பன்னிரண்டாவது பதிசனண் சித்தர் பீடாதிபதி
ஞாைகுரு சித்தர் அரசயயாகிக் கருவூறார்
அருளியது
சித்தர் கருவூறார் சசதுக்கிய முதல் சிலை 1 | பக்கம்
மின்னூல் குறிப்பு
1. நூலின் சபயர் :சித்தர் கருவூறார் சசதுக்கிய முதல் சிலை
2. ஆசிாியர் :யபரருள்மிகு பன்னிரண்டாவது பதிசனண் சித்தர்
பீடாதிபதி ஞாைகுரு சித்தர்“அரசயயாகிக் கருவூறார்”
3. சவளியீட்டாளர்:மின் புத்தக சவளியீட்டுக் குழு,
இந்து வேத மறுமலரச் ச் ி இயக்கம் ,
பதிவு அலுவைகம் சசன்லன.
9845050085, 7550001359, 7904278970,
9489993633, 9965577902, 8660446203
4. சமாழி :தமிழ்
5. பதிப்பு :22-06-2021
6. பக்கங்கள் :25
7. சவளியீடு எண் :43/2021
8. குருயதவாின் கட்டுலரகளில் இருந்து சதாகுத்தது
குறிப்பு
இலத அலனவரும் பகிர்ந்து நல்ைருள் சபற குருவருலளயும்
திருவருலளயும் யவண்டுகியறாம். இந்து மதத்தின் உயிர் மூச்சாக
இருக்ககூடிய “சித்தர் சநறி” லய உைகம் முழுவதும் பரப்பி, அலனவரும்
சதாிந்து, புாிந்து சகாள்ள யவண்டும்.
இந்து யவத மறுமைர்ச்சி இயக்கம்
சித்தர் கருவூறார் சசதுக்கிய முதல் சிலை 2 | பக்கம்
முன்னுலர
நான், எனக்கு நிலனவு சதாிந்த நாள் முதல் பதியனாராவது பதிசனண்
சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் சித்தர் காவிாியாற்றங்கலரக்
கருவூறார் அவர்கள் பற்றிய ஆய்வுச் சிந்தலனகளியையய எனது பணிகலளப்
பிலணத்துக் சகாண்டுள்யளன். அதனால், நான் உயர்நிலைப்பள்ளி
மாணாக்கனாக, கல்லூாி மாணாக்கனாக, ஆராய்ச்சி மாணாக்கனாக,
வாழ்ந்த காைங்களில் யமற்கூறிய தலைப்பில் அவ்வப்யபாது எனக்குக்
கிலடத்த சசவிவழிச் சசய்திகலளயும் ஏடுகள் வழிப் சபற்ற சசய்திகலளயும்
எனது அறிவாற்றல், அனுபவம், ஆர்வம் முதலியலவகளுக் யகற்பத் தனித்
தனிக் கட்டுலரகள் எழுதிட்யடன். அப்படிசயழுதிய கட்டுலரகள் ஏறத்தாழ
இருநூறுக்கும் யமல் உள்ளன. அவற்றில் என் அறிவு வளர்ச்சி, சமாழி
வளர்ச்சி, முயற்சியினளவு... முதலியலவ முலறயாக விளக்கமாகின்றன. பை
கருத்துக்களும் சசய்திகளும் எனது அநுபவத்தாலும், ஏட்டறிவாலும்,
ஆராய்ச்சியாலும் என்னாயையய மறுக்கப்பட்டும் மாற்றப்பட்டும் உள்ளன.
எனயவ, படிப்பவர்கள் எளிதாக, யநரடியாகக் குழப்பமின்றிக் கருவூறார்
சசதுக்கிய முதல் சிலை பற்றிய நூசைான்று அண்லமயில் எழுதிட்யடன்.
இருப்பினும், எனது கட்டுலரகள் ஒரு சதாகுதியாக சவளியிடப்பட்டால் அது
பை அறிவியல் யபாராட்டகங்லளயும், ஆராய்ச்சி முலறகலளயும்
இத்திருநாட்டின் இளந்தலைமுலறகளுக்கு வழங்கிடும்.
வழங்கியவர்
பன்னிரண்டாவது பதிசனண் சித்தர் பீடாதிபதி
இராசி வட்ட நிலறவுலடயார் குருமகா சன்னிதானம்
சித்தர் அரசயயாகிக் கருவூறார்
சித்தர் கருவூறார் சசதுக்கிய முதல் சிலை 3 | பக்கம்
நூலின் உள்ளடக்கம்
இைக்கியங்கயள முழுலமயான வளமான வரைாற்றுச் சான்றுகள்
பதிசனண் சித்தர் பீடாதிபதிகள் வழங்கிய பை வரைாறுகள்
எவருயம எழுதாத பை பலடப்புக்கள் தந்த 12வது
பதிசனண் சித்தர் பீடாதிபதி
பதியனாராவது பதிசனண் சித்தர் பீடாதிபதி கட்டிய யகாயில்கள்
சித்தர் கருவூறார் சசதுக்கிய முதல் சிலை
ஐந்து வலக பூலசகளும் சித்தி நிலைகளும்
திருத்யதவி சிலையின் சிறப்பு
மலறக்கப்பட்ட சசப்யபடுகள் மற்றும் ஓலைசுவடிகள்
இந்து மத ஆராய்ச்சி நூல் ஏன்?
சித்தர் கருவூறார் சசதுக்கிய முதல் சிலை 4 | பக்கம்
சித்தர் கருவூறார் செதுக்கிய
முதல் சிலல
இைக்கியங்கயள முழுலமயான
வளமான வரைாற்றுச் சான்றுகள்:-
‘குமாிக் கண்டம் இருந்ததா?’, ‘கடல்யகாள்கள் நிகழ்ந்தனவா?’, ‘முதல்
மனித இனம் எங்கு யதான்றியது', ‘கடவுள் உண்டா?’, ‘யதவயைாகம்
உண்டா?’, ‘சசார்க்கம் நரகம் என்பலவ உண்டா?’, ‘உயிர் என்ற ஒன்று
உண்டா?’, ‘முற்பிறப்பு மறுபிறப்பு என்பலவ உண்டா?’, ‘யபய் பிசாசு
உண்டா?’, ‘யகாயில், ஆையம்... முதலிய வழிபாட்டு நிலையங்கள்
யதலவயா?’, ‘இலறவலன வழிபடுவதால் பயனுண்டா?’, ‘பூலசகலளயும்
விழாக்கலளயும் சதய்வங்கள் விரும்புகின்றனவா?', ‘முச்சங்கங்கள்
இருந்த காைங்களும் சசயல்பட்ட முலறகளும்', ‘அக்காைச் சமயங்களும்
உணவுக் சகாள்லககளும்’, ‘தாயுமானவர்’, வடலூர் இராமலிங்க
அடிகளார் முதலியயார் கூறிய புைால் மறுக்கும் சகாள்லக தவறுலடயயத’.
‘இலற வழிபாட்டில் உயிர்ப்பலி இன்றியலமயாதயத’, ‘புைால்
உண்ணாதவன் பிறவித் துன்பத்லத சவல்ைமுடியாது’, புைால் உணவு
மரக்கறியுணவு என்று யவறுப்படுத்தி உணர்பவன் பக்குவப்படாதவயன',
சித்தர் கருவூறார் சசதுக்கிய முதல் சிலை 5 | பக்கம்
‘மானுடனின் மதசவறியும் சாதி சவறியும் சமாழி சவறியும் இன
சவறியும்..... இலற வழிபாட்டில் இடம் சபறக் கூடாதலவயய’,
‘எண்ணற்ற இலறவர்கள், சதய்வங்கள், ஆண்டவர்கள், கடவுள்கள்,
யதவர்கள், யதவலதகள்..... கண்ணற்று, காதற்று, மனமற்றுச்
சசயல்படுவதால் மானுடர் துன்புறுகின்றனரா?, ‘புராணங்கயள
வரைாறுகள்’, ‘இைக்கியங்கயள முழுலமயான வளமான வரைாற்றுச்
சான்றுகள்’.
‘ஆதிசங்கரர், இராமானுஞ்சர், பட்டினத்தார்,
அருணகிாியார், தாயுமானவர், சமௌனகுரு, சவட்ட
சவளிச் சித்தர், காடுசவளிச் சித்தர், யகாணங்கிச்
சித்தர், வடலூர் இராமலிங்க அடிகளார், குமார
யதவர், இராம கிருட்டிணர்... முதலியயாாின்
முடிவுகள் மானுட இனத்துன்பங்களுக்கு
விடிவுகலள வழங்குகின்றனவா?',
‘அந்தந்த சமாழியினர் அவரவர் தாய்சமாழியியையய தங்களின்
முன்யனார்கலள வழிபட யவண்டும். எல்ைாச் சமயங்களிலும் வாழ்ந்த
மனிதர்கயள ஆண்டவர்கள், கடவுள்கள், சதய்வங்கள், இலறவர்கள்,
யதவர்கள், யதவலதகள் என்ற யபருண்லம, 'குருபூலச', ‘மயான பூலச',
‘பிறந்த நாள்', ‘மலறந்த நாள்', ‘வாழ்ந்த இடம்', ‘சித்தி சபற்ற இடம்', ‘முத்தி
சபற்ற இடம்'.... முதலியலவ வழிபடும் சபருலம சபற்றதால் உணரைாம்;
சித்தர் கருவூறார் சசதுக்கிய முதல் சிலை 6 | பக்கம்
பதிசனண் சித்தர் பீடாதிபதிகள்
வழங்கிய பை வரைாறுகள் :-
ஆாியர்கள் இந்தியாவுக்குள் வந்தகாைம்', ‘இராமாயணத்துக்கும்,
மகாபாரதத்துக்கும், ஆாியர்களுக்கும் சதாடர்பு உண்டா?', ‘ஆாிய சமாழி
யதான்றிய வரைாறு’, ‘ஆாியர்கள் தமிழர்கலள அடிலமயாக்கிய வரைாறு',
‘மூன்று தமிழ்ச் சங்கங்கள் வரைாறு,' ‘மூன்றாவது தமிழ்ச் சங்கத்தின்
அழிவும் சிைப்பதிகாரமும்’, ‘ஆாியர் சித்தர்களின் சமயத்லதச் சிலதத்த
வரைாறு’, ‘களப்பிரர் ஆட்சி யதான்றிய வரைாறு', ‘மூன்றாவது தமிழ்ச்
சங்கத்துப் புைவர்கள் சகாலை சசய்யப்பட்ட வரைாறு',
‘மாணிக்கவாசகர் காைம், ‘யதவாரம் பாடிய மூவர்
வரைாறு', ‘சித்தர்கள் வரைாறு’, சித்தர்கள் பலடத்த
இைக்கியங்கள்', ‘சித்தர்கள் உயிலரக் காக்கத்
யதாற்றுவித்த கலைகள்’, ‘சித்தர்கள் உடலைக் காக்கத்
யதாற்றுவித்த மருத்துவ முலறகள், ‘பதிசனண் சித்தர்
பீட வரைாறு’, ‘பதிசனண் சித்தர்கள் வரைாறு’,
‘பதிசனண் சித்தர் பீடாதிபதிகள் வரைாறு’, ‘பத்தாவது பதிசனண் சித்தர்
பீடாதிபதி குருமகா சன்னிதானம் சித்தர் அமராவதியாற்றங்கலரக்
கருவூறாாின் வாழ்லக வரைாறும் பணிகளும்', ‘பதியனாரவது பதிசனண்
சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் சித்தர் காவிாியாற்றங்கலரக்
சித்தர் கருவூறார் சசதுக்கிய முதல் சிலை 7 | பக்கம்
கருவூறாாின் வாழ்லக வரைாறும் பணிகளும்’, ‘தமிழக வரைாறு', ‘உைக
வரைாறு', ‘உைக வரைாறும் சித்தர்களும்', ‘சித்தர்களும் தமிழக வரைாறும்’,
‘தமிழாின் சமயம்', ‘தமிழர் சமுதாய அலமப்பு’, ‘தமிழ் இந்தியா’,
‘சித்தர்களும் கியரக்கமும்', ‘சித்தர்களும், அயரபியாவும்', ‘சித்தர்களும்
ஆசுத்தியரலியாக் கண்டமும்’, ‘சித்தர்களும் அண்டப் சபருசவளியும்',
‘சித்தர்களின் சமய்ஞ் ஞானக் கருத்துகள்', ‘சித்தர்களின் விஞ்ஞானக்
சகாள்லககள்', ‘சித்தர்களின் சமாழிக் சகாள்லக’, ‘சித்தர்களின் அரசியல்
சகாள்லககள்’, ‘சித்தர்களின் சமுதாயக் சகாள்லககள்’, ‘மரணமிைாப்
சபருவாழ்வு', அன்றாட வாழ்லகக்குாிய
மூலிலககள்', ‘சகாடிய யநாய்களுக்குாிய
மூலிலககள்’.
‘ஆதி சங்கரர் அயர்ைாந்து யதவலதலயப்
பவானியம்மனாக ஆக்கிய வரைாறு’, ‘ஆதிசங்கரர்
உடல் இமயத்திலும் உயிர் உடுப்பியிலும்
நிலையபறு சபற்ற வரைாறு’, ‘உலடயவர்
எம்சபருமான் இராமானுஞ்சாச்சாாியார் உயிலர
திருப்சபரும்புதூாிலும் உடலை மந்திறக் கருவலறயிலும் நிலை நிறுத்திய
வரைாறு', ‘சித்தர்களும் லசவ லவணவப் யபாராட்டங்களும்’,
‘இம்மண்ணுைகின் முடிவு', ‘உயிாின் முடிவு, ‘தஞ்லசப் சபாிய
யகாயிைலமப்பின் புதுலமயும் புரட்சியும்’, ‘தமிழக வரைாற்றில் குலறகள்',
சித்தர் கருவூறார் சசதுக்கிய முதல் சிலை 8 | பக்கம்
‘வரைாற்றுத்துலறயும் தமிழர்களும்,'... முதலிய தலைப்புகளில்
என்னுலடய அவ்வப்யபாலதய அறிவியல் நிலைகளுக்கு ஏற்பப் பை
கட்டுலரகள் எழுதியுள்யளன். அவற்லறசயல்ைாம் அப்படியய சதாகுதி
சதாகுதிகளாகயவ சவளியிட எண்ணியுள்யளன் .
எவருயம எழுதாத பை பலடப்புக்கள் தந்த
12வது பதிசனண் சித்தர் பீடாதிபதி:-
நான், குறிப்பிட்ட குடும்பத்தாரன்றிப்
பிறர் அறியயவ முடியாத சசய்திகலளயும்,
கருத்துக்கலளயுயம அடிப்பலடயாகக்
சகாண்டு முழுக்க முழுக்கப் பகுத்தறிவுப்
யபாக்கில், ஆராய்ச்சி யநாக்கில்
எழுதுபலவயய எனது கட்டுலரகள் என்பதால்;
இதுவலர, எவருயம எழுதாதலவ தான் எனது
பலடப்புக்கள். எனயவதான், நான், எனது
சசாந்த விருப்பு சவறுப்பு கற்பலன... என்று
எதற்குயம இடம் சகாடுக்காமல் யசகாித்திட்ட சசய்திகலளச் சுலவபடத்
சதாகுத்துலரக்கும் பணியாளனாகயவ உள்யளன்.
நானறிந்துள்ளலவகலள சவளியிட என் வாழ்நாள் யபாதாது என்பலத
நன்கறிந்து தான் முழுக்க முழுக்க எழுத்துப் பணியியையய
ஈடுபட்டுள்யளன். இருப்பினும், மிகச்சிறந்த சித்த மருத்துவ முலற
மருந்துகலளத் தயாாித்து உைசகங்குமுள்ள மனித இனத்துக்குத்
சதாண்டாற்றத் துடிதுடிக்கின்யறன் . என் இனம், சமாழி, நாடு என்ற
முக்யகாணக் யகாட்லடலய வலுப்படுத்துவயத என் வாழ்வாக இருக்க
சித்தர் கருவூறார் சசதுக்கிய முதல் சிலை 9 | பக்கம்
யவண்டுசமன்ற என் தந்லதயின் ஆலண என்லன மிக மிகக் குறுகிய ஓர்
உைகத்துள் வாழச் சசய்து வருகிறது. என் காைத்தில்தான் பிறலர
மதித்தல், பிறயராடு பழகல், பிறகுடும்பத்தார்க்கும் சித்தர்களின் மரபு வழிக்
கலைகலளயும் அறிவியல்கலளயும் உணர்த்துதல் நிகழ்கிறது...
பதியனாராவது பதிசனண் சித்தர்
பீடாதிபதி கட்டிய யகாயில்கள்:-
கணக்கிைடங்காத கற்சிலைகலளயும், உயைாகச் சிலைகலளயும்
பலடத்திட்ட பதியனாராவது பதிசனண் சித்தர் பீடாதிபதி குருமகா
சன்னிதானம் சித்தர் காவிாியாற்றங்கலரக் கருவூறாாின் முழுலமயான
பலடப்யப தஞ்லசப் சபாிய யகாயில். இவர் உருவாக்கிய சத்தி நிலைகயள
தஞ்லச புன்லனநல்லூர், நார்த்தாமலை, திருவப்பூர், சகான்லனயூர்,
வைங்லகமான், சமயபுரம், திருயவற்காடு.....முதலிய
மாாியம்மன்களும்; காலடயூர், பாச்சூர், உத்தர
யமரூர், உலறயூர், சசறு வாய்த்தவூர் (சிறுவாச்சியூர்),
சதாட்டியம்... முதலிய காளியம்மன்களும்; பிடாாி,
சசல்லியம்மன், யமாகினி, இடாகினி, இயக்கி...
முதலிய யதவலதகளுமாகும்.
இவர் காைத்தில் தான் ஆயிரத்சதட்டுச் சிவாையச் சக்கரங்களும்,
நூற்சறட்டுத் திருப்பதிச் சக்கரங்களும் சதளிவாக வலரயறுத்து ஏட்டில்
எழுதப்பட்டன. ஆனால், இவர், “.......முன்யனார்கள் கட்டிய
ஆயிரத்சதட்டு சிவாையங்களுக்கும், நூற்சறட்டுத் திருப்பதிகளுக்கும்
சித்தர் கருவூறார் சசதுக்கிய முதல் சிலை 10 | பக்கம்
(திருமாலுலடயலவ) உாிய சக்கரங்கலளச் சசப்யபடுகளில் எழுதிப்
சபாதிலக மலையில் சவட்ட சவளிக் கருவலறப் பூலசயில் லவத்து
நிலறவு சசய்திட்யடன். ஆனால், பை முலற உைலகச் சுற்றி வைம் வந்தும்
கூடச் சிை நூறு சிவாையங்கயள கண்டுபிடிக்கப்பட்டன. அதனால்,
பதிசனண் சித்தர்கள் பலடத்த ஆயிரத்சதட்டு சிவாையங்களில் பைநூறு
சிவாையங்கள் கடலுக்குள்ளும், நிைத்துக்குள்ளும் மலறந்துவிட்டன
என்யற எண்ண யவண்டியுள்ளது. எனயவதான், பதிசனண் சித்தர்களால்
உண்டாக்கப்பட்டுப் பன்சனடுங் காைம் பைவலகச் சித்தர்களாலும்,
அருளாளர்களாலும்... பூலச சசய்யப்பட்டு வந்த சத்தி லிங்கத்லதயும்,
சிவலிங்கத்லதயும் தமிழகத்தில் புதிய யபரரசு
யதான்றுதற் சபாருட்டு சவளிக் சகாணர்ந்து
காவிாிக் கலரயில் நிலையபறு சபறச் சசய்ய
யநாிட்டது. பை நூற்றுக் கணக்கான சிவாையச்
சக்கரங்களுக்குாிய சிவாையங்கள்
இல்ைாததால் புதிய சிவாையங்கள் கட்டவும்;
பை சிவன் யகாயில்கலளச் சிவாையங்களாக மாற்றவும்
திட்டமிடப்பட்டது..” .என்ற குருபாரம்பாியத்தில் எழுதுகிறார்
(குருபாரம்பாிய வாசகங்கள்).
1. இருநூற்று நாற்பத்து மூன்று சத்தி சக்கரங்களுக்குாிய சத்தி பீடங்கள்
இவரால் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன என்று கருத யவண்டியிருக்கிறது.
(அல்ைது) இவர், உைகில் காணப்பட்ட சத்தி பீடங்களுக்குாிய சத்தி
பீடங்கலளத் சதாகுத்துப் பகுத்து வலக சசய்த யபாது இருநூற்று
நாற்பத்து மூன்று சத்தி சக்கரங்களுக்குாிய பீடங்கள் உைசகங்கும்
கிலடத்திட்டன என்று கருத யவண்டியிருக்கின்றது.
சித்தர் கருவூறார் சசதுக்கிய முதல் சிலை 11 | பக்கம்
ஏறத்தாழ எல்ைா ஊர்களிலும் உள்ள எல்ைாத் யதவலதகளுக்கும்
இவர் காைத்தில் தான் சக்கரங்கள் எழுதப்பட்டு முலறயாக சவட்டசவளிக்
கருவலறகளும், கூலரப் பீடங்களும், யகாபுரப் பீடங்களும், யகாபுரக்
கருவலறகளும் அலமக்கப்பட்டன.
2. இயதயபால், நூற்சறட்டு வலகத் திருமால் திருப்பதிகளும் இவரால்
கண்டுபிடிக்கப்பட்டு விட்டன என்று கருத யவண்டியிருக்கின்றது.
3. சிவாையம் யவறு, சிவன் யகாயில் யவறு என்பது சதளிவாகத்
சதாிகிறது. இவர்தான், சிவன் யகாயிலைச் சிவாையமாக மாற்றும்
பணிலயத் துவக்கியவர் என்பதும் சதாிகிறது.
4. பை கடல் யகாள்களும், நிைநடுக்கங்களும், நிை சவடிப்புகளும்
காைப்யபாக்கில் உைகின் பை பகுதிகலள விழுங்கி விட்டன என்ற
யபருண்லம புைனாகின்றது.
5. பதிசனண் சித்தர்கள், இந்த நிை உைகம் முழுதும் ஆராய்ச்சி சசய்து
அருள் ஊற்றுள்ள இடங்கலளத் யதர்ந்சதடுத்துச் 'சிவாையம்', ‘சத்திபீடம்',
‘திருப்பதி' என்று மூன்று சபாிய பிாிவுகளாக வழிபாட்டு நிலையங்கலள
அலமத்துச் சக்கரங்கலள எழுதிக் கருவலறகலள உருவாக்கினார்கள்
என்பதும் சதாிகிறது. இதனால், சித்தர்களின் வழிபாட்டு முலற, அல்ைது
சமயம் அல்ைது மதம் என்பது உைகந்தழுவிய ஒன்று என்ற யபருண்லம
சதளிவாகத் சதாிகின்றது. எனயவ, இந்த மண்ணுைகில் யதான்றிடும்
எல்ைா மனிதர்களும் நன்லமயலடய யவண்டுசமன்பதற்காக இலற
வழிபாட்டு நிலையங்கலள உருவாக்கிய சபாதுவுடலமச்
சிந்தலனயாளர்கயள சித்தர்கள் என்பது மிக மிகத் சதளிவாகக்
சதாிகின்றது.
சித்தர் கருவூறார் சசதுக்கிய முதல் சிலை 12 | பக்கம்
சித்தர் கருவூறார் சசதுக்கிய முதல் சிலை:-
“...... பதிசனண் சித்தர் பீடத்தின் முதல் பீடாதிபதியான
சிவசபருமான் யதாற்றுவித்த பாண்டிய அரச குைத்லதயய மீண்டும்
வளர்த்து வலிலமசபறச் சசய்து தமிழர்கலளத் தன்னம்பிக்லகயும்,
தன்மான உணர்வும், தாய்சமாழிப் பற்றும், தாய்நாட்டுப் பற்றும்,
உலடயவர்களாக உருவாக்கிட யவண்டுசமன்று திட்டமிட்டு,
அண்டசமல்ைாம் ஈன்ற அன்லனயின் வடிவத்லதக் கல்லில்
சசதுக்கியனன். அவள் உயிர் சபற இருநூற்று நாற்பத்து மூன்று சத்தி
சக்கரங்கலளயும் அவளுலடய
இருக்லகயில் அலமத்யதன். யமுலனக்
கலரலய ஆண்ட பாண்டிய அரச குைப்
சபருலமயிலன விளக்கப்
சபருந்யதவனாலரப் பாரதம் பாடப்
பணிந்யதன். நலிவுற்றுக் கிடந்த பாண்டிய
அரச குைத்தாலர அன்லனலய
வழிபடவும்; சபருந்யதவனாலரக் காக்கவும் பணித்யதன்.
சபருந்யதவனார் யான் கூறிய வழிப்பாட்டு முலறயியையய அன்லனலய
வழிபட்டு அவளருளால் பாரதம் பாடினார். அன்லனயின் லதை
நீராட்டுக்கும், மந்திறப் பூலசமுலறக்கும், தந்திற வழிபாட்டுப் பலி
சபாருள்களுக்கும் குலற ஏற்படாமல் யதலவயான அலனத்லதயும்
வழங்கிடும் சபாறுப்லபப் பாண்டிய அரச குைத்தாாிடம்
ஒப்பலடத்திருந்யதன். அவர்கள், அன்லனலய மறந்தனர்,
சித்தர் கருவூறார் சசதுக்கிய முதல் சிலை 13 | பக்கம்
சபருந்யதவனாலரக் காக்கும் பணிலயத் துறந்தனர். என்னால்
யதர்ந்சதடுத்துத் யதாற்றுவிக்கப்பட்ட யசாழ அரச குைத்தவரும் தமிலழ
மறந்து பிற சமாழிக்கு அடிலமயாகி வழிபாட்டு நிலையங்களின்
கருவலறகளில் கூடப் பிறசமாழி மந்திரங்கலள ஆட்சிசபற
சசய்துவிட்டனர். நான், முதலில் வடித்த அன்லனயின் திருவுருவம்,
இறுதியாக உருவாக்கிய உயர் யகாபுரக் கருவலறச் சத்திலிங்கமும்
தங்களின் இருக்லகயில் உள்ள இருநூற்று நாற்பத்து மூன்று
சக்கரங்களின் வலிலமயன்றிப் பிற வலிலமலயப் சபற முடியாது
யபாயின..."(குருபாரம்பாிய வாசகங்கள்) இவ்வாசகங்கள் கூறும்
சசய்திகள் குருபாரம்பாியத்தில் பை இடங்களில் கூறப்பட்டுள்ளன. பின்
வந்த பை நூல்களிலும் இச்சசய்திகள் எழுத்தாளப்பட்டுள்ளன.
ஐந்து வலக பூலசகளும் சித்தி நிலைகளும்:-
“பிற்காைச் யசாழப் யபரரசு" ‘தமிழர் எழுச்சியும்
வீழ்ச்சியும்", "தமிழர் சமுதாய வரைாறு", "தஞ்லசப் சபாிய
யகாயிலைக் கட்டிய சித்தர் கருவூறார் வரைாறு', ‘முதைாம் இராசராச
யசாழனின் வரைாறு’..... முதலிய நூல்களுக்கு இவ் வாசகங்கயள
அடிப்பலட.
தஞ்லசப் சபாிய யகாயில் சத்திலிங்கப் பூலச முலறகளும், இச்சத்தி
யதவியின் பூலச முலறகளும் ஒயர தன்லமத்தன. சத்திலிங்கக் கல்லும்,
பாடம் சசய்யப்பட்ட முலறயும், லதைக்காப்பும், சத்தி யதவியின்
சிலையின் நிலைக்குாியலவயாகயவ உள்ளன.
இன்றும் நாட்டு வழக்கில் 'பாரதம் பாடிய சபருந்யதவனார் வழிபட்ட
சத்தி சிலை’, 'சித்தர்கள் வழிபட்ட ஆத்தாள் சிலை'..... என்ற கருத்துச்
சசாற்சறாடர் உள்ளன. 14 | பக்கம்
சித்தர் கருவூறார் சசதுக்கிய முதல் சிலை
சுடுகாடு, இடுகாடு, புலதகாடு, நடுக்காடு, மலைமுகடு என்று ஐந்து
இடங்களில் சசய்யப்படும் ஐந்து வலகயான பூலச முலறகளுக்கும் உாிய
சிலையாகயவ இச்சத்தி சிலை உள்ளது. தஞ்லசப் சபாிய யகாயிலில்
உள்ள சத்தி லிங்கம் ஒன்லறத் தவிர யவறு எந்த இலிங்கமும் யமற்குறித்த
ஐந்து வலகப் பூலசகலளயும் ஏற்கும் நிலையில் இல்லை.
இப்யபருண்லமயிலன ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காை அளவுக்கு யமல்
சதாடர்ந்து ஆய்வுகலள நிகழ்த்தியய கண்டுபிடித்துள்ளனர். எனயவதான்,
சித்தர்களின் விந்து வழிவாாிசுகள் தஞ்லசப் சபாிய யகாயிலின் சத்தி
லிங்கத்லதக் காணுதற்கு முன்யப இந்தத் திருச்சுழி
சிவன் யகாயில் திருயதவி சிலைலயக் காணுகின்றனர்.
முலறயாக ஐந்து வலகப்பட்ட பூலசகலளயும் சசய்யக்
கூடியவர்களுக்கு நிலறய சித்திகலள வழங்கி வரும்
சிலையாகயவ இச்சத்தி சிலையுள்ளது.
திருத்யதவி சிலையின் சிறப்பு:-
இன்லறய இராமநாதபுரம் மாவட்டத்லதச்
யசர்ந்த திருச்சுழி எனும் ஊாில் உள்ள சிவன்
யகாவிலில் இருக்கும் திருயதவி எனப்படும் சத்தி சிலையய சித்தர்
கருவூறாரால் முதன் முதலில் சசதுக்கப்பட்டது. (திருயமனிநாதர்
யகாவில், திருச்சுழியல் இலறவி சபயர்: சகாயவல்லி)
சித்தர் கருவூறார் ஒருவரால் தான் கருங்கல்லில் இப்படிச்
சிலைசசதுக்க முடியும். அவர் மகன் கருவூர்த் யதவரும் யபரன்
திருமாளிலகத் யதவரும் கூட சிலைசசதுக்கும் கலையில் முழுலமயான,
சித்தர் கருவூறார் சசதுக்கிய முதல் சிலை 15 | பக்கம்
சவற்றி சபறவில்லை. அதாவது, இந்தச் சிலையில் யமன்லமக்குச்
சமமான கருங்கல் சிலையய இல்லை.
கருவூறாாின் காை ஆராய்ச்சியில் அவர் கி.பி 785 முதல் 1040 முடிய
வாழ்ந்தவர் என்ற கருத்லத நிலை நாட்டுதற்கு இந்தச் சத்தி சிலை சபாிதும்
உதவுகிறது. இது கி.பி (எட்டாம்) 8 ஆம் நூற்றாண்டில்
உருவாக்கப்பட்டது என்பதற்குப் பை சான்றுகள் உள்ளது யபால்; இலதச்
சசதுக்கியவர் பதியனாராவது பதிசனண் சித்தர் பீடாதிபதி குருமகா
சன்னிதானம் சித்தர் காவிாியாற்றங்கலரக் கருவூறார் அவர்கயளயாவார்
என்பதற்கும் பை சான்றுகள் உள்ளன.
பாரதம் பாடிய சபருந்யதவனார் பூலச சசய்ததும்,
தஞ்லசப் சபாிய யகாயிலைக் கட்டிய சித்தர் கருவூறார்
சசதுக்கிய முதல் சிலையும் இச் சத்தி சிலையயயாகும்.
இராமநாதபுர மாவட்டத்துத் திருச்சுழிச் சிவன் யகாவிலில்
உள்ள திருயதவியின் சிலை உயிர்த் துடிப்பு மிக்கது.
உற்று யநாக்கினால், உயிருள்ள சபண்
உட்கார்ந்திருப்பது யபான்ற உணர்வு காண்யபார்க்கு ஏற்படும்.
துள்ளித் திாிய யவண்டிய பருவசமல்ைாம் சசல்ைாிந்த ஏட்டுச்
சுவடிகலளப் படிப்பதிலும்; மலைகளிலும் காடுகளிலும் சுற்றியலைந்து
பச்சிலைகள் பறிப்பதிலும்; மனித சமுதாயத்லத மறந்தும் துறந்தும்
மறுத்தும் சவறுத்தும்... தனித்து அடவிகளிலும் அருவ நிலைகளிலும்
வாழ்ந்திடும் திருவருட் சசல்வர்களிடம் பாடம் யகட்பதிலும்; கன்னித் தமிழ்
சமாழியின் சபருலம கூறும் ஏட்டுச் சுவடிகள் காைம் காைமாக
சித்தர் கருவூறார் சசதுக்கிய முதல் சிலை 16 | பக்கம்
மலறவாகக் காக்கப்பட்டு வரும் புத்த விகாரங்களிலும், குலககளிலும்
இனம் புாியாத ஆர்வத்தில் சசயல்படுவதிலுமாகக் கழித்திட்டதால்;
எந்சதந்தச் சசய்திகலள சவளியில் சசால்ைைாம்? அல்ைது சசால்ைக்
கூடாது?... என்று யபாராடுவதியையய சபரும் சபாழுது கழிய யநாிட்டு
விட்டது.
"...தமிழர்கள், தங்களுலடய பழம் சபருலமகளுக்குச் சான்றாக,
ஊன்றாக விளங்கக் கூடியலவகலளக் கூடப் பிறர்
அழிக்காமல், சிலதக்காமல், திாிக்காமல்,
மாற்றாமல், திருடாமல்... காக்கக் கூடிய திறலம
இல்ைாதவர்கள்... என்ற யபருண்லமலய நன்கு
நிலனவில் சகாண்டுதான், வழிபாட்டு நிலையக்
கருவூைங்களிலும், நிைவலறகளிலும், குலககளிலும்
காத்திட்ட சசப்புப் பட்டயங்கள் யபாகப்
சபரும்பாைான ஓலைச் சுவடிகலள ஆசுத்தியரலியா,
சப்பான், மார்க்காய்த் தீவு, சயாம், லசயகான், பர்மா, திசபத்து,
யநப்பாளம், இைட்சத் தீவுகள், இைங்லக... முதலிய இடங்களில் உள்ள
புத்த மடாையங்களில் ஒளித்துக் காத்திடும் ஏற்பாட்லடச் சசய்திட்டார்
பதியனாரவது பதிசனண் சித்தர் பீடாதிபதி சித்தர் காவிாியாற்றங்கலரக்
கருவூறார் அவர்கள்..”
(சித்தர்.ம.பழநிச்சாமி)
என்றிப்படி என் தந்லத தனது குறிப்புக்களில் எழுதியுள்ளலத இங்கு
நிலனவு படுத்திச் சிந்திக்கின்யறன். 17 | பக்கம்
சித்தர் கருவூறார் சசதுக்கிய முதல் சிலை
மலறக்கப்பட்ட சசப்யபடுகள் மற்றும் ஓலைச்சுவடிகள்:-
இன்று, சவளியிடுதற்காக உள்ள பலழய நூல்கள் அலனத்தும் உலர
நலடயியையய இருக்கின்றன. இலவசயல்ைாம் ஒரு காைத்தில் கவிலத
வடிவில் இருந்திருக்கைாம். கி.பி 10ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழில்
அலனவரும் புாிந்திடக் கூடிய குருபாரம்பாியம் எழுதப்பட
வாரம்பித்ததிலிருந்து உலரநலட வளர்ந்திருக்கைாம். அல்ைது சசன்ற
நூற்றாண்டிலும், இந்த நூற்றாண்டிலும் வாழ்ந்தவர்கள் அலனவரும்
புாிந்து சகாள்ளும் சபாருட்டுப் பலழய நூல்கலளசயல்ைாம்
உலரநலடயியையய எழுதிட வாரம்பித்திருக்கைாம்.
சங்க இைக்கியங்கள், ஐம்சபருங்
காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள்,
நாைாயிர திவ்வியப் பிரபந்தங்கள்,
பன்னிரு திருமுலறகள்... முதலியலவ
சசப்யபட்டில் எழுதப் பட்டதாகச்
சசய்திகள் உள்ளன. இச்
சசப்யபடுகள் கிலடத்தால் பை யபருண்லமகள் சவளிப்படும். அல்ைது,
சவளிநாடுகளில் உள்ள ஓலைச்சுவடிகள் மீண்டும் தமிழர்க்குக்
கிலடத்தால் பை யபருண்லமகள் சவளிப்படும்’. ஆனால், “நூற்றுக்குத்
சதாண்ணூற்சறான்பது தமிழர்கள்; தங்கலளத் தமிழர் என்யற உணராது
வாழும் இக்காைத்தில் இச் சசப்யபடுகயளா, ஓலைச் சுவடிகயளா
சவளிப்படுவலத விட இன்னும் சிை காைம் கழித்து சவளிப்பட
விரும்புகிறார்களா?
சித்தர் கருவூறார் சசதுக்கிய முதல் சிலை 18 | பக்கம்
நீர் யவட்லகயும், பசியும், உறக்கமின்லமயால் விலளந்த கலளப்பும்,
சநடும் பயணம் விலளவித்த உடல் தளர்ச்சியும்... வருத்திய
வருத்தங்கலளசயல்ைாம் சபாருட்படுத்தாது யமற் சகாண்டிட்ட ஆராய்ச்சி
வாழ்க்லக வழங்கிய அனுபவங்கலளச் சுலவமிக்க கலதகளாகவும்,
நாடகங்களாகவும், இனிய கவிலதகளாகவும், வடிவம் சகாடுத்து
மகிழ்ந்திடத் துடிதுடித்த என்லன; என் தந்லத "...உன் முன்யனார்கள்
விடுத்துச் சசன்றுள்ள சமய்ஞ்ஞான இைக்கியங்கள், விஞ்ஞான
இைக்கியங்கள், வரைாற்றுச் சசய்திகள், மருத்துவக் கலைச் சசய்திகள்.....
முதலியலவகளில் காைப் யபாக்கில் கைந்துவிட்ட கற்பலனகலளயும்,
கனவுகலளயும், மடலமகலளயும்,
மூடத்தன்லமகலளயும் அகற்றுவதில்
உன் காைத்லதயும் கருத்லதயும்
சசைவிடு. நீ வழங்கப் யபாகும்
இைக்கியங்களும் சசய்திகளும் தமிழ்
சமுதாய வரைாறாக, தமிழர் சமய
வரைாறாக, தமிழர் அரசியல் வரைாறாக,
தமிழர் கலை வரைாறாக, தமிழர் இைக்கிய வரைாறாக........... மட்டும்
அலமயப் யபாவதில்லை. தமிழ்சமாழி, தமிழினம், தமிழ்நாடு என்ற
முக்யகாணக் யகாட்லடக்குள் சித்தர்கள் உருவாக்கியுள்ள கலைக்
கருவூைங்கள் உைக வரைாற்றில் உள்ள பை முரண்பாடுகலளயும்,
இடர்பாடுகலளயும், ஐயங்கலளயும், புதிர்கலளயும் அகற்றுவயதாடு; மதத்
துலறலயச் சுற்றிக் கவிழ்ந்துள்ள காாிருலளயும்; மனித உயிாின் வாழ்வு
சித்தர் கருவூறார் சசதுக்கிய முதல் சிலை 19 | பக்கம்
பற்றிய தீராத வாதப் பிரதி வாதங்கலளயும் தீர்த்து லவக்கக்
கூடியலவயாகும். அதனால், நீ புதிதாக எழுத ஆலசப்படுவலத விட;
ஏற்கனயவ எழுதப்பட்டு இருட்டலறச் சசல்வங்களாக உள்ளலவகலள
சவளிக் சகாணரப் பாடுபடு. நான், எழுதி முடித்த வீர காப்பியம் நீ. "உன்
கடலமலயச் சசய்; புகயழா, சபாருயளா இலறயருளால் கிலடக்கும்......"
என்று அடிக்கடி யநாில் கூறியும், அஞ்சல்களில் எழுதியும் அறிவுறுத்திய
வாசகங்கலள நிலனக்கியறன். என் தனிலம துன்பத்லதயயா!
அச்சத்லதயயா! தளர்லவயயா! தருவலத நிறுத்திக் சகாண்டு
இன்பத்லதயும், துணிலவயும், ஆர்வத்லதயும் வழங்குகிறது. நீை
வானத்தின் கீழ் பரந்துபட்ட நீைக்கடல் பரப்பில் தனிசயாருவனாக
சநடுந்சதாலைவு படகு சசலுத்திப் சபற்றிட்ட அநுபவம் என் சுற்றுபுறச்
சூழலை மறந்து சசயல்படும் வல்ைலமலய வழங்குகிறது.
இந்து மத ஆராய்ச்சி நூல் ஏன்?
நாசனழுதிய ‘இந்து மத ஆராய்ச்சி' என்ற நூலில்
முன்னுலரயிலிருந்து ஒரு சிறு பகுதிலய ஈண்டு எடுத்சதழுதுவயதாடு;
இக்கட்டுலரலய முடிக்கியறன்.
"... என் கருத்துகளும் சசயல்களும் வழி வழியாக வருபலவ. அலவ,
யகலிக்கும், யகள்விக்குமுாியலவயாகி விடக்கூடாது என்பதாயையய
இலவகளில் விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்களிடம் மட்டுயம
இவற்லறப் பயிற்சி சசய்து ஆராயும் பணிகலள ஒப்பலடக்கின்யறன்.
இவற்றில், மனித சமுதாயத்துக்குப் பயனற்றலவ, யதலவயற்றலவ என்று
யதான்றுபலவகலள சவளியிடாது காத்து லவக்கின்யறன். இன்று, யமற்
குறிப்பிட்டனவற்றில் ஆராய்ச்சியாளர்கள் தவறானலவ,
சித்தர் கருவூறார் சசதுக்கிய முதல் சிலை 20 | பக்கம்
அநாகாிகமானலவ என்று முடிவு சசய்பலவகலளயும் ஒதுக்கி
லவக்கின்யறன். நான், ஓர் ஆராய்ச்சியாளன் என்பதால்; எலதயும் தவறு
என்று உணரும் யபாசதல்ைாம் அத்தவலற ஒப்புக் சகாண்டு மன்னிப்புக்
யகட்டுத் யதலவயான மாற்றங்கலளச் சசய்து சதாடர்ந்து
சசயல்படுகின்யறன். நான், எலதயும் கண்மூடித்தனமாகப் பிடிவாதம்
சசய்து நம்பி ஏற்யறா! அன்றி நம்பாது புறக்கணித்யதா
சசயல்படுபவனல்ை. நான் சவளியிடும் சசய்திகளும் கருத்துகளும்
பிறரால் நன்கு ஆராய்ந்து சதளிந்து முடிசவடுக்கப்
படுவதற்குாிலவயாக இருக்கட்டும் என்பது தான் என் சகாள்லக ....
விலரவில் நகல்கலள அனுப்பு "கருவூறார்
சசதுக்கிய முதல் சிலை” என்ற கட்டுலரயில், எனது
அஞ்சல்களில் அவ்வப்யபாது நான் நிகழ்த்திய
ஆராய்ச்சித் தலைப்புகள் என்று பை
தலைப்புகலளப் பட்டியலிட்டுள்யளன். அதில்
இராமானுஞ்சாச்சாாியார் பற்றி எழுதியுள்ளலத
அடுத்து இவ்வஞ்சலில் குறிப்பலவகலளயும்
யசர்த்துக் சகாள்க.
1. முச்சங்கங்கள் இருந்த காைங்களும், சசயல்பட்ட முலறகளும்,
அக்காைச் சமயங்களும், உணவுக் சகாள்லககளும்.
2. தாயுமானவர், வடலூர் இராமலிங்க அடிகளார் முதலியயார் கூறிய
புைால் மறுக்கும் சகாள்லக தவறுலடயயத.
3 . இலறவழிபாட்டில் உயிர்ப்பலி இன்றியலமயாதயத.
4. புைால் உண்ணாதவன் பிறவித் துன்பத்லத சவல்ைமுடியாது.
சித்தர் கருவூறார் சசதுக்கிய முதல் சிலை 21 | பக்கம்
5. புைால் உணவு மரக்கறி உணவு என்று யவறுபடுத்தி உணர்பவன்
பக்குவப்படாதவயன.
6. மானுடனின் மதசவறியும், சாதிசவறியும், சமாழிசவறியும்,
இனசவறியும்... இலறவழிபாட்டில் இடம்சபறக் கூடாதலவயய.
7. எண்ணற்ற இலறவர்கள், சதய்வங்கள், ஆண்டவர்கள், கடவுள்கள்,
யதவர்கள், யதவலதகள்... கண்ணற்று, காதற்று, மனமற்றுச்
சசயல்படுவதாயை மானுடர் துன்புறுகின்றனரா ?
8. புராணங்கயள வரைாறுகள்.
9. இைக்கியங்கயள முழுலமயான வளமான
வரைாற்றுச் சான்றுகள்.
10. ஆதிசங்கரர், இராமானுஞ்சர், பட்டினத்தார்,
அருணகிாியார், தாயுமானவர், சமௌனகுரு,
சவட்டசவளிச் சித்தர், கடுசவளிச் சித்தர்,
யகாணங்கிச்சித்தர், வடலூர் இராமலிங்க
அடிகளார், குமார யதவர், இராமகிருட்டிணர்... முதலியயாாின் முடிவுகள்
மானுட இனத்துன்பங்களுக்கு விடிவுகலள வழங்குகின்றனவா..?
11. அந்தந்த சமாழியினர் அவரவர் தாய்சமாழியியையய தங்களின்
முன்யனார்கலள வழிபட யவண்டும். எல்ைாச் சமயங்களிலும் வாழ்ந்த
மனிதர்கயள ஆண்டவர்கள், கடவுள்கள், சதய்வங்கள், இலறவர்கள்,
யதவர்கள், யதவலதகள் என்ற யபருண்லம. "குருபூலச", "மயான பூலச",
சித்தர் கருவூறார் சசதுக்கிய முதல் சிலை 22 | பக்கம்
"பிறந்தநாள்", "மலறந்தநாள்", "வாழ்ந்த இடம்", "சித்தி சபற்ற இடம்" ,
"முத்தியுற்ற இடம்".. முதலியலவ வழிபடும் சபருலம சபற்றதால்
உணரைாம்....
ஓயாது எழுதும் என் லககள்
ஒய்வுப் சபறப் யபாவது என்யறா!
உறங்காது கிறங்கும் என் விழிகள்
உறக்கம் சபறுவது என்யறா!
எாிமலையின் குழுறலும் கடலின்
சகாந்தளிப்பும் சபற்றுவிட்ட என்
சகாள்லகப் பணி அடங்குவது
என்யறா!...
எல்ைாம் இலறவன் சசயல்
- பன்னிரண்டாவது பதிசனண் சித்தர் பீடாதிபதி
இராசி வட்ட நிலறவுலடயார் குருமகா சன்னிதானம்
சித்தர் அரசயயாகிக் கருவூறார்
சித்தர் கருவூறார் சசதுக்கிய முதல் சிலை 23 | பக்கம்
சித்தர் கருவூறார் சசதுக்கிய முதல் சிலை 24 | பக்கம்
இந்து யவத மறுமைர்ச்சி இயக்கத்தின்
சார்பில் சவளியிடப்பட்டுள்ள
அலனத்து புைன புத்தகங்கலள படிக்க
கீயழ உள்ள லிங்க்லக கிளிக் அல்ைது
QR CODE SCAN சசய்யுங்கள்
சித்தர் சநறி உங்கலள அலழக்கிறது
“வாருங்கள் மானுடயர! உங்கலளக் கடவுளாக்குகியறாம்!”
“வாருங்கள் மானுடயர! உங்களுலடய பழம்பிறப்புக்கலளயும்,
மறுபிறப்புக்கலளயும் உணர்த்துகியறாம்.”
“வாருங்கள் மானுடயர! பிறப்புக்கும் இறப்புக்கும் சபாருள் அறிய லவக்கியறாம்.”
“வாருங்கள் மானுடயர! கடவுளர் உைலக ஞானக் காட்சியில் காட்டுகியறாம்!”
“வாருங்கள் மானுடயர! சித்துக்கள் அலனத்லதயும் தனித்தனி கடந்து
தத்துவாதீதப் சபருநிலை உய்விக்கச் சசய்யவாம்!”
“வாருங்கள் மானுடயர! ஆவி, ஆன்மா, ஆருயிர் கைந்த சீவநிலைலயத் துய்த்து
உய்வலடயும்படிச் சசய்யவாம்.”
சித்தர் கருவூறார் சசதுக்கிய முதல் சிலை 25 | பக்கம்
இ.ம.இ சகாள்லககள் (PHILOSOPHY AND THEOLOGY)
அருளுைகப் சபாருளுைக இருளகற்ற அருளாட்சி அலமப்யபாம்.
ஏக்கங்கலளயும் யதக்கங்கலளயும் யபாக்க சமுதாய
மாற்றம் சசய்யவாம்.
மனித வாழ்யவ புனித வாழ்வு
எங்கும் எதிலும் இனிலமலய அலமதிலய நிலறலவ நிம்மதிலய மகிழ்லவ அன்லப
அற வழியில் காண்யபாம்.
Website: https://siddharneri.com;
Email: [email protected]
[email protected]
Mobile and WhatsApp:
9845050085, 7550001359, 7904278970,
9489993633, 9965577902, 8660446203
இ.ம.இ தத்துவம் (PHILOSOPHY AND THEOLOGY)
உைக ஆன்ம யநய ஒருலமப்பாடு
உைகச் சமத்துவச் சயகாதர தத்துவப் சபாதுவுலடலமக் கூட்டுறவு
சமுதாயம்
சித்தர் கருவூறார் சசதுக்கிய முதல் சிலை 26 | பக்கம்
இ.ம.இ அருட்வகோட்டங் கள்
ததன் மண் டலம் :
ஞோனோசச் ோரியோர் அருடவ் கோட்டம்
தத்தனேரி, மதுலர - அலலனேசி –9994671735, 9791708956
ஆதிசிேனோர் அருடவ் கோட்டம்
ஆசுடிண் ேடட் ி, மதுலர - அலலனேசி – 98942 30931
இந்து வேத அருடவ் கோடட் ம்
சதே் ேரங் குே் றம், மதுலர - அலலனேசி –98428 96436
சித்தர் கருவூறோர் ேழிபோடட் ுக் குழு
சிவகாசி - அலலனேசி –97894 94302
நந்தவமடு முனசீ ுேரர் அருடவ் கோடட் ம்
கரூர் - அலலனேசி –89734 41303
ேடக்கு மண் டலம் :
இந்து வேத மறுமலரச் ச் ி இயக்கம்
ேதிவு அலுவலகம் செே் லே - அலலனேசி –98845 97108
பதிதனண் சித்தரஅ் ருட்வகோட்டம்
நீ லாங் கலர, செே் லே- அலலனேசி –96001 93366, 89734 41303
அருள் மிகு அரசவயோகிக் கருவூறோர் அருடவ் கோடட் ம்
காரனணாலட -செே் லே- அலலனேசி –94443 36315
கண் ணப்ப நோயனோர் அருடவ் கோடட் ம்
திருக்காளகதத் ி, சீமாந்திரா- அலலனேசி –88256 65885
வமற்கு மண் டலம் :
சித்தர் கருவூறோர் ேழிபோடட் ு குழு,
இடும்ேே் ெே் ேதி, மருதமலல- அலலனேசி –98436 52523
சித்தர் கருவூறோர் ேழிபோடட் ுமமயம் ,
ஈனராடு- அலலனேசி –94439 13656, 98425 25200
சபரிமமல ஐயப்பன் பீட அருட்வகோட்டம்
னவம்ேடிதாளம், னெலம் - அலலனேசி –99801 97300, 94430 88941
சித்தர் கருவூறார் சசதுக்கிய முதல் சிலை 27 | பக்கம்