The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.
Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by PALANIVEL V, 2021-10-04 10:17:16

Class 2 - Term 2 - Tamil - Textbook

Class 2 - Term 2 - Tamil - Textbook

www.tntextbooks.in

தமிழ்நாடு அரசு

இரண்டாம் வகுப்பு

இரண்டாம் பருவம்

ெதாகுதி 1

தமிழ்

ENGLISH

தமிழ்நாடு அரசு விைலயில்லாப் பாடநூல் வழங்கும் திட்டத்தின்கீழ் ெவளியிடப்பட்டது

பள்ளிக் கல்வித்துைற

தீண்டாைம மனிதேநயமற்ற ெசயலும் ெபருங்குற்றமும் ஆகும்

www.tntextbooks.in

தமிழ்நாடு அரசு

முதல் பதிப்பு - 2019

(புதிய பாடத்திட்டத்தின்கீழ்
ெவளியிடப்பட்ட முப்பருவ நூல்)

விற்பைனக்கு அன்று

பாடநூல் உருவாக்கமும் பயிற்சி நிறுவனம்.
ெதாகுப்பும்

ல் ஆராய்ச்சி மற்றும்மாநிலக் கல்வியிய

அறிவுைடயார் 
எல்லாம் உைடயார்
ெசன்ைன-600 006

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும்
பயிற்சி நிறுவனம்
© SCERT 2019

நூல் அச்சாக்கம்

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல்
பணிகள் கழகம்
www.textbooksonline.tn.nic.in

www.tntextbooks.in

ந ாடடு ப்்ப ண்

ஜன கண மன அதிநாயக ஜய ேஹ
பாரத பாக்ய விதாதா

பஞ்சாப ஸிந்து குஜராத மராட்டா
திராவிட உத்கல பங்கா

விந்திய ஹிமாசல யமுனா கங்கா
உச்சல ஜலதி தரங்கா.

தவ சுப நாேம ஜாேக
தவ சுப ஆசிஸ மாேக
காேஹ தவ ஜய காதா

ஜன கண மங்கள தாயக ஜய ேஹ
பாரத பாக்ய விதாதா

ஜய ேஹ ஜய ேஹ ஜய ேஹ
ஜய ஜய ஜய ஜய ேஹ!
- மகாகவி இரவீந்திரநாத தாகூர்.

நாட்டுப்பண் - ெபாருள்

இந்தியத் தாேய! மக்களின் இன்ப துன்பங்கைளக் கணிக்கின்ற நீேய எல்லாருைடய மனத்திலும்
ஆட்சி ெசய்கிறாய்.

நின் திருப்ெபயர் பஞ்சாைபயும், சிந்துைவயும், கூர்ச்சரத்ைதயும், மராட்டியத்ைதயும், திராவிடத்ைதயும்,
ஒடிசாைவயும், வங்காளத்ைதயும் உள்ளக் கிளர்ச்சி அைடயச் ெசய்கிறது.

நின் திருப்ெபயர் விந்திய, இமயமைலத் ெதாடர்களில் எதிெராலிக்கிறது; யமுைன, கங்ைக
ஆறுகளின் இன்ெனாலியில் ஒன்றுகிறது; இந்தியக் கடலைலகளால் வணங்கப்படுகிறது.

அைவ நின்னருைள ேவண்டுகின்றன; நின் புகைழப் பரவுகின்றன.
இந்தியாவின் இன்ப துன்பங்கைளக் கணிக்கின்ற தாேய! உனக்கு

ெவற்றி! ெவற்றி! ெவற்றி!

III

www.tntextbooks.in

தமி ழ் தத ாய் வ ாழ்தது

நீராருங் கடலுடுத்த நிலமடந்ைதக் ெகழிெலாழுகும்
சீராரும் வதனெமனத் திகழ்பரதக் கண்டமிதில்
ெதக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிைறநுதலும் தரித்தநறுந் திலகமுேம!
அத்திலக வாசைனேபால் அைனத்துலகும் இன்பமுற
எத்திைசயும் புகழ்மணக்க இருந்தெபருந் தமிழணங்ேக!

த மி ழ ண ங் ே க !
உன் சீரிளைமத் திறம்வியந்து ெசயல்மறந்து வாழ்த்துதுேம!

வ ா ழ் த் து து ே ம !
வ ா ழ் த் து து ே ம !
- ‘மேனான்மணியம்’ ெப. சுந்தரனார்.

தமிழ்த்தாய் வாழ்த்து - ெபாருள்

ஒலி எழுப்பும் நீர் நிைறந்த கடெலனும் ஆைடயுடுத்திய நிலெமனும் ெபண்ணுக்கு,
அழகு மிளிரும் சிறப்பு நிைறந்த முகமாகத் திகழ்கிறது பரதக்கண்டம். அக்கண்டத்தில்,
ெதன்னாடும் அதில் சிறந்த திராவிடர்களின் நல்ல திருநாடும், ெபாருத்தமான பிைற
ேபான்ற ெநற்றியாகவும், அதிலிட்ட மணம் வீசும் திலகமாகவும் இருக்கின்றன.

அந்தத் திலகத்தில் இருந்து வரும் வாசைனேபால, அைனத்துலகமும் இன்பம் ெபறும்
வைகயில் எல்லாத் திைசயிலும் புகழ் மணக்கும்படி (புகழ் ெபற்று) இருக்கின்ற
ெபருைமமிக்க தமிழ்ப் ெபண்ேண! தமிழ்ப் ெபண்ேண! என்றும் இளைமயாக இருக்கின்ற
உன் சிறப்பான திறைமைய வியந்து உன் வயப்பட்டு எங்கள் ெசயல்கைள மறந்து
உன்ைன வாழ்த்துேவாேம! வாழ்த்துேவாேம! வாழ்த்துேவாேம!

IV

www.tntextbooks.in

்தசிய ஒரு்மப்்பாடடு உறுதிதமாழி

‘நாடடின உரி்ம வாழ்்வயும் ஒரு்மப்்பாட்டயும்
்்பணிக்காதது வலுப்்படுததச் த�யற்்படு்வன’ எனறு உைமார
நான உறுதி கூறுகி்றன.

‘ஒரு்்பாதும் வனமு்ற்ய நா்டன எனறும், �மயம்,
தமாழி, வடடாரம் முதலிய்வ காரணமாக எழும்
்வறு்பாடுகளுக்கும் பூ�ல்களுக்கும் ஏ்னய அரசியல்
த்பாருைாதாரக் கு்ற்பாடுகளுக்கும் அ்மதி தநறியிலும்
அரசியல் அ்மப்பின வழியிலும் நினறு தீர்வு காண்்்பன’
எனறும் நான ்மலும் உறுதியளிக்கி்றன.

உறுதிதமாழி

இநதியா எனது நாடு. இநதியர் அ்னவரும் என உடன
பிறநதவர்கள். என நாட்ட நான த்பரிதும் ்நசிக்கி்றன.
இநநாடடின ்பழம்த்பரு்மக்காகவும் ்பனமுக மரபுச்
சிறப்புக்காகவும் நான த்பருமிதம் அ்டகி்றன. இநநாடடின
த்பரு்மக்குத தகுநது விைங்கிட எனறும் ்பாடு்படு்வன.

எனனு்டய த்பற்்றார், ஆசிரியர்கள், எனக்கு வயதில்
மூத்தார் அ்னவ்ரயும் மதிப்்்பன; எல்லாரிடமும் அனபும்
மரியா்தயும் காடடு்வன.

என நாடடிற்கும் என மக்களுக்கும் உ்ழததிட மு்னநது

நிற்்்பன. அவர்கள் நலமும் வைமும் த்பறுவதி்லதான

எனறும் மகிழ்ச்சி காண்்்பன.

தீண்டா்ம மனித ்நயமற்ற த�யலும் த்பருங்குற்றமும் ஆகும்

VVI

www.tntextbooks.in

நம்பிக்ைகக்குரிய ஆசிரியர்கேள!

கடந்தகால கற்றைல அடித்தளமாகக்ெகாண்டு நிகழ்கால
மற்றும் எதிர்காலத் ேதைவகளுக்ேகற்ற ெமாழித்திறன்கைளக்
கு ழ ந் ை த க ளி ட ம் வ ள ர் க் கு ம் ே ந ா க் கி ல் இ ப் ப ா ட நூ ல்
உருவாக்கப்பட்டுள்ளது.

மு த ல் ப ரு வ த் தி ல் க ற் று ண ர் ந் த அ டி ப் ப ை ட
ெ ம ா ழி த் தி ற ன் க ை ள நி ை ன வு கூ ர் ந் து ெ வ ளி ப் ப டு த் து ம்
வ ை க யி ல் ” எ ன் நி ை ன வி ல் ” எ ன் கி ற த ை ல ப் பி ல்
ஆர்வமூட்டும் ெசயல்கள் ெகாடுக்கப்பட்டுள்ளன.

மனமகிழ்வு, கற்பைன,தன்னம்பிக்ைக,
நற்பண்புகள், வாழ்வியல் திறன்கள்
ஆ கி ய வ ற் ை ற ப் ெ ப ரு க ச் ெ ச ய் யு ம்
ேநாக்குடன் பாடல்கள் ெகாடுக்கப்
பட்டுள்ளன.

ெ ச ா ற் க ள ற் ற ப ட க் க ை த க ள் ,
ெசாற்கள், சிறு ெதாடர்களுடன் கூடிய
படக்கைதகள், உைரயாடல் வடிவிலான
படக்கைதகள் எனப் பல்ேவறு வைககளில்
கைதகள் வடிவைமக்கப்பட்டுள்ளன.

ெ ம ா ழி த் தி ற ன் க ளு ள் ே ப சு த ல்
திறேன நைடமுைறயில் ெபருமளவில்
பயன்படுத்தப்படும் ஒன்றாக உள்ளது.
அ தி லு ம் கு றி ப் ப ா க உ ை ர ய ா ட ல்
எ ன் ப து வ ா ழ் வி ன் அ ன் ற ா ட
நிகழ்வுகளுள் இன்றியைமயாதது.
அ த் த கு உ ை ர ய ா ட ல் வ டி வி ல்
பாடப்பகுதிகள் இடம்ெபற்றுள்ளன.

குழந்ைதகள் தாேம பாடப்பகுதிகைளப்
படித்தறியும் திறன்ெபறும் வைகயில்
ெதாடக்கத்தில் எளிய ெசாற்கைளப்
படிக்க வாய்ப்பளித்து ெமல்ல ெமல்ல
சிறுசிறு ெசாற்ெறாடர்கைளப் படிக்கும்
நிைலக்கு இட்டுச்ெசல்லும் வைகயில்
பாடப்பகுதிகள் அைமக்கப்பட்டுள்ளன.

ெசய்யுள் பகுதியான ஆத்திசூடி, எளிதில் ெபாருளுணர்ந்து
ெகாள்ளும்வைகயில் படக்கைதகளாக வடிவைமக்கப்பட்டுள்ளது.

www.tntextbooks.in

ெசாற்கள், சிறுசிறு ெதாடர்கள் ஆகியவற்ைறக் குழந்ைதகள்
தாேம ெசாந்த நைடயில் ேபச, எழுத விருப்புடன் முன்வரும்
வைகயில் பயிற்சிகள் வடிவைமக்கப்
பட்டுள்ளன.

புதிர்கைள விடுவிப்பதும் ேதடிக்
கண்டறிவதும் குழந்ைதகளின் ெபரு
விருப்பங்களாகும். இவ்வியல்புகைளக்
கற்றலுக்குப் பயன்படுத்தும் ேநாக்கிலும்
இயற்ைகைய வியக்க, ேபாற்ற,பாதுகாக்கத்
ேதைவயான நுண்ணுணர்வுகைளப்
ெபற ஏதுவாகவும் பாடப்பகுதிகள்
உருவாக்கப்பட்டுள்ளன.

ெ ச ா ல் லி க் ெ க ா டு த் து தி ரு ம் ப ச்

ெசால்லைவக்கும் மனன முைறைய

விடுத்து, கலந்துைரயாடவும், ேகள்வி

ே க ட் க வு ம் , த ரு க் க மு ை ற யி ல்

சி ந் தி க் க வு ம் , சி ந் தி த் த வ ற் ை ற

ெ வ ளி ப் ப டு த் த வு ம் வ ா ய் ப் பு க ள்

வழங்கப்பட்டுள்ளன. குழந்ைதகளின்

கருத்துகைளயும் உணர்வுகைளயும்

உள்வாங்கி அவர்கைள ெநறிப்படுத்த

இப்பகுதிகள் உதவும்.

குழந்ைதகள், இயங்கிக்ெகாண்ேட
இருப்பவர்கள். இதைனக் கருத்தில்
ெகாண்டு குழந்ைதகளின் பல்ேவறு
நுண்ணறிவுகள், கற்கும் பாங்குகள்,
இயல்புகள், ேதைவகள், விருப்பங்கள்,
ஆ கி ய வ ற் றி ற் கு ஈ டு ெ க ா டு க் கு ம்
வைகயில் இப்பாடநூல் உருவாக்கப்
பட்டுள்ளது.

இப்பாடநூல் உருவாக்கப்பட்டதன்
அடிப்பைட ேநாக்கங்கைள உணர்ந்து, குழந்ைதகள் கற்றலில்
ஈடுபடேபாதியவாய்ப்பளித்து,ெமாழிப்பாடக்கற்றைலஇனிைமயான,
பயன்மிக்க அனுபவமாக நிகழ்த்திக்காட்டும் ெபரும்ெபாறுப்பு நம்
ஒவ்ெவாருவரிடமும் ஒப்பைடக்கப்பட்டுள்ளது.

நமது பயணம் மிகப்ெபரிது, மிக இனிது. குழந்ைதைமையக் ெகாண்டாடுேவாம்!
வகுப்பைற வண்ணமயமாகட்டும்!

அன்புடன்,
ஆக்கிேயார்.

www.tntextbooks.in என் நிைனவில்

ெபாருளடக்கம் 1 சுருங்கி விரிந்து வைளந்து ெநளிந்து
என் நிைனவில் சுருங்கி விரிந்து வைளந்து ெநளிந்து

புழு வந்தது பாம்பு வந்தது

தத்தித் தாவி
தத்தித் தாவி
தவைள வந்தது

1 அழகுத் ேதாட்டம் 7

2 நண்பைரக் கண்டுபிடி! 12

மின் நூல் 3 பூம்வண்டி 20

4 வாழ்த்தலாம் வாங்க 24

மதிப்பீடு 5 ஓடி விைளயாடு பாப்பா 28

6 ஆத்திசூடி 31
வந்தபாைத 38
இைணய வளங்கள்

பாடநூலில் உள்ள விைரவுக் குறியீட்ைடப் (QR Code) பயன்படுத்துேவாம்! எப்படி?
உங்கள் திறன் ேபசியில் கூகுள் playstore ெகாண்டு DIKSHA ெசயலிைய பதிவிறக்கம் ெசய்து நிறுவிக்ெகாள்க.
ெசயலிைய திறந்தவுடன், ஸ்ேகன் ெசய்யும் ெபாத்தாைன அழுத்தி பாடநூலில் உள்ள விைரவு குறியீடுகைள ஸ்ேகன்
ெசய்யவும்.
திைரயில் ேதான்றும் ேகமராைவ பாடநூலின் QR Code அருகில் ெகாண்டு ெசல்லவும்.
ஸ்ேகன் ெசய்வதன் மூலம். அந்த QR Code உடன் இைணக்கப்பட்டுள்ள மின் பாட பகுதிகைள பயன்படுத்தலாம்.

குறிப்பு: இைணயச்ெசயல்பாடுகள் மற்றும் இைணய வளங்களுக்கான QR code கைள Scan ெசய்ய DIKSHA அல்லாத
ஏேதனும் ஓர் QR code Scanner ஐ பயன்படுத்தவும்.

www.tntextbooks.in

என் நிளனவில எஙவக ேநைார்கள்?

சுருஙகி விரிநது ேளைநது ச�ளிநது
சுருஙகி விரிநது ேளைநது ச�ளிநது

புழு ேநைது பாம்பு ேநைது

ைத்தித் ைாவி
ைத்தித் ைாவி
ைேளை ேநைது

கூவி் பாடி சமலை �கர்நது
கூவி் பாடி சமலை �கர்நது
குயில ேநைது ஆளம ேநைது

அளேநது ஆடி
அளேநது ஆடி
யாளன ேநைது

பதுஙகி் பாயநது வைாளக விரித்து குதித்து ஓடி
பதுஙகி் பாயநது வைாளக விரித்து குதித்து ஓடி

....................... ேநைது ....................... ேநைது ....................... ேநைது

எலைாரும் எஙவக ேநைார்கள்?
சிறுசிறு சைா்டர்களை சோலைக்வகடடு, பின்சைா்டர்நது கூறுக.

1

www.tntextbooks.in

எலைாரும் அருகில உள்ை அருவியில குளிக்க ேநைார்கள்.
குளிக்க ேநை �ண்பர்களுக்கு ேண்்ணம் தீடடி மகிழுஙகள்

பைமுளற சோலலி் பழகுக

ேழளைக் கடடி ஆற்றஙகள்ரயின் ஓ்ரம்
�ழுவி விழுநைது பாளறசயலைாம் ஈ்ரம்

கிளையின் நிழல சேள்ளை முயலகள் ேயலிவை
மளையில விழுநைது துள்ளி விளையாடின

முைளையும் ைேளையும் குைக்கள்ரவயா்ரத்துக் குழி
மளழயில �ளனநைன குதித்து விழுநைது �ரி

2

www.tntextbooks.in

ப்டம் பார்த்துக் களைளயக் கூறுக

களைக்கு் சபாருத்ைமான ைளை்ளப எழுதுக
3

www.tntextbooks.in

அக்ரேரிளேமுளற அறிவோம்

கா கி கீ

க காற்றாடி கிளிஞேல கீள்ர கு

கணினி சக கூ குள்ட

ளக வக சகண்ள்ட மீன் கூள்ட

ளக்ளப வகழ்ே்ரகு சகை

சகா வகா

சகாடி வகாழி சகைைாரி

அக்ரேரிளே்படுத்துக

சீ்பு, ேஙகு, சூரியன், ோடள்ட, சிஙகம், வேேல, சுண்்டல,
சேை சேை, சேடி, சோடடுமருநது, ளேளக, வோைம்

ேஙகு



சுண்்டல

ளேளக

4

www.tntextbooks.in

உரிய ஒலி்பு்டன் படித்து் பழகுக

ஆற்றின் இருபுறம் - கள்ர
ஆள்டயில படிேது - களற

உயர்நது நிற்பது - மளை
உயிர்களைக் கா்பது - மளழ

நீரில மைர்ேது - அலலி
நீள்ர எடுத்ைார் - அள்ளி

விைக்கில கிள்ட்பது - ஒளி
சேடித்ைால எழுேது - ஒலி

மாடடிற்கு இரு்பது - ோல
ம்ரத்ளை அறு்பது - ோள்

சுேரில ஊர்ேது - பலலி
சுளேத்துக் கற்க - பள்ளி

5

www.tntextbooks.in

ளக! ளே! ேள்ர!

இேற்ளறயும்
ேள்ரநது
பாருஙகள்

6

www.tntextbooks.in

1. அழகுத் வைாட்டம்

வைாட்டத்திவை ேண்்ண்பூவும்
பூத்துக் குலுஙகுது
பார்த்ைதுவம சின்னத்வைனீ
பாடடு் பாடுது
பசுளமயான புலளைத்வைடி
மாடும் வமயுது
பக்கத்திவை கன்றுக்குடடி
துள்ளி ஓடுது
உய்ரமான ம்ரத்தினிவை
பழமும் சைாஙகுது
பச்ளேக்கிளி பறநதுேநது
சகாத்ை் பார்க்குது
அழகுத்வைாட்டம் பார்க்கும்வபாவை
�ம்ளம இழுக்குது
ஆட்டம்ஆடி பாடடு்பா்ட
ஆளே சபாஙகுது.

பா்டளைக் வகடடு் புரிநதுசகாள்க - பாடி மகிழ்க.

7

www.tntextbooks.in

பூத்துக் குலுஙகுது பயிற்சி துள்ளி ஓடுது

ஒலித்து் பழகுக

பாடடு் பாடுது

மாடும் வமயுது பழமும் சைாஙகுது சகாத்ை் பார்க்குது

�ம்ளம இழுக்குது ஆளே சபாஙகுது

படித்தும் எழுதியும் பழகுக

ஆளே சின்னத்வைனீ

பச்ளேக்கிளி கன்றுக்குடடி வைாட்டம்

ப்டத்ளை உரிய சோலலு்டன் இள்ணக்க

பச்ளேக்கிளி
ேண்்ண்பூ

சின்னத்வைனீ

பசும்புல

உய்ரமான ம்ரம்

வபசுவோம் ோஙக!

அழகுத்வைாட்டத்தில எளேசயலைாம் இருநைன?

8

www.tntextbooks.in

Pஉனக்கு் பிடித்ை ேரு்ணளனத் சைா்டள்ரக் குறியிடுக

இனி்பு் பழம் �லை�ாயக்குடடி
பழுத்ை பழம் சின்ன �ாயக்குடடி
சிேநை பழம் கரு்பு �ாயக்குடடி

ேட்ட நிைா ஆடும் மயில
முழு நிைா அழகு மயில
சேள்ளை நிைா ேண்்ண மயில

ப்டத்திற்கு் சபாருத்ைமான ேரு்ணளனத் சைா்டள்ர எழுதுக

9

www.tntextbooks.in

சோலவைாடு விளையாடு

கு்ரஙகு

மிைகு முடிவும் குருவி
முைலும்

கும்மி விறகு

கு்ரஙகு குருவி விறகு கும்மி மிைகு
உரிய எழுத்ளை எழுதி நி்ர்புக

ஆளம ளமனா எறும் றா கு க்குடள்ட

முடியும் எழுத்தில சைா்டஙகும் சோலளை எழுதுக

சிறகு அடு்பு புளக
மிைகு
சிரி்பு அம்மி புத்ைாள்ட
குயில

10

www.tntextbooks.in

வி்ரவைாவியம்

நீஙகளும் சேயது மகிழுஙகள்

11

www.tntextbooks.in

2. �ண்பள்ரக் கண்டுபிடி!

�ம்மு்டன் புது
விளையா்ட, �ண்ப்ரா...
புது �ண்பர் ஒருேர் யார் அேர்?
ே்ர்வபாகிறார்

முயல : நீஙகவை
கண்டுபிடியுஙகவைன்.
�ான்கு காலகள் சகாண்்டேர்.
ோத்து : மாடுைாவன?
முயல : இலளை.
கூ்ரான சகாம்புகள் இருக்காது.
சபரிய உருேம் சகாண்்டேர்.

12

www.tntextbooks.in

கு்ரஙகு : ஓ… �ான்
சோலைடடுமா...
யாளனைாவன?
முயல : ஊகூம். நீண்்ட
தும்பிக்ளக இருக்காது.
வேகமாக ஓடுோர்.

கழுகு : எனக்குத் சைரியும்.
சிறுத்ளைைாவன?
முயல : இலளை.
கரு்பு் புள்ளிகள் இருக்காது.
நீண்்ட காலகள் இருக்கும்.

�ரி : ேரிக்குதிள்ரயா?
முயல : இலளை.

கரு்பு சேள்ளை ேரிகள்
இருக்காது. நீண்்ட கழுத்ளைக்

சகாண்்டேர்.

13

www.tntextbooks.in

கிளி : ஐ! சைரிநதுவிட்டது.
ஒட்டகம்ைாவன?
முயல : இலளைவய!
உருண்ள்டயான திமில
இருக்காது. உ்டலில

கட்டஙகள் இருக்கும்.
அளனேரும் : ஓ! �ாஙகள்
கண்டுபிடித்துவிடவ்டாம்.

புது �ண்பர் ேநைார். விளையாடடு சைா்டஙகியது.

புது �ண்பர் யாச்ரன்று உஙகளுக்குத் சைரியும்ைாவன?
அேர் சபயள்ர எழுதுஙகள்................................................................................

14

www.tntextbooks.in

படித்து் பழகுக பயிற்சி

கூ்ரான சகாம்புகள் நீண்்ட தும்பிக்ளக

கரு்பு் புள்ளிகள்

உருண்ள்டயான திமில கரு்பு சேள்ளை ேரிகள்

எழுதி் பழகுக திமில தும்பிக்ளக சகாம்புகள்
�ண்பர்

ேரிகள் ஒட்டகச்சிவிஙகி கழுத்து

P சபாருத்ைமான குறியிடுக - ேரி
ைேறு

1. நீண்்ட தும்பிக்ளக உள்டயது யாளன.

2. ஒட்டகச் சிவிஙகியின் முதுகில திமில இருக்கும்.

3. சிறுத்ளையின் உ்டலில கரு்பு சேள்ளை ேரிகள் இருக்கும்.

4. ேரிக்குதிள்ரக்குக் சகாம்புகள் இலளை.

5. மாடடிற்குக் கூ்ரான சகாம்புகள் இருக்கும்.

சபாருத்துக . - ஒட்டகம்
- ேரிக்குதிள்ர
1. �ான்கு காலகள், கூ்ரான சகாம்புகள் - யாளன
2. சபரிய உருேம், நீண்்ட தும்பிக்ளக - மாடு
3. நீண்்ட காலகள், கரு்பு சேள்ளை ேரிகள்
4. நீண்்ட கழுத்து, உருண்ள்டயான திமில

ோயசமாழியாக விள்ட ைருக.

1. இக்களையில புது �ண்பர் எவோசறலைாம் ேருணிக்க்படுகிறார்?

விள்ட எழுதுக.

1. உ்டலில கரு்பு சேள்ளை ேரிகளைக் சகாண்்ட விைஙகு எது?
2. புதிைாக ேநை �ண்பர் யார்?

15

www.tntextbooks.in

ஆதிள்ரயின் சபடடியில...

இேள் ஆதிள்ர. சின்னச் சின்ன்
சபாருள்களைத் வைடித் வைடிச்
வேர்த்து ளே்பாள்.

இது, ஆதிள்ரயின் சபடடி.
எத்ைளன சபாருள்கள்
பாருஙகவைன்!

வேர்த்து ளேத்ைளே பற்றி எழுதி ளே்பது
ஆதிள்ரயின் ேழக்கம்.

இதுவபாை நீஙகளும் வேகரி்பது உண்்டா? அேற்ளற் பற்றியும் எழுைைாவம!

16

www.tntextbooks.in

ஆறு வேறுபாடுகளைக் கண்டுபிடித்து வட்டமிடுக

உற்றுந�ோக்கு சேர் உருவாக்கு

சேர்ப்போம் பல்வேறு உருவங்களை உருவாக்கி மகிழுங்கள்
உருவாக்குவ�ோம்

17

www.tntextbooks.in

குடடிக்கு்ரஙகின் ஒரு�ாள்...

குடடிக் கு்ரஙகு �ாவன!
குதித்து ேநதிடுவேவன!

உய்ரமான சைன்ளன ம்ரத்தின்
உச்சியிலிருநது ேறுக்கிடுவேன்

உருண்ள்டயான �ாேலபழத்ளைத்
ைள்ரயில வபாடடு உருடடிடுவேன்

நீைமான விழுளை் பிடித்து
�ன்றாய ஊஞேல ஆடிடுவேன்

சுளேயான ோளழ்பழத்ளைச்
சுளேத்து �ானும் தின்றிடுவேன்

18

www.tntextbooks.in

வேரில பழுத்ை சபரிய பைா குைத்தின் குளிர்நை நீரிவை
வேண்டும் அைவு தின்றிடுவேன் குதித்து விளையாடிடுவேன்

ேளைநை கிளையில ோளைச்சுருடடித்
ைளைகீழாகத் சைாஙகிடுவேன்

அம்மா என்ளனத் வைடும் முன்வன
விள்ரநது ஓடிச் வேர்நதிடுவேன்

19

www.tntextbooks.in

3. பூம்ேண்டி

பூம்பூம் பூம்பூம் பூம்ேண்டி
புற்ப்ட் வபாகுது ஏறிடுஙக

ஆயிஷா ேண்டியின் ஓடடு�்ராம்
�ைனும் சஜரினும் பயணிகைாம்

ைளை�கர் ச்டலலி பார்த்தி்டைாம்
ஸ்ரீ�கர்கூ்ட வபாய ே்ரைாம்

காடு மளைகள் பைைாண்டி
க்டக்க் வபாகுது பூம்ேண்டி

ஆக்்ரா �கரின் ைாஜமஹால
காஷமீர் வ்ராஜாத் வைாட்டஙகள்

பார்க்க அளழக்குது பூம்ேண்டி
புற்ப்ட் வபாகுது ஏறிடுஙக
20

www.tntextbooks.in

படித்தும் எழுதியும் பழகுக

ஜ ஜ ஜா ஜி ஜீ ஜு ஜூ சஜ வஜ
ளஜ சஜா வஜா
ஸ் ஸ ஸா ஸி

ஷ ஷ ஷா ஷி ஷீ ஷு ஷூ சஷ வஷ ளஷ
ஹ் ஹ ஹா ஹி ஹீ ஹு ஹூ சஹ வஹ ளஹ

ஸ்ரீ

எேச்ரஸ்ட வ்ராஜா ைாஜமஹால

ஷாஜஹான் ஜான்சி ்ராணி ஜேஹர்ைால வ�ரு வ�ைாஜி சுபாஷ
ேநதி்ரவபாஸ்

்ரம்ஜான், கிறிஸ்துமஸ், பாகிஸ்ைான், ஜ்பான்,
அஸ்ஸாம், காஷமீர், ஸ்ரீ�கர், ஜாஙகிரி, ஜிவைபி,

குைா் ஜாமூன், பாதுஷா, பஜஜி

21

www.tntextbooks.in

எறும்பூரில இனி்பு விழா

எறும்பூரில இனி்பு விழா. எறும்புகள்
இனி்புகவைாடு கூடின.

�ாஙகள் இவைா..
பாதுஷா சுளேயான
சகாண்டு குைா் ஜாமூன்
ேநதுள்வைாம்

�ாஙகள் எஙகளின்
ஜாஙகிரி எடுத்து பஙகு ஜிவைபி
ேநதுள்வைாம்

அ்ட!
சுளேயான இனி்பு விழா.
ோஙக எலைாரும் ோ்பி்டைாம்

22

www.tntextbooks.in

பயிற்சி

யாள்ர் வபால வே்டமிடடுள்ைனர்? சபயர்களை எழுதுக

gŸë M©LéHh

ப்டம் பார்த்து் சபயர் எழுதுக

23

www.tntextbooks.in

4. ோழ்த்ைைாம் ோஙக

பர்வீன் ப்டம் ”அநை இ்டஙகளில
ேள்ரநதுசகாண்டு ஆஙகிை மாைஙகளின்
இருநைாள். அ்வபாது சபயர்களை எழுை்
அஜமல ேநைான். வபாகிவறன்” என்றாள்
பர்வீன்.
”ஐ! மயில. அழகாக
உள்ைது, அக்கா” ”இது �ாள்காடடியா
என்றான் அஜமல. அக்கா?” என்று வகட்டான்
அஜமல.
”ோ! ோ! உனக்கு்
பிடிக்குவம... ேண்்ணம் “இலளை. இது
தீடடுகிறாயா?” நிளனவூடடி” என்றாள்
என்றாள் பர்வீன். பர்வீன்.

”ஓ!” ஆர்ேத்து்டன் “நிளனவூடடியா...
அமர்நைான் அஜமல. புரியும்படி சோலவைன்
அக்கா” சிணுஙகினான்
”இறகின் �டுவில எழுை இ்டம் விடடு அஜமல.
ேண்்ணம் தீடடு அஜமல” என்றாள் பர்வீன்.

”ஏன் அக்கா?” என்று வகட்டான் அஜமல.

24

www.tntextbooks.in

”இதை ஆசிரியரிடம் தருவேன். அந்தந்த மாதத்தில் பிறந்தவர்களின்
பெயர்களை எழுதுவ�ோம்.” என்றாள் பர்வீன்.

”எதற்காக அக்கா?” என்றான் அஜ்மல்.
”மறக்காமல் வாழ்த்து ச�ொல்லத்தான் இந்தப் பிறந்தநாள் நினைவூட்டி”
என்றாள் பர்வீன்.
”நன்றாக இருக்கிறதே. எங்கள் வகுப்புக்கும் ஒன்று செய்யலாமா அக்கா?”
என்றான் அஜ்மல்.
”ஓ, செய்யலாமே! இனி எல்லாரின் பிறந்தநாளிலும் மறக்காமல் வாழ்த்தலாம்”.

படித்தும் எழுதியும் பழகுக!

ஜனவரி பிப்ரவரி மார்ச்சு ஏப்ரல்

மே ஜூன் ஜூலை ஆகஸ்டு

செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர்

25

www.tntextbooks.in

படித்து் பழகுக பயிற்சி

ேண்்ணம் �ாள்காடடி

நிளனவூடடி

பிறநை�ாள் ோழ்த்து
ஜனேரி
எழுதி் பழகுக ோழ்த்து ஜூன்
பிறநை�ாள்

ஜூளை சே்்டம்பர் ஆகஸ்ட

P சபாருத்ைமான குறியிடுக - ேரி
ைேறு

1. பர்வீன் மயில ப்டம் ேள்ரநைாள்.

2. அஜமலுக்கு ேண்்ணம் தீட்ட் பிடிக்கும்.

3. பர்வீன்சேயைது �ாள்காடடி.

4. நிளனவூடடியில ைமிழ் மாைஙகளின்சபயர்களை எழுதினர்.

சபாருத்துக

1. ேண்்ணம் தீடடியது - பர்வீன்

2. மயில ேள்ரநைது - நிளனவூடடி

3. பிறநை�ாள் - பன்னி்ரண்டு

4. ஆஙகிை மாைஙகள் - அஜமல

ோயசமாழியாக விள்ட ைருக

1. அஜமலும் பர்வீனும் பிறநை�ாள் நிளனவூடடிளய எ்படிசயலைாம்
உருோக்கினார்கள்?

விள்ட எழுதுக

1. ஆஙகிை மாைஙகளில முைல மாைம் எது?

2. நீ பிறநை ஆஙகிை மாைம் எது?

3. ஆஙகிை மாைஙகளில கள்டசி மாைம் எது?

26

www.tntextbooks.in

இவைா உஙகள் ேகு்புக்கான பிறநை�ாள் நிளனவூடடி

ஆஙகிை மாைஙகளையும் அம்மாைஙகளில பிறநை �ண்பர்களின் சபயர்களையும் எழுதுக.

குறுக்சகழுத்து் புதிரில ஆஙகிை மாைஙகளின் சபயர்களை நி்ர்புக

ன்

ளை

ே ம் ப ர் ப
ே ரி ப ப ர்
ர்

27

www.tntextbooks.in

5. ஓடி விளையாடு பா்பா

ஓடி விளையாடு பா்பா - நீ
ஓயநதிருக்க ைாகாது பா்பா

கூடி விளையாடு பா்பா - ஒரு
குழநளைளய ளேயாவை பா்பா

காளை எழுநைவு்டன் படி்பு - பின்பு
கனிவு சகாடுக்கும் �லை பாடடு

மாளை முழுதும் விளையாடடு -என்று
ேழக்க்படுத்திக் சகாள்ளு பா்பா

ோதிகள் இலளையடி பா்பா -குைத்
ைாழ்ச்சி உயர்ச்சி சோலைல பாேம்

நீதி உயர்நைமதி கலவி - அன்பு
நிளறய உள்டயேர்கள் வமவைார்
- சு்பி்ரமணிய பா்ரதியார்

பா்டளைக் வகடடு் புரிநதுசகாள்க - பாடி மகிழ்க.
28

www.tntextbooks.in

ஓடி விளையாடு பயிற்சி கூடி விளையாடு

ஒலித்து் பழகுக

ஓயநதிருக்கைாகாது

குழநளைளய ளேயாவை கனிவு சகாடுக்கும் ோதிகள் இலளை

உயர்நைமதி

படித்தும் எழுதியும் பழகுக

விளையாடு ளேயாவை கனிவு உயர்நை மதி
குழநளை பாடடு
அன்பு படி்பு

பா்டலில உள்ைபடி சபாருத்துக

கனிவு சகாடுக்கும் விளையாடடு

காளை இலளை

மாளை வமவைார்

ோதிகள் படி்பு

அன்பு நிளறய உள்டயேர் பாடடு

வபசுவோம் ோஙக!

இ்பா்டலில பா்ரதியார் என்சனன்ன கூறுகிறார்?

29

www.tntextbooks.in

Pஉள்ரயா்டளைக் கேனி. ேரியான சைா்டருக்குக் குறியிடுக.

்ராமு... கைாவுக்கும் வேடிக்ளக் பார்க்க ஆளேயாக இருக்கும் அலைோ?
ேண்ள்ட வபா்டாவை. அேளுக்கும் ேன்னல ஓ்ரத்தில இ்டம் சகாடு

இருேருக்கும் ேன்னல ஓ்ரத்தில அம்ர இ்டம் கிள்டக்கவிலளை.

்ராமு ேன்னல ஓ்ரத்தில அமர்நது இருக்கிறான்.

கைா ேன்னல ஓ்ரத்தில அமர்நது இருக்கிறாள்.

இநை் பூநவைாட்டத்தில எனக்கு மிகவும் பிடித்ைளே
மஞேள் ேண்்ண் பூக்கள்

மஞேள் ேண்்ண் பூக்கள் மடடுவம அழகானளே.

பூநவைாட்டத்தில மஞேள் ேண்்ண் பூக்கள் மடடுவம உள்ைன.

பூநவைாட்டத்தில பை ேண்்ண் பூக்கள் இருக்கின்றன.

வகாமதி, ேழக்கமாக ஓட்ட்பநையத்தில �ான்ைான் சேற்றி சபறுவேன்.
இநைமுளற நீ சேன்று விட்டாய. ோழ்த்துகள்!

வகாமதிக்கு ஓ்டத் சைரியாது.
வகாமதி வேகமாக ஓடுோள்.
வகாமதி இநைமுளற வபாடடியில கைநதுசகாள்ைவிலளை.

அமுைா, நீ பாடுேளைக் வகடடுக்சகாண்வ்ட இருக்கைாம்.
வ�்ரம் வபாேவை சைரியவிலளை

அமுைாவுக்கு �ன்றாக் பா்டத் சைரியாது.
ஆனநதிக்கு அமுைாவின் பா்டலகளைக் வகடக் பிடிக்காது.
அமுைா �ன்றாக் பாடுோள்.

அத்ளையின் அன்பு் பரிோன கிளி சபாம்ளம உள்டநதுவிட்டது.
ேருத்ைமாக இருக்கிறது.

மரியாவின் ேருத்ைத்திற்கான கா்ர்ணம்...

மரியாவி்டம் வேறு சபாம்ளமகள் இலைாைைால

அத்ளை அன்பாகக் சகாடுத்ை பரிசு உள்டநைைால

அத்ளை திடடுோர் என்பைால

30

www.tntextbooks.in

6. ஆத்திசூடி

ஒரு குைத்தில நிளறய மீன்கள் இருநைன.
மீன் குஞசு ஒன்று அைன் அம்மாவு்டன்
இள்ர வை்டச் சேன்றது.

அ்வபாது சபரிய புழு ஒன்ளறக் கண்்டது.
”ஆகா! �லை உ்ணவு கிள்டத்துவிட்டது,
அம்மா! �ான் அளை் பிடிக்கடடுமா?” என்று

அம்மாளேக் வகட்டது மீன்குஞசு.

“ேற்று் சபாறு சேலைவம!
இதுவபான்ற புழுளே �ான் இநைக் குைத்தில
இதுேள்ர கண்்டதிலளை. அருவக சேன்று
பார்்வபாம் ோ” என்று கூறியது அம்மா மீன்.

புழுவின் அருகில சேன்று பார்த்ைன. ” அநை் புழு
எதிவைா மாடடிக்சகாண்டிருக்கிறது, அம்மா”
என்றது மீன்குஞசு.
”ஆமாம். இதுைான் தூண்டில. இளைக்
கேனிக்காமல பிடித்திருநைால �ாம் இதில
மாடடியிரு்வபாம்” என்றது அம்மா மீன்.

” இனி உஙகளை் வபாைவே �ானும் கேனமாய
இரு்வபன், அம்மா” என்றது மீன் குஞசு.

புரிநதுசகாண்்ட மீன் குஞசுக்கு அம்மாவி்டம்
இருநது முத்ைம் ஒன்று பரிோகக் கிள்டத்ைது.

சபரியாள்ரத் துள்ணசகாள்

31

www.tntextbooks.in

ஆத்திசூடி

்ரகு மாமா
ஒரு சேயதி
சோன்னார்

அக்கா

என்ன
சோன்னார்?

�ம் ஆமாம்.
இருேள்ரயும் �ம்மால
வேளைக்குக் சேயயக்கூடிய
கூ்பிட்டார் எளிளமயான
வேளைைான்
வேளைக்கா? என்று
ோ்பாடும் கூறினார்
தின்பண்்டஙகளும்
சகாடு்பார்கைாம் அ்படியா?
ப்ணமும்

ைருோர்கைாம்.
அேருக்கு என்னக்கா

பதில சோலேது?

ஓ..! இ்சபாழுது
படிக்கிற ேயது
அலைோ?

உஙகள் ேரியாகச்
பிள்ளைகளை் சோன்னாய
வபாைவே �ாஙகளும்
படிக்கிவறாம் என்று அக்கா
மாமாவி்டம் சோல

இைளமயில கல

32

www.tntextbooks.in

ஆத்திசூடி ேழி பிறநைது
வகள்வி எழுநைது

மனிைர்கைால
பறளேளய்
வபால பறக்க
முடியாைா?

சபண்கள்
�ாஙகள்
படிக்கக்
கூ்டாைா?
என்ளன்
வபான்றேர்கள்
விளையா்ட
முடியாைா?

சைாளைவில
இரு்பேர்களி்டம்

வபே முடியாைா?

இ்படிவய
சுமநது

சேலேளைத்
ைவி்ர வேறு
ேழியிலளையா?

வகள்வி முயல

33

www.tntextbooks.in

ஆத்திசூடி வகைவகையான
கற்களை எடுத்து
ப�ோகலாமா? வந்தாயா? ஆசிரியர்
ச�ொல்லியிருந்தாரே?

அம்மா
நேரம்
ஆகிவிட்டது.
சாப்பாடு
வேண்டாம்
காலையில்
செய்ய நினைத்தேன்.
ஆனால் நேரமில்லை
இத�ோ பார்.
நான் சேகரித்து விட்டேன்
காலையில்தான்
சேகரித்தேன்

இரவே காலையில்
முடித்துவிட்டாயா? எப்படி? பள்ளிக்குக்
நான் விடியற்காலையில் கிளம்பவே நேரம்
எழுந்துவிடுவேன். அதனால் ப�ோதவில்லையே!
நிறைய நேரம் கிடைத்தது. காலை நேரம்
எவ்வளவு அழகு தெரியுமா? ஓ!
இனி நானும்
விடியற்காலையில் எழ
முயற்சி செய்கிறேன்

வைகறை துயில் எழு

34

www.tntextbooks.in

ஆத்திசூடி

அருமையான
நாடகம்
நடிப்பு
ப�ோன்றே
எவ்வளவு தெரியவில்லை
வேகமாகச் சிலம்பம்

சுற்றினார்கள்!

அவர்கள் நமக்குப்
நடனம் பிடித்தவற்றை
ஆடும்போது நாமும் கற்றுக்
எனக்கும் ஆடத் க�ொள்வோமா
த�ோன்றியது.

அந்த
அக்கா பாடிய பாடல்
இன்னும் என் காதில்
கேட்டுக்கொண்டே

இருக்கிறது

என்னை
மிகவும் கவர்ந்தது
அந்தத் திரையில்

வரைந்திருந்த
ஓவியங்கள்தான்

வித்தை விரும்பு

35

www.tntextbooks.in

பயிற்சி

படித்தும் எழுதியும் பழகுக

ளேகளற துயில எழு சபரியாள்ரத் துள்ணசகாள்

வகள்வி முயல இைளமயில கல வித்ளை விரும்பு

உரிய சைா்டள்ர் ப்டத்து்டன் சபாருத்துக

இைளமயில கல வகள்வி முயல
ளேகளற துயில எழு வித்ளை விரும்பு

36

www.tntextbooks.in

ைமிழ்ச்சோல அறிநது பயன்படுத்துவோம்

பலதுைக்கி குேளை

காலுளற சீருள்ட

கழுத்து்படடி சபாத்ைான்

சேள்ளைத்ைாள் மடள்ட

அளழ்புமணி மின்விைக்கு

சமத்ளை �கரும் படிக்கடடு

நிளை்வபளழ ேழளைக்கடடி

கணினி மடிக்கணினி

சுழல �ாற்காலி வைாள்ளப

சைாளைக்காடசி சைாளைவபசி

37

www.tntextbooks.in

வந்த பாதை Pப�ொருத்தமான த�ொடருக்குக் குறியிடுக

மீன் தண்ணீரில் நீந்துகிறது

மீன் துள்ளிக் குதிக்கிறது

மீன் தண்ணீரில் மிதக்கிறது

வானூர்தி மேலே ஏறுகிறது
வானூர்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
வானூர்தி கீழே இறங்குகிறது

இது மாலை நேரம்
இது இரவு நேரம்
இது பகல் நேரம்

என்ன செய்கிறார்கள்? எழுதுக

பறவை என்ன
செய்கிறது?

மரம் மரத்தில் ஒரு கூடு கூட்டில் ஒரு பறவை
த�ோட்டம்
வண்ணத்துப்
பூச்சி என்ன
செய்கிறது?

த�ோட்டத்தில் ஒரு மலர் மலரில் ஒரு
வண்ணத்துப் பூச்சி

மீன் என்ன
செய்கிறது?

ஆறு ஆற்றில் நீர் நீரில் மீன்

38

www.tntextbooks.in

எநை ோகனம் எநை விைஙகிற்கு உரியது? எழுதுக - கா்ர்ணம் கூறுக

மான், பூளன, புலி, ேரிக்குதிள்ர, ஒட்டகச்சிவிஙகி, சிறுத்ளை

சைா்டள்ர நீடடித்து எழுதுக
குள்ட
கரு்புக் குள்ட
சபரிய கரு்புக் குள்ட
ைாத்ைாவின் சபரிய கரு்புக் குள்ட
ஊஞேல
_________ ஊஞேல ( ம்ர/ இரும்பு )
_________ _________ ஊஞேல (சிே்பு/ மஞேள்)
_________ _________ _________ ஊஞேல (சபரிய/ சிறிய)
மைர்
_______________
____________________________
___________________________________________

39

www.tntextbooks.in

சேயதிகளை் படித்ைறிக

முைல எழுத்ளை மாற்றி உ்ணவு் சபாருைாக்குக
கள்ட
ஏரி
ஆறு

வமா்பம்
வைர்

ேண்்டல
உ்பைம்
சேஙகல

ஆளே
40

www.tntextbooks.in

கற்றல் விளைவுகள்

1. கேட்டல் 2. பேசுதல் 3. படித்தல் 4. எழுதுதல் 5. நடைமுறை
இலக்கணம்

• படங்கள், ஓவியங்கள், • ஓசைநயமிக்க • தமிழ்மொழியிலுள்ள • படங்களைப் பார்த்துப் • ஒலி இயைபுச் ச�ொற்களை
கதைப்படங்களை பாடல்களைத் தனியாகவும் அனைத்து பெயர்கள், சிறுசிறு உருவாக்குவர்.
நுட்பமாக குழுவாகவும் உரிய எழுத்துகளின் த�ொடர்களைத் தெளிவாகவும்
உற்றுந�ோக்கியும் ஒலிப்புடன் பாடுவர். ஒலிவடிவ, வரிவடிவத் வரிவடிவம் சிதையாமலும் • ஒருமை, பன்மை
ச�ொல்லக்கேட்டும் த�ொடர்புகளை எழுதுவர். விகுதிகளை (கள்,
சுவைப்பர். • படக்கதையைப் பார்த்து இனங்கண்டு க்கள், ங்கள்) அறிந்து
நிகழ்வைக் கூறுவர். முறையாக • வடம�ொழி ஒலிப்புகளுக்குரிய, பயன்படுத்துவர்.
• கேட்டறியாத, எளிய உச்சரிப்பர். கிரந்த வரிவடிவங்களை
ச�ொற்களமைந்த • செய்திகளைத் திரட்டும் அறிந்து எழுதுவர். • பெயர்ச்சொற்கள்,
பாடல்களைக் ப�ொருட்டு வினா எழுப்புவர். • வடம�ொழி பதிலிப் பெயர்ச்சொற்கள்,
கவனத்துடன் ஒலிப்புகளுக்குரிய, • ச�ொற்களையும், சிறுசிறு வினைச்சொற்களை
கருத்தூன்றிக் கேட்டுப் • பார்த்தவை, கேட்டவை கிரந்த த�ொடர்களையும் அறிந்து பயன்படுத்துவர்.
புரிந்துக�ொண்டு பற்றிப் பேசுவர். வரிவடிவங்களை ச�ொல்லக்கேட்டு எழுதுவர்.
வெளிப்படுத்துவர். அறிந்து படிப்பர்.
• கேட்டும் படித்தும் • எளிய பாடல்கள், கதைகள்,
• சிந்தனையைத் அறிந்த பாடல்கள், • எளிய ச�ொற்கள், உரைநடைப் பகுதிகளிலிருந்து
தூண்டும் எளிய கதைகளிலிருந்து சிறுசிறு த�ொடர்களை கேட்கப்படும் வினாக்களுக்கு
கதைகளைக் கேட்கப்படும் எளிய உரிய ஒலிப்புடன் முழுமையான த�ொடர்களில்
கவனத்துடன் வினாக்களுக்கு உரக்கப் படிப்பர். விடையளிப்பர்.
கருத்தூன்றிக் கேட்டுப் முழுமையான
புரிந்துக�ொண்டு ச�ொற்றொடரில் விடை • எளிய சந்தப் • சிறுசிறு த�ொடர்களைத்
வெளிப்படுத்துவர். கூறுவர். பாடல்களை உரிய தம்முடைய நடையில்
ஓசையுடன் படிப்பர். எழுதுவர்.
• எளிய வாய்மொழி • ச�ொற்கள், த�ொடர்களை
அறிவுரைகளையும் முறையாகவும் சரியாகவும் • எளிமையான சிறுசிறு • கேட்டவற்றை/ படித்தவற்றை
கட்டளைகளையும் ஒலிப்பர். படக்கதைகளையும் / சிந்தித்து உணர்ந்தவற்றைப்
வினாக்களையும் பாடல்களையும் படங்களாகவ�ோ,
கேட்டுப் புரிந்துக�ொண்டு • கேட்டறிந்த கதைகள், படிப்பர். ச�ொற்களாகவ�ோ,
எதிர்வினையாற்றுவர். பாடல்களைத் தம் த�ொடர்களாகவ�ோ
கற்பனையின் • படிக்கும் பகுதியின் வெளிப்படுத்துவர்.
• பிறர் பேசுவதைப் அடிப்படையில் கூறுவர். ப�ொருளுணர்ந்து
ப�ொறுப்புடனும் தமக்குரிய நடையில் வினாக்களுக்கு
கவனத்துடனும் பேசுவர். விடையளிப்பர்.
கேட்டுப் புரிந்துக�ொண்டு
வெளிப்படுத்துவர். • கேட்டவற்றுடன் தம் • படித்த பகுதியில்
அனுபவங்களைத் கேட்கப்படும் சிறுசிறு
த�ொடர்புபடுத்திப் வினாக்களுக்கு
ப�ொருள் விளங்கும் விடையளிப்பர்.
வகையில் தெளிவாக
வெளிப்படுத்துவர்.

6. கற்கக் 7. ச�ொல்லாட்சித் 8. படைப்புத் 9 . விழுமியங்கள் 10. வாழ்வியல்
கற்றல் திறன் திறன் திறன்

• படக்கதைகளைப் கீழ்க்காணும் ச�ொற்களைக் • முதல் எழுத்தை • நேரந்தவறாமை. • கீழ்க்காணும் வாழ்வியல்
பார்த்தறிந்து / கற்றறிந்து பேச்சிலும் எழுத்திலும் மாற்றி வேறு • விதிகளைப் பின்பற்றுவர். திறன்களைப் பெற்று
படித்தறிந்து கதை பயன்படுத்துவர். ச�ொற்களை • தூய்மை பேணுவர். உரிய நேரங்களில்
கூறுவர். • பெயர்ச்சொற்கள். உருவாக்குவர். • ப�ொருள்களைப் பாதுகாப்பர். பயன்படுத்துவர்.
• பிறருக்கு உதவுவர்.
• பெயர்ப்பலகைகள், வினைச்சொற்கள், பதிலிப் • குறிப்பிட்ட எழுத்தில் • பிற உயிர்களிடத்தில் அன்பு • தன்னை அறியும் திறன்.
அறிவிப்புகளைப் பெயர்ச்சொற்கள் த�ொடங்கும் பல்வேறு • சிக்கல் தீர்க்கும் திறன்.
படிப்பர். • வீடு, பள்ளியில் உள்ள ச�ொற்களை எழுதுவர். காட்டுவர். • முடிவெடுக்கும் திறன்.
ப�ொருள்களின் பெயர்கள் • கூர்சிந்தனைத் திறன்.
• விரும்பும் நூல்களைத் • குடும்ப உறுப்பினர் பெயர்கள் • க�ொடுக்கப்பட்ட • படைப்பாக்கச் சிந்தனைத்
தேடிப் படிப்பர். • தின்பண்டங்களின் பெயர்கள் ச�ொல்லிலிருந்து
• எளிய வருணனைச் ச�ொற்கள் பல்வேறு ச�ொற்களை திறன்.
• ஆங்கில மாதங்களின் உருவாக்குவர். • சிறந்த தகவல் த�ொடர்புத்
பெயர்கள்
• முதல் ச�ொல்லின் திறன்.
இறுதி எழுத்தை • உறவுகளை
அடுத்த ச�ொல்லின்
முதல் எழுத்தாகக் இணக்கத்துடன் பேணும்
க�ொண்டு திறன்.
ச�ொற்களை • பிறரை அவர்
உருவாக்குவர். நிலையிலிருந்து
புரிந்துக�ொள்ளும் திறன்.
• உணர்வுகளைக்
கையாளும் திறன்.
• மன அழுத்தத்தைக்
கையாளும் திறன்.

41

www.tntextbooks.in

தமிழ் - இரண்டாம் வகுப்பு

பாடநூல் உருவாக்கக் குழு

மேலாய்வாளர்கள் ஓவியர்கள்
திரு. ச�ோ. வேல்முருகன், ஓவிய ஆசிரியர்,
முனைவர் ச. மாடசாமி, பேராசியர் ( ஓய்வு), சென்னை.
அரசு மகளிர் மேனிலைப்பள்ளி, க�ோவில்பட்டி,
திரு. ச. தமிழ்ச்செல்வன் எழுத்தாளர், சிவகாசி. தூத்துக்குடி மாவட்டம்.

திருமதி ஏ.எஸ். பத்மாவதி எழுத்தாளர், சென்னை. திரு. கே.மதியழகன், இடைநிலை ஆசிரியர்,

வல்லுநர் & ஒருங்கிணைப்பாளர் ஊ.ஒ. நடு நிலைப்பள்ளி, ஊத்துக்காடு, வலங்கைமான் ஒன்றியம்,

முனைவர் வெ. உஷாராணி, முதல்வர், திருவாரூர் மாவட்டம்.
திரு. க�ோபு சுப்பையன்,
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், ஐ திங் கிரியேஷன்ஸ், வடபழனி, சென்னை.
திருவல்லிக்கேணி, சென்னை மாவட்டம். திரு. தே.துரை, ஓவிய ஆசிரியர்,

திருமதி இரா. ப�ொன்மணி , விரிவுரையாளர், பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி, தெப்பக்குளம், திருச்சி.

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், திருவூர், திரு. சு. மன�ோகரன், ஓவிய ஆசிரியர்,
திருவள்ளூர் மாவட்டம்.
அரசு மேல்நிலைப்பள்ளி, சிலமலை, தேனி.
நூலாசிரியர்கள்
திரு. த.தா.மு. பிரபுராஜ், ஓவிய ஆசிரியர்,
முனைவர் அ. மாசிலாமணி, விரிவுரையாளர்,
அரசு உயர்நிலைப்பள்ளி, மணிமங்கலம், குன்றத்தூர் ஒன்றியம்,
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம்.
குருக்கத்தி,நாகப்பட்டினம் மாவட்டம்.
திரு. கா. தனஸ் தீபக் ராஜன்
திருமதி வே. சுடர�ொளி, இடைநிலை ஆசிரியர், திரு. கா. நலன் நான்சி ராஜன்
திரு. நா. காசி ராஜன்
அம்பத்தூர் நகராட்சி த�ொடக்கப்பள்ளி, க�ொரட்டூர், திரு. வேல்முருகன் இராதாகிருஷ்ணன்
வில்லிவாக்கம் ஒன்றியம், திருவள்ளூர் மாவட்டம். திரு. பா. பிரம�ோத்
திரு. சு. முரளி
செல்வி பா. ப்ரீத்தி, இடைநிலை ஆசிரியர்,
விரைவுக்குறியீடு மேலாண்மைக்குழு
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சீர்ப்பனந்தல்,
ரிஷிவந்தியம் ஒன்றியம், விழுப்புரம் மாவட்டம். திரு. இரா. ஜெகநாதன், இடைநிலைஆசிரியர்,
ஊராட்சிஒன்றியநடுநிலைப்பள்ளி, கணேசபுரம், ப�ோளூர்
திரு. வெ. ராஜா இடைநிலை ஆசிரியர், ,திருவண்ணாமலை.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, இராக்கியாம்பட்டி, திரு. சூ.ஆல்பர்ட் வளவன் பாபு ,பட்டதாரிஆசிரியர்
க�ொங்கணாபுரம் ஒன்றியம், சேலம் மாவட்டம். அரசினர்உயர்நிலைப்பள்ளி, பெருமாள் க�ோவில்,
பரமக்குடி,  இராமநாதபுரம்
திரு. பா. ச. குப்பன், இடைநிலை ஆசிரியர்,
திரு. மு.சரவணன் , பட்டதாரிஆசிரியர்,
ஊராட்சி ஒன்றிய த�ொடக்கப்பள்ளி, ஐயந்தாங்கல், அரசினர் மகளிர் மேனிலைப்பள்ளி, வாழப்பாடி, சேலம்
காவேரிப்பாக்கம் ஒன்றியம், வேலூர் மாவட்டம்.
பக்க வடிவமைப்பாளர்
திருமதி பா. கற்பகம், இடைநிலை ஆசிரியர், ஓவியர் திரு. கு. கலைச்செல்வன், சென்னை.
திரு. சி. அடைக்கல ஸ்டீபன்.
ஊராட்சி ஒன்றிய த�ொடக்கப்பள்ளி, ஐயப்பநகர்,
வில்லிவாக்கம் ஒன்றியம், திருவள்ளூர் மாவட்டம். திரு. சி. பிரசாந்த்

திருமதி வீ. ச�ௌரீஸ்வரி, இடைநிலை ஆசிரியர், தரக்கட்டுப்பாடு

ஊராட்சி ஒன்றிய த�ொடக்கப்பள்ளி, குமரன்கட்டம், திரு. ராஜேஷ் தங்கப்பன்
ஆனைமலை ஒன்றியம், க�ோயம்புத்தூர் மாவட்டம். திரு.  கி.ஜெரால்டு வில்சன்

திருமதி அ. கலைவாணி, பட்டதாரி ஆசிரியர், ஒருங்கிணைப்பாளர்

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, காளம்பாளையம், திரு. ரமேஷ் முனிசாமி,
த�ொண்டாமுத்தூர் ஒன்றியம், க�ோயம்புத்தூர் மாவட்டம்.

திருமதி ச. பஞ்சவர்ணம், தலைமை ஆசிரியர், ஊராட்சி

ஒன்றிய த�ொடக்கப்பள்ளி, தாம்பரம், சானிட�ோரியம், சென்னை.

திரு. கு.வ. மகேந்திரன் இடைநிலை ஆசிரியர்,

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பெரிய குக்குண்டி,

ஆற்காடு ஒன்றியம், வேலூர் மாவட்டம்.

திருமதி த. ஜெயமாரி, இடைநிலை ஆசிரியர்,

ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள் மேனிலைப்பள்ளி,
மகாராஜா நகர், திருநெல்வேலி மாவட்டம்.

42


Click to View FlipBook Version