The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.
Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by சித்தர் நெறி, 2020-04-23 21:40:43

சித்தர் நெறி-மனித நேயம் 4 குருபாரம்பரியம். 18.04.2020

0 | பக்கம்

குருமகா சன்னிதானம் சித்தர் கருஶூறார்


பதினனண் சித்தர் பீடம்

26.09.1974



அருளுலகின் வழினதரிந்து வாழ்ந்து வரும் அரிய

நண்ப!


சசாலலகள் பாலலயாவதும் பாலலகள்


சசாலலயாவதும் உலக இயற்லகசய. மனித


நடமாட்ட மாற்ற இடங்கள் மானபரும்


நகரங்களாகவதும், மானபரும் நகரங்கள் மனித


நடமாட்டமாற்ற இடங்களாக மாறுவதும்

இலறவன் திருவுளத் திருவிலளயாடசல,


இவற்றை நிறைத்துப் பார்க்க நநரமின்ைிப் பபாருள்


பவைியும், அதிகார பவைியும், பதவி பவைியும், புகழ்


பவைியும்... பிடித்தறைகின்ை மைிதர்களிடம் “சித்தர்


னநறி” பற்ைிக் ஖ூைப் நபாவது எளிய ஒரு

பெயைன்று. இப்படி நானுணர்ந்த்றத என் பின்


வரும் உன்றைப் நபான்நைாரும் உணர்ந்திருந்தல்


நவண்஡ும்.









1 | பக்கம்

இந்த உைறகத் திருத்துதற்காக அற்புதங்கள்,


மாயங்கள், வியப்புகள்... பெய்திடல்


நவண்஡ுபமன்பைண்ணித் பதய்வ ீகத் துறையில்


பவைிபகாண்஡ு பெயல்ப஡ுபவர்களால் நிறையாை


ொதறைகறள உண்டாக்கிடநவ முடியாது.


அப்படிப்பட்டவர்கள், உலலகத் திருத்த

முற்படுவதற்கு முன் தங்கலள திருத்திக் னகாள்ள


முற்படுவது தான் நல்லது. இதலன வலியுறுத்தித்


னதளிவாக ஖ூறுவது தான் “சித்தனநறி”.



இன்னும் ெற்று நநரடியாகச் பொல்ை

நவண்஡ுநமயாைால் “சித்திகலளத் சதடி


காடுகளுக்கும், மலலகளுக்கும் அலலபவன்;


சவட்லடநாய், சவட்லடயாடியலத சவடுவனிடம்


னகாடுத்துவிட்டுக் கஞ்சிக்காக நாக்லகத்


னதாங்கப்சபாட்டுக் காத்து கிடப்பது சபால் வாழ


சநரிடும். இதலனயுணர்ந்து சித்திகலளத்

சதடியலலயாமல் முலறயாக பத்தி னசய்திடு.


காலப்சபாக்கில் சித்திகள் உன்லனத்சதடி வந்து


உன்னுலடய அடிலமகளாகிவிடும்” அப்பபாழுதும்,


அந்த அடிறமகறள ஏவிச் சுகநமா பபருறமநயா


நதடிடாநத. பகாத்தடிறமகளால் விறளயும்

சுகத்தால் பித்தம் தறைக்நகைிப் பித்துப்


பிடித்தறைந்து அழியநவ நநரி஡ும்....என்று


2 | பக்கம்

குருபாரம்பரிய வாெகங்கள் ஖ூறுவறதத் தான்


இங்நக குைிப்பிட நவண்஡ும்.



நண்பா! மைர்கள் யாருக்காக மைர்கின்ைை?


கிழங்கு, காய், கைிகள் யாருக்காக உண்டாகின்ைை?

பைறவகள் பா஡ுவதும் நபசுவதும் ஆ஡ுவதும்


யாருக்காக? நதை ீக்கள் நதன் நெர்ப்பது யாருக்காக?


மண்நமல் நவதாைியங்கள் விறளவது யாருக்காக?


என்ை விைாக்களுக்கு விறடகாண்பாநயயாைால்


உன்னுள் அருள் ஊற்றுத் நதான்றுவது யாருக்காக

என்பது விளங்கி஡ும். அப்பபாழுது, அருளுக்காக


அலலவதும் னபாருளுக்காக அலலவதும்


விடுத்து; இருக்குமிடத்லத இருந்து; ஆற்ற


சவண்டிய பணிகலள உருக்கமுடன் ஆற்றி;


இலறவலனயும், அவனது சபரருலளயும்


சவண்டுமளவு னபற்றிடலாம். அதற்காக

உண்லமசயப் சபசு, நன்லமச் னசய். பதாழுறகயும்


அழுறகயும் உன் அழுக்குகறள அகற்ைி உன்றைத்


஥ூய்றமப்ப஡ுத்தும். பபற்ை ஥ூய்றமறயப் நபண


வாய்றமநய வளர்த்தி஡ு உன்றை


வருந்துபறவகறள வருந்தாநத,

பபாறுறமயுடைிரு.... உன்ைால், ஆவதுமில்றை;


அழிவதுமில்றை. உன் உள்மைத்றதக் நகள்; அது,


உைக்குரிய கட்டறளகறள இட்டி஡ும்.


3 | பக்கம்

அக்கட்டறளகறளநய பரம்பபாருளின்


கட்டறளகளாக ஏற்றுச் பெயல்ப஡ு. உரிய



பக்குவத்றத ந பபற்றுவிட்டாய்; மலலரயும்

பழங்கலளயும் நாடிவரும் சதன ீப் சபால்


குருநாதர் உன்லனத் சதடிவருவார். வருபவலர


வரசவற்று அவரிடம் உன்லன ஒப்பலடத்துவிடு.

எப்படியும் அவருன்லனச் னசப்பனிடுவார்.


குருநாதசர அம்லமயப்பனாய் விளங்கும்


பரம்னபாருளாவார். குருவருள் சித்தித்த பின்னசர


திருவருள் சித்திக்கும். குருவில்லா வித்லத


என்றும் பாழாகுசம. அருகினில் குருவிருந்தால்

அருகு தலழப்பது சபால் அருள் தலழக்கும்.


குருவின் துலணயால் மருகி நிற்கும் நிலலகள்


உருகிசயாடிடும். குருநவ திருவாவார், திருநவ


குருவாவார்....” என்று குருபாரம்பரிய வாெகங்கள்


஖ூறுவறதயும் இங்நக குைிப்பிட்நடயாக நவண்஡ும்.



இந்த வாெகங்கள் “சித்தர் னநறி” யின்


வளத்லத, வலிலமலய, னதளிலவ,


வழிமுலறகளின் சபாக்லக ஓரளவாவது


விளக்கிடும். இறவ நபான்று எண்ணற்ை


வாெகங்கள் என்ைால் மைப்பாடம் பெய்யப்பட்டை.


ஆைால், எப்பபாழுதாவது தான்; இறவ நபால் ஒரு




4 | பக்கம்

ெிை வாெகங்கள் நிறைவுக்கு வருகின்ைை. அது,


இறைவைின் திருவுளநம. நமலும், குருபாரம்பரிய


வாசகங்கலள உன் மனதின் ஒப்புதலலயாகும்;


பரம்னபாருளின்(சகுனம்) நன்னிமித்த


ஒப்புதசலாடும் தான் னவளியிட சவண்டுனமன்ற


சட்டம் இருப்பதால்; நான், மிகுதியாகக்

குருபாரம்பரிய வாெகங்கறள பவளிப்ப஡ுத்த


இயைாதவைாகி விட்நடன்.



“சித்தர் னநறி” பற்ைிய இைக்கியங்கறள


உருவாக்குவதற்கு எைக்குப் நபருதவி புரிவது “குரு


பாரம்பரியம்” எனும் நூல் தான். ஆைால், அது

முழுக்க முழுக்க தாத்தா பதிபைண் ெித்தர்


பீடாதிபதி தஞ்றெக் கருஶூைாரால் கி.பி


1௦40(வாக்கில்)க்குள் அருள்வாக்காகக் ஖ூைப்பட்஡ு;


அவரது மகனும், முதல் மாணாக்கணுமாை

கறூஶூர்த் நதவரால் எழுதப்பட்டது. அப்நபரருட்


பபரும் பிழம்பு, ஞாை நபபராளி, அருள் வள்ளல்,


பதிபைண் ெித்தர் பீடாதிபதியின் அருள்


வாக்குகறளப் படித்து மகிழும் நபரு பபற்ை


என்றைப்நபால் நவறு எவர் இவ்வுைகில் இருந்திட


முடியும்; எைநவ தான், ”நான் னபற்ற இன்பம்


னபறுக இவ்லவயகம்” என்ற னபரு சநாக்கில்




5 | பக்கம்

குருபாரம்பரிய வாசகங்கலள வாய்ப்பு


கிலடக்கும் சபானதல்லாம்; பரம்னபாருளின்


ஒப்புதல் னபற்று னவளியிட்டு வருகிசறன். எைநவ,


மறந்தும் ஖ூட; யாரும் “சித்தர் னநறி” என்பது


தனிமனிதனான என்னால் உருவாக்கப்பட்டது


என்று நிலனத்துதிடக் ஖ூடாது. இது பற்ைி

அறைவருக்கும் நல்ை பதளிவு நவண்஡ும்.



நான், “சித்தர் னநறி” பற்ைி எழுதுவதில்


பபரும்பாைாை கருத்துக்கள்; குருபாரம்பரியத்தின்

ொரநம, இதறை உைகம் அைிய முடியாமநை


நபாகைாம். ஏபைைில், ெித்தர்களின் நநரடி விந்து


வழி வாரிசுகள் தான் குருபாரம்பரியத்றதப்


படித்துணர நவண்஡ுபமன்று க஡ுறமயாை ெட்டம்


பதளிவாக இடப்பட்டிருப்பதால்; என் காைத்தில்,


இதறை மறுவது நிகழநவ நிகழாது. பீடாதிபதியாக

நான், என்ைால் எழுதப்ப஡ுபறவகளுக்கு


இப்படிபயாரு தறட விதித்திடக்஖ூடாது என்பதால்


தான் முடிந்தவறர ெித்தரடியான்கறளயும்,


ெித்தரடியார்கறளயும் உருவாக்கி அவர்களுக்கு


அரிய பபரிய பயிற்ெிகறள நநர்முகமாக

அளித்தி஡ுகிநைன்.








6 | பக்கம்

இது குருசதவர் அவர்களுலடய 1974 ம் ஆண்டு


னதாகுப்பில் கடித இருந்து எடுக்கப்பட்டது.





இ.ம.இ தத்துவம் (PHILOSOPHY AND THEOLOGY)

❖ உைக ஆன்ம நநய ஒருறமப்பா஡ு


❖ உைகச் ெமத்துவச் ெநகாதர தத்துவப் பபாதுவுறடறமக்
஖ூட்஡ுைவு ெமுதாயம்




மனிதனின் இன்லறய வாழ்வியல் துயரநிலலகள்


ஏன்?



மைிதன் தைக்கு விவரம் பதரிந்த நாள் முதல்

காசு பணம் ெம்பாதிப்பதிலும், பொத்துக்கள் நெர்ப்பதிலும்,

பொந்தங்கறள வளர்த்துக் பகாள்வதிலும், பதவி புகழ்


நத஡ுவதிலும், தங்களுக்கு விருப்பமாை இன்பங்கறளத்


நதடி அனுபவிப்பதிலுநம தன்னுறடய வாழ்நாறள

“முயலலத் துரந்தும் சவட்லட நாய்” நபாை பெைவிட்஡ுக்


பழக்கப்பட்டிருக்கிைான் அல்ைது பழக்கப்பட்஡ுவிட்டான்.

இவற்ைால்தான் தைி மைிதர்களுக்குள் அகம்பாவம்,


ஆணவம், நபராறெ, நபாட்டி, பபாைாறம முதைியை


காட்஡ுத்த நபால் தி஠ீபரன்று எரிய ஆரம்பிக்கின்ைை.

பகாளுந்துவிட்஡ு எரிய ஆரம்பிக்கின்ைை. அக்காட்஡ுத்


தயால் தான் கு஡ும்ப வாழ்வு, பொந்தக் காரர்கநளா஡ு ஖ூடி

வாழுகின்ை வாழ்வு; பதருவிலுள்ளவர்களுடனும்,


ஊராருடனும், சுற்று வட்டாரத்தவருடனும்..... பமய்யாை


7 | பக்கம்

பற்நைா஡ும், பாெத்நதா஡ும், நதாழறமநயா஡ும், நட்நபா஡ும்,


அன்நபா஡ும் ஖ூடி வாழும் வாழ்வு வாழ முடியாத அவைக்

நகவை நிறைகள் வளருகின்ைை.



மைிதன் நிைறவ மட்஡ுமல்ைாமல் மற்ை எல்ைாக்


நகாள்கறளயும் மன்கறளயும் ஆட்ெி பெய்யும் நிறைறயப்

பபற்ைாலும், அவன் தன்லன பற்றி முழுலமயாக


அறிந்து னகாள்ளும் வலர, உலகில் நிலலயான

அலமதிசயா, நிலறசவா, ஒற்றுலமசயா, மகிழ்ச்சிசயா


ஏற்படாது. அதைால், மைிதன் கற்பறை பெய்யும் நபரின்ப

நிறை உருவாகநவ இயைாது. இதறைத்தான் பதிபைண்


ெித்தர்கள்

“தன்லன யறியும் அறிசவ னமய்யறிவு


பின்லன யறிவு சபயறிவு”



மைிதர்கள் தங்களுறடய இன்றைய


இழிநிறைறய நபாக்க நவண்஡ுபமன்ைால்

ஒவ்பவாருவரும் தங்கறள தான் அைிந்து தங்களுறடய


தைிமைித வாழ்றவயும், கு஡ும்ப வாழ்றவயும், ெமுதாய

வாழ்றவயும் வளப்ப஡ுத்தி, நைப஡ுத்திக் பகாண்஡ு


சமத்துவ சசகாதர தத்துவ னபாதுவுலடலம வாழ்விலன


உைகபமங்கும் பரப்பி உலக ஆன்ம சநய

ஒருலமப்பாட்டிலன உருவாக்க ெித்தர் பநைி என்ைத்


தத்துவம் தான் முழுறமயாை பயன்தரும் ஒரு

பநைியாகும்.




8 | பக்கம்

சநாயும் சபயும் சிலலர மட்டும் தாக்குவசதன்


( இறத பற்ைி நமலும் பதரிந்துபகாள்ள கநழ உள்ள LINK CLICK பெய்யவும்)







































இ.ம.இ னகாள்லககள் (PHILOSOPHY AND THEOLOGY)



அருளுைகப் பபாருளுைக இருளகற்ை அருளாட்ெி அறமப்நபாம்.


ஏக்கங்கறளயும் நதக்கங்கறளயும் நபாக்க ெமுதாய மாற்ைம்

பெய்நவாம்.



மைித வாழ்நவ புைித வாழ்வு ஆக்குநவாம்



எங்கும் எதிலும் இைிறமறய அறமதிறய நிறைறவ

நிம்மதிறய மகிழ்றவ அன்றப அை வழியில் காண்நபாம்.


Website: https://siddharneri.com;

Email: [email protected]

Mobile and WhatsApp: 9600193366, 9845050085, 9739798021


9884597108,9789771355, 8973441303, 9994671735,


9 | பக்கம்


Click to View FlipBook Version