விருட்சம் - கிளை - 2024, தளை - 4
தளம் அமைப்பின் மாதாந்த இதழான விருட்சம், இதழின் கிளை - 2024, தளை - 3 இன்றைய தினம் வெளியீட்டு வைக்கப்பட்டது. முற்று முழுதாக இளையோரின் கைவண்ணத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் விருட்சம் மாத இதழ் திருக்கோணமலையை சேர்ந்த இளையோரின் ஆக்கங்களை வெளியிடுவதுடன், தளம் அமைப்பின் மாதாந்த செயல்பாடுகளையும் ஆவணப்படுத்தி வருகின்றது. மின்னிதழாக ஆரம்பிக்கப்பட்ட விருட்சம் கடந்த மாதமும், இந்த மாதமும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அச்சு பிரதிகளாகவும் வெளிவந்துள்ளது.
-
Follow
-
0
-
Embed
-
Share
-
Upload