The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.
Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by raja7941, 2021-07-25 09:56:37

Mutthal Singam

tamil story

முட்டாள் சிங்கம்

❤தயாரிப்பாளர் :ஜெய் பாரதி ❤

முட்டாள் சிங்கம்

◦ ஆற்றின் ஓரமாக இருக்கும் ஒரு சிறிய காட்டில் அணில்களும் குரங்குகளும் ஒற்றுமமயாக வாழ்ந்து வந்தன.
அமவ தினமும் ஆற்றின் பக்கத்தில் இருக்கும் பழமரங்களின் பழங்கமள ஒற்றுமமயாக உண்பார்கள்.

1

முட்டாள் சிங்கம்

ஒரு நாள், அணில்களும் குரங்குகளும் தன் பசிமயத் தீர்க்க பழமரத்திற்கு ஜென்றன. அமவ என்ன
உண்ணலாம் என்று திடடமிட்டுஜகாண்டிருந்தன. இமதஜயல்லாம் தூரத்திலிருந்து பார்த்துக் ஜகாண்டிருந்த
சிங்கத்திற்கு ஒரு திட்டம் ஒன்று ததான்றியது.

2

முட்டாள் சிங்கம்

◦ “ஆஹா இதுதான் நமக்கு நல்ல நாள்,நம்ம இன்னிக்கு ஒரு தவட்மடயாடிடலாம் ”,
◦ என்று தன் மனதிற்குள் நிமனத்துக்ஜகாண்டது.அந்த சிங்கம் குரங்குகள் அணில்களின் அருதக

ஜென்றது.குரங்குகள் மற்றும் அணில்கள் சிங்கத்மத பார்த்து பயத்துவிட்டன.

3

முட்டாள் சிங்கம்

◦ அந்த சிங்கம் “இன்று நான் உங்கமள உண்ண தபாகின்தறன் ”என்று சிரித்துக்ஜகாண்தட
கூறியது.அணில்களும் குரங்குகளும் அந்த இடத்திலிருந்து தப்பிக்க முயற்சி ஜெய்தன. ஆனால் அது ஜவற்றி
அமடயவில்மல.

4

முட்டாள் சிங்கம்

◦ அந்த குரங்கு கூட்டத்திலுள்ள ஒரு குரங்கிற்கு தயாெமன ஒன்று ததான்றியது. அது அந்த சிங்கத்தின் அருதக
வந்து,“சிங்கதம என்மன நீ ஜகான்றுவிடாதத என்மன தபான்று நிமறய குரங்குகள் அங்தக
இருக்கின்றனர்.நாங்கள் ஒரு சிறிய கூட்டம் தான் ”, என்றது.

5

முட்டாள் சிங்கம்

இமதக் தகட்ட சிங்கத்திற்கு அந்த மற்ற குரங்குகமளயும் அணில்கமளயுதம உண்ண தவண்டும் என்று
ததான்றியது. அந்த தபராமெ பிடித்த சிங்கம்,“அப்படியா என்மன அங்தக அமழத்து தபா ”, என்றது.

6

முட்டாள் சிங்கம்

◦ அந்த குரங்கும் சிங்கத்மத ஓர் அடர்ந்த காட்டிற்கு ஜகாண்டு ஜென்றது.“ஆஹா இன்று நமக்கு இரண்டு
உணவுதான் ”என்று மனதிற்குள் நிமனத்துக்ஜகாண்டது சிங்கம். அந்த குரங்கு சிங்கத்மத ஒரு கிணற்றில்
தள்ளிவிடப்தபாகுததன்று சிங்கத்திற்கு ஜதரியாது.

7

முட்டாள் சிங்கம்

◦ சிறிது தநரம் கழித்து சிங்கமும் குரங்கும் அந்த காட்டிற்கு ஜென்றமடந்தன.அந்த குரங்கு சிங்கத்மத அந்த
கிணற்மற பார்க்க ஜொன்னது.“சிங்கதம கீதழ ஜகாஞ்ெம் பாரு ”என்றது.சிங்கமும் கீதழ பார்த்தது.

8

முட்டாள் சிங்கம்

◦ அந்த குரங்கு சிங்கத்மத கிணற்றில் தள்ளிவிட்டது. அந்த சிங்கம் “என்மன காப்பாற்றுங்கள் என்மன
காப்பாற்றுங்கள் ”,என கத்தியது.“ஏய் தபராமெ பிடித்த சிங்கதம நீ எங்கமள உண்ண முடியாது ”, என்று
சிரித்துக்ஜகாண்தட கூறியது.இறுதியில் அந்த குரங்கு தன் வீட்டிற்கு திரும்பியது.

9

நன்றி

❤தயாரிப்பாளர் :இரா. ஜெய் பாரதி ❤


Click to View FlipBook Version