செனவாங் த ாட்ட
தேசிய வகைத் மிழ் ப்பள் ளி
அக்ஷயா அத ோக்குமார்
6 மரக ம்
உள் ளடக்கம்
தலைப்பு
மைாக்கா வலைபடம்
மைாக்கா வைைாறு
பைமமஸ் வைாவின் சிறப்பு
மைாக்கா பபயை் பபற்றது
மைாக்காவின் சிறப்பு இடங் க்்
முடிவு
வரலாற்று புகழ்மிக்க மலாக்கா
மலாக்கா
மமைசியாவிலு்்் 13 மாநிைங் க்ிை் ,
ழூன் றாவது சிறிய மாநிைம.
மைாக்கா பை வைைாற்று சிறப்புக்்
பபற்றது . தீபகற்ப மமைசியவின்
பதன் பகுதியிை் உ்்்து . இந்த
மாநிைதத் ின் தலைநகரத்தின்
பபயரும் மைாக்கா.
யுபனஸ்மகா நிறுவனம் ,
2008 ஆம் ஆண் டு ஜூலை
7ஆம் திகதி மைாக்காலவ
உைகப் பாைம் பைியத்
த்ங் க்ிை் ஒன் றாக
அறிவிதத் ்து.
பரமமஸ்வரா ஒரு நாள் ஒரு மரத்தின் அடியில் ஓய்வு எடுத்துக்
ககாண்டிருந்தார். அப்மபாது நடைகபற்ற ஒரு நிகழ்ச்சி, அவடர அதிர்ச்சி
அடையச் கசய்தது. அவருைன் இருந்த மவட்டை நாய்களில் ஒன்டற ஒரு
சருகு மான் எட்டி உடதத்து ஆற்றில் தள்ளியது. சருகுமானின் துணிச்சடலக்
கண்டு பரமமஸ்வரா பிரமித்துப் மபானார்.
பலவனீ மான ஒன்று வலிடமயான ஒன்டற எதிர்ககாள்வது நல்ல ஒரு
சகுனம் என்று கருதினார். எனமவ, அவர் ஓய்வு எடுத்த இைத்திமலமய ஒரு
அரடச உருவாக்கலாமம எனும் ஓர் எண்ணம் எழுந்தது. அதன்படி மலாக்கா
எனும் மபரரசு அமத இைத்தில் உருவானது.
பரமமஸ்வரா சாய்ந்து ஓய்வு எடுத்த மரத்தின் கபயரும் மலாக்கா. அந்த
மரத்தின் கபயடரமய பரமமஸ்வரா அந்த இைத்திற்கும் டவத்து விட்ைார்.
இதுதான் இப்மபாடதய மலாக்காவிற்குப் கபயர் வந்த வரலாறு.
பின்னர், முன்னதாக அங்கு வாழ்ந்த மீனவர்கடளயும், உள்ளூர்
மக்கடளயும் பரமமஸ்வரா ஒன்றிடணத்தார். ஓர் ஒன்றுபட்ை
குடியிருப்புப் பகுதிடயத் மதாற்றுவித்தார். அந்தக் கால கட்ைத்தில்
இந்தியா, இலங்டக, பாரசீக நாடுகளுக்கு வாணிகம் கசய்யப் மபாகும்
சீனக் கப்பல்கள் மலாக்கா நீரிடணடயப் பயன் படுத்தி வந்தன. அந்தக்
கப்பல்கள் மலாக்கா துடறமுகத்தில் அடணந்து மபாகும் வடகயில்,
சில சிறப்பான சலுடககள் வழங்கப்பட்ைன. அதனால் நிடறய வணிகக்
கப்பல்கள் மலாக்காவிற்கு வரத் கதாைங்கின.
மிகக் குறுகிய காலத்தில், வணிகத் துடறயில் மலாக்கா மமம்பாடு
கண்ைது. கதன்கிழக்காசியாவில் ஒரு பிரசித்தி கபற்ற வணிக
டமயமாகவும் உருகவடுத்தது. பரமமஸ்வரா தன் உடறவிைமாக
மலாக்காடவத் மதர்வு கசய்தது மிகச் சரியான முடிவு என வரலாற்று
அறிஞர்கள் கருதுகின்றனர்.
1511ல் த ோர்த்துைீசியர்ைளோல் ைட்டப் ட்டது. அவர்ைளுக்குப் ின்னர்
மலோக்ைோகவ ஆட்சி சசய்ே டச்சுக்ைோரர்ைள் அந்ேக் தைோட்கடகய
உகடத்து விட ேிட்டம் த ோட்டோர்ைள். நல்ல தவகளயோை சர்
ஸ்டோன் ர்ட் ரோ ிள்ஸ் என் வர் அந்ே நோச தவகலகய நிறுத்ேி
அந்ேக் தைோட்கடகயக் ைோப் ோற்றி கவத்ேோர். அவருகடய அரிய
சசயகல இன்றும் மலோக்ைோ வோழ் மக்ைள் ச ருகமயுடன்
நிகனத்துப் ோர்க்ைின்றனர். சர் ஸ்டோம்த ோர்ட் ரோ ிள்ஸ் ேோன்
சிங்ைப்பூகர உருவோக்ைியவர்
ஆபாமமாசா மகாடல் ட
மபார்த்துகீசியச் சதுக்கம்:
மபார்த்துகீசியர்களின் குடிமயற்றப்
பகுதி. கிறிஸ்மஸ் பண்டிடக இங்மக
மிகச் சிறப்பாகக்
ககாண்ைாைப்படுகின்றது
மபாைத் த் ுகீசியச் சதுக்கம்
ம ாங்கர் சாடல: மலாக்கா மாநகரில் மிகவும் புகழ்
கபற்ற சாடலகளில் ஒன்று. மிகவும் குறுகிய
சாடல. பழடம வாய்ந்த கபாருட்களும் டகவிடனப்
கபாருட்களும் இங்மக விற்கப்
படுகின்றன.மபார்த்துகீசியச் சதுக்கம்:
மபார்த்துகீசியர்களின் குடிமயற்றப்
பகுதி. கிறிஸ்மஸ் பண்டிடக இங்மக மிக மிகச்
சிறப்பாகக் ககாண்ைாைப் படுகின்றது.
மஜாங் கை் சாலை
இத்தலகய சிறப்புமிகு மைாக்காலவ
நாம் பபற்றிருக்கிமறாம் என் பமத
பபருலம. பசை் வமிகு மைாக்காவின்
புகலை மாணவைக் ்ாகிய நாம்
கண் டிப்பாக அறிந்திருக்க
மவண் டும் .