The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.

செய்யுளும் மொழியணியும் படிவம் 4

Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by Visharaam Bala Murugan, 2023-03-06 10:29:44

செய்யுளும் மொழியணியும் படிவம் 4

செய்யுளும் மொழியணியும் படிவம் 4

செய்யுளும் ச ொழியணியும் படிவம் 4


செய்யுள்


1.0 திருக்குறள்


எவ்வ துறறவது உலகம் உலகத்த ொடு அவ்வ துறறவது அறிவு (426) உலகப்பபோக்கு எப்படி இருக்கின்றப ோ, அந் உலகத்ப ோடு பபோருந்திய வககயில் நோமும் அக க் ககைப்பிடித்து அவ்வோபற நைப்பது அறிவோகும் கருத்து: உலகத்ப ோடு பபோருந்தி வோழ்வது அறிவோகும்.


நவில்ச ொறும் நூல்நயம் தபொலும் பயில்ச ொறும் பண்புறை யொளர் ச ொைர்பு (783) படிக்கப் படிக்க ஒரு நயமோன நூலின் சிறப்பு அதிகரிப்பதுபபோல, நல்ல குணமுகையவர்களின் நட்பு பழகப் பழக இன்பத்க அதிகரிக்கும். கருத்து: நற்பண்புகையவர்களின் நட்பு பபரும் பயன் ரும்.


ஆக்கம் அ ர்வினொய்ச் செல்லும் அறெவிலொ ஊக்க முறையொ னுறை. (594) பெோர்வு இல்லோ ஊக்கம் உகையவனிைத்தில் பெல்வமோனது ோபன அவன் உள்ள இைத்திற்கு வழி பகட்டுக் பகோண்டு பபோய்ச் பெரும். கருத்து: ஊக்கம் உகையவனிைம் பெல்வம் ோபன வந்து பெரும்.


2.0 பல்வறகச் செய்யுள் • விபவக சிந் ோமணி • நளபவண்போ • குறுந்ப ோகக • சிலப்பதிகோரம்


1.10 விதவக சிந் ொ ணி (புத்திக்கூர்கம)


புத்தி ொன் பலவொ னொவொன் பலமுளொன் புத்தி யற்றொல் எத் றன வி த்தி னொலு மிைரது வந்த தீரும் ற்சறொரு சிங்கந் ன்றன வருமுயல் கூட்டிச் சென்தற உற்றத ொர் கிணற்றில் ெொயல் கொட்டிய வுவற தபொல. புத்தியுள்ளவன் பலமுள்ளவன் ஆவோன். வலிகம உள்ளவனுக்குப் புத்தியில்லோவிட்ைோல் எந் வி த்திலும் துன்பம் வந்ப தீரும். சிறுமுயல் ஒன்று ன் அறிவுகைகமயினோல் பலம் வோய்ந் சிங்கம் ஒன்கற அகழத்துச் பென்று அ னுகைய பிம்பத்க பய கிணற்றினுள் கோட்டி அக க் பகோன்றக ப் பபோன்று பலமற்றவர் ன் அறிவுக்கூர்கமயோல் பலமுள்ளவர்ககளயும் பவல்லலோம்.


ப வுறர • புத்தி ொன் – புத்தியுள்ளவன் • பலவொனொவொன் – பலமுள்ளவன் ஆவோன் • பலமுளொன் – வலிகமயுள்ளவன் • புத்தியற்றொல் – புத்தியில்லோவிட்ைோல் • வி த்தினொலும் – எந் வி த்திலும் • இைரது – துன்பம் • வந்த தீரும் – நிகழ்வது உறுதி


1.11 நளசவண்பொ (புகதைந்திப் புலவர்) (நளனது நல்லோட்சி)


சீ திக்குறைக்கீழ்ச் செம்ற அறங்கிைப்பத் ொ விழ்பூந் ொரொன் னிக்கொத் ொன் – ொ ர் அருகூட்டும் றபங்கிளியும் ஆைற்பருந்தும் ஒரு கூட்டில் வொை உலகு. குளிர்ந் நிலவு பபோன்ற பவண்பகோற்றக் குகை நிழலில்வீற்றிருக்கின்ற நளமன்னன் மகரந் ப்பபோடி சிந்துகின்ற மலர்மோகலகய அணிந் வன் ஆவோன். அவன் சிறந் அறங்கள் நிகலத்து நிற்கும் வககயில் ன் நோட்கைத் னக்கு ஒப்போரும் மிக்கோரும் இல்லோமல் ஆண்டு வந் ோன். அவன் நோட்டில் பபண்கள் போலும் பழமும் ஊட்டி வளர்க்கும் பமன்கம குணமுகையபச்கெக்கிளியும் பபோரோட்ை குணமுகைய வலிய பருந்தும் பகககம நீங்கி ஒபர கூட்டிற்குள் வோழும் நிகல உள்ளது.


ப வுறர


ொ விழ்பூந் ொரொன் மகரந் ப் பபோடி சிந்துகின்ற மலர் மோகலகய அணிந் நளமன்னன் ொ ர் அருகூட்டும் றபங்கிளி பபண்கள் ம் அருகில் கவத்துக் பகோண்டு போலும் பழமும் ஊட்டி வளர்க்கின்ற பச்கெக் கிளியும் ஆைற்பருந்தும் பபோரோடுகின்ற குணமுகைய பருந்தும் ஒரு கூட்டில் வொை உலகு ஒபர கூட்டிற்குள் பகககம நீங்கி வோழும்படி சீ திக்குறைக்கீழ்ச் குளிர்ந் ண்நிலவு பபோன்ற பவண்பகோற்றக் குகை நிழலிைத்து செம்ற அறங்கிைப்பத் சிறந் அறங்கள் நிகலத்து நிற்க னிக்கொத் ொன் ோன் ஆளுகின்ற நோட்கைத் னக்கு ஒப்போரும் மிக்கோரும் இல்லோமல் ஆண்டு வந் ோன்.


1.12 குறுந்ச ொறக (த வகுலத் ொர்) (அன்பின் பபருகம)


நிலத்தினும் சபரித ; வொனினும் உயர்ந் ன்று; நீரினும் ஆர் அளவின்தற – ெொரல் கருங்தகொற் குறிஞ்சிப் பூக் சகொண்டு சபருந்த ன் இறைக்கும் நொைசனொடு நட்தப. மகலச் ெோரலில் உள்ள கரிய கிகளகளில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்களின் ப கனக் பகோண்டு ப னீக்கள் பபரிய ப னகைககளக் கட்டும் சிறந் நோட்கைச் ெோர்ந் வன் என் கலவன். அவனுைன் நோன் பகோண்ை அன்போனது பூமிகயவிை பபரியது; வோனத்க விை உயர்ந் து; கைகலவிை ஆழமோனது.


ப வுறர கருங்தகொற் கரிய கிகளகளில் குறிஞ்சிப் பூக் சகொண்டு மகலச்ெோரலில் மலரும் குறிஞ்சிப்பூ சபருந்த ன் இறைக்கும் ப கனக் பகோண்டு ப னகைககளக் கட்டும் ப னீக்கள் நொைசனொடு நட்தப நல்லோட்சி நோட்கைச் ெோர்ந் வனுைன் பகோண்ை நட்பு நிலத்தினும் சபரித பூமிகயவிைப் பபரியது வொனினும் உயர்ந் ன்று வோனத்க விை உயர்ந் து நீரினும் ஆர் அளவின்தற கைகலவிை ஆழமோனது


1.13 சிலப்பதிகொரம் (இளங்தகொவடிகள்) (கற்புத் ப ய்வம்) என்சனொடு தபொந் இளங்சகொடி நங்றக ன் வண்ணச் சீறடி ண் கள் அறிந்திலள்; கடுங்கதிர் சவம்ற யில் கொ லன் னக்கு நடுங்குதுயிர் எய்தி நொப்புலர வொடித், ன்துயர் கொணொத் றகெொல் பூங்சகொடி; இன்துறண களிர்க்கு இன்றி யற யொக் கற்புக் கைம்பூண்ை இத்ச ய்வம் அல்லது சபொற்புறைத் ச ய்வம் யொம்கண் டில ொல்!


சபொருள் இங்கு என்பனோடு வந்துள்ள இளங்பகோடி பபோன்ற பபண்ணோகிய கண்ணகியின் அழகிய சிறிய அடிககள இ ற்கு முன்னர் நிலமகளும் அறிந்திருக்கவில்கல. ன் கணவன் பபோருட்டு, கடுங்கதிர் பவயிலோல் நடுங்கத் க்க துயரத்க அகைந்து, நோவும் உலர்ந்துபபோக வோட்ைமுற்றோலும் னது வழிநகைத் துன்பத்க ச் சிறிதும் உணரோ பூங்பகோடி பபோன்றவள் இவள். கணவர்க்கு இனிய துகணயோக விளங்கும் பபண்களுக்கு இன்றியகமயோ ோன கற்கபக் கைகமயோக பமற்பகோண்ை இவகளப் பபோன்ற பபோலிவிகனயுகைய ப ய்வத்க நோன் கண்ைதில்கல.


ப வுறர


என்சனொடு என்னுைன் நடுங்குதுயர் எய்தி துன்பத்தில் ஆழ்ந்து தபொந் வந்துள்ள நொப்புலர வொடித் நோ உலர நங்றக ன் கண்ணகி ன்துயர் கொணொத் வோட்ைமுறோது வண்ணச் சீறடி அழகிய சிறிய அடிககள றகெொல் பூங்சகொடி பபோருட்படுத் ோ ண் கள் நிலமகள் இன்துறண களிர் இவள் பபோன்ற அறிந்திலள் அறிந் து இல்கல கற்புக் கைம்பூண்ை கற்கபக் கைகமயோய் கொ லன் பகோவலன் பபோருட்டு சபொற்புறைத் ச ய்வம் பபோலிவு உகைய ப ய்வம் கடுங்கதிர் பவயிலின் யொம்கண் டில ொல் நோன் கண்ைதில்கல சவம்ற யில் பவப்பம்


ச ொழியணி


இறணச ொழி அக்கம் பக்கம் அருகருபக / குறிப்பிட்ை இைத்க ச் சுற்றியுள்ள பகுதி / சுற்றுமுற்றும் அரிய சபரிய அரியதும் பபரியதுமோன / அபூர்வமோன இன்ப துன்பம் சுக துக்கம் / மகிழ்வும் துயரமும் கொல தநரம் க்க பநரம் ெொக்குப் தபொக்கு பபோய்யோன கோரணம்


உவற த்ச ொைர் சவந் புண்ணில் தவல் பொய்ச்சியது தபொல துன்பத்துக்குபமல் துன்பம் இரு றலக் சகொல்லி எறும்பு தபொல எந் ப் பக்கமும் ெோரமுடியோ இக்கட்ைோன நிகல நீர்த ல் எழுத்துப் தபொல நிகலயோகம யொறன வொயில் அகப்பட்ை கரும்பு தபொல ஒரு பபோருள் பெ மகைவக த் டுக்க முடியோகம / போதிப்பு ஏற்படுவது உறுதி நல்ல ரத்தில் புல்லுருவி பொய்ந் து தபொல நல்ல நிகலயில் உள்ள ஒன்றிற்கு பமல்ல பமல்ல பகடு விகளவித் ல்


ரபுத்ச ொைர் நிறற குைம் அதிகம் ப ரிந்திருந்தும் அைக்கமோக இருத் ல் கருறணக் கைல் இரக்கம் மிகுந் வர் / பரிவுமிக்கவர் ெொயம் சவளுத் து உண்கம பவளிபடு ல் கொதில் பூ றவத் ல் முட்ைளோக்கு ல் / ஏமோற்று ல் ட்டிக் சகொடுத் ல் உற்ெோகப்படுத்து ல் / ஊக்கப்படுத்து ல்


பைச ொழி


திறர கைல் ஓடியும் திரவியம் த டு கைல் கைந்து பென்றும் பெல்வம் ப ை பவண்டும்.


கடுகு சிறுத் ொலும் கொரம் தபொகொது. கடுகு அளவில் சிறி ோனோலும் அ னிைம் இயற்ககயோகபவ இருக்கின்ற கோரம் பபோகோது. அதுபபோல சிலர் உருவத்தில் சிறி ோக இருந் ோலும் ஆற்றல் மிக்கவர்களோக இருப்போர்கள்.


ஒற்றுற யில்லொக் குடும்பம் ஒருமிக்கக் சகடும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுகமபயோடு பெயல்பைோவிட்ைோல் அழிவுக்கு வழிவகுத்து விடும்.


கற்றது றகம் ண் அளவு கல்லொ து உலகளவு. நோம் கற்றது மிகச்சிலபவ; இன்னும் கற்க பவண்டியகவ நிகறய உள்ளன.


குந்தித் தின்றொல் குன்றும் ொளும். ெம்போதித் க பமலும் விருத்தி பண்ணோமல் சும்மோயிருந்து எடுத்துச் பெலவு பெய் ோல், குன்று பபோல குவிந்திருந் பெல்வமும் நோளகைவில் இல்லோமல் பபோகும்.


அகல உழுவதினும் ஆை உழுவது த ல். பமபலோட்ைமோகப் பலவற்கற அறிந்து பகோள்வக க் கோட்டிலும் ஒரு துகறயில் ஆழமோன அறிகவப் பபறுவப சிறப்பு.


தீட்டின ரத்திதல கூர் பொர்ப்ப ொ? நமக்கு நன்கம பெய் வருக்கு நோம் தீகம பெய்யக்கூைோது.


ஆடிக்கறப்பற ஆடிக்கற பொடிக்கறப்பற பொடிக்கற. ஒருவரிைமிருந்து நோம் ஒன்கறப் பபற விரும்பினோல் அவருக்கு ஏற்ற வழியிபலபய அணுகி அல்லது பெயல்பட்டு அக ப் பபற பவண்டும்.


திக்கற்றவனுக்குத் ச ய்வத துறண. துன்பத்திலிருந்து மீள வழி ப ரியோ வருக்கு ஆண்ைவன் ோன் துகண.


சநொறுங்கத் தின்றொல் நூறு வயது. உணகவ நன்கு பமன்று தின்றோல் நீண்ை ஆயுகளப் பபறலோம்.


முடிவுற்றது


Click to View FlipBook Version