ஓம் குருவே எல்லாம்! ஓம் குருவே வ ாற்றி! ஓம் குருவே சரணம்!
IIMMKK--000023 :::: JJuullyy 220020 ...:.::|:|||இநஇ்துநவ்தேுவதேதமுனம்ுவனே்வறே்றற்றகழககழம்கம:்:::I IM MK K|||:|::.:...
IIMMKK--000023 :::: JJuullyy 220020 ...:.::|:|||இநஇ்துநவ்தேுவதேதமுனம்ுவனே்வறே்றற்றகழககழம்கம:்:::I IM MK K|||:|::.:...
நூலின் பெயர் :
விடுத்த “சமுதாய சரீ ்திருத்த அழைப்புத் திருவவாழை”
ஆசிரியர் : அருள்மிகு ென்னிரண்டாவது ெதிபனண் சித்தர் ெடீ ாதிெதி ஞாலகுரு சித்தர்
“அரசவயாகிக் கருவூறார்”
[[
மின் புத்தக பவளியடீ ்டுக் குழு
பவளியடீ ்டாளர் : இந்துவவத முன்வேற்றக் கைகம்
9845050085, 9600193366
பமாழி :
தமிழ்
ெதிப்பு : 07-07-2020
ெக்கம் : 16
பவளியடீ ு எண் : 25/2020
குருததவரின் கட்டுரரகளில் இருந்து பதாகுத்தது
இந்த நூலிரன ெடித்து, பதரிந்து, அறிந்து, புரிந்து ெரப்புகிறவர்கள் அரனவரரயும் இரறவன்
எங்களுக்கு அளித்தத் தரலசிறந்த ெரிசுகளில் ஒன்றாகக் கருதுகிதறாம். “அரசியலும் சமயமும்” இந்தியத்
துரைக் கண்டத்தின் சமுதாய அடிப்ெரடகளாக, உள்ளடீ ுகளாக, உயிர்ந்துடிப்புகளாக உள்ளன. எனதவ இந்த
இரண்டு துரறயிலும் ெழரமகரள அகற்றிப் புதுரமகரளப் புகுத்தினால்தான் சமுதாய வாழ்வின்
“முழுழமயாே மறுமைர்ச்சி” ஏற்ெடும்.
IIMMKK--000023 :::: JJuullyy 220020 ...:.::|:|||இநஇ்துநவ்தேுவதேதமுனம்ுவனே்வறே்றற்றகழககழம்கம:்:::I IM MK K|||:|::.:... -
-
தனிய ொரு தலைவனொல்தொன் ஒரு நொடு விடுதலை யெறுகிறது. ஒரு சமுதொ ம்
சீர்திருத்தம் யெறுகிறது. ஒரு சம ம் உருவொகிறது…. என்று வரைொறு கூறும்
பெருண்லம ிலன மறுப்ெதற்கில்லை.
ஆனொல், அந்தத் தனிமனிதன் குடிப்ெிறப்பு, உறவினர்நிலை, குடும்ெச்சூழல்,
குடும்ெப் ெண்பு, குடும்ெ ெழக்கவழக்கங்கள், அவன் வளர்க்கப்ெட்ட விதம்,
அவனுலட கல்வி, அவனுலட நண்ெர்கள், அவனுலட ஆலசகள்,
அவனுலட விருப்புயவறுப்புக்கள், அவனுலட கற்ெலன, அவனுலட
எண்ணங்கள்…. முதலி வற்லறப் யெொறுத்துத்தொன்; அந்தத் தனிமனிதன்
தலைவனொக ஆனெிறகு தனது அதிகொரம், ெதவி, யசல்வொக்கு, ெணம்
முதலி வற்றொல் தன்னை யவறி னொக, குறுகி வட்டொர யவறி னொக,
சர்வொதிகொொி ொக, பெரொலசக்கொரனொக, ெிறலர மதிக்கொத தொன் பதொன்றி ொக,
IMIKM-K0-0203:::JuJlulyy202020 ....::::||||இந்இதுநவ்தேுவதேமதுனம்ுவனே்வற்ேறற்கறழககழம்கம:்::I: MI KM |K|:|:|..::..
அழிவுக்கு அழிவுயசய்யும் இரத்த யவறி னொக, இறுதிவலர ொரும் தன் ெதவிக்கு
பெொட்டி ிடொதெடி தனக்யகொரு வொொிலச உருவொக்கொத அப ொக்கி னொக - மொறிச்
யச ல்ெடுவது அலமகிறது.
ஆனொல், பதலவ ின் கொரணமொக மக்கள் தகுதி ற்றவர்கலளய ல்ைொம்
தலைவர்களொக ஆக்கிவிடக்கூடொது. அப்ெடி மக்கள் அவசரக்கொரர்களொகச்
யச ல்ெட்டுப் ெை இழிந்த ெிறப்ெினலர, கொம யவறி ர்கலள, ெதவிப் ெித்தர்கலள,
புகழ் யவறி ர்கலள, ெணயவறி ர்கலள, குறுகி யநஞ்சமும் அற்ெச் சிந்தலனயும்
உலட வர்கலளத் தலைவர்களொக ஆக்கி தொல் மொயெரும் குழப்ெங்கள்,
தொழ்ச்சிகள், வீழ்ச்சிகள், அழிவுகள், பதக்கங்கள், பசதங்கள், ெழிகள், குலறகள்,
வீண்யதொல்லைகள்… விலளந்திட்டலத எல்ைொ நொட்டு வரைொளர்களும், எல்ைொ
நொட்டு வரைொறுகளும் தக்க சொன்றுகபளொடு விளக்குகின்றது.
இவ்வளவு பெருண்லமகள் தனிய ொரு தலைவலனப் ெற்றிச் சிந்தித்துப்
ெொர்க்க இருந்தும்கூட; மக்கள் அடிக்கடி தவறு யசய்து தகுதியும் தரமும் திறமும்
இல்ைொதவர்கலளய ல்ைொம் தலைவனொக்கி தங்கள் கொை வரைொற்லறப
பகொமொளித்தனமொக, பகலிக்கும் கிண்டலுக்கும் உொி தொக, மடலம நிலறந்ததொக,
IMIKM-K0-0203:::JuJluyly220020 ....::::||||இந்இதுநவ்தேுவதேமதுனம்ுவனே்வற்ேறற்கறழககழம்கம:்::I: MI KM |K|:|:|..::..
ெ ித்தி க்கொரத்தனமொனதொக, குலறயும் கலறயும் நிலறந்ததொக ஆ- க்கிக்
யகொண்டுவிடுகிறொர்கள். ஆனொல், ஒவ்யவொரு நொட்டு வரைொற்றிலும்,
யெரும்ெொைொன நூற்றொண்டுகள் யவறும் அரசி ல் சொசனங்களொக, நிகழ்ச்சித்
யதொகுப்புகளொக அலமந்துள்ளன. இன்னும் யசொல்ைப்பெொனொல், உைக
வரைொற்றிபைப யநடி யெொி இலடயவளிக்குப் ெிறகுதொன்; மக்கள், குறிப்ெிட்ட
குறிக்பகொளும் யகொள்லகயும் யகொண்ட ஒருமித்த உணர்ச்சியுடன் யதளிந்த
பெொரொட்டங்கலள நிகழ்த்தி சுலவமிக்க வரைற்றுச் யசய்திகலளக்
கொணமுடிகின்றது.
தனிய ொரு தலைவன் வளர்ந்தொலும், தொன் மக்கலள வழிநடத்த விரும்புவது
இன்ன தத்துவத்தின் அடிப்ெலட ில்தொன் என்று மிகத்யதளிவொகவும்
துணிவொகவும் அறிவித்துச் யச ல்ெடுெவனொல் யெறப்ெடும் யவற்றிதொன் கொை
பவகத்லதயும், கருத்துச் சுழலையும் எதிர்த்து யவன்று நிற்கும் பெரொற்றலைப்
யெற்றிடும்.
IMIKM-K0-0203:::JuJulyly202020 ....::::||||இந்இதுநவ்தேுவதேமதுனம்ுவனே்வற்ேறற்கறழககழம்கம:்::I: MI KM |K|:|:|..::..
யதொல்கொப்ெி ர், திருவள்ளுவர், சொக்கிரடீசு, ெிபளட்படொ, அொிசுட்டொட்டில், -ரூபசொ,
வொல்ட்படர், கொிெொல்டி, யமொபசொலினி, இயைலின், மொபசொதிங், மகொத்மொ கொந்தி,
பகொசிமின் முதலி வர்கள் தத்துவ யவற்றி ொளர்களொகபவ கருதப்ெடுகிறொர்கள்.
இத்திருநொட்டில்தொன் ஆண்டவர்களின் வொொிசுகள்; அருட்யசல்வர்களின்
வொொிசுகள்; இலறவனின் திருவிலள ொடல் நிலறந்த இடங்கள்; உடலும் உ ிரும்
அழி ொது கொக்கும் முலறகள், மருந்துகள்,…. முதலி உள்ளன. இவற்லற மறந்தும்,
துறந்தும், மறுத்தும், யவறுத்தும் எண்ணிட பெசிட முற்ெட்டதொல்தொன்,
ெைநூற்றொண்டுகளொக தன்மொனமிழந்து, தன்னம்ெிக்லக ிழந்து, யமொழி சீரழிந்து,
வரைொறு மலறந்து, வளம் குலறந்து, ஒற்றுலம குன்றி…. அனொலதகளின்
வழிப்பெொக்கு சத்திரம்பெொல் ஆ ிற்று இத்திருநொடு.
இப்பெருண்லமகலள உணர்ெவர்கள் வறண்ட அறிவி ல்வொதிகளொ இருந்து
வருகின்ற கொரணத்தினொல்தொன்; இத்திருநொட்டில் மக்கள் புரட்சி எற்ெட்டு எங்கும்
எதிலும் ஏற்ற நிலை ஏற்ெடொமபைப பெொய்விட்டது.
IMIKM-K0-0203:::JuJulyly220020 ....::::||||இந்இதுநவ்தேுவதேமதுனம்ுவனே்வற்ேறற்கறழககழம்கம:்::I: MI KM |K|:|:|..::..
தனிமனிதன் அகவொழ்லவயும், புறவொழ்லவயும் யதொட்டு; விழிச்சியும் எழுச்சியும்
யெறக்கூடி புதுலமப்புரட்சில உண்டொக்கக்கூடி சம உ- ணர்வு
ஊற்யறடுக்கும் யசழுச்சிமிக்க அறிவி ல் சிந்தலன ொளன் உடனடி ொக
இந்நொட்டுக்குத் பதலவ. அவன் ொரொகவும் இருக்கைொம்; எத்யதொழிலும்
யசய் ைொம். ஆனொல் அவன் தன்னைமற்ற யெொதுநைத் யதொண்டுணர்வும்,
ெொரம்ெொி ெண்ெொடும், சம யநறியும், யமொழி ொற்றலும், இனப்ெற்றும்,
யகொள்லகப்ெிடிப்பும், தளர்ச்சி ில்ைொ மு ற்சியும், இலண ில்ைொத்
தன்னம்ெிக்லகயும், யநளிவு சுழிவு உணர்ந்து யச ல்ெடும் திறலமமிக்க துணிவும்,
உண்லம நொடும் யநஞ்சும் இனத்லதயும் ஆதொிக்கும் சிந்லதயும்,
முலற ொனபூலசயும், நிலறந்த தவமும் யெற்றவனொக இருத்தல் பவண்டும்.
ொம் அப்ெடிப்ெட்டவர்கலள உருவொக்கும் திருப்ெணி ில் ஈடுெட்டுள்பளொம்.
எமது ெணிகளின் ஒரு அலமப்பெ இது பெொன்ற நூல்கலள யவளி ிடல். இந்
நூல்கள், எமது குறிக்பகொளில் ஊசிமுலன ொவது நிலறபவறிடப்
ெ ன்ெடுபம ொனொல் அதுபவ எமக்கு பெொதும்.
IMIKM-K0-0203:::JuJlulyy220020 ....::::||||இந்இதுநவ்தேுவதேமதுனம்ுவனே்வற்ேறற்கறழககழம்கம:்::I: MI KM |K|:|:|..::..
ொம் எமது ஒவ்யவொரு யநொடி உணர்வும், எண்ணமும், யசொல்லும், யச- லும்
இலறவனின் திருவுள சம்மதத்தொபைப நிலறபவறுவதொக எண்ணுகிபறொம்.
எனபவ, எதற்கும் எம்லம பநொகபவொ, வி ந்து ெொரொட்டபவொ பவண்டொம்.
அலனத்தும் அவரது திருவடில ப பசரட்டும். அவன் கல்ைொல் அடித்தொலும்,
மைர் தூவினொலும், ஒன்யறன நிலனக்கும் உ ர்ந்தவன், அன்பு வடிவொனவன்.
இனி என் யச ைொவது ஏதுமில்லை ெரொெரபம!
இனி எல்ைொம் உன் யச யைன்று உணரப்யெற்பறன்.
அன்பெ சிவம்
ஓம் திருசிற்றம்ெைம் ஓம்
அன்பு -சித்தர்
IMIKM-K0-0203:::JuJlulyy220020 ....::::||||இந்இதுநவ்தேுவதேமதுனம்ுவனே்வற்ேறற்கறழககழம்கம:்::I: MI KM |K|:|:|..::..
இ.மு.க வின் நிலை ொன ஆட்சி யகொள்லக பநொக்கம்
நொபம புரட்சி யசய்து ஆட்சில ப் ெிடித்து அரசொள பவண்டும்
என்ெது நமது பநொக்கமல்ை; இலவகலள ொர் யசய்வதொகக்
கூறினொலும் ஏற்கத் த ொர் என்பற கூறுகின்பறொம்.
1. “நொபடொடிகள் இல்ைொமல் யசய்க”
2. “ெிச்லசக்கொரர்கள் இல்ைொமல் யசய்க”
3. “அலனத்து வலக ொன சுரண்டல்களும் தடுத்திட ஆவன
யசய் பவண்டும்”
IMK-002 :: July ..::|| இந்துவேத முன்வேற்ற கழகம் :: I M K ||::..
4. “விலைவொசி ஏற்றத்லத இல்ைொமல் யசய்க”
5. “கள்ளச் சந்லதல இல்ைொமல் யசய்க”
6. “அலனத்துத் யதொழில்கலளயும் அரசுடலம ொக்குக”
7. “பவலை ில்ைொத் திண்டொட்டத்லத இல்ைொமல் யசய்க”
8. “நலடெொலதப ொரத்தில் வொழும் ெொமரப், ெொட்டொளிகள்
இல்ைொமல் யசய்க”
9. “ெட்டினி கிடப்பெொர் இல்ைொமல் யசய்க”
10. “அனொலதகலள இல்ைொமல் யசய்க”
11. “வறுலமல இல்ைொமல் யசய்க”
12. “சிறுவர்கள் உலழக்கொமல் கல்வி கற்கச் யசய்க”
IMK-002 :: July ..::|| இந்துவேத முன்வேற்ற கழகம் :: I M K ||::..
13. “அரசி ல், கலை, இைக்கி ம், சமுதொ ம் முதலி வற்றின்
யெ ரொல் அனொவசி ஆடம்ெர விழொக்கள் இல்ைொமல்
யசய்க”
14. “ஆண்டவன் முன்னொல் அலனவரும் சமம் என்ெதுபெொல்
ஆளுெவர் முன்னொல் அலனவரும் சமம் என்று யசய்க”
15. “சமுதொ சமத்துவத்லதச் யச லில் யசய்க”
16. “உலழக்கொமல் உண்டு யகொழுப்பெொர் இல்ைொமல் யசய்க”
17. “உலழப்புக்பகற்ற ஊதி ம் கிலடக்க வழி யசய்க”
18. “மொணவர் விருப்ெொற்றலுக்பகற்ெ கல்வி கற்க வசதி யசய்க”
IMK-002 :: July ..::|| இந்துவேத முன்வேற்ற கழகம் :: I M K ||::..
19. “மனம் ஒத்தவர் திருமணம் யசய்துவொழ உத்திரவொதம்
யசய்க”
20. “சர்வொதிகொரப் பெொக்குகள் முலள விடொமல் யசய்க”
21. “குழந்லதகலள வளர்க்கும் யெொறுப்பு அரசுலட து
என்ெதலன அறிவிப்பு யசய்க”
22. “சமுதொ நை விபரொதச் யச ல்கலளத் தண்டித்திடுக”
23. “சமுதொ நைத் துபரொகச் யச ல்கலளத் தண்டித்திடுக”
24. “ஆட்சி திகொரத்லதத் தவறொகப் ெ ன்ெடுத்துெவர்கலளத்
திருத்த, கண்டிக்க, மொற்ற, தடுக்க சட்டப்ெடி வழிவலககள்
யசய்க”
IMK-002 :: July ..::|| இந்துவேத முன்வேற்ற கழகம் :: I M K ||::..
25. “அலனத்து மக்களின் அலமதிக்கும், நிம்மதிக்கும்,
நிலறவுக்கும் வழி யசய்க”
26. “உலழக்கும் வர்க்கத்தின் ெிலழப்புக்கு உத்திரவொதம்
யசய்க”
27. “கல்வி ில் உண்லமத் தன்லமல உண்டொக்குக”
28. “கல்விக்கும் உைகி ல் நலடமுலறக்கும் உறலவ
உண்டொக்குக”
29. “உடனடி ொகக் கல்விக் கூடங்கலள
யெொதுவுடலம ொக்குக”
30. “அரபச புதி யதொழில்கலளயும், ெண்லணகலளயும்
யதொடங்க யசய்க!”
IMK-002 :: July ..::|| இந்துவேத முன்வேற்ற கழகம் :: I M K ||::..
31. “அரபச சமுதொ புரட்சியும், அரசி ல் புரட்சியும் ஒபர
சம த்தில் நிகழ்த்திட ஆவண யசய் பவண்டும்”என்றிப்ெடி
முழங்குகின்பறொம் நொம். நொம் புதுலம விரும்ெிகள் தொன்.
ஆனொல் புரட்சி விரும்ெிகள் அல்ை. இருப்ெினும் புரட்சி ொல்
தொன் புதுலமகள் விலளவிக்கப்ெட முடியும் என்ற உண்லம
வலுப்ெடுபம ொனொல், யெொதுமக்களில் யெருந்திரளினர்
யவகுண்யடழுந்து அப்புரட்சில ச் யசய்யுமொறு
யசய்ெவர்களொகபவ இருப்பெொம் நொம். அதனொல் நொலள
இலள தலைமுலற எப்ெடிய ப்ெடி புரட்சி யசய் பவண்டும்
என்ற தத்துவ விளக்கத்லத முலற ொகவும், முழுலம ொகவும்
ஏட்டில் எழுதிக் கொட்டிச் யசல்ை பவண்டி கடலம எங்களுக்கு
இருக்கிறது.
IMK-002 :: July ..::|| இந்துவேத முன்வேற்ற கழகம் :: I M K ||::..
வொருங்கள்! ஊருக்கு ஒருவர் என்று பதர்யதடுக்கப்ெட்டு
வொருங்கள்! ஊருக்கு ஒருவர் என நொம் உலழப்பெொம். சமுதொ
மொற்றத்லதயும், மறுமைர்ச்சியும் உருவொக்குபவொம். அரசி ல் விழிச்சில
எற்ெடுத்துபவொம். அரசி ல் மொற்றத்லத யகொண்டு வருபவொம்.
IMK-002 :: July ..::|| இந்துவேத முன்வேற்ற கழகம் :: I M K ||::..
ஒரு கிரொமதிற்கு ஒருவர் என்கின்ற யச ல்வீரர்கலள
உருவொக்கப் புறப்ெட்டுள்ளது இந்துபவத முன்பனற்ற கழகம் (இ.மு.க /
I.M.K). இந்த யச ல்திட்டத்லத நலடமுலற ிபைப யவற்றி ொக்கி
தந்திட இலளஞர்கலள அலழக்கின்பறொம்.
பமலும் யதொடர்புக்கு:-
இந்துபவத முன்பனற்ற கழகம் (இ.மு.க / I.M.K)
Mobile : 9845050085, 9600193366
7904278970, 9489993633, 9965577902, 8660446203
E-Mail :- [email protected]
IMK-002 :: July ..::|| இந்துவேத முன்வேற்ற கழகம் :: I M K ||::..