The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.
Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by g-04172105, 2020-04-12 07:34:31

கோறனி நச்சில்

கோறனி நச்சில்

க ோறனி நச்சில்

ககோறனி நச்சிலை முதன் முதைில் கண்டறிந்த அறிவியைோளர்கள்
லதரல் , லைகநோ ஆவர்...

வலளந்த நிலையில் மகுடம் கைோல் கதோற்றமளிக்கும் ககோறனி

நச்சிலை முதன் முதைோக ஆய்ந்து கண்டறிந்து முதல்

அறிக்லகலய வவளியிட்ட வைருலம லதரல் , லைகனோ எனும்

இரு ஆய்வோளர்கலளகய சோரும். இருவருள் கடவிட் ஆர்தர்

கயோன் லதரல் ( David Arthur John Tyrrell) என்ைவர் பூதியைோளரும்

ஆவோர். 1965 ஆம் ஆண்டுதோன் இந்தக் ககோறனி நச்சிலை

இவர்கள் கடுங்குளிர் கோய்ச்சகைோடு வந்த லையன் ஒருவலன

ஆய்வு வசய்ததன் வோயிைோகக் கண்டறிந்தனர்.

இந்த நச்சில் மோந்தனின் வதோண்லட , மூச்சுக்குழைில் தங்கி

வளர்ந்தலத இவர்கள் கண்டறிந்தனர். அங்குதோன் இது

வைருக்வகடுக்கவும் வசய்தது. அக்கோைத்தில் மோந்த இலழசுகள்

எனப்ைடும் கண்ணலறகளில் இது வளரோமல்

மூச்சுக்குழல்களிகைகய இருப்ைிடமோய்க் வகோண்டு வளர்ந்தது.

வதோடக்கத்தில் ஆய்வோளர்கள் இதற்கு ைி 814 எனக் குறியடீ ்டுப்
வையலரகய லவத்தனர். 1968 இல் தோன் இதற்குக் வகோகரோனோ (
Corona viruse) என வமோழியியைோளர்கள் வையரிட்டனர். இந்தக்
ககோறனி நச்சில் ( உல்> குல்> வகோல்= வகோல்ைல், வலளதல்
கருத்து கவர் ) வகோல் > ககோல்> ககோறு> ககோறல் = வகோல்லுதல்,
வலளதல் >> ககோறனி = வட்ட வடிவில் வலளந்த உயிர்கலளக்
வகோல்லும் நச்சில்) கோைத்திற்கு ஏற்ற சூழ்நிலையில்
விரிவோக்கமும் திரிவோக்கமும் வைற்று நடுவண் கிழக்கு ஆசிய

கடுஞ்சளிக் கோய்ச்சல் உருவோக்கும் நச்சிைோகவும் வகோடிய
சளிக்கோய்ச்சலை உருவோக்கும் நச்சிைோகவும் மோற்றங் கண்டது.
இவற்லறகய MERS, SARS என்றனர். இக்கோல் கமலும் வலுவுற்று
மோந்தரின் இலழசுகளுக்குள்களகய நுலழந்து சிலதத்து தன்லன
கமலும் விரிவோக்கம் வசய்து வகோள்ளும் ஆற்றலைப்
வைற்றுள்ளது.. இந்தப் புதிய ககோறனி நச்சில். இது 2019 ஆம்
ஆண்டு சீனோவில் கண்டறியப் ைட்டதோல் புதிய ககோறனி நச்சில்
19 - nCov 19 அல்ைது COVID 19 ~ ககோறனி நச்சில் ைிணி 19 எனப்
புதியதோகப் வையர் சூட்டப்வைற்றது.

( வதோற்றும் கநோய்க்குப் வையகர ைிணி. ைிணிப்ைது ைிணியோகும்.

கநோய்> உடலை நைியச் வசய்வதோல் அலனத்து

கநோய்களுக்குமோன வைோதுச்வசோல்) .

1. அடிக்கடி லகத்தூய்மிலயப் ( hand sanitizer) ையன்ைடுத்துங்கள்.

2. அரசு அறிவித்துள்ள நடமோட்டக் கட்டுப்ைோட்டு ஆலணக்குக்
கட்டோயம் கீழ்ைடியுங்கள்.

3. கூடல் இலடவவளிலயப் ( social distance) ைின்ைற்றி
கநோய்த்வதோற்றோமல் ைோதுகோத்துக் வகோள்ளுங்கள்

4. வடீ ்டிகைகய இருங்கள்; வவளிகய வசல்வலதத் தவிருங்கள்... (
Stay at home)

நன்றி..

இரோ. திருமோவளவன்.

*ககோறனி நச்சில்* அறிமுகம் வசய்கவோம்!

Corona Virus என்ற வசோல்ைோட்சிக்கு ஏற்ற தமிழ்த்வதோடர்
*ககோறனி நச்சில்!*
ஐந்து கரணியங்களுக்கோக ஏற்றுப் கைோற்றுகவோம்!

1. முலறயோன வசோல்ைோய்வில் மைர்ந்த வசோல்ைோட்சி (ஆய்ந்த
வளவனோர் ைோரோட்டுக்குரியவர்);
2. வைோருள் வைோதிந்தது; வைோருண்லமமிக்கது;
3. ஒத்த ஒைிப்புலடயது (Corona - வகோறனி);
4. ைகர்வதற்கு எளிலமயோனது;
5. நம் மலைநோட்டில் மைர்ந்தது.

இந்த அருலமயோன வசோல்ைோட்சிலய:
*ஊடகத்தோர் உடன் நிற்ைர்!
தலகலமமிகு ஆசிரியர்கள்
துலணயோக நிற்ைர்;
(தமிழ்) அன்ைர்கள் அரணோக நிற்ைர்!

*ககோறனி நச்சில்* வசோல்ைோட்சி ஏற்று மகிழ்கவோம்!!
தமிழுடன்
இனியன்
7.4.2020



க ொர ொனொ ( Corona ) ஒரு வசோல்ைோய்வு விளக்கம்.

வணக்கம், உைகவமங்கும் ஒகர வமோழி வகோகரோனோ வமோழி.

மோந்தர் அலனவலரயும் வமோழி, இன, மத, இட, நிற, சோதி,

வகோள்லக, நோடு , ஆண்டோன், அடிலம , ஏலழ, ைணக்கோரன் எனும்

கவறுைோடுகள் இன்றி வதோற்றிக் வகோண்டிருக்கும்,

ஆட்டிப்ைலடத்துக் வகோண்டிருக்கும் ஒகர வமோழி… கண்ணுக்குப்

புைப்ைடோத நுண்ணி, நுண்மியோகிய நச்சில் வகோகரோனோ………….

இதனோல் மோந்தர் அலனவரின் வோய்கள் மூடப்ைட்டிருக்கின்றன,

அவர்கள் வோழும் வடீ ுகள் மூடப்ைட்டிருக்கின்றன, வைரும் வகோடிய

கருவிகள் அடங்கி ஒடுங்கி மூலையில் கிடக்கின்றன; கிடத்தி

லவக்கப் ைட்டுள்ளன. எங்கக ைறந்து எவலரத் தோக்குவது? எந்த

நோட்லடச் சீரழிப்ைது? வைரும் வல்ைரசுகள் அலனத்லதயும்

இன்று கண்ணுக்குப் புைப்ைடோத உன் சிற்றடிக்குக் கீகழ இருக்க

லவத்து விட்டோகய ? எல்ைோம் வல்ைவலர… ஏங்கி ஏங்கி அழுது

அழுது புைம்ைி வநஞ்சம் வநக்கு வநக்குருகி கவண்டி வந்து

கோத்தருளுமோறு இலறஞ்சிய கோப்ைிடங்ககள இன்று இறுகிய

நிலையில் பூட்டுப் கைோட்டு மூடப்ைட்டுக் கிடக்கின்றன…என்கன

உன் கவடிக்லக...

வகோகரோனோ இன்று நீகய கைரோற்றல் வோய்ந்த ஆனோல் கண்ணுக்கக
புைப்ைடோத அற்ை, நுண் சிறு உயிரி….. கைரோற்றல் வோய்ந்த
வைருந்திமிர் ைிடித்கதோலரக் கூட உன் கைலரக் ககட்டோகை அஞ்சி
நடுங்க லவத்து விட்டோகய….உன்லனப் ைற்றிய ஆய்விலனப்
ைைலரயும் வசய்ய லவத்த உனக்கு என் முதற்கண் வணக்கம்…

வகோகரோனோ,

Borrowed from Latin corōna (“garland, crown”), from Ancient Greek κορώνη (korṓnē,
“garland, wreath”), from Proto-Indo-European *(s)ker- (“to turn, bend”). Doublet of
crown.

என்ைது ஒரு சிறு ஆங்கிை விளக்கமோகும்.

உல் >குல்> குள்> வகோள்> வகோடு என வலளவுப் வைோருளிகைகய
வகோடுலமலயக் குறிக்கும். வகோடு > ககோடு எனத் திரிந்து
வலளவுப் வைோருலளகய குறிக்கும். டகரம் ரகரமோகத் திரிதல்
முலறயில் வகோடு > வகோரு என்றும் குள்> குடம்லை> குரம்லை
என்றும் திரியும். குல்>குர்> குரங்கு> குரங்குதல் எனின் வலளதல்
எனப் வைோருள்.

தமிழின் குல் எனும் வலளதற் வைோருளில் அலமந்த இவ்கவர்

கமலை இந்கதோ ஐகரோப்ைிய வமோழிகளில் வகர் > ker எனத் திரிந்து

வகோவரோனோவுக்கு வலளதல் வைோருளிகைகய கவரோய்

அலமந்துள்ளலத ஆரோய்கின்ற கவலள வதரிய வருகின்றது.

இந்கதோ ஐகரோப்ைிய வமோழிகளின் கவர்ச்வசோல் ஆரோய்ச்சி அறிஞர்
கைோர்க்ககோனி அவர்கள் வழியில் ஆய்விலன கமற்வகோண்ட
ஆய்வோளர் சி. அல்வர்ட்டு வோட்கின்சு அவர்கள் தம் நூைில்
வகோவரோனோ எனும் வசோல்லுக்குக் கீழ்க்கண்டவோறு விளக்கம்
தந்துள்ளோர்.

(s)ker- To turn, bend.

Presumed base of a number tantly related derivatives. 1. Extended form *(s)

in nasalized form *(s)kre-n-g-. a. SHRINK, from Old English scrincan, to wither,
shrivel up, from Germanic *skrink-; b. variant *kre-n-g-. (i) RUCK2, from Old Norse
hrukka, a crease, fold; (ii) FLOUNCE!, from old French fronce, pleat, from Frankish
*hrunkjan, to wrinkle. Both (i) and (ii) from Germanic *hrunk-. 2. Extended form
*(s)kregh- in nasalized form *skren-gh-. a. RING', from Old English hring, a ring; b.
RANCH, RANGE, RANK', RINK; ARRANGE, DERANGE, from Old French renc,
reng, line, row; C. RING- HALS, from Middle Dutch rinc (combining form ring-), a
ring. a-c all from Germanic *hringaz, something curved, circle. 3. Extended form
*kreuk-. a. RIDGE, from Old English hrycg, spine, ridge; b. RUCKSACK, from Old
High German hrukki, back. Both a and b from Germanic *hrugjaz. 4. Suffixed variant
form *kur-wo-, CURB, CURVATURE, CURVE, CURVET, from Latin curvus, bent,
curved. 5. Suffixed extended form *kris-ni-. CRINOLINE, from Latin crinis (< *crisnis),
hair. 6. Suffixed extended form *kris-tā-. CREST, CRISTA, CRISTATE, from Latin
crista, tuft, crest. 7. Suffixed extended form *krip-so-. CREPE, CRISP, CRISPATE,
from Latin crispus (metathesized from *cripsus), curly. 8. Extended expressive form
*krīss-. CRISSUM, from Latin crisăre, (of women) to wiggle the hips during
copulation. 9. Perhaps reduplicated form *ki-kr-0-. CERCLAGE, CIRCA, CIRCADIAN,
CIRCINATE, CIRCINUS, CIRCLE, CIRCUM-, CIRCUS, CIRQUE, SEARCH; CRICOID,
RECHERCHÉ, RESEARCH, from Greek kirkos, krikos, a ring. 10. Suffixed o-grade
form "kor-ono-. CORONA,

CROWN, KORUNA, KRONA, KRONA?, KRONE', KRONE“, from Greek korönos,
curved. 11. Suffixed variant Torm *kur-to-. KURTOSIS, from Greek kurtos, convex.
[Pokorny 3. (s)ker-935.) See also extended root

(s)kerb-.

உயிர்ப்ைோடும் முக்கழகமோய் விளங்கிய ைோவோணர் வைருமகனோர்,

உல் > குல் எனும் கவருக்கு

வலளதற் கருத்து, இயன்முலறயில் வலளவு, சுருட்சி, வட்டம்,
வலளயம், உருண்லட, உருலள முதைிய ைண்புக

் கருத்துகலளயும்; வசயன்முலறயில் வலளதல், சுருள்தல்,
திரிதல், சூழ்தல், சுற்றுதல், சுழலுதல், உருளுதல் முதைிய
விலனக்கருத்து கலளயும் தழுவும்.

வலளவு என்னும் ைண்ைின் வையரும், வலளதல் என்னும்
விலனயின் வையரும், அப் ைண்லையும் விலனலயயுங் வகோண்ட
வைோருள்கலள ஆகுவையரோகக் குறிக்கும்.

என விளக்கம் தருவோர். இவ்கவரின் அடிப்ைலடயில் ைன்னூற்றுக்
கணக்கோன வசோற்கள் வலளவுப் வைோருளில் ைிறந்துள்ளலத
அப்வைருமகனோர் வதள்ளிதின் விளக்கியுலரத்துள்ளோர்.

உல் > குல் = வலளதல் வைோருள் கவர். உல் > குல்> வகோள் >
வகோடு = வலளவு , ககோடு = வலளந்த ககோடு.

வகோகரோனோ > வட்டமோன மணிமுடி ( மகுடம்) எனப்வைோருள்.. அந்த
வடிவில் இந்த நச்சு நுண்ணி இருப்ைதோல் இப்வையர் இட்டனர்.
வகோவிட் 19> அந்த நுண்ணிகளின் ( microorganism) குடும்ைத்தின்
இன்லறய ைிறப்பு. அலனத்தும் ஒகர குடும்ைம் . சிறப்புப் வையரோக
வகோவிட் 19 எனச் வசோல்ைைோம்.

வலளதல் வைோருளில் தமிழ் கவரிலன மூை கவரோகக் வகோண்டு
இந்கதோ ஐகரோப்ைிய வமோழியில் crown , corona வகோவரோனோ என

வழங்கும் இச்வசோல் தமிழில் முற்ைட்டு முன் தள்ளி
முதன்லமயோகி விளங்குதல் வைோருளில் மகுடம் எனப்ைட்டது.

வசந்தமிழ்ச் வசோற்ைிறப்ைியல் அகரமுதைியில் தரப்ைட்டுள்ள
விளக்கம் ைின்வருமோறு :

மகுடம் - magudam, வை.(n.) 1. மணிமுடி; crown. 2. தலைப்ைோலக வலக.
; head-dress, turban, cresft, tiara. 3. புலனவோன உச்சி; anything crest - like,
as the ornamental topof a temple car. 4.ைை ைோடல்க ளில் ஒகர வலகயில்
வரும் முடிவு; finishing part of stanzas in a poem. in the form ofarefrain.5.
கட்டுலர முதைியவற்றின் தலைப்பு; title, caption. 6. சிவோகமம்
இருைத் வகட்ட னுள் ஒன்று ; an ancient Saiva scripture, one of 28
civakamam, q.v.7. ஓலைச் சுவடியின் மணி முடிச்சுக் வகோண்லட ;
ornamental button of an olai book. 8. மோதர் கோதணி வலக ; a ear-ornament
worn by women 9. மத்தளம் முதைிய வற்றின் விளிம்பு; edge of drums.

; a kind of drum. 11. ஒளிமங்கல்; dimness 10. ைலற வலக

of vision, obscurity.

(முகடு (முகடம்) - மகுடம்.]

மகிழ் - மகிழம் முகுளம் - முகுடம் - மகுடம். வமோட்டுப் கைோன்ற
கூம்ைிய மணி முடி.

முகம் - முகடு = மூக்குப்கைோன்ற கூலரயுச்சி. முகடு = உச்சி,
வடீ ்டின் உச்சி, வோணமுகடு, தலை, உயர்வு. முகடு (முகடம்) >
மகுடம். இனி, முகிழ்> முகிழம் - முகுளம் முகுடம் மகுடம் =
வமோட்டுப் கைோற் கூம்ைிய மணிமுடி என்றுமோம்.

ைோவோணரின் வடவமோழி வரைோற்றில்,

மகுடம் - மகுட (t ) முகுட (t.)

முகம் - முகடு = மூக்குப்கைோன்ற கூலரயுச்சி. முகடு =1. உச்சி.
"முகடுதுமித் தடுக்கிய ைழம்ைல் லுணவின்” (வைரும்ைோன் 2.
வடீ ்டின் உச்சி. 3. வோனமுகடு. "வோவனடு முகட்லடயுற்றனன்”
(கம்ைரோ, மருத்து. 30). 4. தலை. "முகடூர் மயிர்கடிந்த வசய்லக
யோரும்" (கதவோ. 936 : 10). 5. உயர்வு. "முனிலம முகடோய மூவோ
முதல்வ ன்” (சீவக. 1609). முகடு - (முகடம்) - மகுடம் = உச்சி
மயிர்முடி, மணிமுடி, கதர்முடி, ஒருவைோருட் ைைைோட்டுப் வைோது
முடிவு.

இனி, முகிழ் - முகிழம் - முகுளம் - முகுடம் - மகுடம் =
வமோட்டுப்கைோற் கூம்ைிய மணிமுடி என்றுமோம்.

“மோவமோட் வடோடிந்து........மோன்கறர் சிலதய” (ைோரத. நோன்கோ. நோள்.
24).
கைரோ. ைகரோ. இச் வசோல்லைத் வதன்வசோல்வைன்கற கூறுதல்
S160T5. (The Sanskrit Language, p. 381).
முகுடம் ைிலற வடிவினவதன்றும், கிரீடம் குவிந்தவதன்றும்,
வமௌைி மும்முலனயவதன்றும் மோ. வி. அ. கூறும்.

என்ைது மகுடம் ைற்றிய விளக்கமோகும்.

வகோகரோனோவின் தமிழ்ப்வையலரை வைோருள் ஆய்ந்து புதுவதோக
லவத்தல் நைம். முன்பு இகத வட்டப் வைோருளில் குருலண
நச்சில் எனப் வையர்ச்சூட்டைோம் என நோன் எண்ணியதுண்டு. வட்ட

வடிவில் உள்ள நச்சு மருந்து குருலண.. இப்வையர் தமிழகத்தில்
வழக்கில் உண்டு.

அல்ைது ககோறல் >> வகோல்லுதல் எனும் வைோருலளத் தரும்
வலகயில் ககோறு+ அனம் > ககோறனம் ... எனவும் அலமத்துப்
ைோர்த்கதன்.

இவ்வோறு அலமத்தோல் உயிர்க்வகோல்ைி நச்சில் எனும் வைோருளில்

ஆங்கிைச் வசோல்லுக்கு ஒப்ைிய ஒப்வைோைிச் வசோல்ைோக்கக்

ககோட்ைோட்டின் வழி வசோல்ைலமயும். இருப்ைினும்

தனிச்வசோல்ைோகவும் இனிய வசோல்ைோகவும் வசோல்லுதற்கு

எளியதோகவும் இருத்தல் கவண்டும் என்ைதோல் ககோறனி நச்சில்

என ஒப்வைோைி முலறயில் வையர் லவக்கைோம் எனக்

கருதுகின்கறன்.

( நச்சில்= லவரசு)

உல்> குல் = குத்தல் வைோருள் கவர். உல்> குல்> வகோல் > ககோறு >
ககோறல் = வகோல்லுதல் .

அகத கவலள உல்> குல்>வகோல்> ககோறு> ககோறனம் > ககோறனி
என வலளவுப் வைோருளிலும் இச்வசோல் அலமயும்.

இங்குக் வகோல்ைல் கருத்தும் வலளவு கருத்தும் இலயந்து
வைோருந்தி வரும்.

வசோல்ைோய்வு அறிஞர் இரோம். கி அவர்கள் வகோற்றம் எனும்
வசோல்லுக்கு விளக்கம் தருலகயில் அகரமுதைிகளில் ையிைோத
வலளவுப் வைோருளில் அலமந்த ககோட்லட என விளக்கஞ்
வசய்தோர். வகோல் + து = வகோற்று > வகோற்றம் என ஒரு
கட்டுலரயில் விளக்கியிருந்தோர். இங்குக் வகோல் > வகோற்று என

வலளவு வைோருளில் திரிதல் முலறலயக் கோட்டியகத நமக்குச்
சிறந்த கோட்டோகும்.

வலளவு வைோருளில் தமிழில் அலமந்த கவறு சிை வசோற்கலள
இங்கு ஒப்ைடீ ்டுகோகக் கோணைோம்.

ைோவோணரின் கவர்ச்வசோல் கட்டுலர

குல் - (குர்) - குரங்கு. குரங்குதல் = வலளதல். “இலைப்
வைோழில்குரங்கின’’ (சீவக. 657). குரங்கு = வலளவு. “குரங்கலம
யுடுத்த மரம்ையி ைடுக்கத்து’’ (சிைப். 10 157). 2. வகோக்கி. OE. cranc,
crinc, E. crank.
குரலவ = வட்டமோக நின்று ைோடியோடுங் கூத்து.

Gk. koros (orig. a dance in a ring). L. chorus, E. chorus, choir, quirs.
குருளுதல் = சுருளுதல். “குருண்ட வோர்குழல்’’ (திருவிலச.
திருவோைி. 1:3). குருள் = 1. மயிர்ச்சுருள். 2. வைண்டிர் தலைமயிர்
(ைிங்.). வ. குருை. LG., Du., O. Fris. krul, G. krol, OE. crol, crul, E. curi.
குருகு = 1. வலளயல். “லககுவி ைிடித்துக் குருகணி வசறித்த’’
(கல்ைோ. 44 22). 2. வலளந்த கழுத்துள்ள நீர்ப்ைறலவப் வைோது. 3.
நோலர. “வோன்ைலறக் குருகின் வநடுவரி வைோற்ை’’ (ைதிற். 83: 2). 4.
ஓதிமம் (அன்னம்). “நீவரோழியப் ைோலுண் குருகிற் வறரிந்து’’ (நோைடி.
135).
குரகம் = நீர்வோழ் ைறலவப் வைோது.

AF., OF. grue (crane), OHG., OS. krano, OE. cran, E. crane.
குரங்கு - குறங்கு = வகோக்கி. குறங்கு - கறங்கு. கறங்கல் = 1.
வலளதடி (அக. நி.). 2. சுழற்சி (ைிங்.). கறங்குதல் = 1. சூழ்தல்.

“கறங்கிருள் மோலைக்கும்’’ (திருவள். 34). 2. சுழலுதல். “ைம்ைரத்து....
கறங்கிய ைடிய’’ (கந்தபு. திருநகரப். 28). ம. கறங்ஙு.

கறங்கு = கோற்றோடி. “கோண்முக கமற்ற........ கறங்கும்’’ (கல்ைோ.
கணைதி). கறங்ககோலை = ஓலைக்கோற்றோடி.

“கறங்ககோலை வகோள்ளிவட்டம்’’ (திருமந். 2313).
ON. hringr, OHG., OS., OE. hring, E. ring.

குர் - குறு - குறள் - குறண்டு. குறண்டுதல் = 1. வலளதல். 2.
சுருண்டுவகோள்ளுதல். குறண்டல் = கூனல்.

குறடு = வலளந்த ைற்றுக் கருவி, குறடுகைோற் ைற்றும் நண்டு.

வத. வகோரடு.

குறழ்தல் = குனிதல். “அவனோங்கக ைோரோக் குறழோ’’ (கைித். 65:10)

குறு - கிறு - கிறுக்கு = தைச்சுற்று, ககோட்டி (லைத்தியம்). கிறுக்கன்=
ைித்தன். வத. கிறுக்கு.

கிறுகிறுத்தல் = சுற்றுதல், தலைச்சுற்றோல் மயக்கமோதல். வத.
கிரகிர (giragira). கிறுகிறுவோணம் = கோற்றோடிகைோற் சுற்றும்
வைோறிவோணம்.

வசோல்ைோய்வுப் கைரறிஞர் கு. அரகசந்திரனோர் அவர்களும்
வகோகரோனோ எனும் வசோல்லுக்குத் தனித்து ஆய்வு விளக்ககம
வசய்துள்ளது குறிப்ைிடத் தக்கது. அவர் தமது விளக்கத்தில்

வகோகரோனோ என்ற வசோல்லுக்குத் தமிகழ மூைமோகும். குட என்ற
தமிழ்ச் வசோல்லுக்கு வலளவு என்ைது வைோருள். நோம் தண்ணரீ ்

எடுப்ைதற்குப் ையன் ைடுத்துவது குடமோகும். வண்டியின்

சக்கரத்தில் அச்சோணி வவளி வரோமல் மூடியிருக்கும்

வைோருலளயும் குடம் என்ைர். குட நோடு என்றோல் மலை நோடு

என்ைது வைோருள். மலை கமடு ைள்ளமோக வலளந்து வநளிந்து

இருப்ைதோல் குட, குட்டம், குடகு , ககோடு என்று வலளவு

வைோருளில் வசோல்ைலமத்திருந்தனர். திருச்வசங்ககோடு,

விளவங்ககோடு, அரவங்ககோடு என்வறல்ைோம் மலைலயக்

குறித்துள்ளனர். இதற்கு வலளவுப் வைோருகள கோரணம். குட , கூடு,

வகோட்டில், வகோடுக்கு, குடில், குடிலச அந்தக் கோைத்தில் வட்டமோக

சுவர் லவத்துக் கட்டியதோல் வையரலமத்தனர். குடம்லை என

உடல் கூட்டிலனக் குறிப்ைர். குடம்லை , டகரம் ரகரமோகத் திரிதல்

முலறயில் குரம்லை எனவும் திரியும். இதுவும் வலளவுப்

வைோருளில் அலமந்தகத. குடங்கர் எனுஞ் வசோல்லும் வட்டமோகக்

கட்டப்ைட்ட வடீ ்டுக்கு இருக்கின்றது. இச்வசோல் திருக்குறளில்

இடம்வைற்றுள்ளது. குட எனுஞ் வசோல் ைத்தோயிரம் ஆண்டுகளுக்கு

முன்கை இந்கதோ ஐகரோப்ைிய வமோழிகளுக்குச் வசன்று குர என

வலளவுப் வைோருளிகைகய வழங்குகின்றது. தட > தர, வந்திடு >

வந்திரு, ைட்டலட > ைட்டலர , அடுப்ைங்கலட> அடுப்ைங்கலர, தடி

( வவட்டுதல்) > தரி எனத் தமிழிகைகய திரிதல் முலறலயக்

கோண்கிகறோம். ைடகு > ைர்கு என ைிரோகுயி வமோழியில்

திரிந்துள்ளது. கிரிக்வகட் வலளந்த தடி என்கற ஆங்கிைத்தில்

விளக்கப்ைடுகின்றது. Crown என்ற மணிமுடி எனப் வைோருள் தரும்

வசோல் வலளந்து அழகிய வடிவில் கோட்சி தருவதோல் வலளவுப்

வைோருளிகைகய அலமந்தது. வகோகரோனோ கிவரௌன் எனுஞ்

வசோல்கைோடு உறவுலடயதோகும். 1965 இல் இச்வசோல் இந்த

நச்சிலுக்குப் வையரோகச் சூட்டப்வைற்றது. இதலனக்

கண்டுைிடித்தவர்கள் லதரல் , லைகனோ எனும் வையருலடய இரு

அறிவியைோளர்கள் ஆவர். இந்த நச்சிலைப் ைற்றி அவர்கள்

அக்கோல் எழுதிய நூைில் விளக்கியுள்ளனர். ( Tyrrell DA, Bynoe ML.
Cultivation of viruses from a high proportion of patients with colds. Lancet. . >

எனக் குறிப்ைிட்டுள்ளோர்.

தமிழகத்தில் ஆய்வோளர் திரு மணிவண்ணன் அவர்கள்

வசோல்ைோய்வு முக நூல் குழுவில் முள்முடித் வதோற்றி எனப்

வையரலமத்திருந்தோர். இச்வசோல் அந்த நச்சிைின்

உருத்கதோற்றத்லத கநரடியோககவ விளங்க லவக்கும் வண்ணம்

உள்ளதோககவ நோன் எண்ணுகின்கறன். இது நற்றமிழ்ச்

வசோல்ைோகவும் இருக்கின்றது. இைக்கண வழக்கில் வசோல்வதோக
இருந்தோல் முண்முடி எனைோம். வதோற்றுவதற்கும் ஒட்டுவதற்கும்
ஏற்றவலகயில் கமற்ைரப்ைில் முள் கைோல் நீட்டிக் வகோண்டிருக்கும்.
இந்தச் வசோல்லை அலமத்த வைருலமக்குரியவர் திரு.
மணிவண்ணன் அவர்ககள. அன்னோருக்கு எம் நன்றி.

லவரஸ் என்ைதற்குத் தமிழில் நச்சில் எனும் வசோல்லைகய நோன்

வழங்கியிருந்கதன். நச்சுயிரி நஞ்சுள்ள அலனத்து உயிரிகளுக்கும்

வைோதுவோனச் வசோல்ைோகும். எனகவ இல் எனும் சிறுலமப்

ைின்வனோட்லடப் ையன்ைடுத்தி நச்சில் எனின் மிகப்

வைோருந்துவதோகும். நுண்மி, நுண்ணி என்ைன மிகச் சிறிய

நுண்ணுயிர்கலளப் வைோதுவோகக் குறிக்கும் வசோல்ைோகும். Micro

organism என்ைதற்கு இலவப் வைோருந்தும்.

முடிவோக Corana virus முண்முடி நச்சில் எனப் வைோருள் தரினும்
தமிழில் வலளவுப் வைோருளில் புதுப்புலனவோகவும் ஒப்வைோைி
முலறயிலும் ககோறனி நச்சில் எனப் வையரலமப்ைகத

வைோருந்துவதோக நோன் கருதுகிகறன். இது தனிச் வசோல்ைோகவும்
வசோல்லுதற்கு எளியதோகவும் இனியதோகவும் அலமயும்.
ையன்ைடுத்த விரும்புவோர், முலனவோர் ையன்ைடுத்தட்டும். இத்தகு
வசோல்ைோக்கத்லத வழங்குதற்கு என்லனப் வைரிதும் தூண்டிய
ஊக்கப்ைடுத்திய என் வகழுதலக கைருறவோர் தூய்தமிழ் வநறியர்
ஐயோ ந. கருப்லையோ அவர்கட்கும் எம் வகழுதலக ஆருயிர்த்
கதோழர் தமிழியல் வசோல்ைோய்வறிஞர் இர. திருச்வசல்வனோர்
அவர்கட்கும் எம் வநஞ்சோர்ந்த நன்றி.

இரோ.திருமோவளவன்

இன்லறய கலைச்வசோற்கள்

1. Red zone > சிவப்பு வளோகம்
2. Yellow zone > மஞ்சள் வளோகம்
3. Green zone > ைச்லச வளோகம்
4. Critical > கடுலம/ கடுநிலை
5. High risk > உயரிடர் / கடும் இடர்
6. term loan > கோைவலரக் கடன்/ தவலணக் கடன்
7. Mortality > தவலணக் கடன் நீட்சி/ தவலண நீட்சி
8. Unsung heroes > மலற நோயகர் (ைின்னணிச் வசயல்வரீ ர் / ைின்
களப்ைணி நோயகர்கள் )
9. One off > ஓகரோக்கோல்
10. Agglutination - ஒட்டுத்திரள்
11. Antibody - கோப்ைி / கநோவவதிரி ( உடைில் வதோற்றும்
நச்சில்கலளகயோ , குச்சியங்கலளகயோ எதிர்த்து உடலைக் கோக்கும்
கோப்ைிகள் அல்ைது கோவைிகள் / கநோய் எதிர்ப்ைோற்றல் )
12. Antigen - கோப்ைோக்கி ( உடலைக் கோக்கும் கோப்ைிகலள
உருவோக்குைலவ, கோப்ைிகலள ஆக்குைலவ)
13. Case fatality rate (CFR) > கநோய் இறப்பு மதிப்ைடீ ு
14. Droplet transmission/spread > நீர்த்துளிப் ைரவல்
15. Elective surgerie > ைோணிப்ைறுலவ / தோழ்ச்சி அறுலவ (
முகோலமயற்ற அறுலவலயத் தள்ளி லவத்தல்/ முலறயோன
அணியத்திற்கோக கோைந்தோழ்த்திச் வசய்யும் அறுலவ )

16. Epidemic> குறுந்வதோற்றி/ வட்டோரப்ைிணி

17. Flattening the curve > வலளலவச் சமனோக்கல் ( கநோயர்

எண்ணிக்லக கூடும் கவலள குறிவில் ஏறிக்வகோண்டுச்

வசல்லும் வலளலவ, கநோயர் எண்ணிக்லகலயக் குலறத்துச்

சமனோக்குதல் )

18. Essential activities > இன்றியலமயோ நடவடிக்லககள்

19. Essential government functions> இன்றியலமயோ அரசு நிகழ்ச்சிகள்

20. Fomite > வதோற்றுவி ( வதோற்றுக் கருவி / நச்சில்கள் வதோற்றக்
கூடிய ஏது வைோருட்கள்)

வதோடரும்

இரோ. திருமோவளவன் நோளும் நல்ை கலைச்வசோற்கலளப்

தமிழ் நைங்கோண
ையன்ைடுத்துகவோம்..

எதிர்த்து நில்

ககோறனிகநோய் வகோடுக்கிறது வகோடூரத் வதோல்லை
வகோத்துவகோத்தோய் வசத்துவிழுகிறது மனிதோ உன் தலை

அகத்தினில் அடங்கியிருந்து கோத்திடு வடீ ்லட அதுவன்கறோ
தூய்லமவசய்யும் நமதருலம நோட்லட

அடங்கோது சிைகைர் சுற்றுகின்றோர் ஊலர
அறிந்கத ைிலழவசய்து வகடுக்கின்றோர் கைலர

அவருள்ளும் சிைருக்குண்டு அடிப்ைலடத் கதலவ அலத
அறியோமல் சுழற்றுகின்றோர் அதிகோர சோட்லட

அலையடித்து அலையடித்து புரண்டது வைரும்ைோலற

அலைஅலையோய் கருத்துமூட்டி மோற்றிடுகவோம் ஊலர

எதிர்த்துநிற்க ஒன்றுைடு நீங்கிடும் வதோல்லை
எதிர்கோைம் உனக்குண்டு கலரந்திடும் கவலை

தமிழுடன்
இனியன்
12.4.2020

வணக்கம். வோழ்க.

*Social distance*
என்ற ஆங்கிை வசோல்லுக்குப் ைகரமோக தமிழக ஊடகங்கள்

*சமூக இலடவவளி*
என்ற கலைச்வசோல்லைப் ையன்ைடுத்தும் நிலையில் ..

அது தவறு என்ைலதச் சுட்டிக் கோட்டி

*கூடல் இலடவவளி*

என்ைகத சரி என்று தக்கச் சோன்றுகளுடன் நிறுவிய நமது மலைத்
திருநோட்டின் தனித்தமிழ் அறிஞர்களில் ஒருவரோன தமிழ்த்திரு
இரோ.திருமோவளவன் அவர்கள் ஆக்கித் தந்துள்ள கட்டுலரயும்

அதனுடன் ககோவிட்-19 *ககோறனி நச்சில் கநோய்*

ககோவிட்-19 என்ற வசோல்லுக்கு ஏற்றத் தமிழ் வசோல்லையும்.

அதனுடன் அந்கநோய்க்குத் வதோடர்புலடய தற்கோைப்

ையன்ைோட்டிற்கு ஏற்ற மருத்துவத்துலற சோர்ந்த அருந்தமிழ்க்

கலைச் வசோற்கலளயும் உருவோக்கித் தந்துள்ளோர்கள்

அவரது அக்கட்டுலர இன்லறய மக்கள் *மக்கள் ஓலச ஞோயிறு
ைதிப்ைில்*( ஞோயிறு ஓலச இலணப்ைில்) ைக்கம் - 2 ,ைக்கம் -20
ஆகிய ைக்கங்களில் வவளி வந்துள்ளது.

அதலன வோங்கிப்ைடிக்கவும் ஆவணப்ைடுத்தி லவக்கவும் தவற
கவண்டோம்.மற்றவர்கலளயும் வோங்கிப்ைடிக்கத் தூண்டுங்கள்

*இன்ைத் தமிலழ இலணந்து வளர்ப்கைோம்*

அன்புடன்

க.முருலகயன்
*( கவின்மைர்)*
மக்கள் ஓலச
வசய்தியோளர்

மகைசியோவில் அறிமுகப்ைடுத்தப்ைட்ட ககோறனி கநோய் ( COVID 19)
வதோடர்ைோன கலைச்வசோற்கள் .. ைைருக்கும் ைரப்புக.

1. Lockdown > வைோதுமுடக்கம்
2. Stethoscope > நோடிமோனி
3. Thermometer> வவப்ைமோனி
4. Plasters > மருந்வதோட்டி
5. Dropper > வசோட்டி
6. Dropping bottle> வசோட்டல் புட்டி
7. Stretcher> தூக்குப் ைடுக்லக
8. Eye chart> ைோர்லவ ஆய்வட்லட/ கண் ஆய்வட்லட
9. Mask > முகக்கவரி
10. Facial mask > முகக் கவரிலழ
11. Surgical mask > அறுலவ முகக்கவரி
12. Oxygen mask > உயிர்வளி முகக்கவரி
13. First ait kit box > முதலுதவி வைோருட்கைலழ
14. Blood bag > குருதிப்லை
15. Blood bank > குருதியகம்/ குருதி லவப்ைகம்
16. Self monitor > தற்கோணிப்பு
17. Middle East Respiratory Syndrome > நடுக்கிழக்கு சளிக்கோய்ச்சல்
கநோய் ( MERS- CoV)
18. Severe Acute Respiratory Syndrome > வகோடுஞ் சளிக்கோய்ச்சல் கநோய்
( nCoV)

19. Alveoli > அள்வலள/ நுண்ணலற ( அள் = நுண்லம , அள்வலள=
நுண்ணிய வலளப்லைகள், >> வலள> எைிவலள= எைி மலறயும்,
வோழும் அலற)

20. asymptomatic > கநோக்குறியிைி = கநோவுக்குரிய அலடயோளமின்லம

21. Centre of disease control ( CDC) > கநோய் கட்டுப்ைோட்டு நடுவம்

22. communicable > வதோற்றி / ைிணி ( எளிலமயில் வதோற்றும் கநோய்

23. coronavirus > ககோறனி நச்சில்

24. Virus > நச்சில்

25. severe acute respiratory syndrome coronavirus 2 ( SARS-CoV-2.) > வகோடுஞ்
சளிக்கோய்ச்சல் ககோறனி நச்சில் 2.

26. COVID-19 > வகோவிட் 19 (>> ககோ.ந. கநோய் 19 >> ககோறனி நச்சில்
கநோய் 19)

27. epidemic > குறுந்வதோற்றி/ வட்டோரப் ைிணி

28. epidemiologist > வகோள்லளகநோயியைர்

29. Pandemic > வைருந்வதோற்றி / வைரும்ைிணி

30. exponential > அடுக்குக்குறி ( கநோயின் ைரவைோல் அடுக்கி வரும்
எண்ணிக்லக)

31. exponential growth > அடுக்குக்குறி வைருக்கம் / மடக்லக வளர்ச்சி
( கநோயின் எண்ணிக்லக மடங்கோய்ப் வைருகல் )

32. exponential curve > அடுக்குக்குறிக் ககோடு

33. flatten the curve >வலளச்சமனோக்கல்

34. furlough > இலடவிடுப்பு ( இலடக்கோை ைணி விடுப்பு)

35. herd immunity > குழும கநோய்த்தடுப்ைோற்றல்/ மந்லத தடுப்ைோற்றல்

36. immunity > தடுப்ைோற்றல் ( கநோய்த்தடுப்ைோற்றல்)
37. incubation period > நுண்ணி அரும்ைல் கோைம்
38. incubation > நுண்ணியரும்ைல்
39. Microorganism > நுண்ணி
40. isolation > தனிப்ைடுத்தம் / கடுந்தனிலம
41. Self-isolation > தன் தனிலம
42. mitigation > தணிப்பு
43. Social distance > கூடல் இலடவவளி
44. antimicrobial product > நுண்ணிவயதிர் வைோருள்
45. antimicrobial > நுண்ணிவயதிரம்
46. case fatality rate (CFR) > ைிணி மரிக்லக மதிப்ைடீ ு
47. circulatory system > குருதிச்சுற்று முலறலம
48. clinical trial > ைண்டுவ முயல்வு
49. community transmission > மக்களிலட கடத்தம் ( மக்களிலடகய
நச்சில்கள் ஒருவரிடமிருந்து மற்வறோருவருக்குக் கடத்தப்ைடுதல் )
50. confirmed case > உறுதி கநர்வு
51. CT scan > கணினி வமய்யூடி
52. DNA > இருமத்தீ உட்கரு கோடி / மரைணு/ மரைி
53. encephalitis > மூலளக்கோய்ச்சல்
54. enzyme > வநோதியம்
55. epidemiology > வகோள்லள கநோயியல்
56. GenBank > மரைியல் தரவகம்

57. immunocompromised > தடுப்ைோற்றல் தடங்கல்
58. immunosuppression > தடுப்ைோற்றல் ஒடுக்கல்
59. Morbidity rate > கநோயியல் அளவடீ ு
60. outbreak > வவளிப்ைரவல்/ வவடிப்ைரவல்/ கடும்ைரவல்
61. pathogen > கநோய்நுண்ணி
62. personal protective equipments (PPE) > தனியோள் கோப்ைணிகள்/ கநோய்க்
கோப்ைணிகள்
63. pneumonia> வகோடுஞ்சளிக் கோய்ச்சல்
64. preexisting conditions > கட்டுமீறிய உடல்நிலை
65. PUI (Person Under Investigation) > ஆய்வுக்குரியவர்
66. PUM ( Person under monitoring) > கண்கோணிப்புக்குரியவர்
67. pulmonary > நுலரயரீ ல் சோர்
68. physical distancing > தீண்டல் தவிர்ப்பு
69. respirator > மூச்சுக்கவரி
70. screening > ைடீ ிப்ைோய்வு / ைிணிப்ைோய்வு
71. shelter in place > உள்ளிருப்பு
72. ventilator > மூச்சுப்வைோறி
73. WHO > உைக நைவியல் நிறுவனம்
74. zoonotic > விைங்கத்வதோற்றி
75. Close contact > வநருக்கத் வதோடர்பு
76. cordon sanitaire > தலடவளோகத் துப்புரவு / வதோற்வறல்லை அரண்
( கநோய் வதோற்றோமல் ைரவிய வளோகத்லதத் தலடப்ைடுத்தி அடுத்த
இடத்திற்குப் ைரவோமல் துப்புரவு நடவடிக்லக கமற்வகோள்ளல்)

77. Communicable disease > வதோற்று கநோய்
78. Communicable > வதோற்றக்கூடிய
79. Contagion > வதோடுப்வைோட்டி / வதோற்வறோட்டி ( வதோற்றிய
ஒருவரிடமிருந்து மற்வறோருவருக்குத் வதோற்றுதல் அல்ைது
ஒட்டுதல்) / ஒட்டுவோவரோட்டி
80. community spread > கூட்டுப் ைரவல் ( யோரிடமிருந்து ைரவியது என
அறியமுடியோமல் ஒரு கூட்டுப்ைரவல் கநோய்)
81. mortality > இறப்புநிலை/ இறப்ைியல்
82. upper respiratory infection> கமல் மூச்சுறுப்புத் வதோற்று
83. Confirmed > உறுதிப்ைடுத்தப்ைட்டது / உறுதிப்ைட்டவர்
84. Suspected > ஐயப்ைோட்டுக்குரியவர்/ ஐயத்திற்குரியர்
85. Exposed > அணித்தவர்/ வதோடர்புற்றவர்/ வதோடர்புைட்டவர்/
வவளிப்ைோடு
86. Treatment > ைண்டுவம்/ மருத்துவம்
87. Voluntary> தன்னோர்வைர்
88. Involuntary > ஆலணப்ைணியோளர்/ கட்டோயப் ைணியோளர்
89. Direct Medical > கநரடி மருத்துவம்/ கநரடிப் ைண்டுவம்
90. Index case > குறியடீ ்டு கநர்வு
91. Index patient > குறியடீ ்டு கநோயர்
92. Patient zero > முதற்ைிணியர்
93. Contact tracing > வதோடர்ைர் துப்ைோய்வு/ வதோடர்ைர் கண்டறிதல்
94. Super spereader > ைோரிய ைரப்ைோளர்

95. Front line workers > முலனமுகப் ைணியோளர்/ முன்னணிப்
ைணியோளர்கள்
96. Infection precautions > வதோற்று தடுப்புப்ைணி/ முன்நடவடிக்லககள்
97. CT protocol > கணினி வமய்யூடி வலரமுலற
98. Ultrasound > மிலகவயோைி/ மீவயோைி/ புறவவோைி
99. Nuclear medicine > அணுவியல் மருத்துவம்
100. Red zone > சிவப்பு வளோகம்
101. Yellow zone > மஞ்சள் வளோகம்
102. Green zone > ைச்லச வளோகம்
103. Critical > கடுலம/ கடுநிலை
104. High risk > உயரிடர் / கடும் இடர்
105. term loan > கோைவலரக் கடன்/ தவலணக் கடன்
106. Moratorium > தவலணக் கடன் நீட்சி/ தவலண நீட்சி
107. Unsung heroes > மலற நோயகர் (ைின்னணிச் வசயல்வரீ ர் / ைின்
களப்ைணி நோயகர்கள் )
108. One off > ஓகரோக்கோல்
109. Agglutination - ஒட்டுத்திரள்
110. Antibody - கோப்ைி / கநோவவதிரி ( உடைில் வதோற்றும்
நச்சில்கலளகயோ , குச்சியங்கலளகயோ எதிர்த்து உடலைக் கோக்கும்
கோப்ைிகள் அல்ைது கோவைிகள் / கநோய் எதிர்ப்ைோற்றல் )

111. Antigen - கோப்ைோக்கி ( உடலைக் கோக்கும் கோப்ைிகலள
உருவோக்குைலவ, கோப்ைிகலள ஆக்குைலவ)

112. Case fatality rate (CFR) > கநோயர் இறப்பு மதிப்ைடீ ு/ வதீ ம்

113. Droplet transmission/spread > நீர்த்துளிப் ைரவல்

114. Elective surgerie > ைோணிப்ைறுலவ / தோழ்ச்சி அறுலவ

( முகோலமயற்ற அறுலவலயத் தள்ளி லவத்தல்/ முலறயோன
அணியத்திற்கோக கோைந்தோழ்த்திச் வசய்யும் அறுலவ )

115. Epidemic> குறுந்வதோற்றி/ வட்டோரப்ைிணி

116. Flattening the curve > வலளலவச் சமனோக்கல் ( கநோயர்

எண்ணிக்லக கூடும் கவலள குறிவில் ஏறிக்வகோண்டுச்

வசல்லும் வலளலவ, கநோயர் எண்ணிக்லகலயக் குலறத்துச்

சமனோக்குதல் )

117. Essential activities > இன்றியலமயோ நடவடிக்லககள்

118. Essential government functions> இன்றியலமயோ அரசு நிகழ்ச்சிகள்

119. Fomite > வதோற்றுவி ( வதோற்றுக் கருவி / நச்சில்கள் வதோற்றக்
கூடிய ஏது வைோருட்கள்)

ஆக்கம்.: இரோ.திருமோவளவன்


Click to View FlipBook Version