புதிர் கேள்விேள் – ஆண்டு 4
1. ______ ஓர் அழகிய அன்னப்பறவை.
A. அது C. இது
B. அஃது D. இஃது
2. புலைர் தமது இடது காலில் குத்தியிருந்த முள்வைப் பிடுங்கி __________________.
A. வீசுைார் C. வீசும்
B. வீசினார் D. விசின
3. சரியான பன்வம ைாக்கியத்வதத் ததரிவு தசய்க.
A. பறவை சளிக்காய்ச்சலால், பலர் பாதிக்கப்பட்டனர்.
B. உள்நாட்டுப் பழங்களில் பலைவகயான சத்துகள் நிவறந்துள்ைது.
C. விண்ணில் ககாடி நட்சத்திரங்கள் மின்னுகின்றன.
D. ககாழி மண்புழுவைக் தகாத்தித் தின்றன.
4. சரியான ஆண்பால் தபண்பால் இவைவயத் ததரிவு தசய்க.
A. குயைன் ..... குயைள்
B. ஒருைன் ..... ஒருைள்
C. கைைன் ..... மவனவி
D. தசம்படைன் ..... தசம்படவி
5. கைற்றுவம உருபு பிவழயாகப் பயன்படுத்தப்பட்டுள்ை ைாக்கியத்வதத் ததரிவு
தசய்க.
A. ைனவிலங்குகள் கைட்வடயாடுதல் குற்றச்தசயலாகும்.
B. தபரியைர் சிறுைனிடம் அறிவுவர கூறினார்.
C. அமுதன் குளிர் மிகுந்த தகந்திங் மவல தசன்றான்.
D. உலகில் மிக கைகமாகப் பரவிைரும் கநாய்களில் நீரிழிவு கநாயும் ஒன்றாகும்.
6. தமல்லின தமய்தயழுத்துச் தசால்வலத் கதர்ந்ததடுக்கவும்.
A. தந்தம் C. விைக்கு
B. யாழ் D. பற்கள்
7. ைாக்கியத்திற்குப் தபாருத்தமான இவடச்தசால்வலத் கதர்ந்ததடுக்கவும்.
தேவிக்கு உடல் நலமில்லல. _____________ முயற்சியுடன் படித்துத்
A.தேநகர்வமுிமல்்சசவிறதபய்ுபுமத்்கதபோலர்ச்சி பபற்றாள்.
A. எனகை C. இருப்பினும்
B. காரைம் D. அதனால்
8. ஒரு மருத்துைரான பத்மாைதி, தமிழ்ப்பள்ளியில் பயின்றகபாது கற்ற நற்பண்புகவை
இன்று ைவர பின்பற்றி ைருகிறாள். கமற்காணும் கூற்றுக்குப் தபாருத்தமான
தசய்யுைடி யாது?
A. காலம் அழிகயல் C. கற்றது ஒழுகு
B. ஓய்தல் ஒழி D. ஆண்வம தைகறல்
9. தகான்வற கைந்தவன இயற்றியைர் யார்?
A. பாரதியார்
B. ஔவையார்
C. திருைள்ளுைர்
D. உலகநாத பண்டிதர்
10. கீழ்க்காணும் கூற்றுக்குப் தபாருத்தமான பழதமாழிவயத் ததரிவு தசய்க.
நாம் சிறுவயதில் கற்கும் கல்விதய அழியாமல் மனதில் பதியும்.
A. சித்திரமும் வகப்பழக்கம் தசந்தமிழும் நாப்பழக்கம்
B. விவையும் பயிர் முவையிகல ததரியும்
C. அறிவுவடயாவர அரசனும் விரும்பும்
D. இைவம கல்வி சிவலகமல் எழுத்து
11. கீழ்க்காண்பனைற்றுள் சரியான இவைவயத் கதர்ந்ததடுக்கவும்.
A. எலும்பும் கதாலும் – ஒழுங்கற்ற
B. சுற்றும் முற்றும் – நாலாப்பக்கமும்
C. கரடு முரடு – தாயும் குழந்வதயும்
D. குவற நிவற – எந்தக் காலத்திலும்
12. அப்பா கூறிய நவகச்சுவைவயக் ககட்டு அறிைழகன் ___________தைனச் சிரித்தான்.
A. பைபை C. சரசர
B. சலசல D. கலகல
13. ககாடிடப்பட்டுள்ை குறள் அடி உைர்த்தும் தபாருள் என்ன?
தவண்டுேல் தவண்டாலம இலானடி தேர்ந்ோர்க்கு
யாண்டும் இடும்லப இல.
A. அைவன ைருவமயில் தள்ளிவிடும்
B. எப்கபாதும் எவ்விடத்திலும் துன்பம் இல்வல
C. ஆராய்ந்து தகாள்ைலாம் என்பது குற்றம்
D. கநாக்கியவுடன் விருந்தினர் ைாடி நிற்பர்
14. கீழ்க்காண்பனைற்றுள் எது புதிய ஆத்திசூடி அல்ல.
A. ஊக்கமது வகவிகடல்
B. ஒற்றுவம ைலிவமயாம்
C. எண்ணுைது உயர்வு
D. ஔடதம் குவற
15. கீழ்க்காணும் தபாருளுக்ககற்ற உலகநீதிவயத் ததரிவு தசய்க.
நல்லவர்களுலடய நட்பு இல்லாேவர்களுடன் பழக்கம்
லவத்துக்பகாள்ளக் கூடாது.
A. கபாகாத விடந்தனிகல கபாக கைண்டாம்
B. ைஞ்சவனகள் தசய்ைாகரா டிைங்க கைண்டாம்
C. நஞ்சுடகன தயாருநாளும் பழக கைண்டாம்
D. நல்லிைக்க மில்லாகரா டிைங்க கைண்டாம்