The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.
Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by Uma Publications, 2023-01-18 22:03:44

Sejarah Tahun 6 (Ucham Thodu)

Sejarah Tahun 6 (Ucham Thodu)

6 ݇´ Tahun SEJARAH PBD õ°Šð¬øˆ îó Ü¬ì¾ ñFŠd´ KSSR SEMAKAN ^µõ#Ä õóô£Á à„ê‹ ªî£´ Ë™ õK¬ê SJKT + HYBRID மதிப்பீடு ð£ìË™ Ü®Šð¬ì DSKP îó Ü¬ì¾ I-think C‰î¬ù õKŠðìƒèœ à¼õ£‚è‹, Fóœ ñFŠd´èœ Hybrid-Þ™ «ñôFè ñFŠd´èœ QR –Þ™ õóô£ŸÁ„ ªêŒFèœ º¿¬ñò£ù M¬ìèœ UMA PUBLICATIONS


உள்ளடக்கம் அலகு 1 மலேசிய உருவாக்கம் உருவாக்க மதிப்பீடு ....................................................................................................................3-7 அலகு 2 மலேசிய மாநிலங்கள் உருவாக்க மதிப்பீடு .................................................................................................................8-13 அலகு 3 தேசியக் கோட்பாடு உருவாக்க மதிப்பீடு ..............................................................................................................14-18 அலகு 4 மலேசிய இனங்கள் உருவாக்க மதிப்பீடு ..............................................................................................................19-28 அலகு 5 சமயமும் நம்பிக்கையும் உருவாக்க மதிப்பீடு ..............................................................................................................29-34 திரள் மதிப்பீடு 1............................................................................................................ 35-42 அலகு 6 மலேசிய மக்களின் பண்டிகைகள் உருவாக்க மதிப்பீடு .............................................................................................................43-48 அலகு 7 மலேசியத் தலைவர்கள் உருவாக்க மதிப்பீடு .............................................................................................................49-56 அலகு 8 மலேசியப் பொருளாதார வளர்ச்சி உருவாக்க மதிப்பீடு .............................................................................................................57-67 அலகு 9 மலேசியாவின் பெருமைமிகு விளையாட்டாளர்கள் உருவாக்க மதிப்பீடு .............................................................................................................68-74 அலகு 10 உலக அரங்கில் மலேசியா உருவாக்க மதிப்பீடு ............................................................................................................75-82 திரள் மதிப்பீடு 2 ...........................................................................................................83-92 விடைகள் ....................................................................................................................93-104 UMA PUBLICATIONS


õóô£Á | ݇´ 6 3 உருவாக்க மதிப்பீடு அலகு மலேசிய உருவாக்கம் மலேசிய உருவாக்கச் சிந்தனை திறன்: 10.1.1 கு. நெ: K10.1.6 தர அடைவு 10.1.1 K10.1.6 ஆசிரியர் குறிப்பு : ........................................................................................................................................ ......................................................................................................................................... 1 5 1 1 1 மலேசிய உருவாக்கத் தொடக்கச் சிந்தனையில் இடம் பெற்றிருந்த 5 பிரதேசங்களைப் பட்டியலிடுக. 2 மலேசிய உருவாக்கத்திற்கான தொடக்கச் சிந்தனையை 1887இல் பரிந்துரைத்தவர் வட போர்னியோ பிரிட்டிஷ் நிறுவனத்தின் இயக்குநரான ஆவார். 3 ‘மெமெலாாயு ராாயாா’ என்பதன் கருத்துரு என்ன? 4 ‘மெமெலாாயு ராாயாா’ கருத்துருவுக்கு அடித்தளம் அமைத்த உள்ளூர்த் தலைவர்கள் யாவர்? i. ii. 5 கூட்டரசு மலாயாவின் முதலமைச்சரான 1955ஆம் ஆண்டு, மலேசிய உருவாக்க இணைப்புக்கான சிந்தனையை முன்வைத்தார். 6 மலேசிய உருவாக்கத் தொடக்கச் சிந்தனையை வழங்கிய தலைவர்களை நாம் ஏன் போற்றவேண்டும்? K10.1.6 ii. iii i. iv. v. லோர்ட் பிராஸ்சே ஜெனரல் மெல்கோம் மெக்டோனால்ட் துன் அப்துல் ரசாக் துங்கு அப்துல் ரஹ்மான் பெயர்: ............................................................................................. வகுப்பு: ........................................ தேதி: ...................... UMA PUBLICATIONS


4 õóô£Á | ݇´ 6 பெயர்: ............................................................................................. வகுப்பு: ........................................ தேதி: ...................... உருவாக்க மதிப்பீடு பெயர்: ............................................................................................. வகுப்பு: ........................................ தேதி: ...................... தர அடைவு 10.1.1 K10.1.6 ஆசிரியர் குறிப்பு : ...................................................................................................................................... ....................................................................................................................................... 1 5 திறன்: 10.1.1 கு. நெ: K10.1.6 2 ம ேலசிய உருவாக்கக் காரணங்கள் 2 மலேசிய உருவா க ்கச் சிந்தன ையைத் தூண்டியவர்க ளி டம் நாம் போற ்ற வேண்டிய இரு பண்பு கள் ய ாவை? K10.1.6 i. ii. 1 மலேசிய உருவா க ்கத்தி னை ஆர ா ய் ந்து, பின்வரும் மர வரிப்படத்தை நிறைவு செய்க. • சிங்கப்பூரும் (i) கம்யூனி ஸ்ட்டு அச்சுறுத்தலை எதிர்நோக் கி ன. • (ii) கம்யூனி ஸ்ட்டு அச்சுறுத்தலை எதிர்நோக்கிய அனுபவத்தைக் கொண்டுள்ளது. (i) வழி சரவாக், புரு ணை, சிங்கப்பூர், சபா ஆகியவற்றின் சுதந்திரத்தை விரை வு ப டுத முடியும். • மலேசிய உருவா க ்க ம் (i), சமூ கம், பொ ருளாதாரம் ஆகியவற்றின் ம ேம்பா டுகளை விரை வு படுத்தும். மலேசிய உருவா க ்கம் ம க ்களின் (ii) உயர்த்தும். நாட்டின் உறுதி செய்தல். விரை வு படுத்துதல். ம ே ம்படுத்துதல். • கூட்டரசு ம லாயாவு டன் (i) மட்டு மே இ ண ைத்தால், இ ன ங ்க ளு க் கி ட ையே ச மன்நிலையற்ற நிலையை உருவாக்கும். • சரவாக், சபா, (ii) ஆகிய வ ற்றைக் கூட்டரசு ம லாயாவு டன் இ ணைப்பதன் மூலம் இ ன ங ்க ளு க் கி ட ையே ச மன்நிலையை ஏற்படுத்த முடியும். அ ஆ இ ஈ மலேசிய உருவாக்க க் காரணங்கள் ம க ்களின் எண்ணிக்கையை . i-Think UMA PUBLICATIONS


õóô£Á | ݇´ 6 7 பெயர்: ............................................................................................. வகுப்பு: ........................................ தேதி: ...................... உருவாக்க மதிப்பீடு பெயர்: ............................................................................................. வகுப்பு: ........................................ தேதி: ...................... உருவாக்க மதிப்பீடு திறன்: 10.1.3 கு. நெ: K10.1.7 1 மலேசிய உருவாக்கத்தில் இடம் பெற்றிருந்த 4 பிரதேசங்களைப் பட்டியலிடுக. தர அடைவு 10.1.3 K10.1.7 ஆசிரியர் குறிப்பு : ...................................................................................................................................... ....................................................................................................................................... 3 6 5 மலேசிய உருவாக்கம் ii. i. iii iv. 2 மலேசியா நாளன்று உருவாக்கம் கண்டது. 16–09–1963 31–08–1954 3 மலேசிய நாளைக் கொண்டாடுவதற்கான முக்கியக் காரணங்கள் யாவை? 4 பின்வரும் தகவல்களைச் சரியான நாடுகளுடன் இணைத்திடுக. தகவல் நாடு மலேசியாவிலிருந்து பிரிந்த நாடு புருணை தாய்லாந்து ii. மலேசியாவில் இணைவதைப் புறக்கணித்த நாடு சிங்கப்பூர் i. 5 நாம் ஏன் இன்றளவும் மலேசிய நாளைக் கொண்டாட வேண்டும் என்பதை நண்பர்களுடன் கலந்துரையாடி எழுதுக. K10.1.7 êõ£¬ô„ êñ£O UMA PUBLICATIONS


õóô£Á | ݇´ 6 35 1 மலேசிய உருவாக்க இணைப்புக்கான சிந்தனையை முன்வைத்த நம் நாட்டுத் தலைவர் யார்? A துன் உசேன் ஓன் B டத்தோ ஓன் பின் ஜாப்பார் C துங்கு அப்துல் ரஹ்மான் 2 ‘மெமெலாாயு ராாயாா’ கருத்துருவில் இடம் பெற்றிராத நாடு எது? சரியான விடையின் கீழ்க் கோடிடுக. மலாயா சிங்கப்பூர் தாய்லாந்து பிலிப்பைன்ஸ் இந்தோனே சியா 3 கம்யூனிஸ்ட்டுகளின் அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருந்த இடங்களுக்குச் சரி (P) என அடையாளமிடுக. சிங்கப்பூர் சபா சரவாக் 4 ‘கோபால்ட்’ ஆணையத்தின் அறிக்கையில் இடம் பெற்றிருந்த குறிப்பு யாது? சரியானதைத் தெரிவு செய்க. சரவாக், சபா மக்களுள் 2/3 பகுதியினர் மலேசிய உருவாக்கத்தை ஆதரிக்கின்றனர்./ புருணை, சரவாக், சபா மக்களுள் 2/3 பகுதியினர் மலேசிய உருவாக்கத்தை ஆதரிக்கின்றனர். 5 மலேசிய உருவாக்கத்தில் ஈடுபட்ட இந்தியத் தலைவர் ஆவார். துன் வீ.தி. சம்பந்தன்/ டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் 6 சிங்கப்பூரில் கம்யூனிஸ்ட்டுகளின் கொள்கையை முடக்குவதற்காக மலேசிய உருவாக்கச் சிந்தனைக்கு ஆதரவு அளித்தவர் ஆவார். துன் தான் செங் லோக்/ லீ குவான் யூ / துன் எச் எஸ் லீ 7 சபாவைத் தன் நாட்டின் ஒரு பகுதி என உரிமை கோரிய நாட்டைத் தெரிவு செய்து கோடிடுக. புருணை / பிலிப்பைன்ஸ் / வியட்நாம் [ அலகு 1 முதல் 5 வரை ] வரலாறு | ஆண்டு 6 திரள் மதிப்பீடு 1 பிரிவு அ பெயர்: ............................................................................................. வகுப்பு: ........................................ தேதி: ...................... UMA PUBLICATIONS


40 õóô£Á | ݇´ 6 1 பின்வரும் உரையாடல், மலேசிய உருவாக்கத்தைப் பற்றியது. முதலாம் நபர் : மலேசிய உருவாக்கத் திட்டத்தில் நாம் கூட்டரசு மலாயாவையும் சிங்கப்பூரையும் மட்டும் இணைத்தால் போதாது. இரண்டாம் நபர் : சிங்கப்பூர் துரித வளர்ச்சி கண்டு வருகிறதே! பிறகு எதற்காகத் தயக்கம் காட்ட வேண்டும்? மற்ற பிரதேசங்கள் தேவையா? [ அலகு 1 முதல் 5 வரை ] அ முதலாம் நபர், ஏன் சிங்கப்பூரை மட்டும் இணைத்தால் போதாது எனக் கருதுகிறார்? ஆ முதலாம் நபரின் கருத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டால், என்ன ஆலோசனை வழங்குவீர்கள்? இ மலேசியா உருவாக்கத்தினால் சபா, சரவாக், சிங்கப்பூர் முதலியவற்றுக்குக் கிடைத்த நன்மைகள் யாவை? i. ii. 2 பின்வரும் தகவல்கள் மாநிலங்களின் பெயர்களைப் பற்றியவையாகும். அ மேற்கண்ட மாநிலங்களுக்கும் அவற்றின் பெயர்களின் பூர்வீகத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? ஆ வேற்றுமொழிச் சொற்கள் ஏன் மாநிலங்களின் பெயர்களாகச் சூட்டப்பட்டுள்ளன? இவை எதைக் காட்டுகின்றன? பிரோவ் லோவி (சயாமியச் சொல்) பெர்லிஸ் கெடா க்கஹடா (அரேபியச் சொல்) கடாரம் / கழகம் (தமிழ்ச் சொல்) செரெவா (போர்த்துக்கீசியச் சொல்) சரவாக் வரலாறு | ஆண்டு 6 திரள் மதிப்பீடு 1 பிரிவு ஆ பெயர்: ............................................................................................. வகுப்பு: ........................................ தேதி: ...................... UMA PUBLICATIONS


õóô£Á | ݇´ 6 43 உருவாக்க மதிப்பீடு அலகு மலேசிய மக்களின் பண்டிகைகள் மலேசியப் பண்டிகைகள் திறன்: 11.3.1 6 1 கு. நெ: K11.3.4 1 பின்வரும் வட்ட வரிப்படத்தில் அ முதல் ஒள வரை பண்டிகைகளின் பெயர்களை எழுதுக. அ ஒ ஓ உ இ ஐ ஊ ஆ ஔ ஏ எ ஈ தர அடைவு 11.3.1 K11.3.4 ஆசிரியர் குறிப்பு : ...................................................................................................................................... ....................................................................................................................................... 1 6 மலேசியப் பண்டிகைகள் i-Think 2 மேற்கண்ட பண்டிகைகளைக் குடும்பத்தினர்களோடு சேர்ந்து கொண்டாடுவதால் ஏற்படும் நன்மை யாது? K11.3.4 பெயர்: ............................................................................................. வகுப்பு: ........................................ தேதி: ...................... UMA PUBLICATIONS


74 õóô£Á | ݇´ 6 பெயர்: ............................................................................................. வகுப்பு: ........................................ தேதி: ...................... உருவாக்க மதிப்பீடு தர அடைவு 12.3.4 K12.3.5 ஆசிரியர் குறிப்பு : ...................................................................................................................................... ....................................................................................................................................... 3 6 1 கொடுக்கப்பட்டுள்ள படத்திலுள்ளவர்களைப் பற்றிச் சிறு குறிப்பு எழுதுக. விளையாட்டுக்கு உத்வேகம் அளித்தவர்கள் திறன்: 12.3.4 7 கு. நெ: K12.3.5 2 பல்லினத்தைச் சார்ந்தோர் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று நம் நாட்டுக்கு நற்பெயரைத் தந்துள்ளனர். இத்தகைய பங்களிப்பு தொடர்ந்திருக்க என்ன செய்ய வேண்டும்? K12.3.5 பெயர் : சிறப்புப் பெயர் : பங்களிப்பு : i. பெயர் : சிறப்புப் பெயர் : பங்களிப்பு : i. ii. பெயர் : சிறப்புப் பெயர் : பங்களிப்பு : i. ii. பெயர் : சிறப்புப் பெயர் : பங்களிப்பு : i. õóô£ŸÁ„ ªêŒF UMA PUBLICATIONS


94 õóô£Á | ݇´ 6 விடைகள் à¼õ£‚è ñFŠd´ 4 1. தலைநகரங்கள் : அலோர் ஸ்டார், ஈப்போ, ஷா ஆலாம், சிரம்பான், கங்சார்,ஜோர்ஜ் டவுன், பண்டார் மலாக்கா, ஜொகூர் பாரு, குவாந்தான், கோல திரங்கானு, கோத்தா பாரு, கோத்தா கினபாலு, கூச்சிங் ஆகியவற்றுக்கு நீல வண்ணம் தீட்டுதல். அரச நகரங்கள் : ஆராவ், கோல கங்சார், கிள்ளான், ஸ்ரீ மெனாந்தி, பண்டார் மஹாராணி, பெக்கான் ஆகியவற்றுக்கு மஞ்சள் வண்ணம் தீட்டுதல். 2. நாட்டின் மீது விசுவாசம், அன்பு செலுத்த வேண்டும்; மாநிலங்களின் பெருமைக்குரிய அடையாளங்களை மதிக்க வேண்டும். நாட்டுத் தலைவர்களின் சேவை மனப்பான்மையைப் போற்ற வேண்டும். / ஏற்புடைய விடைகள். à¼õ£‚è ñFŠd´ 5 1. i. பெர்லிஸ் ii. கெடா iii. பினாங்கு iv. பேராக் v. நெகிரி செம்பிலான் vi. மலாக்கா vii. ஜொகூர் viii. கிளந்தான் ix. திரங்கானு x. பகாங் xi. சபா xii. சரவாக் xiii. கூட்டரசு பிரதேசம் xiv. சிலாங்கூர் 2. அவற்றை மதித்துப் போற்ற வேண்டும். / ஏற்புடைய விடைகள் à¼õ£‚è ñFŠd´ 6 i. ஜொகூர் ii. பெர்லிஸ் iii. திரங்கானு iv. கெடா v. கிளந்தான் vi. பினாங்கு vii. பேராக் viii. சிலாங்கூர் ix. கூட்டரசு பிரதேசம் x. நெகிரி செம்பிலான் xi. சரவாக் xii. சபா xiii. பகாங் xiv. மலாக்கா 2. ஏற்புடைய மாநிலப் பாடல், நேராக நிமிர்ந்து நின்று, மரியாதையுடன் பாடலைப் பாடுதல். அலகு 3 à¼õ£‚è ñFŠd´ 1 1. மக்களிடையே நல்லிணக்கம், சுபிட்சம் ஆகியவற்றை உறுதிபடுத்துதல். 2. 31ஆகஸ்ட்டு 1970இல் 3. 13 மே 1969 இனப்பூசல் 4. i. தேசிய நடவடிக்கை மன்றத்தின் (MAGERAN) 66 பிரதிநிதிகள் ii. மாநில அரசாங்கங்கள் iii. அரசியல் கட்சிகள் iv. சரவாக், சபா மாநிலங்களின் பிரதிநிதிகள் v. சமயக் குழுக்கள் vi. நிபுணத்துவ அமைப்புகள் vii. பொதுச் சேவைத் துறையினர் viii. நாளேடுகள் ix. ஆசிரியர்கள் x. தொழிற்சங்க அமைப்புகள் xi. முதலாளிகள் அமைப்பு 5. மக்களிடையே ஒற்றுமையை, நல்லிணக்கத்தை வளர்த்துள்ளது. / ஏற்புடைய விடைகள் à¼õ£‚è ñFŠd´ 2 1. அ. i. தற்சார்பு விவசாயம் ii. சுரங்கத் தொழில், வியாபாரம் iii. த ோட்டத் தொழில் ஆ. i. கம்பங்கள் ii. நகரங்கள் iii. த ோட்டங்கள் இ. i. இனங்களுக்கு இடையே நெருக்கமற்ற சூழலை உருவாக்கியது. ii. இனங்களுக்கு இடையே நல்லிணக்கமற்ற சூழலை உருவாக்கியது. 2. i. சமூகங்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்துதல். ii. நாம் எனும் உணர்வை வலுப்படுத்துதல். 3. அண்டை அயலாரோடு நட்புறவு பேணவேண்டும், உதவ வேண்டும்./ ஏற்புடைய விடைகள் à¼õ£‚è ñFŠd´ 3 1. i. ஜனநாயக ii. நடுநிலைமையுடனும் iii. சுதந்திரமான iv. தொழில்நுட்பத்தை v. ஒற்றுமையை 2. மக்களிடையே புரிந்துணர்வு வளர்தல், எல்லா இனத்தவரையும் மதித்து நடத்தல் / ஏற்புடைய விடைகள் à¼õ£‚è ñFŠd´ 4 1. அ. இறைவன் மீது நம்பிக்கை வைத்தல். ஆ. பேரரசருக்கும் நாட்டுக்கும் விசுவாசம் செலுத்துதல். இ. சட்டமுறைப்படி ஆட்சி நடத்துதல். ஈ. பேரரசருக்கும் நாட்டுக்கும் விசுவாசம் செலுத்துதல். உ. சட்டமுறைப்படி ஆட்சி நடத்துதல். ஊ. நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதல். எ. அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல். ஏ. சட்டமுறைப்படி ஆட்சி நடத்துதல். 2. மக்களிடம் மலேசியர்கள் எனும் எண்ணத்தை ஆழமாக விதைத்துள்ளது. நம் நாடு எனும் விசுவாசத்தைப் போற்றச் செய்துள்ளது. /ஏற்புடைய விடைகள் à¼õ£‚è ñFŠd´ 5 1. அ. இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்என்பது சமயம் மலே சியர்க ளின் முதன்மையான பிடிப்பு. இக்கோட்பாடு பிற சமூகத்தினரின் சமய வழக்குகளை மதிக்கும் மக்களை உருவாக்குகிறது; இக்கோட்பாடு பல்லினமலேசியச் சமூகத்தினரிடையே ஒற்றுமையை ஏற்படுத்துகிறது. ஆ. பேரரசருக்கும் நா ட்டுக்கும் விசுவாசம் செலுத்துதல் என்பது எல்லா மலேசிய மக்களும் தங்களின் முழுப் பற்றுதலையும் விசுவாசத்தையும் நாட்டின் முகாமைத் தலைவர் எனும் வகையில் மாட்சிமை தங்கிய மாமன்னருக்குச் செலுத்த வேண்டும். இக்கோட்பாடு மலேசியச் சமூகத்தினரை ஒற்றுமையுடனும் நாட்டுப்பற்றுடனும் இருக்கச் செய்கிறது. UMA PUBLICATIONS


Click to View FlipBook Version