தேசிய வகை ஐக்தைோம் ேமிழ்ப்பள்ளி
ைணிேம் ளணித்திய
ஏற்ளோட்டில்
கணிதப் புதிர்ப்போட்டி
ப ோட்டியின் விளக்கங்கள்:
1) முதலோம் ஆண்டு முதல் ஆறோம் ஆண்டு மோணவர்கள் கலந்து ககோள்ளலோம்.
2) 31/5/2021 முதல் 4/6/2021 வரை, ஒவ்கவோரு நோளும் கணிதம் கதோடர் ோன
4 பகள்விகள் வழங்கப் டும்.
3) மோணவர்கள் பகள்விகளுக்கோன விரடகரளத் கதரிந்து ரவத்துக் ககோள்ள
பவண்டும்.
4) 4/6/2021 (கவள்ளிக்கிழரம) அன்று, இைவு மணி 8.00 முதல் 9.00 வரை
புதிர்ப்ப ோட்டிக்கோன தளம் திறக்கப் டும்.
5) மோணவர்கள் அவ்பவரளயில் பகள்விகளுக்கு விரடளளிக்க பவண்டும்.
நடள் 1 பகள்விகள்:
1) படம் 1-இல் காணப்படும் விலங்குகளைச் சிறிய உருவ அளைப்பிலிருந்து
வரிளைப்படுத்தவும். எந்த விலங்கு நடுவில் இருக்கும்?
படம் 1
2) லீனாவிடம் இருக்கும் நாய்களுக்கு அதன் மூக்குகளை விட 18 கால்கள் அதிகம்
உள்ைன. லீனாவிடம் எத்தளன நாய்கள் உள்ைன?
நடள் 1 பகள்விகள்:
3) படம் 2-ல் காணப்படும் ஒரு முதளலக்கு ஈடான எளடளயக் ககாண்டிருக்கும்
வாத்துகளின் எண்ணிக்ளக என்ன?
படம் 2
4) படம் 3-ல் காணப்படும் கங்காரு எத்தளன வட்டத்தினுள் உள்ைது?
படம் 3