The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.

THIRUVALLUVAR STATUE OPENING CEREMONY STS (1)

Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by LEELA A/P SUBRAMANIAM Moe, 2023-06-26 05:17:06

THIRUVALLUVAR STATUE OPENING CEREMONY STS (1)

THIRUVALLUVAR STATUE OPENING CEREMONY STS (1)

Keywords: BROCHURE

சரஸ்வதி தமிழ்ப்பள்ளியின் நூற்றா ண்டுவிழா சரஸ்வதி தமிழ்ப்பள்ளியின் நூற்றா ண்டுவிழா திதிறப்ப்புபுவிவிழாழாழாழா வி ஜி பி உலகத் தமி ழ்ச் சங்கத்தி ன் 152ஆவது தி ருவள்ளு வர் சி லை வி ஜி பி உலகத் தமி ழ்ச் சங்கத்தி ன் 152ஆவது தி ருவள்ளு வர் சி லை 27.6.2023 / செ வ்வா ய் கா லை மணி 11.00 சரஸ்வதி தமி ழ்ப்பள்ளி 27.6.2023 / செ வ்வா ய் கா லை மணி 11.00 சரஸ்வதி தமி ழ்ப்பள்ளி திதிதிதிறப்ப்ப்ப் புபுபு:பு டாடாடாடாக்க்க்க் டர்ர்ர்ர் விவிவிவி.ஜிஜிஜிஜி சந்ந்ந்ந் தோதோதோதோதோதோசம்ம்ம்ம் ததலைலைலைலைவவர்ர்ர் விவிவிவிஜிஜிஜிஜிபிபிபிபிஉஉலலககத்த் தமி ழ்ச் சங்கம் த் தமி ழ்ச் சங்கம்


11.00 - பிரமுகர் வருகை 11.10 - சிலை திறப்புவிழா 11.20 - மண்டபம் செ ல்லுதல் 11.30 - தே சிய கீதம், இறை வா ழ்த்து, தமிழ் வா ழ்த்து - படை ப்பு 1 - பரதம் - வரவே ற்புரை -திரு இரவிஅம்மா சி - படை ப்பு 2- மா றுவே டம் - சிறப்புரை - திரு மல்லை சி.இ.சத்யா மல்லை தமிழ்ச்சங்க தலை வர் ம.தி.மு.க துணை பொ துச்செ யலா ளர் - படை ப்பு 3 -வள்ளுவன்பெ ருமை - திறப்புரை - டா க்டர்வி.ஜிசந்தோ சம் வி.ஜி.பி குழுமத் தலை வர் வி.ஜி.பி உலகத் தமிழ்ச்சங்கத் தலை வர் - படை ப்பு 4- பா டல் - நன்றியுரை - திரு சு.பிரபு பெ ற்றோ ர்ஆசிரியர் சங்கத் தலை வர் 1.00 - உணவு நிநிகழ்ழ்ச்ச்சிசி நிநிரல்ல்


திருக்குறள் பெ ற்ற தனித்தன்மை திருக்குறள் பெ ற்ற தனித்தன்மை திருக்குறளில் தமிழ் என்ற சொ ல் பயன்படுத்தப்படவில்லை . திருக்குறள்முதன்முதலா கஅச்சிடப்பட்டஆண்டு 1812. திருக்குறளுக்கு வந்தமுதல் பெ யர்முப்பா ல். திருக்குறளின்அறத்துப்பா லில் உள்ள குறட்பா க்கள் 38. திருக்குறளின்பொ ருட்பா லில் உள்ள குறட்பா க்கள் 700. திருக்குறளின்கா மத்துப்பா லில் உள்ள குறட்பா ட்கள் 270. திருக்குறளில் உள்ள மொ த்த குறள் 1330. திருக்குறள்அகரத்தில் தொ டங்கினகரத்தில்முடிகிறது. திருக்குறளில் உள்ள ஒவ்வொ ரு குறள்களும் 2அடிகள் மற்றும் ஏழுசீர்களை உடை யது. திருக்குறளில் உள்ள மொ த்த சொ ற்கள் 14000. திருக்குறளில் உள்ள மொ த்த எழுத்துக்கள் 42194. திருக்குறளில் மொ த்தம் தமிழ் எழுத்துக்கள் 247-ல் 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெ றவில்லை . திருக்குறளில் இடம்பெ றும் இரு மலர்கள்அணிச்சம் , குவளை . திருக்குறளில் இடம்பெ றும் ஒரே பழம் நெ ருஞ்சிப்பழம். திருக்குறளில் இடம்பெ றும் ஒரே விதை குன்றிமணி. திருக்குறளில் பயன்படுத்தப்படா த ஒரே உயிரெ ழுத்து ஓள. திருக்குறளில் இடம்பெ ற்ற இரண்டு மரங்கள் பனை மரம், மூங்கில். திருக்குறளில் இடம்பெ றா த ஒரே எண்ஒன்பது.


எழுத்துக்கள் எல்லா ம்அகரத்தை அடிப்படை யா கக் கொ ண்டிருக்கின்றன. அதுபோ ல உலகம் கடவுளை அடிப்படை யா கக் கொ ண்டிருக்கிறது. வை யத்துள் வா ழ்வா ங்கு வா ழ்பவன்வா ன்உறை யும் தெ ய்வத்துள்வை க்கப் படும். அகரமுதல எழுத்தெ ல்லா ம்ஆதி பகவன்முதற்றே உலகு உலகத்தில் வா ழவே ண்டியஅறநெ றியில் நின்று வா ழ்கிறவன், வா னுலகத்தில் உள்ள தெ ய்வ முறை யில்வை த்து மதிக்கப்படுவா ன். குறள் 1 குறள் 50 உள்ளுவது எல்லா ம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளா மை நீர்த்து குறள் 596 எண்ணுவதெ ல்லா ம் உயர்வை ப் பற்றியே எண்ணவே ண்டும்;அவ்வுயர்வு கை க்கூடா விட்டா லும்அவ்வா று எண்ணுவதை விடக்கூடா து. இந்நிகழ்ச்சி சிறப்பா க நடை பெ ற உதவிக்கரம் நீட்டிய எல்லா நல்லுள்ளங்களுக்கும் நன்றி மா லை யை ச் சமர்ப்பிக்கின்றோ ம். இந்நிகழ்ச்சி சிறப்பா க நடை பெ ற உதவிக்கரம் நீட்டிய எல்லா நல்லுள்ளங்களுக்கும் நன்றி மா லை யை ச் சமர்ப்பிக்கின்றோ ம்.


Click to View FlipBook Version