The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.

மதவழிப் புரட்சிக்கு தேவதேவியின் பரிந்துரை 15.06.2021

Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by சித்தர் நெறி, 2021-06-15 06:23:32

மதவழிப் புரட்சிக்கு தேவதேவியின் பரிந்துரை 15.06.2021

மதவழிப் புரட்சிக்கு தேவதேவியின் பரிந்துரை 15.06.2021

பன்னிரண்டரவது பதினனண் சித்தர் பீடரதிபதி
ஞரலகுரு சித்தர் அரசதயரகிக் கருவூறரர்
அருளியது

மதவழிப் புரட்சிக்கு ததவததவியின் பரிந்துரர 1 | பக்கம்

மின்னூல் குறிப்பு

1. நூலின் னபயர் :மதவழிப் புரட்சிக்கு ததவததவியின் பரிந்துரர

2. ஆசிரியர் :தபரருள்மிகு பன்னிரண்டரவது பதினனண் சித்தர்
பீடரதிபதி ஞரலகுரு சித்தர்“அரசதயரகிக் கருவூறரர்”

3. னவளியீட்டரளர்:மின் புத்தக னவளியீட்டுக் குழு,

இந்து வேத மறுமலரச் ச் ி இயக்கம் ,

பதிவு அலுவலகம் னசன்ரன.
9845050085, 7550001359, 7904278970,
9489993633, 9965577902, 8660446203

4. னமரழி :தமிழ்
5. பதிப்பு
:15-06-2021

6. பக்கங்கள் :29

7. னவளியீடு எண் :41/2021

8. குருததவரின் கட்டுரரகளில் இருந்து னதரகுத்தது

குறிப்பு

இரத அரனவரும் பகிர்ந்து நல்லருள் னபற குருவருரளயும்
திருவருரளயும் தவண்டுகிதறரம். இந்து மதத்தின் உயிர் மூச்சரக
இருக்ககூடிய “சித்தர் னநறி” ரய உலகம் முழுவதும் பரப்பி, அரனவரும்
னதரிந்து, புரிந்து னகரள்ள தவண்டும்.

இந்து தவத மறுமலர்ச்சி இயக்கம்

மதவழிப் புரட்சிக்கு ததவததவியின் பரிந்துரர 2 | பக்கம்

முன்னுரர

மதவழிப் புரட்சிக்கு ததவததவியின் பரிந்துரர

சமுதரயம் சிரதவு, சீரழிவு, சிதலங்களுக்கு மதவழிப்
புரட்சிதய சிறந்த மருந்து. இந்துமதத்தின் மூலம்
இந்துக்களுக்கு வருங்கரலம் உண்டு. இந்துமதத்தின்
நிறுவன, நிர்வரக அலுவலகங்கள்தரன் தகரயில்கள். இதரன
சமுதரயம் புரிந்து, விரும்பி, அருந்தும் நிரலரய உருவரக்கும்
னபரறுப்பு மதத் தரலவர்களிடம் இருக்கின்றது. இந்த
மின்னூரல படித்த பின் மதவழிப் புரட்சிதய சிறந்த மருந்து
என்பரத நீங்களும் உணர்வீர்கள்.

இந்து தவத மறுமலர்ச்சி இயக்கம்

னவளியிடரக வருகிறது “மதவழிப்
புரட்சிக்கு ததவததவியின் பரிந்துரர”

என்ற இந்த மின்னூல் புத்தகம். இந்த
புத்தகம் இப்தபரது னவளியிட தவண்டிய
தநரக்கம் என்ன? வரருங்கள் னதரிந்து,
புரிந்து, னதளிந்து னகரள்தவரம்.

- புலன புத்தக னவளியீட்டு குழு

மதவழிப் புரட்சிக்கு ததவததவியின் பரிந்துரர 3 | பக்கம்

நூலின் உள்ளடக்கம்

 மதவழிப் புரடச் ியே சிறந்த மருந்து
 அருளை அநுபவப் பபொருைொகப் பபற பூசொபமொழிகை் ,

பூசொவிதிகை்
 இந்துமதத்திலுை்ை யகொயில் களைப் பற்றிே விஞ்ஞொனம்
 சிதத் ரக் ைின் சீவபநறி என் னும் கனிமலரச் ் யசொளல
 யகொயில் ஊழிேக்கொரரக் ளுக்கு ஏடட் றிவும் , படட் றிவும்

இருக்கயவண் டும்
 இந்துமத தளலவரக் ைொல் இந்துமத்திற்கு வைவைரச் ச் ியேொ,

வலிளமப் பபொலியவொ ஏற்படயவ இல் ளல
 மதத் தளலவரக் ளும் மத நிறுவனங் களும்தொன் திருந்தயவண் டும் !

திருந்தயவண் டும் !
 சடங் கிேல் களும் விழொக்களும்
 மதமும் மக்களும்

மதவழிப் புரட்சிக்கு ததவததவியின் பரிந்துரர 4 | பக்கம்

மதவழிப் புரட்சிக்கு
யதவயதவியின் பரிந்துளர

மதவழிப் புரட்சிதய சிறந்த மருந்து:-

சமுதரயம் சிரதவு, சீரழிவு, சிதலங்களுக்கு மதவழிப் புரட்சிதய சிறந்த
மருந்து. இதரன சமுதரயம் புரிந்து, விரும்பி, அருந்தும் நிரலரய
உருவரக்கும் னபரறுப்பு மதத் தரலவர்களிடம் இருக்கின்றது. ஆனரல்
இந்து மதத்தின் தரலவர்கள் சிறுசிறு, குறுகிய பிரிவுகளின்
எல்ரலகளுக்கு உட்பட்டும், கட்டுப்பட்டும் னசயல்படக்கூடியவர்களரக
இருக்கின்றரர்கள். அதரவது, ஒட்டுனமரத்தமரக இந்து மதத்திற்னகன்று
ஒரு தரலரமப் பீடதமர, தரலரமத் தத்துவதமர, தரலரம சித்தரந்த
திருக்கூட்டதமர, அல்லது திருச்சரபதயர, தரலரம குருதவர… .இல்ரல,
இல்ரல, இல்ரல, இல்லதவ இல்ரல. இப்படி ஒரு நிரல இந்து மதத்திற்கு
இந்த கலியுகத்தில்தரன் அந்நியர்களின் சதிகளரல் ஏற்பட்டுவிட்டது.
இதனரல் புரிந்தும், புரியரவத்தும், னபரறுப்புணர்தவரடு னபரறுரமயரக
னசயல்படக்கூடிய அருளுலகப் பரரம்பரியம் உரடய யரரரவது
ஒருவரரவது முன்வரதவண்டும்! முன்வரதவண்டும்!! முன்வரதவண்டும்!!!
முன்வந்தத தீரதவண்டும்! இதரன இந்துமதத்தில் உள்ள தரலவர்கள்
உணர மறுத்தரலும், உணரரவிட்டரலும் இந்து மதத்தின் பக்தர்கள்
உணர்ந்ததயரக தவண்டும், பிறருக்கு உணர்த்திதயயரக தவண்டும். இது

மதவழிப் புரட்சிக்கு ததவததவியின் பரிந்துரர 5 | பக்கம்

பற்றிய கூட்டுச் சிந்தரனகளும் மறுசிந்தரனகளும்

ததரற்றுவிக்கப்பட்தடயரக தவண்டும்.

அருரள அநுபவப் னபரருளரகப் னபற
பூசரனமரழிகள், பூசரவிதிகள் :-

இந்து மதத்திலுள்ள னபரும்பரலரன மக்கள், னமய்யரகதவ

இந்துமதத்தின் மீது மிகுந்த மதிப்பும், பற்றும், பரசமும், விருப்பமும்,

நம்பிக்ரகயும், ஈடுபரடும், ஆர்வமும்… உரடயவர்களரகத்தரன்

இருக்கின்றரர்கள். இன்னும் னசரல்லப்தபரனரல் ஒவ்னவரரு இந்துவுதம

ஏதரவது ஒரு வரகயில் தன்ரன முழுரமயரக ஓர் இந்துவரகதவ

கருத்தரலும், உணர்வரலும் வரழரவத்துக்

னகரண்டுதரன் இருக்கின்றரன். ஆனரல் ஒரு

குறிப்பிட்ட கணிசமரன சிறு னதரரகயினர் தரன்

உளவியல் கரரணங்களுக்கரக தங்களுரடய

கருத்துக்கரளயும், எண்ணங்கரளயும்

னசயற்ரகயரக வலிந்து மூடிமரறத்துக்னகரண்டு

மதமரறுபவர்களரகவும், நரத்திகர்களரகவும்…

வரழுகின்றரர்கள். எனதவ, இந்துக்கள் என்று

னசரல்லப்படுகின்ற அரனவருதம இந்து மதத்தில் ஆர்வமும்,

நம்பிக்ரகயும், ஈடுபரடும், பற்றும் உள்ளவர்களரகத்தரன்

இருக்கின்றரர்கள். ஆனரல் இவர்கள் அரனவருதம ஏறத்தரழ கள்ளம்

கபடமற்ற னமன்ரமயரன னவள்ரளயுள்ளம் பரடத்தவர்களரகதவ

இருக்கின்றரர்கள். இப்படிப்பட்ட இவர்களுக்கு இந்துமதம் பற்றிய

வரலரறு, இலக்கியம், தத்துவம், னசயல் சித்தரந்தம், அருளரளர்களின்

சரதரன, தபரதரனகள், தகரயில்கள் பற்றிய விஞ்ஞரனம், அருட்கரலகள்

மதவழிப் புரட்சிக்கு ததவததவியின் பரிந்துரர 6 | பக்கம்

பற்றிய கல்வி, அன்றரட வரழ்வியலுக்குத் ததரவயரன சடங்கியல்கள்,

இந்துமதத்தின் மூலவர்களரன பதினனண் சித்தர்கள் பற்றிய னசய்திகள்,

இந்துமதத்தின் உயிர்நரடியரன தமிழ்னமரழி பற்றிய தபருண்ரமகள்,

இந்துமதச் னசல்வர்களரன தமிழர்கள் பற்றிய உண்ரமகள், அருரள

அநுபவப் னபரருளரகப் னபற விரும்புகின்றவர்களுக்கு மட்டும்

ததரவயரன குருசரர்ந்த வரழ்வு, அருரள மருந்தரகவும், விருந்தரகவும்

னபற விரும்புகின்றவர்களுக்கு ஏற்ப உதவக்கூடிய பூசரனமரழிகள்,

பூசரவிதிகள்… முதலியரவகரள வழங்குகின்ற நிரலகளும்,

நிரலயங்களும், நிரலயினர்களும் ததரவக்தகற்ற அளவுக்கு

ததரன்றதவண்டும். இயற்ரகயரக வரரழயடி வரரழயரக

ததரன்றுபவர்கள் ததரவக்தகற்ப தமற்படி நிரலயங்கரளயும்,

நிரலயினர்கரளயும் ததரற்றுவிக்கதவண்டும். அப்னபரழுதுதரன் இந்து

மதத்தில் முரறயரன, முழுரமயரன பயரன இந்துக்களுக்கரவது

வழங்கமுடியும். இதற்குரிய வரய்ப்பு வசதிகரளயும், சந்தர்ப்ப

சூழ்நிரலகரளயும் இரலமரறகரயரக வரழ்ந்துவரும் அருளரளர்களுக்கு

வழங்கதவண்டும், வழங்கப்பட்டரக தவண்டும்.

இந்துமதத்திலுள்ள தகரயில்கரளப்
பற்றிய விஞ்ஞரனம் :-

இந்துமதத்தில் உள்ள மக்கள் எண்ணற்ற பிரிவினர்களரக பிரிந்து

அவரவர் விருப்பத்திற்தகற்ப குறிப்பிட்ட தகரயில்களுக்கு மட்டும்

னசல்வது; அல்லது குறிப்பிட்ட கடவுள்கரள மட்டும் கும்பிடுவது என்ற

பழக்கத்ரத ஏற்படுத்திக் னகரள்கின்றவர்களரகவும் அந்தப் பழக்கதம

னதரடர்ந்து பரம்பரர பரம்பரரயரக வரழ்ந்துவரக்கூடிய முரறயரக,

வளர்ந்து வருகின்றரர்கள். இந்த வழக்கத்தரல்தரன் இந்துமதம்

மதவழிப் புரட்சிக்கு ததவததவியின் பரிந்துரர 7 | பக்கம்

ஒற்றுரமப்பட முடியரமலும், ஒருரமப்படமுடியரமலும் எண்ணற்ற

பிரிவுகளரகப் பிரிந்து பல்தவறு திரசகளில் பிரிந்து, பிரிந்து திரசமரறி

னசல்பவன தபரல இருக்கின்றன. பரர்ப்பவர்களுக்கும், இந்துக்களரகதவ

வரழ்கின்றவர்களுக்கும், இந்துமதம் பற்றி சிந்திக்கின்ற அந்நியர்களுக்கும்,

இந்துமதம் என்ற னபயரில் எண்ணற்ற அல்லது கணக்கற்ற பிரிவுகளில்

மரற்றங்களும், தனித்து தவறுபரடுகளும் உரடய ஒரு கூட்டு மதம்தரன்

இந்துமதம் என்று முடினவடுக்கதவ தநரிடுகிறது. இவற்ரறனயல்லரம்

எண்ணிப்பரர்க்கும் தபரதுதரன் 'இந்துமதத்திலுள்ள தகரயில்கரளப்

பற்றிய விஞ்ஞரனம்' முரறப்படி கற்பிக்கப்படவும் இல்ரல,

கற்றுக்னகரள்ளவும் இல்ரல, கற்பிப்பரரும்

இல்ரல, கற்றுக்னகரள்வரரும் இல்ரல

என்ற தபருண்ரம னதள்ளத் னதளிவரக

னதரிகின்றது. அதரவது 'தகரயில்களுக்கும்,

மக்களுக்கும் தநரடித் னதரடர்பு இருக்கின்ற

அளவுக்கு, இந்துமதத்திற்கும் மக்களுக்கும்

னதரடர்பில்ரல'; இப்தபருண்ரமரய

இந்துமதத் தரலவர்களும், இந்துமத

பத்தர்களும் உண்ரமயரன ஆர்வத்துடன் உணர முற்பட்டு, உணர்ந்து,

உரிய பரிகரரங்கரள ததடினரல்தரன் இந்து மதத்துக்கு வருங்கரலம்

உண்டு. இந்துமதத்தின் மூலம் இந்துக்களுக்கு வருங்கரலம் உண்டு.

சித்தர்களின் சீவனநறி என்னும் கனிமலர்ச் தசரரல:-

தனிப்பட்ட கடவுள்கரள மட்டுதம வழிபடும் பத்திமரர்க்கமும்;

தனிப்பட்ட தகரயில்களுக்கு மட்டுதம னசன்றுவரும் விருப்பத்ரத

வளர்க்கும் பத்தினநறியும், இந்துமதத்தின் விடுதரலயுணர்வு, தனிமனித

மதவழிப் புரட்சிக்கு ததவததவியின் பரிந்துரர 8 | பக்கம்

உணர்வு, தனிமனித சிந்தரன உணர்வு… முதலியரவ ஆரம்பம் முததல
தபரற்றிப் தபணி வளர்க்கப்பட்டு வருகின்றன என்பதற்கு சரன்றுகளரகும்.
ஆனரல், இரவதய இந்துமதத்தின் ஒற்றுரமக்கும், ஒருரமப்பரட்டுக்கும்
ஊறுபயப்பனவரக, தகடு விரளவிப்பனவரக, நரசம் நல்குவனவரக,
தநரய் நிரல வளர்ப்பனவரக இருக்கின்றன என்கின்றதபரது, இரவபற்றி
முரறயரக அரனத்துவிதமரன னசய்திகரளயும், கருத்துக்கரளயும்
விளக்கியுரரத்து தகரயில்களின் அடிப்பரடயில் இந்துமதம்
பரதிக்கப்படரத நிரலரய வளர்க்கதவண்டும்.

குறிப்பு: 'எல்லர தகரயில்களும் அருளூற்றுக்கதள.'

'எல்லரக் கடவுள்களும் அருளரளர்கதள',

'அரனத்துவரகயரன வழிபரடுகளும் அருரளப்

னபறுவதற்தக', 'இம்மண்ணுலக மதங்கள்

அரனத்தும் பதினனண் சித்தர்களின் சீவனநறி

என்னும் கனிமலர்ச் தசரரலயில் பூத்த மலர்கதள!

கனிந்த கனிகதள'- என்ற குரு பரரம்பரிய

வரசகங்கரள விளங்கியும், விளக்கியும்

னசல்பட்டரல் தபரதும்! இதுதவ,

அரனத்துவரகயரன தநரய்நிரலகரளயும் நீக்கிவிடும்.

தகரயில் ஊழியக்கரரர்களுக்கு ஏட்டறிவும்,
பட்டறிவும் இருக்கதவண்டும்:-

தகரயில்களிலுள்ள பூசரரிகள், குருக்கள்கள், ஓதுவரர்கள், (48
வரகயினர் = தகரயில் ஊழியக்கரரர்கள்)… மக்களரல்
மதிக்கப்படுவதில்ரல. அதரவது, இந்துமதத்தின் தரலவர்களரக

மதவழிப் புரட்சிக்கு ததவததவியின் பரிந்துரர 9 | பக்கம்

மதிக்கப்படுவதில்ரல. எனதவதரன் தகரயிலுக்கு னசல்பவர்கள்

தகரயிலிலுள்ள ஊழியக்கரரர்கரள இந்துமதத் தத்துவத்தின்

கரவலர்களரக, இந்துமதத் தத்துவப் பயிர் வளர்க்கும் தவளிர்களரக, இந்து

சமுதரயத்ரதயும், அரசியரலயும் வழிகரட்டி தரலரம தரங்கி

வழிநடத்தக்கூடிய தரலவர்களரகவும், வழிகரட்டிகளரகவும் ஏற்க

முடியரதவர்களரக இருக்கின்றரர்கள். அவர்களும் அதரவது தகரயில்

ஊழியக்கரரர்களும் நரட்டிலுள்ள மக்களுக்கு வழிகரட்டியரகவும்,

வழித்துரணயரகவும் இருக்கதவண்டிய னபரறுப்பும், தகுதியும் தங்களுக்கு

இருப்பதரக உணரவும் இல்ரல.

ஓப்புக்னகரள்ளவும் இல்ரல. தங்கரள சரதரரண

கூலிக்கரரர்களரக, தவரலக்கரரர்களரகவும்தரன்

எண்ணிக்னகரள்கின்றரர்கள். எனதவதரன்

அவர்கள் தரங்கள் பணிபுரியும் தகரயில்களின்

வரலரறு, தத்துவம், வழிபரடு பற்றிதயர அல்லது

இந்துமதம் பற்றிய வரலரறு, தத்துவம் பற்றிதயர

னதரிந்துனகரள்ளும் அக்கரறயும், ஆர்வமும்,

னபரறுப்பும் இல்லரதவர்களரகதவ வரழ்ந்து

னசன்று வருகின்றரர்கள்.

எனதவதரன், 'தகரயில்களுக்கு வருகின்றவர்களுக்கும், தகரயில்

ஊழியக்கரரர்களுக்கும் னதரடர்பில்லரத நிரலதய வரழ்ந்து வருகின்றது,

வளர்ந்து வருகின்றது.' இதனரல்தரன் தகரயில்களுக்கு

வருகின்றவர்களுக்கு ஒற்றுரமதயர, ஒருரமப்பரதடர, கட்டுப்பரதடர

உருவரக முடியரமல் இருக்கின்றது. அதனரல்தரன் தகரயிரல பரடிவீடரக

மரற்றிதயர, பரசரறயரக மரற்றிதயர அருட்பரடரயத் திரட்டும் முயற்சி

மரனபரும் ததரல்விரயத் தழுவிவருகின்றது. எனதவ, தகரயில்களுக்கு

மதவழிப் புரட்சிக்கு ததவததவியின் பரிந்துரர 10 | பக்கம்

வருகின்றவர்கரள ஆறுகரலப் பூரசயின் தபரதும் கூட்டமரகக் கூடி

ததங்கி நிற்கச் னசய்து அவர்களுக்கு பதினனண் சித்தர்களின்

சிவனநறியரன 'இந்துமதம்' எனும் சித்தர்னநறியின் தத்துவங்கரளயும்,

சித்தரத்தங்கரளயும், வரலரறுகரளயும், அகஞரனங்கரளயும்,

புறஞரனங்கரளயும், தகரயில் ஞரனங்கரளயும், ஆவி, ஆன்மர, ஆருயிர்

பற்றிய ஞரனங்கரளயும், பத்தி, சக்தி, சித்தி, முத்தி முதலிய நிரலகரள

அரடயும் அருள்வழிரயயும் பற்றி விளக்கிடல் தவண்டும்.

இவற்ரறனயல்லரம் விளக்கக்கூடிய வரகயில் தகரயில்

ஊழியக்கரரர்கதள னசய்யும் அளவுக்கு ஏட்டறிரவயும், பட்டறிரவயும்

அதிகமரக்க தவண்டும். அதரவது, தகரயில் ஊழியக்கரரர்களுக்கு

கட்டரயமரக ஒரு குறிப்பிட்ட அளவு ஏட்டறிவும், பட்டறிவும்

இருக்கதவண்டும் என்பதற்கரக

கட்டரயமரக குருகுலக் கல்விரய

னசயலரக்கிதய தீரதவண்டும்.

அப்னபரழுதுதரன் தகரயிலுக்கும்,

மக்களுக்கும் னதரடர்பு ஏற்பட்டிடும்.

தகரயில் ஊழியக்கரரர்களுக்கும்,

மக்களுக்கும் னதரடர்பு ஏற்பட்டிடும். அவற்றின் அடிப்பரடயில்

இந்துமதத்திற்கும் மக்களுக்கும் னதரடர்பிரன ஏற்படுத்த முடியும்.

குறிப்பு: தகரயில்களுக்குச் னசல்லும் இந்துக்கள் இந்துமத
இலக்கியங்களுக்கும், தத்துவங்களுக்கும், வரலரறுகளுக்கும், இந்துமத
அருளரளர்களுக்கும், இந்துமத இலக்கிய அறிஞர்களுக்கும் மதிப்தபர
மரியரரததயர னகரடுக்கத் னதரியரதவர்களரவும், னகரடுக்க
விரும்பரதவர்களரகவும்தரன் இருக்கின்றரர்கள். அதரவது, இவர்கள்
உண்டியலில் கரசு தபரடத் தயரரரக இருக்கின்றரர்கதள தவிர, இந்துமத

மதவழிப் புரட்சிக்கு ததவததவியின் பரிந்துரர 11 | பக்கம்

வளர்ச்சிக்கரக ஒரு கரசு கூட னசலவளிக்கத் தயரரரக இல்ரல. அதரவது,

இவர்கள் இந்துமதம் வளர்க்கப்படதவண்டும், கரக்கப்படதவண்டும் என்ற

எண்ணதம இல்லரத அப்பரவிகளரக இருக்கின்றரர்கள். இரத

பச்ரசயரகவும், னகரச்ரசயரகவும் னசரல்லதவண்டும் என்றரல்,

இந்துமதத்தில் தகரயில்களுக்கு னசல்கின்றவர்களில் முக்கரல்வரசிப் தபர்

இந்துமதம் என்ற ஒன்ரற னதரியரதவர்களரகத்தரன் இருக்கின்றரர்கள்.

எனதவதரன், 'இந்துமதத்தின் நிறுவன, நிர்வரக அலுவலகங்கள்தரன்

தகரயில்கள்' என்ற தபருண்ரம னதரியரமல் இருப்பவர்கள்தரன்

நூற்றுக்கு னதரண்ணூறுக்கு தமற்பட்டவர்களரக இருக்கின்றரர்கள்.

இதற்குக் கரரணம், தகரயில்களுக்கும் இந்துமதத்திற்கும்

னதரடர்பில்லரமல் இருப்பதுதரன். தமலும் தகரயில்

ஊழியக்கரரர்களுக்கும், இந்துமத்திற்கும் னதரடர்பில்லரமல்

இருப்பதுதரன். அதரவது, தகரயில் ஊழியக்கரரர்களுக்கு ததரவயரன

அளவுகூட ஏட்டறிதவர பட்டறிதவர இல்லரமல் இருப்பதுதரன்.

இந்துமத தரலவர்களரல் இந்துமத்திற்கு வளவளர்ச்சிதயர,
வலிரமப் னபரலிதவர ஏற்படதவ இல்ரல:-

இந்துமத தரலவர்கள்: இந்துமதம் என்றரதலதய ரசவம், ரவணவம்,

மரத்வம், கபரலீகம்… என்று எண்ணற்ற னபரிய னபரிய உட்பிரிவுகள்தரன்

மிகமிக னவளிப்பரடயரகத் னதரிகின்றன. இந்த உட்பிரிவுகளுக்னகல்லரம்

தனித்தனி மதங்கள் தபரல னசயல்படுகின்றன. தமலும், தமலும்

இவற்றுக்கு தனித்தனி மதங்கள் தபரல னசயல்படுகின்றன. தமலும்,

தமலும் இவற்றுக்குத் தனித்தனி இடங்களும், தனித்தனி தரலவர்களும்

ஒருவதரரடு ஒருவர் ஒற்றுரம இல்லரத அளவுக்கு தவறுபட்ட

வளர்ச்சிரயப் னபறுகின்றரர்கள். இவற்றுக்னகல்லரம் தமலரக, இவர்கள்

மதவழிப் புரட்சிக்கு ததவததவியின் பரிந்துரர 12 | பக்கம்

ஒருவதரரடடு ஒருவர் பல்தவறு வரகயரன கருத்து தவறுபரடுகரளயும்,

னசயல் தபரரரட்டங்கரளயும் வளமரக வளர்த்துக் னகரண்தட

வருகின்றவர்களரக இருக்கின்றரர்கள். எனதவ, இந்த தரலவர்களரல்

'இந்து மதம் என்ற ஒன்றில்ரல', 'இந்து மதத்திற்கு என்று ஒரு தரலரம

இல்ரல', 'இந்து மதத்திற்னகன்று ஒரு தரலவர் இருக்கமுடியரது',

'இந்துமதத்ரத ஒற்றுரமப்படுத்தக்கூடிய தத்துவம் எதுவும் இல்ரல',

'இந்துமதத்திற்கு வரலரறு இல்ரல', 'இந்தமதத்திற்னகன்று

தரலரமயினம் இல்ரல', 'இந்துமதத்திற்னகன்று தரலரம குருமரர்

இல்ரல', 'இந்துமதத்திற்னகன்று தரலரமயரன புத்தகம் இல்ரல'

அதரவது, இலக்கியம் இல்ரல…' இப்படினயல்லரம் இந்துமதத்திலுள்ள

பல்தவறு பிரிவுகளின் தரலவர்கள் தங்கள்,

தங்கள் தபரக்கிதலதய இந்து மதத்ரத

நலிவுபடுத்தி, னமலிவுபடுத்தி,

தநரய்படுத்தக் கூடிய கருத்ரதக்

கூறிவருகின்றரர்கள்.

இவற்றுக்னகல்லரம் தமலரக, தங்கள்
தங்கள் நிறுவனங்களின், அதரவது திருச்சரபகளின் முதல்
தரலவர்கரளயும், நிறுவனங்கரளயும், முதல் தகரயில்கரளயுதம
அருளுலக சிறப்புக்கும், முதன்ரமக்கும் உரியதரக விளம்பரப்படுத்தி
வருகின்றரர்கள். இன்னும் னசரல்லப் தபரனரல் இந்துமதத்தின்
ததரற்றத்ரததய இததனரடு னதரடர்புபடுத்தி வருகின்றரர்கள். அதரவது,
மடரதிபதிகரள, பீடரதிபதிகரள, ஆச்சரரியரர்கரள, அருளரளர்கரள,
சித்தியரளர்கரள, சித்துவிரளயரடல்கரரர்கரள… தரலவர்களரகக்
னகரண்டு கரலங்கள் ததரறும் ததரன்றிடக் கூடிய நிறுவனங்களரகவும்,
நிர்வரகங்களரகவும் இந்துமதம் வளம் னபற தவண்டும், வலிரம னபற

மதவழிப் புரட்சிக்கு ததவததவியின் பரிந்துரர 13 | பக்கம்

தவண்டும், வளர்ச்சி னபற தவண்டும், ஆனரல் அதற்கு தநர்மரறரக,
தமற்படி நிறுவன நிர்வரகங்கள் அரனத்துதம இந்துமதத்ரத
நலிவுபடுத்தி, னமலிவுபடுத்தி தநரய்நிரலக்கு உள்ளரக்கி வருகின்றன.
அதரவது, இந்துமதத்தில் தரலவர்களரக மதிக்கப்படுகின்ற
அருளரளர்களில் ஏறத்தரழ 99 (னதரண்ணூற்னறரன்பது) தபர்களுக்கு தமல்
தரங்கள் னபற்ற அருட்சித்தியின் மூலம் புகரழ நிரலநரட்டிச்
னசன்றவர்களரகத்தரன் இருக்கின்றரர்கள்.

எத்தரனதயர ஆயிரம்

ஆண்டுகளுக்கு ஒரு முரற

ததரன்றுகின்ற ஏததர சில

தரலவர்கள்தரன், தங்கரள

அறியரமலும், அறிந்தும் மதத்தின்

ததரவகரளப் புரிந்தும் புரியரமலும்,

மதத்தின் தத்துவத்திற்கும், சித்தரந்தத்திற்கும், சடங்கியல்களுக்கும்,

இலக்கியங்களுக்கும் கரரணகரரியங்கரள விளக்குபவர்களரகவும்

வரலரற்றுச் சரன்றுகரள வழங்குபவர்களரகவும் ததரவயரன அளவு

உலகியதலரடு கூடியவர்களரகவும் வந்து, இருந்து னசன்றிருக்கிறரர்கள்.

அதனரல்தரன் இந்துமதம் முழுக்க மரறந்துவிடலரம், மங்கியும்,

மரறந்தும் குரறந்தும் ததங்கியும் முடங்கியும் அடங்கியும் ஒடுங்கியும்,

பதுங்கியும் தநரய் நிரலயுற்றும்… மரயரமல் தளர்நரட தபரட்டு வரழ்ந்து

வருகிறது. இதரனப் புரிந்தும், புரிய ரவத்தும் உணர்ந்தும்,

உணரரவத்தும் னசயல்படக்கூடிய தரலவர்களும் ததரன்றுவது அரிதரக

இருக்கிறது. னதரண்டர்களும் ததரன்றுவது அரிதரக இருக்கிறது. இரதப்

பச்ரசயரகச் னசரல்லதவண்டும் என்றரல், இந்துமதத்தின் நலிவுற்ற

நிரலரய புரிந்து னசயல்படக்கூடிய நரத்திகர்களும் அதிக அளவில்

மதவழிப் புரட்சிக்கு ததவததவியின் பரிந்துரர 14 | பக்கம்

இல்ரல, ஆத்திகர்களும் அதிக அளவில் இல்ரல, இந்துமத்தில்
எல்தலரருதம ஏறத்தரழ ஏதனரதரதனரனவன்று வரழுபவர்களரகத்தரன்
இருக்கிறரர்கள். அதரவது, தகரயிலுக்குப் தபரகின்றவர்களும், தகரயிரல
ஏன் னவறுத்து ஒதுக்கதவண்டும் என்று எண்ணிப் பரரரமல் தகரயிரல
மறுக்கிறவர்களுதம மிகுதியரக இருக்கிறரர்கள் இந்துமதத்தில்.
எனதவதரன் எந்த ஒரு னபரிய விரளவும் ஏற்படரமல் இந்துமதம்
னமதுவரக நத்ரத தவகத்தில் நகர்ந்துனகரண்டிருக்கின்றது.

இவற்றிற்கு எல்லரம் முழுப்னபரறுப்பரக அல்லது முழுக் கரரணமரக

இருக்கின்றவர்கள் இந்துமத தரலவர்கள்தரன். இந்த தரலவர்கள்

அரனவருதம தங்கள் தங்கள் பின்னரல் குறிப்பிட்ட தனித்த சிறுசிறு

கூட்டங்கரள ரவத்துக்னகரண்டு, அதற்தகற்ப ஆதரவரளர்கரள

வளர்த்துக்னகரண்டு குறிப்பிட்ட வட்டத்திற்குள்தளதய

னசயல்பட்டுவிட்டுச் னசல்பவர்களரகத்தரன் இருக்கிறரர்கள். இவர்கள்

அண்ட தபரண்டங்கள் அரனத்தும் ஆளுகின்ற னதரன்ரமயரன,

தமன்ரமயரன, நுண்ரமயரன,

திண்ரமயரன, நுட்பதிட்பமிக்க,

உயரிய, விரிந்த, பரந்துபட்ட

இந்துமதத்ரதப் பற்றி ஆழமரகச்

சிந்தித்து னசயல்பட

முடியரதவர்களரகதவ

இருக்கிறரர்கள்! இருக்கிறரர்கள்!

இருக்கிறரர்கள்! எனதவதரன்,

இந்துமத தரலவர்களரல்

இந்துமத்திற்கு வளவளர்ச்சிதயர,

வலிரமப் னபரலிதவர ஏற்படதவ இல்ரல.

மதவழிப் புரட்சிக்கு ததவததவியின் பரிந்துரர 15 | பக்கம்

மதத் தரலவர்களும் மத நிறுவனங்களும்தரன்
திருந்ததவண்டும்! திருந்ததவண்டும்!!

மக்களும் மதத் தரலவர்களும்: மக்களுக்கும்; மதத் தரலவர்களுக்கும்
இந்துமதத்தில் னதரடர்பு இருப்பதரக சிறப்பரகக் கூறக்கூடிய அளவுக்கு
எதுவுதம இல்ரல. ஒன்று, னபரருள் மிகுதியரகப் பரடத்த தரலவரரக
இருக்கதவண்டும்! அல்லது அருள் மிகுதியரகப் பரடத்த தரலவரரக
இருக்கதவண்டும். இந்த இரண்டில் ஒன்ரற உரடய தரலவர்கள்
பின்னரல்தரன் மக்கள் கூட்டம் இருக்கும். அதரவது, இந்துமத மக்கள்
உடனடியரக தங்களுரடய ததரவகரளத் தீர்த்துக்னகரள்ள, தங்களுக்குப்
னபரருரளத் தரக்கூடிய தரலவர்கரள அல்லது அருரளத் தரக்கூடிய
தரலவர்கரள மட்டுதம மதிக்கத் தயரரரக இருக்கிறரர்கள்.

எனதவ, இவர்களுக்கு இந்துமதத் தரலவரரக

இருக்கக்கூடியவர்களுக்கு (i)னநடிய, னபரிய பரரம்பரியங்கள்

ததரவனயன்தறர, (ii) மதத்துரறயில், முரறயரன ஏட்டறிவு நிரறவரகத்

ததரவனயன்தறர, (iii)மதத்துரறக்குரிய அருட்கரலகளிலும்,

அறிவியல்களிலும் சரத்திரச் சம்பிரதரயச் சடங்கியல்களிலும், நல்ல

பயிற்சியும், ததர்ச்சியும் முதிர்ந்திருக்கதவண்டுனமன்தறர…

எண்ணிப்பரர்ப்பவர்களரக இல்ரல. அதரவது, னபரும்பரலரன இந்து

மக்களுக்கு ததரவப்படுவது எல்லரம்; தங்களுரடய அவசரத் ததரவக்கு

உதவக்கூடிய னபரருரளதயர, அருரளதயர உடதன தரக்கூடிய மதத்

தரலவர்கள்தரன். எனதவதரன், இந்துமதத்ரத னமய்யரகதவ

பணிதவரடும், துணிதவரடும் வளர்க்கக்கூடிய மதத்தரலவர்கள் ததரன்ற

முடியவில்ரல. இப்படி இந்துமதத்தின் னபரும்பரலரன னபரதுமக்கள்தரன்,

இந்துமதத்திற்கு நல்ல பரரம்பரியங்களுரடய, நிரறந்த ஏட்டறிவும்,

மதவழிப் புரட்சிக்கு ததவததவியின் பரிந்துரர 16 | பக்கம்

பட்டறிவும் உரடய இந்துமத வரலரறுகளிலும், இலக்கியங்களிலும்,

சடங்குகளிலும் மிகுந்த புலரமயுரடய, ஆற்றல்மிக்க தரலவர்கள்

ததரன்றமுடிவதில்ரல. அல்லது ததரன்றினரலும் னகடுத்து

விடுகின்றரர்கள் என்பதுதரன் உண்ரம. எனதவதரன் இந்துமதம் அரசன்

இல்லரத நரடு தபரலவும், தளபதி இல்லரத பரட தபரலவும், மரலுமி

இல்லரத கப்பல் தபரலவும் விளங்கிவருகிறது. இரத முழுரமயரக

மரற்றியரமக்க தவண்டுனமன்றரல், இந்துக்களில் னபரதுமக்கள்

எனப்படும் னபரும்பரலரன மக்களிரடயில் இந்துமதம் பற்றிய தத்துவ

அறிவு, தவதரந்த அறிவு, சித்தரந்த அறிவு, வரலரற்று அறிவு, இலக்கிய

அறிவு, கரல அறிவு முதலிய அறிவுகனளல்லரம் பகுத்தறிவு மிக்க

ஆரரய்ச்சிப் தபரக்கிலும், விஞ்ஞரன சூழ்நிரலயிலும்

வளர்க்கப்பட்டரகதவண்டும். இதற்கு உலகம் முழுவதும் உள்ள

இந்துமதத்தின் பல்தவறு அரமப்புகளின்

தரலவர்களும், இந்துமதப் தபரறிஞர்களும்,

இந்துமத வரழ்வில் னமய்யரன பத்தி

உரடயவர்களும் ஒன்றுகூடிப் பலமுரற சிந்தித்து,

பலமுரற பல புதிய னசயல்திட்டங்கரள

உருவரக்கதவண்டும். இதன்மூலம் இந்தக்

குரறபரட்ரட அகற்றிடதவண்டும். இல்லரவிட்டரல் இந்துமதத்திற்கு

வருங்கரலம் இல்ரல. எனதவதரன், எல்தலரரரயும் சிந்திக்க

அரழக்கதவண்டியிருக்கிறது.

குறிப்பு: இந்துமதப் னபரதுமக்களிரடதய, இந்துமதத் தரலவர்கரள

மதிக்கும் பண்பும், உணர்வுப்தபரக்கும், சிந்தரனப்தபரக்கும்,

எண்ணப்தபரக்கும், கருத்துப்தபரக்கும மிகப் னபரிய அளவில்

பரதிக்கப்பட்டுள்ளன. இதற்குக் கரரணம், மரற்று மதங்களும், நரத்திகப்

மதவழிப் புரட்சிக்கு ததவததவியின் பரிந்துரர 17 | பக்கம்

தபரக்கும், மதவிதரரதச் சத்திகளும், மதத்துதரரக சத்திகளும் மட்டும்
அல்ல! அல்ல! அல்லதவ அல்ல! இந்துமதத்திலுள்ள னபரதுமக்களில்
னபரும்பரலரனவர்களின் அறியரரமதய இதற்குக் கரரணம். அதரவது,
ஏறத்தரழ இந்துமதத்தில் ஏதரவது ஒரு தரலவதரர அல்லது நிறுவனதமர,
இந்துமதம் பற்றிய அறிரவ வரலரற்றுப் பின்னணியில் இலக்கிய
வளத்ததரடு தத்துவ அடிப்பரடதயரடு, னசயல்முரற சிந்தரனதயரடு
வளர்க்கின்றரர்கள் என்று கூறுவதற்கு இல்ரல, இல்ரல, இல்ரல.
இல்லதவ இல்ரல. எனதவதரன், கருத்து விளக்கத்திற்கரக,
கற்பரனயரகவும், உருவகமரகவும் கூறப்பட்ட னபரும்பரலரன புரரண
இதிகரசக் கரதகரளனயல்லரம் முழுரமயரக அப்படிதய இந்துமதத்தின்
தநரடி விளக்கமரக கருதிக்னகரண்டு அறியரரமயிலும், புரியரரமயிலும்
கிடந்து உழலுகிறரர்கள். அப்படிப்பட்ட அவர்களின் அறியரரமகரளயும்,
புரியரரமகரளயும் பயன்படுத்திக் னகரண்டுதரன் மத துதரரகிகளும், மத
விதரரதிகளும், நரத்திகர்களும், தவற்றுமதத் தரலவர்களும்
எல்லரவிதமரன தயக்கமயக்கக் குழப்பங்கரளயும் தடுமரற்றங்கரளயும்
விரளவித்துவிடுகிறரர்கள். எனதவ, மதத் தரலவர்களும் மத
நிறுவனங்களும்தரன் திருந்ததவண்டும்! திருந்ததவண்டும்!

சடங்கியல்களும் விழரக்களும்:-

இந்துக்களில் படித்தவர்கள் முதல் படிக்கரத பரமர மக்கள்வரர

அன்றரட வரழ்க்ரகயில் என்னனன்ன சடங்குகரள னசய்யதவண்டும்

என்பரத கண்மூடித்தனமரக னதரிந்து ரவத்திருக்கின்றரர்கள். ஆனரல்,

அவற்ரற யரருதம சரத்திறப்பூர்வமரகதவர, சரத்திரப்பூர்வமரகதவர

னதரிந்துனகரள்ள விரும்புவதில்ரல, புரிந்துனகரள்ள முயலுவதில்ரல.

இரதப்தபரலத்தரன் ஏறத்தரழ எல்லர இந்துக்களுதம, மரதந்ததரறும்

மதவழிப் புரட்சிக்கு ததவததவியின் பரிந்துரர 18 | பக்கம்

வரக்கூடிய விழரக்கரளயும் நன்றரக நிரனவில்

ரவத்துக்னகரள்பவர்களரக இருக்கிறரர்கள். இன்னும்

னசரல்லப்தபரனரல், அந்த விழரக்கரள எப்படிக் னகரண்டரடதவண்டும்

என்ற னசய்திகரளத் னதரிந்தவர்களரகவும், அந்த விழரக்கரளக்

னகரண்டரடுவதில் ஆர்வமுரடயவர்களரகவுதம இருக்கிறரர்கள். ஆனரல்,

அந்த விழரக்குரிய வரலரற்ரறயும், இலக்கியங்கரளயும் முரறயரகவும்,

முழுரமயரகவும் னதரிந்துனகரள்ளதவண்டும் என்ற ஆர்வமும்,

அக்கரறயும் இல்லரதவர்களரகத்தரன இருக்கிறரர்கள். இதற்னகல்லரம்

கரரணம், இந்துக்கள் தங்களுரடய மதத்ரதப்

பற்றிய வரலரறுகரளயும,; இலக்கியங்கரளயும்;

தத்துவங்கரளயும், சடங்கியல்கரளயும்,

விழரக்கரளயும் மதக் கல்வியரகதவ கற்பதில்ரல,

கற்பிக்கப்படுவதும் இல்ரல.

அதரவது, னபரதுவரக இந்துக்களுக்கு,

இந்துமதத்ரத கல்வியரகதவ கற்கதவண்டும்,

என்ற உணர்வு இரடக்கரலத்தில் எப்படிதயர

தரடப்பட்டுவிட்டது. ஏனனன்றரல், பதினனண்

சித்தர் பீடரதிபதிகள் ததரன்றிய கரலங்களில்

எல்லர கருகுலங்கள், குருகுலங்கள், தருகுலங்கள், திருகுலங்கள்

உருவரக்கி இந்துமதத்ரத ஏட்டறிவரகவும் பட்டறிவரகவும்

வழங்கக்கூடிய ஆசிரியர்கரள கணக்கற்று ததரற்றுவித்து, நரனடங்கும்

உள்ள அரனத்துவரகயரன வழிபரட்டு நிரலயங்களிலும், அவிதி

(அருட்பணி விரிவரக்க திட்டம்) நிரலயங்களரன பதினனட்டு(18) வரகக்

கரடுகளிலும், அவிதிப் பணிக்கரகத் ததரற்றுவிக்கப்படும்

அருட்தகரட்டங்களிலும் இந்துமதக் கல்விரயக் கற்றுக்னகரடுக்கும்

மதவழிப் புரட்சிக்கு ததவததவியின் பரிந்துரர 19 | பக்கம்

னசயல்திட்டத்ரதத்தரன் வளர்த்துவிட்டரர்கள். அதற்கரகதவ, எண்ணற்ற
நூல்கரளயும் குருவழியரக தகட்டு உணரும் மரறகரளயும்,
ஓச்சுக்கரளயும் தரரரளமரக வரரி வரரி வழங்குகினரர்கள். அதரவது,
பதினனண் சித்தர் பீடரதிபதிகள் சரதரரண னபரதுமக்களுக்கு இந்துமத
கல்விரய வழங்கக் கூடிய புரலரமயும், தரமும், திறமும், திறரமயும்,
அக்கரறயும், ஆர்வமும் உரடய ஆசிரியர்கரள கணக்கற்றுத்
ததரற்றுவித்து, அவர்கள் வரரழயடி வரரழயரகத் ததரன்றுமரறு
னசய்திட்டரர்கள் என்பதரல்தரன் இந்துமதக் கல்வி தனிமனித
இல்லங்களிலும், தரழ்வரரங்களிலும், னபரதுமன்றங்களிலும், வழிபரட்டு
நிரலயங்களிலும், கரலக்கூடங்களிலும், கல்விச் சரரலகளிலும்,
தவப்பள்ளிகளிலும் முரளத்து, கிரளத்து, னசழித்து வளர்ந்தன,
வளர்க்கப்பட்டன.

ஆனரல், இப்படி பரவலரக

வளர்க்கப்பட்ட இந்துமதக்

கல்வியும், கல்வி நிறுவனங்களும்

எப்படி நிறுத்தப்பட்டன,

எப்னபரழுது நிறுத்தப்பட்டன, ஏன்

நிறுத்தப்பட்டன, எவனரவரரல்

நிறுத்தப்பட்டன, என்னனன்ன னசய்து நிறுத்தப்ப்டடன. இக்கல்வி

நிறுத்தப்பட்டரத இந்துமதத் தரலவர்கள் கண்டிக்கவில்ரலயர,

இந்துக்கள் எதிர்க்கவில்ரலயர, இந்துமதக் கல்வி சரரலகள்

என்னவரயின, கல்விக்குரிய நூல்கள் என்னவரயின… என்ற

வினரக்கரளனயல்லரம் எழுப்பி, இவற்றுக்கு விரடததடி

புறப்படுகின்றவர்கள் தரன் இந்துமதத்திற்கும், உலக மதங்களுக்கும்,

உலக அருளரட்சிக்கும், உலக ஆன்மதநய ஒருரமப்பரட்டிற்கும், உலகப்

மதவழிப் புரட்சிக்கு ததவததவியின் பரிந்துரர 20 | பக்கம்

பண்பரட்டு விடுதரலக் னகரள்ரகக்கும், உலக னமரழி விடுதரலக்
னகரள்ரகக்கும், உலக இனவிடுதரலக் னகரள்ரகக்கும், உலக தனிமனித
விடுதரலக் னகரள்ரகக்கும் உரிய நன்ரமகரள மிகப் னபரிய அளவில்
னசய்திட முடியும்! னசய்திட முடியும்!! னசய்திட முடியும்!!! ஏனனனில்,
இந்துமதம் தரன் இம்மண்ணுலகின் முதல் மதம், மூலமதம், அதுதவ
சிதிலமரடந்து, சிரதந்து, சீரழிந்து கிடக்கிறது. என்றரல்,
இம்மண்ணுலகில் உள்ள எந்த மதத்திற்கும் முழுரமயரன உரிரமயும்,
னபறுரமயயும், பயனும் கிரடக்கரது, கிரடக்கரது, கிரடக்கரது;
விரளயரது, விரளயரது, விரளயரது. எனதவதரன் இந்துமதத்திலுள்ள
சடங்குகளுக்கும், விழரக்களுக்கும் சரத்திரப்பூர்வமரன விளக்கங்கரளயும்,
சரத்திறப்பூர்வமரன விளக்கங்கரளயும் இலக்கியப் பூர்வமரகக்
கண்டறியவும், விண்டுரரத்து வழங்கவும் முற்படும் பணி துவங்கப்பட
தவண்டும், துவங்கப்பட தவண்டும், துவங்கப்பட தவண்டும்.

அதற்கு, இந்துமதத்தின் இலக்கிய, இலக்கண னசல்வங்கரள

அரனத்துவரகயரன மரறவிடங்களிலிருந்தும், மரறப்புக்களில்

இருந்தும், தடுப்புகளிலிருந்தும் னவளிக்னகரணரும் அருளுலகப் னபரு

வீரர்களும், னபருந் தளபதிகளும், னபருந்தரலவர்களும் ததரவ, ததரவ,

ததரவ. இவற்றிற்னகல்லரம் தமலரக, இந்துமத மக்களிரடதய

னவளிப்படக்கூடிய இந்துமதப் னபருவீரர்கரளயும்,

னபருந்தளபதிகரளயும், னபருந்தரலவர்கரளயும் ஏற்று தபரற்றிப்தபணப்

புகழ்ந்து, பயன்படுத்திக் னகரள்ளக்கூடிய நல்ல மனநிரலயுரடய மக்கள்,

எண்ணிக்ரகயில் பலரரக நரடு முழுவதும் உருவரக்கிடல் தவண்டும்.

அல்லது உருவரக்கப்பட்டிடல் தவண்டும். இம்மரனபரும் புரட்சித்

திட்டத்திற்கு ததரவயரன னசயல்வீரர்களும் னபரருளும், பிற உதவிகளும்

மதவழிப் புரட்சிக்கு ததவததவியின் பரிந்துரர 21 | பக்கம்

வழங்கிடுமரறு தவண்டுதகரள் விடுத்து னசயல்படுவதத இன்ரறய
இந்துமத அருளரளர்களின் கடரம.

மதமும் மக்களும்:-

நமது இந்துமதம் தனிமனித அளவிலும், குடும்ப அளவிலும், சமூக

அளவிலும் உயிதரரடு னசழிப்பரகத்தரன் இருக்கிறது. அதரவது,

நம்முரடய இந்துக்கள் எந்த அந்நிய மதங்களுக்கு மரறினரலும், அவர்கள்

நமது இந்துமத நம்பிக்ரககரளயும், னகரள்ரககரளயும்,

தகரட்பரடுகரளயும், சரத்திர சம்பிரதரயங்கரளயும், சடங்குகரளயும்,

விழரக்கரளயும் மறக்கரமல் னகரண்டரடுபவர்களரகத்தரன்

வரழ்கிறரர்கள். அதததபரல,

இந்துமதத்தில் நரத்திகர்களரக இருக்கும்

குடும்பத்தவர்களும் குறிப்பிட்ட

தனிநபரரத் தவிர, ஆத்திகர்களரகத்தரன்

வரழ்கிறரர்கள். இந்துமத

மறுப்பரளர்களும், சீர்திருத்தவரதிகளும்

ஒரு சில இந்துமத தரலவர்கரளயும், ஒரு

சில இந்துமத இலக்கியங்கரளயும் மட்டும் குற்றம் சரட்டி

குரறகூறுபவர்களரகத்தரன் இருக்கிறரர்கதள தவிர, முழுக்க இந்து

மதத்ரத குரற கூறுபவர்களரக, குற்றம் சரட்டுபவர்களரக இல்ரல.

இந்துமதத்திலுள்ள எல்லரக் தகரயில்களிலும் எப்தபரதும் கூட்டம்

நிரறந்து வழிந்துனகரண்டுதரன் உள்ளது. இந்தமத விழரக்கள்

அரனத்தும் நரடு முழுவதும் தகரலரகலமரக னகரண்டரடப்பட்டுத்தரன்

வருகின்றன.

மதவழிப் புரட்சிக்கு ததவததவியின் பரிந்துரர 22 | பக்கம்

எனதவ, இந்துமதத்ரத வடிவரமப்புச் னசய்யும் முயற்சிரய

னசய்தரல் மட்டும் தபரதும். மிக விரரவில் இந்து மதத்திற்குத் ததரவயரன

நிறுவனங்கரளயும், நிர்வரகத் தரலவர்கரளயும் னசயல் வீரர்கரளயும்

உருவரக்கிடலரம். அதன்பிறகு, 43,73,087 ஆண்டுகளரக இருந்துவரும்

இந்துமத்தின் பல்தவறு வரகயரன வரலரறுகரளயும்,

வரழ்வியல்கரளயும், தபரதரனகரளயும், சரதரனகரளயும்

விளக்கிடக்கூடிய இலக்கியங்கரளயும் ததரவயரன அளவு பழரம

மரறரமல் எளிரமப்படுத்தியும், பரழயனவற்ரற அப்படிதய

னவளியிட்டும், இந்துமதத்திற்னகன இலக்கிய

வளத்ரத உண்டரக்கிவிடலரம். இவற்றரல்,

இந்துமதம் தனது முழு வலிரவயும், னபரலிரவயும்

னபற்று ஆட்சி, மீட்சிரயப் னபற்றிடும். ஆதன்

பிறகு, இந்துமதத்தின் அருளுலக ஆட்சி

னமரழியரன அண்ட தபரண்டமரளும் அமுதத் தமிழ்

னமரழிரய என்னறன்றும் அதன் உரிரம

நிரலயிதலதய னபருரமதயரடு வரழுமரறு

னசய்திடலரம். இம்மண்ணுலகம் முழுவதற்கும் அருளுலக

சமத்துவத்ரதயும், னபரதுவுரடரமரயயும், சமரதரனத்ரதயும்,

கூட்டுடரமரயயும் ஆன்மதநய ஒருரமப்பரட்ரடயும் வழங்கக்கூடிய

னபரறுப்பிரன இந்துமதத்தின் மூலவர்களரகவும், கரவலர்களரகவும்

இருக்கும் தமிழர்கள் ஏற்றுக்னகரள்வரர்கள்.

அதரவது, தமிழன விடுதரலதய உலக மரனுட இனங்களின்
தன்னுரிரம மிக்க விடுதரலயரகிடும். எனதவ, பதினனண் சித்தர்களின்
தத்துவப்படி எந்த ஓர் இனதமர, னமரழிதயர, நரதடர, மற்தறரர்
இனத்ரததயர, நரட்ரடதயர, னமரழிரயதயர, அடிரமப்படுத்தரமல்,

மதவழிப் புரட்சிக்கு ததவததவியின் பரிந்துரர 23 | பக்கம்

சுரண்டரமல், சர்வரதிகரரம் னசய்யரமல், ஏமரற்றரமல், அரனத்து

இனங்களும், னமரழிகளும், நரடுகளும் சம உரிரமதயரடும்,

னபருரமதயரடும் கூடிய சமரதரன வரழ்வு வரழும் னபரற்கரலம்

உருவரகிடும். இப்படிப்பட்ட நற்கரலம் உருவரவதற்கு உரழக்கும்

ஆற்றல் இந்துமதத்திற்குத்தரன் உண்டு, உண்டு, உண்டு. இங்கு

இந்துமதம் என்றரல் பதினனண் சித்தர்கள் கண்டுபிடித்த சமூக

விஞ்ஞரனம் என்தற னபரருள்படும். இந்த சமூக விஞ்ஞரனத்திற்கு

உட்பட்டதுதரன் அரசியல். எனதவ, பதினனண் சித்தர்களின் தத்துவப்படி,

அரசியலுக்கு அடங்கியதரக இந்துமதம் இருக்கமுடியரது. இந்துமதத்திற்கு

அடங்கியதரகத்தரன் அரசியல் இருக்கமுடியும். அதரவது, பதினனண்

சித்தர்களின் சீவனநறியரன சித்தர்னநறினயனும் இந்துமதத்தின்படி, 'சமூக

விஞ்ஞரனமரன னமய்யரன இந்துமததம அரசியலுக்கு

அடிப்பரடயரகவும், தரலரமயரகவும், வழியரகவும், வழிகரட்டியரகவும்

வழித்துரணயரகவும், வழிப்பயனரகவும் இருக்கதவண்டும்,

இருக்கதவண்டும், இருக்கதவண்டும்.

ஆனரல், கரலப்தபரக்கில் தகரணல் னநஞ்சமும், குறுக்குச் சிந்ரதயும்,
குற்றவுணர்வும், னவறிப்தபரக்கும் உரடய அரசியல்வரதிகள்
என்னறன்ரறக்கும் மதம் அரசியலுக்கு கட்டுப்பட்தடயிருக்கதவண்டும்
என்பதற்கரக மதத்ரதயும், மதத் தரலவர்கரளயும், மத நிறுவன,
நிர்வரகங்கரளயும் கண்டித்து, தரக்கி, இழிவுபடுத்தி, சிறுரமப்படுத்தி,
தகலிக்கும் கிண்டலுக்குதம ஆளரக்கி ரவத்திருக்கிறரர்கள். அதனரல்,
அரசியல்வரதிகள் எந்த தவரறயும் னசய்யலரம் என்ற நிரலரயயும்
மதவரதிகள் எள்முரனயளவுகூட எந்தத் தவரறயும் னசய்யக்கூடரது
என்ற கண்டிப்ரபயும் சூழ்ச்சியரக உருவரக்கி ரவத்து, சர்வரதிகரர
வரழ்வு வரழும் சதிகரரரரகதவ னபரும்பரலரன அரசியல்வரதிகள்

மதவழிப் புரட்சிக்கு ததவததவியின் பரிந்துரர 24 | பக்கம்

இருக்கிறரர்கள். அதரவது, 'அரசியல்வரதி என்பவன் நரத்திகனரகத்தரன்
இருக்கதவண்டும்' என்ற ஓர் அவலநிரலரய உருவரக்கிவிட்டரர்கள்..
ஏனனன்றரல், நரத்திகனரக இருப்பவன் எந்தத் தவரறயும் னசய்யலரம்,
அவரன எந்த ஆத்திகரும் தட்டிக்தகட்க முடியரது. எனதவதரன்,
னபரும்பரலரன அரசியல்வரதிகள் தங்கரள னவளிப்பரடயரக ஒரு
பத்தரரக அல்லது ஆத்திகரரகக் கரட்டிக்னகரள்ளரமல் வரழ்வதுதரன்
தங்களுக்குப் பரதுகரப்பு என்று எண்ணிடும் நிரல வளர்ந்துவிட்டது.
இதரன எண்ணியரவது மதத் தரலவர்களும், கட்சிகளும், பிற
நிறுவனங்களும் ஒன்று தசர்ந்து ஒற்றுரமயுடனும்,
ஒருரமப்பரட்டுடனும் னசயல்பட்டு மதத் துரறரய
அரனத்துத் துரறகளுக்கும் தரலரம தரங்கும்
தமலரன ஒன்றரக மரற்றிடல் தவண்டும்.
இல்ரலதயல் மதத்துரறயில் வரழ்ந்து னசன்றிடும்
தனிப்பட்ட மதத் தரலவர்களும், கட்சித்
தரலவர்களும், ஒரு சில அருளரளர்களும்,
தனிமரமரகதவ வரழ்ந்து னசன்றிட தநரிடும்.
அதனரல், அவர்களின் சரதரனகளும், தபரதரனகளும் கடலில் கரரந்த
னபருங்கரயம் தபரலரகிட தநரிடும். எனதவ, மதத்துரறயில் உள்ள
சரதரரண பத்தர்கள் முதல், மிகப் னபரிய சித்திகரளப் னபற்ற
அருளரளர்கள், தத்துவத்தரலவர்கள், தத்துவ நரயகர்கள், நிறுவன,
நிர்வரக தரலவர்கள்… முதலரன அரனவரும் ஒருவரர ஒருவர் மதித்து
னபரறுப்தபரடும், னபரறுரமதயரடும் சந்தித்து, பழகி, கலந்து,
முடினவடுத்திடல்தவண்டும். அப்னபரழுதுதரன் இவர்களரல் மதத்திற்கும்,
மதத்தரல் இவர்களுக்கும் நன்ரம விரளந்திடும்.

மதவழிப் புரட்சிக்கு ததவததவியின் பரிந்துரர 25 | பக்கம்

இரவதபரன்ற கருத்துக்கரளயும், சிந்தரனகரளயும்

அடிப்பரடயரகக்னகரண்டு சிந்தித்தும், பிறரரச் சிந்திக்கரவத்தும்

னசயல்படதவண்டியவரரகதவ இருக்கின்றரர் இந்துமத ஆச்சரரியரர்,

தமிழின ஆச்சரரியரர், ஞரனரச்சரரியரர், இந்துமதத் தந்ரத, குவலய

குருபீடம், குருததவர், அரசதயரகி, அருளரட்சி நரயகம், அண்டதபரண்ட

ஆதிசக்திகள் சந்நிதரனம், இரரசிவட்ட நிரறவுரடயரர், நிரறயக்ஞர்

கருவரற மூலவர்களின் அம்ரமயப்பர், பன்னிரண்டரவது பதினனண்

சித்தர் பீடரதிபதி, குருமகர சந்நிதரனம், ஞரலகுரு சித்தர் கருவூறரர் என்று

பரிந்துரர வழங்குகிறரள் ததவததவி. அனரதி சத்தி, ஆதி சத்தி,

அனரதிஈசுவரி, ஆதிஈசுவரி, சத்தியண்டத்து அருளரட்சிச் சத்தி இதரனப்

புரிந்தும், புரியரவத்தும், னபரறுப்தபரடும் னசயல்படுமரறு அரனத்து

வரகயரன அடியரன்களுக்கும், அடியரள்களுக்கும்,

அடியரர்களுக்கும், ஆர்வலர்களுக்கும்,

ஆதரவரளர்களுக்கும், உதவியரளர்களுக்கும்,

ஏந்தரளர்களுக்கும், விருப்பரளர்களுக்கும்

அறிவிப்பு வழங்கப்படுகிறது.

ஓம் திருச்சிற்றம்பலம் ஓம்

இந்து வேத மறுமலரச் ச் ி இயக்கம்

அன்தப சிவம்! அறிதவ சிவம்!
அரமதிதய சிவம்! மகிழ்தவ சிவம்!
சதகரதரதத்துவதம சிவம்! சமத்துவதம சிவம்!
உரழப்தப சிவம்! உண்ரமதய சிவம்!
பிறர்க்கு உதவுததல சிவம்!

மதவழிப் புரட்சிக்கு ததவததவியின் பரிந்துரர 26 | பக்கம்

இந்து தவத மறுமலர்ச்சி இயக்கத்தின்
சரர்பில் னவளியிடப்பட்டுள்ள

அரனத்து புலன புத்தகங்கரள படிக்க
கீதழ உள்ள லிங்க்ரக கிளிக் அல்லது

QR CODE SCAN னசய்யுங்கள்

சித்தர் னநறி உங்கரள அரழக்கிறது

 “வரருங்கள் மரனுடதர! உங்கரளக் கடவுளரக்குகிதறரம்!”

 “வரருங்கள் மரனுடதர! உங்களுரடய பழம்பிறப்புக்கரளயும்,

மறுபிறப்புக்கரளயும் உணர்த்துகிதறரம்.”

 “வரருங்கள் மரனுடதர! பிறப்புக்கும் இறப்புக்கும் னபரருள் அறிய
ரவக்கிதறரம்.”

 “வரருங்கள் மரனுடதர! கடவுளர் உலரக ஞரனக் கரட்சியில் கரட்டுகிதறரம்!”

 “வரருங்கள் மரனுடதர! சித்துக்கள் அரனத்ரதயும் தனித்தனி கடந்து
தத்துவரதீதப் னபருநிரல உய்விக்கச் னசய்தவரம்!”

“வரருங்கள் மரனுடதர! ஆவி, ஆன்மர, ஆருயிர் கலந்த சீவநிரலரயத் துய்த்து

உய்வரடயும்படிச் னசய்தவரம்.”

மதவழிப் புரட்சிக்கு ததவததவியின் பரிந்துரர 27 | பக்கம்

இ.ம.இ னகரள்ரககள் (PHILOSOPHY AND THEOLOGY)

அருளுலகப் னபரருளுலக இருளகற்ற அருளரட்சி அரமப்தபரம்.
ஏக்கங்கரளயும் ததக்கங்கரளயும் தபரக்க சமுதரய
மரற்றம் னசய்தவரம்.
மனித வரழ்தவ புனித வரழ்வு

எங்கும் எதிலும் இனிரமரய அரமதிரய நிரறரவ நிம்மதிரய மகிழ்ரவ

அன்ரப அற வழியில் கரண்தபரம்.

Website: https://siddharneri.com;
Email: [email protected]

[email protected]

Mobile and WhatsApp:
9845050085, 7550001359, 7904278970,
9489993633, 9965577902, 8660446203

இ.ம.இ தத்துவம் (PHILOSOPHY AND THEOLOGY)

 உலக ஆன்ம தநய ஒருரமப்பரடு



 உலகச் சமத்துவச் சதகரதர தத்துவப் னபரதுவுரடரமக் கூட்டுறவு
சமுதரயம்

மதவழிப் புரட்சிக்கு ததவததவியின் பரிந்துரர 28 | பக்கம்

இ.ம.இ அருட்வகோட்டங் கள்

ததன் மண் டலம் :

ஞோனோசச் ோரியோர் அருட்வகோட்டம்
தத்தயனரி, மதுளர - அளலயபசி –9994671735, 9791708956

ஆதிசிேனோர் அருடவ் கோடட் ம்
ஆசுடிண் படட் ி, மதுளர - அளலயபசி – 98942 30931

இந்து வேத அருடவ் கோட்டம்
பதன் பரங் குன் றம், மதுளர - அளலயபசி –98428 96436

சித்தர் கருவூறோர் ேழிபோடட் ுக் குழு
சிவகொசி - அளலயபசி –97894 94302

நந்தவமடு முனசீ ுேரர் அருட்வகோட்டம்
கரூர் - அளலயபசி –89734 41303

ேடக்கு மண் டலம் :

இந்து வேத மறுமலரச் ச் ி இயக்கம்
பதிவு அலுவலகம் பசன் ளன - அளலயபசி –98845 97108

பதிதனண் சித்தரஅ் ருட்வகோடட் ம்
நீ லொங் களர, பசன் ளன- அளலயபசி –96001 93366, 89734 41303

அருள் மிகு அரசவயோகிக் கருவூறோர் அருடவ் கோட்டம்
கொரயணொளட -பசன் ளன- அளலயபசி –94443 36315

கண் ணப்ப நோயனோர் அருடவ் கோட்டம்
திருக்கொைகத்தி, சீமொந்திரொ- அளலயபசி –88256 65885

வமற்கு மண் டலம் :

சித்தர் கருவூறோர் ேழிபோடட் ு குழு,
இடும்பன் சன் னதி, மருதமளல- அளலயபசி –98436 52523

சித்தர் கருவூறோர் ேழிபோடட் ுமமயம் ,
ஈயரொடு- அளலயபசி –94439 13656, 98425 25200

சபரிமமல ஐயப்பன் பீட அருட்வகோடட் ம்
யவம்படிதொைம், யசலம் - அளலயபசி –99801 97300, 94430 88941

மதவழிப் புரட்சிக்கு ததவததவியின் பரிந்துரர 29 | பக்கம்


Click to View FlipBook Version