The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.

கொரோனாவினால் (CORONA) ஏற்படும் மனபயத்தை எளிதாக வெற்றி கொள்வது எப்படி பதினெண் சித்தர்கள் தரும் தீர்வு 31.07.2020

Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by சித்தர் நெறி, 2020-07-31 02:36:55

கொரோனாவினால் (CORONA) ஏற்படும் மனபயத்தை எளிதாக வெற்றி கொள்வது எப்படி பதினெண் சித்தர்கள் தரும் தீர்வு 31.07.2020

கொரோனாவினால் (CORONA) ஏற்படும் மனபயத்தை எளிதாக வெற்றி கொள்வது எப்படி பதினெண் சித்தர்கள் தரும் தீர்வு 31.07.2020

ஓம் குருவே எல்லாம்! ஓம் குருவே வ ாற்றி! ஓம் குருவே சரணம்!

IJMuKl-y002202:0: July 20 ..::.|.|::இ|ந்த|ுவேஇத ந்மதுவன்ேவதேறம்றுன்கவழேகறம்்ற :க:ழகIம்M |K ||:|::.:...

நூலின் பெயர் :

ஆசிரியர் : அருள்மிகு ென்னிரண்டாவது ெதிபனண் சித்தர் ெடீ ாதிெதி ஞாலகுரு சித்தர்
“அரசய ோகிக் கருவூறோர்”
[[
மின் புத்தக பவளியடீ ்டுக் குழு
பவளியடீ ்டாளர் : இந்துயேத முன்யேற்றக் கழகம்
9845050085, 9600193366
பமாழி :
தமிழ்

ெதிப்பு : 31-07-2020

ெக்கம் : 11

பவளியடீ ு எண் : 30/2020

குருததவரின் கட்டுரரகளில் இருந்து பதாகுத்தது

இந்த நூலிரன ெடித்து, பதரிந்து, அறிந்து, புரிந்து ெரப்புகிறவர்கள் அரனவரரயும் இரறவன்
எங்களுக்கு அளித்தத் தரலசிறந்த ெரிசுகளில் ஒன்றாகக் கருதுகிதறாம். “அரசி லும் சம மும்” இந்தியத்
துரைக் கண்டத்தின் சமுதாய அடிப்ெரடகளாக, உள்ளடீ ுகளாக, உயிர்ந்துடிப்புகளாக உள்ளன. எனதவ இந்த
இரண்டு துரறயிலும் ெழரமகரள அகற்றிப் புதுரமகரளப் புகுத்தினால்தான் சமுதாய வாழ்வின்

“முழுமம ோே மறுமலர்ச்சி” ஏற்ெடும்.

IJMuKl-y002202:0: July 20 ..::|.|.:இ:ந|்து|வேதஇநம்துுனவ்வேேதற்மறுனக்வழேகமற்ற::கழIகம்M |K||:|::.:...

-

கவலை என்றால் என்ன? துன்பம் என்றால் என்ன?

கவலை என்பது எதிர்காைம் குறித்து அஞ்சுவது, பாதுகாப்பின்றி உணர்வது.

துன்பம் அனுபவத்தால் உணர்வது. ‘உடல் உள்ளவலை, கடல் ககாள்ளாத கவலை’

என்பார்கள்.

கவலை உள்ளத்துக்கு வைக்கூடிய ஒன்று. துன்பம் உடலுக்கு வைக்கூடிய

ஒன்று. கவலைலய தாங்குவதால் உடலும், உள்ளமும் நலிவுறும். துன்பத்லதத்

தாங்குவதால் உடலும் உள்ளமும் வலிவுறும். துன்பம் விலைவில் பபாக்கப்

படுவதற்கு, உள்ளம் துலணபுாியமுடியும். கவலை பபாக்கப்படுவதற்கு மிக

அாிதாகத்தான் உடலும், உள்ளமும் துலணபுாிய முடியும்.

IMJKu-l0y0202:0: July 20 ..:.:|.|:இ:ந்|து|வேதஇமந்ுதனு்வவேேதற்றமுனக்ழவேகமற்்ற::கழIகமM் |K||:|:::....

கவலை பிறைால் தைமுடியாத ஒன்று. துன்பம் பிறர் தை வைக்கூடிய ஒன்று.
கவலை பிறைால் பபாக்கப்படமுடியாத ஒன்று. ஆனால் தன-்னால்
பபாக்கப்படக்கூடிய ஒன்றுதான். துன்பம் பிறைாலும் பபாக்கமுடியும், தன்னாலும்
பபாக்கமுடியும்.

கவலைலயப் கபறுபவன் முதலில் கவளி உைகத்லதயும், பிறகு தன்லனயும்
உற்றுபநாக்கி மருந்து பதடுகின்றான். துன்பத்லத அனுபவிப்பவன் முதலில்
தன்லனயும், பிறகு கவளி உைகத்லதயும் உற்றுபநாக்கி மருந்து பதடுகின்றான்.

கவலைலய ஏற்பவன் தன்லன உணர்கின்றான். துன்பத்லதத்
அனுபவிப்பவன் உைகத்லத உணர்கின்றான்.

கவலைலய அனுபவிப்பவன் தன்பனாடு ஒடுங்கிவிடுகிறான். தனக்குக்
கவலைலய அளித்தனவற்றிற்கு அடிலமயாகிவிடுகின்றான்; அபதாடு தன்லனபய
அழித்துக் ககாள்ளவும் தயாைாகி விடுகின்றான். ஆனால் துன்பத்லதயும்
அனுபவிப்பவன் கபாங்கிகயழுகின்றான். தனக்குத் துன்பத்லத அளித்தனவற்லற
அழித்கதாழிக்க முற்படுகின்றான்.

IMJKu-l0y0202:0: July 20 ..:.:|.|:இ:ந்|து|வேதஇமந்ுதனு்வவேேதற்றமுனக்ழவேகமற்்ற::கழIகமM் |K||:|:::....

ஆழ்ந்து சிந்தித்தால் இன்று இந்த “ககாபைானா பநாய்” நம்லம அதிக கவலை ககாள்ள
லவக்கிறது. நாளும் வரும் அச்சம் தரும் கதாலைகாட்சி கசய்திகள், புைன- வழிச்
கசய்திகள், கசவிவழிச் கசய்திகள் நம்லம பமலும், பமலும் கவலை ககாள்ள லவக்கிறது.
இருண்ட எதிர்காைத்லத/அச்சம் தரும் இந்த பநாலய எண்ணி நம் மனதில் ஒரு ஆழ்ந்த
அச்ச உணர்லவயும், பாதுகாப்பற்ற தன்லமயும் விலதக்கிறது. இந்தக் கவலைபய
துன்பத்திற்கு அடிப்பலடக் காைணமாகி விடுகிறது.

இந்த கவலையும் அதனால் ஏற்படும் துன்பத்லதயும் எப்படி கவற்றி
ககாள்வது?

முதைாவது இப்பபாதிருக்கும் நிலை (CORONA PERIOD) ஒரு கபாருட்பட இல்லை
என்று நாம் மனதால் எண்ண பவண்டும். பிறந்தது முதல் இன்று வலை நாம் ஒபை
நிலையிைா இருந்பதாம்? இல்லைபய எவ்வளவு கவலை, துன்பம். அவற்றிடம் இருந்து
நாம் விைகி கவளிவைவில்லையா? அதுபபாை நாம் நமது அனாவசியமான
கவலைகளுக்கான காைணங்கலள ஆைாய்ந்து, சிந்தலன கசய்து ஒரு எதிர்காை கசயல்
திட்டத்லத (SYSTEMATIC PLANNING) /எச்சாிக்லக உணர்லவ (FUTURISTIC
INSULATION) முதலில் நாம் உருவாக்கி ககாள்ள பவண்டும்.

IMJKu-l0y0202:0: July 20 ..:.:|.|:இ:ந்|து|வேதஇமந்ுதனு்வவேேதற்றமுனக்ழவேகமற்்ற::கழIகமM் |K||:|:::....

“துன்பப் பறலவகள் தலையில் கூடுகட்டுவலத பவண்டுமானால் தடுக்கைாபம தவிை,
அலவ நம் தலைக்கு பமபை வட்டமிடுவலத ஒருபபாதும் தவிர்க்க முடியாது” -என்பார்
பமலைநாட்டு அறிஞர் ஒருவர்.

நமது ஆழ்ந்த சிந்தலனயால், கசயல்திறத்தினால் உருவாகும் இந்த நலடமுலற
கசயல் திட்டமானது (SYSTEMATIC PLANNING) /எச்சாிக்லக தன்லமயானது
(FUTURISTIC INSULATION), நமது மனதில் ஏற்படும் துன்பத்லதப் இன்பமாக மாற்றும்.
இந்த மனமாற்றத்தின் மூைபம பநாலயயும்/ இந்த பநாயினால் ஏற்படும் எதிர்காை அச்ச
உணர்லவயும் நாம் கவற்றி ககாள்ள முடியும். நம் மனதால் மட்டுபம அது முடியும்

துன்பத்லத இன்பமாக மாற்றிக் ககாள்ளுதல் எல்ைாைாலும் இயலுமா எனக்
பகட்கைாம். இயலும். உடல் இயந்திைம் (HARDWARE) என்றால், மனபம மந்திைம்
(SOFTWARE). நமது உடல் இயங்க நமது மனபம காைணம்.

கவலையும் அதனால் ஏற்படும் துன்பலதயும் கவல்ை 12வது பதிகனண் சித்தர்

பீடாதிபதி குருபதவர் அைசபயாகி கருவூறார் தரும் தீர்வு; அவருலடய

எழுத்துகளிலிருந்பத:

IMJKu-l0y0202:0: July 20 ..:.:|.|:இ:ந்|து|வேதஇமந்ுதனு்வவேேதற்றமுனக்ழவேகமற்்ற::கழIகமM் |K||:|:::....

பதிகனண்சித்தர்கள் காயந்திாி (காயந்திாி என்றால் உடலைப் பக்குவப்படுத்தல்
என்று கபாருள்). மந்தை [மனம் + தைம் (QUALITY)]; மந்திை [மனம் +- திைம்
(STRENGTH)]; மந்திறங்களின் [மனம் + திறம் (SKILL)] ஓதுவதின் மூைம், உடலையும்,
மனலதயும், உடலில் இருக்கும் ஆவி, ஆன்மா, ஆருயிர் மூன்லறயும் பக்குவப்படுத்தி,
வீடுபபறு இன்பங்கலளயும், காயசித்திகலளயும், பிறப்பிறப்பற்ற கபருநிலையும்,
மைணமிைாப் கபருவாழ்லவயும் கபறைாம் என்கிறார்கள்.

குருபதவாின் எழுத்துகலள நன்றாக படித்து அலசப்பபாட்டு, சிந்தித்து இன்லறய
நிலையில் மட்டுமல்ை, என்றும் அன்றாட வாழ்லகயில் துன்பம் வரும்பபாது,
நலடமுலறப்படுத்திப் பாருங்கள்! உங்கள் அறிலவ மற்றுமின்றி... அது உங்கலளபய
மாற்றிவிடும்!

பமலும் மனதின் அச்சம் நீக்கி கதளிவு/உதவி கபற எங்கலள அணுகுங்கள் (இதற்கு
கட்டணம் எதுவுமில்லை); எங்களது பநாக்கம் மனித பசலவபய மபகசன் பசலவ.
வாருங்கள் மனதின் அச்சம் நீக்கி வளமான வாழ்க்லக கபறுபவாம்.

IMJKu-l0y0202:0: July 20 ..:.:|.|:இ:ந்|து|வேதஇமந்ுதனு்வவேேதற்றமுனக்ழவேகமற்்ற::கழIகமM் |K||:|:::....

நிலறவாக: -

“உற்றவன் தீர்ப்பான் மருந்துலழச் கசல்வாகனன்று
அப்பால் நாற்கூற்பற மருந்து”. இது குறள்.

பநாபய வந்தாலும் வள்ளுவர் கூறியது பபால், பநாயுற்றவன், பநாய் தீர்க்கும்
மருத்துவன், மருந்து, மருந்லத அங்கிருந்து ககாடுப்பவன் என்ற நான்குவலகயினரும்
ஒத்துலழத்து அதிலிருந்து கவளிவை பவண்டும்.

அதற்கு பன்னிைண்டாவது பதிகனண் சித்தர் பீடாதிபதி, குருமகாசன்னிதானம்
ஞானாச்சாாியார், ஞாைகுரு சித்தர் அைசபயாகிக் கருவூறார் வழங்கிய மந்தை, மந்திை,
மந்திறங்கள் உங்களுக்குப் பபருதவி புாிந்து காத்திடும்.

ஓம் குரு வாழ்க!!

IMJKu-l0y0202:0: July 20 ..:.:|.|:இ:ந்|து|வேதஇமந்ுதனு்வவேேதற்றமுனக்ழவேகமற்்ற::கழIகமM் |K||:|:::....

வாருங்கள்! ஊருக்கு ஒருவர் என்று பதர்கதடுக்கப்பட்டு
வாருங்கள்! ஊருக்கு ஒருவர் என நாம் உலழப்பபாம். சமுதாய
மாற்றத்லதயும், மறுமைர்ச்சியும் உருவாக்குபவாம். அைசியல் விழிச்சிலய
எற்படுத்துபவாம். அைசியல் மாற்றத்லத ககாண்டு வருபவாம்.

July 2020 ..::|| இந்துவேத முன்வேற்ற கழகம் ||::..

புைன புத்தக கவளியீடு குழு சார்பில் கவளியிடப்பட்டுள்ள
அலனத்து புைன புத்தகங்கலள படிக்க கீபழ உள்ள
LINK லக CLICK கசய்யுங்கள்

July 2020 https://anyflip.com/bookcase/zugim

..::|| இந்துவேத முன்வேற்ற கழகம் ||::..

ஒரு கிைாமதிற்கு ஒருவர் என்கின்ற கசயல்வீைர்கலள
உருவாக்கப் புறப்பட்டுள்ளது இந்துபவத முன்பனற்ற கழகம் (இ.மு.க /
I.M.K). இந்த கசயல்திட்டத்லத நலடமுலறயிபைபய கவற்றியாக்கி
தந்திட இலளஞர்கலள அலழக்கின்பறாம்.

பமலும் கதாடர்புக்கு:-

இந்துபவத முன்பனற்ற கழகம் (இ.மு.க / I.M.K)

Mobile : 9845050085, 9600193366
7904278970, 9489993633, 9965577902, 8660446203

E-Mail :- [email protected]

July 2020 ..::|| இந்துவேத முன்வேற்ற கழகம் ||::..


Click to View FlipBook Version