The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.
Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by jodevi83, 2021-05-28 09:44:27

ஆறாம் அறிவுக்கு 1

Flipbook

1
?

https://qrgo.page.link/VU55j



1

பால் ஏன் பபாங்குகிறது
தண்ணரீ ் ஏன்
பபாங்குவது இல்லை ?

1

பாைில் பகாழுப்பு, சர்க்கலை, புைதம்,
தாதுக்கள் பபான்றலவ இருக்கிறது.

பாலைக் பகாதிக்க லவக்கும்
பபாது, இலவ எல்ைாம் ஒன்றாக

பசர்ந்து பாைாலையாக பேபை
படுகிறது. கீபே இருக்கும் பால்
பவப்பத்தால் பகாதித்து நீைாவிலய

பவளிபயற்றும் பபாது
பாைாலைலய கிேித்துக்பகாண்டு

ஆவி பவளிபயறுவதால் பால்
பபாங்குகிறது. தண்ணரீ ில் இந்த

சத்துக்கள் இல்லை.

2

ஆடு, ோடுகள் எல்ைாம்
பற்கலளத்துைக்குவதில்லை.
நாம் ேட்டும் ஏன் பல் துைக்க

பவண்டும் ?

விைங்குகள் அலைத்தும் 2

பபரும்பாலும்

நார்ப்பபாருட்கள் உள்ள

உணவுகலள உண்பதால்

பற்கள் சுத்தோகிவிடும். நாம்

சாப்பிடும் உணவுகளில்

ோவுப் பபாருட்கள் அதிகம்

இலவ நம் பற்கலளப்

பாதிக்கக் கூடியலவ.

அதைால் நாம் பல் துைக்க

பவண்டியது அவசியம்.

விளம்பைத்துக்குப் 3
பயன்படுத்தப்படும்
பலூன்கள் ேட்டும்
உயைோகப் பறப்பது

எப்படி?

3

லைட்ைஜன், ைைீ ியம் இந்த
இைண்டு வாயுக்களும்
காற்லற விை எலை

குலறந்தலவ. அதைால்
சாதாைண பலூன்கலள விை

உயைத்தில் பறக்கின்றை.

4

ஆட்டு இலறச்சி சாப்பிட்ைால்
பகாழுப்பு அதிகரிக்கும்

என்கிறார்கள். ஆைால் அந்த
ஆடு இலைதலேகலளத்தாபை

சாப்பிடுகிறது! அப்புறம்
எப்படிக் பகாழுப்பு ஆட்டின்

உைைில் பசரும் ?

4

சாப்பிடும் உணவுகள் எல்ைாம்
சர்க்கலையாக ோறி ,உைலுக்கு

பதலவயாை சத்துக்களாக
பிரிந்து பசல்கிறது. ேீதி

இருக்கும் சத்துக்கள் பகாழுப்பு,
கார்பபாலைட்பைட் ஆக
உைைில்பசேித்து
லவக்கப்படுகிறது. எைபவ
ஆடுகளுக்கும், ஆட்டு

இலறச்சிலய சாப்பிடுகின்ற
ேைிதர்களுக்கும் உைைில்
பகாழுப்பு இருக்கிறது.

5

ஒரு ைம்ளர் அரிசிலயப்
பபாங்கிைால் ஒரு பாலை

பசாறு வருவது எப்படி?

5

பவப்பத்தால் பபாருட்கள்
விரிவலையும். அரிசியில்

இருக்கும் ஸ்ைார்ச்
மூைக்கூறுகள் பவப்பத்தால்
விரிவலைந்து அைசிைிருந்து

பவளிபயறி தண்ணரீ ில்
ோவுச்சத்தாக கலைந்து
விடுகிறது. சிறியதாக இருக்கும்
அரிசி பசாறாக அளவில்
பபரியதாகி ோறிவிடுகிறது.

6

பவளவாலுக்குக் கண் பதரியா

விட்ைாலும் எப்படி எதன் ேீதும்
போதாேல் பறக்கிறது?

6

பவௌவாலுக்கு பார்க்கும் சக்தி ேிக
ேிக குலறவாக இருக்கும். எைபவ
தான் ஓைிகலள நம்பியிருக்கும்.
ேைிதர்கலளவிை பவௌவால்களால்
1,50,000 அதிர்பவண்கலள உணர்ந்து
பகாள்ள முடியும். பறக்கும் பபாது

இலவ எழுப்பும் ஒைி எதிரில்
இருக்கும் பபாருட்களின் ேீது பட்டு

பவகோக அதைிைபே திரும்பி
வந்தால் ஏபதா ஒரு தலை இருப்பது

அறிந்து அதனுலைய திலசலய
ோற்றிக் பகாண்டு விடும்.

7

குறிஞ்சி ேைர் ஏன் 12
ஆண்டுகளுக்கு ஒருமுலற

பூக்கிறது?

7

குறிஞ்சி பூக்களில் இருக்கும் பூந்பதன்
சுலவயாைது. இலத, பதடி பூச்சிகள்,
பறலவகள், விைங்குகள் ஏைாளோக
வருவதால் அதிைிருந்து
தப்பிப்பதற்காக இந்த தகவலேப்பு
உருவாக்கிக் பகாண்டிருக்கின்றை.
ஒருமுலற பூத்த பிறகு விலதகலள
ேண்ணில் விட்டு விட்டு, பசடிகள்
ேடிந்துவிடும். இந்த விலத புது
பசடியாக ோறி ஒரு குறிப்பிட்ை
காைத்துக்குப் பிறகு பூக்கின்றை.

8

பசாைக்கு ஏன் வருகிறது?

8

எலும்புகளுக்கு இலைபய
திைவம் இருக்கும். இந்த திைவம்

குலறயும்பபாது இலைபவளி
உருவாகிறது. அப்பபாது
எலும்புகலள அலசக்கும்

பபாது சத்தம் உண்ைாகிறது.
இதுதான் பசாைக்கு
என்கின்பறாம்.

9

கைைில் அலை ஏன்
உருவாகிறது?

9

கைல் நீரின் ேீது காற்று
பசலுத்தும் ஆதிக்கம் தான்

கைல் அலை. காற்று
அதிகோக தண்ணலீ ை
கீழ்பநாக்கி அழுத்துகிறது,
பேல் பநாக்கி இழுக்கிறது
இப்படி கீழ்பநாக்கு விலசயும்,
பேல்பநாக்கு இழுவிலசயும்
பசர்ந்து கைல் அலைலய
உருவாக்கி விடுகிறது.

10

பசவல் எப்படி
விடியற்காலையில்
கூவுகிறது? அதற்கு எப்படி
விடியற்காலை என்று

பதரிகிறது?

10

பசவல்களின் உைம்புக்குள்பள
பயாைஜிக்கல் கடிகாைம் ஒன்று
இருக்கிறது.இந்த கடிகாைம், நாம்
லவத்திருப்பது பபாை வட்ைோகபவா,

12 எண்கள் பகாண்ைதாகவும், இைண்டு

சிறிய முட்கலள பகாண்ைதாகவும்
இல்லை. பசவல்களின் உள்ளுணர்வு

தான் இந்த கடிகாைம் இலவதான்
எப்பபாது சத்தம் கிளம்ப பவண்டும்

என்பலத தரீ ்ோைிக்கின்றை.


Click to View FlipBook Version