The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.

மாணவர்களின்_கட்டொழுங்கின்மைக்குக்_கூடா_நட்பே_காரணம்

Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by thivyahselvakumar, 2022-07-27 08:56:01

வாதக் மற்றும் விவாதக் கட்டுரைகள்

மாணவர்களின்_கட்டொழுங்கின்மைக்குக்_கூடா_நட்பே_காரணம்

மாணவர்களின் கட்டடாழுங்கின்மமக்குக் கூடா நட்பே காரணம்.

நாம் நம் வாழ்க்மகயில் ேல நேர்களுடன் ேழகுகிப ாம். இருப்ேினும்,
நமக்கு மிகவும் டநருக்கமானவர்கள் நம் நண்ேர்களாக ஆகின் னர். இந்த
உலகில் யாருக்குத்தான் நண்ேர்கள் இல்மல? நட்பு என்ேது இந்த உலகின்
மிக அழகான உ வுகளில் ஒன் ாகும். நம் டவற் ிக்காக மகிழ்ச்சியாக
இருப்ேவனும், நம் பதால்விகளுக்காக வருத்தப்ேடுேவனும், முட்டாள்தனமான
விஷயங்களுக்காக நம்முடன் சண்மடயிட்டு, அடுத்த டநாடி நம்மமக்
கட்டிப்ேிடிப்ேவனும், எந்தத் தவறு டசய்தாலும் நம் மீது பகாேப்ேடுேவனும்
தான் உண்மமயான நண்ேன். ஆனால், இன்ம ய நட்பு, நண்ேர்கள் என்
போர்மவயில் ேலரின் வாழ்க்மகமயத் திமசமாற் ி சிம க் கம்ேிகளில்
நாள்கமளக் கழிக்க மவத்து விடுகி து. பசராத இடந்தனில் பசர்ந்து
வஞ்சத்தில் வழீ ்ந்து வாழ்க்மகமயத் டதாமலத்தவர்கள் ேலர். இந்தக்
கட்டடாழுங்கற் வாழ்க்மக அமமயக் காரணமாக இருப்ேது கூடா நட்பே
என்ேது ஏற்றுக் டகாள்ளக் கூடிய வாதமாகபவ இருக்கி து.

ேள்ளி மாணவர்களிமடபய தற்டோழுது டேருகிவரும் கட்டடாழுங்குப்
சிக்கல்கள் ேலரால் விவாதிக்கப்ேட்டு வருகின் ன. இதற்குப் ேல காரணங்கள்
டசால்லப்ேட்டாலும் கூடா நட்பே அவர்கமளக் கட்டடாழுங்குச் சிக்கல்களில்
ஈடுேட மவக்கி து எனலாம். ேள்ளி மாணவர்கள் ேலர் இன்று, ேகடிவமத
நடவடிக்மகளில் ஈடுேட்டுள்ளமதக் காவல் தும ஆய்வுகள்
டமய்ப்ேிக்கின் ன. எந்தடவாரு மாணவனும் தனியாக ேகடிவமத
நடவடிக்மககளில் ஈடுேடுவதில்மல, தங்கள் நண்ேர்களுடன் பசர்ந்பத
இச்டசயலில் ஈடுேடுகின் னர். ேள்ளிகளில் ேகிடிவமதமயத் தமடச்
டசய்யப்ேட்டிருந்தாலும், ேல மாணவர்கள் ஒழுக்கமற் நண்ேர்களுடன்
ேழக்கம் மவத்துக்டகாண்டு சி ிதும் அச்சமின் ி ேி மாணவர்கமளத்
துன்புறுத்துவதில் மகிழ்ச்சி டகாள்கின் னர். இதனால், ஒரு தவரும் டசய்யாத
மாணவர்கள், இவர்களின் ேகடிவமதக்கு ஆளாகின் னர். பமலும், இதனால்
இவர்கள் மனவுமளச்சலுக்கு ஆளாகி, ேலர் தங்கள் உயிமரயும்
ே ிக்குடுத்துள்ளனர்.

ேன் ிபயாடு பசர்ந்த கன்றும் மலம் தின்னும் என்ோர்கள். இன்ம ய
காலத்தில், கட்டடாழுங்குப் ேிரச்சமனக்குரிய மாணவர்களுடன் நட்பு
மவத்துக்டகாள்ேவர்கள் ேலர் தகாதச் டசயல்களில் ஈடுேடுகி ார்கள். சமூக
அக்கம இல்லாமல் ஒரு சமுதாயத்தில் வாழ்கிப ாம் என் அடிப்ேமட
உணர்வின் ி வாழும் கூட்டத்துடன் பசரும் ஒழுக்கமிக்க மாணவர்களும்
கூடா நட்ோல் திமசமா ிப் போகி ார்கள். எடுத்துக்காட்டாக, நண்ேர்களுன்

பசர்ந்து ேள்ளிக்கு மட்டம் போடுவது, மது அருந்துதல், புமகப் ேிடிப்ேது,
போமதப் டோருள் உட்டகாள்வது போன் ஒழுக்கமற் டசயல்களில்
ஈடுேட்டு தங்கள் வாழ்க்மகத் தரத்மத கும த்துக் டகாள்கின் ர். இதற்கு,
ேள்ளிகளில் சீர்குமலந்து வரும் ஒழுக்கமும் ஒரு காரணமாகும்.
ஒழுக்கத்மத மீறும் மாணவர்களுக்கு கடுமமயான தண்டமன விதிக்காத சில
ேள்ளிகள் இருப்ேதால், இவர்களும் அமதபய டசய்யத் துணிவார்கள்.
இப்ேழக்கம் ேள்ளிமய விட்டு டவளிபயரும் போதும் மாணவர்களால்
நடத்தப்ேடுகி து. இதனால், மாணவர்களின் சுயமரியாமத மட்டுமின் ி
தங்கள் டேற்ப ார்கள் மற்றும் நாட்டின் மரியாமதமயயும் சீரழிகின் து.

கூடா நட்புடன் பசர்ந்து மாணவர்கள் ேலர் தகாத டசாற்கமள
ேயன்ேடுத்துகின் ார்கள். நண்ேர்களிமடபய குழுக்களில் பகலி டசய்யும்
போது அல்லது பகாேத்மத டவளிப்ேடுத்தும் போது தவ ான வார்த்மதகள்
டவளிப்ேடுகின் ன. இதன் விமளவாக, மாணவர்கள் பகாேத்மத
டவளிப்ேடுத்தும்போது தகாத டசாற்கமளத் தங்கள் டேற்ப ார்களிடமும்
சபகாதரர்களிடமும் ேயன்ேடுத்துகின் னர். இதனால், குடும்ேங்களில் சண்மட
சச்சரவு ஏற்ேட்டு நிம்மதி டகடுகி து. பமலும், மாணவர்களிடம் மற் வர்கள்
ேழக்கம் மவத்துக் டகாள்ள ேயப்புடுவார்கள்.

எனபவ, ேிள்மளகளின் நட்பு வட்டத்மதப் டேற்ப ார்கள் எந்பநரமும்
கண்காணிக்க பவண்டும். கூடா நட்ோல் ேல சி ந்த மாணவர்கள்
கட்டடாழுங்குச் சிக்கலில் மாட்டிக் டகாள்கி ார்கள். தவ ான நட்பு தவ ான
ோமதக்பக அமழத்துச் டசல்லும். மாணவர்களின் கட்டடாழுங்குப்
ேிரச்மனகளுக்குக் காரணம் என்ேது டதளிவாகி து. ஆகபவ, மாணவர்கள்
கூடா ேல நட்பே தங்கள் நட்பு வட்டத்மத அமமத்துக் டகாள்ளும் டோழுது
கவனமுடன் டசயல்ேட பவண்டும்.

351 டசாற்கள்


Click to View FlipBook Version