சூரிய
நமஸ்காரத்தில்
உள்ள பல்வேறு
ேிதமான ஆசன
ேகககள்
1.வயாகம் என்பது
ஐந்து ேககப்படும்
அகே கர்மவயாகம், பக்திவயாகம்,
ஞாநவயாகம், ராஜவயாகம், மந்திர
வயாகம் எனப்படும். இே ற்றுக்கும்
இங்வக நாம் பார்க்கப் வபாகும் வயா
காசனப் பயிற்சிக்கும் வேறுபாடு
உண்டு. வமற்சசான்ன வயாகங்ககள
நாம் பயில இந்த வயாகாசனப்
பயிற்சிவய அடிப்பகையாகச்
சசயல்படுகிறது. வயாகாசனப்
பயிற்சிகளால் நம் மனம்
ஒருமுகப்படும். மன அகமதியும்,
மனக்கட்டுப்பாடும் ஏற்படும். சூர்ய
நமஸ்காரத்திவலவய பல்வேறு
ேிதமான ஆசன ேகககள் ேந்து
ேிடும். எனினும் இப்வபாது நாம்
பார்க்கப் வபாேது அேற்றின் பத்து
2.முதல் நிகல
எப்வபாது வயா காசனப் பயிற்சி சசய்தாலும்
கீவே ஒரு பாகயப் வபாட்டுக் சகாள்ேது
நல்லது. பூமியில் எதுவும் வபாைாமல் வநவர
நின்று சகாண்டு சசய்ேதால் நம் உைலுக்குத்
வதகேயான சக்தி கள் வசகரிக்கப் பட்டு
பூமிக்வக சசன்றுேிடும் என் பது வயாகா
சனத்தின் முக்கிய ேிதியாகும். ஆகவே
ேடீ ்டினுள் ஒரு அகறயிவலா, சமாட்கை
மாடியிவலா, அல் லது உங்களுக்குச் சசள
கரியமான ஒரு திறந்த சேளியிவலா கீவே
பாகயப் வபாட்டுக்சகாண்டு கிேக்வக பார்த்த
ேண்ணம் நின்று சகா ண்டு இரு ககககளயும்
கூப்பிக் சகாள்ள வும். ேணக்கம் சசலுத்தும்
பாேகனயில் நிற்க வேண்டும். கண்கள் வநர்
பார்கே யாகச் சூரியகன மட்டுவம பார்க்க
வேண் டும். ேயிற்கற உள்ளிழுத்துக் சகாண்டு
மார்கப வநராக நிமிர்த்திக் ககககள ஒன்றாய்ச்
வசர்த்துக்சகாண்டு கும்பிடும் நிகலயில் நின்று
சகாண்டு சூரியகனக் குறித்த வதாத்திரப்
பாைல்கள், அல்லது ஸ்வலாகங்ககள
மனதுக்குள் சசால்லிக் சகாண்டு துதிக்கவும்.
கககளின் கட்கை ேிரல்கள் மார்கபத்
சதாைவேண்டும். முது ககப் பின்னால்
சகாஞ்சம் சாய்த்துக் சகா ண்டு மூச்கச நன்றாக
உள்வள இழு த்துக்சகாள்ள வேண்டும்.
3.இரண்ைாம்
நிகல
அப்படிவய உைகலக் கீழ்
வநாக்கி ேகளக்க வே ண்டும்.
உள்ளங்ககககளக்
கால்களுக்கு எதிவர தகரயில்
படும்படி கீவே கேக்க
வேண்டும். முது கக
ேகளத்துக்சகாண்டு
ககககளத் தகரயில்
கேக்கும் வபாது
முேங்கால்கள் ேகளயாமல்
வந வர இருக்க வேண்டும். நம்
முகம் இரு முேங்கால்
களுக்கும் இகையில் ேர
வேண்டும். இப்வபாது
உள்ளிழுத்த மூச்கச சேளிவய
ேிை வேண்டும்.
4.மூன்றாம்
நிகல
இப்வபா நாம் ஏற்சகனவே குனிந்த
நிகலயில் இருப்வபாம் அல்லோ?
அப்படிவய ககககளத்தகரயில்
ஊன்றிய நிகலயிவலவய
கேத்துக்சகாண்டு ேலது முேங்காகல
மைக்க வேண்டும். ேலக்காகல மட்டும்
குத்துக் காலிட்டுக் சகாண்ை ேண்ணம்
கேத்தோவற இைக் காகலப் பின்வன
நீட்ை வேண்டும். முதலில் சகாஞ்சம்
சிரமம் தான். பேகப் பேக சுலபமாய்
ேந் துேிடும் நீட்டும் வபாது இைது
முேங்காலும் பாதத்தின் ேிரல் களும்
தகரகயத் சதாட்ை ேண்ணம் இருக்க
வேண்டும்.இப்வபாது சமல்ல சமல்ல
மார்கப வமவல உயர்த்தி வநவர பார்த்த
ேண் ணம் கழுத்கதப் பின்னால்
சகாண்டு வபாய் ேகளத்துக் சகாண்டு
பார்க்க வேண்டும். பார்கே வநவரவய
இருத்தல் வே ண்டும். மூச்கச
நன்றாய் ஆே மாய் உள்ளுக்கு
இழுத்துக்சகா ள்ளவும்.
5.நான்காம்
நிகல
ஆேமாய் இழுத்த மூச்கச
சமதுோய் சேளிவய
ேிட்டுக்சகாண்வை மைக்கிய
ேலக்காகலயும் பின்னுக்கு நீட்ை
வேண்டும். இப்வபாது இரண்டு
கால்ககளயும் சமமாக கேத்த
ேண்ணம் கககள் மட்டும் ஊன்றிய
நிகலயி வல கேத்த ேண்ணம்
இருக்க வேண்டும். முேங்காலும்,
முேங்காலுக்கு வமல் உைலு ம்
தகரயில் பைக் கூைாது. உைலின்
பாரம் முழுதும் கககளில் ேந்து
தாங்கிக்சகாள்ள வேண்டும்.
இந்நிகலயில் மூச்கச
சேளிேிைாமல் உள்வளவய
கேத்திருக்கவும்.
6.ஐந்தாம்
நிகல
இந்த ஐந்தாம் நிகல
சகாஞ்சம் சுலபமானது. வமவல
இருக்கும் உைகலயும், முே
ங்காகலயும் சகாஞ்சம் சகா
ஞ்சம் கீவே இறக்கவும். வல
சாகத் தகரகயத் சதாட்ை
ேண்ணம் கால்கள், முேங்
கால்கள், உள்ளங்கககள்,
மார்பு, சநற்றி ஆகியன இரு
க்க வேண்டும். உதாரணம்
சசால்லப் வபானால் தகரயி
ல் ேிழுந்து சாஷ்ைாங்க நம
ஸ்காரம் சசய்யும் வகாலத்தில்
இருக்க வேண்டும். ஆனால்
கககள் மட்டும் பக்கோட்டில்
உள்ளங்கககள் ஊன்றிய
நிகலயில் இருத்தல்
வேண்டும்.
7.ஆறாம்
நிகல
இப்வபாது முேங்ககககளயும்,
மார்கபயும் உயர்த்திக்சகாண்வை
உைகல முன்வனாக்கித் தள்ள
வேண்டும். கககளி ன் உைல் பாரம்
ேருமாறு பார்த்துக் சகாண்டு ககககளக்
கீவே ஊன்றி, பாதங்ககளயும் கக
களுக்கு வநவர ேருமாறு தகர யில்
ஊன்றிக்சகாள்ள வேண்டும். ஆங்கில
எழுத்து “U” மாதிரி ேகளந்து காட்சி
அளிப்வபாம். மூச்கச நன்றாய் உள்வள
இழுக்க வேண்டும்.முக்கியமாய்க்
கேனிக்க வேண்டிய ஒன்று ஒவ்சோரு
நிகலயிலும் சுமார் ஒரு நிமிைமாேது
ஸ்திர மாக இருக்க வேண்டும் என்ப
வதாடு அந்நிகலயில் இருக்கக யில்
மூச்கச உள்வளவய இழுத் துக் சகாள்ள
வேண்டும். அடுத்த நிகலகளுக்கு
மாறும்வபாது மட்டுவம மூச்கச
சேளிேிை வேண்டும். அதுவும்
வேகமாய் ேிைாமல் சமதுோகவே ேிை
வேண்டும்.
8.ஏோேது
நிகல
சூரிய நமஸ்காரத்தின் ஆறாேது நிகலயில்
இரு ந்தோவற உைகல வமவல உயர்த்தி
வநராக நின்று சகா ண்டு கால்ககள
மட்டும் சகா ஞ்சம் இகைசேளி ேிட்டு நிற்
க வேண்டும். பின்னர் குனிந்து ககககளத்
தகரயில் சதாடு ம்படி கேக்கவும்.
முடிந்தே கர உங்கள் பின்பக்கம் வமல்
வநாக்கி உயர்த்த வேண்டும்.
குதிகால்ககளத் தூக்காமல் அகே
தகரயிவலவய இருக் கும் ேண்ணம் பதித்து
கேத் துக்சகா ண்டு அழுத்தி நின்ற
ேண்ணம் பின் பக்கத்கத மட் டும் உயர்த்த
வேண்டும். முேங்கால்கள் ேிகறப்பாய்
இருக்கட்டும். தகல இரு
முேங்கால்களுக்கும் நடுேில் ேருமாறு
கேத்துக் சகா ள்ள வேண்டும். மூச்கச
உள்வளவய கேத்துக் சகாள்ள வேண்டும்.
சேளிவய ேிைக் கூைாது. இந்நிகலயில்
ஒரு நிமிஷம் இருக்க வே ண்டும். பின்னர்
சமல்ல சமல்ல மூச்கச சேளிவய ேி ட்ை
ேண்ணம் நன்றாக நிற்க வேண்டும். இந்த
ஒரு நிமிஷம் என்பது சசால்ேதற்குச்
சீக்கிரம் எனத் வதான்றினாலும் நிமிைங்கள்
காட்டும் கடி கா ரத்கத கேத்துப்
பேகினால் ஒரு நிமிஷம் என்பது எத்தகன
வநரம் ஆகிறது என்பது புரியும்.
9.எட்ைாம்
நிகல
எட்ைாம் நிகலக்குச்
சசல்லும்வபாது இரு கால்
ககளயும் நன்கு நீட்டிக் சகாண்டு
கககள் மட்டும் தகரயில் பதிக்க
வேண்டும். பின்னர் மூச்கச
உள்ளிழுத்துக்சகாண்வை இைக்
காகல மட்டும் முன்பக்கமாய்க்
சகாண்டு ேந்து இரு கககளுக்
கும் நடுவே கேக்க வேண்டும்.
ஏற்சகனவே மூன்றாம் நிகலயில்
ேலக்காகல இவ்ோறு முன்
னிறுத்திவனாம். இப்வபாது எட்
ைாம் நிகலயில் இைக்கால் அவ்
ோறு இருக்க வேண்டும்.
ேலக்கால் நீட்டிய ேண்ணம்
இருக்க வேண்டும். மூச்கச
இப்வபாதும் உள்ளிழுத்துக்சகாண்டு,
பின்னர் சமல்ல சமல்ல சேளிவய
ேிட்டுக்சகாண்வை சாதாரண
நிகலக்கு ேரவும்.
10.ஒன்பதாம்
நிகல
ஒன்பதாம் நிகலக்கு
ேலக்காகலயும் இைக்
காகலயும் ஒன்றாய் கேத்
துக்சகாண்டு நன்றாய்க்
குனிந்து சகா ண்டு கககள்
தகரகயத் சதாட்டு க்சகாண்டு
நிற்க வேண்டும். இது
இரண்ைாம் நிகலக்கு ேருேது
வபான்றவத. ஏசனனில் இப்வபா
து நாம் நம் உைகலயும்
மனகதயும் பகேய
நிகலக்குத் திருப்புேதால் சகா
ஞ்சம் சகாஞ்சமாய்ப் பகேய
நிகலக்குத் திருப்பிக் சகாண்டு
ேருகிவறாம்.
11.பத்தாம்
நிகல
ஆககயால் பத்தாம் நிகலயும்
முதல் நிகல வபால் வநராக
சூரியகனப் பார்த்த ேண்ணம்
நின்று சகாண்டு, இரு
ககககளயும் கூப் பிய
ேண்ணம் கும்பிடும் நிகலயில்
இருத்தல் ஆகும். பின்னர்
மூச்கச நன்கு
உள்ளிழுத்துக்சகாண்டு உைகல
இயல்பு நிகலக்குக் சகாண்டு
ேரவும். இப்வபாது சமதுோக
மூச்கச சேளிவய ேிை வே
ண்டும். இது வபான்று பத்து
நிகலககள யும் தினமும்
ேரிகசயாகச் சசய்து ேந் தாவல
நல்ல பலன் கிகைக்கும். சூரிய
நமஸ்காரம் முழுகமயாகச்
சசய்ய வே ண்டுசமன்றாலும்
இப்படிப் பத்து நிகல ககளயும்
ேரிகசக்கிரம்மாகச் சசய்ேவத.
12. சூரிய
நமஸ்காரத்தின்
பலன்கள்
சுோச முகறககளப் பின்பற்றி
மூச்கச உள்ளிழுத்தலும்,
சேளியிடு ேதும் நகை
சபறுேதால் ஆஸ்த்மா
வநாயாளிகளுக்கும், நுகரயரீ ல்
சம்பந்தமான வநாய்களுக்கும்
நல்ல பலன் கிட்டும். சுோச
உறு ப்புகள் மட்டு மின்றி ரத்த
ஓட்ைமும் சீராக இருக்கும்
என்பதால் மற்ற உறுப்புகளும்
பயனகையும்.
நரம்பு மண்ைலம் நன்கு இயக்கப்
படும், நரம்புகள் ேலிகம சபறும்.
தகசநார்கள் உறுதியாகும். உைல்
கட்ைகமப்பு அேகாய் இருக்கும்.
உைலில் வேண்ைாத இைங்களில்
வசரும் தகசகள் நாளாேட்ட்த்தில்
மகறந்து சகாண்டு ேரும்.
பிராணோயு அதிகம் கிகைக்கும்
நன்றி