SJK (TAMIL) RAUB
தேசிய வகை ரவுப் ேமிழ்ப்பள்ளி
MESYUARAT AGUNG PIBG
YANG KE-48
பபற்த ோர் ஆசிரியர் சங்ை
48-வது ஆண்டு பபோதுக்கூட்டம்
TARIKH / நோள் : 28.05.2022 (சனி)
MASA / தநரம்
TEMPAT/ இடம் : மோகை 4.00
: திருவள்ளுவர் மண்டபம்,
தேசிய வகை ரவுப் ேமிழ்ப்பள்ளி
PERASMIAN OLEH :
YANG BERBAHAGIA DATUK CHONG SIN WOON
SETIAUSAHA AGUNG MCA KEBANGSAAN
“ ேமித ோடு உயர்தவோம்”
1
VISI SJK (T) RAUB
Menjadikan
SJK (Tamil) Raub
Sebagai Sekolah
Gemilang Menjelang
Tahun 2025.
2
MISI SJK (T) RAUB
Meningkatkan Kualiti dan
Kuantiti Pencapaian Murid
Dalam Kurikulum,
Kokurikulum dan Sahsiah
Melalui Pengurusan Yang
Cekap Serta Iklim Sekolah
Yang Kondusif dan Selamat.
3
பெற்ற ோர் ஆசிரியர் சங்கம்,
றேசிய வகக ரவுப் ேமிழ்ப்ெள்ளி,
27600 ரவுப்,
ெகோங் டோருல் மக்மூர்.
________________________________________________________________________________
அன்புகடயீர், 13.05.2022
48-ஆம் ஆண்டு பெற்ற ோர் ஆசிரியர் சங்கப் பெோதுக்கூட்டம்
வணக்கம். றமற்ெடி இச்சங்கத்தின் 48-ஆம் பெோதுக்கூட்டம் கீழ்க்கோணும்
விவரங்களின்ெடி நகடபெ வுள்ளகே மகிழ்வுடன் பேரிவித்துக் பகோள்கிற ோம்.
நோள் : 28.05.2022 (சனி)
றநரம் : 4.00 மோகை
இடம் : திருவள்ளுவர் மண்டெம்
ஆகறவ, இச்சங்கம் சி ப்ெோன முக யில் பசயல்ெட ேங்களின்
ஆறைோசகனகளும் ஒத்துகைப்பும் அவசியம் றேகவப்ெடுவேோல் ேோங்கள் ேவ ோது
இக்கூட்டத்தில் கைந்து சி ப்பிக்குமோறு அன்புடன் றகட்டுக் பகோள்கிற ோம்.
றமலும், பெற்ற ோர்களிடமிருந்து தீர்மோனங்கள் ஏறேனும் இருப்பின் வருகின்
25.05.2022-க்குள் ( புதன் ) பெற்ற ோர் ஆசிரியர் சங்கச் பசயைோளரிடம் கிகடக்கும்ெடி
உறுதி பசய்ய றவண்டுபமனக் றகட்டுக் பகோள்கிற ோம். பெற்ற ோர்கள் குறிப்பிட்ட
றநரத்தில் நிகழ்வில் கைந்து பகோள்ளுமோறு அன்புடன் றகட்டுக் பகோள்கிற ோம்.
நன்றி.
இக்கண்,
( ெவித்ரோ பரங்கசோமி )
பசயைோளர்
பெற்ற ோர் ஆசிரியர் சங்கம்,
ரவுப் ேமிழ்ப்ெள்ளி
___________________________________________________________________________
தீர்மோனங்கள் :
1.
2.
3. :
பெயர்
அ.அட்கட எண் :
ககபயோப்ெம் :
4
48-ஆம் ஆண்டு பெற்ற ோர் ஆசிரியர் சங்கப் பெோதுக்கூட்டம்
நிகழ்ச்சி நிரல்
1. Negaraku
2. இக வோழ்த்து
3. ேமிழ் வோழ்த்து
4. வரறவற்புகர – திரு. இரோ.சரவணன்
5. ேகைகம உகர – திரு.கி.ேமிழ்வோணன்
6. திறப்புரை – Yang Berbahagia Datuk Chong Sin Woon, ததசிய மசீசா
சசயலாளர்.
7. விருந்து உபசரிப்பு
8. 2021/2022-ஆம் ஆண்டுக்கோனப் பெோதுக்கூட்ட அறிக்கககய வோசித்து
ஏற் ல் – எழும் பிரச்சகன.
9. 2021/2022-ஆம் ஆண்டுக்கோன ஆண்டறிக்கககயச் சமர்ப்பித்ேல். – எழும்
பிரச்சகன.
10. 2021/2022-ஆம் ஆண்டுக்கோனக் கணக்கறிக்கககய வோசித்து ஏற் ல்- எழும்
பிரச்சகன.
11. றேர்ேல் அதிகோரிககள நியமித்ேல்.
12. 2022/2023-ஆம் ஆண்டுக்கோன புதிய நிருவோகக் குழுகவத்
றேர்ந்பேடுத்ேல்.
13. கணக்கோய்வோளர்கள் இருவகரத் றேர்ந்பேடுத்ேல்.
14. தீர்மோனங்ககளப் ெரிசீைகனச் பசய்ேல்.
15. நன்றியுகர.
5
MESYUARAT AGUNG PIBG KALI KE-48 SJK(T) RAUB
JAWATANKUASA / பசயற்குழு
PENASIHAT : EN.K.TAMILVANEN (GURU BESAR)
PENGERUSI : EN.R.SARAVANAN (PENGERUSI PIBG)
TIMBALAN PENGERUSI : EN.M.SANKARAN ( TIMBALAN PENGERUSI PIBG)
NAIB PENGERUSI : PN.S.SARASWATHY (GPK 1)
PN.G.THEVAGI (GPK HEM)
SETIAUSAHA : EN.R.MURALEE (GPK KOKO)
PENOLONG SETIAUSAHA : PN.R.PAVITHRA
BENDAHARI : CIK.K.SANGGERTANA
PENOLONG BENDAHARI : CIK.K.NITHIA
PENDAFTARAN / SOP : PN.L.SINTHU
PENYAMBUT TETAMU : PN.G.THEVAGI, PN.S.SARASWATHY
URUS SETIA : GURU BESAR , YANG DIPERTUA , NAIB YANG DIPERTUA
DEWAN : PN.R.PAVITHRA , CIK.K.NITHIA
BACKDROP : EN.R.MURALEE, EN.BALA, EN.MEGAT
PA SISTEM : EN. HUZAIMI, PN.N.KALIAMMAH
BUKU PROGRAM : EN.R.BALAKRISHNAN, CIK.U.RAJALETCHUME
SURAT MENYURAT : PN.R.PAVITHRA
MAKANAN & MINUMAN : PN.AZLINA
PN.S.KARPASAM, PN.P.VALARMATHI, CIK.PARAMESWARI
FOTOGRAFI : (TETAMU)
: PN.P.MULLAIMALAR, PN.KASTURI, PN.L.SINTHU,
LAPORAN/DOKUMENTASI : PN.G.MARIYAMMAH ( IBUBAPA)
PENGACARA MAJLIS
SUDUT PEMILIHAN AJK : CIK.G.SHALINI SHREE, EN. MEGAT
& PENGELOLA UNDI/PAPAN : PN.R. PAVITHRA / CIK.K.SANGGERTANA
THEVARAM PN.M LETCHUMIAMMAL
PN.V.VIKNESWARI & CIK.R.JAASHWINI
CIK.C.SUBATHIRA
6
2021/2022-ஆம் ஆண்டுக்கோன பெற்ற ோர் ஆசிரியர் சங்கச் பசயலவையினர்
ஆறைோசகர் : திரு,கி.ேமிழ்வோணன்
ேகைவர் : திரு.இரோ.சரவணன்
து.ேகைவர் : திரு.மு.சங்கரன்
பசயைோளினி : திருமதி பர.ெவித்ரோ
து.பசயைோளினி : குமோரி.கு.சங்கீர்ேனோ
பெோருளோளர் : குமோரி.கு.நித்தியோ
து. பெோருளோளர் : திருமதி.இ.சிந்து
பசயைகவ உறுப்பினர்கள் :
1. திருமதி சு.சரஸ்வதி
2. திருமதி றகோ.றேவகி
3. திரு.இரோ.முரளி
4. குமோரி.உ.இரோஜபைட்சுமி
5. குமோரி பச. சுெத்திரோ
6. திருமதி பெ. முல்கைமைர்
7. திருமதி ம.கைோவதி
8. திரு.ச. பார்த்திபன்
9. திரு.ந.தர்மைாஜா
10. திருமதி கு.சசண்பக சசல்வி
11. திருமதி ச.ைலிேோ
12. திரு.மு. சேோசிவம்
13. திரு.ஈ.ஆனந்ேநோரயணரோவ்
14. திருமதி கி.இந்துமதி
15. திருமதி கு.கோயத்ரி
16. திரு.ே.தியோகரோஜன்
17. திருமதி பசோ. கீேோறேவி
கணக்கோய்வோளர்கள் : 1. திரு. ம. கறணசன்
2. திருமதி ந. கோளியம்மோ
7
JAWATANKUASA PIBG TAHUN 2021/2022
PENASIHAT : EN.K.TAMILVANEN
YDP PIBG : EN.R.SARAVANAN
TIMBALAN YDP : EN. M.SANKARAN
SETIAUSAHA : PN.R.PAVITHRA
PEN.SETIAUSAHA : CIK.K.SANGGERTANA
BENDAHARI : CIK.K.NITHIA
PEN.BENDAHARI : PN.L.SINTHU
AJK : 1. PN.S.SARASWATHY
2. PN.G.THEVAGI
3. EN.R.MURALEE
4. CIK.U.RAJALETCHUME
5. CIK.C.SUBATHIRA
6. PN.P.MULLAIMALAR
7. PN.M.KALAVATHY
8. EN.C.PARTHIBAN
9. PN.C.LALITHA
10. EN.N.DARMARAJAH
11. PN.K.GAYATHRI
12. PN.S.GEETHADEVI
13. PN.K.SAMBAGA SELVI
14. EN.M.SATHASIVAM
15. EN.Y.ANANTHANARAYANARAO
16. EN.T.THIAGARAJAN
17. PN.K.HINTHU MATHEE
JURUAUDIT : 1. EN.M.GANESAN
2. PN.N.KALIAMMAH
8
பசயைகவக் கூட்டங்ைளும் நிர்வோைத்தினர் வருகைப் பட்டியலும் (2021-2022)
உறுப்பினர்கள் / திகதி 27.05.21 11.10.21 30.11.21 17.02.22 19.05.22 ைருவக
/ / / / / 5/5
1. திரு.கி.ேமிழ்வோணன் / / / / / 5/5
2. திரு.இரோ.சரவணன் / / / / / 5/5
3. திரு.மு.சங்கைன் / / / / / 5/5
4. திருமதி பர. ெவித்ரோ / / / / / 5/5
5. குமோரி.கு.சங்கீர்ேனோ / / / / / 5/5
6. குமோரி.கு.நித்தியோ / / / / / 5/5
7. திருமதி.இ.சிந்து / / / / 4/5
8. திருமதி.சு.சரஸ்வதி 0
// / / கோரணத்துடன் 5/5
9. திரு.இரோ. முரளி // / / 5/5
10. திருமதி றகோ.றேவகி /
/
11. குமோரி.உ.இரோஜபைட்சுமி / / / / / 5/5
12. குமோரி பச. சுெத்திரோ / / / / / 5/5
13. திருமதி பெ. முல்கைமைர் / / / 0 0 3/5
14. திருமதி ம.கைோவதி / கோரணத்துடன் கோரணத்துடன்
15. திருமதி ச.லலிதா /
16. திரு. ச. பார்த்திபன் / // / / 5/5
// / / 5/5
17. திரு. ந. தர்மைாஜா / // / 0 4/5
18. திருமதி கு. பசண்ெக /
// கோரணத்துடன்
பசல்வி / //
19. திரு.மு. சேோசிவம் / / 5/5
/ / 0 4/5
20. திரு.ஈ.ஆனந்ேநோரயணரோவ்
கோரணத்துடன்
/ 0 / 0 3/5
கோரணத்துடன் கோரணத்துடன்
/ / / / 5/5
21. திருமதி கி.இந்துமதி // 0 / 0 3/5
கோரணத்துடன் கோரணத்துடன்
22. திருமதி கு.கோயத்ரி // / / 0 4/5
கோரணத்துடன்
23. திரு.ே.தியோகரோஜன் // / / 0 4/5
கோரணத்துடன்
24. திருமதி பசோ. கீேோறேவி / / / / 0 4/5
கோரணத்துடன்
9
47-ஆம் ஆண்டு பபற்த ோர் ஆசிரியர் சங்ைப் பபோதுக்கூட்ட அறிக்கை
நாள் : 11.04.2021 (ஞாயிறு)
தநைம் : மாரல மணி 4.00
இடம் : சிம்பாங் காலாங் மண்டபம், ைவுப்
வருரக : 95
1.0 ைடவுள் வோழ்த்து
கூட்டம் கடவுள் வாழ்த்துடன் இனிதத சதாடங்கியது.
இரறவாழ்த்ரதத் சதாடர்ந்து நாட்டுப் பண் மற்றும் தமிழ் வாழ்த்து
இரசக்கப்பட்டன.
2.0 வரதவற்புகர
சசயலாளர், கூட்டத்திற்கு வந்திருந்த அரனவரையும் வணக்கம் கூறி
வைதவற்றார்.
3.0 ேகைவர் உகர (திரு.இரவி, பபற்த ோர் ஆசிரியர் சங்ைத் ேகைவர்)
சபற்தறார் ஆசிரியர் சங்கத் தரலவர், திரு.இைவி அவர்கள் 47-ஆம்
சபாதுக்கூட்டத்திற்கு வருரக புரிந்த அரனவருக்கும் வணக்கத்ரதயும்
நன்றிரயயும் சதரிவித்துக் சகாண்டார். தகாவிட்-19 சபருந்சதாற்று காைணமாக
தநைடியாகப் பல நடவடிக்ரககரள தமற்சகாள்ள முடியாமல் தபானரத
வருத்தத்துடன் சதரிவித்துக் சகாண்டார். இருந்தாலும், நம் பள்ளி மாணவர்கள்
இயங்கரல வாயிலாக நடத்தப்பட்ட பல தபாட்டிகளில் கலந்து சவற்றி
சபற்றரத எண்ணி பாைாட்டுகரளத் சதரிவித்தார். 2019/2020 சபற்தறார் ஆசிரியர்
சங்க உறுப்பினர்கள் நல்ல புரிந்துணர்தவாடு ஒன்றிரணந்து
சசயல்பட்டுள்ளதாகத் சதரிவித்தார். இதுவரை சசயற்குழு பள்ளிதயாடு
இரணந்து கரலத்திட்டமும் இரணப்பாட நடவடிக்ரகயும் வளர்ச்சியரடயச்
சசய்வதற்குப் பல முயற்சிகரளச் சரியான திட்டமிடதலாடு
தமற்சகாண்டுள்ளதாகக் கூறினார். இனிவரும் காலங்களில் புதிய
தரலரமத்துவத்திலும் சபற்தறார் ஆசிரியர் சங்கத்தின் தநாக்கம்,
நடவடிக்ரககள் மாணவர்களின் தமம்பாட்டிற்காகதவ இருக்க தவண்டும் என்று
தகட்டுக் சகாண்டார். இதுவரை தன்னுடன் பயணித்த அரனத்துச் சசயலரவ
உறுப்பினர்களுக்குத் தனது மனமார்ந்த நன்றியிரனத் சதரிவித்துக் சகாண்டார்.
10
4.0 வரதவற்புகர (திரு.ேமிழ்வோணன், ேகைகமயோசிரியர்)
தரலரமயாசிரியர் வருரக புரிந்தவர்களுக்கு வணக்கத்ரதயும் நன்றிரயயும்
சதரிவித்துக் சகாண்டார். சபற்தறார் ஆசிரியர் சங்கத் தரலவர் சிறப்பாகப்
சபற்தறார் ஆசிரியர் சங்கத்ரத வழிநடத்தி வந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
பள்ளியில் பல நடவடிக்ரககளும் நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடந்ததறியதற்குப்
சபற்தறார் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் முழு ஆதைரவயும் ஒத்துரைப்ரபயும்
சகாடுத்துள்ளதாகக் கூறினார். 2020-ஆம் ஆண்டு சபற்தறார் ஆசிரியர் சங்கம்
ஏற்பாட்டில் இைண்டு சபரிய நிகழ்ச்சி நரடசபற்றுள்ளதாகத் சதரிவித்தார்.
சிற்றுண்டி நாள், நல்சலண்ண விருந்தின் வாயிலாக நிதி திைட்டும் தநாக்கம்
நிரறதவறியதாகக் கூறினார். ஃபுட்சால் அைங்கு அதிகாைப்பூர்வமாக 29 பிப்ைவரி
2020 அன்று திறக்கப்பட்டதாகக் கூறினார்.
தமலும், 2020-ஆம் ஆண்டில் தகாவிட்-19 சபருந்சதாற்றுக் காைணமாக ஆண்டு
சபாதுக்கூட்டம் நடத்தப்படவில்ரல என்பதரனயும் சதரிவித்தார். கல்வி
அரமச்சு சவளியிட்ட அறிக்ரக படி பள்ளியில் எந்தசவாரு நிகழ்ச்சியும்
நடத்தக்கூடாது என்பதால் இம்முரற ஆண்டு சபாதுக்கூட்டம் சபாது
மண்டபத்தில் நடத்துவதற்கான சூைல் ஏற்பட்டுள்ளது. நம் பள்ளிரயப்
பிைதிநிதித்து மூன்று குழு மாணவர்கள் அரனத்துலகப் புத்தாக்கப் தபாட்டியில்
கலந்துள்ளதாகத் சதரிவித்திருந்தார். நம் பள்ளி மாணவர்களின் சிறப்பான
அரடவுநிரலரயக் கண்டு அரனவரும் பாைாட்டுவதாகவும் சதரிவித்திருந்தார்.
அததாடு, பள்ளியில் நரடசபற்ற சீைரமப்புப் பணிகரள (சிற்றுண்டிசாரல,
கால்வாய், கழிப்பரற) ஒட்டி விளக்கமளித்தார். இறுதியாக, நிகழ்ச்சி சிறப்பாக
நடக்க உதவிய 2019/2020 நிர்வாகக் குழுவிற்கும் அரனத்து நல்லுள்ளங்களுக்கும்
நன்றியிரனத் சதரிவித்துக் சகாண்டார்.
5.0 2019/2020-ஆம் ஆண்டறிக்கைகய வோசித்து ஏற் ல்.
சசயலாளர் கடந்த சபாதுக்கூட்டத்தின் அறிக்ரகரய வாசித்தார். இவ்வறிக்ரக
திரு.பார்த்திபன் அவர்களால் முன்சமாழியப்பட்டுத் திருமதி தசதுக்கைசியால்
வழிசமாழியப்பட்டது.
5.1 எழும் பிரச்சகன
நல்சலண்ண விருந்தின் தபாது டத்ததா.ஜி.வி.நாயர் அவர்கள் பள்ளிக்கு
நன்சகாரட தருவதாக உறுதியளித்திருந்தார். தற்தபாது அதன் நிரல குறித்து
தகள்வி எழுப்பினார். (திரு.பாலசுப்ைமணியம்)
தகாவிட்-19 சபருந்சதாற்றுக் காைணமாக அவருரடய சதாழில்
பாதிப்புக்குள்ளானதால் மீதமுள்ள சதாரகயிரனத் தருவதற்குக் கூடுதல் கால
அவகாசம் தகட்டுள்ளதாகக் கூறினார். (தரலரமயாசிரியர்)
11
6.0 2018/2019-ஆம் ஆண்டுக்ைோன ைணக்ைறிக்கைகய வோசித்து ஏற் ல்
சங்கத்தின் சபாருளாளர் திருமதி சிந்து அவர்கள் கணக்கறிக்ரகரய வாசித்து
விளக்கமளித்தார்.
முன்சமாழிந்தவர் : திருமதி ஆனந்த சூரியா
வழிசமாழிந்தவர் : திருமதி நிர்மளா
7.0 பபற்த ோர் ஆசிரியர் சங்ைத் தேர்ேல்
ததர்தல் அதிகாரியாக திரு.கி.தமிழ்வாணன் அவர்கரளத் திரு.முைளி
முன்சமாழிய, திருமதி சைஸ்வதி அவர்கள் வழிசமாழிந்தார். இஃது
அரனவைாலும் ஏற்றுக்சகாள்ளப்பட்டது.
7.1 ேகைவர்
திரு.சைவணன் அவர்கரள இவ்வருடம் புதிய தரலவைாக நியமிக்கலாம்
என திருமதி சிந்து அவர்கள் முன்சமாழிய, திருமதி ஆனந்த சூரியா
அவர்கள் வழிசமாழிந்தார். கூட்டத்தினர் ஏகமனதாக ஏற்றுக்
சகாண்டதால் இவ்வருடம் திரு.சைவணன் அவர்கள் சபற்தறார் ஆசிரியர்
சங்கப் புதிய தரலவைாகப் சபாறுப்தபற்றார்.
7.2 துகணத்ேகைவர்
திரு.சங்கைன் அவர்கரள இவ்வருடம் துரணத்தரலவைாக நியமிக்கலாம்
எனத் திருமதி சசண்பக சசல்வி அவர்கள் முன் சமாழிய, திரு.முைளி
அவர்கள் வழிசமாழிந்தார். கூட்டத்தினர் ஏகமனதாக ஏற்றுக்
சகாண்டதால் இவ்வருடம் திரு.சங்கைன் அவர்கள் சபற்தறார் ஆசிரியர்
சங்கப் புதிய துரணத்தரலவைாகப் சபாறுப்தபற்றார்.
7.3 பசயைோளர் & பபோருளோளர்
சசயலாளைாகத் திருமதி பவித்ைாவும் துரணச் சசயலாளைாகக் குமாரி
சங்கீர்த்தனா ததர்ந்சதடுக்கப்பட, சபாருளாளைாக குமாரி நித்தியா,
துரணப் சபாருளாளைாகத் திருமதி சிந்து ததர்ந்சதடுக்கப்பட்டனர்.
12
7.4 பபற்த ோர் ஆசிரியர் சங்ைச் பசயைகவ உறுப்பினர்ைள் :
திரு. ஆனந்த் நோரயணன்
முன்சமாழிந்தவர் : திரு. கதணசன்
வழிசமாழிந்தவர் : திரு. தர்மைாஜா
திரு. போர்த்திபன்
முன்சமாழிந்தவர் : திருமதி காயத்ரி
வழிசமாழிந்தவர் : திரு. பன்னீர்
திருமதி பசண்பை பசல்வி
முன்சமாழிந்தவர் : குமாரி ஷாலினி
வழிசமாழிந்தவர் : திருமதி ஆனந்த சூரியா
திருமதி கீேோ தேவி (போரதி போைர்பள்ளி)
முன்சமாழிந்தவர் : திருமதி முல்ரலமலர்
வழிசமாழிந்தவர் : திரு. முைளி
திருமதி ைலிேோ
முன்சமாழிந்தவர் : குமாரி நித்தியா
வழிசமாழிந்தவர் : திருமதி சசண்பக சசல்வி
திருமதி இந்துமதி
முன்சமாழிந்தவர் : திருமதி முல்ரலமலர்
வழிசமாழிந்தவர் : திருமதி கலாவதி
திரு. சேோசிவம்
முன்சமாழிந்தவர் : திரு. ஆனந்த் நாையணன்
வழிசமாழிந்தவர் : திருமதி தசதுக்கைசி
திருமதி ைைோவதி
முன்சமாழிந்தவர் : திரு. முைளி
வழிசமாழிந்தவர் : திருமதி லலிதா
13
திருமதி ைோயத்ரி
முன்சமாழிந்தவர் : திரு. பார்த்திபன்
வழிசமாழிந்தவர் : திருமதி சிந்து
திரு. தியோைரோஜன்
முன்சமாழிந்தவர் : திரு. சத்தியசீலன்
வழிசமாழிந்தவர் : திரு. சதாசிவம்
திரு. ேர்மரோஜோ (ைம்பர் போைர்பள்ளி)
முன்சமாழிந்தவர் : திரு. சத்தியசீலன்
வழிசமாழிந்தவர் : திரு. சதாசிவம்
ைணக்ைோய்வோளர் : திரு. ைதணசன்
முன்சமாழிந்தவர் : திரு. தர்மைாஜா
வழிசமாழிந்தவர் : திரு. சதாசிவம்
திருமதி ைோளியம்மோ (தரலரமயாசிரியைால் ததர்ந்சதடுக்கப்பட்டார்)
8.0 தீர்மோனங்ைகளப் பரிசீலித்ேல்
ஒவ்தவார் ஆண்டும் ஒரு குடும்பத்திடமிருந்து சபற்தறார் ஆசிரியர் சங்கம்
நன்சகாரடயாக ரி.ம 30 சபற்றுக் சகாள்ளும் திட்டம் இவ்வருடமும்
நிரலநிறுத்தப்படும். இதரன அரனவரும் ஏகமனதாக ஏற்றுக் சகாண்டனர்.
(திரு.பார்த்திபன்)
9.0 பபோது
9.1 சிற்றுண்டிசாரல சீர்ரமப்புப் பணிகள் தம மாதம் இறுதியில்
நிரறவரடயும் என்றார். (தரலரமயாசிரியர்)
9.2 ஒவ்சவாரு வகுப்பிலும் ‘Smart TV’ சபாருத்தப்பட்டிருப்பதால்
மாணவர்களின் கற்றல் கற்பித்தல் தமலும் சிறப்பாக நரடசபறுவதாகத்
சதரிவித்தார். இதன் வாயிலாக மாணவர்கள் பல நன்ரமகரள
அரடவதாகவும் சதரிவித்தார். (தரலரமயாசிரியர்)
14
9.3 தகாவிட்-19 சபருந்சதாற்றுக் காலத்தில் நடமாட்டக் கட்டுபாடு
அமல்படுத்தப்பட்டதால் கற்றல் கற்பித்தல் இயங்கரல வாயிலாக
நரடசபற்றது. இருப்பினும் 30%-40% மாணவர்கள் மட்டுதம இயங்கரல
வகுப்பில் பங்சகடுத்தனர். ஆரகயால், ஆசிரியர்கள் நவம்பர் மாதத்தில்
ஒவ்சவாரு மாணவர்களின் வீட்டிற்கும் சசன்று பயிற்றியிரன வைங்கி
மாணவர்களின் தற்தபாரதய அரடவுநிரலரய விளக்கியுள்ளதாகத்
சதரிவித்தார். (தரலரமயாசிரியர்)
9.4 Yayasan Pahang, KWAMP & BAP தகுதியான மாணவர்களுக்கு மட்டுதம
கிரடக்கப்சபறும். ஆரகயால், சபற்தறார்கள் வகுப்பாசிரியர்களின்
சரியான தகவரலக் (வருமான விவைம்) சகாடுப்பது அவசியமாகும்
என்றார். (தரலரமயாசிரியர்)
9.5 சில நல்லுள்ளங்கள் மாணவர்களுக்கு இலவசப் பள்ளிச் சீருரடயும்
நன்சகாரடயாளர் ஒருவர் 10 ஏரை மாணவர்களுக்குப் பள்ளிக்
கட்டணத்ரதயும் சசலுத்த உதவியுள்ளதாகத் சதரிவித்தார். உதவிய
அரனத்து நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றியிரனத் சதரிவித்தார்.
(தரலரமயாசிரியர்)
9.6 இயங்கரலயில் கற்றல் கற்பித்தரல தமற்சகாள்வதற்கு 12
மாணவர்களுக்கு வரைப்பட்டரக (Tablet) வைங்கப்பட்டுள்ளதாகத்
சதரிவித்தார். (தரலரமயாசிரியர்)
9.7 சித்திரைப் புத்தாண்ரட முன்னிட்டு 14 ஏப்ைல் 2020 விடுமுரற
வைங்கப்படுகிறது. (தரலரமயாசிரியர்)
10.0 நன்றியுரை
சபற்தறார் ஆசிரியர் சங்கச் சசயலாளர் கூட்டத்திற்கு வருரக தந்த
அரனவருக்கும் நன்றியிரனத் சதரிவித்துக் சகாண்டார். இனிவரும்
காலங்களிலும் முழு ஒத்துரைப்பு வைங்குவார்கள் என்ற நம்பிக்ரகயில்
கூட்டத்ரத ஒத்தி ரவத்தார்.
அறிக்ரக தயாரித்தவர், உறுதிபடுத்தியவர்,
(பவித்ைா சைங்கசாமி) (சைவணன் இைாமச்சந்திைன்)
சசயலாளர் தரலவர்,
சபற்தறார் ஆசிரியர் சங்கம் சபற்தறார் ஆசிரியர் சங்கம்
15
2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுக்கோன ஆண்டறிக்வக
பெற்ற ோர் ஆசிரியர் சங்க ஒத்துவைப்புடன் நவடபெற் நிகழ்ச்சிகள்
எண் மோதம் நிகழ்ச்சிகள்
1. மோர்ச்
(2021) அரசோங்கம் வைங்கிய ரி.ம 100
உேவித்பேோகக’.
2. ஏப்ைல்
(2021) ஏரை மாணாவர்களுக்கு வரைப்பட்டரக
நன்சகாரட
3. ஜூன்
(2021) 2020/2021-ஆம் ஆண்டுக்கானப் சபற்தறார்
ஆசிரியர் சங்கப் சபாதுக்கூட்டம்
4. ஜூரல
(2021) அரனத்துலகப் புத்தாக்கப் தபாட்டி
அரனத்துலகப் புத்தாக்கப் தபாட்டி
சதுைங்கப் தபாட்டி
மாநில அளவிலான அறிவியல் விைா
பள்ளி அளவிலான ‘1 மாணவர் 1
புத்தாக்கம்’
‘Bantuan Barang-Barang Keperluan Dapur’
(Fasa 1)
5. ஆகஸ்ட் மோவட்ட அளவிைோன சதுரங்கப் றெோட்டி
(2021) மாவட்ட அளவிலான சசந்தமிழ் விைா
மாவட்ட அளவிலான ஆங்கில சமாழி
தபச்சுப் தபாட்டி
மாநில அளவிலான சசந்தமிழ் விைா
மாநில அளவிலான ததசிய சமாழி
தபச்சுப் தபாட்டி
6. பசப்டம்ெர் றேசிய அளவிைோன அறிவியல் விைோ.
(2021) மோவட்டம் & மோநிை அளவிைோன ‘Timbang
Bola’ றெோட்டி.
மோவட்ட அளவிைோன பூப்ெந்துப்
றெோட்டி.
16
7. அக்றடோெர் Bantuan Barang-Barang Keperluan Dapur’
(2021) (Fasa 2)
கரலமகள் விைா (வழிபாடு)
8. ஜனவரி சபாங்கல் விைா
(2022)
9. பிப்ரவரி ‘1 மோணவர் 1 சீருகட’ திட்டம்
(2022)
10. மார்ச் Projek Mural Prasekolah
(2022)
17
AKAUN PENYATA TAHUNAN 2021
BIL PENDAPATAN RM SEN BIL PERBELANJAAN RM SEN
11,203 50
1. Baki di bank 21,647 33 1. Pengurusan Kurikulum 00
255 00
2. Baki di tangan 83 65 2. Pengurusan Kokurikulum 594
10
3. Kutipan koperasi 21,271 70 3. Pengurusan HEM 15,498 60
1,648
4. Sumbangan PSS 465 00 4. Pengurusan Sekolah 90
18,470
5. Sumbangan Tablet 15,711 00 5. Pengurusan PIBG
6. Sumbangan Adun YB 1,000 00 6. Pemulangan Duit
Tras
7. Makan Malam (2020) 2,800 00 7. Perbelanjaan Sumbangan 5,881 00
21,000 00 8. Cheque processing fee & gst 8 00
8. Sumbangan Barang
Makanan
9. Sumbangan 1 Murid 1 21,000 00
Uniform
JUMLAH 104,978.68 RM 53,559.10 104 85
51,314 73
BAKI DI TANGAN 104,978 68
BAKI DI BANK
JUMLAH
18
PENGURUSAN KURIKULUM BELANJA (RM)
3,230.70
BIL PERKARA 72.90
1. BUKU LATIHAN 35.90
2. BLENDER INOVASI 2020 815.00
3. STICKER PAPER - PSS 14.40
4. PSS SEKOLAH - BANNER & BUNTING 738.05
5. MINUM PETANG ( INOVASI PERINGKAT INDONESIA) 516.00
6. BUKU CEFR 756.50
7. PUSTAKA PERTAMA 250.00
8. BUKU AKTIVITI - PRA BARATHI 4,774.05
9. SARASWATHY POOJAI 11,203.50
10. MACCO FOTOSTAT
JUMLAH
19
PENGURUSAN KOKURIKULUM 2021
BIL PERKARA BELANJA (RM)
1. Buku PAJSK JUMLAH 105.00
2 Karnival Catur 150.00
255.00
PENGURUSAN HAL EHWAL MURID 2021
BELANJA (RM)
BIL PERKARA 594.00
1. TAG NAMA MURID JUMLAH 594.00
20
PENGURUSAN SEKOLAH 2021 BELANJA (RM)
1,000.00
BIL PERKARA 316.00
1 CAT GELANGGANG BADMINTON
2 PERSIAPAN AWAL PERSEKOLAHAN 40.00
24.00
- TINNER ( HILANGKAN CAT TEPI JALAN RAYA) 500.00
- CUCI CORIDOR 680.00
- BOOK SHELF DI DEWAN 820.00
3 MASKCORT - AWAL PERSEKOLAHAN
4 AIR MINERAL 240.00
5 KHIDMAT BANTU PEKERJA - EN. BALA 155.80
6 CENDERAMATA SJKT RAUB 1,932.20
7 PENYELENGGARAN SEKOLAH 155.00
- PENDAWAIAN TANGGAN 66.00
- PENDAWAIAN BELAKANG BILIK GURU 218.00
- MENTOL LED 12W 328.00
- MEMBAIKI LAMPU BILIK GURU 600.00
- PLUG DI BILIK GURU 4,850.00
8 RAK KASUT PRA KAMBAR & PRA BARATHI
9 JARINGAN NYAMUK - 1 KAMBAR 1,800.00
10 MEMBAIKI 5 PC DI PEJABAT DI PEJABAT 220.00
11 PEJABAT ( BACKDROP & SUDUT BERGAMBAR) 453.10
12 CARDON MIX ( SPEAKER )
13 TUKAR BULB KAWASAN SEKOLAH 1,000.00
14 INK PRINTER 100.00
15 CAT KAWASAN SEKOLAH
16 PERBELANJAAN AM SEKOLAH 15,498.10
- KAIN HIJAU DEWAN
- HUZAIMI ( TABLET )
- PENYELENGGARAAN BANGUNAN LAMA
- MAKAN TENGAH HARI ( KHIDMAT BANTU PEKERJA )
- PENYELENGGARAAN ELEKTRIK
17 PENYELENGGARAAN KOMPUTER
18 BANNER
19 PENYELENGGARAN ELEKTRIK
20 LUKISAN MURAL
21 BUKU MYSGMY
JUMLAH
21
PENGURUSAN PIBG 2021 BELANJA (RM)
90.00
BIL PERKARA 250.00
1. AIR MINERAL ( AGM) 100.00
2. SEWA DEWAN ( AGM)
3. MAKANAN AGM ( KARIPAP & VADAI ) 1049.60
4. HADIAH ( AGM) 91.00
5. BANNER AGM 48.00
6. MINUM PETANG ( MESYUARAT) 10.00
7. PENUKARAN TANDA TANGAN CEK 10.00
8. PENUKARAN COP RASMI PIBG
1,648.60
JUMLAH
PEMULANGAN DUIT 2021
BIL PERKARA BELANJA (RM)
1 DUIT KOPERASI - A . SANYUKTA 68.40
2 DUIT T-SHIRT SUKAN & BUKU AKTIVITI THN 6 1,102.00
3 DUIT LEBIHAN TANDA NAMA 18.00
4 DUIT KOPERASI - KARTIKEYAN 100.00
5 DUIT PENDAHULUAN MEMBELI BARANGAN MAKANAN 10,902.50
6 DUIT PENDAHULUAN MEMBELI BARANGAN UNTUK 6,280.00
DEEPAVALI
JUMLAH 18,470.90
PERBELANJAAN SUMBANGAN 2021 BELANJA (RM)
3,849.00
BIL PERKARA 1,832.00
1 TABLET 200.00
2. TEPUNG KUIH MUIH DEEPAVALI 5.881.00
3 SUMBANGAN KEBAKARAN RUMAH ( PELAJAR )
22
JUMLAH
PENYATA AKAUN SIMPANAN TETAP 2021
01.01.2021 AKAUN SIMPANAN TETAP RM 18, 516.22
31.12.2021 KADAR FAEDAH AKAUN RM 156.43
SIMPANAN TETAP
31.12.2021 RM 18 ,672.65
JUMLAH
…………………………….. …………………………..
(EN.R. SARAVANAN) (CIK.K.NITHIA)
YDP PIBG
BENDAHARI PIBG
……………………………..
( EN. M. GANESAN ) …………………………..
(PN.N.KALIAMMAH)
JURUAUDIT 1 JURUAUDIT 2
23
ேமிழ் வோழ்த்து - நிகைபப நீ வோழியதவ!
ைோப்பியகன ஈன் வதள! ஆக்ைம் : ைவிஞர் சீனி முைம்மது
ைோப்பியங்ைள் ைண்டவதள! இகச : ஆர்.பி.எஸ்.ரோஜூ
ைகைவளர்த்ே ேமி ைத்தின் குரல் : துருவன், போபு தைோைநோேன்
ேகைநிைத்தில் ஆள்பவதள!
ேோய்ப்புைகம யோற்புவியில் 24
ேனிப்பபருகம பைோண்டவதள!
ேமி பரோடு புைம்பபயர்ந்து
ேரணிபயங்கும் வோழ்பவதள!
எங்ைபளழில் மகைசியத்தில்
சிங்கைேனில் ஈ மண்ணில்
இைக்கியமோய் வ க்கியைோய்
இனக்ைோவல் ேருபவதள!
பபோங்கிவளர் அறிவியலின்
புத்ேோக்ைம் அத்ேகனக்கும்
பபோருந்தியின்று மின்னுைகில்
புரட்சிவைம் வருபவதள!
பசவ்வியலின் இைக்கியங்ைள்
பசழித்திருந்ே பபோற்ைோைம்
தசர்த்துகவத்ே பசயுள்வளத்தில்
பசம்மோந்ே பக யவதள!
அவ்வியலில் தவரூன்றி
அறிவுயர்ந்ே ேற்ைோைம்
அ ை ைோய் உகரநகடயும்
ஆளுகின் புதியவதள!
குைங்ைடந்து பநறிைடந்து
நிைவரம்பின் ேகடைடந்து
தைோமைளோய்த் ேமி ர்மனம்
பைோலுவிருக்கும் ேமி ணங்தை!
நிைவினுக்தை பபயர்ந்ேோலும்
நினேோட்சி பேோடருமம்மோ!
நிக குக யோச் பசம்பமோழிதய
நிகைபப நீ வோழியதவ!