The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான வாக்கியம் அமைத்தல் பயிற்றி

Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by BALAMURUGAN, 2021-09-17 21:45:27

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான வாக்கியம் அமைத்தல் பயிற்றி

மலேசியத் தமிழ்ப்பள்ளி
மாணவர்களுக்கான வாக்கியம்

அமமத்தல் வழிகாட்டி

ஆசிரியர்/எழுத்தாளர்
லக.பாேமுருகன்

தமிழ்ம ொழி:
வொக்கியம் அம த்தல்

பொரதி கற்பமைத் தளம்
இந்திய ொணவர்களுக்கொை தமிழ்ம ொழிக் கற்றல் தளம்

K.BALAMURUGAN MODUL PEMBELAJARAN 2020

காலம்: நிகழ்காலத்தில் மட்டுமம
அமமந்திருக்க மேண்டும்

அளவு : ஒரு வாக்கியம் மேரம்: 10-15
ோக்கியத்தில் அமமத்தல் நிமிடங்களில்
குமறந்ைது 5 5 ோக்கியம்
செய்ய
சொற்கள் லவண்டியமவ எழுதுைல்
இருத்ைல் மேண்டும்
மேண்டும்.

அமமப்பு: எழுோய், செயப்படுசபாருள்,
பயனிமல என்ற அமமப்பு சிமையாமல்

இருத்ைல் மேண்டும்/ இனிய சொல்
மெர்க்கப்பட்டிருக்க மேண்டும்.

K.BALAMURUGAN MODUL PEMBELAJARAN 2020

மாதிரி ோக்கியங்கள்: ஒரு ேழிகாட்டி
ஆசிரியர் மக.பாலமுருகன்

திரு.அகிலன் ஆற்றிலுள்ள குப்பைகபளச் சுத்தமாக அள்ளுகிறார்.

துளசி தனது விருப்ைமான வாத்து உண்டியலில் ைணத்பதச் மெமிக்கிறாள்.

K.BALAMURUGAN MODUL PEMBELAJARAN 2020

சிவா திடலில் ைந்பத வவகமாக உமைக்கிறான்.

திருமதி அனிதா இபைச்சிபயச் சிறு துண்டுகளாகக் கவனமாக
சேட்டுகிறார்.

K.BALAMURUGAN MODUL PEMBELAJARAN 2020

திரு.சுந்தர் சுபவயான திராட்பைப் ைழங்கபளப் பறிக்கிறார்.

குமரன் தைால் தபலகபளப் புத்தகத்தில் வரிபையாக ஒட்டுகிறான்.

K.BALAMURUGAN MODUL PEMBELAJARAN 2020

குமுதன் வமபடயில் ஆபமயும் முயலும் என்ை தபலப்பில் சிைப்ைாக கபதக்
கூறுகிறான்.

திருமதி சுஹாய்டா பதயல் இயந்திரத்தில் மகளின் ைள்ளிச் சீருபடபய
விபரவாகத் மைக்கிறார்.

K.BALAMURUGAN MODUL PEMBELAJARAN 2020

சுஜித்தா அழகான ஓவியத்திற்கு வண்ணம் தீட்டுகிறாள்.

ைாத்திமா ைாடத்பதப் புத்தகத்தில் வடிவமான பகயயழுத்தில் எழுதுகிறாள்.

K.BALAMURUGAN MODUL PEMBELAJARAN 2020

கவிதா கபதப் புத்தகத்பதப் புத்தக அலமாரியில் வேர்த்தியாக
அடுக்குகிறாள்.

முரளி தன் ேண்ைவனாடு வதசியக் யகாடிகபள வகுப்பில் உயரமாகக்
கட்டுகிறான்.

K.BALAMURUGAN MODUL PEMBELAJARAN 2020

வதனமுதன் அறிவிப்புப் ைலபகயில் முன்னாள் பிரதமரின் ைடத்பதத்
வதைப்ைற்றுடன் மாட்டுகிறான்.

திரு.கணைதி ஆற்பை வேசிப்வைாம் என்கிை அறிவிப்புப் ைலபகபய
மகிழ்ச்சியுடன் ேடுகிறார்.

எளிய ேழிகாட்டுைல்
ஆக்கம்: ஆசிரியர்/எழுத்ைாளர் மக.பாலமுருகன்

CIKGU K.BALAMURUGAN/ http://balamurugan.org & 0164806241

K.BALAMURUGAN MODUL PEMBELAJARAN 2020


Click to View FlipBook Version