The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.

பதினெண் சித்தர்களின் ஒன்பது கோள் நிலையும் ஏழு நாட்களின் வரிசையும் 25.05.2022

Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by சித்தர் நெறி, 2022-03-25 08:13:07

பதினெண் சித்தர்களின் ஒன்பது கோள் நிலையும் ஏழு நாட்களின் வரிசையும் 25.05.2022

பதினெண் சித்தர்களின் ஒன்பது கோள் நிலையும் ஏழு நாட்களின் வரிசையும் 25.05.2022

இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம்்

| 1 பதினெண் சித்தர்களின்் ஒன்பது க�ோள் நிலையும் ஏழு நாட்களின் வரிசையும்

மின்நூல் குறிப்பு

1. நூலின் பெயர் : பதினெண் சித்தர்களின்் ஒன்பது
க�ோள் நிலையும் ஏழு நாட்களின்
வரிசையும்

2. ஆசிரியர் : பேரருள்மிகு பன்னிரண்டாவது

பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு

சித்தர் “அரசய�ோகிக் கருவூறார்”
இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம்்
3. வெளியீட்டாளர் : மின் புத்தக வெளியீட்டுக் குழு,

இந்து வேத மறுமலர்ச்சி இயக்கம்,

பதிவு அலுவலகம் சென்னை.

9845050085, 7550001359, 7904278970

9489993633, 9965577902, 8660446203

4. ம�ொழி : தமிழ்

5. பதிப்பு : 26-03-2022

6. பக்கங்கள் : 36

7. வெளியீடு எண் : 50/2022

8. குருதேவரின் கட்டுரைகளில் இருந்து த�ொகுத்தது

குறிப்பு:-
இதை அனைவரும் பகிர்ந்து நல்லருள் பெற குருவருளையும்
திருவருளையும் வேண்டுகிற�ோம். இந்து மதத்தின் உயிர்
மூச்சாக இருக்ககூடிய “சித்தர் நெறி” யை உலகம் முழுவதும்
பரப்பி, அனைவரும் தெரிந்து, புரிந்து க�ொள்ள வேண்டும்.

இந்து வேத மறுமலர்ச்சி இயக்கம்

பதினெண் சித்தர்களின்் ஒன்பது க�ோள் நிலையும் ஏழு நாட்களின் வரிசையும் | 2

ப�ொருளடக்கம்

1. பதினெண் சித்தர்களின் மிக நுட்பமான பகுத்தறிவு்

2. க�ோள்களின் நிலைக்ளும் மற்றும் அதன்
இயக்கங்களும்

3. இந்து மதத்தை த�ோற்றுவித்த பதினெண் சித்தர்கள்

4. விஞ்ஞான சூழலில் பகுத்தறிவு ப�ோக்கில்் இந்து
மதம் விளக்கப்பட வேண்டும்
இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம்்
5. க�ோள்களின் நிலைகள்

6. வரியியல் அடிப்படையில் வாரத்தின் நாட்களின்
வரிசைகள்

7. நாட்களின் தத்துவ சித்தாந்த விஞ்ஞான

விளக்கங்கள்

8. க�ோயில்களில் க�ோள்களின் (நவக்கிரகங்கள்)
அமைப்பு பற்றிய ஆய்வு

9. பதினெண் சித்தர்கள் வழங்கும் முறையான
க�ோள்களின் நேர்க்கோட்டு வரிசை

10. க�ோள்களின் வரிசை விஞ்ஞான அடிப்படையில்

ஓர் ஆய்வு

11. இந்து வேத மறுமலர்ச்சி இயக்கம் வெளியிட்ட
மெய்யான இந்துமத நாட்காட்டி

| 3 பதினெண் சித்தர்களின்் ஒன்பது க�ோள் நிலையும் ஏழு நாட்களின் வரிசையும்

இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம்்பதினெண் சித்தர்களின் ஒன்பது க�ோள் நிலையும்
ஏழு நாட்களின் வரிசையும்

“விண்ணியல்” (The Universe = அண்ட பேரண்டம்
= எல்லையற்று பறந்து கிடக்கும் ஒன்று) என்பது
(108) நூற்றெட்டுத் திருப்பதி அண்டங்களையும், (243)
இருநூற்று நாற்பத்து மூன்று சத்தி அண்டங்களையும்,
(1008) ஆயிரத்தெட்டுச் சீவ (சிவ) அண்டங்களையும்,
இவை மிதக்கும் பெருவெளிப் பரப்பையும்; உயிரணுப்
பெருங்கடல் சூழ்ந்த (108+243+1008=1359) ஆயிரத்து
முந்நூற்று ஐம்பத்தொன்பது அண்டங்களின் இயக்கம்,
பயிரின உயிரின நிலைகள்... முதலியவைகளையும்,
விளக்கும் விஞ்ஞானமாகும் (The Cosmic Science).
‘‘வானியல்’’ (Astronomy) என்பது இந்த உலகம்
(The World). இந்த உலகின் இயக்கம், இயக்கத்தின்
மூலங்களான இருபத்தேழு (27) விண்மீன்கள், (The
Twenty Seven Stars), பன்னிரண்டு (12) இராசிகள்
(The Twelve Zodiacs), ஒன்பது (9) க�ோள்கள் (The
Nine Planets) ஆகிய நாற்பத்தெட்டின் (27+12+9=48)
இயக்க நிலைகள், ஆற்றல் நிலைகள்... முதலியவைகளை
விளக்கும் விஞ்ஞானமாகும் (Astronomy).

பதினெண் சித்தர்களின்் ஒன்பது க�ோள் நிலையும் ஏழு நாட்களின் வரிசையும் | 4

பதினெண் சித்தர்களின் மிக நுட்பமான பகுத்தறிவு

“ஐந்தரம்”, “ஐந்திரம்” “ஐந்திறம்” என்னும் மூன்று
வகையான நுட்பமான விஞ்ஞானங்கள் விண்ணியலும்
(The Cosmic Science), வானியலும் (Astronomy) பற்றி
விளக்குகின்றன. இவை தான் பதினெண் சித்தர்களின்
மிக மிக நுட்ப திட்ப ஒட்பப் பகுத்தறிவு ப�ோக்குகளுக்கும்,
அறிவியல் சாதனைகளுக்கும் விஞ்ஞான
க�ொள்கைகளுக்கும் சான்றாகின்றன, ஊன்றாகின்றன.
இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம்்
இவற்றின் அடிப்படையில்தான் மெய்யான இந்துமதம்
உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், பிறமண்ணினரான
பிறாமணர்கள் எனப்படும் வட ஆரியர்கள் மேற்படி
மூன்றையும் சேர்த்துச் சுருக்கமான ஒரு அமைப்பைத்
தங்களுக்குத் தெரிந்த சித்தர்கள் (48 வகையினர்)
மூலம் உருவாக்கித்தரப் பெற்றிட்டனர். அதுவே,
பஞ்சாங்கம் எனப்படும். இதன் அடிப்படையில் பயனற்ற
சடங்குகள், சாத்திரங்கள், சம்பிறதாயங்கள், புராண
இதிகாசங்கள்... முதலியவைகளை உருவாக்கி மெய்யான
இந்துமதத்தைச் சிதைவும், சீரழிவும், மெலிவும், நலிவும்,
முடக்கமும், தேக்கமும்... அடையச் செய்திட்டனர்.

| 5 பதினெண் சித்தர்களின்் ஒன்பது க�ோள் நிலையும் ஏழு நாட்களின் வரிசையும்

குறிப்பு:

அ) இந்த விண்ணியல், வானியல் பேருண்மைகள்தான்
இப்போது மெய்யான இந்துமதத்தை; பிறாமணர்களின்
கற்பனையான, ப�ொய்யான ஹிந்து மதத்திலிருந்து
வேறுபடுத்திக் காட்டுகின்றன.

ஆ) பதினெண்சித்தர்களின் மெய்யான இந்துமதம்
அண்டபேரண்டம் முழுதும் பரவிய; ஆட்சி
பெற்றுள்ள ஒன்று என்ற பேருண்மைஇந்துவேத மறுமலர்ச்சி இயக்கம்்மேற்படி
மூன்று விஞ்ஞானங்களால் விளங்குகின்றன.
வானிலுள்ள ஒன்பது க�ோள்கள் தான் இம்மண்ணிலுள்ள
பயிரினங்களையும், உயிரினங்களையும் (The Flora
and Fauna) நேரடியாக ஆளுகின்றன.

க�ோள்களின் நிலைகளும் மற்றும் அதன்
இயக்கங்களும்

1 ஞாயிறு (சூரியன் – Sun )

2 திங்கள் ( சந்திரன் - Moon )
3 செவ்வாய் ( அங்காரகன் - Mars )
4 புதன் ( Mercury )
5 வியாழன் ( குரு - Jupiter )
6 வெள்ளி ( சுக்கிரன் - Venus )
7 சனி ( Saturn )
8 இராகு ( Dragons Tail )
9 கேது ( Dragons Head )

பதினெண் சித்தர்களின்் ஒன்பது க�ோள் நிலையும் ஏழு நாட்களின் வரிசையும் | 6

எனும் ஒன்பது க�ோள்களும் உணவு
தானியங்கள் (Food Grains) பருப்புகள் (Pulses
and Nuts). எண்ணெய் வித்துக்கள் (Oil Seeds)
நவரத்தினங்கள் (Gems)... முதலிய அனைத்துக்கும்
காரணமாக இயக்கச் சத்தியாக இருக்கின்றன.

இன்னும் ச�ொல்லப்போனால் மழை, காற்று, நிலநடுக்கம்,
நெருப்பால் அழிவு, ப�ோர், தலைவர் சாவு, தனிமனிதர்
ந�ோய்நிலை, ஓகநிலை... முதலிய அனைத்துக்குமே இந்த
ஒன்பது க�ோள்களின் நிலைகளும் இயக்கங்களுமே
காரணமாகும். (The positions and the movements of
the nine planets are the main sources and controlling
forces of each and every thing in this World).
இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம்்

| 7 பதினெண் சித்தர்களின்் ஒன்பது க�ோள் நிலையும் ஏழு நாட்களின் வரிசையும்

எனவேதான், நல்லநேரம் (Good time or Favourable
and Auspicious time), கெட்ட நேரம் (Bad time) என்று
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாளிலும் பலவகையான
பகுப்புக்களை உண்டாக்கினார்கள் பதினெண் சித்தர்கள்
இது பகுத்தறிவுக்கும் விஞ்ஞானத்துக்கும் ஏற்றதுதான்.

இதேப�ோலத்தான், மேற்படி ஒன்பது க�ோள்களையும்,
அடிப்படையாகக் க�ொண்டு பிறப்பியல் (சாதகம் =
இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம்்
Horoscope), வரியியல் (கைரேகை = Palmistry),
எண்ணியல் (Numerology), பெயரியல் (Nameology),
மனையியல் (A structural study of the
buildings), அங்கவியல் (A physilogoical
study)... முதலிய பலவகை
அறிவியல்களை விஞ்ஞானங்களாகத்
த�ோற்றுவித்து வளர்த்திட்டார்கள்
பதினெண்சித்தர்கள்.

(“The Pathinensiddhars invented
the facts about the rule and power
of the Nine planets and based on those facts they
found different kinds and varieties of Sciences
for the welfare and uplift of the human life...”
(Taken from the writings of his Holiness Siddhar
Kaakkaiyar Mr. M. Palanisamy Pillai, the 2nd
President of the Indhu Marumalarchi Iyakkam -I.M.I.).

பதினெண் சித்தர்களின்் ஒன்பது க�ோள் நிலையும் ஏழு நாட்களின் வரிசையும் | 8

இந்து மதத்தை த�ோற்றுவித்த பதினெண் சித்தர்கள்

இப்படி ஒன்பது க�ோள்கள் பற்றிய பேருண்மைகளின்
அடிப்படையில் த�ோற்றுவித்து வளர்த்திட்ட
விஞ்ஞானங்கள் அனைத்தையுமே மனித வாழ்வின்
மேம்பாட்டுக்கும், உயர்வுக்கும், செம்மைக்கும் உதவும்
வண்ணமாகத்தான் படைத்தார்கள். இதுதான்
இவர்களின் சிறப்பு. இச்சிறப்பினால் தான் இவர்கள்
வழங்கிய இந்துமதம் என்னும் சித்தர்நெறி உலகம்
இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம்்
முழுவதும் பரவி நல்லாட்சி நடத்தும் ஒன்றாயிற்று.
இன்னும் கூடப் பதினெண் சித்தர்களின் இந்துமதம்
ஒரு சமூக விஞ்ஞானமாகவே வாழுகின்றது.

(“The Siddha Philosophy of the Pathinensiddhars,
namely the INDUISM attained a world–wide popularity,
prominence and prosperity only because of its
ratinolistic approach and scientific attitude and
atmosphere. So much so, even today the INDUISM
lives and gets respect as a Social Science...” (Taken
from the writings of His Holiness Siddhar Kaakkaiyar
Mr. M. Palanisamy Pillai, the 2nd President of the I.M.I.).

எனவேதான், இன்றைக்கு மெய்யான
இந்துமதத்தில் உள்ள விஞ்ஞானப் பேருண்மைகள்
விளக்கியுரைக்கப்படுகின்றன. இன்றைய இ.ம.இ.யின்
தலைவர், குருதேவர், அருளாட்சி நாயகம்,

| 9 பதினெண் சித்தர்களின்் ஒன்பது க�ோள் நிலையும் ஏழு நாட்களின் வரிசையும்

ஞானச்சாரியார், குவலய குருபீடம், இந்துமதத் தந்தை,
அரசய�ோகி, அண்டபேரண்ட ஆதிசத்திகள் சன்னிதானம்,
இராசிவட்ட நிறைவுடையார், பன்னிரண்டாவது
பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகாசன்னிதானம்,
ஞாலகுரு சித்தர் கருவூறார் இவரது தந்தையாரால்
முழுக்க முழுக்க கணிதமும், விஞ்ஞானங்களும்
ஆங்கிலேயர்களின் சூழலில் இளங்கலை (B.SC) பட்டம்
வரை படிக்க வைக்கப்பட்டார். பிறகுதான் தமிழ்மொழிப்
புலமைக்காக இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம்்முதுகலையும்
(M.A.) பண்டாரகர் (Ph.D.)
பட்டத்துக்குரிய ஆய்வுப்படிப்பும்
(Research Scholar U.G.C.)
பெறுமாறு செய்யப்பட்டார்.

தமிழின இயக்கங்களும்,
தமிழ்நாட்டுச் சமய, சமுதாய,
அரசியல், கலை, இலக்கியக்
கழகங்களும், தலைவர்களும்,
பெரும்பாலும், உண்மையான
தமிழ் உணர்வும், பற்றும்,
பாசமும், பிடிப்பும், இல்லாத
சந்தர்ப்பவாதப் ப�ோக்கையும், தன்னலப் ப�ோக்கையுமே
க�ொண்டிருக்கிறார்கள். எனவேதான், இவர்
எண்ணற்ற ஆண்டுகளாக எடுத்துக்கூறியும், எழுதியும்
வருகின்ற தமிழினம் பற்றிய அரிய, பெரிய, பயன்மிகு
பேருண்மைகள் உரிய பயனை நல்க முடிவதில்லை.

பதினெண் சித்தர்களின்் ஒன்பது க�ோள் நிலையும் ஏழு நாட்களின் வரிசையும் | 10

விஞ்ஞான சூழலில் பகுத்தறிவு ப�ோக்கில் இந்து மதம்
விளக்கப்பட வேண்டும்

இவற்றையெல்லாம் எண்ணியே, இவர்
இ.ம.இயக்கத்தையும் அதன் கீழுள்ள பன்னிரண்டுக்கும்
மேற்பட்ட நிறுவனங்களையும் புதிய வலிமையும்
வளமும் பெறச் செய்ய செயல்பட வேண்டிய
அவசியம் ஏற்பட்டுவிட்டது. உலக மூலமதமும்,
முதல்மதமும், தாய்மதமும், அண்டபேரண்டமாளும்
இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம்்
மதமுமான மெய்யான இந்துமதத்தின் மூலவர்களான
தமிழர்கள்=> திராவிடர்கள்=> இந்தியர்கள்...
இன்றைக்கு இந்துமதத்தை காப்பற்ற முன்வராமல்
இந்துமதத்தை இழித்தும், பழித்தும், எதிர்த்தும்,
வெறுத்தும், மறுத்தும், பகைத்தும்... செயல்படுகிறார்கள்.

| 11 பதினெண் சித்தர்களின்் ஒன்பது க�ோள் நிலையும் ஏழு நாட்களின் வரிசையும்

இதனால்தான், இந்தியாவின் பூர்வீகக் குடிகளான
தமிழர்கள் (The Tamils are the aboriginates of
the India and they are the first mankind on this
hemisphere...” (Taken from the writings Holiness
Siddhar Kaakkaiyar Mr. M. Palanisamy Pillai, the
2nd President of the I.M.I.). தன்னம்பிக்கைய�ோ,
தன்மான உணர்வோ, ம�ொழியுணர்வோ, இன
ஒற்றுமைய�ோ, பண்பாட்டு ஒருமைப்பாட�ோ
இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம்்
பெறமுடியாமல் அடிமைப்பட்டும், மிடிமைபட்டும்,
அல்லலுற்று அனாதைகள் ப�ோல் வாழுகிறார்கள்.

இவற்றிக்கெல்லாம் முடிவுகட்டி இந்துமதத்தின் மூலம்
தமிழகத்துக்கும், தென்னாட்டுக்கும், உலகத்துக்கும்
படிப்படியாக நன்மைகளை உருவாக்கவே பகுத்தறிவுப்
ப�ோக்கிலும், விஞ்ஞானச் சூழலிலும் வளர்க்கப்பட்ட
மெய்யான இந்துமதத்தின் அடிப்படைகளான
வானியலும், விண்ணியலும், இவைகளை சார்ந்த
கலைகளும் விளக்கப்படும் பணி துவக்கப்பட்டுள்ளது.

க�ோள்களின் நிலைகள்

ஒன்பது க�ோள்களில் சுக்கிராச்சாரியார், வியாழ
பகவான் எனப்படும் இருவரே குருநிலை பெற்றவர்கள்.
இராகுவும், கேதுவும் தேவன் என்ற சிறப்பை பெற்றவர்கள்.
திங்களங் கிழவன், செவ்வாய்க் கிழவன், புதன் கிழவன்
என்றுமூவர்உரிமைப்பட்டம்பெற்றவர்கள். சனீசுவரன்என்ற

பதினெண் சித்தர்களின்் ஒன்பது க�ோள் நிலையும் ஏழு நாட்களின் வரிசையும் | 12

இவன் ஈசுவரப்பட்டம் பெற்றவன். சூரியன் அனைத்து
பட்டங்களுக்கும் அப்பாற்பட்டவன். இந்த பட்டங்களுக்கு
ஏற்பவே இவர்களுடைய ஆற்றல் நிலை, ஆட்சி நிலை,
பயன், இயக்கம்... முதலியவை கண்டுபிடிக்கப்படுகின்றன.

இவற்றை இங்கு குறிப்பதற்குக்
காரணமென்னவென்றால்(60) அறுபது ஆண்டுகளின்
தமிழ்ப்பெயர்களை பிறாமணர்கள் சமசுக்கிருதத்தில்
மாற்றினார்கள்.இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம்்மாதங்களின்பெயர்களையும்,
நாட்களின் பெயர்களையும் கூடக் சமசுக்கிருத
ம�ொழிப்படி திருத்தியும் மாற்றியும் செயல்பட்டிட்டார்கள்.
அதனால் பல அரிய, பெரிய, ப�ொருளாழமிக்க அழகான
தமிழ்ச்சொற்கள் மறக்கடிக்கப்பட்டன. மறைக்கப்பட்டன.

எனவே, வானியியலும், விண்ணியலும் இவை
சார்ந்த கலைகளிலும் மிகப்பெரிய இழப்புக்கள்,
அழிவுகள், நலிவுகள், திசை திருப்பல்கள், மயக்கங்கள்,
குழப்பங்கள், தவறுகள், தேக்கங்கள்... விளைந்திட்டன.
இந்தக் கேடுகளால், பதினெண் சித்தர்கள் அருளிய
மெய்யான இந்துமதம் சிதைந்து, சீரழிந்து, பயன் குன்றிச்
செல்வாக்கிழந்து; அதே நேரத்தில் பிறாமணர்களின்
பயனற்ற ப�ொய்யான ஹிந்துமதம் செழித்து
வளர்ந்தது. எனவேதான், சமசுக்கிருத ம�ொழியையும்,
பிறாமணரின் கருத்துக்களையும் கடுமையாக எதிர்க்க
வேண்டிய கட்டாயமும் அவசியமும் ஏற்பட்டுவிட்டது.

| 13 பதினெண் சித்தர்களின்் ஒன்பது க�ோள் நிலையும் ஏழு நாட்களின் வரிசையும்

இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம்் பிறாமணர்களும் சேர்ந்தே ப�ொய்யான ஹிந்து
மதத்தால் பாதிப்பும், பயனின்மையும், ஏமாற்றமும், கேடும்
அடைகிறார்கள். எனவேதான், ப�ொய்யான ஹிந்துமதத்தை
அகற்றும் பணியும், மெய்யான இந்துமதத்தை வளர்க்கும்
பணியும், சேர்ந்தே நிகழ்த்தப் படுகின்றன. இதைப்
புரியாதவர்கள் சித்தர் நெறியேனும் சீவ நெறியான
(சிவநெறி - சைவநெறி) “இந்துமதம்” பிறாமண
வெறுப்பையும் சமசுக்கிருத மறுப்பையும் கண்மூடித்தனமாக
வளர்ப்பதாகக் குறைகூறி குற்றஞ்சாட்டுகிறார்கள்.

பதினெண் சித்தர்களின்் ஒன்பது க�ோள் நிலையும் ஏழு நாட்களின் வரிசையும் | 14

வரியியல் அடிப்படையில் வாரத்தின் நாட்களின்
வ ரிசைகள்
பிறாமணர்கள் செய்த மிகப்பெரிய சதிகளில்,
சூழ்ச்சிகளில், தவறுகளில், புரட்டுகளில், குழப்பங்களில்
மிகப்பெரியது, ஆண்டின் பிறப்பு தை மாதமாக இருந்ததை
மாற்றியதும்; வாரத்தின் ஏழுநாட்களின் வரிசையை
மாற்றியதும், நாள், க�ோள், மீன், மாதம், ஆண்டு
முதலியவைகளின் பெயர்களை மாற்றியதுமேயாகும்.
விரிவஞ்சி இதைப்பற்றி அதிகமாக இதில் எழுதவில்லை.
இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம்்
வியாழ பகவான் எனப்படும் தேவகுருவையே
வாரத்தின் ஆரம்பமாகவும், சுக்கிராச்சாரியார்
எனப்படும் வெள்ளியையே வாரத்தின் கடைசியாகவும்
க�ொண்டுதான் வாரத்தின் ஏழு நாட்களை
வரிசைப்படுத்தினார்கள் பதினென்சித்தர்கள். அதாவது,
மெய்யான இந்துமதப்படி வாரத்தின் ஏழுநாட்கள்:

1 வியாழன் தேவகுரு-வியாழ பகவான் (Jupiter)

2 சனி சனிசுவரன்- (Saturn)

3 சூரியன் ஞாயிறு-(Sun)

4 புதன் புதன் கிழவன்-(Mercury)

5 செவ்வாய் செவ்வாய்க் கிழவன்-(Mars)

6 திங்கள் திங்களங் கிழவன்-(Moon)

7 வெள்ளி சுக்கிராச்சாரியார்-(Venus)

| 15 பதினெண் சித்தர்களின்் ஒன்பது க�ோள் நிலையும் ஏழு நாட்களின் வரிசையும்

… என்றிப்படித்தான் வாரத்தின் ஏழு நாட்கள்
கணிக்கப்பட்டு, கணக்கிடப்பட்டு வழக்காற்றில்
இருந்திருக்கின்றன. இந்த வரிசைதான் மனிதனுடைய
உள்ளங்கை அமைப்பை விளக்கும் வரியியல் (The Palmistry)
என்ற விஞ்ஞானத்தில் உள்ளது. அதாவது, கைரேகைப்
பதிவு இலக்கணமும் விஞ்ஞானமும் இப்படியே உள்ளன.

மேற்ப்படி வரியியல் விஞ்ஞான விளக்கத்தின்
இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம்்
மூலமும் பதினென் சித்தர்களின்

மெய்யான இந்துமதம் வாரத்தின் ஏழு

நாட்களைத் தேவகுருவில் வியாழக்

கிழமை ஆரம்பித்து அசுரகுருவில்

வெள்ளிக்கிழமை முடித்திருக்கும்

பேருண்மையை அனைத்துத்

துறையினரும் மதத்தினரும்

சிந்தித்துப் பார்க்கவேண்டும்!

ஆராய்ச்சி செய்யவேண்டும்! இந்த குழப்படியால்,

திருத்தத்தால் பிறாமணர் அடைந்த நன்மைகள்

என்னனென்ன? எவையெவை? எப்படியெப்படி?...???...

என்று முறையாகவும், முழுமையாகவும் ஆராய்ந்தால்தான்;

பதினெண் சித்தர்களின் சித்தர்நெறியான மெய்யான

“இந்துமதம்” எப்படியெப்படிச் சிதைத்துச் சீரழிக்கப்பட்டுப்

பிறாமணரின் ப�ொய்யான “ஹிந்துமதம்” செழித்து

வளர்க்கப்பட்டது என்ற பேருண்மை விளங்கிடும்.

பதினெண் சித்தர்களின்் ஒன்பது க�ோள் நிலையும் ஏழு நாட்களின் வரிசையும் | 16

நாட்களின் தத்துவ சித்தாந்த
விஞ்ஞான விளக்கங்கள்
வாரத்தின் ஏழு நாட்களும் குருவையே முதலாகவும்
முடிவாகவும் பெற்றிடுமாறு அமைக்கப்பட்டதற்குத்
தத்துவ விளக்கமும், சித்தாந்த விளக்கமும்,
விஞ்ஞானபூர்வமாக உண்டு. எனவேதான், பதினென்
சித்தர்கள் தங்களின் மெய்யான இந்துமதத்தில்:

இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம்்
அனைத்தும்குருவழிகாண்க; குருவில்லாவித்தைபாழ்;
குருவே திரு; குருவும் திருவுமே
கருவாவர்; குருவே விழி,
வழி, வழிகாட்டி, வழிப்பயன்;
குருவைப் பெற்றால் திருவைப்
பெற்றிடலாம்;

... என்று அனைத்துக்குமே
குருவையே மூலமாக, முதலாக,
உள்ளீடாக, உயிராக,
உறுதுணையாக...
அமைத்துள்ளார்கள்.

ஒன்பது க�ோள்களிலும் வியாழனும் வெள்ளியும்
என்ன நிலையில் உள்ளனர் என்பதை கணித்துவிட்டால்
ப�ோதும். மற்றவைகளைக் கணித்துவிடலாம் எளிதாக.

வியாழனுக்கும், வெள்ளிக்கும் பூசைகள் செய்து
பத்தி, சத்தி. சித்தி அடைந்திட்டால்... மற்ற ஏழுபேரையும்

| 17 பதினெண் சித்தர்களின்் ஒன்பது க�ோள் நிலையும் ஏழு நாட்களின் வரிசையும்

இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம்்துணையாகப் பெற்றுச் சிறக்க வாழ்ந்திடலாம்.
குருநிலையே ஒன்பது க�ோள்களின் இயக்கங்களையும்,
பயன்களையும் நிர்ணயிக்கும். இந்த இருவருக்குமுரிய
பூசாவிதிகள், அருளுறு பூசாம�ொழிகள்... ஏராளம்!
ஏராளம்! ஏராளம்! ஆனால் தக்க குருவின் வழியாகத்தான்
இருவரையும் வணங்க வேண்டும். அதாவது
குருவே இட்டும், த�ொட்டும், சுட்டியும் விளக்கியருளி
உதவினால்தான் மேற்படி வியாழனையும் வெள்ளியையும்
சித்தி செய்து க�ொள்ளமுடியும். மற்றவை குருவழி காண்க!

பதினெண் சித்தர்களின்் ஒன்பது க�ோள் நிலையும் ஏழு நாட்களின் வரிசையும் | 18

க�ோயில்களில் க�ோள்களின் (நவக்கிரகங்கள்)
அமைப்பு பற்றிய ஆய்வு
ப�ொதுவாக, பல சிவாலயங்களில் சிவ சன்னதிக்கு
முன் இடது பக்கமாக நவக்கிரகங்கள் (க�ோள்கள்)
ஒவ்வொன்றும் வெவ்வேறு (எதிர்) திசைகளில்
பார்க்கும்படி சதுர பீடத்தில் அமைக்கப்பட்டிருக்கும்.
இன்று நாம் பல க�ோயில்களில் இந்த முறை க�ோள்களின்
(நவக்கிரகங்களின்) அமைப்பைத்தான் பார்க்க இயலும்.
இது பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட ஆகம முறை.


இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம்்

ஆனால், தமிழகத்தில் மட்டுமன்றி இந்தியாவில்
உள்ள த�ொன்மையான இந்த க�ோயில்களில்
நவக்கிரகங்கள் (க�ோள்கள்) நேர்க்கோட்டில்
இருப்பதை இன்றும் நாம் காணலாம்.

| 19 பதினெண் சித்தர்களின்் ஒன்பது க�ோள் நிலையும் ஏழு நாட்களின் வரிசையும்

இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம்் அருள்மிகு திருவாரூர் தியாகராசர் க�ோயில்,
பந்தநல்லூர் பசுபதீசுவரர் க�ோயில், திருக்குவளை க�ோளிலி
நாதேசுவரர் க�ோயில், திருவாய்மூர் வாய்மூர்நாதர் க�ோயில்,
வேதாரண்யம் வேதநாதர் க�ோயில், க�ோடியக்கரை குழகர்
க�ோயில், வைத்தீசுவரன் க�ோயில், சிவகங்கை மாவட்டம்
பிரான்மலை உமாமகேசுவரர்கோயில். க�ோனார்க்
நவக்கிரக க�ோயில் ஒடிசா (Odisha), ராமசண்டி க�ோயில்,
ஒடிசா (Odisha) மற்றும் நாடெங்கும் கிடைக்கப்பெற்ற
பழங்கால நவக்கிரக (க�ோள்கள்) சிலைகள்.

வைத்தீசுவரன் க�ோயில்

க�ோள்கள் (நவக்கிரகம்) - ராமசண்டி க�ோயில்,
ஒடிசா (Odisha)

பதினெண் சித்தர்களின்் ஒன்பது க�ோள் நிலையும் ஏழு நாட்களின் வரிசையும் | 20

இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம்்
க�ோனார்க் நவக்கிரக (க�ோள்கள்) க�ோயில்
ஒடிசா (Odisha)

நிலமகள் திருமகள் உடனாய திருவேங்கடேச
பெருமால் தமிழ் மறை ஆலயம்
க�ொடுங்கையூர்- சென்னை

| 21 பதினெண் சித்தர்களின்் ஒன்பது க�ோள் நிலையும் ஏழு நாட்களின் வரிசையும்

இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம்்
Navagraha statues from Konark, Odisha
at British Museum.

Nine deities (Navagraha), Tra Kieu, Quang
Nam, 10th century AD, sandstone -
Museum of Vietnamese History

பதினெண் சித்தர்களின்் ஒன்பது க�ோள் நிலையும் ஏழு நாட்களின் வரிசையும் | 22

Nine Celestial Bodies (Navagraha), இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம்்
700s. Central India.

Navagraha sculpture from Bihar,
India, 10th century, now at the
San Diego Museum of Art.

| 23 பதினெண் சித்தர்களின்் ஒன்பது க�ோள் நிலையும் ஏழு நாட்களின் வரிசையும்

இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம்்
மைத்தடங்கண்ணி உடனுறை க�ோடிக் குழகர்
ஆலயம் க�ோடியக்கரை

வேதநாயகி உடனுறை திருமறைக்காடர் ஆலயம்
வேதாரண்யம்

பதினெண் சித்தர்களின்் ஒன்பது க�ோள் நிலையும் ஏழு நாட்களின் வரிசையும் | 24

இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம்்
Planetary gods shown on an Indian stone
relief, circa 1000-1200. The image depicts the
nine planetary deities or Navagraha.
பதினெண் சித்தர்கள் வழங்கும் முறையான
க�ோள்களின் நேர்க்கோட்டு வரிசை

நவக்கிரகங்கள் (க�ோள்கள்) இல்லாத பிரசித்தி
பெற்ற புராதன சிவன் க�ோயில்களும் 14 உள்ளன.
சில க�ோயில்களில் இவை வட்ட வடிவில், இலிங்க
வடிவில், தூண் வடிவில், துவாரங்களாக, பெண்
வடிவில், வாகனங்களில், தேவியருடன் உள்ளன.

பதினெண் சித்தர்களின் முறையான நேர்க்கோட்டு
வரிசை அமைப்பு-1. இராகு, 2. திங்கள், 3. செவ்வாய்,
4. வியாழன், 5. சனி, 6. வெள்ளி, 7. புதன், 8.
ஞாயிறு, 9. கேது. இது தான் பதினெண் சித்தர்களின்
முறையான நேர்க்கோட்டு வரிசை அமைப்பு.

| 25 பதினெண் சித்தர்களின்் ஒன்பது க�ோள் நிலையும் ஏழு நாட்களின் வரிசையும்

இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம்்இது தான் பதினெண் சித்தர்களின் முறையான
நேர்க்கோட்டு வரிசை அமைப்பு. ஏனென்றால் இந்த
வரிசையில்தான் இந்த மண்ணுலகிலிருந்து விண்ணுலகில்
ஏழு க�ோள்களும் இருக்கின்றன. இதை விஞ்ஞானம்
கண்டு பிடித்திடும்போது சித்தர்நெறியின் அறிய,
பெரிய, கூரிய உண்மை நிலைகளை உணருவ�ோம்.
க�ோள்களின் வரிசை விஞ்ஞான அடிப்படையில்
ஓர் ஆய்வு:
இன்றைய வானியல் அடிப்படியில் க�ோள்களின்
வரிசை கீழ் உள்ள வரைபடத்தில் உள்ளது. ்

பதினெண் சித்தர்களின்் ஒன்பது க�ோள் நிலையும் ஏழு நாட்களின் வரிசையும் | 26

இதில் இராகு, கேது என்ற நிழல் கிரகங்களை
தவிர, மற்ற எழு க�ோள்கள்; பூமியின் ஒரு புறம் (சூரிய
மறைவு பக்கம்) இருந்து பார்க்கும் ப�ோது 1. திங்கள், 2.
செவ்வாய், 3. வியாழன், 4. சனி தெரியும். பூமி சுழற்சியால்
அந்த பகுதி மறுபக்கம் வரும்போது (சூரிய பார்வை
பக்கம்) 5. வெள்ளி, 6. புதன், 7. ஞாயிறு தெரியும்.

இந்த வரிசையில்தான் நவக்கிரகங்கள்
நேர்கோட்டில் அமைத்து வழிபடுவதையே பதினெண்
சித்தர்கள் அமைத்துத் தந்துள்ளார்கள்.இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம்்

இதற்கான சான்றுதான் மேலே குறிப்பிட்ட
நவக்கிரகங்கள் (க�ோள்கள்) நேர்க்கோட்டில் அமைந்துள்ள
த�ொன்மையான க�ோயில்கள். இக்கோயில்களில்
நவக்கிரகங்கள் (க�ோள்கள்), ஒவ்வொன்றும் எதிர்
திசையில் இல்லாமல் நேர் வரிசையில் காட்சி
அளிப்பது பதினெண்சித்தர்கள், இம்மண்ணுலகின்
பயிரினங்களையும், உயிரினங்களையும் ஆட்சி
செய்கின்ற ஒன்பது க�ோள்களும் ஒரே நேர்கோட்டில் தான்
இருக்கின்றன என்ற பேருண்மையின் சான்றுகளாகும்.

இதனை அடிப்படையாகக் க�ொண்டுதான் ஒன்பது
க�ோள்களுக்காக அமைக்கின்ற பீடங்களையும்,
சிலைகளையும், ஓம குண்டங்களையும், ஓக
குண்டங்களையும், யாக குண்டங்களையும், யக்ஞ
குண்டங்களையும், வேள்வி குண்டங்களையும்...

| 27 பதினெண் சித்தர்களின்் ஒன்பது க�ோள் நிலையும் ஏழு நாட்களின் வரிசையும்

ஒரே நேர்கோட்டில் அமைத்து வழிபடும் பூசை
முறைகளையும், மறைகளையும், வேதங்களையும்,
சித்தாந்தங்களையும் , நாதங்களையும், ப�ோதங்களையும்,
ஓதங்களையும் பதினெண்சித்தர்கள் படைத்தார்கள்.

இந்த ஒன்பது க�ோள்களும் ஒரே நேர்கோட்டில்
இருந்த நிலையை மாற்றி ஒவ்வொன்றும் வெவ்வேறு
திசைகளில் பார்க்கும்படி செய்யப்பட்டிருப்பதால்,
இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம்்
பிறமண்ணினர் எனப்படும் வடஆரியர்கள், மெய்யான
இந்துமதத்தை சிதைப்பதில், செயலற்றதாக
ஆக்குவதில், பயனற்றதாக ஆக்குவதில் பெற்ற
மாபெரும் வெற்றியாகும். இதனால்தான் ஒன்பது
க�ோள்களும் வெவ்வேறு திசைகளில் இருக்கின்றன.

இது, மெய்யான இந்துமதம் என்று ஓன்று
உண்டு. ப�ொய்யான இந்துமதம் என்ற மற்றொன்று
இருக்கின்றது என்ற பேருண்மையை விளக்குகின்ற
சான்றுகளில், ஊன்றுகளில் ஒன்று.

ஓம் திருச்சிற்றம்பலம் ஓம்

அருளாட்சி நாயகம், குவலய குருபீடம், குருமகா
சன்னிதானம், பேரருள்மிகு பன்னிரண்டாவது
பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர்
“அரசய�ோகிக் கருவூறார்” 12/03/1986 அன்று
எழுதிய கட்டுரைகளில் இருந்து த�ொகுத்தது.

பதினெண் சித்தர்களின்் ஒன்பது க�ோள் நிலையும் ஏழு நாட்களின் வரிசையும் | 28

இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம்்மெய்யான இந்து மத நாட்காட்டி

| 29 பதினெண் சித்தர்களின்் ஒன்பது க�ோள் நிலையும் ஏழு நாட்களின் வரிசையும்

குறிப்பு:-

- வியாழன், வெள்ளி வரிசைகளை இடம் மாற்றியும்
வலுவான ஆற்றலுடைய க�ோள்களான சனி, ஞாயிறு,
செவ்வாய் இதன் வரிசையை மாற்றாமலும்
் - க�ோள்களின்
வானியல் வரிசையைய�ோ
(அ) நமது கையில் (வரியியலில்) உள்ள க�ோள்
வரிசையைய�ோ பின்பற்றாமல்

இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம்்
- சூரியனுக்கு அருகே உள்ள புதனையும், பூமிக்கு அருகே
உள்ள திங்களை இடம் மாற்றி நாள் வரிசையை உருவாக்கி,
பிறமண்ணினர் மெய்யான இந்து மத நாள் வரிசை மாற்றி
இந்து மத வாழ்வியிலின் க�ோள்்கள் வழியாக இயங்கும்
மண்டலாதிபதிகளான 48 (9க�ோள்கள் + 12 இராசிகள் + 27
விண்மீன்களின்) ஆட்சி மீட்சியை துல்லியமாக அனைத்து
மக்களும் பயன்பெற முடியாமல் செய்துவிட்டனர்.

- சித்தர்கள் நமது கையில் உள்ள வரியியலின்
வரிசைப்படி, வானியில் க�ோள்களின் ஈர்ப்பு மற்றும்
வரிசைகளின் நுட்பங்களுடன் வார நாட்களின் வரிசையை
உருவாக்கி தந்துள்ளனர். இதன் மூலம் அனைத்து
மக்களும் நாள், க�ோள், விண்மீன், இராசி பாதிப்புக்கள் ,
க�ோளாறுகளின் இருந்து தங்கள் வாழ்வியலை காத்தும்
அவற்றின் நற்றுணையும் உதவியாக்கி வாழும் இந்து
மத வாழ்வியல் சாத்திரத்தை உருவாக்கியுள்ளார்கள்.

- வியாழன்(தேவ குருவை) துவக்க நாளாகக் க�ொண்டு
நமது சூரியனை மையமாக(எல்லையாக) க�ொண்டு
இந்த புவியின் வாழும் பயிரினங்கள் உயிரினங்களின்
வாழ்வியலிற்காக வரிசைப் படுத்தியுள்ளனர்.

பதினெண் சித்தர்களின்் ஒன்பது க�ோள் நிலையும் ஏழு நாட்களின் வரிசையும் | 30

இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம்்- வானியல் வரிசையில் குருவிற்கு அடுத்ததாக
உள்ள சனிஈசுவர க�ோளை அடுத்த நாளாகவும்,
ஞாயிறுவை எல்லையாக்கி, அதன் அடுத்த வரிசை
கிரகமான புதன், ஞாயிறுவிற்கு அடுத்த நாளாக்கியும்
- பிறகு வரிசையில் உள்ள சுக்கிரன் வார இறுதி
நாளாக (7வது நாளாக) வகுத்து, அதாவது தேவ
குருவில் த�ொடங்கி அசுர குருவின் ஆட்சிப் ப�ொறுப்பில்
தான் இந்த பூவுலக இயக்கம் நிகழ்கின்றது என்ற
சமய வழி க�ோட்பாட்டின் அடிப்படையில், குருவே
அனைத்திற்கு "முதலும் முடிவும்" என்ற தத்துவத்தின்படி
சுக்கிரனை(வெள்ளியை) இறுதி நாளாக அமைத்தனர்.
- சுக்கிரனின் அடுத்த வரிசையில் உள்ள மீதம்
இரண்டு கிரகங்களான சந்திரன் செவ்வாய்
கிரகங்களை வெள்ளிக்கு முந்தைய நாட்கள் வரிசையாக
(வானியல் வரிசைப்படி), திங்களை வெள்ளிக்கு
முந்தைய நாளாகவும், செவ்வாயை வெள்ளிக்கு
இரண்டாவது முந்தைய நாளாகவும் அமைத்துள்ளனர்.
- பதினெண் சித்தர்கள் அருளிய இந்த நாள் வரிசை
வானியல் வரிசை சமையத்துறை குரு நிலை துவக்கமும்,
முடிவும் என்ற தத்துவத்தையும், நமது வரியலின்(கையின்)
வரிசையாகக�ொண்டு அண்டத்தில்இருப்பதேபிண்டத்தில்
என்பதை எடுத்துரைக்கும் வண்ணம் பகுத்தறிவு
ப�ோக்கில் நாள் வரிசை அமைத்துத் தந்துள்ளனர்.

| 31 பதினெண் சித்தர்களின்் ஒன்பது க�ோள் நிலையும் ஏழு நாட்களின் வரிசையும்

மேலும் இருக்குவேதம், காண்டம்-1, மண்டலம்-5,இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம்்
நாள் உரைக்கோவை-48ல்... கூறியுள்ளபடி
ஆதிசிவனார் இந்துவேதத்தை முதன்முதலில்
மக்களின் அறியாமை இருள் அகற்றுவதைக்
குறிக்கும் வண்ணம் ஞாயிற்றுக்கிழமை மாலையில்
இருள் பரவ ஆரம்பித்த நேரத்தில் விளக்குகள்
பந்தங்கள் ஏற்றி யாகம் வளர்த்து யாகத்தீயின்
சுடர�ொளியில் இந்துவேதத்தை உலக�ோருக்கு உணர்த்த
ஆரம்பித்து விடியும்வரை இந்துவேதத்தை கூறிட்ட
முதல் இரவுதான், முழு இரவு தான் சிவராத்திரி.
இதனை அடிப்படையாக க�ொண்டும் இந்துமத
நாட்காட்டி வடிவமைத்து வெளியிடப்படுகிறது.

நாட்களின் கிழமைகள் வரிசை:-

வியாழன் => சனி => ஞாயிறு => புதன்
=> செவ்வாய் => திங்கள் => வெள்ளி.

என்று பதிணென் சித்தர்களின் நாட்களின்
வரிசைப்படி மேலும் வரியியலின் அமைந்துள்ள
நாட்களின் வரிசைப்படி இந்த நாட்காட்டி
வடிவமைக்கப்பட்டு மெய்யான இந்துமதத்தின் க�ோள்
நிலை, நாள் நிலை மக்களுக்கு சென்றடைய இந்துவேத
மறுமலர்ச்சி இயக்கம் இதை வெளியிடுகின்றது.

பதினெண் சித்தர்களின்் ஒன்பது க�ோள் நிலையும் ஏழு நாட்களின் வரிசையும் | 32

இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம்்இந்து வேத மறுமலர்ச்சி இயக்கம் வெளியிட்ட
மெய்யான இந்து மத நாட்காட்டி

குறிப்பு:-இராகு காலம், இமய கண்டம், குளிகை...
முதலியவை இந்து மத கிழமைப்படியே பார்க்க
வேண்டும். உலகியல் கிழமைப்படி பார்ப்பது எந்தப்
பயனையும் தராது.

| 33 பதினெண் சித்தர்களின்் ஒன்பது க�ோள் நிலையும் ஏழு நாட்களின் வரிசையும்

இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம்்பூசைமுறை விளக்கத்திற்கும், அருளுலக
வழிகாட்டுதலுக்கும், பதினெண்சித்தர்கள் அருளிய

காயந்திரி மந்திர பயிற்சிகளுக்கும்....
த�ொடர்பு க�ொள்ள

இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம்
|| [email protected] ||

9845050085, 7550001359, 9884597108,
9789771355, 8973441303, 9994671735,

இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத்தின்
சார்பில் வெளியிடப்பட்டுள்ள

அனைத்து புலன புத்தகங்களை படிக்க
கீழே உள்ள LINK கை CLICK செய்யுங்கள்

பதினெண் சித்தர்களின்் ஒன்பது க�ோள் நிலையும் ஏழு நாட்களின் வரிசையும் | 34

இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம்் சித்தர் நெறி உங்களை அழைக்கிறது

“வாருங்கள் மானுடரே! உங்களைக் கடவுளாக்குகிற�ோம்!”
“வாருங்கள் மானுடரே! உங்களுடைய பழம்பிறப்புக்களையும்,
மறுபிறப்புக்களையும் உணர்த்துகிற�ோம்.”
“வாருங்கள் மானுடரே! பிறப்புக்கும் இறப்புக்கும் ப�ொருள்
அறிய வைக்கிற�ோம்.”
“வாருங்கள் மானுடரே! கடவுளர் உலகை ஞானக் காட்சியில்
காட்டுகிற�ோம்!”
“வாருங்கள் மானுடரே! சித்துக்கள் அனைத்தையும் தனித்தனி
கடந்து தத்துவாதீதப் பெருநிலை உய்விக்கச் செய்வோம்!”
“வாருங்கள் மானுடரே! ஆவி, ஆன்மா, ஆருயிர் கலந்த
சீவநிலையைத் துய்த்து உய்வடையும்படிச் செய்வோம்.”

இ.ம.இ க�ொள்கைகள் (PHILOSOPHY AND THEOLOGY)

>அருளுலகப் ப�ொருளுலக இருளகற்ற அருளாட்சி
அமைப்போம்.

>ஏக்கங்களையும் தேக்கங்களையும் ப�ோக்க சமுதாய மாற்றம்
செய்வோம்.

மனித வாழ்வே புனித வாழ்வு எங்கும் எதிலும்
இனிமையை அமைதியை நிறைவை நிம்மதியை மகிழ்வை

அன்பை அற வழியில் காண்போம்.

இ.ம.இ தத்துவம் (PHILOSOPHY AND THEOLOGY)

> உலக ஆன்ம நேய ஒருமைப்பாடு
>உலகச் சமத்துவச் சக�ோதர தத்துவப் ப�ொதுவுடைமைக்

கூட்டுறவு சமுதாயம்

| 35 பதினெண் சித்தர்களின்் ஒன்பது க�ோள் நிலையும் ஏழு நாட்களின் வரிசையும்

இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம்்இ.ம.இ அருட்கோட்டங்கள்

தென் மண்டலம்:
ஞானாச்சாரியார் அருட்கோட்டம்
தத்தனேரி, மதுரை

அலைபேசி –9994671735, 9791708956
ஆதிசிவனார் அருட்கோட்டம்
ஆசுடிண்பட்டி, மதுரை

அலைபேசி – 98942 30931
இந்து வேத அருட்கோட்டம்
தென்பரங்குன்றம், மதுரை

அலைபேசி –98428 96436
சித்தர் கருவூறார் வழிபாட்டுக் குழு
சிவகாசி - அலைபேசி –97894 94302
நந்தமேடு முனீசுவரர் அருட்கோட்டம்
கரூர் - அலைபேசி –89734 41303
வடக்கு மண்டலம்:
இந்து வேத மறுமலர்ச்சி இயக்கம்
பதிவு அலுவலகம் சென்னை

அலைபேசி –98845 97108
பதினெண் சித்தர்அருட்கோட்டம்
நீலாங்கரை, சென்னை-அலைபேசி–9600193366,

பதினெண் சித்தர்களின்் ஒன்பது க�ோள் நிலையும் ஏழு நாட்களின் வரிசையும் | 36

இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம்் அருள்மிகு அரசய�ோகிக் கருவூறார்
அருட்கோட்டம்

காரண�ோடை, சென்னை-
அலைபேசி –94443 36315

கண்ணப்ப நாயனார் அருட்கோட்டம்
திருக்காளகத்தி, சீமாந்திரா

அலைபேசி –88256 65885
மேற்கு மண்டலம்:
சித்தர் கருவூறார் வழிபாட்டு குழு,
இடும்பன் சன்னதி, மருதமலை

அலைபேசி –98436 52523
சபரிமலை ஐயப்பன் பீட அருட்கோட்டம்

வேம்படிதாளம், சேலம்
அலைபேசி –99801 97300, 94430 88941

| 37 பதினெண் சித்தர்களின்் ஒன்பது க�ோள் நிலையும் ஏழு நாட்களின் வரிசையும்


Click to View FlipBook Version