ீ
பபானபிறகு ைதி இருந்தது ரவி, அவன் தாயார், கைலக்
கண்ணன் ைற்றும் அவன் கபற்பறார் ைட்ும்தான். ைாயா
அவளுமடய இறுதி ஆண்ு பறீட்மச இருந்ததால் கல்ளூரி
கசன்று விட்டாள்.
கைலக் கண்ணனின் தாயார் தான்முதலில் பபச்மச ஆரம்பித்தார்.
"ரவி ! இனிபைல் என்ன பண்ணுவதாக உத்பதசம் "என்று. ரவி
பபச ஆரம்பிப்பதற்கு முன்பப அவன் தாயார் "ைாயா
படிப்பும் முடிந்து விட்டது. இன்னும் ஒபர ைாசம் தான் அவள்
படிப்பு முடிந்துவிும். ரவிக்கும் பவமல கிடைச்சு வ ீடு எல்ைாவம
கரடியாக இருக்கு. இனிபை அவன் ஏன் தனியாக இருக்கணும்?
எங்க அண்ணா ைன்னி ஆமசப்பட்ட படி சீக்கிரபை ரவி
ைாயா கல்யாணத்மத முடிச்சுட்டா அவா ஆத்ைாவும்
சாந்தியமடயும். ோனும் கலயாணத்துக்கு இருக்கும்
கபண்மணத் தனியா வச்சுண்ு திண்டாடபவண்டாம். என்னடா
கசால்பற ரவி ? " என்றுக் பகட்க ரவி பதில் கசால்லத்
கதரியாைல் கைலக்கண்ணன் முகத்மதப் பார்த்தான்.
வருணா ரவி காதமல கைலக் கண்ணன் மட்டுவம
அறிந்திருந்ததால், அந்த வநரத்தில் நண் டனக் காப் ாற்ற
பவண்ும் என்பதால் கைலக் கண்ணன் .
"அம்ைா! இப்கபாழுதுதான் ரவி பவமலக்குச் பசர்ந்திருக்கிறான்.
அதற்குள் இப்பபவ 15 ோள் லீவ் பபாட்டாகி விட்டது.
கல்யாணம் என்றால் இன்னும் லீவ் பவண்ும் இல்மலயா?
முதலில் அவன் தில்லி பபாய் ஆபிசில் என்ன ேிமலமை என்று
பார்க்கட்ும். ோன் பவறு கசன்மனயில் ஒரு புது
பத்திரிமக கதாடங்கப்பபாகிபறன். அதனால் ோனும் ஒரு ஆறு
ைாசம் பபால மும்மப வந்து பபாக முடியாது.
50
அதனால் எதுவாக இருந்தாலும் ஆறு ைாசம் பபாகட்ும் -
பிறகுப் பார்த்துக் ககாள்ளலாம். ஒரு 3 ைாசம் இங்பக
ீ
இருந்து ேங்க ைாைா ைாைி பாதியில் விட்ுப் பபாயிருக்கும்
காரியங்கமள முடியுங்பகா. பிறகு பயாசிக்கலாம்"
என்றதும் அதில் இருந்த ேியாயம் எல்லாருக்குபை புரிந்ததால்
ஒரு 6 ைாசம் கழித்து பயாசிக்கலாம் என்று எல்பலாருபை
ஒத்துக் ககாண்டார்கள்.
கவளியில் வந்தவுடன் கைலக் கண்ணனும் ரவியும் முதல்
காரியைாக ஒரு கபரிய கபருயூச்சு விட்டார்கள். தாங்கள்
முன்கபல்லாம் எப்கபாழுதும் சந்தித்து பபசும்
கிங்க்ஸ்சர்க்கிள் பார்க்கிற்கு கசன்று எப்கபாழுதும் பபால்
இரண்ு பாக்ககட் பவர்க்கடமல வாங்கிக் ககாண்ு
கபஞ்சில் பபாய் உட்கார்ந்தார்கள். உட்கார்ந்த உடபனபய ரவி,
“கைல் ! என்னடா கசய்வது? இப்பபான்னு பபாய்
வருணா பவபற அகைரிக்காவில் உக்காந்திருக்கா.
அம்ைாகிட்ட பபாய் அவமளப் பத்தி எப்படிச் கசால்றதுன்பன
எனக்குத் கதரியமல" என்றுப் புலம்பமல ஆரம்பித்தான். கைலக்
கண்ணன் அவன் பதாமளத் தட்டிக் ககாுத்து,
"கவமலப் படாபத ! அதுதான் ஆறு ைாசம் இருக்பக - ோன்
கசன்மன பபானவுடன் அவகிட்பட பபான்பலபய பபசபறன்.
வருணா அப்பா எங்க குும்ப ேண்பர் ஆனதால் ோன்
எப்பவாவது அவர்கள் வ ீட்டிற்குச் கசல்வதுண்ு. அதாவது
அவர்கள் மும்மபயில் இருந்தவமர. அதனால் ோன் வருணாமவ
பபானில் ூப்பிட்டால் அவர்கள் தப்பாக ேிமனக்க ைாட்டார்கள்.
ோன் அகைரிக்கா பிசிகனஸ் விஷயைாக வர பவண்டி
இருக்கிறது என்று எதாவது கப்ஸா விுகிபறன். வருணாவிடம்
பபசிய பிறகு என்ன பண்ணலாம் என்று பயாஜிக்கலாம்.
கிட்டத்தட்ட ஒரு ைாசைாக அவள் கிட்படயிருந்து தகவல்
ஒன்றுபை இல்மல. ோன் உன் ைாைா ைாைி இறந்த
51
விவரத்மத அவளுக்கு கலட்டர் அனுப்பி இருக்கிபறன். பபாய்
ீ
பசர்ந்ததா இல்மலயா என்றுக் ூடத் கதரியவில்மல. இப்பபா ே
கவமல படாைல் கிளம்பு தில்லி பபா - ோனும் ோமள
கசன்மன கிளம்புகிபறன் –
இப்பபவ ககாஞ்சம் டிபல ஆகிவிட்டது. தீபாவளிக்கு முதல்
ீ
இதழ் ககாண்ு வரபவண்ும் என்று எங்க பிளான் - ே கிளம்பு -
கவமலப் படாபத "என்றுக் ூறி அவமனத் பதற்றினான். பிறகு
அவர்கள் பமழய கமத எல்லாம் ககாஞ்ச பேரம் பபசிக் ககாண்ு
இருந்து விட்ு பிரிந்து கசன்றார்கள்.
இருந்தாலும் ைறுோள் ைனம் பகட்காைல் கைலக்கண்ணன்
ரவிமயயும் தன் ூடபவ மவத்துக்ககாண்ு வருணா
ேம்பருக்கு கடலிபபான் கசய்தான். முதலில் பபாமன
எப்கபாழுதும் பபால் வருணாவின் தந்மத தான் எுத்தார்.
கைலக் கண்ணனும் முதலிபலபய பயாஜித்திருந்தபடி
அவரிடபை தான் 'பிஸினஸ்' விஷயைாக அபைரிக்கா வர
பவண்டியிருப்பதால் அதன் சம்பந்தைாக சில விவரங்கமள
அவரிடபை பகட்டான்.
வருணாவின் தந்மதயும் அவன் ேிமனத்தபடிபய சந்பதகப்
படாைல் அந்த விவரங்கமளக் ூறினார். அதன் பிறகு கைதுவாக
'அங்கிள் ! வருணா எப்படி இருக்கிறாள்? அவளிடமும் என்
ேண்பன் கல்ளூரி பைல் படிப்புப்பற்றிச் சில விவரங்கள் பகட்க
பவண்டியிருக்கிறது. அவள் 'ப்றீ' யாக இருந்தால் அவமளக்
ூப்பிுங்கபளன். ோன் பபசி விுகிபறன். என் ேண்பன் ைிகவும்
கவமலயில் இருக்கிறான்" என்று ூற, அவர்கள் ேல்ல
பேரம் வருணாவும் வ ீட்டில் இருந்து , தந்மதயும் ேல்ல 'யூடில்'
இருந்ததால் அவபர வருணாமவக் ூப்பிட்ு “வருணா ! கைலக்
கண்ணன் பபசுகிறான். உன்னிடமும் ஏபதா பகட்க
பவண்ுைாம்" என்று ரிஸீவமர அவளிடம் ககாுத்து விட்டார்.
வருணாவின் குரல் பகட்டதும் கைலக்கண்ணன்,
52
" வருணா ! எமதயும் முகத்தில் காட்டிக் ககாள்ளாபத.
ீ
முதலில் ோன் கசால்வமதக் பகட்ுவிட்ு பிறகு ரவியிடம் ே
பபசு” என்ற முன்பனச்கசரிக்மகயுடன் ரவியின் ைாைா
ைாைி இறந்த விவரமும் அமத ஒட்டி எழுந்த அவனுக்கும்
ைாயாவுக்குைான திருைண பபச்சு பற்றியும் வருணாவிடம்
ூறினான். அதுவும் தவிர ரவிக்கு 6 ைாதம் அவகாசம் ைட்ுபை
இருப்பமதயும் ூறிய கபாழுது, வருணாவின் கைௌனம்
கைலக்கண்ணமன அச்சத்தில் ஆழ்த்தி விட்டது.
இமதக் பகட்டதும் அவள் அழுதுகிழுது உண்மைமய
கவளிப்புத்தி விுவாபளா என்ற பயம் அவனுள் எழுந்தது.
ஆனால் வருணா அவன் ேிமனத்ததுபபால் பலவ ீனைானவள்
அல்லஎன்பது அவனுக்கு அவள் பதில் ூற எுத்துக் ககாண்ட
பேரமும் , அதன் பிறகு அவள் பதில் தந்த விதமும் அவனுக்கு
உணர்த்தி விட்டது.
ஒருேிைிடம் பபால் கைௌனைாக இருந்த வருணா "கைல் !
அப்பா அுத்த றூைில் இருக்கிறார். உன் ேண்பர் பக்கத்தில்
இருந்தால் ோன் அவரிடபை விவரங்கமளக் ூறுகிபறன். அதுவும்
தவிர கல்ளூரி பற்றிய விவரங்கமள பபானில் ூறினால் பேரம்
அதிகம் ஆகும். அதனால் உன் ேண்பர் முகவரியும், பபான்
ேம்பரும் ககாுக்கச் கசால்லு. ோன் கல்ளூரி 'ப்பராஷமர ' அங்கு
அனுப்பச் கசால்கிபறன் " என்று ூற கைலக் கண்ணனும் ,
“ரவி - முதலில் உன் அலுவலக முகவரியும், பபான்
ீ
ேம்பரும் வருணாவிடம் கசால்லு. ே அதிகம் பபசினால் அவள்
அழுதாலும் அழுது விுவாள். பிறகு எல்லாம் பகட்ு விும்.
அதனால் பயாஜிச்சு பபசு" என்று ரிசீவமரக் ககாுத்தான்.
ரவியும் “வருணா ! எப்படி இருக்பக - ேம் ேிமலமை இப்படி
ஆகிவிட்டபத "என்றுக் ூறும்கபாழுபத அழத் கதாடங்கி
விட்டான் பிறகு சைாளித்துக் ககாண்ு தன் அலுவலக
53
முகவரியும், பபான் ேம்பரும் ககாுத்தான். ைறு முமனயில்
வருணா,
“'ரவி ! ேம் வாழ்க்மகமயப் பற்றி ஒரு முடிவு எுக்க
பவண்டிய பேரம் வந்துவிட்டது. ஆனால் என்ன முடிவு ,
அதனால் ஏற்பும் விமளவுகள் இமதப் பற்றி எல்லாம்
பயாசிக்காைல் முடிவு எுக்க முடியாது. அதனால் பயாசிப்பபாம்
-இன்னும் 10, 15 ோளில் ோன் உனக்கு அலுவலக முகவரிக்கு
கடிதம்எழுதுகிபறன். என்னால் பபான் பண்ணமுடியாது "
என்றுக் ூறிக் ககாண்பட இருக்கும் கபாழுது தந்மத வந்து
விட்டமத உணர்த்த,
“'சரி ! கைல் ! ோன் கல்ளூரியில் பகட்ுவிட்ு 'ப்பராஷமர'
உன் ேண்பர் முகவரிக்கு சீக்கிரைாக அனுப்பச் கசால்கிபறன்
கவமலப் பட பவண்டாம். எது ேடக்குபைா அதுதான் ேடக்கும் -
மப மப " என்று கசால்லி பபாமன அவசரைாக மவத்து
விட்டாள்.
ைறுோள் ரவி தில்லி கசல்ல , கைலக் கண்ணனும் கசன்மன
கசன்று விட ைாயாவும் ரவியின் தாயாரும் தங்கள் துக்கத்மத
ைறக்க ேடக்க இருக்கும் திருைணத்மத பற்றி ேிமனக்க
ஆரம்பித்து விட்டார்கள். ோட்கள் கசல்ல கசல்ல வருணாவிடம்
இருந்து தகவல் ஒன்றும் இல்லாததால் ரவிக்கு ூக்கம் என்பபத
இல்லாைல் பபாய்விட்டது. கைலக் கண்ணனிடம் பல முமற
பபான் கசய்துக் பகட்ட கபாழுதும் ,
"எப்ப பபான் கசய்தாலும் அங்கிருந்து பதில் இல்மல. பபான்
ரிங் ஆயிண்பட இருக்கு - அவர்கள் எங்காவது கவளிரூர்
பபாயிருக்கிறார்களா என்றுத் கதரியவில்மல" என்பற தான்
பதில் வந்தது. வருணாவின் தந்மத ைிகவும் ஸ்ட்ரிக்ட் ஆனவர்
என்பதால் கைலக் கண்ணன் வழியாகபவ அவர்கள் கடிதத்
கதாடர்பு ேடந்து வந்தது. சையம் வரும் கபாழுது கசால்லிக்
ககாள்ளலாம் என்று இருவருபை தங்கள் வ ீட்டில் ஒருவருக்குபை
54
கதரியாைல் தான் தங்கள் காதமல வளர்த்து வந்தனர்.
அவர்கமளத் தவிர கைலக் கண்ணனுக்கு ைட்ுபை
அவர்கள் காதல் கதரியும்.
ரவியிடம் வருணாவிடைிருந்து ஒரு தகவலும் இல்மல என்றுக்
கைலக் கண்ணன் ூறிவந்தாலும் அவனும் வருணாவும்
கடலிபபானில் பபசி வந்தார்கள் என்பதுதான் உண்மை. இங்கு
ரவியின் ேிமலமை இருந்ததுபபால் தான் வருணாவின்
ேிமலமையும் அகைரிக்காவில் இருந்தது.
அகைரிக்காவிபலபய அவர்கள் உறவினர் ஒருவரின் ைகமன
வருணாவிற்கு பபசி முடிக்க இருந்தார் அவள் தந்மத.
அவளிடம் இமதப் பற்றிப் பபசியகபாழுது படிப்பு முடியட்ும் -
அதன் பிறகு பார்த்துக்ககாள்ளலாம் என்றுக் ூறி தப்பிக்கப்
பார்த்தாள் வருணா. ஆனால் அவள் தந்மதபயா இன்னும்
படிப்பு முடிய 2 வருடங்கள் இருக்கிறது. அது வமர காத்திருக்க
முடியாது என்றுக் கண்டிப்பாகக் ூறி விட்டார். அதனால்
கைதுவாக வருணா தன் காதல் விவரத்மதக் ூற முயல,
அவள் தன காதலன் ஒரு தைிழ்காரர் என்றவுடபனபய
வருணாவின் தந்மத ைராட்டியர் இல்லாத யாருக்கும்
ைணம் முடித்துக் ககாுக்க முடியாது என்று கத்தி ரகமள
கசய்து அதனால் அவர் ரத்த அழுத்தம் அதிகைாகி
ஆஸ்பத்திரியில் ஒரு வாரம் இருக்கும்படி ஆகிவிட்டது.
அதனால் திரும்பத் தன் காதல் பற்றிப் பபசபவ பயப்பட்டாள்
வருணா.
இந்த விஷயத்மத எப்படி ரவிக்குச் கசால்வது என்று ோட்கமளக்
கடத்திக் ககாண்டிருந்தான் கைலக்கண்ணன். எதாவது அதிசயம்
ேடந்து ரவி வருணா காதல் திருைணத்தில் முடிந்து
விடக்ூைாதா என்ற ேப்பாமசயில் அவன் இருந்தான்.
ஆனால் அதற்கு பைல் அவனால் இந்த விஷயத்தில்
55
அதிக அக்கமற கசலுத்த முடியாதபடி அவன்
பத்திரிமக பவமல அவமனப் பிடித்துக் ககாண்ு விட்டது.
அதுவும் கஜர்ைனியிலிருந்து ஒரு புது பிரிண்டின்க் கைஷின் வாங்
குவதில் ஒரு சின்ன சிக்கல் ஏற்பட்ு அவன் கஜர்ைனிக்கு
கட்டாயம் பபாக பவண்டிய ூழ்ேிமலயில் அவனுக்கு
ரவியிடம் பபானில் ைட்ுபை விஷயத்மதச் கசால்லிவிட்ு
அவரைாகப் பபாக பவண்டி வந்து விட்டது. அங்கு பபாயும் அது
இது என்று கிட்டந்தட்ட 2 ைாதம் இருந்து வியாபரத்மத
முடிக்கபவண்டிய கட்டாயத்தில் அவன் பல பேரம் பேரத்தில்
சாப்பிடக் ூட முடியாத ேிமலயில் இருந்தான்.
அதில் வருணாமவமயயும் ரவிமயப் பற்றியும் பல முமற
ேிமனத்துக் ககாண்டாலும் அவர்களுக்கு எந்த உதவியும் பண்ண
முடியாத ேிமலயில் இருந்தான் அவன். திரும்பி வந்த பிறகும்
ூட பத்திரிமகயின் முதல் இதழ் குறிப்பிட்ட பேரத்தில் ககாண்ு
வந்து விட பவண்ும் என்ற கட்டாயத்தில் அவனால்
அவர்கள் விஷயத்தில் அதிகம் கவனம் கசலுத்தமுடியவில்டை.
அப்படியும் இரண்ு யூன்று முமற வருணாவிற்கு
கடலிபபான் கசய்து பார்த்தான் . ஆனால் அவளிடம் பபசபவ
முடியவில்மல.
எப்கபாழுதுபை அவள் தகப்பனார் பபாமன எுத்து வருணா
வ ீட்டில் இல்மல என்று ூறுவமத ைட்ுபை பகட்க முடிந்தது.
ரவியிடம் பபசலாம் என்று முயற்சி கசய்தான். அவனும்
விுப்பில் இருப்பதாக அவன் அலுவகத்தில் ூற என்ன
ஆயிற்பறா என்று அவனால் கவமலப்பட ைட்ுபை
முடிந்தது. ஏகனன்றால் ரவி வ ீட்டில் கடலிபபான் வசதி
இல்லாததால் அவனிடம் கதாடர்பு ககாள்ளமுடியவில்மல.
“ரவி ! எப்படி இருக்பக ? ோன் கஜர்ைனியிலிருந்து திரும்பி
வந்து விட்படன். என் விலாசம் இது " என்று ஒரு கடிதம் எழுதிப்
பபாட்ுவிட்ு அவன் பத்திரிக்மக பவமலயில் யூழ்கி விட்டான்.
56
முதல் இதழ் கவளியீட்ூ விழாவில் கலந்து ககாள்ள முதல்
அமைச்சர் இமசவு தந்துவிட , அதற்கு பவண்டிய சிறப்பு
ஏற்பாுகளில் அவன் யூழ்கி இருக்கும் கபாழுதுதான்
அந்தக் கல்யாணப் பத்திரிமக அவனுக்கு வந்தது.
பிரித்துப் படித்தால் மும்மப ஆஸ்திக சைாஜத்தில் ரவிக்கும்
ைாயாக்கும் கல்யாணம் அதுவும் என்று அவன் பத்திரிமகயின்
முதல் இதழ் கவளியீட்ு விழாபவா அன்பறதான் ரவி ைாயா
கல்யாணமும் என்பமதப் பார்த்து அவனுக்கு ஒன்றுபை
புரியவில்மல.
பிறகு ரவியிடம் பபசி விஷயங்கமளத் கதரிந்துக் ககாள்ளலாம்
என்று முடிவு கசய்து அவனுக்கு தன் தந்மத யூலைாக ஒரு
கபரிய கதாமகமய பரிசாக அளிக்கச் கசய்து விட்ு
ஒரு வாழ்த்துத் தந்தியும் அனுப்பிவிட்ு தன்
வவடையில் யூழ்கிவிட்டான்.
************
இது உண்மைக் காதல் கமத
சுசி கிருஷ்ணயூர்த்தி
(பாகம் - எட்ு)
*******
சில ோட்களில் கமைக் கண்ணனுக்கு திரும்பவும் கஜர்ைனி பபாக
பவண்டிய ேிர்ப்பந்தம் எற்பட அதுவும் இந்த முமற கிட்டத்தட்ட
6 ைாதங்கள் இருக்க பவண்டி வந்ததால் தன் தந்மத ைற்றும்
57
கபாறுப் ாசிரியரிடம் பத்திரிமகப் கபாறுப்மப ஒப்பமடத்து
விட்ு கசன்று விட்டான்.
கிளம்புவதற்கு முன் கிமடத்த அவகாசத்தில் ரவிக்கும்
வருணாவிற்கும் கடலிபபான் கசய்ய முயன்று மலன்
கிமடக்காைல் ஒரு குழப்பத்துடபனபய கஜர்ைனி கசன்று
விட்டான். வருடங்கள் கசன்றன.. கைலக்கண்ணனுக்குத்
திருைணம், குழந்மதகள் பிறப்பு, அவர்கள் படிப்பு,
கபற்பறார் இறப்பு, பத்திரிமக பவமல என்று அவன் தன்
வாழ்க்மகயில் அைிழ்ந்து விட்டான் என்பறக் ூறலாம்.
ரவி வருணா, ைாயாவுடன் அவன் திருைணம் என்பகதல்லாம்
ஏபதா அவன் வாழ்க்மகயின் பமழய அங்கம் பபால
ஆகிவிட்டன. ஆனால் திுகைன்று ஒருோள் ரவி அவமனப்
பார்க்க அவன் பத்திரிமக அலுவலகத்திற்கு வருவான் என்று
அவன் ேிமனத்துக் ூடப் பார்க்கவில்மல. ரவிமய
பார்த்தவுடன் அவனுக்கு உடபன அமடயாளம் ூடத்
கதரியவில்மல.
ஏகனன்றால் ரவி அவ்வளவு இமளத்து கண்களின் அடியில்
கருவமளயம் பதான்றி எபதா பஞ்சத்தில் அடிபட்டவன் பபால்
இருந்தான். அவன் பபச ஆரம்பித்தவுடன் தான் அது தன் ஆருயிர்
பதாழன் ரவி என்பபத அவனுக்குத் கதரிந்துப் பதறிபயப் பபாய்
விட்டான் கைலக்கண்ணன். "என்னஆச்சுடா? என்ன ஆச்சு
உனக்கு? எவ்வளவு தரம் உன்பனாு பபசணும்னு 'ட்மர
'பண்ணிபனன். முடியபவ இல்மலபயடா” - என்றுப் புலம்ப
ஆரம்பித்த கைலக் கண்ணமன அப்படிபயக் கட்டிப்
பிடித்து அமணத்து சைாதானப் புத்திய ரவி,
"எல்லாம் கசால்பறண்டா – முதலில் ோம் பபாய் ஏதாவது
சாப்பிட்ுக் ககாண்பட பபசலாம். எனக்கு கராம்ப பசிக்கிறது "
என்றான். அமதக் பகட்ட கைலக் கண்ணன்,
58
ீ
"வாடா - வ ீட்ுக்பகப் பபாய் சாப்பிடலாம் - ே என் ைமனவி
சியாைளாமவப் பார்த்தபத இல்மலபய! ஆனால் அவளுக்கு
உன்மனபற்றிச் கசால்லியிருக்கிபறன். பயப்படாபத ! ேம்
ேட்மபப் பற்றி ைட்ும் தான் கசால்லியிருக்கிபறன். பவபற
எமதப் பற்றியும் இல்மல. அதுவும் தவிர என்
குழந்மதகமளயும் ே பார்க்கலாபை" என்றுச் கசான்னதும்
ீ
ரவி ஒரு ேிைிடம் தயங்கி விட்ு,
"கைல் ! தப்பா ேிமனக்காபத - இப்பபா ோன் யாமரயும்பார்க்கும்
'யூடில் 'இல்மல. உன்னிடம் பபசணும். அதன் பிறகு எனக்கு
கசன்மனயில் ேிமறய பவமல இருக்கு. 2 ோள் லீவில்
வந்திருக்பகன். அதற்குள் எல்லா பவமலமயயும் முடிக்க
பவண்ும். ஆனால் திரும்ப இன்னும் சில ோட்களில் இங்பக வர
பவண்டி இருக்கும். அப்பபா என் கபண் கதுமவயும் ூட்டி
ீ
வருபவன். அப்பபா எல்கலாருபை ைட் பண்ணலாம்" என்றுக் ூற ,
ீ
அமதக் பகட்ட கைல்,
" சரி ! வா - ோை ஒரு ேல்ல பஹாட்டலுக்கு பபாகலாம்.
எவ்வளவு ோளாச்சு ோம் கரண்ு பபரும் பசர்ந்துப் பபசிண்ு
டிபன் சாப்பிட்ு" என்றுச் கசால்லிக் ககாண்பட ப்ரூமனக்
ூப்பிட்ு காமர முன் வாசலுக்குக் ககாண்ு வரச் கசான்னான்.
அவர்கள் இருவரும் வாசலுக்கு வரும்கபாழுது டிமரவரும்
காமர ககாண்ு வர இருவரும் காரில் ஏறி பஹாட்டல்
கசன்று ஜன்னல் பக்க படபிளில் அைர்ந்தனர். எப்கபாழுதும்
பபால் முதலில் சாம்பார் வமட பிறகு முறுகல் ரவா
பதாமச என்று ஆர்டர் ககாுத்தபின் கைைக்கண்ணன் ரவியிடம்,
“இப்பபா கசால்லு - என்ன ஆச்சு ? "என்றான் ரவி சிறிது பேரம்
ஒன்றுபை பபசாைல் இருந்தான். அதற்குள் சாம்பார் வமட வர
"முதலில் சாப்பிுகிபறன் - ேிமறயப் பபசபவண்டியிருக்கிறது. "
என்று கசால்லிவிட்ு 10 ோள் சாப்பிடாைல் இருந்தவன் பபால்
கிுகிுகவன்று சாம்பார் வமடமய சாப்பிட்ு முடித்தான்.
59
அவமனபய ஆச்சரியைாகப் பார்த்துககாண்டிருந்த கைலக்
கண்ணமனப் பார்த்து சங்பகாஜைாகச் சிரித்துக் ககாண்பட,
"ோன் சரியாகச் சாப்பிட்ு 2 ைாதைாகிறது . அதுவும் பேற்று
முதல் ரயிலில் கவறும் ீயும் காபியும்தான்" என்றான்.
அதற்குள் பதாமசயும் வர அமதயும் ஒரு பிடி பிடித்தான். கைலக்
கண்ணனும் தன்னால் எவ்வளவு முடியுபைா அவ்வளவு சாப்பிட்ு
ீ
விட்ு ைதிமய மவத்து விட்டான். பிறகு காப்பிமயயும் குடித்து
விட்ு ேண்பர்கள் இருவரும் கபஸண்ட் ேகர் பீச் கசன்று கடமல
போக்கி இருக்கும் ஒரு கபஞ்சில் அைர்ந்தனர்..
கைலக்கண்ணன், ரவிபய வாய் திறந்து எல்லாம் கசால்லட்ும்
என்று அவன் முகத்மதப்பார்த்தான். ரவி "கைல் ! ோன் கசன்மன
எதற்காக வந்திருக்கிபறன் என்றவிஷயம் முதலில் உனக்கு
கசால்ல பவண்ும். ைாயாவிற்கு கடந்த பல வருடங்களாகபவ
உடம்பு ைிகவும் சரியாக இல்மல. முதலில் குழந்மத
பிறந்தவுடன் சிறிது காலம் 'ஹிஸ்ீரியா 'பபால் வந்து கஷ்டப்
பட்டாள்.
அதன் பிறகு 'ைார்பகப் புற்று போய் வந்து கிட்டத்தட்ட ஒரு
வருஷம் ஆபபரஷன், கிபைா, பரடிபயஷன் என்று கஷ்டம். அதன்
பிறகு உடம்பில் சக்திபய இல்லாைல் புக்மகயிபலபய எல்லாம்
என்று ஆகிவிட்டது. 2 வருடம் முன்பு வமர அம்ைா
இருந்ததால் குழந்மதமயப் பார்த்துக் ககாண்டாள். ோன்
ைாயாமவ ஒரு குழந்மத பபால் பார்த்துக் ககாள்ள பவண்டி
வந்தது. 2 வருஷம் முன்பு அம்ைா பபாய் விட்டாள். இந்த 2
வருஷம் எப்படிபயா பவமலக்காரி , பக்கத்து வ ீட்ு ைாைி
என்று பார்த்துக் ககாள்ள சைாளிக்க முடிந்தது. .
ீ
கது 12 ம் வகுப்பு எக்ஸாம்பல 98% ைார்க் வாங்கி இருக்கா.
அதுவும் தவிர கைடிக்கல் என்டிரன்ஸும் எழுதி இருக்கா. அவள்
ஆமசப்பும் கைடிக்கல் படிப்புக்கு உகந்த இடம் தைிழ்ோுதான்
என்று எனக்குத் பதான்றியதால்தான் ோன் இங்கு வந்பதன்.
60
தில்லியிபலபய இருந்தால் ைாயாமவப் பார்த்து பார்த்து
அவள் ைனம் பவதமனப்பும். அதுவும் தவிர தன்பனாட
அம்ைாக்கு பசவகம் கசய்வதில் படிப்பு பகட்ுப் பபாகக் ூடிய
வாய்ப்பும் இருக்கிறது.
அதனால்தான் அவமள கசன்மனயிபலா , இல்மல
பாண்டிச்கசரியிபலா காபலஜில் பசர்த்து விட்டால் ஹாஸ்டலில்
ீ
தங்கிப் படிக்க முடியும். அதுவும் தவிர ேயும் கசன்மனயில்
இருப்பதால் ஏதாவது பதமவ ஏற்பட்டால் உன் உதவி
அவளுக்குக் கட்டாயம் கிமடக்கும் என்ற ேம்பிக்மகயில் தான்
கசன்மன வந்திருக்கிபறன். எனக்கு இருந்த ைனக் கஷ்டத்தில்
உன்மனயும் கஷ்டப்புத்த பவண்டாம் என்றுதான் ோன்
ஒதுங்கி இருந்பதன். ஆனால் உன்மனப்பற்றிய விவரங்கள்
எல்லாபை எனக்கு பத்திரிமக யூலைாகபவா இல்மல
கசன்மன வந்து கசல்லும் அலுவலக ேண்பர்கள் யூலைாகபவா
எனக்கு கிமடத்து விுவதால் உன் விவரங்கள் எல்லாபை
எனக்குத் கதரியும்.
கது அட்ைிஷனுக்கும் உன் கசல்வாக்மகத்தான் ேம்பி
ீ
இருக்கிபறன். இந்த அட்ைிஷன் விவகாரங்கள் முடிந்தவுடன்தான்
டயாலிசீஸ் அது இது என்று ஆரம்பிக்க பவண்ும். "என்றான்.
இமத எல்லாம் பகட்ட கைலக்கண்ணன் தன் ேண்பனுக்கு
இவ்வளவு கஷ்டைா என்று ஆடிப் பபாய்விட்டான். பிறகு,
ரவிமயப் பார்த்து ,
ீ
“ என்ன ரவி ! உன் கபண் கது என் கபண்மணவிட எனக்கு பைல்
இல்மலயா? எல்லாம் பார்த்துச் கசய்து விடலாம். எனக்கு
இங்பக ககாஞ்சம் அரசியலில் கசல்வாக்கு உண்ு.
யாமரயாவது பிடித்து 'அட்ைிஷன்' வாங்குவது ஒன்றும் கபரிய
விஷயைில்மல. ஆனால் உன்மனப் பற்றித்தான் எனக்குக்
கவமலயாக இருக்கிறது. ேீ என்ன இப் டி இடளச்சு
61
உருைாறி பபாயிட்பட? ோன் ஒரு ேண்பன் இருப்பது உனக்கு
ைறந்பதப் பபாய்விட்டது இல்மலயா? " என்றான்.
ீ
ரவி கண்களில் ேர் ைல்க ேண்பனின் மகமயப் பிடித்துககாண்ு
"கைல் ! உன்மன விட்டா எனக்கு உற்ற ேணபன் பவபற
யாருபை இல்மலபய - ஆனாலும் உன் ைனமச போக அடிக்க
பவண்டாம் என்றுதான் ோன் என் இடத்திபலபய இருந்பதன் -
இப்பபா பார் - உன் உதவி பவண்ும் என்றபபாது உடபன உன்
கிட்பட தாபன ஓடி வந்பதன் –
என் வாழ்க்மகயின் ைகிழ்ச்சிகரைான ோட்களின் ஒரு
ீ
முக்கியைான அங்கம் ே ! அதனால்தான் துக்க பேரத்தில்
ேம் ைகிழ்ச்சியாக வாழ்ந்த அந்த ோட்கமள ைட்ுபை ோன்
ேிமனத்துக் ககாண்ு உன்டனயும் அந்த நிடனவுகளிபைபய
மவத்திருக்க பவண்ும் என்று ேிமனத்துத் தான் என்மனப்
பற்றி ஒன்றுபை உனக்குத் கதரிவிக்காைல் இருந்பதன்.
ஆனால் இப்பபா உன் உதவி பவண்ும் என்ற பபாது உன்னிடம்
தாபன ஓடி வந்பதன் " என்றான்.
கைலக்கண்ணன் ேிமனவுகள் பமழய ோட்களுக்குச் ஓடி விட்டது
.அவர்கள் பள்ளி ேிமனவுகள், கல்ளூரி ேினவுகள் என்று ஓடி க
மடசியாக வருணாவிடம் வந்து ேின்றது. வருணமவ பற்றிக்
பகட்கலாைா பவண்டாைா என்று பயாசித்துக் ககாண்டிருந்த
கபாழுது அவன் ேிமனவுகமள அறிந்தவன் பபால் ரவி,
“என்ன கைல் ! வருணா என்ன ஆனாள் என்றுதாபன
பயாசிக்கிறாய்? அது கபரிய கமத. அமதப் பற்றி ோன் உனக்கு
அப்புறம் கசால்கிபறபன.. "என்று கசான்ன கபாழுது
கைலக்கண்ணனால் தமலமய அமசக்க ைட்ுபை முடிந்தது.
ஆனால் என்ன ேடந்தது என்று அறிந்துக் ககாள்ளும் ஆவமல
ைட்ும் அவனால் அடக்க முடியவில்மல.
62
எப்படியும் ூடிய விமரவில் கதரிந்துவிும் என்று ைனமதத்
பதற்றிக் ககாண்ு அுத்து ேடக்கபவண்டிய காரியத்தில்
ைனமத கசலுத்தினான். ைருத்துவக் கல்ளூரிஅட்ைிஷன் விஷய
ைாக யாமரப் பார்க்கபவண்ும் என்று முடிவுப் பண்ணிக்
ககாண்ு அதற்கு பவண்டிய ஆயத்தங்கமள கசய்ய
ஆரம்பித்தான்.
கைலக்கண்ணனின் கசல்வாக்பகா இல்மல கதுவின்
ீ
அதிருஷ்டபைா அவன் முன்முதலாகச் கசன்று பார்த்த ைந்திரிபய
ீ
அன்று ேல்ல 'யூடில்' இருந்ததால் கதுவின் ைார்க்மகப் பார்த்பத
அவர் 'ககாட்டா 'விலிருந்து ஒரு இடத்மத கதுவுக்கு ஒதுக்கி
ீ
உடபன அந்தக் கல்ளூரிக்கு கலட்டரும் ககாுத்துவிட்டார்.
என்ன- கசன்மனயில் இல்லாைல் பவளூரில் கிமடத்தது
ஆனால் அரசாங்க கல்ளூரி என்பதால் சிலவும் குமறச்சல்
படிப்புக்கு ைதிப்பும் அதிகம் என்பதால் எல்பலாருக்கும்
கராம்ப ைகிழ்ச்சி.
ரவி உடபனபய கடலிபபானில் ைாயாக்கும் கதுவுக்கும்
ீ
விஷயத்மதச் கசான்னதில் அவர்களுக்கும் கராம்ப
சந்பதாஷம். ரவி உடபனபய முதலில் கட்ட பவண்டியப்
பணத்மதக் கட்டி விட்டான். ைந்திரி யூலைாக வந்ததால்
எல்லாபை கராம்ப சுலபைாக முடிந்துவிட்டது. கல்ளூரி
திறக்க ஒரு ைாதம் பபால் இருந்ததால் 'ஹாஸ்டல் 'க்கும்
பணம் கட்டிவிட்டான் ரவி. கல்ளூரி திறக்கும் ோளுக்கு ஒரு
ோள் முன்னதாக வந்தால் பபாதும் என்று கல்ளூரி முதல்வர்
ூறி விட்டதால் ேிம்ைதியாக அன்று இரவு கைலக்கண்ணனின்
வ ீட்ுக்கு வந்தான் ரவி.
குழந்மதகளுக்கும் கைலக்கண்ணன் ைமனவிக்கும் வாங்கி வந்
திருந்த சிறு பரிசுப் கபாருட்கமளக் ககாுத்துவிட்ு அன்று
அவர்கள் வ ீட்டிபலபய சாப்பிட்டான் ரவி. ைறுோள்
அதிகாமலயில் விைான ேிமலயம் கசல்லபவண்ும்
63
என்பதால் கைலக்கண்ணன் பயாசமனப்படி தான் இருந்த
பஹாட்டமலக் காலி பண்ணிவிட்ு கபட்டியுடன் கைலக்கண்ண
ன் வ ீட்டிற்பக வந்துவிட்டான்.
இரவுஉணவு முடிந்தபின்பு ேண்பர்கள் இருவரும் கைாட்மட
ைாடிக்கு வந்து அைர்ந்தனர். சிறிது பேரம் கைௌனைாக இருந்த
ரவி "கைல் - இந்த கலட்டமரப் படித்துப் பார். உனக்கு பாதி
விஷயம் புரிந்து விும். பிறகு ேடந்தமத ோன் ூறுகிபறன் "
என்று ூறி படித்துப் படித்து மேந்து பபான ஒரு கத்மதக்
காகிதங்கமளக் ககாுத்தான். அமத பிரித்த கைலக் கண்ணன்
அது வருணாவிடைிருந்து ரவிக்கு வந்தக் கடிதம் என்றுத்
கதரிந்தவுடன் படிக்கத் தயங்கினான் . ஆனால் ரவி,
"கைல் ! உனக்குத் கதரியாத விஷயம் எங்கள் ேுவில் இல்மல -
ீ
அதனால் ே படிக்கபவ இந்த கலட்டமரக் ககாண்ுவந்பதன்
ோன். படி " என்றதும்தான் படிக்க ஆரம்பித்தான். கிட்டத்தட்ட 5
பக்கங்கள் கடிதம் கைலக்கண்ணன் படித்து முடிக்கும் வமர
அதாவது கிட்டத்தட்ட அமர ைணி பேரம் கைௌனைாகபவ
இருந்தனர் இரண்ு பபரும். ஒருதரம் படித்து முடித்த பின்பும்
திரும்பவும் சில முக்கிய பகுதிகமளப் படித்தான்
கைலக்கண்ணன்.
அதில் வருணா பல விஷயங்கமள ூறி இருந்தாள். சில
விஷயங்கள் கைலக்கண்ணனுக்கு சரியாகக் ூட புரியவில்மல.
ஏகனன்றால்அதில் ரவி வருணாக்கு இமடயில் ேடந்த சில
பமழய விஷயங்கமளப் பற்றி குறிப்பிட்டிருந்தாள் வருணா.
ஆனால் அமத எல்லாம் படித்த கைலக்கண்ணனுக்கு அவர்களுக்
கு இமடபய இருந்த காதல் எவ்வளவு பலைாக இருந்தது என்பது
ைட்ும் கராம்ப ேன்றாகப் புரிந்தது. முதல் யூன்று
பக்கங்களில் தங்களின் காதல் பற்றி எழுதியிருந்த வருணா
கமடசி இரண்ு பக்கங்களில் எழுதியிருந்தது
64
கைலக்கண்ணனின் கண்களில் கண்ண ீமர வரவமழத்தது
என்பதுதான் உண்மை. .
அமத எழுதும் கபாழுது வருணா எவ்வளவு பவதமனப்
பட்டிருப்பாள் என்பது அந்தப் பக்கங்கமளப் படித்தகபாழுது
அவனுக்கு ேிதரிசனைாகப் புரிந்தது. ஆனால் வாழ்க்மகமய
அவள் புரிந்துககாண்டிருந்த விதம் எத்தமனபயா ைனிதர்கமளப்
பார்த்திருந்த கைலக்கண்ணமனபய அயர மவத்தது. தன்
காதலின் ஆழத்மதச் கசால்லி அதன் ூடபவ எப்படி தங்கள்
காதல் கல்யாணத்தில் முடிய முடியாத ேிமலமயயும் அழகாக
உணர்த்தியிருந்த விதம் எத்தமனபயா கமதகமள தன்
பத்திரிமகக்காக படித்திருந்த கைலக் கண்ணமனபய அயர
மவத்தது.
தங்கள் காதல் திருைணத்தில் முடிய எவ்வளவு ைனங்கமளத்
துயரப் புத்த பவண்டியிருக்கும் என்பமதயும் அப்படி
எல்பலாமரயும் துயரத்தில் ஆழ்த்தி திருைணம் கசய்து
ககாள்ளும் தங்கள் வாழ்க்மக என்றுபை ைகிழ்ச்சியாக இருக்க
முடியாது என்பமத ைிகத் திண்ணைாக உணர்த்தியிருந்தாள்
வருணா. அதுவும் அவளின் கமடசி வரிகள்,
"ரவி !உன்மன எப்கபாழுதுபை எனக்கு ைட்ுபை உரியவன்
என்று என்னிக்குபை ோன் ேிமனத்ததில்மல. எப்படி எனக்கு
ேீ பவண்ுபைா அபத ைாதிரி உன் குும்பத்துக்கும் ேீ பவண்ும்
என்பதில் ோன் உறுதியாக இருக்கிபறன். அபத ைாதிரி என்
குும்பத்திற்கும் ோன் பவண்ும் என்பமத ேீ ஒத்துக் ககாள்வாய்
என்பதில் எனக்கு சந்பதகம் இல்மல. . வாழ்க்மகயில் காதமல
ேிமனவில் மவத்துக் ககாண்ு வாழ்ந்திட முடியும். காதல்
ேிமனவில் வாழும். ஆனால் ேம் குும்பத்திற்கு ேம் ேிமனவு
ைட்ும் பபாதாது. ோம் பவண்ும். ேம் ஆதரவு
பவண்ும். அதுவும் தவிர உன் வாழ்வில் ோன் ேுவில்
வந்தவள்.
65
ஆனால் ைாயாவிற்பகா பிறந்தது முதல் ேீ அவளுக்கு அவள் உன
க்கு என்ற ேிமனவு. ோம் திருைணம் கசய்துககாள்வது ைிக
எளிது. ஆனால் அதன் பிறகு வாழ்வது துன்பைாகி விும். உனக்கு
உன் குும்பம் இருக்காது. எனக்கு என் குும்பம் இருக்காது.
திருைணம் என்பபத குும்பங்களின் பசர்க்மக என்பதுதான்
இந்தியத் திருைணத்தின் பின்பலம். ஆனால் ேம்
திருைணம் யூலம் ோம் ேம் குும்பங்கமள இழக்கப்
பபாகிபறாம் என்கிற ேிமனப்மபபய என்னால் தாங்க
முடியவில்மல. குும்பங்கமளப் பிரித்து ோம் கசய்து
ககாள்ளும் திருைணத்தில் பிறக்கப் பபாகும் ேம்
குழந்மதகளுக்கு ோம் குும்பத்தின் உயர்வு பற்றி எப்படி
கசால்லித் தர முடியும்?
அதனால் ோம் ேம் காதமல என்றுபை ேம் ேிமனவுகளின்
வாயிலாக வாழமவப்பபாம். ேம்மை ேம்பி இருக்கும்
குும்பத்மதயும் வாழ மவப்பபாம். இப்கபாழுது ோம்
பிரிந்தாலும் என்றும் ேம் காதல் ேம் ேிமனவில் வாழும்."
என்று முடித்திருந்த வரிகள் படித்ததும் கைலக் கண்ணனின்
ைனம் கனத்துப் பபாய் விட்டது.
***********
இது உண்மைக் காதல் கமத
சுசி கிருஷ்ணயூர்த்தி
(பாகம் - ஒன்பது)
*********
ீ
படித்து முடித்துக் தன்னிடம் ேட்டிய கடிதத்மத வாங்கிக் ககாண்ட
ரவியின் கண்களிலும் கண்ண ீர். அதன் பிறகு தன்மனத் பதற்றிக்
ககாணட ரவி கைலக்கண்ணனிடம் தான் இந்தக் கடிதத்மதப்
66
படித்தவுடன் எப்படி ைனம் கலங்கிப்பபானான் என்பமதயும் அதன்
பிறகு ைனம் கபாறுக்கமுடியாைல் கைலக் கண்ணனிடைிருந்து
குறித்துக் ககாண்டிருந்த கடலிபபான் ேம்பரில் வருணாமவ
இரண்ு/யூன்று முமற ூப்பிட முயன்றமதயும் ஆனால்
ஒவ்பவாரு முமறயும் அவள் தந்மதபய பபான் எுத்தமதயும்
அவரிடம் எதுவும் பபச முடியாைல் வருணாவிடம் காபலஜ்
பற்றிக் பகட்ட கைலக் கண்ணனின் ேண்பன் என்று தன்மன
அறிமுகப் புத்திக் ககாண்டமதயும், வருணாவின் தந்மத
"வருணாஇல்மல" என்றதும் பிறகு பபசுகிபறன் என்று
கடலிபபாமனக் 'கட்' கசய்தமதயும் ூறினான்.
பிறகு ஒரு ேிமலயில் ைனமதத் பதற்றிக் ககாண்ு தன்
தாயாரின் திருப்திக்காக ைாயாமவத் திருைணம் கசய்துப்
பிறகு ைாயாவின் கணவன் ைட்ுைாகபவ தான் வாழ்வதுதான்
தங்கள் காதலுக்குத் தான் கசய்யும் ைரியாமத என்று ேிமனத்து
வாழத் கதாடங்கியமதயும் ரவி ூறிய கபாழுது தன் ேண்பனின்
பேர்மைமயப் பற்றிப் கபருமை ககாள்ளாைல் இருக்க
முடியவில்மல கைலக் கண்ணனால். ஆனால் திருைணத்திற்கு
பிறகு எப்கபாழுதாவது வருணாமவ சந்திக்க முடிந்ததா என்றுக்
பகட்டததற்கு ரவி ூறிய பதில் ,
“இப்பபா வருணா இந்தியாவில் எங்கள் ேிறுவனத்தின் கல்கத்தா
கிமளயில்தான் அதிகாரியாக பணியாற்றுகிறாள் " என்பமத
பகட்ட கைலக் கண்ணன் அப்படிபய திமகத்துப் பபாய் விட்டான்.
பிறகு சைாளித்துககாண்ு "வருணாவின் கணவர்?" என்று
இழுத்தான். முகம் இறுகிப்பபான ரவி,
"வருணா திருைணம் கசய்து ககாள்ளவிமலயாம். என்
திருைணம் முடிந்த சில ைாதங்களிபலபய வருணாவின்
தகப்பனார் இறந்துவிட்டார் . பிறகு வருணாவும் அவள்
தாயாரும் இந்தியா திரும்பி, ஐந்து வருடங்கள் வருணா
கசன்மனயில் எங்கள் ேிறுவனத்தின் பவறு கிமளயில்
67
பணியாற்றி இருக்கிறாள். அவளுக்கு ோன் இந்த ேிறுவனத்தின்
தில்லி தமலமை அலுவகத்தில்தான் பணியாற்றுகிபறன்
என்பதும் கதரியும்.
ஆனால் அவள் எனக்கு தகவல் கதரிவிக்காததால் எனக்கு
அவமளப்பற்றிய விவரங்கள் ஒன்றும் கதரியாது. அதுவும்
தவிர அந்த வருடங்களில்தான் ைாயாவுக்கு ஹிஸ்ீரியா, கான்ச
ர் என்று உடம்பு சரியில்லாைல் பபாய் புத்த புக்மகயாக இருந்
த பேரம். அதனால் எனக்கு குும்பக் கவமலபய கபரிதாக
இருந்ததால் , அலுவலகம் - அலுவலகம் விட்டால் வ ீு என்று
வாழ்க்மகபய கபரிய சுமையாக இருந்ததால் , பவறு கிமளயில்
என்ன ேடக்கிறது இல்மல என் அலுவலகத்திபலபய புதிதாக
யார் பசர்ந்திருக்கிறார்கள் என்பது பற்றி எனக்கு அக்கமற
இல்லாைல் இருந்த பேரம் அது.
.ஆனால் ஒரு ோள் வருணாவிற்கு பதவி உயர்வில் தில்லி
தமலமை அலுவலகத்திற்பக அதுவும் என் கபழபய
ீ
பணியாற்றும் ைாற்றல் வரும் என்று வருணாபவ
எதிர்பார்க்கவில்மல. அவள் என்னிடம் பணியாற்ற வந்த
அந்த ோள் - என்னால் ைறக்க முடியாத நாள்” ோள் " என்றுக்
ூறி ேிறுத்திவிட்ு ரவி,
"வா -கைல் ! ோம் 'இரானி 'பஹாட்டலில் ஒரு ீ சாப்பிட்ுக்
ககாண்பட பபசலாம் -எனக்கு கவளிக் காற்று பவண்ும் பபால்
இருக்கிறது "என்று ூறி எழுந்தான். கைலக் கண்ணனுக்கும்
இந்த விஷயம் ஜீரணிக்க சிறிது பேரம் பதமவப் பட்டதால் ,
இருவரும் இரவு 12 ைணி வமரக்கும் திறந்திருக்கும் ' 'இரானி
' பஹாட்டலுக்கு ேடந்பத கசன்றனர்.
10 ேிைிட ேமடயில் ஒரு வார்த்மத ூட பபசாைல் ேடந்து
கசன்ற ரவி, காலியாக இருந்த ஜன்னல் பக்க படபிளில் கசன்று
அைர்ந்தான். சர்வர் வந்தவுடன் அவனிடம் இரண்ு ீ 'ஆர்டர்'கசய்
துவிட்ு கைலக் கண்ணமனப் பார்த்தான். அவன் ஆவலுடன்
68
தன் பதிலுக்காகக் காத்திருப்பமத அப்கபாழுதுதான் உணர்ந்தவன்
பபால்,
" ஆைாம் ! அவள் தில்லியில் பணியில் பசர்ந்த ோள் - என்னால்
ைறக்க முடியாத ோள். வருணாவுக்கு ோன்தான் அவள் பைல்
அதிகாரி என்பது கதரியும் ஆதலால் அவள் தன் உணர்ச்சிமய
கவளியில் காட்டிக் ககாள்ளவில்மல. ஆனால் வருணாமவப்
பார்த்தவுடன் எனக்கு என்மனபய ேம்ப முடியவில்மல. ோன்
கனவுதான் காண்கிபறபனா என்று என்மனபய ோன் பகட்ுக்
ககாள்ள பவண்டிய ேிமலயில் இருந்பதன் ோன்.
ஆனால் என்னுமடய அமறயில் என்மனத் தவிர என்
கசகரட்டரியும் இருந்தததால் ோன் என்மன எப்படிபயா
சைாளித்துக் ககாண்ு வருணாமவ வரபவற்பறன். அவமள
அைரும்படிக் ூறிவிட்ு என் கசக்கரட்டரி கசய்ய பவண்டிய
பவமலகமளக் ூறி அவமள முதலில் கவளியில்
அனுப்பிபனன். பிறகு என்மன என்னால் கட்ுப்புத்திக்
ககாள்ள முடியாைல்,
'வருணா ! வருணா! -" என்று ைறுபடியும் ைறுபடியும் பிதற்ற
ைட்ுபை என்னால் முடிந்தது. ஆனால் வருணா என்
பதாளில் தட்டி 'ரவி ! காம் கடௌன்' என்று கசால்லி என்மன
எப்படிபயா ேிமலக்குக் ககாண்ு வந்தாள். பிறகு என்ன
பபசிபனாம், என்ன சாப்பிட்படாம் என்று எதுவுபை எனக்கு
ேிமனவில்மல.
ஆனால் வ ீு கசன்று ைாயாவின் கமளப்பான முகத்தில்
என்மனப் பார்த்தவுடன் வந்த ைலர்ச்சிமயப் பார்த்தவுடன்
எனக்பக என்மனப் பிடிக்கவில்மல. வருணாமவ
பார்த்தவுடன் எனக்கு ஏற்பட்ட உணர்ச்சிகமள ேிமனத்து
எனக்பக என்மன ேிமனத்து அவைானைாக இருந்தது
என்பதுதான் உண்மை.
69
தினமும் வருணாவுடன் ூடபவ இருந்து பவமல கசய்ய
முடியுைா , எனக்பக என்மனக் கட்ுப் புத்திக் ககாள்ள
முடியுைா என்று எனக்கு என்மனப் பற்றிபய சந்பதகம் வந்து
விட்டது. அதுவும் தவிர கல்யாணம் ஆன ோன் இந்த ைாதிரி
ேிமனத்துப் பயப்புவமத எண்ணி எனக்கு என்பைபலபய
கவறுப்பு வந்து விட்டது.
ைறுோள் காரியாலயம் கசன்றவுடன் வருணாவிடம் இமதப்
பற்றிப் பபச பவண்ும் என்று ேிமனத்துக் ககாண்பட
ைாயாவிற்குச் கசய்ய பவண்டியப் பணிவிமடகமளச் கசய்பதன்.
ஆனால் அதற்கு எதுவும் பதமவபய ஏற்படவில்மல.
ஏகனன்றால் ைறுோள் காரியாலயம் கசன்றவுடன் முதலில் ோன்
பகள்விப் பட்ட கசய்திபய புதிதாக வந்த கபண் அதிகாரி
யாருபை பபாக விரும்பாத கல்கத்தா காரியாலயத்திற்கு விருப்ப
ைாற்றல் வாங்கச் கசன்ற கசய்திதான்.
என் ைனம் என்மனபய இந்த விருப்ப ைாற்றலுக்குக்
காரணைாகக் குத்திக் காட்டினாலும் , எனக்கு ஒரு விதத்தில்
ேிம்ைதியாகபவ இருந்தது என்பதுதான் உண்மை. ஏகனன்றால்
என்னால் உணர்ச்சிமயக் காட்டாைல் வருணாவுடன் பவமல
கசய்ய முடியுைா என்பதில் எனக்பக என்பைல் சந்பதகம்
இருந்தது என்பதுதான் உண்மை. ோட்கள் கசன்றன - ைாயாவின்
உடல் ேிமலமை ைிகவும் பைாசைாகி விட என்னால்
சைாளிக்கபவ முடியாைல் பபாய் விட்ட ேிமல.
ஒரு ோள் ைாயா ோன் பும் கஷ்டம் எல்லாம் கபாறுக்க
முடியாைல் என்மனயும் என் தாயாமரயும் ூட உட்கார
மவத்துக் ககாண்ு என்மன இன்பனாரு திருைணம் கசய்துக்
ககாள்ளும்படி வற்புறுத்திய பபாது எனக்கு ஒரு ேிைிடம்
வருணாவின் முகம் ேிமனப்பில் வந்தது என்பமத ேிமனத்து
இன்றும் என்மனக் குற்ற உணர்ச்சி வாட்ுகிறது.
70
ஏகனன்றால் அந்த பேரம் ோன் ேிமனத்துப் பார்த்பதன்
“இதுபவ என் உடல் ேலம் சரியில்லாைல் பபாய் ைாயா
என்மனக் கவனிக்க பவண்டிய ேிமலமை ஏற்பட்டிருந்தால்
அவள் இன்பனாரு திருைணம் கசய்து ககாள்வாளா” என்று.
அந்த ேிமனப்பப என்மன பைலும் ைாயாவின் பைல் அதிகம்
அன்பு காட்ட மவத்து என்பதுதான் உண்மை.
ஆனால் வருணா திருைணம் கசய்து ககாள்ளவில்மல என்பது
கதரிந்ததும் அதுவும் எனக்கு குற்ற உணர்ச்சிமயத் தந்தது
என்பதும் உண்மை தான். . அதனால் எப்படியாவது வருணாமவத்
திருைணம் கசய்துக் ககாள்ளச் கசய்ய பவண்ும் என்ற
எண்ணம் என் ைனதில் ஒரு ஓரத்தில் இருந்தது. ஆனால் எப்படி
அவளிடம் கசால்வது என்ற மதரியம் எனக்கு வரவில்மல.
இந்த பேரத்தில் தான் வருணாவிற்கு கார் ஆக்சிடண்டில் அடி
பட்ு ஒரு ைாதம் விுப்பு பவண்ும் என்ற அவள் விண்ணப்பம்
ோன் தமலமை அலுவலக அதிகாரி என்ற முமறயில் அவள்
பிரத்திபயக ைின்னஞ்சல் யூலைாக அனுப்பியது எனக்கும் கதரிய
வந்தது. அமத அறிந்து ோன் பதறிப் பபாய் விட்படன் . அதனால்
எமதயும் பயாசிக்காைல் உடபன அவள் கைாமபல் ேம்பமர
காரியாலயம் யூலைாகப் கபற்று அமழத்பதன்.
என் குரல் பகட்டவுடபனபய வருணா அழத் கதாடங்கி விட்டாள்.
பிறகு அவமள சைாதானப் புத்தி ேிமலமைமய அறிந்துக்
ககாள்ள ோன் பட்ட பாு. அவள் தாயாருக்கும் உடல் ேிமலமை
சரியில்லாததால் வருணா ைிகவும் ைனதால் பலவ ீனப்
பட்டிருந்தாள். என் கல்கத்தா அலுவலக ேண்பர் குுைபம்
யூலைாக அவளுக்கு பவண்டிய எல்லா உதவிகமளயும் ோன்
கசய்பதன்.
கைாமபல் யூலம் தினமும் பபசிக் ககாள்வதும் பபச முடியாத
பேரத்தில் குறும்கசய்தி அனுப்பி ககாள்வதும் வழக்கைாகிவிட
தினமும் காமலயில் எழுந்தவுடன் அவள் அனுப்பும் 'குட்
71
ைார்னிங்' எஸ்எம்எஸ் க்கு காத்திருப்பது ஒரு ைகிழ்ச்சியான
காத்திருப்பாக எனக்கு ஆகிவிட்டது என்பமத ோன் ைறுக்க
முடியாது. என் ேிமலமை பபாலபவ தான் வருணாவின்
ேிமலமையும் என்பமத ோங்கள் உணர்ந்பத இருந்பதாம்.
ஆனால் இந்த இந்த சின்ன சின்ன ைகிழ்ச்சிகமள அனுபவிப்பது
ூட ோன் ைாயாவிற்குச் கசய்யும் துபராகைாக எண்ணிக் ூட
ோன் பல இரவுகள் ூங்காைல் இருந்திருக்கிபறன். ஆனாலும்
காமல வருணாவின் 'குட் ைார்னிங்க் ' இல்மல என்றால்
வாழ்க்மகபய கவறுத்து விும் என்கிற ேிமலமை இருந்ததும்
உண்மைதான்.
ஒருமுமற ைாயாவின் உடல் ேிமலமை ைிகவும் பைாசைாகி
அம்ைாவும் இல்லாைல் கதுவின் படிப்பு , வ ீட்ு பவமல என்று
ீ
எல்லாம் பசர்ந்து என்மன ைிகவும் பசார்வமடயச் கசய்ய, அந்த
பலவ ீனைான ைன ேிமலயில் ோன் வருணாவிற்கு "ே என்
ீ
வாழ்க்மகயில் திரும்ப வந்து விு" என்று கசால்லி அதற்கு
பவண்டிய காரணங்கமளயும் ைின்னஞ்சல் கசய்பதன்.
இரண்ு ோட்கள் வருணாவிடைிருந்து ஒரு கசய்தியும் இல்மல.
கைாமபலும் 'ஸ்விட்ச் ஆப்' என்ற கபாழுது எனக்குப்
மபத்தியபை பிடித்து விும் பபால் ஆகிவிட்டது. ைாயா ூட
பயந்துப் பபாய் விட்டாள். ஆனால் இரண்ு ோட்கள் கசன்ற
பிறகு எனக்கு வருணாவிடைிருந்து ஒரு பதில் வந்தது.
பதில் ைின்னஞ்சலில் இல்லாைல் ஒரு ேண்டக் கடிதம்
ீ
ககாரியர் யூைமாக அனுப்பியிருந்தாள்.
ைின்னஞ்சலில் அனுப்பினால் தன் முழு உணர்வுகமளயும்
உணர்த்த முடியாது என்பதால் கடிதம் அனுப்புவதாகவும்
ூறியிருந்தாள் . அதில் அவள் இரண்ு ோட்கள் முழுக்க அவள்
பயாசித்ததாகவும் அதன் பிறகு ஒரு முடிவுக்கு வந்ததாகவும்
எழுதியிருந்தாள். “கைல் ! ோன் அந்தக் கடிதத்மத 100 தடமவக்கு
பைல் படித்திருப்பபன். ஒவ்கவாரு முமற படிக்கும்கபாழுதும் வரு
72
ணாவின் இதயத் துடிப்மபக்ூட என்னால் உணர முடிந்தது
என்பதுதான் உண்மை.
வருணாவின் “ என் கசல்லக் கண்ணா" என்ற ஆரம்பபை
என்மன எங்கள் பமழய ோட்களுக்கு எுத்துச் கசன்றது .
பமழய ஞாபகங்கள் ேிமறய அதில் குறிப்பிட்டிருந்தாள் அபத
கடிதத்தில் அவள் என் குும்ப வாழ்க்மக, என் ககௌரவம்,
ீ
கதுவின் ைனேிமலமை எல்லாவற்றிருக்கும் பைலாக
ைாயாவின் உடல் ேிமலமை இமத எல்லாமும் குறிப்பிட்ு
'ோம் ஒரு ேிைிடத்தில் எுக்கும் முடிவு இவர்கள்
எல்பலாமரயும் எப்படி பாதிக்கும் 'என்பமத பயாசித்தாயா?
என்றும் பகட்டிருந்தாள்.
கமடசியாக எங்கள் காதல் ோட்கமளப் பற்றி ேிமறய எழுதி ,
அப்படி இருந்த ோம் எப்படி குும்பத்திற்காக காதமலத் தியாகம்
கசய்பதாம் என்பமதயும் குறிப்பிட்ு, திரும்ப ோம் ேம்
ேிமனவிபலபய வாழ்பவாம். என் கசல்லக் கண்ணா ! ஏன்
ோம் கைாமபலிபலபய ஒரு குும்பம் ேடத்தக் ூடாது?
என்றும் பகட்டிருந்தாள்.
ோனும் அந்த இரண்ு ோட்களில் வருணாமவ இழந்து
விட்படபனா , சின்ன சின்ன 'குட் ைார்னிங்' சந்பதாஷங்கமளயும்
இழந்து விட்படபனா என்ற இடிந்துப் பபான ைன ேிமலயில்
இருந்தததால் அவள் கசான்ன எல்லா விஷயங்கமளயும் ஏற்றுக்
ககாள்ளும் ேிமலயில் இருந்பதன். பிறகு என்ன - வருணா என்
உற்ற பதாழி ஆகி விட்டாள்.
கைாமபலிலும் ைின்னஞ்சலிலும் ோங்கள் பரிைாறிக் ககாள்ளாத
குும்ப விஷயங்கபள இல்மல. சண்மட ூடப் பபாட்ுக்
ககாள்வதுண்ு. உன்மன பற்றியும் பபசுபவாம். வருணா என்
ூடபவ இருப்பது பபான்ற உணர்வு எனக்கு இருந்ததால்
ீ
ைாயாமவப் பார்த்துக் ககாள்வதும் கதுமவ பார்த்துக்
ககாள்வதும் எனக்கு சிரைைாக இல்மல. ைாயாவின் ,
73
கதுவின் பிறந்தோமள எனக்கு ேிமனவுப் புத்தி அவர்களுக்கு
ீ
வாங்க பவண்டிய புது உமட, பகக் எல்லாபை வருணா
கபாறுப்புடன் ஞாபகப் புத்திவிுவதால் குும்பத்திலும் எனக்கு
ைகிழ்ச்சி இருக்கிறது' என்று கசான்னவன் கைலக் கண்ணமனப்
பார்த்து,
“என்ன - கபரிய கமத கசால்லி விட்படபனா” என்றுக் பகட்ு
விட்ு கைலக் கண்ணமனப் பார்த்தான் ரவி . கைலக் கண்ணன்
ரவியிடம் “இகதல்லாம் ைாயாவிற்குத் கதரியாதா?"
என்றுக் பகட்க , ரவி “அவள் என் கைாமபமலத் கதாடைாட்டாள்
- அதனால் அவளுக்குத் கதரியாது என்றுதான் ேிமனக்கிபறன்.
கதரிந்தால் அவள் முகத்தில் எனக்குத் கதரிந்து விுபை"
என்றான்.
பிறகு காமலயில் ரவி புறப்பட்ுச் கசல்ல , பிறகு ஒரு
ைாதத்தில் கது அட்ைிஷன் என்று ோட்கள் ேகர்ந்தன . கது
ீ
ீ
காபலஜில் பசர்ந்தப் பிறகு இரண்ு, யூன்று முமற ரவி கசன்மன
வந்த கபாழுது இருவரும் சந்தித்து ககாண்டது, இரண்கடாரு
முமற வருணா கைாமபலில் பபசியது , ைாயாவின் டயாலிஸிஸ்
என்று ோட்கள் ஓடியபத கதரியவில்மல.
ீ
கது MBBS முடித்து , பைல் படிப்பிற்காக லண்டன் கசன்று அதன்
பிறகு தில்லியிபலபய ஒரு கபரிய ஆஸ்பத்திரியில் பசர்ந்து
விட்டாள். ேுவில் கைலக் கண்ணனுக்கு பத்திரிமக உலகம்
ேடத்திய ஒரு விழாவிற்கு கதுவும் ரவியும் வந்தார்கள்.
ீ
அப்கபாழுபத ைாயாவின் ேிமலமை ைிக பைாசைாக இருந்ததால்
கதுவின் திருைணம் கசய்துவிட விரும்புவதாக ரவி கசால்லிக்
ீ
ககாண்பட இருந்தான்.
*********
இது உண்மைக் காதல் கமத
சுசி கிருஷ்ணயூர்த்தி
74
(பாகம் - பத்து)
*******
கைலக்கண்ணன் ேுவில் சில ைாதங்கள் திருைணைான
ைகளின் முதல் பிரசவத்திற்காக அகைரிக்காவில் இருக்க பவண்டி
வந்தது. இப்கபாழுதுதான் ஒரு ைாதம் முன்பு இந்தியா திரும்பி
இருந்தார். இந்தியா திரும்பியவுடன் ரவிக்கு கடலிஃபபான்
கசய்தார். ஆனால் பபாமன யாருபை எுக்க வில்மல.
ரவி கைாமபல் .ேம்பர் உடபன மகவசம் இல்லாததாலும் , 8
ைாதங்கள் பபால் வள்ளிோயகம் கபாறுப்பில் பத்திரிமகமய
விட்ு விட்ுப் பபாயிருந்ததால் வந்தவுடன் தமலக்கு பைல்
பவமல ேிமறய இருந்ததால் அவர் அதிகம் முயற்சி எுக்க
வில்மல. சைாசாரம் ஒன்றும் இல்லாததால் எல்பலாரும்
ேலைாக இருப்பார்கள் என்று ைனமதத் பதர்த்திக் ககாண்ு
பவமலயில் யூழ்கி விட்டார்.
சிறுகமத பபாட்டி அது இது என்று பத்திரிமக பவமலயில் யூழ்கி
ீ
இருந்த அவமர, கதுவிடைிருந்து வந்த திருைண பத்திரிமகயும்
ைற்ற கடிதமும் பசர்ந்து பமழய ஞாபகங்களுக்கு இழுத்துச்
கசன்றது.
“என்ன ! உட்கார்ந்துண்பட ூக்கைா? இமத சாப்பிட்ுட்ு
ூங்கலாம்” என்ற சியாைளாவின் குரமலக் பகட்ு பமழய
ேிமனவுகளிலிருந்து கவளிபய வந்தார் கைலக் கண்ணன்.
ைமனவி ககாுத்த உணமவ ைறு பபச்சு பபசாைல் வாங்கிக்
ககாண்ு ீவிமய பார்த்தபடி சாப்பிட்ு முடித்தார்.
ீ
மககழுவியவாபற, சியாைளாமவப் பார்த்து “ ே புத்துக்பகா –
ோன் பவமலமய முடிச்குட்ு வபரன்” என்று கசால்லிவிட்ு
தான் அலுவலகம் பபால் உபபயாகப் புத்தும் அமறக்கு
கசன்றார். மகயில் இருந்த ைற்ற கடிதங்கமளப் படிக்காைல்
ூக்கம் வரும் என்று அவருக்குத் பதான்றவில்மல.. அதனால்
75
இன்னும் என்ன புதிதாக வரப் பபாகிறபதா என்று எண்ணிக்
ககாண்பட ேன்றாக ஒட்டியிருந்த அந்தக் கவமரப் பிரித்தார்.
அது கிறுக்கல் பபான்ற மககயழுத்தில் ைாயா கதுக்கு
ீ
கிட்டத்தட்ட ஒரு வருடம் முன்பு எழுதின கடிதம். "என் கசல்ல
ீ
கதுக்குட்டிக்கு அம்ைா எழுவது. இந்த கலட்டமர ேீ படிக்கும்
கபாழுது ோன் உன் ூட இருக்க ைாட்படன். இந்த கலட்டர்
உனக்கு கராம்ப அதிர்ச்சிமயத் தரும்னு எனக்குத் கதரியும்.
ஆனாலும் ேீ மதரியைாக அம்ைாவின் இந்தக் கமடசி ஆமசமய
ேிமறபவத்தி மவப்பபன்னும் எனக்கு ேன்னா கதரியும்.
ீ
கது ! அப்பா ேைக்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார் -
தனக்காக எதுவுபை கசய்துக் ககாண்டது கிமடயாது என்று ோை
இரண்ு பபருக்குபை கதரியும். ஆனால் உனக்குத் கதரியாத
விஷயம் ஒண்ணு இருக்கு. அதான் வருணா ஆன்ட்டி . ஆைாம்
கது ! அப்பாவின் கல்கத்தா ப்ராஞ்சில் பவமல பார்க்கும் வருணா
ீ
ஆன்ட்டி.
எனக்பக வருணா ஆன்ட்டிமயப் பற்றி உன்மன MBBS பகார்ஸில்
பசர்க்க ேயும் அப்பாவும் கசன்மன கசன்றிருந்தபபாழுதுதான்
ீ
கதரியும். ககாஞ்சம் உடம்பு ேன்றாக இருந்ததால் அப்பா
வார்ட்பராமப ஒழித்து மவக்கலாம் என்று அதில் இருந்த
உமடகமள எல்லாம் எுத்து மவத்தபபாதுதான் வருணா
ஆன்ட்டி அப்பாக்கு எழுதிய பமழய கலட்டர் எனக்குக்
கிமடத்தது.
அமத முதலில் படித்த கபாழுது முதலில் எனக்கு உயிபர
பபாவது பபாலத் பதாணியது. எவ்வளவு ோளாக ோன்
ஏைாந்துண்டிருக்பகன்னு பகாபம் ூட வந்தது. கிட்டத்தட்ட 8
ைணி பேரம் சாப்பாு தண்ணி ூடக் குடிக்காைல் அப்படிபய
கட்டிலில் புத்து அழுதுக் ககாண்டிருந்பதன். ஆனால் பேரம்
பபாக பபாக என் ைனசு கதளிந்தது. திரும்ப திரும்ப அந்த
கலட்டமரப் படிக்க படிக்க என் ைனபச ைாறி விட்டது.
76
வருணா ஆன்ட்டி என்னுமடய வாழ்க்மகமயப் பறிக்கவில்மல.
ோன் தான் அவா கரண்ு பபர் வாழ்க்மகமய
பறிச்சிண்டிருக்பகன் என்று எனக்குப் புரிய ககாஞ்சம் ோள்
ஆச்சு. இமத எழுதும் கபாழுது ூட என் ைனசு வலிக்கிறதுன்னா
அப்பபா ோன் எவ்வளவு கஷ்டப் பட்டிருப்கபன்னு ேிமனச்சுப்
ாரு. ஆனா ைனசு கஷ்டப்பும் பபாகதல்லாம் வருணா ஆன்ட்டி
எழுதின கலட்டமரப் படிச்சுப் பார்ப்பபன்.
அதில் வருணா ஆன்ட்டி அவர்கள் கல்ளூரிக் காதல் ோட்கள் பற்றி
எல்லாம் எழுதி இருப்பமதப் பற்றிப் படிக்கும் பபாகதல்லாம்
அவர்கமள ேிமனத்து என் ைனசு குற்ற உணர்ச்சியால் இடிந்து
விும். அதுவும் எனக்கு அவ்வளவு உடம்பு சரியில்லாைல் இருந்த
கபாழுது ோபன ைறுைணம் கசய்துக் ககாள்ளும்படி கசான்ன
வ ாதும் வருணா ஆண்ட்டி ேம் குும்பம், உன் ைனேிமல
எல்லாவற்மறயும் பயாசித்து எுத்த முடிவு என்மன கராம்ப
பயாசிக்க மவத்து விட்டது.
அப்கபாழுதுதான் பயாசித்பதன். உங்க அப்பாமவயும் வருணா
ஆன்ட்டிமயயும் எப்படியாவது பசர்த்து மவக்க பவண்ும் என்று.
ோன் அது முதல் உன்பனாட அப்பாமவக் கவனிக்க
ஆரம்பித்பதன். தினமும் காமல எழுந்தவுடன் முதல்பல உங்க
அப்பா மகயிபல எுத்துப் பாக்கறபத கைாமபமல தான்.
ஒருோள் அப்பா பல் பதய்க்கப் பபாகும் கபாழுது எுத்துப்
பார்த்பதன். அதில் வருணா ஆன்ட்டி அனுப்பிய 'குட் ைார்னிங்
' கைபசஜ் பார்த்ததும் தான் எனக்கு உன் அப்பா காமலயிபல
அவ்வளவு ஆவலாக ஏன் கைாமபமல எுத்துப் பார்க்கிறார்
என்ற விஷயம் புரிந்தது.
ககாஞ்ச ககாஞ்சைாக ோனும் அவர்கள் ூடபவ வாழ
ஆரம்பித்பதன். அப்பா குளிக்கப் பபாகும்பபாபதா இல்மல
பவறு சையங்களிபலா ோபன கைாமபலில் “ோன் இன்னிக்கு
என்ன கலர் ஷர்ட் பபாடட்ும்” என்பது பபாலபவா இல்மல
77
"இன்னிக்கு எனக்கு ைனசு சரியில்மல " என்பது பபாலபவா ஒரு
கைபசஜ் அனுப்பி அதன் பதில் வந்து அப்பாவும் அதில்
குறிப்பிட்டிருந்த கலரில் ஷர்ட் பபாட்ுக் ககாண்ுப் பபாகும்
கபாழுது ஏகதா என் விருப்பபை ூர்த்தி ஆனது பபால ைகிழ்ச்சி
அமடய ஆரம்பித்பதன். கராம்ப கவனைாக கைபசஜ் அனுப்பி
வந்ததால் அவர்களுக்கு சந்பதகம் ஏதும் ஏற்படவில்மல. அதுவும்
தவிர எனக்கு என்று ஒரு புது 'சிம்' வாங்கி மவத்துக் ககாண்ு
அதிலிருந்து அப்பாக்கு வருணா ஆன்ட்டி அனுப்புவது பபால்
'இது ேம் குும்ப கைாமபல் ேம்பர் - இதில் ோன் அனுப்பும்
கைபசஜ் எல்லாம் ோம் அந்தக் காலத்தில் ஒருபவமள
திருைணம் கசய்திருந்தால் எப்படி இருந்திருப்பபாம் என்று
ேிமனத்து அனுப்பும் கைபசஜ். இந்த ேம்பரில் இருக்கும் வருணா
உங்கள் வருணா. ஆனால் இதில் ோம் கவறும் கைபசஜ்
மட்டும் பரிைாறிக் ககாள்பவாம். ோம் ைற்ற கைாமபலில் பபசும்
பபாழுபதா கைபசஜ் அனுபும்பபாழுபதா ைறந்தும் ூட இந்த
வருணா ேம் ேுவில் வரக்ூடாது " என்று ஒரு
சந்தர்ப்பத்மதயும் உருவாக்கிபனன்.
அப்பா ககாஞ்சம் ககாஞ்சைாக இளகுவது எனக்குத் கதரிந்தது.
ஆனால் குற்ற உணர்ச்சியாபலா என்னபவா என்மனயும்
அதிகைாகக் கவனிக்க ஆரம்பித்தார் உன் அப்பா. புது சிம்ைில்
கைள்ள கைள்ள உன் அப்பாமவ ைாற்றிய ோன் உன் அப்பாவின்
கைாமபலில் இருந்தும் சில சையம் 'உன் ஞாபகைாகபவ
இருக்கிபறன் ' என்கிற ைாதிரியான கைபசஜ் அனுப்பி ககாஞ்சம்
ககாஞ்சைாக வருணா ஆன்ட்டி மயயும் இளக்கி வந்பதன்.
இந்த பேரத்தில் தான் உன் அப்பாவிற்கு பதவி உயர்வும்
கல்கத்தா ைாற்றலும் வந்தது. கராம்ப ேல்லதாப் பபாச்சு.
இனிபைலாவது கரண்ு கபரும் அருகிலாவது ஒருவர்
ீ
முகத்மதப் பார்த்துக் ககாண்டாவது இருப்பார்கள். ேயும் அந்த
சையம் தில்லியிபலபய ஒரு ஆஸ்பத்திரியில் பசர்வதாக
78
இருந்ததாலும், அப்பா என்மன உன் கபாறுப்பில் விட்ு
விட்ு கல்கத்தா கசல்ல ஒப்புககாள்வார் என ேம்பியிருந்பதன்.
ஆனால் உன் அப்பா ோன் எவ்வளவு கசால்லியும் என்மன
விட்ுபபாக முடியாது என்றுத் தீர்ைானைாக இருந்து விட்டார்.
ீ
அபத சையம் வருணா ஆன்ட்டியும் 'ேங்கள் இந்த சையத்தில்
கல்கத்தா வருவது சரியில்மல. கதுவும் தில்லி வரும் பேரத்தில்
ீ
ேங்கள் கல்கத்தா வருவது சரியில்மல. அதுவும் தவிர ைாயா
ீ
ககாஞ்சம் ேன்னா இருக்கும் கபாழுபத கது கல்யாணம் ேடந்தா
ீ
ேன்னா இருக்கும். அகதல்லாம் ேங்க தில்லியில் இருந்தாதான்
ீ
ேடக்கும்" என்று கைபசஜ் அனுப்பிவிட்டாள்.
இமதகயல்லாம் பார்த்ததும் எனக்கு இவா கரண்ு
பபரும் வாழ்க்மகயில் ககாஞ்ச ோளாவது பசர்ந்திருக்கணும்னு
ஒரு கவறிபய வந்து விட்டது. ஆனால் ோன் உயிபராு இருக்கும்
வமர இவர்கள் வாழ்க்மகயில் ஒன்று பசரைாட்டார்கள்
என்பதும் எனக்குத் கதரிந்தது.
அப்புறம்தான் ே தில்லி வந்தாய். ே வந்து ககாஞ்ச ோளிபலபய
ீ
ீ
என் உடல் ேிமல பைாசைாகிவிட்டது என்பகதல்லாம் உனக்பக
கதரியும். அதன் பிறகு உன் திருைணம் பற்றி ோங்கள் பபச்மச
ஆரம்பித்ததும் தான் ே உன் ூடபவ பவமல பார்க்கும் ைபகஷ்
ீ
ராமயப் பற்றிக் ூறி அவமர திருைணம் கசய்யும் உன்
விருப்பத்மதச் கசான்னதும் , பின் அவர் தன தாயாருடன் ேம்
வ ீட்ுக்கு வந்து உங்கள் திருைணம் ேிச்சயம் ஆனது.
ஆனால் உன் திருைணம் எனக்கு ைிக்க ைகிழ்ச்சிமயத் தந்தாலும்
ோன் இன்னும் ககாஞ்ச ோள் தான் இருப்பபன் என்பது எனக்கு
ைட்ுைல்ல ேம் எல்பலாருக்கும் கதரிந்து விட்டது. ோன் பபான
பிறகும் அப்பா வருணா ஆண்ட்டியும் பசர்ந்து வாழ்வார்கள்
என்பது கராம்ப சந்பதகம் என்றுதான் எனக்குத் பதான்றியது.
வயதும் ஆகிவிட்டது. இந்த வயதில் திருைணம் கசய்தால்
79
சயூகம் என்ன கசால்லும் என்று ேிமனத்து அவர்கள் தனி
ைரைாகபவ இருந்து விுவார்கள் என்பற எனக்கு பதான்றியது.
அதனால் தான் இந்தக் கடிதம் எழுதி ோன் இறந்த பிறகக
உன்னிடம் ககாுக்க பவண்ும் என்று என் சிபேகிதி
கஜயத்திடம் ககாுத்து மவத்திருக்கிபறன். இந்தக் கடிதத்தில்
ீ
வருணா ஆன்ட்டி கைாமபல் ேம்பர் எழுதி இருக்கிபறன். ே
எப்படி பபசுவாபயா , என்ன பண்ணுவாபயா எனக்குத் கதரியாது.
அப்பாவிடமும் வருணா ஆன்ட்டியிடமும் அவர்கள் திருைணம்
கசய்து ககாண்பட ஆகபவண்ும் என்று பிடிவாதைாக கசால்லு,
அவசியம் இருந்தால் என் கலட்டமரயும் படிக்கக் ககாு. ஆனால்
ீ
திருைணம் ேடக்கணும் அதுதான் இந்த அம்ைாவின் ஆமச. ே
பகட்கலாம் -
“என்னிடம் கடிதம் எழுதி கதரிவிப்பதற்குப் பதில் பேரிபலபய
கசால்லி இருக்கலாபை” என்று. ஆனால் ோன் உயிபராு
இருக்கும் கபாழுது இமத எல்லாம் கசான்னால் உன்னாலும்
புரிந்துக் ககாள்ளமுடியாது. என்னாலும் பகார்மவயாக கசால்ல
முடியும் என்று எனக்குத் பதாணவில்மல.
அதுவும் தவிர ோன் உயிபராு இருக்குவமர எப்படியும் அப்பாவும்
வருணா ஆண்ட்டியும் திருைணத்திற்கு சம்ைதிக்க ைாட்டார்கள்.
அனாவசியைா வ ீட்டில் பபச்சு வார்த்மத தான் வளரும் .
அதனால்தான் இந்த கலட்டர் " என்று எழுதி அதனுடம் இன்னும்
சில விஷயங்கமளயும் குறிப்பிட்ு முடித்திருந்தாள்.
ீ
கது அந்த கலட்டரின் பின்னாபலபய ஒரு காகிதம் பின் பண்ணி
,அதில் "அங்கிள் ! கல்யாணப் பத்திரிமக மவத்திருக்கிபறன்.
அம்ைா இறப்புக்கு அப்புறம் கஜயம் ஆண்ட்டி அம்ைாவின்
கலட்டமர என்னிடம் ககாுத்த கபாழுது, படித்தவுடன் எனக்கு
முதலில் அதிர்ச்சிதான். ஆனால் அம்ைா ஆமசமய
ேிமறபவத்தணும்கறது ைட்ுைில்மல-ோனும் கல்யாணம் ஆகிப்
80
பபாய்விட்டால் அப்பா தனியாகி விுவார் என்பதும் என்மன
இந்தக் கல்யாணத்மத ஏற்பாு கசய்ய மவத்தது.
அப்பாமவயும் வருணா ஆண்ட்டிமயயும் சம்ைதிக்க மவக்க ோன்
பட்ட பாு. அது தனி கமத அவர்கள் முதலில் சம்ைதிக்கபவ
இல்மல - ஆனால் அம்ைாவின் கடிதம், அவர்கள் திருைணம்
கசய்துக் ககாள்ளாவிட்டால் ோனும் கசய்து ககாள்ளைாட்படன்
என்ற என் பயமுறுத்தல், ஆச்சரியவசைாக ைபகஷ் ராயின்
அம்ைாவும் , ைபகஷும் என்னுடன் பசர்ந்து ககாண்ு
வற்புறுத்தியதும் அவர்கமள கமடசியில் கல்யாணத்திற்கு
சம்ைதிக்க மவத்தது.
ரிஜிஸ்டர்ட் ஆபிசில் கல்யாணம் என்று அவர்கள் கசான்னமத
எல்லாம் ோங்கள் காதிபலபய வாங்கிக் ககாள்ளவில்மல. அப்பா
விடம் 'வருணா ஆண்ட்டிக்கு இது முதல் திருைணம். அதனால்
தாம்ூம் கல்யாணம் தான் என்று அப்பா வாமய யூடி இப்பபா
ீ
தில்லியில் கல்யாணம். - ேங்க குும்பத்பதாு வந்து ேடத்தித்
தரணும் 'என்று முடித்திருந்தாள்
கைலகண்ணன் படித்து முடிக்கவும் அவர் ைமனவி வந்து "என்ன -
ைணி 2 ஆகப்பபாறது - இன்னும் ூங்காை என்ன பவமல"
என்றுக் பகட்க " ரவி வ ீட்டிபல கல்யாணம் -ோம் தில்லி பபாக
பவண்டி இருக்கும் " என்று கசால்லிவிட்ு புக்மகயில்
சாய்ந்தார். அவர் ைமனவியின் 'ஒ ! ரவி கபாண்ணுக்கு
கல்யாணைா ? ேல்லதா பிரசன்ட் பண்ணனும் "என்று கசால்வது
பாதி ூக்கத்தில் பகட்கவும் அதற்கு அவர் ைனதில்
“ கபாண்ணுக்கு இல்மல - அப்பாவிற்குக் கல்யாணம் “
என்று கசான்னால் இவள் முகம் எப்படி ைாறும் ?" என்ற
ேிமனப்பில் அவமரயும் அறியாைல் அவர் முகத்தில் ஒரு
புன்சிரிப்பு. அவர் ைனதில் அந்த பேரம் பதான்றியது.
"அமுதம் கபான்விழா ஆண்ு ோவல் பபாட்டிக்கு ஒரு
ீ
உண்மைக் காதல் கமத கிமடத்து விட்டது, கதுமவ விட்ு
81
அழகாக ரவி, வருணா காதல் கமதமய எழுதச் கசால்ல
பவண்ும், இதற்கு பைல் ஒரு அழகான உண்மைக் காதல் கமத
இருக்க முடியுைா? .
************
உண்மைக் காதல் கமத சுபைாக முடிவுற்றது.
******
82