The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.
Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by PERPUSTAKAAN SJK (T) LADANG BUKIT JENUN, 2021-05-25 04:47:02

மூளை இல்லாத கழுதை

மூள஭ இல்஬ாத கழுளத
(The Donkey Without Brain - Panchatantra Stories)

அது ஑ரு அடர்ந்த காடு. அந்த காட்டில் ஑ரு யனதா஦ சிங்கம் ஑ன்று
யாழ்ந்து யந்தது. யனதாகியிட்ட காபணத்தால் அந்த சிங்கத்தி஦ால் வயகநாக
ஒடவும், வயட்ளடனாடவும் முடினயில்ள஬. அத஦ா஬ சாப்஧ிட எதுவும்
கிளடக்காநல் அந்த சிங்கம்ரபாம்஧ கஷ்டப்஧ட்டது.

சிங்கமும் எத்தள஦ ஥ாட்கள் இப்஧டிவன இருப்஧து? சாப்஧ிடுயதற்கு ஏதாயது
ரசய்தாகணுவந? என்று வனாசித்தது.

வனாசித்துக்ரகாண்டு இருக்கும்ர஧ாழுது அந்த ஧ாளதனின் யமிவன குள்஭ ஥ரி
஑ன்று யந்துரகாண்டிருந்தது. உட஦டினா சிங்கமும் இந்த ஥ரிளனத் தயிப
வயறு னாரும் இந்த நாதிரி வயள஬க்குச் சரி஧ட்டுயப நாட்டார்கள் என்று
஥ிள஦த்தது.

சிங்கமும் உணளயச் வசகரிச்சிட்டு யப இந்த குள்஭ ஥ரிளன உதயினா஭஦ாக
஥ினநிக்க முடிவுரசய்தது.

Tamilsirukathaigal.com Page 1

உடவ஦ சிங்கம் ஥ரிளன யபயளமத்தது.“இ஦ிவநல் ஥ீதான் என் நந்திரி.
உன்ள஦க் வகட்டுதான் எளதம௃ம் ரசய்வயன்”என்று சிங்கம் அந்த குள்஭
஥ரினிடம் கூ஫ினது.

஥ரினால் சிங்கத்தின் வ஧ச்ளச ஥ம்஧ முடின஬.“பாஜா, உங்களுக்கு நந்திரினா
இருக்க஫து என் அதிர்ஷ்டம்” என்று ஥ரி சிங்கத்திடம் கூ஫ினது.

உ஦க்வக ரதரிம௃ம், இந்தக் காட்டுக்வக ஥ான்தான் பாஜா. ஑ரு பாஜா
உணவுக்காக நத்த யி஬ங்குக஭ின் ஧ின்஦ாடி ஒடி஦ா அது ஧ார்க்க஫துக்கு
஥ல்஬ானிருக்குநா? அத஦ா஬, எ஦க்குத் வதளயனா஦ உணளய ஥ீ
எப்஧டினாயது ஏற்஧ாடு ரசய்னணும். அது தான் உன் முதல் வயள஬” என்஫து
சிங்கம்.

Tamilsirukathaigal.com Page 2

஥ரிம௃ம் ஧னந்து வ஧ாய் ஥ின்஫து.” சிங்கத்துக்கு எப்஧டி ஥ம்நால் சாப்஧ாடு வ஧ாட
முடிம௃ம்” என்று, வனாசித்து.

சிங்கமும் அந்த ஥ரிளன யிடயில்ள஬. “஥ீ ஑ரு ஥ாள஭க்கு ஑ண்ணுன்னு
தி஦மும் ஑ரு யி஬ங்ளக எ஦க்காகக் கூப்஧ிட்டு யபணும். ஥ீதான்
ரகட்டிக்காப஦ாச்வச. ரபாம்஧ சு஬஧நா ரசஞ்சிடுவயன்னு எ஦க்குத் ரதரிம௃ம்”
என்று சிங்கம் ஥ரிளன புகழ்ந்து வ஧சினது. சிங்கத்தின் புகழ்ச்சிப்வ஧ச்சில்
நனங்கின ஥ரிம௃ம் ஑ப்புக்ரகாண்டது.

சிங்கத்துக்காக உணவு வதடும் வயள஬னில் இ஫ங்கினது ஥ரி. அப்வ஧ாது ஑ரு
கழுளத எதிரில் யந்தது. கழுளதனிடம் வ஧ாய், “஥ண்஧ா, எங்வக ரபாம்஧ ஥ா஭ா
ஆள஭வன காவணாம்? எங்க வ஧ானிட்ட?” என்஫து.

Tamilsirukathaigal.com Page 3

இங்வகவனதாவ஦ ஥ான் சுத்திக்கிட்டு இருக்வகன்? என்஦ யிரனம்?” என்று
கழுளத வகட்டது.

“஥ீ ரபாம்஧ அதிர்ஷ்டக்காபன். ஥ம்ந காட்டின் சிங்க பாஜா உன்ள஦ முதல்
நந்திரினா வதர்ந்ரதடுத்திருக்காரு” என்஫து.

“ஐவனா எ஦க்கு சிங்கத்ளதப் ஧ார்த்தாவ஬ ஧னம்஧ா. அயர் ஑வப அடினில்
என்ள஦க் ரகான்னு சாப்஧ிட்டிடுயாரு. அயர் எதுக்காக என்ள஦ முதல்
நந்திரினா வதர்வு ரசய்ன வயண்டும்? ஆள஭ யிடு” என்஫து கழுளத.

“஧னப்஧டாவத. ஥ீ நட்டும் முதன் நந்திரினா இருந்தால், உன் ஥ிள஬ளந
எங்வகவனா வ஧ானிடும். பாஜாவுக்கு அடுத்த஧டினா ஥ீதான். எல்஬ா
யி஬ங்குகளும் உ஦க்கு நரினாளத தரும். எதாயது காரினம் ஆகணும்஦ா உன்
஧ின்஦ாடிதான் யருயாங்க” என்஫து ஥ரி.

அப்஧ாயினா஦ கழுளத, ஥ரினின் வ஧ச்ளச உண்ளந எ஦ ஥ம்஧ினது. சிங்கத்ளதப்
஧ார்க்க ஥ரிவனாட ரசன்஫து.

Tamilsirukathaigal.com Page 4

஥ரிம௃ம் கழுளதம௃ம் சிங்கத்தின் இருப்஧ிடத்ளத அளடந்த஦. சிங்கம்
கழுளதளனப் ஧ார்த்துச் சிரிச்சுக்கிட்வட, “யா ஥ண்஧ா. இன்று முதல் ஥ீ தான்
என்வ஦ாட முதல் நந்திரி” என்று கூ஫ினது.

கழுளதம௃ம் நகிழ்ச்சினில் துள்஭ிக்குதித்தது. ரயட்கத்துடன் தள஬ கு஦ிந்த஧டி
சிங்கத்துக்குப் அருகில் யந்து ஥ின்஫து. சிங்கம் அதன் தள஬னில் ஒங்கி ஑ரு
அடி அடிச்சது. கழுளத அந்த ஥ிநிடவந உனிளப யிட்டது.

சிங்கம் கழுளதளனச் சாப்஧ிட ஆபம்஧ித்தது. “நகாபாஜா, ரகாஞ்சம் ர஧ாறுங்க.
என்஦தான் ஧சினா இருந்தாலும் ஑ரு பாஜா கு஭ிக்காந சாப்஧ிடக்கூடாது
இல்ள஬னா?” என்று சிங்கத்திடம் ஥ரி கூ஫ினது.

சிங்கமும் அளத ஑ப்புக்கிட்டு கு஭ிக்கப் வ஧ாச்சு.

Tamilsirukathaigal.com Page 5

஥ரி கழுளதனின் உடள஬ப் ஧ார்த்தது. அதற்கும் ஑வப ஧சி. கழுளதனின்
தள஬ளனக் கிமிச்சு, மூள஭ளன எடுத்துச் சாப்஧ிட்டது.

Tamilsirukathaigal.com Page 6

கு஭ித்துயிட்டு யந்த சிங்கம் கழுளதனின் உடல் முன்பு வ஧ால் இல்ள஬
என்று கண்டு஧ிடித்தது. “கழுளதனின் தள஬ ஏன் கிமிந்து உள்஭து? உள்வ஭
஑ன்றுவந இல்ள஬வன?” என்று சிங்கம் வகட்டது.

“என்஦ நகாபாஜா! உங்களுக்குத் ரதரினாதா? கழுளதகளுக்கு எல்஬ாம்
மூள஭வன கிளடனாது” என்று ஥ரி சிங்கத்திடம் கூ஫ினது.

சிங்கம் ஥ரிளன ஥ம்஧ யில்ள஬. “அது எப்஧டி மூள஭ இல்஬ாந இருக்கும்?
ர஧ாய் ரசால்஬ாவத” என்று சிங்கம் வகட்டது.

“கழுளதக்கு மூள஭ இருந்திருந்தா என்கூட யந்திருக்குநா?” என்று ஥ரி
சிங்கத்திடம் வகட்டது. ஥ரி ரசால்யது சரிதான்னு சிங்கமும் அளநதினாகினது.

Tamilsirukathaigal.com Page 7


Click to View FlipBook Version