The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.
Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by kartininadarajan23, 2020-12-11 08:21:34

S5 - மரபு கவிதை & புதுக் கவிதை

எஸ் 5 கவிதை தொகுப்பு

IPG KAMPUS IPOH BTMB 3113 - படைப்பரக்கம்
ஆசிரியர் பயிற்சி கல்லூரி, ஈப்பபர வளரகம்

IPG KAMPUS IPOH BTMB 3113 - படைப்பரக்கம்
ஆசிரியர் பயிற்சி கல்லூரி, ஈப்பபர வளரகம்

அனுஷர இரரமு

புதுக்கவிடை - பைரழி
பலநூறு எண்ணங்கள் ஓடும் இவள் மனைில்,
யரரிைமும் சசரல்வைில்டல எடையும் இவள் எளிைில்,
துன்பங்கள் பவறு குடிசகரள்ளும் இவள் மனைில்,
இருந்தும் மடைப்பரள் வீசும் புன்னடகயில்.
செருங்க சகரஞ்சம் பயந்பைன் பரர்த்ை முைன் முைலில்,
எனக்கரன ைஞ்சம் சகரண்பைன் பைரழியவள் அருகில்.

மரபு கவிடை - கரைல்
இையம் இழக்கரை வடர
இம்டசகள் இல்டல ;
இடைவர அவடனக் கரணும் வடர
எல்லரம் பிடழ....
கரல் ெடனக்கும் இைங்களிலும்
கைல் நுடரயரய் அவன் முகம்;
கரணரை ஆண்மகன் கிடைத்ைதுபவ
என் வரம்...

IPG KAMPUS IPOH BTMB 3113 - படைப்பரக்கம்
ஆசிரியர் பயிற்சி கல்லூரி, ஈப்பபர வளரகம்

அகிலரண்பைஸ்வரி இரரமலிங்கம்

புதுக்கவிடை
ஏழு வண்ணங்கபளரடு,
இரு ஜீவன் கலந்து,
வரனவில்லரய் இடணந்ைிருப்பபரம்,
வரனின் ெீலம் இருக்கும் வடர,
கரைல் மண்ணில் வரழும் வடர.

மரபுகவிடை
சிரிப்பரல் சிந்டையில் ெின்ைவபள,
சிட்ைரய் சிகரத்டைத் சைரட்ைவபள,
சிரமம் பரரரமல் உடழப்பவபள,
சிலிர்க்க டவக்கும் ைரயுமரனவபள

IPG KAMPUS IPOH BTMB 3113 - படைப்பரக்கம்
ஆசிரியர் பயிற்சி கல்லூரி, ஈப்பபர வளரகம்

ஆைவன் சுகுமரைன்

புதுக்கவிடை
அழடகத் பைடிச் சசல்பவன்
அழிடவத் பைடிச் சசல்கிைரன்
குணத்டைத் பைடிச் சசல்பவன்
குடையில்லர இன்பத்டைத் பைடிச் சசல்கிைரன்

மரபுக்கவிடை
பணம் பரர்க்கும் கண்ணுக்கு
மனம் பரர்க்கத் சைரியவில்டல
கணம் ஒன்ைில் வரழ்க்டக மரறுசமன
மனக்கண்டண மூடியவனுக்குத் சைரிவைில்டல

IPG KAMPUS IPOH BTMB 3113 - படைப்பரக்கம்
ஆசிரியர் பயிற்சி கல்லூரி, ஈப்பபர வளரகம்

சிந்ைியர முருகன்

புது கவிடை
உன் ெகடல ெகசலடுத்பைன் என்
ெகடல ெரன் சைரடலத்பைன்.

மரபு கவிடை
மரபு பவண்டுபமர?
மைிக்சகட்ை மரனிைனுக்கு
மரபு பவண்டுபமர?
மரரி ெின்று அண்ைம் அலன்ைரல்
மண்ணின் அழகு மரடப அைியும்
மைியழகு

IPG KAMPUS IPOH BTMB 3113 - படைப்பரக்கம்
ஆசிரியர் பயிற்சி கல்லூரி, ஈப்பபர வளரகம்

ைிவியர முத்துசரமி

புதுக் கவிடை - சவல்லம் சசரல் அன்டனயின் சசரற்கள்
பள்ளிக்குப் பபரக டவத்ைது!
ஆடசபய துன்பத்ைிற்குக் கரரணம்’ எமனிைம் ‘என் கணவன் இல்லரமல்
ஆடசக்கு அடண பபரட்ை குழந்டை வரம் பலிக்குமர’
அழகரன புத்ைர் வரக்கு
அர்த்ைம் உள்ள சசல்வரக்கு! பகட்ை சத்யவரன்சரவத்ைிரி
பகள்விக் கடணபய
‘ஒரு கன்னத்டை அடைந்ைரல் சத்யவரன் உயிடர மீட்கும்
மறு கன்னத்டைத் ைிருப்பிக் கரட்டு’ சவல்லும் சசரல்லரனது!
ஏசுெரைரின் சசரல்வரக்கு கல்லும் கசிந்துருக
மரசுபை சினம் சகரள்பவடர
கள்ளமில்லரப் பிள்டளபபரல்
பனிபபரல் மடைய சசய்துவிடும்! சசரல்லும் சசயலுமிருந்ைரல்
சத்ைிய வரக்டகத் ைவைரமல் வரழ்வில் ெித்ைம் ெித்ைிடரயில்
கடைப்பிடித்து வரழ்ந்ை சவல்லும் சசரல்!
அரிச்சந்ைிரன் வரலரறு
உயிர் இரக்கம் வளர்த்ைது!

அடித்ைரலும் உடைத்ைரலும்
பள்ளிக்குச் சசல்லரை பிள்டள
‘படித்ைரல் வரழ்வில்
சகரடிபபரல் உயரலரம்’

IPG KAMPUS IPOH BTMB 3113 - படைப்பரக்கம்
ஆசிரியர் பயிற்சி கல்லூரி, ஈப்பபர வளரகம்

மரபுக்கவிடை - ஒளியும் இருளும் ெீர்ச்சு டனக்கணம் மின்னுற் ைிலக,

வரனசமங்கும் பரிைியின் பசரைி; செடிய குன்ைம் ெடகத்சைழில் சகரள்ள,
மடலகள் மீதும் பரிைியின் பசரைி; கரர்ச்ச டைக்கரு பமகங்க சளல்லரம்
ைரடன ெீர்க்கைல் மீைிலும் ஆங்பக கனக சமரத்துச் சுைர்சகரண் டுலரவ,
ைடரயின் மீதும் ைருக்களின் மீதும் பைர்ச்சி சகரண்டுபல் சரத்ைிரம் கற்றும்
கரன கத்ைிலும் பற்பல ஆற்ைின் சைவிட்சைர ணரைெல்லின்பக் கருவரம்
கடரகள் மீதும் பரிைியின் பசரைி; பவர்ச்சு ைர்பர மரண்சபரருள் பகட்டும்
மரனவன்ைன் உளத்ைினில் மட்டும் சமலிசவரர் செஞ்சிடை பமவுைல் என்பன!
வந்து ெிற்கும் இருளிது சவன்பன!

பசரைி என்னும் கடரயற்ை சவள்ளம்
பைரன்ைி எங்கும் ைிடரசகரண்டு பரய,

பசரைி என்னும் சபருங்கைல்,பசரைிச்

சூடை,மரசறு பசரைி யனந்ைம்,
பசரைி என்னும் ெிடைவிஃதுலடகச்
சூழ்ந்து ெிற்ப,ஒரு ைனி செஞ்சம்
பகரைி யன்ைசைரர் சிற்ைிருள் பசரக்
குடமந்து பசரரும் சகரடுடமயி சைன்பன!

பைம லர்க்சகரர் அமுைன்ன பசரைி,

பசர்ந்து புள்ளினம் வரழ்ந்ைிடும் பசரைி,
கரம முற்று ெிலத்சைரடு ெீரும்
கரற்றும் ென்கு ைழுவி ெடகத்பை
ைரம யங்கெல் லின்புறுஞ் பசரைி,

ைரணி முற்றும் ைதும்பி யிருப்ப,
ைீடம சகரண்ை புடலயிருள் பசர்ந்பைரர்
சிைிய செஞ்சம் ைியங்குவ சைன்பன!

IPG KAMPUS IPOH BTMB 3113 - படைப்பரக்கம்
ஆசிரியர் பயிற்சி கல்லூரி, ஈப்பபர வளரகம்

கரந்ைிமைி சசல்வரரஜ்

புதுக்கவிடை - அற்பமற்ைவள் அவள்

(அசிஃபர, சபரள்ளரச்சி சம்பவத்ைிற்குப் பின் சபண்களுக்கரக எழுைப்பட்ைது.)

அழடக அழகரய் ஆைரிக்க,
அன்டப அமிழ்ைரய் அலங்கரிக்க,
அச்சம் இன்ைி அண்ைத்ைில் அரங்பகை,
அவடள அவளரக அணிவகுக்க,
ஆைிக்கமில்லர ஓர் அங்கம் அடமந்ைிை
அைத்ைிடன அன்ைரைம் அங்கீகரிக்க,
ஆண்ைவர ெீர் ஆடணயிடுவரயரக!

IPG KAMPUS IPOH BTMB 3113 - படைப்பரக்கம்
ஆசிரியர் பயிற்சி கல்லூரி, ஈப்பபர வளரகம்

மரபு கவிடை - ைனிசயரருவன்
( சீனி ஐயர அவர்களுக்கரகப் புடனயப்பட்ைது)

சைன்சபரைிடக சரரலிபல பிைந்ைவபரர
சைன்னவன் மடிபயைி ைவழ்ந்ைவபரர – அவர்

பைகம் எல்லரம் ைமிடழபய பற்ைியபைர
பைன்கூைரய் சைம்மரங்கு பரடியபைர – அவர்

சிந்ைிய கவிடைகள் பல – அடிபயனின்
சிந்டைடயத் தூண்டியபைர அவற்ைில் சில

ைமிழ் வரழ்ந்ைது ஐயர உம் ெரவினில் அன்று
ைனிசயரரு வனரய் சீனியரய் என்சைன்றும்
எங்களின் உள்ளங்களில் இன்று.

IPG KAMPUS IPOH BTMB 3113 - படைப்பரக்கம்
ஆசிரியர் பயிற்சி கல்லூரி, ஈப்பபர வளரகம்

ஜமுனரஸ்ரீ சபரன்னுசரமி

புதுக்கவிடை - கண்ணகி !
மரபு கவிடையரய் இருந்ைவள்
புதுக்கவிடையரனரள்
ெரற்குணங்கடள இழந்து !
மரபு கவிடை - படைசயடுப்பு !
பவந்ைனவன் படைசயடுத்ைரன்
ெரட்டைக் கரக்க!
பவைங்கபளர படைசயடுத்ைன
மைத்டை வளர்க்க!

சவள்டளயன் படைசயடுத்ைரன்
பபரரட்சி அடமக்க!
சவடிகுண்டுகபளர படைசயடுத்ைன
சரம்ரரஜியத்டைச் சிடைக்க!

விஞ்ஞரனியவன் படைசயடுத்ைரன்

IPG KAMPUS IPOH BTMB 3113 - படைப்பரக்கம்
ஆசிரியர் பயிற்சி கல்லூரி, ஈப்பபர வளரகம்
உலடக ெவீனமரக்க!
விண்கலங்கள் படைசயடுத்ைன
ெிலவில் கரல்பைிக்க!

வணிகனவன் படைசயடுத்ைரன்
மக்கட்கைடன அைிகரிக்க!
வைசமரழிபயர படைசயடுத்ைது
ைமிடழப் பரழரக்க!

வரலுவன் படைசயடுத்ைரன் - மக்கள்
ஆபரரக்கியத்டைக் சகடுக்க!
வரஞ்டசகள் படைசயடுத்ைன - மனிைன்
ெிைரனத்டை உருக்குடலக்க!

IPG KAMPUS IPOH BTMB 3113 - படைப்பரக்கம்
ஆசிரியர் பயிற்சி கல்லூரி, ஈப்பபர வளரகம்

கனகபிரியர மணிமரைன்

புதுக் கவிடை - ஏமரற்ைம்
ெண்பர்கடள இழந்பைன்
ைனிடமயில் வரடிபனன்
பலருக்கு ெிழல் குடையரய் இருந்பைன்
இன்று என் ெிடல அைியரமல் இருக்கிபைன்
பைடவக்கரக பைடி வந்ைீர்
பைடவ முடிந்ைதும் என்டன மைந்ைீர்
கரரியம் முடிந்ைதும் கரடல வரரி விட்ைரபய மனிைர!
இப்படிக்கு ஏமரற்ைத்துைன் மரம்…

மரபு கவிடை - அடையரளம்
அன்பு இருக்கும் இைத்ைில் பிரிவில்டல
அைிவு இருக்கும் இைத்ைில் மைிப்பில்டல
ஆடச இருக்கும் இைத்ைில் எல்டலயில்டல
ஆைம்பரம் இருக்கும் இைத்ைில் அளவில்டல
இன்பம் இருக்கும் இைத்ைில் துன்பமில்டல
இடை ெீ அைியரைிருந்ைரல்
உனக்கரன அடையரளமில்டல…

IPG KAMPUS IPOH BTMB 3113 - படைப்பரக்கம்
ஆசிரியர் பயிற்சி கல்லூரி, ஈப்பபர வளரகம்

கீர்த்ைனர பரலகிருஷ்ணன்

சிடைப்பட்ை உள்ளம்
ெட்பு வரமர? சரபமர? - என்ை
குழப்ப கைலில் ெித்ைம் ைத்ைளிக்க
அடி சபண்பண! - உந்ைன்
ெட்பின் முகவரியினரபல
மீண்டும் வரழ்வினில் ெரன் உயிர் பிடழத்பைன்!
கண்ை ஏமரற்ைங்கள் - யரவுபம
ைிடச மைந்து பபரயின
கள்ளி என்டன உன் வசமரக்கிய
உந்ைன் அன்பின் முன்னரல்
இனிசயரரு பிைவி எனக்சகனபவ
கைவுள் அளிப்பரபரர..
ெட்பு விளங்கரல் உன்டன
ெரன் சிடைைல்ல..

IPG KAMPUS IPOH BTMB 3113 - படைப்பரக்கம்
ஆசிரியர் பயிற்சி கல்லூரி, ஈப்பபர வளரகம்
மரபு கவிடை - ஊக்கம்
துக்கம் என்னைர துக்கம் –அடைத்

துடைத்து தூக்கி ெீ எைிவரயைர!
ைடைகள் ைரபன வரழ்க்டக – அடைப்

பின்ைகர்த்ைி ெீ முன் சசல்வரயைர!

ைைம் பைித்ைவர் பலரிருக்க – இன்னும்
ெீ ைைம்புரண்டு ைவிப்பது ஏனைர!

ஊக்கசமனும் பைவம் உன்னிைமிருக்க – புது
எழுச்சிகள் பூக்களரய் மலருமைர!

விைியின் கணிப்டப ஓரங்கட்டி - ெிைம்
ெம்பிக்டகயில் ெீயும் துணிந்து ெடைபபரைைர!

ஊக்கம் ஒன்பை பமன்டம – அடைெீ
உன்வசமரக்கி வரழ்வில் புகழ் ஈட்டுவரயைர!

IPG KAMPUS IPOH BTMB 3113 - படைப்பரக்கம்
ஆசிரியர் பயிற்சி கல்லூரி, ஈப்பபர வளரகம்

லரவணியர உையகுமரர்

புதுக்கவிடை
கவி பபசும் சபண் விழியரல்,
சைி சசய்ை என்னவபள,
மழடலக் சகரஞ்சும் சமரழியரல்,
இையத்டைத் ைரலிட்ை சபண்ணவபள,

பைனிக்கள் சமரய்க்கும் பைனிைழரல்,
பைன்கூட்டுக்குல் சிடையடைத்ை இையவபள,
சைய்பிடரகளுக்கிடைபய சிக்கிய உன் பபரட்ைரல்,
ெித்ைமும் பைரற்பைனடி மன்னவபள,

உனது அழடக உணர்டகயில் ,
ைள்ளி சசன்ைரய் எனது எல்டலபய.

IPG KAMPUS IPOH BTMB 3113 - படைப்பரக்கம்
ஆசிரியர் பயிற்சி கல்லூரி, ஈப்பபர வளரகம்

மரபு கவிடை
ஒளியும் இல்டல ஒலியும் இல்டல,
ஆடையும் இல்டல அணிகலனும் இல்டல,
சபரண்ணும் இல்டல சபரருளும் இல்டல,
துடணக்குத் பைரளும் இல்டல பைரழடமயும் இல்டல,
ைண்ணீரில் முழ்கிக் சகரண்டிருந்பைன்,
உயிபரரடு...
சசரர்க அடையில்,
ைரயின் கருவடையில்.

IPG KAMPUS IPOH BTMB 3113 - படைப்பரக்கம்
ஆசிரியர் பயிற்சி கல்லூரி, ஈப்பபர வளரகம்

மகரவீரபிரசரத் குப்பன்

புதுக் கவிடை - பகரவிட்-19 மனிை அலட்சியம்
மரமழித்பைரம் மடழக்குடைத்பைரம், மணல் எடுத்பைரம் ஊற்ைழித்பைரம்
ைின்ை மீைம் சைருவில் எரிந்பைரம், மக்கர செகிழிடயக் கைலில் கிைத்பைரம்
மனிைம் மட்டுபம ஓரளவு பரர்த்பைரம்
மற்ைடவ இருந்ைரல் ெமக்சகன்ன?
ஒழிந்ைரல் ெமக்சகன்ன?
சபருடமயும் சிறுடமயும் ைரன் ைர வருபம
என்ப மனிை அலட்சியம் மண்ைலம் ெிலவ,
மரண்ை உைல்கள் உலடக ெிடைக்கின்ைன
சுயெல உச்சம் உச்சந்ைடலயின் இருந்ைைன் விடளவு
இன்று கண்ணுக்குத் சைரியர கரலபைவன் விரட்டி வருகிைது சகரபரரன என்று
இனியரவது மனிைர்கபள!
ைரன் ைன் என்று இல்லரமல் ஒப்புை ஒழுகுங்கள்!
உலடகக் கரருங்கள்!
இல்டலபயல் எச்சம் என ஆபவரம்; மனிை இனம் இைந்ை கரலமரய் பபரபவரம்.

IPG KAMPUS IPOH BTMB 3113 - படைப்பரக்கம்
ஆசிரியர் பயிற்சி கல்லூரி, ஈப்பபர வளரகம்
மரபு கவிடை - புைப்படு இடளஞபன!
செஞ்டசெிமிர்த்ைி பைரடளஉயர்த்ைி புைப்படு!
வஞ்சம்பவண்ைரம் வரழ்க்டகபவண்டும் புைப்படு!
சகரஞ்சம்வருவரய் வரினும் பவடல சசய்ைிடு!
எஞ்சும் பணத்டை வரஞ்டசபயரடு பசர்த்ைிடு!

உனக்சகன வரழ்க்டக உண்டு என எழுந்ைிடு!
உனக்சகன கைடம உண்டு அடை ஆற்ைிடு!
உடன ஆளும் மைடமைடனப் பபரக்கிடு!
வரழ்வில்என்றும் ஏற்ைந்ைடனக் கண்டிடு!

உண்பைரம் உடுத்பைரம் உைங்கிபனரம் என்பைில்
இல்டல.. இல்டல.. வரழ்க்டக
வந்பைரம் இருந்பைரம் சவன்பைரம் என்பைில்
உள்ளது.. உள்ளது.. வரழ்க்டக

வரழும்வரழ்க்டக என்றும் ெமதுடகயில் – இைடன
உணர்ந்ைிடு ெரடளய இடளஞபன சமய்யில்
உணர்ந்ைரல் சசரர்க்கம் வரழும் புவியில்!

IPG KAMPUS IPOH BTMB 3113 - படைப்பரக்கம்
ஆசிரியர் பயிற்சி கல்லூரி, ஈப்பபர வளரகம்

மிஷரலினி பழனிசரமி

புதுக் கவிடை - கரத்ைிருப்பபன்
இடமக்கர செரடிகளரய்,
ெீயும் ெரனும்,
தூங்கரவனமரனது இையம்,
சமளன ரரகமரய்,
உன்னிைத்ைில் என்டனக் சகரடுத்பைன்,
உன்னரபல உன்னரபல,
ெரன் கரைலரபனன்,
கண்களரல் டகது சசய்ைரய் ெீ,
ெீ வருவரசயன,
சசக்க சிவந்ை வரனமரய்,
துள்ளரை மனமும் துள்ளி,
கரத்ைிருப்பபன்
கரவியத் ைடலவியரய் !

IPG KAMPUS IPOH BTMB 3113 - படைப்பரக்கம்
ஆசிரியர் பயிற்சி கல்லூரி, ஈப்பபர வளரகம்
மரபு கவிடை - ெரன் எழுந்ைரல்
ெடைப்பழக உடனத் ைரங்கி வழிசகரடுத்பைன்
வசைி பசர்க்க ெீசயடனக் சகடுத்ைரய்
சினங்சகரண்டு பூகம்பமரய் ெரசன ழுந்ைரல்
சீக்கிரபம ெீமண் ணுக்குள் பபரவரய் ! (ெிலம்)

எம்வளங் சகரண்டுன் சைரப்டபடய ெிடைத்பைன்
உம்பலங் சகரண்சைன்னில் குப்டப ெிடைத்ைரய்
சுனரமியரய் ெரன் எழுந்ைரல் - என்டன
சுத்ைஞ் சசய்ய ெீ சயழுவரய் ! (ெீர்)

உயிர்வளி அள்ளி சகரடுத்பைன் உனக்கு
விஷவளி உருவரக்கிக் சகரடுத்ைரய் எனக்கு
சூைரவளி யரய்ெரசன ழுந்ைரல் - ெீ
வழி சைரியரது ைிடச மரறுவரய் ! (கரற்று)

IPG KAMPUS IPOH BTMB 3113 - படைப்பரக்கம்
ஆசிரியர் பயிற்சி கல்லூரி, ஈப்பபர வளரகம்

ெிர்மளரவைி குணசீலன்

புதுக் கவிடை - எழுந்ைிடு
உன் பைரல்வி உனக்கரன சைரைக்கம்,
சைரைக்கத்ைிபலபய முைங்கிை எண்ணினரல்,
உன் ைிைடமக்கு ஏற்படுவபைர முைக்கம்,
அைற்கு ஊர் ைரும் சபயபரர பகரடழ,
ெீ பகரடழயல்ல,
சவற்ைிக்குப் பிைந்ைவன்,
மீண்டும் எழுந்ைிடு,
துணிவுைன் முயன்ைிடு,
சவற்ைிடய அணுகிடு,
வரழ்க்டகயில் சிைந்ைிடு.

IPG KAMPUS IPOH BTMB 3113 - படைப்பரக்கம்
ஆசிரியர் பயிற்சி கல்லூரி, ஈப்பபர வளரகம்

மரபு கவிடை - அழகு
வனத்ைிற்கு அழகு பசர்ப்பது விலங்குகள்,
வருணடனக்கு அழகு பசர்ப்பது வரர்த்டைகள்,
வரனவில்லுக்கு அழகு பசர்ப்பது வர்ணங்கள்,
வரனத்ைிற்கு அழகு பசர்ப்பது விண்மீன்கள்,
வரசகனுக்கு அழகு பசர்ப்பது வரசகங்கள்,
வரழ்க்டகக்கு அழகு பசர்ப்பது வரரணங்கள்.

IPG KAMPUS IPOH BTMB 3113 - படைப்பரக்கம்
ஆசிரியர் பயிற்சி கல்லூரி, ஈப்பபர வளரகம்

சங்கீைர ெரைன்

புதுக் கவிடை - மூத்ை மகள்
ைந்டைக்கு இன்சனரரு ைந்டையரனரள்,
ைரய்க்கு இன்சனரரு ைரயரனரள்,
உைன் பிைப்புகளுக்கு முைன்டம சபகரைிரியரனரள் - இவள்
எண்ணிலைங்கர பரரம் சுமந்ைவளரவரள்,
கன்னி கண்ணிடமகளில் ஈரத்பைரடு,
ைடலயில் குடும்ப சபரறுப்புகபளரடு! வரழ்
புடைசூழ பவணி வருகிைரள் மங்டக.

மரபு கவிடை - உமயவள்
வட்ை மூக்குத்ைி அணிந்து - ஈசடண
வண்ைரய் சூழ்ந்ைவள்
கண்ணிடமகளின் டமயினரல் - ஈசடண
கன்னம் சிவக்க டவத்ைவள்
செற்ைி கண்ணரய் கரத்து - ஈசடண
ெந்ைவணமரய் வசம் சசய்கிைரள்.

IPG KAMPUS IPOH BTMB 3113 - படைப்பரக்கம்
ஆசிரியர் பயிற்சி கல்லூரி, ஈப்பபர வளரகம்

சர்மிளரபைவி ெரபகந்ைிரன்

புதுக் கவிடை - கலியுகம்
கரத்ைிருந்ை கரலம் ஓடி
கனவுகள் கனவரகபவ இருந்ைன,
முயற்சி சைய்ைவன் உயரத்ைில் இருக்கிைரன்
முயற்சி சசய்கிபைன் என்ைவன்
பபச்பசரடு ெின்ைன,
உண்டமயரன உடழப்டபக் கண்ைரல் பரரரட்டு,
இந்ை உகலம் கலியுகம்
ைிைடனவிை அழகுக்பக அைிக பரரரட்டு சகரட்டுகின்ைன !

மரபு கவிடை - உைவு
பகட்கரமல் கிடைத்ை அன்பு இது
பகட்ைரலும் மறுக்கரை உைவு இது
கிடைத்ைடைப் பபற்ைி வரழ்ந்து மடி
கிடைக்கரமல் பலர் ைனிடமயில் வரழ்ந்து மடிகின்ைனர்

IPG KAMPUS IPOH BTMB 3113 - படைப்பரக்கம்
ஆசிரியர் பயிற்சி கல்லூரி, ஈப்பபர வளரகம்

ைபனஷ்வரி சைரசிவன்

புதுக் கவிடை - சிலிர்ப்பூட்டும் சசந்ைமிழ்
சிசுவரய் முத்ைின் முைற்சமரழி – ெனி
யரப்பும் கவினிலக்கியம் கனிந்ைசமரழி
சசரற்சுடவயின் பவைரந்ைம் கரத்ை சமரழி – ெரம்
பயந்தும் ஆைி அந்ைம் சரரர சமரழி

அஞ்சர செஞ்சம் மிஞ்சும் ைமிழ்ைரய் – ெம்
ைரணிடயப் பஞ்சப் பூைமரய் கரத்ைரய்
அைத்ைின் மரபரன மங்டக – எம்
புகழ் படையின் அடையரள ெங்டக

IPG KAMPUS IPOH BTMB 3113 - படைப்பரக்கம்
ஆசிரியர் பயிற்சி கல்லூரி, ஈப்பபர வளரகம்

மரபு கவிடை - ைமிழ்
குமரிக்கண்ை சரம்பிரரஜியம் அது மரைிக்சகரண்ை இரரஜியமடி
பரர்ப்பபரற்ை அவள் வரழ்ந்ைரளடி அடி பரரடி இவள் ைமிழ்த்ைரயடி
அது அல்லரை சமரழியர இல்ல கல்லரை உயிரர
இது முத்ைரன சமரழியர அது முன்பனரர் ைந்ைடையர,

ஐந்து ைிடணயது கரைல் பரபல வந்ைது வந்ைது
கணிந்து சமய்யன்டப உணர்த்ைித் ைந்து வந்ை கரலமது
அருடம குடையரை சசந்ைமிழும் சிைப்பரச்சு
சபருடம மரைரை ெம்மினமும் உயர்வரச்சு
ைிடசக்கும் எங்கும் ைமிழரச்சு
அைற்கும் உயர் ைனி மரட்சி

IPG KAMPUS IPOH BTMB 3113 - படைப்பரக்கம்
ஆசிரியர் பயிற்சி கல்லூரி, ஈப்பபர வளரகம்

ைரிஷினி அன்பழகன்

புதுக் கவிடை - வடளயல்கள்
என் டககளில் வடளயல்கள் ஒன்பைரடு ஒன்று சண்டையிட்டுக் சகரள்ளும் சத்ைம்
பிடிக்கும்ைரன்,
ெீ வந்ை பிைகு ெரம் இருவர் சண்டையிட்ை பின் - ெீ
சமைரனம் சசய்யும் பவடளயில் எழும் சத்ைம் அைிகமரக பிடித்ைிருக்கிைது.

மரபு கவிடை - ெிலர
தூரத்ைில் ஒரு ெிலர உைிர்த்ைது சவளிச்சம்,
யரமத்ைில் ெரனும் கண்பைன் உச்சம்,
வரனது பரர்க்க ெரனுது ெிலவும்,
ெரனது பரர்க்க கழியுது சபரழுதும்

IPG KAMPUS IPOH BTMB 3113 - படைப்பரக்கம்
ஆசிரியர் பயிற்சி கல்லூரி, ஈப்பபர வளரகம்

பைவபலரஷினி இரரமலு

புதுக் கவிடை - பபரரரட்ைம்
பசர்த்ைப் சபரன்டனப் பைிக்க

ெீைி வரசலில் பபரரரட்ைம்
ஈன்ை ைரடயக் கவனிக்க

மரைங்களுக்குள் பபரரரட்ைம்
ைரயின் ைனிடமபயர

பபரரரட்ைத்ைின் முடிவரனது.

மரபு கவிடை - சபண்
சபண்கள் பற்ைிக்கூை வரலி இல்டல
சபண்களின் வலிடயக்கூை வரய்டம இல்டல
கரலங்கள் மரைினரலும்
கண்மனி கரமர் மரைவில்டலபய?

IPG KAMPUS IPOH BTMB 3113 - படைப்பரக்கம்
ஆசிரியர் பயிற்சி கல்லூரி, ஈப்பபர வளரகம்

துர்கர சின்னசரமி

புதுக் கவிடை - ெடிப்பின் சிகரங்கள்
பழகி விட்டு சசன்ை பின்பப சைரிகிைது
ெரன் பழகியது
ெட்பின் உருவங்கள் அல்ல -
ெடிடகயர் ைிலகங்கள் என்று

மரபு கவிடை - கனிந்ை கனிசமரழி அவர்கள்

கனிந்ை சமரழியில் பபசினரர் சவறுசமன இருந்ை எம் வரழ்வில்
கம்பரர் கனிசமரழி அவர்கள் சவற்ைி பயணமரய் ெீ ஆனரய்

பணிவரய் பகட்கக் கூைினரர் சைருவில் கிைந்ை உைசவல்லரம் அன்பில் – ெீ

சபரம்டமபபரல் ைடலயரட்ை ெரங்கள் பைற்ைி டவத்ைரய் அன்பு கடிைங்களரய்!

பெர்டமயரகப் பபசிய அவரின் பபச்சு
பெரத்டை மைந்ைது எங்கள் மூச்சு
பவர்விட்டு பைருமிவர் படைப்பு
பவள்வியரக ெரடளய மக்கடளப் சபரருட்டு

IPG KAMPUS IPOH BTMB 3113 - படைப்பரக்கம்
ஆசிரியர் பயிற்சி கல்லூரி, ஈப்பபர வளரகம்

வரன்மைி சசந்ைிகுமரர்

புதுக் கவிடை - ெீடிக்கும்
கல்லூரியில் கண்ை உன்டன
இறுைிவடர கரம் பிடிக்கவில்டல.
ெரம் சகரண்ை ெட்பு
மற்ைவர்களின் பரர்டவயில்
ெீடிக்கவில்டல.ஆனரல்
உனக்கும் எனக்கும் மட்டுபம சைரியும்
இது ெீங்கர உைவு என்று.

மரபு கவிடை - மைந்ைரய்
உழுது ெரத்டை ெட்ைரன்
உடழத்து செல்டலக் சகரடுத்ைரன்
உணவு உண்ை மரனிைர
உழவடன மைந்ைரய் ஏனைர?
உண்ை கடளப்பு உனக்கு
உன்ன எதுவுமில்டல அவனுக்கு

IPG KAMPUS IPOH BTMB 3113 - படைப்பரக்கம்
ஆசிரியர் பயிற்சி கல்லூரி, ஈப்பபர வளரகம்

பயரபகஸ்வரி வீரரசரமி

புதுக் கவிடை - இைய வீடண
அருகில் இருந்ைரலும் அைியவில்டல பைரழி...
சவகு தூரத்ைில் வரழ்ந்ைரலும்
என் ெிடல உணர்ந்து அழுகின்ைரர் என் ைரய்!
துடிக்கின்ைரர் என் ைந்டை...
பரபரக்கின்ைரன் என் அண்ணன்...
பைறும் என் இரட்டை ைம்பிகள்...

அடி, உடை, ைிட்டு, ஏச்சு, பபச்சு
அடுக்கிக் சகரண்டு பபரனரலும்
அைில் வன்மம் இல்டல, வஞ்சகம் இல்டல,
பவசம் இல்டல...
குடும்ப பரசத்ைிற்கு ெிகரரனது பமலரனது... உண்ைர?
உன் ெட்பு எனக்கு உயர்வரனது... பரசத்ைிற்கு ெிகரரனது அல்ல..!!!

IPG KAMPUS IPOH BTMB 3113 - படைப்பரக்கம்
ஆசிரியர் பயிற்சி கல்லூரி, ஈப்பபர வளரகம்
மரபு கவிடை - உயிர் எழுத்துகளுைன் வரழ்பவரம்
அம்மர அப்பரவின் அன்பிற்கடுத்து
ஆசிரியரின் ஆசியரல் உயர்ந்து
இடைவனின் ைிருவடிகடளச் சரடணந்து
ஈடகச் சசயல்களில் ஈடுபட்டு

உள்ளத்ைில் ெல்லடை விடைத்து
ஊக்கத்டை என்றும் முன்டவத்து
எண்ணங்கடளச் சரமரய்த் சைரடுத்து
ஏரணச் சிந்ைடனயுைன் சசயல்பட்டு

ஐம்சபரைிகடளயும் ெற்சசயலுக்கு அர்ப்பணித்து
ஒழுக்கத்டை உயிர்ப்பபரல் மைித்துக்கரத்து
ஓதுவடை பழக்கமரய் டவத்து
ஔடவவழி வரழ்டவச் சசம்டமப்படுத்து...


Click to View FlipBook Version