The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.

சிறுவர் மின்னிதழ்

Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by mlavannea01, 2021-09-29 04:25:17

சுடர் வானிலே

சிறுவர் மின்னிதழ்

வணக்கம். இன்பமே சூழ்க, எல்ம ோரும் வோழ்க.

'சுடர் வோனிம ’ எனும் இந்த சிறப்பு ே ர்,
இந்நடேோட்டக் கட்டுப்போட்டின் கோ கட்டத்தில் வவளியீடு
கோண்பதில் ேிக்க ேகிழ்ச்சி.

கடமேயுணர்வு ேிக்க ஆசிரியர்களின் முயற்சியில்

உருவோகிய இம்ே ர், ேோணவர்களின் வோசிப்புத் திறமனயும்
மநோக்கத்தில்
ஆக்கத்திறமனயும் மேம்படுத்தும் நுண்ணிய

அவர்களின் பமடப்புகமளக் வகோண்டு வவளியீடு கண்டுள்ளது.

'சுடர் வோனிம ’ எனும் இம்ே ர் ேிகக் குறுகிய கோ க் கட்டத்தில்
உருவவடுத்தோலும், ேோணவர்களின் வற்றோத ஆதரவுக்கும், வபற்மறோர்களின்
ஒத்துமைப்பிற்கும் ேற்றும் ஆசிரியப் வபருேக்களுக்கும் உள்ளக் கிடங்கின்
ஆைத்தி ிருந்து நன்றி நவில்கிமறன்.

ேோணவர்களின் ந ன் கருதி வவளியோகும் ‘சுடர் வோனிம ’ அமனத்து
ேோணவர்களின் மககளிலும் தவழ்ந்து, அவர்களின் திறமேமய மேம்படுத்தும்
பணியில் நிச்சயம் வவற்றிதமன ஈட்டித்தரும் என்கின்ற திடேோன நம்பிக்மக
எனக்குண்டு.

ேீண்டும் இம்ே ர் குழுவினருக்கு நன்றி.

வோழ்க தேிழ் ! வளர்க தேிழ் வோழ்த்துகளுடன்,

திருேதி சந்திரிகோ அப்பு

தம மேயோசிரியர்

வணக்கம். ‘சுடர் வோனிம ’ எனும் சிறுவர்

ேின்னிதழ் ேோணவர்களின் பமடப்போற்றம யும்

கற்பமனயோற்றம யும் மேம்படுத்தும் வண்ணமே

தயோரிக்கப்பட்டுள்ளது. ேோணவர்கள் தங்கள் மநரத்மதயும்

வபோன்னோன வைியில் கைிப்பதற்கும் மகக் வகோடுக்கிறது.

இம்ேின்னிதழ் ேோணவர்கமள ஊக்குவிக்கவும் அவர்களின்

பமடப்புகளுக்கு ஒரு களேோகவும் அமேயும் என்று நம்புகிமறன். கவிமத,

கட்டுமர, கமத, சிறுகமத என பல்மவறு தளங்களின் ேோணவர்கள்

தங்களின் திறமேகமள வவளிப்படுத்துவதுேட்டுேின்றி மும்வேோைிகளிலும்

தங்களின் பமடப்போற்றம வவளிப்படுத்தவும் துமணபுரிகிறது.

' சுடர் வோனிம ’ ேின்னிதழுக்கு ஆதரவளித்த பள்ளியின்

தம மேயோசிரியர், துமணத்தம மேயோசிரியர்கள், ஆசிரியர்கள்,

ேோணவர்கள், ேற்றும் வபற்மறோர்கள் அமனவருக்கும் இவ்மவமளயில்

எனது ேனேோர்ந்த நன்றியிமனத் வதரிவித்துக் வகோள்கிமறன்.

இதைோசிரியர்

ஆசிரியர் ோவண்யோ மேோகன்

என் பூங்கோவனம் அைகோக
இருக்கும்.
அது ஒரு சிறிய பூங்கோவனம்.அமனவருக்கும் பிடித்த
இடம் பூங்கோவனம்.
என் வடீ ்டின் அருகில் பூங்கோவனம் இருக்கிறது.
பூங்கோவனம் சுத்தேோக இருக்கும்.
பூங்கோவனம் பசுமேயோக இருக்கும்.
திவ்யன் த/வப சரவணன்
1 சனீ ோர்

கல் ில் வசதுக்கிய உருவத்மத விட மயந்திரினி த/வப ஆறுமுகம்
என்மன சுேந்தவள் சிறப்பு ேிக்கவள் 2 சனீ ோர்

ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தோலும்
உன் அன்மப ேட்டும் மதட மவத்தோய்

நோன் போர்த்த முதல் முகம் என் தோய்
என் உணர்வுகமளப் பகிர்ந்து வகோள்வோர்

எனது பள்ளி இரண்டாவது தாய் வடீ ாகும். என் தாய்க்குப் பிறகு
ஒழுக்கத்ததயும், ஞானத்ததயும், அறிதவயும் கற்றுக்ககாடுப்பது என் பள்ளி.

என் பள்ளியின் கபயர் ததசிய வதக தமிழ்ப்பள்ளி தபராக் சங்கீதா சபா
ஆகும். இந்த வருடம் என் பள்ளிக்கு 78 வயது ஆகும். என் பள்ளி முதலில்
குடிதச வடிவில் இருந்தது.

என் பள்ளியின் புதிய வடிவதமப்பு நான்கு மாடிகதளக் ககாண்டுள்ளது.
இப்புதிய கட்டடத்தத முன்னாள் ம.இ.கா ததலவரான மாண்புமிகு
டத்ததா ஸ்ரீ உத்தாமா ச.சாமிதவலு அவர்கள் அதிகாரப்பூர்வமாகத் திறந்து
தவத்தார். என் பள்ளிக்கூடம் மிகவும் அழகாக இருக்கும். என் பள்ளியின்
ததலதமயாசிரியரின் கபயர் திருமதி. சந்திரி்ிகா அப்பு. என் பள்ளியில்
கமாத்தம் 20 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

என் பள்ளியில் பூந்ததாட்டம், மூலிதக ததாட்டம், கசடிகள் உள்ளன.
எனக்கு என் பள்ளிதய மிகவும் பிடிக்கும்.

சோம்சன் த/வப சுர்மேோன்
3 சனீ ோர்

கமாழி தவறாயினும் இனம் தவறாயினும்
ஒன்றாய் கூடி வாழ்வதும் இத்திருநாட்டிதல

ஒற்றுதம ககாடிதய நாட்டி
உலகதம வியக்க அன்தப ஊட்டி

ஒதர மதலசியராய் வாழ்ந்து காட்டி
ஏட்டினில் எழுதுதவாம் என்றும்...
இனிய சுதந்திர தின வாழ்த்துகள்

கம வோணன் த/வப ரோேதோஸ்
4 சூரியோ

ேோ ோ அன்றோடம் நோட்டின் நி வரத்மதச் வசய்தியில் போர்த்துத் வதரிந்து
வகோள்வோள். அன்று ேோ ோ வசய்திமயப் போர்த்து வியந்து நின்றோள். அவள்
உடமன,

"அப்போ...அப்போ! இங்மக போருங்க நம்ே இடத்து வகோமரோனோ மகஸ் வரோம்ப
வபருகிடுச்சோம் ,” என்றோள்.

அதற்கு ேோ ோவின் தந்மத, “என்ன? அப்படியோ?” என்று அதிர்ச்சியில்
ஆழ்ந்தோர்.

பதற்றத்துடன் மகப்மபசிமய எடுத்து தனது நண்பருக்குத் வதோடர்பு
வகோண்டு வகோமரோனோ நச்சுக் கிருேிமயப் பற்றி வவகு மநரம் உமரயோடினோர்.
பின்னர்,

'சரி! சரி! கவனேோ இரு ேணி அப்புறம் போர்க்க ோம். வச்சிடுமறன், எனக்
கூறியவர் பு னத்மதத் தட்டினோர்.

"மநோய் வதோற்று சகீ ்கிரம் பரவிக் வகோண்டு இருப்பதோல் இன்னும் மூன்று

நோட்களில் ஊரடங்கு சட்டம் அேல்படுத்தப்படவுள்ளது. வபோது ேக்கள்

அமனவரும் குடும்பத்திற்கு மவண்டிய வபோருள்கமள வோங்கித் தயோர்

நிம யில் இருக்கவும்’ என்ற தகவம ப் படித்து மேலும் திகி மடந்தோர்

ேோ ோவின் அப்போ.

வறுமேக் மகோட்டின் கீழ் வோழ்க்மகமய நகர்த்திக்
வகோண்டிருப்பவர்கள்தோன் ேோ ோவின் குடும்பத்தினர்.

தந்மதக்கு உற்சோகம் வகோடுத்தோள். வபோறுப்போன ேகமள வபற்றமத
நிமனத்துப் வபருமேயுடன் புண்ணமகத்தோர் ேோ ோவின் அப்போ.

- வதோடர்ச்சி-

'இரண்டு வோரத்துக்கு மவண்டிய வச வு ஜோேோன எப்படி வோங்குறது?
பணத்துக்கு நோன் என்ன பண்ணுமவன் சிவகோேி என்று முடக்கு வோதத்தினோல்
படுக்மகயில் இருக்கும் தன் ேமனவியிடம் பு ம்பிக் வகோண்டிருந்தோர்
ேோ ோவின் அப்போ.

"இந்தோங்கப்போ எனக்குத் தபீ ோவளிக்குக் கிடச்ச பணம். மபோய் வடீ ்டுக்கு
மவண்டியத வோங்கிட்டு வோங்க,” என்று தனது உண்டியம மகயில் பிடித்து
நீட்டியவோமற கூறினோள் ேோ ோ. க ங்கிய கண்களுடன் தன் ேகமள
ஏவறடுத்துப் போர்த்தோர் ேோ ோவின் அப்போ.

"அழுவோதஙீ ்கப்போ ! ஆண்டவர் நம்ே ஒருநோளும் மகவிடேோட்டோர்,”எனத்
தனது தந்மதக்கு உற்சோகம் வகோடுத்தோள். வபோறுப்போன ேகமள வபற்றமத
நிமனத்துப் வபருமேயுடன் புண்ணமகத்தோர் ேோ ோவின் அப்போ.

மச ோ த/வப வஜய்ரோஜூ
4 சனீ ோர்

21-ஆம் நூற்றாண்டில் நாம் பயணித்துக் ககாண்டிருக்கிதறாம். உலகில்
கதாழில்நுட்பத்தின் வளர்ச்சிதய நாம் ஒவ்கவாரு துதறயிலும் கண்கூடாக்
காண்கிதறாம். தகவதல உருவாக்குவதற்கும் பரிவர்த்ததனச் கசய்வதற்கும்
பயன்படும் நவனீ த்துவமான கதாழில்நுட்பதம தகவல் கதாழில்நுட்பம்
எனப்படுகிறது. தகவல் கதாடர்பு கதாழில்நுட்பம் ஒவ்கவாரு காலக் கட்டத்தில்
மாற்றம் கண்டு புதிய பரிணாமம் கபற்றுக் ககாண்தட உள்ளது.

பண்தடயக் காலத்தில் தகவல் பரிமாற்றங்கள் ஓவியம், எழுத்து, தீ, புறா

தூது தபான்றவற்றின் அடிப்பதடயில் நடந்தன. அதன்பின் அச்சடித்த காகிதம்,

புத்தகம் என வளர்ந்து வளர்ச்சிக்கு ஏற்ப தபால், தந்தி, கதாதலதபசி தபான்ற

தகவல் விஞ்ஞான கதாடர்புச் சாதனங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டன. இதன் மூலம்

தகவல் கதாடர்புத் துதறயில் ஒரு புதிய அத்தியாயம் துவங்கியது. அத்ததாடு

நில்லாமல் இந்த வளர்ச்சி, கதாடர்ந்து பல பரிமாணங்கதளப் கபற்று, உலதக

ஆக்கிரமித்தவாறு உள்ளது என்பதத ஆணித்தரமான உண்தம.

அம்மாற்றங்களின் தமல்கல்லாகக் கணினியும் தகத்கதாதலதபசியும்

சிறப்பிடம் கபறுகிறது.

உலகம் பரந்ததாக முன்பு நம் கண்ணுக்குப் புலப்பட்டது. ஆனால், இன்று
தகவல் கதாடர்பால் கதாழில்நுட்பச் கசல்வாக்கின் விதளவாக தவயம் ஒரு
சிறு குடும்பம் தபால் சுருங்கிவிட்டது. நாட்டு நடப்புகதளத் கதரிந்து
ககாள்வதற்குச் கசய்திகதளயும் நாளிததழயும் எதிர்ப்பார்த்து நின்ற காலம்
கடந்துவிட்டது. நதடகபறும் அதனத்து விடயகளும் உடனுக்குடன்
அந்கநாடிகளிதலதய அறிந்து ககாள்ளக்கூடிய ஒரு வளர்ச்சியாகத் தகவல்

கதாடர்பு கதாழில்நுட்ப உலகம் உள்ளது என்பது கவள்ளிதட
மதழதய.

குேரகுரு த/வப கோசிரோஜோ
5 சனீ ோர்

வேோைிகமள மூத்த வேோைி நம் தேிழ் வேோைி. எம் வேோைிக்கும் ஈடுயிமன
அற்றது நம் வசம்வேோைி. "யோேறிந்த வேோைிகளிம தேிழ் வேோைி மபோல்
இனிதோவது எங்கும் கோமணோம்" எனும் போரதியோரின் வரிகமளப் பதித்து
தம ப்பிற்குள் நுமைகிமறன் தோருங்கள் தங்கள் கோதுகமள.

எந்த ஒரு வேோைியும் உயிமர வளர்க்கோது உணர்மவ ஊட்டோது எம்
வேோைியோம் வசம்வேோைி உயிருக்கு உணர்வூட்டும் உடலுக்கு உரம் ஏற்றும்.
வரீ ம், ேோனம், கோதல் என்பமத கருவில் வளர்க்கும் வேோைி. எம் வேோைி
கற்றவர் எவரும் முமறக்வகட்டு மபோனதில்ம . என் வேோைி கண்டவர்
ப ரும் இமத தன்வேோைி என கண்டனர். ஈரோயிரம் ஆண்டுகளுக்கு முன்மப
முப்போல் கண்டது. மூவோயிரம் ஆண்டுகளுக்கு முன்மப இ க்கணம்
வகோண்டது. நோன்கோயிரம் ஆண்டுகளுக்கு முன்மப நோகரீகம் வகோண்டது.
வவறும் வேோைி அல் இது வவறும் ஒ ி அல் . இது ஒரு நோகரீகம் தேிழ்
எனது நோகரீகம், தேிழ் எனது பண்போடு, தேிழ் எனது க ோச்சோரம் தேிமை
எனது வோழ்வியல். இது அறம் வசோல் ி ேரம் வசோல் ி உரம் தந்த வேோைி
அகம் வசோல் ி புரம் வசோல் ி எம் தரம் கோத்த வேோைி.

தேிைன் என்பதில் வபருேிதம் வகோள்மவோம். தேிழ் வோழ்வியல் வகோண்டு

ந முடன் வோழ்மவோம். கோம யிலும் ேோம யிலும் கனித்தேிமை

நிமனப்மபன். இவ்வு கில் யோவமரயும் தேிழ் வசோல் ி ேதிப்மபன். தோழ்ந்து

நோன் நின்றதில்ம தம நிேிர்ந்மத நின்மறன். தேிமை என் மூச்சோய்

வகோண்டு தேிழ் தந்த பண்போட்டோல் இத்தரணிமய வவல்மவன்.

ஆங்கி ம் படித்தோல் பூம ோகத்தில் வபருமேயுடன் வோை ோம்.

ரித்திக் ரோஜ் த/வப சற்குணன்
6 சனீ ோர்

உடல்ந ம், ேனந ம் சமூகந ம் மூன்றும் நன்றோகயிருந்தோல் தோன்
ஒருவர் ஆமரோக்கியேோக இருக்கிறோர் என்று உ க சுகோதோர நிறுவனம்
கூறுகிறது. ஆம்,"மநோயற்ற வோழ்மவ குமறவற்ற வசல்வம்" என்பது பைவேோைி.
உடல் ஆமரோக்கியம்தோன் ேற்ற எல் ோச் வசல்வங்கமளவிடவும் சிறந்தது.
இன்னும் வசோல் ப்மபோனோல் ேற்ற வசல்வங்கமளப் வபறவும், வபற்ற
வசல்வத்மத அனுபவிக்கவும் ஆமரோக்கியம் இன்றியமேயோததோய் திகழ்கிறது.

உணவு என்று எடுத்துக்வகோண்டோல், எது உனக்கு உணவோக
இருக்கிறமதோ, அதுமவ ேருந்தோக இருக்க மவண்டும். எது உனக்கு ேருந்தோக
இருக்கிறமதோ, அதுமவ, உனக்கு உணவோக இருக்க மவண்டும் என்பமத நோம்
அறிந்து நம் உடம ப் போதுகோத்தம சிறப்போகும்.
ஆம் அமவயினமர,

''அரிது அரிது ேோனிடரோய்ப் பிறத்தல் அரிது'' என்பது அவ்மவயின்
அமுதவேோைி. ஆனோல் உடம்பு சரியில்ம ன்னோ ஆயுள் முழுவதும் துன்பம்.
ஒவ்வவோருவருக்கும் இமறவன் வகோடுத்த இனிய வோழ்க்மகயில், உடல்
என்பது ஒரு அதிசயம்.

எனமவ, வருமுன் கோப்பமத நன்று என்பமத தோரகேந்திரேோய் நோம்
வகோண்டிருக்க மவண்டும். தூய்மேயோன கோற்றும், நல் குடிநீரும், நம்மே
மநோய் அணுகோேல் கோப்போற்றும். நோம் உடல்ந த்மதோடு
இருப்பதற்கோன வைிகள் இமவ என்பமத அறிந்து, மநோய்
வருமுன் கோப்மபோம் உ கம் புகை வோழ்மவோம்.உடம
மபணுமவோம். உயிமர கோப்மபோம்.

மஜோனஸ் அபிஷியோ எட்வின்
6 சனீ ோர்

நோன் பயணிக்க ேிகவும் விரும்புமவன். ப நோடுகளின் கமதகமளயும்

சிறப்பு அம்சங்கமளயும் மகட்ட மபோவதல் ோம் அங்வகல் ோம் வசல்

மவண்டும் என்பமத என் கனவோக மதோன்றின. என்னுமடய கனமவ

நிமனவோக்கிக் வகோள்ள என்னுமடய பறக்கும் ஆற்றம பயன்படுத்திக்

வகோள்மவன். ேிகவும் சுவோரஸ்சியேோன இடங்களுக்குச் வசன்று அங்குள்ள

ேோறுபட்ட இனத்தவர்கமளயும் அவர்களின் பண்போடு, க ோச்சோரங்கமளயும்

அறிந்து வகோள்மவன்.

மேலும், நோட்டில் உள்ள ேிகவும் உயரேோன ேம ப்பகுதிகளுக்குப்
பறந்து வசன்று அதன் உச்சியில் இருந்து தமரயின் அைமகப் போர்த்து
இரசிப்மபன். அது ேட்டுேின்றி , ேிக உயர்ந்த ேரங்களின் உச்சியில் வோழும்
கழுகுகளின் கூடுகமள அதன் குஞ்சுகமளயும் பறந்து மேல் வசன்று போர்த்து
இரசிப்மபன்.

வபோது மபோக்குவரத்மதமயோ தோய் தந்மதமயமயோ சோர்ந்து இல் ோேல்
எங்குப் மபோக மவண்டுவேன்றோலும் சுயேோகப் பறந்து வசல்மவன். இதனோல்
மநரம் விமரயேோகோது. ப இடங்களுக்குச் சுயேோகப் பறந்து வசல்வதோல்
மநரத்மத வவகுவோகச் மசேிக்க ோம்.

தற்மபோமதய வகோமரோனோ கோ கட்ட சூழ்நிம களில் வோகனங்களில்

நோம் எங்கும் பயணிக்க முடியோேல் ேனவுமளச்ச ில் வோழ்கிமறோம். எனக்குப்

பற்க்கும் ஆற்றல் இருப்பதனோல், வோனில் பறந்து என்னுமடய

ேனவுமளச்சமளப் மபோக்கிக் வகோள்ள முடியும். மேலும் என்னுமடய

வோழ்க்மகமயயும் ேகிழ்ச்சியோக வோை முடியும்.

எனக்குத் வதரியும் என்னுமடய இந்த பறக்கும் ஆமச நிமறமவறுவது
கடினம், ஆயினும் இந்த இயற்மக மபரோற்றல் வல் து எனமவ எதுவும்

சோத்தியமே. என்னுமடய இந்த ஆமச நிமறமவற ஆண்டவமனப்
பிரோத்திக்கிமறன்.

இேயவன் த/வப குணோளன்
6 சூரியோ

ஒரு கோ த்தில் ரமேஷ் ேற்றும் சுமரஷ் என இரு நண்பர்கள் இருந்தனர்.

இருவரும் ஒரு மதோட்டத்தில் மவம வசய்து வகோண்டிருந்தனர். அவர்கள்

இருவரும் ஒரு நோள் முழுவதுேோகக் கடுமேயோக உமைத்த பின்னர் ேோம யில்

மதோட்ட முத ோளி அவர்களுக்குக் கூ ி வைங்குவோர். அந்தக் கூ ி

அவர்களுக்குப் மபோதவில்ம என்றோலும் மவறு வைி இல் ோேல் வதோடர்ந்து

வசன்று வகோண்டிருந்தனர். ஒரு நோள் வபோறுமேமய இைந்து மதோட்ட

முத ோளியிடம் தங்களுக்குக் கூ ி மபோதவில்ம எனமவ கூ ிமய

அதிகரிக்கும் படி கூறினர். ஆனோல் மதோட்ட முத ோளி இமதக் மகட்டு மகோபம்

அமடந்தோர், உடமன இருவமரயும் மவம மய விட்டு நீக்கினோர்.

அது வமர பணப் பற்றோக் குமறயோக இருந்தவர்களுக்கு இப்மபோது மேலும்

சிரேம் ஆனது. உணவுக்மக வைி இல் ோேல் மபோனது. இருவரும் வபரிதும்

துன்பப்பட்டனர். ஒரு நோள் இருவரும் ேனம் வநோந்து ஒரு ேரத்தடியில் அேர்ந்து

உமரயோடிக் வகோண்டிருந்தனர். தங்களின் துயரங்கமள ஒருவருக்கு ஒருவர்

பறிேோறிக் வகோண்டனர். திடீவரன ‘”கவம மவண்டோம் ” என அசரிரீ மகட்டது.

இருவரும் அதிர்ந்தனர். இருவரும் பயத்துடன் ‘”யோர் அது?” எனக் மகட்டனர்.

ேீண்டும் ‘”உங்களின் கஷ்டங்கமள எண்ணி கவம மவண்டோம், நோன்

உதவுகிமறன்’” எனக் மகட்டது. இருவரும் மேலும் அதிர்ச்சியில் எழுந்து சுற்றும்

முற்றும் போர்த்தனர். அங்கு அவர்கமளத் தவிற மவறு யோரும் இல்ம . இது

அவர்களுக்கு மேலும் பீதிமய ஏற்படுத்தியது.

நண்பர்கள் இருவரும் அம்ேரத்தின் கமதமயக் மகட்டு போவப்பட்டனர்.
முத ில் அவ்வுணமவ வயிரோற உண்டனர். பின்னர் அம்ேரத்துடன் மபசினர்.

வதோடர்ச்சி-

. ‘கற்பக விருச்சமே, எங்களுக்கு அதிகம் ஆமசயில்ம ஆனோல் எங்களின்
கஷ்டங்கள் தரீ ஒரு சிறிய நி ம் ஒன்று மவண்டும், அதில் விவசோயம் வசய்து
பிமைத்துக் வகோள்மவோம் என்று கூறினர். "அவர்களின் பதிம க் மகட்டவுடமன
அம்ேரம் ஒரு ேனிதனோக ேோறியது. அம்ேனிதன் மபசினோன் "நோன் தோன் அந்த
ேந்திரவோதி, நீங்கள் மபரோமசயின்றி மகட்டதோல், உங்களுக்குக் மகட்டது
கிமடக்கும் எனக்கும் விமேோர்சனம் கிமடத்தது, அமத சேயம் நீங்கள்
மபரோமசயோன நிபந்தமனகமளக் கூறியிருந்தோல் நீங்கள் இறந்து இருப்பீரகள்
எனக்கும் விமேோர்சனம் கிட்டியிருக்கோது, வடீ ்டுக்குச் வசல்லுங்கள் உங்கள்
மதமவக்கு ஏற்ப எல் ோம் கிமடக்கும்,’'எனக் கூறி ேமறந்தோன். ரமேஷ் ேற்றும்
சுமரஷ் இமறவனுக்கு நன்றி கூறி வடீ ு மநோக்கிச் வசன்றனர்.

வெவி ி ேரிய சூமச த/வப ேரிய சூசி
6 சூரியோ

Buah betik merupakan buah kegemaran saya. Saya suka makan
buah betik. Buah betik sangat baik untuk kesihatan diri. Buah betik kaya dengan
Vitamin C. Kulit buah betik berwarna hijau. Buah betik sangat murah harganya
di pasaran. Saya dan kakak saya makan buah betik etiap hari. Nenek senti-
asa menasihati adik supaya makan buah betik. Datuk saya mempunyai ban-
yak pokok betik di kebunnya. Ibu saya suka minum jus betik.

KUGHALJOACHIM A/L JAYESEELAN
1 SINAR

Pada cuti sekolah yang lalu, ibu bapa telah membawa kami berkelah di Teluk
Batik Lumut. Kami bertolak dari rumah pada pukul 7 pagi.

Setibanya di pantai, kami pun meletakkan barang-barang di atas sebidang tikar
di bawah sepohon pokok yang besar. Kami menukar pakaian. Saya dan kakak saya
turun ke laut untuk berenang. Kami menggunakan pelampung untuk berenang. Adik
dan abang bermain bola di tepi pantai.

Ibu pula menyediakan makanan untuk kami. Kakak tidak jemu mengutip
cangkerang. Setelah puas bermain, kami berehat dan menjamu selera bersama.

Kami pulang ke rumah kira-kira pada pukul 5 petang. Kami berasa sungguh ser-
onok berkelah di tepi pantai bersama keluarga. Kenangan manis itu tidak dapat saya
lupakan.

SACHUTHAN NAIR A/L GOBAL
2 SINAR

Saya ada sebuah rumah dan namanya ialah Anil Ilam. Warna rumah saya hijau dan
putih. Semua orang suka nama rumah saya dan warna rumah saya. Rumah saya terletak di
Lorong Silibin Baru 3 ,Taman Lim Ipoh Perak. Jenis rumah saya adalah teres berkembar.

Rumah saya besar saiznya serta mempunyai tiga buah bilik tidur, dua buah bilik
mandi, sebuah ruang tamu dan dapur. Halaman rumah saya juga boleh parkir dua buah
kareta sekali. Rumah saya mempunyai taman bunga yang dihasilkan oleh ibu bapa saya.
Ibu bapa saya menanam pokok bunga yang berwarna-warni dan sayur-sayuran
berkhasihat. Kesemua tanaman disini adalah hasil titik peluh ibu bapa saya.

Tanaman sayur-sayuran saya sangat selamat untuk dimakan karana ibu bapa saya
tidak menggunakan baja kimia sebaliknya menggunakan baja organik seperti kulit telur
dan serbuk teh terpakai. Saya selalu suka membersihkan halaman rumah saya.
Di hadapan rumah saya ada sebuah padang permainan. Setiap petang saya, adik
dan bapa saya selalu bermain bola sepak di situ.

Pemandangan di hadapan rumah saya sangat indah kerana mempunyai banyak
pokok-pokok yang hijau bagi mata memendang dan suasana pagi dengan pemancaran
matahari memberikan udara nyaman serta segar.

Saya selalu berasa tenang dan gembira apabila berada di rumah. Oleh itu, saya
sayang akan rumah saya yang bagai syurga bagi kami sekeluarga.

ANILESH A/L BALASUBRAMANIAM
3 SINAR

Aku sebutir mutiara. Aku dilahirkan oleh seekor tiram yang menetap di dasar laut.
Ibuku mengambil masa selama lima tahun untuk melahirkanku.

Pada suatu hari, seorang pencari mutiara telah menangkapku. Aku terpisah
dengan ibuku. Aku berasa sangat sedih dan mula menangis. Malah, pencari mutiara
itu bersenyum lebar kerana aku bernilai tinggi. Pada keesokan hari, pencari mutiara itu
telah menjualku kepada seorang peniaga.

Peniaga itu pula, telah memasangku pada sebentuk cincin. Aku berasa bangga
melihat wajah baruku. Peniaga itu telah menghadiahkanku kepada isterinya sebagai
hadiah harijadi. Tuanku berasa sangat gembira dan memakaiku pada jarinya setiap
masa. Aku berasa sangat bertuah.

THIVAGAR A/L RAMASAMY
4 SINAR

Pada cuti Tahun Baru Cina, kami sekeluarga melawat Muzium Negara. Muzium
Negara merupakan salah sabuah bangunan unik di Malaysia. Selepas membeli tiket,
kami memulakan lawatan ke tempat ruang galeri. Saya tertarik dengan artifak yang
dipamerkan di Galeri A ( Sejarah Awal) dan Galeri B (Kerajaan-kerajaan Melayu).

Rangka Manusia Perak diekskavasi di Gua Gunung Runtuh dipamerkan di Galeri
A. Ia merupakan rangka manusia tertua dan hampir lengkap ditemui di Asia Tenggara.
Saya turut menyentuh Perahu Sago berusia 100 tahun yang ditemui di Kuala Kangsar,
Perak. Ia digunakan untuk membawa hasil jualan di sepanjang tebing Sungai Perak.

Meremang bulu roma saya sebaik melangkah ke Galeri B. Saya melihat rangka
manusia ditemui di Gua Cha,Ulu Kelantan. Gua Cha ialah Kawasan Prasejarah
Malaysia kerana 45 rangka manusia dijumpai.

JAYSILAS ABISHEGARA A/L MURUGAN
4 SURIA

Masa itu emas dan sangat berharga. Masa yang telah terlepas tidak boleh ber-
patah balik. Oleh itu, kita harus menghargai masa dengan melakukan aktiviti-aktiviti
yang berfaedah. Setiap orang mempunyai aktiviti masing-masing. Terdapat pelbagai
aktiviti berfaedah yang boleh kita lakukan untuk mengisi masa lapang.

Antara aktiviti yang boleh kita lakukan pada masa lapang ialah membaca.
Membaca buku dapat menambahkan ilmu pengetahuan kita. Kita boleh membaca
buku di mana-mana sahaja seperti di rumah, perpustakaan, perhentian bas dan
sebagainya.

Selain itu, kita juga boleh bersukan dan bersenam pada masa lapang. Badan
kita akan menjadi sihat dan cergas jika kita selalu bersukan dan bersenam. Malah,
otak kita juga akan menjadi cerdas. Dengan adanya otak yang cerdas membolehkan
kita berfikir secara rasional dan membuat pertimbangan yang betul.

Di samping itu, kita boleh mengumpul setem pada masa lapang. Mengumpul
setem membolehkan kita mengetahui keunikan sesebuah negara. Kita juga dapat
mengenali budaya dan cara hidup sesuatu bangsa dengan lebih mendalam.

Pada masa lapang, kita juga boleh membantu ibu membuat kerja-kerja rumah
seperti mencuci pakaian, memasak, menyapu sampah dan sebagainya. Ini dapat
membantu meringankan beban tugas yang ditanggung oleh ibu kita. Apabila tempat
tinggal kita berada dalam keadaan yang bersih, kita dapat hidup dengan selesa.

Seterusnya, kita boleh mengisi masa dengan melayari Internet. Kita dapat
mengetahui perkembangan yang berlaku di seluruh dunia. Kita juga dapat mengetahui
isu- isu semasa dengan cepat. Kita juga dapat melayari tempat - tempat yang
bersejarah dalam internet. Maklumat yang diperoleh amat berguna kepada kita

sebagai seorang murid.

SATCHINDRRAAH A/L VEERA PONNUDURAI
5 SINAR

Meredah hutan mengumpul umbut, YASMETHA A/P MURUGAN
Rumpunan buluh di tepi jeram, 6 SINAR
Tingkah yang sopan tutur yang lembu,
Hati nan luluh jadi tenteram

Sungguh indah kalung Mutiara
Padanan hebat kain cindai
Beramah taman tersenyum mesra
Erat sepakat sahabat handal

Batang Sentul bergayu kekwa,
Belatuk muda mencari makan.
Pabila tersasul menyinggung jiwa,
Maaf dipinta kesal dilafazkan

Memancing ikan terlentur Joran,
Ikan ketukasebesar raga,
Ingat-mengingatkan sesame jiran,
Berbaik sangka bak sekeluarga

Gugur kelapa menimpa batu
Santa dibuat gulai taman
Hormat ibu bapa sepanjang waktu
Hidup berkat zaman berzaman

Kokurikulum ialah aktiviti luar darjah yang bermanfaat dan begitu berkesan untuk
membentuk pelajar yang kreatif, progresif, dinamik, berdaya saing dan berwawa-
san. Kegiatan yang merangkumi persatuan, Badan beruniform dan sukan per-
mainan untuk murid tahun tiga hingga tahun enam ini dijalankan selama dua jam
seminggu.

Tidak dapat kia nafikan bahawa penyertaan dalam kegiatan kokurikulum ini
banyak faedahnya. Aktiviti kokurikulum menekankan amalan bekerja secara ber-
pasukan. Hasilnya setiap agenda yang diusaha menjimatkan masa, tenaga dan
material.

Ditinjau daripada aspek pembentukan sahsiah, selain membolehkan pelajar
memartabatkan ilmu dan mendominasikan kemahiran mekanikal, keaktifan dalam
kegiatan kokurikulum juga akan melahirkan individu yang tegas, beretika dan
cekal dalam menangani kemelut seharian.

Penglibatan dalam aktiviti ini juga membolehkan masa kita terisi dengan tu-
gasan yang bermanfaat, lantas menghindari kita daripada sebarang pengaruh
yang begitu negatif.

Malahan , kegiatan kokurikulum juga berpaksikan semangat berdikari dan
jati diri yang memungkinkan seseorang pelajr bertindak secara solo. Menyertai
hakikatnya tersenarai, jelaslah bahawa selah menjana idea dan kemahiran kreatif,
penglibatan dalam aktiviti kokurikulum mampu membentuk personality dan sa-
hsiah setiap pelajar unuk mengharungi pelbagai suka duka kehidupan.

KISHAN A/L KALAIYARASAN
6 SURIA

My name is Janani. JANANI D/O RATNEASWARAN
I like to play toys. 1 SINAR
My favourite fruit is watermelon.
My favourite colour is red.
I like to eat pizza.
I like teddy bear.
Horse is my favourite animal.

Five cows lived in a little forest. They ate fresh grass in a large green meadow.
They were kind friends. They decided to do everything together. So the lions
couldn’t attack them for food.

One day, the five cows fought and each one started to eat grass in a different
place. The lions decided to seize the opportunity and killed them one by one.

Moral of the story : Unity is strength

ELISHA KEYSHAWN S/O JOSHUA
2 SINAR

My name is Kyshawn. I’m 9 years old. I study in SJKT PERAK SANGEETHA SA-
BAH. My class teacher is Mrs.Uma. I love to read all the subjects but my favourite
subject is Science.

I like science since my childhood. I like science because there are many
interesting projects and I can learn about animals, human and planets. Moreover,
science helps us to understand about magical things happen around the world.

Whenever I feel free, I read science fiction books which are fun and factual.
Science is very easy to understand and I never face any problem while learning it.
I always score good marks in my science test.

Finally, Science has made our lives easier and comfortable.

KYSHAWN RUBAN RAJ KUMAR
3 SINAR

There is no love like a mother’s. Her heart is filled with love. As children, we
should honor the love and sacrifices of our parents. A mother’s heart always with her
children. We are born of love. Love is our mother. She is the only person who has no
demands except our best future. The first teacher is a mother for any child and if he
keeps learning life’s lessons.

After birth, a child finds his mom as the first friend who plays with him along
with extra care and nourishment. A mother is like an angel for her child. She
becomes little strict towards her child for making him capable to fight with different
circumstances in life.

Without any expectation, a mother keeps on working for her child. She takes
care of everyone in the house. Every day she prepares tasty meals for everyone at
home. She loves her child more than any other things in this world.

KESHVINNA D/O LOGASVARAN
4 SINAR

When I was seven years old, my family and I decided to go for a trip to Kash-
mir. My dad booked the air tickets a few months ago. In the morning that we were
supposed to fly, my dad called an UBER to take us to the airport (KLIA).I was very
excited as this was my first flight. After checking in at the counter, I boarded the
plane. I was glad to have a window seat and enjoyed a bird’s eye view of the
panorama.

Finally, we reached our destination. We went on a small boat and reached
our log cabins which was floating on water. We took our bath and took rest. The
next morning, we decided to go to the mountains. A helper carried me up to the
mountain. We went up and looked at the awesome view .I played snowball fight
with my grandpa. When we came down, I was freezing and the helper helped me
to warm up. My grandpa carried me back to the van. We headed back to our log
cabin and packed our bags to leave. I was sad when I had to leave. The boat
took us to land and then we went to the airport and took our flight back to Ipoh.

It was really an enjoyable journey in my life. I had gained a lot of knowledge
from the trip. It was indeed the best holiday trip that I made.

SIDDARTH S/O LOGANATHAN
4 SURIA

Of all my friends, I am closest to Naga. She has been my classmate since
Primary one, and our friendship has grown through the years.

Naga’s full name is Nagavalli. Like most of the girls and boys in our class, she
is eleven years old. When she smiles, which is often, her eyes sparkle and dimples
appear in her cheeks. Naga is small-built and does not stop her from being one of
the most active girl in the classroom.

Naga comes from a family of six. Her father and mother are teachers. She has
two sisters and a brother. She is an intelligent girl and studies very hard in school.
Her ambition is to become a doctor and I have no doubt she will succeed. Naga
always be the top girl in the examinations and her diligence, is an example to the
whole class.

Naga and I get on very well because she is such a good-natured person.
Whenever she has problems, we try to solve them together. I confide in her too. She
is always sympathetic and understanding.

Naga is always kind to those less intelligent or talented than herself. She tries
her best to help them. This generosity has won her many friends.

I admire Naga’s character. We share the same hobbies and interests. We
never tired of each others company and I hope we will continue to be friends for a
long, long time.

RHYEMAASHYRRI D/O PANIR SELVAN
5 SINAR

6 years of journey in primary
Now I’m getting ready for secondary
This is so hard time for me to leave
But this is the time I need to take a next level in my life

I will be getting new friends and teachers
But I always keep my friends and teachers in my heart,
I always keep this promise that,
I live my life, chase my dreams, whether big or small

So, it’s with happy memories,
Now is the time to go out the door,
All bridges have been crossed,
I guess this is the end

SAI SHUDIKSHA SHRI D/O PALAKURU
6 SINAR

Water is one of the most important and precious natural
resources in our planet. We can see water everywhere.
Even, 90 percentage of our mother Earth is covered by water which is important for
all living things. Therefore, it is our responsibility to save the water.

First of all, we need water for our daily use such as to wash, bathe, cook, drink
and others. We must drink at least eight glasses of water every day. It will help to
maintain our body temperature. Besides that, water contains minerals and nutrients
that help us to stay healthy. At the same time, plants and animals need water too in
order to survive.

However, can you imagine what would happen to the world if there is no
water? Definitely, the land will be draught and there will be many desserts. The
temperature of the world will increase drastically. At the same time, the living things
will be dehydrated and die. Do we want this to happen?

Definitely no! Therefore we need to save the water. There are many ways to
save the water. Firstly, we have to minimize the usage of water in our daily life. We
can also save and reuse the rain water. Meanwhile, we should stop contaminating
the sea, rivers and lakes by throwing the rubbish. By this way, we can save the
water.

As a conclusion, water is not only vital for living things but
also necessary to keep our planet moist and lively. Thus, we must
create awareness, especially among the younger generation in
order to save the water.

EASHWAR S/O RAMASAMY
6 SINAR




Click to View FlipBook Version