The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.

இறந்தவருக்கான சடங்கு சம்பிறதாயங்கள் 04.04.2021

Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by சித்தர் நெறி, 2021-04-04 03:57:48

இறந்தவருக்கான சடங்கு சம்பிறதாயங்கள் 04.04.2021

இறந்தவருக்கான சடங்கு சம்பிறதாயங்கள் 04.04.2021

பன்னிரண்டாவது பதினனண் சித்தர் பீடாதிபதி
ஞாலகுரு சித்தர் அரசயயாகிக் கருவூறார்
அருளியது

இறந்தவருக்கான சடங்கு சம்பிறதாயங்கள் 1 | பக்கம்

மின்நூல் விபரக் குறிப்பு

1. நூலின் பபயர் : இறந்தவருக்கான சடங்கு சம்பிறதாயங்கள்

2. ஆசிாியர் : பபரருள்மிகு பன்னிரண்டாவது பதிபனண் சித்தர்
பீடாதிபதி ஞாலகுரு சித்தர்“அரசபயாகிக் கருவூறார்”

3. பவளியீட்டாளர் : மின் புத்தக பவளியீட்டுக் குழு,

இந்து பவத மறுமலர்ச்சி இயக்கம்,

பதிவு அலுவலகம் பசன்னன.

9845050085, 9600193366, 9739798021

4. பமாழி 9884597108, 9789771355, 8973441303, 9994671735
5. பதிப்பு : தமிழ்

: 04-04-2021

6. பக்கங்கள் : 55

7. பவளியீடு எண் : 38/2021

8. குருபதவாின் கட்டுனரகளில் இருந்து பதாகுத்தது

குறிப்பு

இனத அனனவரும் பகிர்ந்து நல்லருள் பபற குருவருனளயும் திருவருனளயும்
பவண்டுகிபறாம். இந்து மதத்தின் உயிர் மூச்சாக இருக்ககூடிய “சித்தர் பநறி” னய
உலகம் முழுவதும் பரப்பி, அனனவரும் பதாிந்து, புாிந்து பகாள்ள பவண்டும்.

இந்து பவத மறுமலர்ச்சி இயக்கம்

இறந்தவருக்கான சடங்கு சம்பிறதாயங்கள் 2 | பக்கம்

முன்னுனர

இறந்தவருக்கு செய்ய வவண்டிய ெடங்குகள் என்சென்ெ? அவ்வாறு

செய்யாததொல் வந்துசகாண்டிருக்கும் வரப்வ ாகும் விளைவுகள்,

ாதிப்புகள், அழிவுகள், வகடுகள், சகாடுளைகள், இன்ெல்கள், இடர்கள்

என்சென்ெசவன்று வ ரருள்ைிகு இந்துைதத் தந்ளத ஞாலகுரு ெித்தர்

அரெவயாகிக் கருவூறார் 12வது திசெண்ெித்தர் பீடாதி தி

அருைியவற்றிலிருந்து சதாகுத்து “இந்துவவத ைறுைலர்ச்ெி இயக்கம்”

வழங்குகிறது.

நைது சைய்யாெ இந்துவவத ைதத்தில் (ெைசுக்கிருத
அடிப் ளடயில் ிறாைணர்கைால் உருவாக்கப் ட்ட
வ ாலியாெ ஹிந்துைதம் என் து வவறு) உள்ை ெடங்கு
ெம் ிறதாயங்கள் அளெத்துவை இறந்தவர் உடல்
கடவுைாக்கப் டுவதற்காகவும்; இறந்தவர் உடல் தீட்டு
அல்ல; அச்ெத்திற்குாியதும் அல்ல என்ற அடிப் ளடயில்
அளைக்கப் ட்ட ஒன்றாகும். இன்ளறக்கும் ல இடங்கைில் அவரவர் குடும்
அல்லது குல வழக்கப் டி சகாண்டாடப் ட்டு வருகின்றது. ஆொல்
அந்நியர்கைின் வருளகயாலும், அவர்கள் செய்த ெதிகைாலும் ல
ெடங்கியல்கள் திாிக்கப் ட்டு, ைறக்கப் ட்டு, ைளறக்கப் ட்டு, முழுப் யன்
கிளடக்காத வளகயில் ின் ற்றப் ட்டு வருகின்றது. அளதச் ெீராக்கிடவவ,
ஆதிெிவொர் உருவாக்கிய சைய்யாெ இந்து ைத முளறகளைக் கூறிடும்

இறந்தவருக்கான சடங்கு சம்பிறதாயங்கள் 3 | பக்கம்

ஆதிெிவொாின் வநரடி வாாிசு வ ரருள்ைிகு 12வது திசெண்ெித்தர்
பீடாதி தி அருைியவற்றிலிருந்து இங்வக சதாகுத்து வழங்குகின்வறாம்.

முக்கியக் குறிப்பு:

அன்பு ைக்கவை! நீங்கள் உங்கைது குல வழக்கப் டி, குடும் வழக்கப் டி
உள்ை முளறகளை தவறாது செய்யுங்கள். ஆொல், அதில் வைவல
சொல்லப் ட்ட செய்முளறகள் காலத்தின் வகாலத்தால் வவகத்தால்
விடு ட்டுப் வ ாயிருந்தால் நிச்ெயம் இவற்ளற உங்கைது முளறயுடன்
இளணத்துக்சகாள்ளுங்கள்.

ஒவ்சவாரு செயல்முளறயும் இப் டி அடிக்வகாடிட்டுக்

காட்டப் ட்டுள்ைெ; செயல்முளற ைட்டும் சதாிந்துசகாள்ை

அடிக்வகாடிட்டளவகளை ைட்டும் டித்தால் வ ாதும். வதளவயாெ அைவு

விைக்கங்களும் கீவழ சகாடுக்கப் ட்டுள்ைெ. கூடுதல் விைக்கங்களுக்கு

இந்துவவத ைறுைலர்ச்ெி இயக்கத்தின் புத்தக சவைியீடுகைில் காண்க!

கூறப் ட்ட கருைாதி & ஆண்டு தவவாெம் வ ான்றளவகளை ைக்கள் கற்று
தாங்கைாகவவ நிகழ்த்திக் சகாள்ைலாம். இந்து வவத ைறுைலர்ச்ெி
இயக்கத்தின் குருவழி வாாிசு ெித்தரடியான்கள் வழிகாட்டி உதவுவர். அல்லது
இந்துவவத ைறுைலர்ச்ெி இயக்கத்திொின் மூலம் இவ்விழாக்களை நடத்த
வவண்டுசைன்றால், நைது சவப்ளெட்டிவலா சகாடுக்கப் ட்ட அளலவ ெி
எண்கைிவலா சதாடர்பு சகாள்க.

இறந்தவருக்கான சடங்கு சம்பிறதாயங்கள் 4 | பக்கம்

இந்து யவத மறுமலர்ச்சி

இயக்கம் னவளியிடாக

வருகிறது “இறந்தவருக்கான

சடங்கு சம்பிறதாயங்கள்’’ என்ற

இந்த மின்னூல் புத்தகம். இந்த

புத்தகம் இப்யபாது னவளியிட

யவண்டிய யநாக்கம் என்ன?

வாருங்கள் னதாிந்து, புாிந்து, னதளிந்து னகாள்யவாம்.

- புலன புத்தக வெளியீட்டு குழு

இறந்தவருக்கான சடங்கு சம்பிறதாயங்கள் 5 | பக்கம்

நூலின் உள்ளடக்கம்

1. இறக்கும் முன் அல் லது இறந்தவுடன் செய் யவேண் டியேன…
2. இறந்தேரை வீட்டில் அமை அல் லது படுக்கரேத்திருக்கும்

சபொழுது…
2.1. பிணத்ரதப் புனிதப்படுத்துதல் ,
2.2. மந்திைம் ஓதிப் பிணத்ரதப் புனிதப்படுத்துதல் ,
2.3. ஆவிரய அரமதிப்படுத்துதல் ,
3. பிணத்ரத அடக்கம் செய் ய எடுத்துெ் செல் லும் வபொது…
4. பிணத்ரத சேளிவய எடுத்தவுடன் வீடர் டத் தயொைித்தல்
5. பொல் சதளியல்
6. கருமொதி
7. முதல் தேேொெம் (திேெம் )
8. ஆண் டுத் தேேொெம் (திேெம் )
9. அமொேொரெப் பூரெகள்

இறந்தவருக்கான சடங்கு சம்பிறதாயங்கள் 6 | பக்கம்

இந்து ைதப் டி அவெியம்
செய்யவவண்டிய ெடங்கு முளறகள்

1. இறக்கும் முன் அல்லது இறந்தவுடன் செய்யவவண்டியவெ...

ஒருவவளை ைருத்துவர்கவைா அல்லது ெிறந்த வல்லுெர்கவைா அல்லது
நன்கறிந்த மூத்வதார்கவைா, இெி இவர் உயிர் ிளழப் து கடிெம், ெில
நாட்கவை வாழக்கூடும் என் துவ ால் உறுதி டக் கூறிவிட்டால், இறக்கும்
தருவாயில் இருப் வர்களை வகாளரப் ாய் வைவலா அல்லது ருத்திநூலால்
ஆெ ெமுக்காைத்தின் வைவலா டுக்களவத்து, அவர் காதில் டும் டி உரக்க
குருவணக்கம் ைற்றும் நீத்தார் வழி ாடு ைந்தரம் திெமும் லமுளற ஓதிவர
வவண்டும். இது இறப் வாின் ெீவளெ அதாவது மூன்று ஆதிகளை (ஆவி +
ஆன்ைா + ஆருயிளர) அளைதிப் டுத்தும்; வைலும் அவரது

க்குவநிளலக்வகற் புெிதப் டுத்தும்.

ஒருவவளை இறக்காைல் ைீண்டுவிட்டால், இவர்கைின் வாழ்வு ைிகச்
ெிறந்த ஒரு நல்வாழ்வாக அளையும் என்று கூறப் டுகிறது.

குறிப்பு: ைந்தரம் களடெிப் க்கங்கைில் சகாடுக்கப் ட்டுள்ைது.

இறந்தவருக்கான சடங்கு சம்பிறதாயங்கள் 7 | பக்கம்

2. இறந்தவளர அைர அல்லது டுக்களவத்திருக்கும் னபாழுது...

அவரவர் குடும் அல்லது குல வழக்கப் டி ைற்றும் அங்கிருக்கும் சூழல்,
வெதி வாய்ப்புப் டி இறந்தவளர ( ிணத்ளத) அைரவவா டுக்களவத்துக்
சகாள்ைவவா வவண்டும்.

இறப் வர் உடலில் இருந்து உடவெ ிாிவது, முதலாவதாெ கருவாக

இருக்கும் ஆதி எனும் உயிர். .

கருவாதி என் து இன்று இறந்தவருக்கு நிகழ்த்தும் பூளெமுளற ஆகும்.

(கருைாதி வவறு; அது 16ம் நாள் செய்வது)

“இறந்தவருக்காக அழுது புரண்டு அழுவளத, அச்ெமுற்று வருந்தி,
கலங்கி குழம்புவளத முழுளையாக கண்டித்து; தடுத்து நிறுத்தி,
இறந்தவர் அதாவது ைாண்டவர் கடவுைாகியிருக்கிறார் என்ற
ைகிழ்ச்ெிளய சகாண்டாடும் டி செய்கிறது இந்துவவதம்”.

இப் டி, ிணச் ெடங்குகள், இவற்றின் தத்துவங்கள், செயல் ெித்தாந்தங்கள்,

இவற்றில் யன் டுத்தக்கூடிய பூளெசைாழிகள், பூளெ விதிகள்,

களட ிடிக்கக்கூடிய நளடமுளற ெடங்குகள், அவற்றின் விைக்கங்கள்

முதலியளவகள், இருக்கு வவதத்தில் (காண்டம் 8, ைண்டலம் 12, 23, 33, 41

முதலியளவகைிலும் காண்டம் 21, ைண்டலம் 7, 17, 26, 39 முதலியளவகைிலும்

காண்டம் 38, ைண்டலம் 9, 14, 19, 24, 33, 44 முதலியளவகைிலும்), (காண்டம் 46,

இறந்தவருக்கான சடங்கு சம்பிறதாயங்கள் 8 | பக்கம்

ைண்டலம் 3, 8, 13, 19, 23, 35, 39, 43, 48) முதலியளவகைிலும்... இருக்கின்றெ.
இளவசயல்லாம், இந்துவவதாகை ாடொளலகள், கலாொளலகள், கல்லூாிகள்,

ல்களலக்கழகங்கள், குருகுலங்கள், தருகுலங்கள், திருகுலங்கள், கருகுலத்ளதச்

வெர்ந்த ஆெிரைங்கள், உலகைாவிய ஆராய்ச்ெி ளையங்கள் முதலியவற்றில்தான்

டிக்கப் டவவண்டும் என் தாலும், இப்புத்தகம் அைவில்

ைிகப்ச ாியதாகிவிடும் என் தாலும் இங்கு இவற்ளற விைக்கி எழுதவில்ளல.

2.1 பிணத்னதப் புனிதப்படுத்துதல்...

உடெடியாக இறந்தவர்களுக்கு,

1. அக்குடும் த்தவர்களுக்குாிய குடும்
ஆண்டவர்கைின் வகாயில்களுக்கும்,
குல சதய்வங்கைின் வகாயில்களுக்கும், கிராை வதவர் வதவளதகைின்
வகாயில்களுக்கும், நாட்டுக் கடவுைர்கைின் வகாயில்களுக்கும் ிணத்ளத
எடுத்துச் சென்று, வகாயில் வாெலில் ளவத்து,

2. அதாவது, ஊாிலுள்ை வகாயில்கைில் உள்ை விைக்குத் தூண்கைிவலா,
லிபீடங்கைிவலா அல்லது சகாடிைரங்கைின் அருகிவலா, வகாயில்கைின்

நுளழவாயில்கைிவலா, வகாயில்கைின் சுற்றுைதில் விைக்கு
ைாடங்கைிவலா, வகாயில்கைின் வகாபுரங்கைின் ைாடங்கைிவலா,
ஐந்துவளக எண்சணய் கலந்த விைக்கு அல்லது சநய் விைக்கு அல்லது

இறந்தவருக்கான சடங்கு சம்பிறதாயங்கள் 9 | பக்கம்

விைக்சகண்சணய் விைக்கு அல்லது நல்சலண்சணய் விைக்கு
ஏற்றிளவத்து,
3. வகாயில் வாெலில் கற்பூரம் ஏற்றி ளவத்து,
4. வகாயில்கைிவல இறந்தவர் ச யருக்கு அருட்ெிளெ செய்து;
5. வகாயில் வாெலில் இறந்தவருக்காக வதங்காளய ெிதறுகாயாக உளடத்து;
6. வகாயில் மூலவர்க்கு ொத்தியிருக்கும் (அணிவித்திருக்கும்) ைலர்ச்ெரத்ளத
அல்லது ைலர்ைாளலளய அல்லது தூவப் ட்டிருக்கும் உதிாிப்பூக்களை
எடுத்து வந்து வகாயில் வாெலில் இருக்கும் “இறந்தவர் உடலுக்கு சூட்டி;
7. புெிதநீளர சதைித்து ிணத்ளத புெிதப் டுத்தி,
8. ிணத்ளத கற்பூரம் காட்டி, வகாயில் கருவளறயிலிருந்து சகாணரப் ட்ட
அருளுலகுக்கு உாியதாக்கி...,

அதன் ிறவக ிணத்ளத புளதகாட்டிற்வகா

சுடுகாட்டிற்வகா எடுத்துச் செல்லவவண்டும்.

“வைற் டி முளறகைில் ிணத்திற்கு நான்கு (4)

வளக ட்ட வகாயில்கைிலும், அருள்

வழங்கித்தான், ிணத்ளத புளதகாட்டிற்வகா,

சுடுகாட்டிற்வகா எடுத்துச் செல்ல வவண்டும்" என்ற கருத்து ைிகத்சதைிவாக

முன்பு குறிப் ிட்ட இருக்குவவத காண்டங்கைிலும், ைண்டலங்கைிலும்;

அசுதவவத காண்டங்கைிலும், ைண்டலங்கைிலும்; அதர்வாெவவத

காண்டங்கைிலும், ைண்லங்கைிலும்; யாைவவத ொை வவத காண்டங்கைிலும்,

ைண்டலங்கைிலும்; ைிகத்சதைிவாக ஆளணயிட்டு விைக்கப் ட்டிருக்கின்றது.

இதுவவ, இருக்குவவத சூலகம் (சுவலாகம்) எட்டாயிரத்து, ஐநூற்று
முப் த்வதழில் (8537) “புளதகுழிப் புழுக்களுக்வகா அல்லது ஈைத்தீக்வகா

இறந்தவருக்கான சடங்கு சம்பிறதாயங்கள் 10 | பக்கம்

இளரயாகப் வ ாகும் ிணத்ளத ஊாிலுள்ை எல்லாக் வகாயில்களுக்கும்
எடுத்துச்சென்று அருட்ெிளெ செய்து; அருளுறு பூெளெப் ச ாருட்கள்
வழங்கிடல் வவண்டும்" என்று கூறப் ட்டிருக்கிறது.

இது ற்றி விாிவஞ்ெி அதிக குறிப்புகள், சூலகங்கள் (சுவலாகங்கள்), வவத
வாெகங்கள், வாக்குகள், வாக்கியங்கள் இங்கு குறிக்கப் டவில்ளல.

[குறிப்பு: இறக்கும் தருவாயில் உள்ைவர்களுக்கு ைட்டும் இக்குறிப்பு. இறக்கும்
முன்ெவர வகாயிலிலிருந்து புெித நீளரயும் ைாளலளயயும் சகாண்டுவந்து
வீட்டுப்பூளெ செய்யுைிடத்தில் ளவத்திடலாம். இன்ளறய சூழலில் இறந்த ின்
புெிதநீளர வகாயிலிலிருந்து எடுத்துவருவது அாிது என்றால், இறக்கும்
முன்ெவர ன்ெீளர கருவளறயில் ளவத்து அருவைற்றி எடுத்துவாருங்கள்.]

அந்த ைாளலளய, ிணம் அடக்கம்
செய்யப் டும்வளர அணிவித்திருக்கவவண்டும்.

இப் ழக்கங்கள்தான் முற்காலத்தில் ஏளழ,

ணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற

வவறு ாவடா ொதி வவறு ாவடா ார்க்காைல்

எல்லாப் ிணங்களையும் வகாயில்கைின் வாெலுக்கு எடுத்துச் சென்று,

அருட்ெிளெ செய்து வாழ்த்தித்தான், புளதகாட்டிற்வகா, சுடுகாட்டிற்வகா

எடுத்துச் செல்ல வவண்டும் என்ற நியதி, நீதி இருந்திட்டெ என் ளத

சைய்ப் ிக்கும் ொன்றுகள். இளவ 1. ைனுதர்ை ொத்தரம் 2. ொத்திரம் 3.

ொத்திறம் 4. சநறி 5. முளற 6. ைரபு 7. ஒழுகலாறு என் ெவற்றிலும்,

இந்துவவத நூல்கைிலும், இந்துைத நூல்கைிலும் ைிகத் சதைிவாக

விைக்கப் டுகின்றெ.

இறந்தவருக்கான சடங்கு சம்பிறதாயங்கள் 11 | பக்கம்

2.2 ைந்திரம் ஓதிப் ிணத்ளதப் புெிதப் டுத்துதல்:

குருவணக்கம், ெிவபுராணம், ெிவச ருைான் துதி, ஓம் ிள்ளையார்
வணக்கம், எட்டு(8) முளற நீத்தார் வழி ாடு எல்லாம் கூறி ின்ெர் ஐயப் ன்
(குலசதய்வ) காயந்திாி ைந்தரம், அந்த ஊர் கிராை வதவர் வதவளதகளுக்குாிய
காயந்திாிகளை 18, 48 அல்லது 108 முளறகள் ஒருவர் கூற ிறர் கூறிட
வவண்டும். முழு அருட்ெிளெ ைந்திறம் ஓதி பூளெளய முடிக்கவும்.

உணவுப் ளடயல் ளவக்க வவண்டாம். இருப் ினும் நவதாெியத்ளத
ளடயலாக ளடக்கலாம். நவதாெியம் + ைண் + ொணம் இவற்ளறக் கலந்து
நீர் சதைித்து (முளைப் யிர் வ ாடுவதற்கு) ெட்டியில் ளவக்கலாம்.
இறந்தவாின் ஒன்றளர இலட்ெம் உயிரணுக்கைில் ெில விடு ட்டு இங்வகவய
திாிந்துசகாண்டிருந்தால், அளவ இந்த யிாில் உயிராகி ிறப்ச டுத்துவிடும்.

2.3. ஆவிளய அளைதிப் டுத்துதல்:

"அவிட்டம்" என் து இறந்து வ ாெவர்கைின் ஆவி. இது ச்ளெக்
குழந்ளத வ ான்றது. இது, தான்வாழ்ந்து சவைிவந்திட்ட உடம்புக்குள்
ைீண்டும் புகவவண்டும் என்ற சவறியாலும், தெது உடம்புடன் கூடிய
வாழ்வில் ஏற் ட்ட சொந்தக்காரர்களுடன் வ ெிக் கூடிப் ழகி ைகிழவவண்டும்
என்ற சவறியாலும் அளலந்து திாிந்த டிவய இருக்கும். இவ்சவறியிளெ ஒரு
நிளலப் டுத்தவவ இறந்தவர் ( ிணம்) தளலயருகில் விைக்கு, சநல், பூ,
சவற்றிளல, ாக்கு, ஊது த்தி, உளடத்த வதங்காய் முதலியெ ளவத்துப் பூளெ
செய்ய வவண்டும்.

இறந்தவருக்கான சடங்கு சம்பிறதாயங்கள் 12 | பக்கம்

அவதாடு இந்த அவிட்டத்தால் தீங்கு வநராைலிருக்கவவ ஆவியர்
உலகத்துக்குக் “குறிப் ிட்ட வீட்டில் அவிட்டம் இருக்கிறது; வந்து

ண் டுத்துங்கள், அல்லது அளழத்துச் செல்லுங்கள்” என்ற செய்தி
அறிவிக்கப் டுகிறது. இந்த அறிவிப்பு இறந்தவர் வீட்டு வாெலில் ஒருமுழ
நீைம் (one and half feet) இளடசவைி இருக்கும் டி ஒவ்சவாரு ொைத்துக்கும்
(Two and Half hours) ஒன்றாக மூன்று இடங்கைில் ளவக்வகாலும், நாலாவது
இடத்தில் ொணி எருவட்டியும் (cow dung cake) ளவத்துக் சகாளுத்தப் ட
வவண்டும்.

முக்கியக் குறிப்புகள்:

1. இன்ளறக்கு நாட்டு வழக்கில் உள்ைது வ ால், இறந்தவர் உடளலப் ார்த்து
அச்ெப் டுவதும், அருசவறுப் ளடவதும், தீட்டாகக் கருதுவதும், துக்கம்
விொாிக்கச் சென்றால்கூட அது தீட்டுக்குாியது எெ நிளெப் து தவறு!!!

2. இறந்தவர் உடல் தீட்வடா, ாவத்துக்குாிய செயவலா, கடவுளுக்கு
விவராதைாெ செயவலா அல்ல!!!

3. இறந்தவர்கள் வீட்டிற்கு சென்றவர்கள் நீராடாைல், தங்களை
தூய்ளைப் டுத்திக் சகாள்ைாைல் வகாயிலுக்குள் செல்லக்கூடாது,
ைங்கைகரைாெ நிகழ்ச்ெிகைில் ங்கு சகாள்ைக்கூடாது வ ான்ற கருத்துகளும்
முற்றிலும் தவறு!!!

4. இந்துைதத்துக்குாிய ச ரும் ாலாெ வகாயில்கள், ெைாது வகாயில்கவை
ஆகும். இதெடிப் ளடயில், இறந்தவர் உடல் ற்றிய கருத்துக்கள்
தவறாெளவ!!! ச ரும் ாலாெ நைது வகாயில்கைில் ெைாதுகளைப் ச ற்வற
விைங்குகின்றெ என் ளத எண்ணியாவது திருந்துங்கள்.

இறந்தவருக்கான சடங்கு சம்பிறதாயங்கள் 13 | பக்கம்

5. இறந்தவர்கைின் ெீவன், ைறு ிறப்பு எடுக்கலாம் அல்லது ஏவதனும் ஒரு

வகாயில் மூலவவராடு தங்கிடலாம் அல்லது தெது ொதளெயால், கடவுைாக

ைாறி குடும் ஆண்டவராக ஆகிவிடலாம்.... என்கின்ற இந்த

கருத்வதாட்டத்தில்தான், ிணத்திற்கு எல்லா வளகயாெ ைாியாளதகளும்,

வ ாற்றுதல்களும் வழங்கப் டுகின்றெ. இதில், இந்துைதத்ளதத் தவிர ைற்ற

ைதங்கள் ைாண்டவர்களை ஆண்டவர்கைாக, சதய்வங்கைாக, வதவர்

வதவளதகைாக, கடவுைர்கைாக ஏற்றுக் சகாள்வதில்ளல. ஆொல் ைாியாளத

ைட்டும் செய்வார்கள்.

ஏசென்றால், 'இந்துைதம்' தவிர ைற்ற

ைதங்கைில் ஆவி, ஆன்ைா, ஆருயிர், ெீவன்,

முற் ிறப்பு, இப் ிறப்பு, இறப்பு, ைறு ிறப்பு. குடும்

ஆண்டவர்கள், குல சதய்வங்கள்,... முதலியளவ

ற்றிய செய்திகவைா, கருத்வதாட்டங்கவைா

ஏறத்தாழ முழுளையாக, திட்டவட்டைாக இல்ளல!

இல்ளல! இல்ளல!!! இல்லவவ இல்ளல! இதுதான் இந்துைதத்தின் தெிப் ட்ட

ெிறப்பு!!!!! இதற்குக் காரணம், முத்தைிழ்சைாழியில் "ைனுநீதியர்' எெப் டும்

அநாதிெிவன் அருைியுள்ை ைனுநீதி நூல்கள் திசெட்டும் (18) அருளூறு,

அமுத, சதய்வீக செம்சைாழியாெ ஆதிெிவொர் அருைியுள்ை இந்துவவத

நூல்கள் முந்நூற்றுத் சதாண்ணூற்றாறும் (396), இந்துைத நூல்கள்

முப் தாறும்(36), அண்ட வ ரண்டங்கைிலுள்ை, ஆண்டவர்கைாலும்,

சதய்வங்கைாலும், வதவர் வதவளதகைாலும், கடவுைர்கைாலும்,

ெித்தர்கைாலும், திசெண் ெித்தர்கைாலும், திசெண் ெித்தர்

பீடாதி திகைாலும் உருவாக்கப் ட்டளவயாகும்!!!!!!!!!!

இறந்தவருக்கான சடங்கு சம்பிறதாயங்கள் 14 | பக்கம்

3. ிணத்ளத எடுத்துச் சென்று அடக்கம் செய்தல்:

அவரவர் குடும் அல்லது குல வழக்கப் டி ைற்றும் அங்கிருக்கும் சூழல்
வெதி வாய்ப்புப் டி இறந்தவளர ( ிணத்ளத) அடக்கம் செய்யவவண்டும்.

இறந்தவர் உடலுக்கு, உடெடியாக நடக்கின்ற ைாியாளதகள், பூளெகள்
ற்றியும்; இறந்தவர் உடல், திருவிழாவ ால வகாலாகலைாக ஆட்டத்வதாடும்,
ாட்வடாடும், சகாட்டு வைைத்வதாடும், வாெ வவடிக்ளகவயாடும் ஊர்வலைாக
எடுத்துச் செல்வது இந்துைதத்தில் கூறப் ட்டு, வழக்காற்றிலும் உள்ை ஒன்வற!

குடும்பத்தில், இறந்துயபானவர்கனள அதாவது பிணத்னத, மிகுந்த
மாியானதயயாடு பூனசகள் னசய்து, வணங்கி,
கும்பிட்டு, வழிபட்டு வீட்னடவிட்டு பானட
கட்டி தூக்கிச் னசல்லுதல்யவண்டும்.

அப்படி தூக்கிச் னசல்லும்யபாது, கற்பூரம்
ஏற்றி, அப்பிணத்னத மூன்று முனற
சுற்றிவந்து, அக்கற்பூரத்னத வீட்டு வாசலில், தனரயில் னகாட்டி எாியவிட்டு
எல்யலாரும் னதாட்டு கண்ணில் ஒற்றிக்னகாண்டு பத்தியயாடு பிணத்னத
கும்பிடுகின்ற பழக்கம், வழக்கம், மரபு, சடங்கு இன்றுவனர நனடமுனறயில்
இருக்கிறது. அதுமட்டுமல்ல;

பிணம் வீட்டிலிருக்கின்ற னபாழுதிலிருந்யத சாத்திாியார்கள்,
யதாத்திாியார்கள் வரவனழக்கப்பட்டு மந்தர, மந்திர, மந்திரங்கள் ஓதுவதும்,

இறந்தவருக்கான சடங்கு சம்பிறதாயங்கள் 15 | பக்கம்

யதாத்தர், யதாத்திர, யதாத்திற பாடல்கள் பாடுவதும், விருப்பமான
கடவுள்களின் மீது பத்திப்பாடல்கள் பாடுவதும், பசனணகள் னசய்வதும்,

சங்கு, யசகண்டி, பம்னப, பரப்னப, உடுக்னக, கிடுமுட்டி, னநயாண்டி
யமளம், வங்கியம், தானர, தப்பட்னட, பனற.... முதலிய இனசக்கருவிகனள
முழக்குவதும், பாட்டு, கூத்து முதலியனவகனள நிகழ்த்துவதும், இன்னறய
வழக்காற்றில், நனடமுனறயில் இருக்கின்றன.

ிணத்தின் ைீது ஒரு ெிவப்ப்பு வவட்டி / வெளல வ ார்த்தி, நீத்தார்
வழி ாடு ைந்திறம் ஓதி, கடவுள்நிளல அளடந்திட வவண்டிய ின், எாித்வதா
புளதத்வதா அடக்கம் செய்திடல் வவண்டும்.

குறிப்பு: சைாட்ளட வ ாடுதவலா (தளலமுடி நீக்குதல்) ளக முடியில் ெிறிது
அல்லது சதாப்புள் சுற்றியுள்ை முடி சகாடுத்தல் எல்லாவை தவறாெ ஒன்று!
(இறந்தவவராடு எெக்கு ஒரு உறவும் வவண்டாம்! வ ா!! என் வர்கள் தான்
சைாட்ளட வ ாட்டுக்சகாள்வார்கள்.)

4. ிணத்ளத சவைிவய எடுத்தவுடன் வீட்ளடத் தயாாித்தல்:

‘அவிட்டம்’ ிணம் புளதக்கப் ட்ட ிறகு அல்லது எாிக்கப் ட்ட ிறவக;

அது தெது உடலுக்குள் ைீண்டும் புகுவதற்காகச் செய்யும் முயற்ெிகளைக்

ளகவிடும். அப் டிக் ளகவிட்டதும், அதற்குத் வதால்வியுணர்ச்ெியும், ஏைாற்ற

உணர்ச்ெியும், ஏக்க உணர்ச்ெியும் ைிகும், அதொல், அது, சவறி

சகாண்டளலந்திடும். குழந்ளதகளுக்குத் தூக்கவைா, அல்லது

வயிற்றுப் ெிவயா ஏற் ட்டால் அளவ வாய் விட்டு அழவவா அல்லது ளகயில்

இறந்தவருக்கான சடங்கு சம்பிறதாயங்கள் 16 | பக்கம்

கிளடத்தெவற்ளறத் தூக்கி எறியவவா, அன்றி வவறு ஒன்றும் செய்யா.
அதுவ ால, ைெித உடளலவிட்டு சவைிவந்த ‘அவிட்டம்’ தெது
சவறியுணர்ச்ெியில் வாய்விட்டழுவும், உற்றார் உறவிெர் என்ற
வவறு ாடின்றி அளெவளரயும் சதால்ளலப் டுத்திடும்.

இந்த 'அவிட்டம் யார்யாளரத் சதாடுகிறவதா, அவர்கள் சவப் ைாெ

அணுத்திரைிொல் தாக்குண்டவர்கள் ஆகிறார்கள். இதொல்,

ாதிக்கப் டுவர்கைின் முக அழகு (beauty), அளைதி (charm), கவர்ச்ெி

(attraction) முதலியெ ெிளதவுறும். அதொல் வ யளறந்த அல்லது சவைிறிய

அல்லது களலயிழந்த முகம் ஏற் ட்டிடும். இப் டிப் திப்புக்குள்ைாெவர்கள்

ஏற்கெவவ தங்கள் வாழ்வில் இருந்த செல்வாக்கிளெயும்,

சொல்வாக்கிளெயும் இழந்திடுவர். அதொல், இவர்கைின் வாழ்ளகயிலிருந்த

வலிவும், ச ாலிவும், வைமும், வாய்ப்பும், வெதியும் ச ருைைவில்

நலிவளடந்திடும்.

திசெண்ெித்தர்கள் அவிட்டத்திொல் வரும்

இதுவ ான்றசதால்ளலகளைத் தடுக்கவவ; ிணம் வீட்ளட விட்டு அகன்ற

உடவெ, அவ்வீடு முழுவதும் கழுவிவிட்டுப் ிணம் இருந்த இடத்தில் ஒரு

ாத்திரம் நிளறய நீர், குத்துவிைக்கு, திருநீறு, ஊது த்தி முதலியெ

ளடத்துப் பூளெசெய்யும் ழக்கத்ளத ஏற்ப் டுத்திொர்கள். இப் ழக்கத்தால்

'அவிட்டம்' ிணம் இருந்த இடத்திவல சுற்றுவது தடுக்கப் ட்டிடும்.

'அவிட்டம்' சுடுகாட்டிலிருந்து வீடுதிரும்புவர்கைின் உடவலாடு
ஒட்டிக்சகாண்டு வீட்டிற்குள் நுளழயக் கூடாது என் தற்காகவவ; வீடு
திரும்புகிறவர்கள்,

இறந்தவருக்கான சடங்கு சம்பிறதாயங்கள் 17 | பக்கம்

• வாெலிவலவய ளககால் கழுவிக் சகாள்ை வவண்டுசைன்றும்,
• வீட்டிற்குள் நுளழந்ததும் குத்து விைக்ளகக் கும் ிட்டு திருநீறு பூெிக்

சகாள்ைவவண்டும்

என்றும் ெட்டதிட்டங்கள் திசெண்ெித்தர்கைால் வகுக்கப் ட்டெ. இளவ,
'அவிட்டம்' யாருடொவது ஒட்டிய டி வீட்டுக்குள் அளலவளதத் தடுக்கும்.
ஏசெெில், யாருடொவது ஒட்டிய டிவய அளலயும் அவிட்டத்ளதத் தளட
செய்வது அாிது.

‘அவிட்டம்’ தான் உடளலப் ிாிந்த இடத்தில் குத்துவிைக்கு எாிவளதயும்,
நீர் நிளறந்த ாண்டைிருப் ளதயும் கண்டு
அளைதியளடகிறது. அதாவது, அதற்குத்
தன்ளெ ைற்றவர்கள் ைறக்கவில்ளல என்ற
நம் ிக்ளக ஏற் டுகிறது. அந்நம் ிக்ளக
சவறியுணர்ச்ெியால் அளலக்கழிக்கப் ட்ட
அவிட்டத்ளத ஒரு நிளலப் டுத்துகிறது. அது
ைட்டுைின்றி எந்த இடத்தில் உடளலவிட்டுப்

ிாிந்தவதா, அந்த இடத்தில் நின்று
சகாண்டுதான் அது ிறர்வைல் தாக்குதல்
நடத்தும், ஆொல், அவிட்டத்திொல் தண்ணீாின்வைல் நிற்கவும் முடியாது,
சநருப்புச் சுடாின் அருகில் செல்லவும் முடியாது. அவிட்டம் சநருப்புக்கும்
நீருக்கும் யப் டும் ண்புளடயது. எெவவ, அவிட்டம் வைற்கூறிய
முளறகைால் அளைதி ச றுவவதாடு, செயலற்றதாகவும் ஆக்கப் டுகிறது.

இறந்தவருக்கான சடங்கு சம்பிறதாயங்கள் 18 | பக்கம்

5. பால் னதளியல்:

அவரவர் குடும் அல்லது குல வழக்கப் டி ைற்றும் அங்கிருக்கும் சூழல்

வெதி வாய்ப்புப் டி ால்சதைியல் செய்து சகாள்ளுங்கள்.

இறந்தவர்களுக்காக அழுது புரண்டு அழுவளத, அச்ெமுற்று வருந்தி, கலங்கி

குழம் ாைல், இறந்தவர் அதாவது ைாண்டவர் கடவுைாகியிருக்கிறார் என்ற

ைகிழ்ச்ெிளய சகாண்டாடுங்கள். நல்லவர் சகட்டவர் என்று வயாெிக்காைல்,

இறந்தவாின் வயது வவறு ாடு ாராைல், அவர் கடவுள்நிளல

அளடந்துவிட்டார் என்று வாழ்த்தி வணங்கி வ ாற்றி கும் ிடுங்கள்.

6.கருமாதி:

“16ம் ச ற்று ச ருவாழ்வு வாழ்க” என்ற 16 வ றுகள் என்று சொல்லப் டும்
‘இவ்வுலகின் வாழ்வியல் இன் ங்கள்’ ஒவ்சவான்றாக ிாிந்து இறந்தவர் ைெம்
அடங்கி ஆவி நிளலளய உணர்ந்திடும் நாள்தான் 16ம் நாள்.

கருைாதி என் து இந்த 16ம் நாைில் செய்யும் பூளெமுளற.

திருைண விழாக்கைில் " திொறும் ச ற்றுப் ச ருவாழ்வு வாழ்க" என்று
வாழ்த்துவார்கள். இந்தப் திொறு என்கின்ற எண்ணிக்ளக, குழந்ளதகளை
குறிப் தாகத் தவறாகக் கருதப் டுகிறது. ஆொல், உண்ளையில், திொறு
என் து, 'அறிவு, அன்பு, இன் ம், இளெ, உரம், ஊக்கம், ஐம்பூதம், ஒற்றுளை,
கல்வி, கூழ், ச ாறுளை, நவவலாகம், நன்ைக்கள், நீண்ட ஆயுள், வநாயின்ளை,

இறந்தவருக்கான சடங்கு சம்பிறதாயங்கள் 19 | பக்கம்

சவற்றி' ஆகிய திொறுவளகச் செல்வங்கள், உலகியலாகக்
குறிக்கப் டுகின்றெ.

இப் திொறுவளகச் செல்வங்களும் ஒரு நாளுக்கு ஒன்றாகப் திொறு
நாட்கைில் அவிட்டத்ளத விட்டு நீங்குகின்றெ. இளத அறிந்துதான்

திசெண ெித்தர்கள், திொறாவது நாள் கருைாதி செய்யும் ஏற் ாட்ளட
உருவாக்கிெர். ('The KARUMATHI function is named as the 16th day
Ceremony) இக்கருைாதியில் அவிட்டத்துக்கு விருப் ைாெ அளெத்துவை

ளடக்கப் ட்டுப் பூளெ நிகழ்த்தப் டுகின்றது.

அதாவது ொியாகக் கருைாதி செய்யவிட்டால், ஆண்டு முடிவதற்குள்

அக்குடும் த்திலும் சுற்றத்திலும் உயிர்ச்வெதம், ச ாருள்வெதம்,

செல்வாக்குப் ாதிப்பு முதலியளவ ஏற் ட்டிடும். அத்துடன்,

சதாடர்ந்து வதால்வியாதி (Skin disease), மூளைப் ாதிப்பு (Mental

defect or disorder), நரம்புத் தைர்ச்ெி (Nervous disability) முதலிய

வநாய்கள் ரவிடும்!!!

எெவவ, எக்காரணம் சகாண்டும்,
இறந்து 16 நாட்களுக்கு குளறந்த நாட்கைில்

கருைாதி செய்யாதீர்கள்!!!!!

இறந்தவருக்கான சடங்கு சம்பிறதாயங்கள் 20 | பக்கம்

• இறந்துவ ாெவர்களுக்கு என்சென்ெ காய்கறிகளும், உணவுவளககளும்,
லகாரங்களும், ிறச ாருள்களும் ிடிக்குவைா அவற்ளறத்தான் இந்தக்

கருைாதிச் ெடங்கிலும், அைாவாளெ வதாறும் சகாண்டாடப் டும்.
திதிசகாடுத்தல் எெப் டும் விரதப் பூளெயிலும், தளலத் திவெம் எெப் டும்
முதலாம் ஆண்டு நிளறவுப் பூளெயிலும் ளடக்கப் டல் வவண்டும்!

ளடக்கப் டல் வவண்டும்!! ளடக்கப் டல் வவண்டும்!!!

• இதன் டிதான், இறந்தவர் இளறச்ெியுண் வராக இருந்தால் பூளெயில்

அதாவது விரதங்கைில் ெடங்குகைில் ஆட்டிளறச்ெி, வகாழி இளறச்ெி, ைீன்

முதலியளவகளைப் க்குவைாகச் ெளைத்தும், ச்ளெயாகவும்

ளடக்கவவண்டும். இன்னும்

சொல்லப் வ ாொல்,

கூடுைாெவளர வகாழி

அறுத்தும், ஆடு சவட்டியும்,

ைீன்களை அறுத்தும்

இவற்றின் குருதிளய ஓை

குண்டத்தில் அல்லது யாக

குண்டத்தில் அவிர்ப் லியாக ஊற்றித்தான் பூளெ செய்யவவண்டும்.

• அத்துடன் இக்கருைாதிப் பூளெக்காகப் லியிட்டவற்றின் இளறச்ெிளயச்
ெளைத்துத்தான் மூன்று, ஐந்து, ஏழு, ஒன் து, திசொன்று என்று ஐந்து
வளகப் ட்ட எண்ணிக்ளககைில் தளலவாளழ இளலகளை (முழுளையாெ
இளலயில்) விாித்துப் ளடயலாகப் வ ாடவவண்டும்.

இறந்தவருக்கான சடங்கு சம்பிறதாயங்கள் 21 | பக்கம்

• இப் டிப் ளடயல் வ ாடும்வ ாது வொறு, குழம்பு, இரெம், தயிர்
முதலியவற்றுடன் இறந்தவருக்கு விருப் ைாெ காய்கறிகள், இெிப்புப்
லகாரங்கள், காரப் லகாரங்கள், ாயெம் முதலிய உணவு வளககள்
ளடக்கப் டல் வவண்டும்.

• இவற்றுடன், இறந்தவருக்குக் குடிப் ழக்கம் உண்சடன்றால், அவருக்கு
விருப் ைாெ ைதுவளக, சுருட்டு, சவற்றிளல, ாக்கு, சுண்ணாம்பு,
புளகயிளல முதலியளவகளையும் ளடக்க வவண்டும். அப்ச ாழுது தான்,
இறந்தவாின் அவிட்டமும், இதற்குமுன் இறந்து வ ாெவர்கைின்
அவிட்டங்களும் இக்குடும் த்தாளர வாழ்த்திடும். இதுதான் இந்து
வவதமும், இந்துைதமும் கூறுகின்ற 'முன்வொர் வழி ாடு' (The Ancestral
worship).

ஆவி ஆன்ைா ஆருயிர் மூன்றும் இளணந்து அவிட்டப் பூளெகள்
அளெத்திலும் அருளுறு அமுதத் சதய்வீகச் செந்தைிழ் சைாழியிலுள்ை
இந்துவவத சநறிமுளறகளையும், இந்துைதச் ெட்ட திட்டக் கட்டுப் ாட்டுப்
பூளெ ைரபுகளையும் ஒழுகலாறுகளையும், ழக்க வழக்கங்களையும்
முழுளையாக ஓவ்சவாரு தைிழனும் நிளறவவற்ற வவண்டும். திசெண்
ெித்தர்கைால் கண்டு ிடிக்கப் ட்டுச் செயலுக்கு வந்த கருைாதி செய்யும்

ழக்கம் ிறைதங்களும் இெங்களும் தைிழகத்துள் புகுந்து ஆட்ெி ச ற்றிட்ட
காரணத்தால்; ைாற்றமும், ெிளதவும், குளறவும் ச ற்றிட்டது. அது
நாைளடவில் தைிழ்ச் ெமுதாயத்தின் ாதுகாப்ள யும், வலிளைளயயும்,
வைத்ளதயும் ச ருைைவில் ாதித்திட்டது.

இறந்தவருக்கான சடங்கு சம்பிறதாயங்கள் 22 | பக்கம்

7. முதல் தவ வாசம் (திவசம்):

தவ வாெம் = தவம் + வாெம் => தவெம் => திவெம்

இறந்த வததிப் டி தவவாெம் (திவெம்) சகாண்டாட நாள்
ார்க்காதீர்கள்!!! அந்த திதிளய ஒட்டி வரும் அைாவாளெயில் ைட்டுவை,

அைாவாளெ பூளெளய ைாத தவ வாெம் என்று சகாண்டாடிவர வவண்டும்.

அைாவாளெ ைாதத்திற்கு ஒரு நாள் தான் வரும் என் து உலக வழக்கு;
அொல் ெித்தர் சநறிப் டி மூன்றாம் ிளற நாள், இரண்டாம் ிளற நாள்,
அைாவாளெ நாள், அைாவாளெக்கு முந்திய நாள், அைாவளெக்கு முந்திய
நாளுக்கு முந்திய நாள் என்று ஐந்து நாட்களும் அைாவாளெ நாட்கைாகவவ
கருதப் டுகின்றெ. ைதியம் 11:00லிருந்து 01:30க்குள்ைாெ உருைவவளையில்
பூளெ செய்வது ெிறப் ாகும்.

செத்தவர்களைப் புளதப் தும், எாிப் தும், அப் டிவய இடுகாட்டில் ிற

உயிாிெங்களுக்கு உணவாக விட்டுவிடுவதும்........... சதான்று சதாட்டு

ைர ாக உள்ைெ. இவற்றில் எந்தமுளற செத்தவருக்காகக்

ளகயாைப் ட்டாலும்; அது எந்த இடத்தில் ளகயாைப் ட்டவதா அல்லது

நிகழ்த்தப் ட்டவதா அந்த இடத்தில்தான் செத்தவருளடய ஆருயிர், ஆவி,

ஆன்ைா மூன்றும் அந்த குறிப் ிட்ட இடத்திற்கு வந்து சென்றிடும்.

செத்துப்வ ாெவர்களுளடய குடும் த்தார்கவைா அல்லது

சொந்தக்காரர்கவைா அைாவாளெ நாட்கைில் ைட்டும் (ஏற்கெவவ குறிப் ிடப்

ட்ட ஐந்து நாட்கைில் ைட்டும்) வீரதவைிருந்து (விரதம்) வவண்டி

இறந்தவருக்கான சடங்கு சம்பிறதாயங்கள் 23 | பக்கம்

விரும் ியளழக்கும்வ ாது செத்தவர்கைின் ஆவி, ஆன்ைா, ஆருயிர் மூன்றுவை
கூட அந்த வீட்டிற்கு வருளக புாிந்திடலாம் என் து தான் அருளுலகச் ெட்டம்.
வீரம் + தவம் => வீரதவம் = விரதம். இப் டி விரதம் என்ற சொல் வீரைாகச்
செய்யும் தவம் என்ற ச ாருளை விைக்குகின்ற ஒரு ச ாருைாழைிக்க
உயர்தெிச் செந்தைிழ்ச் சொல்லாகும்.

அக்குடும் த்தில் உள்ை

அளெவரும் வெர்ந்வதா தெித்தெியாகவவா

அவரவர் இல்லத்தில் இருந்வதா

செய்யலாம். இவர் உயிவராடு

இருக்கும்வ ாது அவருக்குச் செய்யலாைா?

என் சதல்லாம் தவறாெ செய்திகள்!

ைடளையாெளவ!!

ஒவ்சவாரு ைாதமும் தவறாைல் அைாவாளெ பூளெ செய்திடுங்கள்.
உதாரணைாக இறந்த ஒருவருக்கு அவரது தாத்தா குடும் ம், ைளெவி,

ிள்ளைகள், வ ரன்கள் எெ எல்வலாரும் அவரவர் வீட்டிலிருந்வதா அல்லது
சுடுகாடு புளதகாடு சென்வறா அைாவாளெ பூளெ செய்யலாம்.

அைாவாளெ பூளெ இறந்த ஒருவருக்கு ைட்டுைல்ல, நைது அளெத்து
இறந்த முன்வொர்களுக்கும் செய்யப் டுவதாகும். ல தளலமுளறக்கு
முற் ட்டு இன்னும் ிறவி எடுக்காைல் இருப் வர்களுக்கும் ஆகும்.
இருப் ினும் தற்வ ாது இறந்தவளர அதிகம் நிளெவில் சகாண்டு, அவருக்கு
என்று ெற்று கூடுதல் ெிறப்புடன் பூளெ செய்திடுங்கள்.

இறந்தவருக்கான சடங்கு சம்பிறதாயங்கள் 24 | பக்கம்

8. ஆண்டுத் தவ வாசம் (திவசம்):

ிறகு, ஒரு வருடம் கழித்து, இயற்ளக ைரணைளடந்தவரவது 2ம் ஆதியாெ
ஆவியும் அவளரப் புளதத்த அல்லது எாித்த இடத்திலிருந்து ிாியும்... அன்று
உயிர் + இன்று ஆவி எெ இரு ஆதிகள் நீங்கிய நிளல...
இருவாதி: ஆவி + உயிர்... இந்த இரு ஆதிகளும் இறந்தவாின்
இல்லத்தாாிடைிருந்து சதாடர்ள துண்டித்துக்சகாள்ளும் நாைாெ முதலாம்
ஆண்டு திதியில் செய்யும் பூளெமுளறகள். இதன் ிறகு, அவளர அைாவாளெ
பூளெயில் அளழத்தால் ைட்டுவை அவ்வில்லத்திற்கு பூளெயில் வந்து செல்வர்.

இதுவும் அமாவானச பூனசயய! கருமாதியில் னசய்ததுயபால்,
கூடுைாெவளர வகாழி அறுத்தும், ஆடு சவட்டியும், ைீன்களை அறுத்தும்
இவற்றின் குருதிளய ஓை குண்டத்தில் அல்லது யாக குண்டத்தில்
அவிர்ப் லியாக ஊற்றித்தான் பூளெ செய்யவவண்டும்.

அதாவது, முதலாண்டு தவச நினறவுக்குப் பிறகு னசத்துப்
யபானவர்களுனடய ஆவி ஆன்மா ஆருயிர் என்பனவற்றில் எதுவுயம தமது
னசாந்த விருப்பு, னவறுப்புகளுக் யகற்ப தனது குடும்பத்தார்களின் வீட்டிற்யகா
னசாந்தக்காரர்களின் வீட்டிற்யகா, னசன்றிட இயலாது! இயலாது!! இயலாது!!!
இயலயவ இயலாது!!!!

அதுமட்டுமல்ல இதுதான் அருளுலகத்தின், சட்டம். இந்தச் சட்டத்னத மீறி

ஆண்டுத் தவச நினறவுக்குப் பிறகு, எந்த னசத்தவருனடய ஆவியயா,

ஆன்மாயவா, ஆருயியரா தமது னசாந்த விருப்பு னவறுப்புக்யகற்ப தங்களின்

குடும்பத்தார்களின் விட்டிற்யகா அல்லது னசாந்தக்காரர்களின், வீட்டிற்யகா

இறந்தவருக்கான சடங்கு சம்பிறதாயங்கள் 25 | பக்கம்

னசல்லக் கூடாது! கூடாது!! கூடாது!!! கூடயவ கூடாது!!!! என்பது தான்
அருளுலகின் சட்டம், கண்டிப்பான விதி. உண்னமயான நீதி.

ஆனால், னசத்துப்யபானவர்களுனடய குடும்பத்தார்கயளா அல்லது
னசாந்தக்காரர்கயளா அமாவானச நாட்களில் மட்டும் (ஏற்கனயவ குறிப்பிடப்
பட்ட ஐந்து நாட்களில் மட்டும்) வீரதவமிருந்து (விரதம்) யவண்டி
விரும்பியனழக்கும்யபாது னசத்தவர்களின் ஆவி, ஆன்மா, ஆருயிர்
மூன்றுயம கூட அந்த வீட்டிற்கு வருனக புாிந்திடலாம் என்பது தான்
அருளுலகச் சட்டம்.

9. அமாவானசப் பூனசகள்:

எெவவ ஒவ்சவாரு ைாதமும் சதாடர்ச்ெியாக எல்லாாின் குடும் ங்கைிலும்
அைாவாளெ பூளெ சதாடர்ந்து நடக்கவவண்டும்.

முன்வொர் வழி ாடு எனும் அைாவாளெ பூளெ செய்து வந்தாவல

குடும் த்தில் நிலவி வரும் குடும் ச் ெண்ளடகள், உறவில் ிாிவிளெகள்,

ளகளைகள், சொத்துத் தகராறுகள், திடீர் சதாடர் ைரணங்கள், திடீர்ச்

ொிவுகள், திடீர் ச ாருள் இழப்புகள், திடீர் ைெைாற்றங்கள், திடீர் ிாிவுகள்,

ச்ளெவாதம், வதால் வியாதி, நரம்புத் தைர்ச்ெி, யித்தியம்,

தன்ெம் ிக்ளகயின்ளை… வ ான்ற அளெத்துவை தீர்ந்துவிடும்! தீர்ந்துவிடும்!!

தீர்ந்வதவிடும்!!!.

இறந்தவருக்கான சடங்கு சம்பிறதாயங்கள் 26 | பக்கம்

இரண்டு அல்லது மூன்று ஆண்டுகாலம் கழித்து முத்தியுராைல் இருந்தால்
அந்த 3ம் ஆதியாெ ஆன்ைாவும் அவளரப் புளதத்த அல்லது எாித்த
இடத்திலிருந்து ிாியும்...

என் து இதுவவ!...

தைிழ் சைாழியின் நுட் த்ளத, ஒட் த்ளத, வைண்ளைளய, சதான்ளைளய
விைக்கும் ொன்றாக ஊன்றாக உள்ை ல சொற்கைில் இளவயும் காலந்வதாரும்
இருப் ெ.

நாவை, அவரவர் குடும் த்திெவராடு, இளவயளெத்தும் நிளறவாகச் செய்து
இறந்த நம் ச ற்வறாளரயும் முன்வொர்களையும் வணங்கி இெி நம்
முன்வொர்களை ஆவி, ஆன்ைா, ஆரூயிர் என்ற மூன்ளறயும்… மூவாதி எனும்
மூன்று ஆதிகளையும் உணர்ந்து ிறப்பு எடுக்கும் முத்தராக்கிடலாம்!!!

இறந்தவருக்கான சடங்கு சம்பிறதாயங்கள் 27 | பக்கம்

இறந்தவருக்கான சடங்கு சம்பிறதாயங்கள் 28 | பக்கம்

1. குருவணக்கம்

ஓம் குரு வாழ்க!
ஓம் குருயவ துனண!
ஓம் குருயவ எல்லாம்!
ஓம் குருயவ யபாற்றி!
ஓம் குருயவ சரணம்!
ஓம் குருயவ அனனத்திற்கும் விழியாக இருக்கின்றார்!
ஓம் குருயவ அனனத்திற்கும் வழியாக இருக்கின்றார்!
ஓம் குருயவ அனனத்திற்கும் வழிகாட்டியாக இருக்கின்றார்!
ஓம் குருயவ அனனத்திற்கும் வழித்துனணயாக இருக்கின்றார்!
ஓம் குருயவ அனனத்திற்கும் வழிப்பயனாக இருக்கின்றார்!
ஓம் குருயவ அனனத்திற்கும் எல்லாமாக இருக்கின்றார்!
ஓம் குருயவ
யபாற்றி யபாற்றி யபாற்றி யபாற்றி
சரணம் சரணம் சரணம் சரணம்

2.1. யவண்டுதல் (இது ஓர் உதாரண யவண்டுதல்)

ஓம் வ ரருள் வள்ைல், ஞாெ வள்ைல், ஞாெ வவந்து, ஞாொச்ொாியார்,
குவலய குருபீடம், அந்தணர் அண்ணல், எங்களுளடய குருவதவர்,

ன்ெிரண்டாவது திசெண் ெித்தர் பீடாதி தி, ைடாதி தி, குருைகா
ென்ெிதாெம், ஞாலகுரு, அரெவயாகிக் ெித்தர் கருவூறார் அவர்கைின் குருவுைத்
திருவுை ஒப்புதலும் குருவருளும் திருவருளும் குருவாளணயும் திருவாளணயும்

இறந்தவருக்கான சடங்கு சம்பிறதாயங்கள் 29 | பக்கம்

ச ற்று இப்ச ாழுது “வீடுவ று வழங்கு இறுதியுளர” எனும் “நீத்தார் வழி ாட்டு

ைந்திறத்ளத” கூறுகின்வறாம்.

ஓம் எங்கைின் தாய்வழி தந்ளதவழி முன்வொர்கவை மூத்வதார்கவை வ ாற்றி!,

ஓம் எங்கைின் குடும் ஆண்டவர்கவை, ட்டவர்கவை, அைரர்கவை வ ாற்றி!,

ஓம் எங்கைின் குல முன்வொர்கவை மூத்வதார்கவை வ ாற்றி!,

ஓம் இக்கிராை வதவர் வதவளதகவை வ ாற்றி!

ஓம் இந்நாட்டுக் கடவுைர்கவை வ ாற்றி!

நாங்கள் இன்று அைாவாளெ நாைிவல எங்கள் மூத்வதாருக்கும்

முன்வொருக்கும் வழங்குகின்ற வீடுவ று வழங்கு இறுதியுளர எனும் நீத்தார்

வழி ாட்டு ைந்திறத்ளதயும், பூெளெப்ச ாருள்களையும், ளடயல்

ச ாருள்களையும், லி ச ாருள்களையும் அகைகிழ்ந்து ஏற்று, எங்களையும்

எங்கள் குடும் த்தார் அளெவளரயும், உற்றார் உறவிெளரயும், எங்களுக்கு

உதவும் அன் ர்களையும் ாதுகாத்து நல் அருள் புாிந்திடுங்கள்.

நாங்கள் அறிந்வதா அறியாைவலா, புாிந்வதா புாியாைவலா, சதாிந்வதா

சதாியாைவலா எங்கைின் குடும் த்தின் குலத்தின் முன்வொர்கள் மூத்வதார்கள்

குடும் ஆண்டவர்கள் ட்டவர்கள் அைரர்களுளடய அைாவாளெ பூளெளய

செய்ய தவறி இருந்தாவலா, ைறந்திருந்தாவலா, நிறுத்தியிருந்தாவலா… தாங்கள்

அளெவரும் எங்களை ைன்ெித்து நாங்கள் இன்று வழங்குகின்ற அைாவாளெ

பூளெளய அகைகிழ்ந்து ஏற்று எங்களையும் எங்கள் குடும் த்தார் அளெவளரயும்

என்சறன்றும் ாதுகாத்து நல்லருள் புாிந்திட குருவருைால் திருவருைால் உங்கள்

அளெவளரயும் வவண்டுகின்வறாம்.

இன்று இப்பூளெயில் நாங்கள் கூறும் ைந்திரங்கைின் லன் எங்கள்

முன்வொர்கைின் அருள்நிளல உயர்ந்து நல் ிறவிவயா கடவுள் நிளலவயா

அவரவர் விதி, விளெ, க்குவநிளலக்வகற் கிளடத்திட வவண்டுகிவறாம்.

இறந்தவருக்கான சடங்கு சம்பிறதாயங்கள் 30 | பக்கம்

2.2. வீடுயபறு வழங்கு இறுதியுனர

[நீத்தார் வழி ாட்டு ைந்திறம்]

1. ஒம் நிலவவ கலவவெ வ ாற்றி
2. ஓம் அறிவய அாிவய வ ாற்றி
3. ஓம் நைெிவாய நாராயணா வ ாற்றி
4. ஓம் கருவூறாவர காகபுசுண்டவர வ ாற்றி
5. ஓம் தாத்தாக்கவை ஆத்தாக்கவை வ ாற்றி
6. ஓம் அறி அாி நைெிவாய நாராயணா நாைாகுக
7. ஓம்! வகாள் நாள் ைீன் வல்ல வான் ாம்பு அருவ வடிவ இராெி வல்லாட்ெி

ச ால்லாங்கு நீங்குக!
8. ஓம்! ஆள்விளெ, சூழ்விளெ ஊழ்விளெ ஆட்ெியுறு வ ய்நிளல

வதய்நிளல ஓய்நிளல ைாய்நிளல நீங்குக!
9. ஓம்! எள் அருகு எருக்கு எட்டி தருப்ள ச ால்லாங்கு வ ாக்கு அருளூறு

வாக்கு வாக்கியம் வாெகம் சவல்லட்டும்!
10. ஓம் தாள் ணிந்வத தாத்தாக்கள் ஆத்தாக்கள் அம்ளையப் ன்கள்

கருக்கள் குருக்கள் தருக்கள் திருக்கள் காத்திட வவண்டுகிவறாம்!
11. ஓம் உள்ைம்நிளற பூளெ தவம் ஞாெம் ெிந்ளதவைர் ஐந்தீ வவட்டல்

முத்தீ வயாம் ல் சதாழுளக உடலூறு அரற்றல் ாடுகிடத்தல்
யனுறட்டும்!

12. ஓம் நீைளைதி நிலவட்டும்! ஆழன்பு வைரட்டும்! வைாின் ம்
விளையட்டும்! நன்ளை ஓங்கட்டும்! எழிச்ெி செழிக்கட்டும்!
ைகிழ்ச்ெி ைலரட்டும்!

13. ஓம் ெத்தி! ஓம் ெத்தி! ஓம் ெத்தி!

இறந்தவருக்கான சடங்கு சம்பிறதாயங்கள் 31 | பக்கம்

ஓம் ெத்தி! ஓம் ெத்தி! ஓம் ெத்தி!
14. ஓம் ெிவாவாெி! ஓம் ெிவாவாெி! ஓம் ெிவாவாெி!

ஓம் ெிவாவாெி! ஓம் ெிவாவாெி! ஓம் ெிவாவாெி!
15. ஓம் நாராயண நாராயணீ! ஓம் நாராயண நாராயணீ!

ஓம் நாராயண நாராயணீ! ஓம் நாராயண நாராயணீ!
ஓம் நாராயண நாராயணீ! ஓம் நாராயண நாராயணீ!
16. ஓம் அாி அறி வதவி வதவா! ஓம் அாி அறி வதவி வதவா!
ஓம் அாி அறி வதவி வதவா! ஓம் அாி அறி வதவி வதவா!
ஓம் அாி அறி வதவி வதவா! ஓம் அாி அறி வதவி வதவா!
17. ஓம் மூவாதி வதவப் ரவை! ஓம் மூவாதி வதவப் ரவை!
ஓம் மூவாதி வதவப் ரவை! ஓம் மூவாதி வதவப் ரவை!
ஓம் மூவாதி வதவப் ரவை! ஓம் மூவாதி வதவப் ரவை!
18. ஓம் அொதியாதிவய ாதிைீதிவய! ஓம் அொதியாதிவய

ாதிைீதிவய!
ஓம் அொதியாதிவய ாதிைீதிவய! ஓம் அொதியாதிவய ாதிைீதிவய!
ஓம் அொதியாதிவய ாதிைீதிவய! ஓம் அொதியாதிவய ாதிைீதிவய!
1. ஓம் ஈசுவர நாராயணப் ிறம்ைவை காத்திடு!
2. ஓம் ெங்கர நாராயணப் ிறம்ைவை காத்திடு!
3. ஓம் ெிவ நாராயணப் ிறம்ைவை காத்திடு!
4. ஓம் ரை நாராயணப் ிறம்ைவை காத்திடு!
5. எண்டிளெக் காவவல தளழத்சதழுக! யொகுக!
6. வ ரண்டக் காவவல தளழத்சதழுக! யொகுக!
7. அண்டக் காவவல தளழத்சதழுக! யொகுக!
8. ிண்டக் காவவல தளழத்சதழுக! யொகுக!

இறந்தவருக்கான சடங்கு சம்பிறதாயங்கள் 32 | பக்கம்

1. நைெிவாயவை காப் ாகி நாைாகுக!

2. ராெத்திவய காப் ாகி நாைாகுக!

3. நாராயணவை காப் ாகி நாைாகுக!

4. ிறம்ைவை காப் ாகி நாைாகுக!

5. குவ ரவை காப் ாகி நாைாகுக!

6. இயைவை காப் ாகி நாைாகுக!

7. இந்திரவை காப் ாகி நாைாகுக!

8. வதவவந்திரவை காப் ாகி நாைாகுக!

9. ைவகந்திரவை காப் ாகி நாைாகுக!

10. ெரவண வவை காப் ாகி நாைாகுக!

அளெத்தும் ிளழத்திடுக! தளழத்திடுக! நலைாகிடுக!

ஓம்! ஓம்! ஓம்! ஓம்! ஓம்! ஓம்! ஓம்! ஓம்! ஓம்!

ஓம்! ஓம்! ஓம்! ஓம்! ஓம்! ஓம்! ஓம்! ஓம்! ஓம்!

3. சிவபுராணம்

ஓம் குரு வாழ்க! குருயவ துனண! குருயவ எல்லாம்!

ஓம் குரு வாழ்க! குருவவ துளண! குருவவ எல்லாம்!
ஓம் நைச்ெிவாய வாழ்க!; நாதன் தாள் வாழ்க!
இளைப்ச ாழுதும் என் சநஞ்ெில்; நீங்காதான் தாள் வாழ்க!
வகாகழி ஆண்ட; குருைணி தன் தாள் வாழ்க!
ஆகைம் ஆகிநின்று; அண்ணிப் ான் தாள் வாழ்க!
ஏகன் அவநகன்; இளறவன் அடி வாழ்க!

வவகம் சகடுத்து ஆண்ட; வவந்தன் அடி சவல்க! 33 | பக்கம்
ிறப்பு அறுக்கும் ிஞ்ஞகன் தன்; ச ய்கழல்கள் சவல்க!

இறந்தவருக்கான சடங்கு சம்பிறதாயங்கள்

புறத்தார்க்குச் வெவயான் தன்; பூங்கழல்கள் சவல்க! 34 | பக்கம்
கரம் குவிவார் உள்ைகிழும்; வகான்கழல்கள் சவல்க!
ெிரம் குவிவார் ஓங்குவிக்கும்; ெீவரான்கழல் சவல்க!
ஈென் அடி வ ாற்றி!; எந்ளத அடி வ ாற்றி!
வதென் அடி வ ாற்றி!; ெிவன் வெவடி வ ாற்றி!
வநயத்வத நின்ற; நிைலன் அடி வ ாற்றி!
ைாயப் ிறப்பு அறுக்கும்; ைன்ென் அடி வ ாற்றி!
ெீரார் ச ருந்துளற நம்; வதவன் அடி வ ாற்றி!
ஆராத இன் ம்; அருளும் ைளல வ ாற்றி!

ெிவன் அவன் என்ெிந்ளதயுள்; நின்ற அதொல்
அவன் அருைாவல; அவன் தாள் வணங்கிச்
ெிந்ளத ைகிழச்; ெிவபுராணம் தன்ளெ
முந்ளதவிளெ முழுதும்; ஓய உளரப் ன் யான்.

கண்நுதலான் தன் கருளணக்; கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா; எழில் ஆர்கழல் இளறஞ்ெி
விண்நிளறந்தும் ைண்நிளறந்தும்; ைிக்காய் விைங்கு ஒைியாய்
எண்நிளறந்தும் எல்ளல; இலாதாவெ!, நின்ச ருஞ்ெீர்
ச ால்லா விளெவயன்; புகழுைாறு ஒன்று அறிவயன்.

புல் ஆகிப் பூடாய்ப்; புழுவாய் ைரம் ஆகிப்
ல்விருகம் ஆகிப்; றளவயாய் ாம்பு ஆகிக்

கல்லாய் ைெிதராய்ப்; வ யாய்க் கணங்கைாய்
வல் அசுரர் ஆகி; முெிவராய்த் வதவராய்ச்
செல்லாஅ நின்ற; இத்தாவர ெங்கைத்துள்

இறந்தவருக்கான சடங்கு சம்பிறதாயங்கள்

எல்லாப் ிறப்பும் ிறந்து; இளைத்வதன் எம்ச ருைான்! 35 | பக்கம்
சைய்வய! உன்ச ான் அடிகள்; கண்டு இன்று வீடுற்வறன்.
உய்ய என் உள்ைத்துள்; ஓங்காரைாய் நின்ற
சைய்யா! விைலா!; விளடப் ாகா! வவதங்கள்;
ஐயா!, எெ ஓங்கி; ஆழ்ந்து அகன்ற நுண்ணியவெ!

சவய்யாய்! தணியாய்!; இயைாெொம் விைலா!
ச ாய் ஆயிெ எல்லாம்; வ ாய் அகல வந்து அருைி
சைய்ஞ்ஞாெம் ஆகி; ைிைிர்கின்ற சைய்ச்சுடவர!
எஞ்ஞாெம் இல்லாவதன்; இன் ப் ச ருைாவெ!
அஞ்ஞாெம் தன்ளெ; அகல்விக்கும் நல் அறிவவ!

ஆக்கம் அைவு இறுதி; இல்லாய் அளெத்து உலகும்
ஆக்குவாய்! காப் ாய்!; அழிப் ாய்!, அருள் தருவாய்!
வ ாக்குவாய்! என்ளெப்; புகுவிப் ாய் நின் சதாழும் ில்
நாற்றத்தின் வநாியாய்!; வெயாய்! நணியாவெ!
ைாற்றம் ைெம் கழிய; நின்ற ைளறவயாவெ!
கறந்த ால் கன்ெசலாடு; சநய் கலந்தாற் வ ாலச்
ெிறந்து அடியார் ெிந்தளெயுள்; வதன் ஊறி நின்று

ிறந்த ிறப்பு அறுக்கும்; எங்கள் ச ருைான்!
நிறங்கள் ஓர் ஐந்துளடயாய்; விண்வணார்கள் ஏத்த
ைளறந்து இருந்தாய் எம் ச ருைான்; வல்விளெவயன் தன்ளெ

ைளறந்திட மூடிய; ைாய இருளை
அறம் ாவம் என்னும்; அரும் கயிற்றால் கட்டிப்
புறந்வதால் வ ார்த்து எங்கும்; புழு அழுக்கு மூடி

இறந்தவருக்கான சடங்கு சம்பிறதாயங்கள்

ைலம் வொரும்; ஒன் து வாயில் குடிளல 36 | பக்கம்
ைலங்கப் புலன் ஐந்தும்; வஞ்ெளெளயச் செய்ய

விலங்கு ைெத்தால்; விைலா! உெக்குக்
கலந்த அன் ாகிக்; கெிந்து உள் உருகிடும்
நலம்தான் இலாத; ெிறிவயற்கு நல்கிட
நிலம்தன் வைல் வந்து அருைி; நீள்கழல்கள் காஅட்டி
நாயிற் களடயாய்க்; கிடந்த அடிவயற்குத்
தாயிற் ெிறந்தசதாரு; தயாவாெ தத்துவவெ!

ைாசு அற்ற வொதி; ைலர்ந்த ைலர்ச்சுடவர!
வதெவெ! வதொர்; அமுவத! ெிவபுரவெ!

ாெைாம் ற்று அறுத்துப்; ாாிக்கும் ஆாியவெ!
வநெ அருள் புாிந்து; சநஞ்ெிெில் வஞ்ெம் சகடப்
வ ராது நின்றசதாரு; ச ரும் கருளணப் வ ராவற!

ஆரா அமுவத!; அைவிலாப் ச ம்ைாவெ!
ஓராதார் உள்ைத்துள்; ஒைிக்கும் ஒைியாவெ!
நீராய் உருக்கி; என் ஆருயிராய் நின்றாவெ!
இன் மும் துன் மும்; இல்லாவெ! உள்ைாவெ!

அன் ருக்கு அன் வெ!; யாளவயுைாய் அல்ளலயுைாய்ச்
வொதியவெ! துன் இருவை!; வதான்றாப் ச ருளையவெ!
ஆதியவெ! அந்தம்; நடுவு ஆகி அல்லாவெ!
ஈர்த்து என்ளெ ஆட்சகாண்ட; எந்ளத ச ருைாவெ!

இறந்தவருக்கான சடங்கு சம்பிறதாயங்கள்

கூர்த்த சைய்ஞ்ஞாெத்தால்; சகாண்டு உணர்வார்தம் கருத்தின் 37 | பக்கம்
வநாக்கு அாிய வநாக்வக!; நுணுக்கு அாிய நுண் உணர்வவ!

வ ாக்கும் வரவும்; புணர்வும் இலாப் புண்ணியவெ!
காக்கும் எம் காவலவெ!; காண் ாிய வ ர் ஒைிவய!
ஆற்று இன் சவள்ைவை!; அத்தா! ைிக்காய் நின்ற!
வதாற்றச் சுடர் ஒைியாய்!; சொல்லாத நுண் உணர்வாய்!
ைாற்றைாம் ளவயகத்தின்; சவவ்வவவற! வந்து அறிவாம்
வதற்றவெ! வதற்றத்; சதைிவவ! என் ெிந்தளெயுள்
ஊற்றாெ உண்ணார்; அமுவத! உளடயாவெ!

வவற்று விகார; விடக்குடம் ின் உள்கிடப்
ஆற்வறன் எம் ஐயா!; அரவெ ஓ! என்று என்று
வ ாற்றிப் புகழ்ந்து இருந்து; ச ாய் சகட்டு சைய்யாொர்
ைீட்டு இங்கு வந்து; விளெப் ிறவி ொராவை
கள்ைப் புலக் குரம்ள ; கட்டு அழிக்க வல்லாவெ!

நள் இருைில் நட்டம்; யின்று ஆடும் நாதவெ!
தில்ளலயுள் கூத்தவெ!; சதன் ாண்டி நாட்டாவெ!
அல்லற் ிறவி; அறுப் ாவெ! ஓ! என்று
சொல்லற்கு அாியாளெச்; சொல்லித் திருவடிக் கீழ்ச்
சொல்லிய ாட்டின்; ச ாருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் ெிவபுரத்தின்; உள்ைார் ெிவன் அடிக் கீழ்ப்

ல்வலாரும் ஏத்தப் ணிந்து.
ஓம் திருச்சிற்றம்பலம் ஓம்!

இறந்தவருக்கான சடங்கு சம்பிறதாயங்கள்

4. சிவனபருமான் துதி

ஓம் அர அற நமப்பார்வதி பாதயம யபாற்றி!
ஓம் அர அற மகாயதவப் பாதயம யபாற்றி!
னதன்னாடுனடய சீவயன யபாற்றி!
எந்நாட்டவர்க்கும் இனறவா யபாற்றி!
ஓம் திருச்சிற்றம்பலம் ஓம்!

5. ஓம் பிள்னளயார் வணக்கம்

ஐந்து கரத்தானன; யானன முகத்தானன
இந்தின் இளம்பினற; யபாலும் எயிற்றானன
நந்தி மகன்தனன; ஞானக் னகாழுந்தினன
புந்தியில் னவத்தடி; யபாற்றுகின்யறயன.

முன்னவயன! யானன முகத்தவயன! முத்தி நலம்
னசான்னவயன! தூய்னமய்ச் சுகத்தவயன! மன்னவயன!
சிற்பரயன! ஐங்கரயன! னசஞ்சனடயார் யசகரயன!
தற்பரயன! நின்தாள் சரண்.

6. குருபாரம்பாிய யவண்டல் விண்ணப்பம்

அருளுலகப் னபாருளுலக இருளகற்ற அருளாட்சி அனமப்யபாம்.
ஏக்கங்கனளயும் யதக்கங்கனளயும் யபாக்க சமுதாய மாற்றம் னசய்யவாம்.
மனித வாழ்யவ புனித வாழ்வு. எங்கும் எதிலும் இனினமனய அனமதினய
நினறனவ நிம்மதினய மகிழ்னவ அன்னப அறவழியில் காண்யபாம்.

இறந்தவருக்கான சடங்கு சம்பிறதாயங்கள் 38 | பக்கம்

7. ஞானாச்சாாியார் யபாற்றி

ஓம் அனாதிக் கருவூறாயர யபாற்றி!
ஓம் ஆதிக் கருவூறாயர யபாற்றி!
ஓம் னதான் மதுனரக் கருவூறாயர யபாற்றி!
ஓம் னதன் மதுனரக் கருவூறாயர யபாற்றி!
ஓம் குமாியாற்றங்கனரக் கருவூறாயர யபாற்றி!
ஓம் பஃறுளியாற்றங்கனரக் கருவூறாயர யபாற்றி!
ஓம் கபாடபுரத்துக் கருவூறாயர யபாற்றி!
ஓம் தாமிரபரணியாற்றங்கனரக் கருவூறாயர யபாற்றி!
ஓம் னவனகயாற்றங்கனரக் கருவூறாயர யபாற்றி!

ஓம் ஐம்புலன்களும் காணவாழும் பத்தாவது பதினனண் சித்தர் பீடாதிபதி,

இந்துமதத் தந்னத, தத்துவ நாயகம், அருளாட்சி நாயகம், குருமகா

சன்னிதானம், ஞாலகுரு சித்தர், கரூர் பசுபதீசுவரர்க் யகாயினலப்
புதுப்பித்துக்கட்டிய அமராவதியாற்றங்கனரக் கருவூறார் அவர்கயள!

யபாற்றி! யபாற்றி! யபாற்றி! யபாற்றி!
சரணம்! சரணம்! சரணம்! சரணம்!

ஓம் ஐம்புலன்களும் காண வாழும் பதியனாராவது பதினனண் சித்தர்
பீடாதிபதி, இந்துமதத் தந்னத, தத்துவ நாயகம், அருளாட்சி நாயகம்,
தஞ்னசப் னபாிய யகாயினலக் கட்டிய குருமகா சன்னிதானம் ஞாலகுரு சித்தர்
காவிாியாற்றங்கனரக் கருவூறார் அவர்கயள, அண்ட யபரண்ட
அருட்யபரரசர் அவர்கயள!

யபாற்றி! யபாற்றி! யபாற்றி! யபாற்றி! 39 | பக்கம்
சரணம்! சரணம்! சரணம்! சரணம்!

இறந்தவருக்கான சடங்கு சம்பிறதாயங்கள்

யமயல குறிப்பிட்ட தமிழின ஆச்சாாியாரான, குருபீடமான, குருயதவரான
பதினனண் சித்தர் பீடத்தின் மரபில், விந்து வழி வாாிசாகத் யதான்றியுள்ள
பன்னிரண்டாவது பதினனண் சித்தர் பீடாதிபதி, இன்று வாழும் குருயதவர்,
பரப்பிறம்மம், எல்லாம் வல்ல சித்தர், நினறயக்ஞர், கருவனற மூலவர்களின்
அம்னமயப்பர், அருளாட்சி நாயகம், நான்குயுக நாயகம், தத்துவ நாயகம்,
அண்டயபரண்ட ஆதிசத்திகள் சன்னிதானம்,
இந்துமதத் தந்னத, ஞானாச்சாாியார்,
இந்துமத ஆச்சாறியார், இராசிவட்ட நினறவுனடயார்,
பன்னிரண்டாவது பதினனண் சித்தர் பீடாதிபதி,
மடாதிபதி, குருமகா சன்னிதானம், குருயதவர்,
ஞாலகுரு சித்தர் அரசயயாகிக் கருவூறார்
அவர்களின் குருவுளத் திருவுள ஒப்புதலுடன்
யவண்டுகின்யறாம்.

ஓம் தாத்தாக்கயள யபாற்றி! ஓம் ஆத்தாக்கயள யபாற்றி! (9 தடனவகள் கூறவும்)

ஓம் அனனத்து வழிபாட்டுக்குாிய உருவ, அருவ, அருவுருவ, உருவ அருவங்கயள!
யபாற்றி! யபாற்றி! யபாற்றி! (18 தடனவகள் கூறவும்)

பிண்டங்கனளயும் அண்டங்கனளயும் யபரண்டங்கனளயும், அண்ட
யபரண்டங்கனளயும் ஆளுகின்ற தாத்தாக்கயள! ஆத்தாக்கயள! எங்களுனடய

ஆவினய ஆன்மானவ ஆருயினர முக்யகாணப்பீடமாக இனணத்து வலிவும்,

னபாலிவும், வளமும், நலமும் உள்ளதாக ஆக்குங்கள். இது என்னறன்றும் வாழும்

அமரத்துவத்னதப் னபறட்டும். பிறப்பிறப்பற்ற யபாின்ப நினலனய நாங்கள்
அனடய எங்களுக்கு என்னறன்றும் உதவுங்கள். நாங்கள் என்னறன்றும்
குருனவயும் திருனவயும் கருவாகப் னபற்றுச் னசயல்படுயவாம்! னசயல்படுயவாம்!
னசயல்படுயவாம்! இவ்வாய்னமகனளத் தூய்னமயயாடு காப்யபாம்! காப்யபாம்!
காப்யபாம்! இது முக்காலமும் உறுதி! உறுதி! உறுதி!

இறந்தவருக்கான சடங்கு சம்பிறதாயங்கள் 40 | பக்கம்

ஓம் அகர உகர மகரயம யபாற்றி! (48 தடனவகள் கூறவும்) 41 | பக்கம்
ஓம் அம்னமயப்பன்கயள யபாற்றி! (5 தடனவகள் கூறவும்)

8. கந்தழிநிளல (சூாிய வணக்கம்)

ஓம் தாத்தா கருவூறாயர யபாற்றி!
ஓம் பாட்டி குமாியய யபாற்றி!
ஓம் சூாியயன யபாற்றி!
ஓம் கதிரவயன யபாற்றி!
ஓம் பகலவயன யபாற்றி!
ஓம் ஞாயிறுயவ யபாற்றி!
ஓம் கந்தழியய யபாற்றி!
ஓம் னபருந்தீயய யபாற்றி!
ஓம் னபருஞ்சுடயர யபாற்றி!
ஓம் னநருப்பு ஆழியய யபாற்றி!
ஓம் யபனராளிப் பிழம்யப யபாற்றி!
ஓம் முத்தீயின் மூத்யதாய் யபாற்றி!
ஓம் மூலத்தீயய யபாற்றி!
ஓம் பரம்னபாருள் னநருப்யப யபாற்றி!
ஓம் விருப்பு னவறுப்பற்ற னநருப்யப யபாற்றி!
ஓம் கடவுள் னநருப்யப யபாற்றி!
ஓம் னநருப்புக் கடவுயள யபாற்றி!
ஓம் அாி அறி நயமா நாராயண நாராயணி நமக! நமயதயாகுக!
சுர் சூர் உர் மர்
நசீர்! நசீர்! நசீர்! நசீர்! நசீர்!
வசீர்! வசீர்! வசீர்! வசீர்! வசீர்!

இறந்தவருக்கான சடங்கு சம்பிறதாயங்கள்

அஆ அஆ அஆ
அஓஓம் அஓஓம் அஓஓம்
உஅ உஅ உஅ
உஓஓம் உஓஓம் உஓஓம்
மஅஆ மஅஆ மஅஆ
மஓஓம் மஓஓம் மஓஓம்

ஓம் தாத்தா காக்னகயயர யபாற்றி!
ஓம் தாத்தா காகபுசுண்டயர யபாற்றி!
ஓம் பாட்டி யசாழியாயியய யபாற்றி!
ஓம் அனனத்து வனகயான பதினனண்சித்தர் பீடாதிபதிகயள யபாற்றி!
ஓம் அனனத்து வனகயான தாத்தாக்கயள ஆத்தாக்கயள யபாற்றி!
ஓம் அனனத்து வனகயான அம்னமயப்பன்கயள யபாற்றி!
ஓம் பதினனண் சித்தர்கயள யபாற்றி!
ஓம் நங் மங் சிங் வாங் யங்
ஓம் பராசத்தி நமச்சிவாய யபாற்றி!
ஓம் நமச்சிவாய பராசத்தி யபாற்றி!
ஓம் சிவாயநம! ஓம் நமசிவாய!
ஓம் அனாதி சத்திகயள யபாற்றி!
ஓம் ஆதி சத்திகயள யபாற்றி!
ஓம் சிவா வாசி யபாற்றி!
ஓம் வாசி சிவா யபாற்றி!
ஓம் சிவ வசி யபாற்றி!
ஓம் வசி சிவ யபாற்றி!

இறந்தவருக்கான சடங்கு சம்பிறதாயங்கள் 42 | பக்கம்

ஓம் அனனத்து வனகயான கடுனமகளும்! யகடுகளும்! னகாடுனமகளும்!
தீனமகளும்! பாதிப்புகளும் தடுக்கப்படட்டும்! அகற்றப்படட்டும்!
அழித்னதாழிக்கப்படட்டும்!
நசி! நசி! நசி! நசி! நசி!
மசி! மசி! மசி! மசி! மசி!

ஓம் திருச்சிற்றம்பலம் ஓம்!

9. யவண்டுயகாள் வாசகம்

ஓம் நமச்சிவாய பராசத்தி சிவாயநம
ஓம் சிவாயநம பராசத்தி நமச்சிவாய
ஓம் சிவாவாசி! ஓம் சிவாவாசி! ஓம் சிவாவாசி!
ஓம் சிவாவாசி! ஓம் சிவாவாசி! ஓம் சிவாவாசி!
ஓம் சிவவசி! ஓம் சிவவசி! ஓம் சிவவசி!
ஓம் சிவவசி! ஓம் சிவவசி! ஓம் சிவவசி!
ஓம் உண்டங்கயள! பிண்டங்கயள!
உயிாினங்கயள! பயிாினங்கயள!
அண்டங்கயள! யபரண்டங்கயள!
அண்டயபரண்டங்கயள!
விழிச்சி னகாள்க! எழிச்சி னகாள்க! னசழிச்சி னபறுக!
யாயம அனனத்துமாக உதவுக!

காயந்திாி மந்தரம் கூறுகியறன்; பயனாகட்டும்! சுனவயாகட்டும்!

முற்பிறப்பும், மறுபிறப்பும் இப்பிறப்பியலயய நினறவாகட்டும்!

ஆவி, ஆன்மா, ஆருயிர் மூன்றும் ஒன்றாகட்டும்!

அனனத்துக்கும் தாயாக! ஆயாவாக!
அப்பனாக! தாத்தாவாக! இருப்பவர்கயள!
ஏற்றிடுக! ஏற்றிடுக! ஏற்றிடுக! ஏற்றிடுக!
காத்திடுக! காத்திடுக! காத்திடுக! காத்திடுக!

இறந்தவருக்கான சடங்கு சம்பிறதாயங்கள் 43 | பக்கம்

10.1 சூாிய காயந்திாி ைந்தரம்

1. சுர்னரனும் சூாியய! விாிசுடயர! ஆாியா!
2. பாசக் கனரயா! ஆன்ம வித்யத! மயகசா!
3. மகிழ் விதிக்கு அனரயா! தீயய நீயாகி;
4. தன்யனாடுவரு ஆதியந்தப் பிறச்சினன யற்றிடு.
5. நாமாகுக! சுனவயாகுக! பயனாகுக! காத்திடுக!

10.2 சூாிய காயந்திாி ைந்திரம்

1. தத்துவ வித்யத! சூாியய! சத்தாகிச் சித்தாகிச் சிவமாகிடுக!
2. எத்தனகயாரும் பத்தியால் முத்தியுறத் தனழத்து எழு நீ!
3. காத்திடுக! சுனவயாகிடுக! நலமாகிடுக! நாயமயாகிடுக!
4. அத்தனனனயயும் விழிச்சியாக்கிடுக! எழிச்சியாக்கிடுக! னசழிச்சியாக்கிடுக!
5. ஆஊஓம்! ஆஊஓம்! ஆஊஓம்! ஆஊஓம்! ஆஊஓம்!

10.3 குலசதய்வ (ஐயப் ன்) காயந்திாி ைந்திரம்

1. ஊர்யதாறும் ஊறுதடுக்கும் ஊனரல்னலயான் ஐயப்பன்
2. பார்வாழ்யவார் பினழக்க உனழக்கும் ஐயனார்
3. வான்விட்டு வந்த ஊர்க் காவலன் யசந்தன்
4. விண் விட்டு வந்த காற்றடக்கும் வீரன் அமுதன்
5. விசும்பு விட்டு வந்த கருப்படக்கும் தீரன் சாத்தன்
6. ககனம் விட்டு வந்த யபயடக்கும் சூரன் ஐயன்
7. ஆகாயம் விட்டு வந்த பிசாசடக்கும் வல்லவன் காத்தன்
8. பால்னவளி விட்டு வந்த பயிாினங் காக்கும் பத்தன் பாசண்டன்

இறந்தவருக்கான சடங்கு சம்பிறதாயங்கள் 44 | பக்கம்

9. பரனவளி விட்டு வந்த உயிாினங் காக்கும் யபாத்தன் யதவகுமாரன்
10. அனாதிசிவன் ஈந்த மணுநீதிக் கணபாடி
11. ஆதிசிவன் தந்த இந்துயவத காவல் யதவன்
12. அருவன் அருவுருவன் உருவஅருவன் உருவன்
13. ஊனரல்னல யதடி வருயவார் காக்கும் யதவன்
14. ஊர் கடக்காமல் அருளுலக பயன் தரும் அருளாளன்
15. ஊராருக்குாிய சத்தியான் சித்தியான் முத்தியான்
16. ஊராளன் யபாத்தன் புத்தன் சாத்தன்
17. காத்திடுக! காத்திடுக! காத்திடுக! காத்திடுக!

10.4 அருளூறு சத்தி காயந்திாி மந்தரம்

1. ஓம் பூர்வ புலன்கள் சுனவயாகுக!
2. தத்துவ வித்துக்கள் அரணாகுக!
3. பாாின்யகா யதவர் வசிக்கும் தீ மகிழட்டும்
4. தீயய யயாகப் பரஞ்யசாதி யாகும்!

10.5 அருளூறு சத்தி காயந்திாி மந்திரம்

1. ஓம் சத்தியய காத்தாயி அயனாய வித்தின் மகயவ
2. வானலயய கன்னியய குமாியய நங்னகயய தீனயன
மலர்ந்திடு
3. தீயய உன்யனாடு தூர்த்திடு பிறச்சினன யாவும்
4. தாயய என்யனாடு உயிாினப் பயிாினக் காப்புவழங்கிடு.

இறந்தவருக்கான சடங்கு சம்பிறதாயங்கள் 45 | பக்கம்

11. யவண்டுயகாள் வாசகம்

ஓம் நமச்சிவாய பராசத்தி சிவாயநம 46 | பக்கம்
ஓம் சிவாயநம பராசத்தி நமச்சிவாய
ஓம் சிவாவாசி! ஓம் சிவாவாசி! ஓம் சிவாவாசி!
ஓம் சிவாவாசி! ஓம் சிவாவாசி! ஓம் சிவாவாசி!
ஓம் சிவவசி! ஓம் சிவவசி! ஓம் சிவவசி!
ஓம் சிவவசி! ஓம் சிவவசி! ஓம் சிவவசி!
ஓம் உண்டங்கயள! பிண்டங்கயள!
உயிாினங்கயள! பயிாினங்கயள!
அண்டங்கயள! யபரண்டங்கயள! அண்டயபரண்டங்கயள!
விழிச்சி னகாள்க! எழிச்சி னகாள்க! னசழிச்சி னபறுக!
யாயம அனனத்துமாக உதவுக!
காயந்திாி மந்தரம் கூறுகியறன்; பயனாகட்டும்! சுனவயாகட்டும்!

முற்பிறப்பும், மறுபிறப்பும் இப்பிறப்பியலயய நினறவாகட்டும்!

ஆவி, ஆன்மா, ஆருயிர் மூன்றும் ஒன்றாகட்டும்!
அனனத்துக்கும் தாயாக! ஆயாவாக!
அப்பனாக! தாத்தாவாக! இருப்பவர்கயள!
ஏற்றிடுக! ஏற்றிடுக! ஏற்றிடுக! ஏற்றிடுக!
காத்திடுக! காத்திடுக! காத்திடுக! காத்திடுக!

12. முழு அருட்சினன மந்திறம்

ஓம் பராசத்தி நமசிவாய யபாற்றி
ஓம் சித்தர்கயள யபாற்றி
ஓம் அருவ உருவ அருவுருவச் சித்தியாளர்கயள யபாற்றி

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்னமயுமாய் இன்னமயுமாய்
யகானாகி யான் எனனதன்று அவரவனரக் கூத்தாட்டு

இறந்தவருக்கான சடங்கு சம்பிறதாயங்கள்

வானாகி நின்றாயய உனன வாழ்த்தி வணங்குகின்யறாம். 47 | பக்கம்
ஏயனாவாகி இன்னல் பல்லாற்றானும் உழல்பவர்க்கு
நானாகிய அடியயன் நலம் யவண்டுகின்யறாம்..
தானாகயவ தழல்தரு னகாடுனமமிகு துயரனமல்லாம்
வீணாகி விலகியயாடி ஒழியட்டும்.
ஒம் நசிநசி ஒம் நசிநசி ஒம் நசிநசி ஒம் நசிநசி
ஒம் மசிமசி ஒம் மசிமசி ஒம் மசிமசி ஒம் மசிமசி
ஒம் வசிவசி ஒம் வசிவசி ஒம் வசிவசி ஒம் வசிவசி
ஒம் சிவசிவ ஒம் சிவசிவ ஒம் சிவசிவ ஒம் சிவசிவ
ஒம் வாசிவாசி ஒம் வாசிவாசி ஒம் வாசிவாசி ஒம் வாசிவாசி
ஒம் சிவாசிவா ஒம் சிவாசிவா ஒம் சிவாசிவா ஒம் சிவாசிவா
ஓம் அம்னமயப்பயன யபாற்றி!
ஓம் அருட்குருயவ யபாற்றி!
ஓம் அன்புறு ஊற்யற யபாற்றி!
ஓம் இன்பச் யசானலயய யபாற்றி!
ஓம் சித்திச் சானலயய யபாற்றி!
ஓம் முத்தி மன்யற யபாற்றி!
கற்பூரம் பாக்கு னவற்றினல பழம் யதங்காய்
பக்குவமாய் பண்ணிய பலகாரங்கள் பலவும்
பனடத்யதன் ஏற்றிடுக! ஏற்றிடுக! ஏற்றிடுக!
அனனத்னதயும் காத்திடுக! காத்திடுக! காத்திடுக!
அருள் னசழித்திடுக! னசழித்திடுக! னசழித்திடுக!
எங்கும் நலம்வினளக! நலம்வினளக! நலம்வினளக!
நான்மனறயய, நான்முனறயய, நானனறியய, நான்யவதயம,
வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க!

இறந்தவருக்கான சடங்கு சம்பிறதாயங்கள்

13. கூட்டு வழிபாடு

ஓம் சத்தி வாழ்க! நாமாகுக, நமயதயாகுக, நமக!

ஓம் இனற வாழ்க! நாமாகுக, நமயதயாகுக, நமக!

ஓம் ஈசா வாழ்க! நாமாகுக, நமயதயாகுக, நமக!

ஓம் கடவுள் வாழ்க! நாமாகுக, நமயதயாகுக, நமக!

ஓம் ஆண்டவர் வாழ்க! நாமாகுக, நமயதயாகுக, நமக!

ஓம் எல்லா வாழ்க! நாமாகுக, நமயதயாகுக, நமக!

ஓம் னதய்வம் வாழ்க! நாமாகுக, நமயதயாகுக, நமக!

ஓம் யதவர் வாழ்க! நாமாகுக, நமயதயாகுக, நமக!

ஓம் யதவி வாழ்க! நாமாகுக, நமயதயாகுக, நமக!

ஓம் அணங்கு வாழ்க! நாமாகுக, நமயதயாகுக, நமக!

ஓம் யதவனத வாழ்க! நாமாகுக, நமயதயாகுக, நமக!

ஓம் அம்மன் வாழ்க! நாமாகுக, நமயதயாகுக, நமக!

ஓம் இருடி வாழ்க! நாமாகுக, நமயதயாகுக, நமக!

ஓம் முனி வாழ்க! நாமாகுக, நமயதயாகுக, நமக!

ஓம் கரு வாழ்க! நாமாகுக, நமயதயாகுக, நமக!

ஓம் குரு வாழ்க! நாமாகுக, நமயதயாகுக, நமக!

ஓம் தரு வாழ்க! நாமாகுக, நமயதயாகுக, நமக!

ஓம் திரு வாழ்க! நாமாகுக, நமயதயாகுக, நமக!

ஓம் பிண்டங்கள் வாழ்க! நாமாகுக, நமயதயாகுக, நமக!

ஓம் அண்டங்கள் வாழ்க! நாமாகுக, நமயதயாகுக, நமக!

ஓம் யபரண்டங்கள் வாழ்க! நாமாகுக, நமயதயாகுக, நமக!

ஓம் அண்டயபரண்டங்கள் வாழ்க! நாமாகுக, நமயதயாகுக, நமக!

இறந்தவருக்கான சடங்கு சம்பிறதாயங்கள் 48 | பக்கம்

ஓம் அருவங்கள் வாழ்க! நாமாகுக, நமயதயாகுக, நமக!

ஓம் உருவங்கள் வாழ்க! நாமாகுக, நமயதயாகுக, நமக!

ஓம் அருவுருவங்கள் வாழ்க! நாமாகுக, நமயதயாகுக, நமக!

ஓம் உருவஅருவங்கள் வாழ்க! நாமாகுக, நமயதயாகுக, நமக!

ஓம் கணங்கள் வாழ்க! நாமாகுக, நமயதயாகுக, நமக!

வாழ்க ஓம்! வளர்க ஓம்!

வலிவுறுக ஓம்! னபாலிவுறுக ஓம்!

வளமுறுக ஓம்! நலமுறுக ஓம்!

யாவும் நன்னமயாகட்டும்! பயனாகட்டும்!

ஓம்! ஓம்! ஓம்! ஓம்! ஓம்!

ஓம் சிவ! ஓம் சிவ! ஓம் சிவ! ஓம் சிவ! ஓம் சிவ!

ஓம் சிவசத்தி ஓம்! ஓம் சிவசத்தி ஓம்! ஓம் சிவசத்தி ஓம்! ஓம் சிவசத்தி ஓம்! ஓம் சிவசத்தி ஓம்!

ஓம் பராசத்தி ஓம்! ஓம் பராசத்தி ஓம்! ஓம் பராசத்தி ஓம்! ஓம் பராசத்தி ஓம்! ஓம் பராசத்தி ஓம்!

ஓம் நவசத்தி ஓம்! ஓம் நவசத்தி ஓம்! ஓம் நவசத்தி ஓம்! ஓம் நவசத்தி ஓம்! ஓம் நவசத்தி ஓம்!

ஓம் சத்தி ஓம்! ஓம் சத்தி ஓம்! ஓம் சத்தி ஓம்! ஓம் சத்தி ஓம்! ஓம் சத்தி ஓம்!

ஓம் திருசிற்றம்பலம் ஓம்!

14. பூனச முடிவில் னசால்லும் மந்திரம்

ஓம் அருட்கனலகள் நாமாகுக!
ஓம் ஆயகனலகள் நாமாகுக!
ஓம் கடவுட்கனலகள் நாமாகுக!
ஓம் னதய்வீகக்கனலகள் நாமாகுக!
ஓம் யபய்க்கனலகள் நாமாகுக!
ஓம் யநாய்க்கனலகள் நாமாகுக!

இறந்தவருக்கான சடங்கு சம்பிறதாயங்கள் 49 | பக்கம்


Click to View FlipBook Version