The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.
Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by jiffin16, 2021-06-01 13:14:46

CHEMISTRY TM-Copy

CHEMISTRY TM-Copy

www.kalvikadal.in https://material.kalvikadal.in

தவதியியல் திருவள்ளூர் மாவட்டம் வகுப்பு-12
திருப்புதல் ததர்வு -2021
MAX:50 Time: 1.30 hrs
(குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் கீழ் )

சரியான விடடடய ததர்ந்ததடுக்க 10 x 1 =10

1.மின்னாற்பகுத்தல் முறையில் காப்பறை தூய்றையாக்குவதில் எது

நேர்மின்வாயாக பயன்படுகிைது?

a.தூய காப்பர் b.தூய்றையற்ை காப்பர்

c. கார்பன் தண்டு d. பிளாட்டினம் மின்வாய்
KALVI KADAL
2. றவைத்தில் உள்ள கார்பன் அணுக்கள் ஒவ்வவான்றும் ைாற்ைத்துடன்
பிறைந்துள்ள வடிவம்

a.ோன்முகி b.அருங்நகாைம் c.எண்முகி d.இறவ ஏதுமில்றை

3. காைைம் :La(OH)3 ஆனது Lu(OH)3 ஐ க்காட்டிலும் குறைவாக
காைத்தன்றை உறடயது

கூற்று : La 3+லிருந்து Lu3+ நோக்கி வெல்லும்நபாது நோக்கி வெல்லும்நபாது
La(OH)3 ெகப்பிறைப்பு தன்றை குறைகிைது.

a.கூற்று ைற்றும் காைைம் இைண்டும் ெரி நைலும் காைைம் கூற்றுக்கு
ெரியான விளக்கைாகும்

b.கூற்று ைற்றும் காைைம் இைண்டும் ெரி காைைைானது கூற்றுக்கு
ெரியான விளக்கம் அல்ை

c. கூற்று ெரி ஆனால் காைைம் தவறு

d.கூற்று ைற்றும் காைைம் இைண்டும் தவறு

4. [Ni(CN)4]2-அறைவில் காைப்படும் தனித்த எைக்ட்ைான்களின் எண்ணிக்றக

a.0 b.1 c.2 d.3

5. திண்ை CO2 பின்வருவனற்றுள் எதற்கான ஒரு எடுத்துக்காட்டு?
a.ெகப்பிறைப்பு திண்ைம் b. உநைாக திண்ைம்
c.மூைக்கூறு திண்ைம் d.அயனி திண்ைம்

6. விறனப்படு வபாருளின் துவக்க வெறிவு இருைடங்கானால்
விறன பாதியளவு நிறைவு வபை நதறவயான காைமும் இருைடங்கு ஆகிைது

எனில் ,அவ் விறனயின் வறக

a.பூஜ்யம் b. ஒன்று c. பின்னம் d.எதுவுமில்றை

Please send your Materials & Question Papers to [email protected] (OR) Whatsapp - 9385336929

www.kalvikadal.in https://material.kalvikadal.in

7. 1 கூலூம் மின்னூட்டத்தால் மின்முறனயில் விடுவிக்கப்படும் வபாருளின் எறட
a.ெைான எறட b.மூைக்கூறு எறட c.நைாைார் எறட d.மின்நவதி ெைானம்

8.ஒரு புநைாட்டானால் ைட்டுநை நவறுபடும் நவதிக் கூறுகள்

a.புநைாட்டான் ஏற்றி b.புநைாட்டான் வழங்கி
c.எைக்ட்ைான் வழங்கி d. இறை அமிை-காை இைட்றடகள்

9.வில்லியம்ென் வதாகுப்பு முறையில் றட வைத்தில் ஈதர் உருவாகும் விறன ஒரு

a.SN2 b.SN1 c.எைக்ட்ைான் கவர் வபாருள் நெர்க்றக விறன

d.எைக்ட்ைான் கவர் வபாருள் பதிலிட்டு விறன
KALVI KADAL
10. நொடியம் அசிநடட்ட்றட நகால்ப் மின்னாற்பகுத்தலில்
எதிர்மின்வாயில் கிறடப்பது

a.ஈத்நதன் b.கார்பன் றட ஆக்றெடு c.நொடியம் d.றைட்ைஜன்

ஏததனும் ஐந்து வினாக்களுக்கு விடடயளி

(தகள்வி எண் 18 கட்டாயம் விடடயளிக்க தவண்டும் ) 5 x 2 =10

11. P வதாகுதி தனிைங்களின் முதல் தனிைத்தின் முைண்பட்ட பண்புகள்
பற்றி சிறு குறிப்பு வறைக?

12. பிராக் சமன்பாடு என்றால் என்ன ? அலகு கூட்டின்

அடர்த்தி எவ்வாறு கணக்கிடப்படும் ? (சமன்பாடுகள் பபாதுமானது)

13..எது அதிக நிறைப்புத் தன்றை உறடயது Fe2+ or Fe3+? காைைம் கூறுக?
14. முதைாம் இறைத்திைன் ைற்றும் இைண்டாம் நிறை இறைத்திைன் –

நவறுப்பாடு தருக ?

15. ஆக்நைாலின் எவ்வாறு தயாரிக்கப்படுகிைது?

16. அர்ரீனீயஸ் ெைன்பாட்றட விளக்குக ?

17. 0.5 x 10-3 m Ba(OH)2 கறைெலின் pH ைதிப்றப காண்க.

18. 2ஆம்பியர் மின்நனாட்டத்றத வகாண்டு சில்வர் றேட்நைட் கறைெல்
ஆனது 20 நிமிடங்களுக்கு மின்னார் பகிைப்படுகிைது எனில்

எதிர்முறனயில் வீழ்ப்படிவாகும் சில்வரின் நிறைறய கைக்கீடுக?

ஏததனும் ஐந்து வினாக்களுக்கு விடடயளி 5 x 3 =15
(தகள்வி எண் 26 கட்டாயம் விடடயளிக்க தவண்டும் )

19.நகால்ைாஷ் விதி வறையறு ? அதன் பயன்பாடுகள் யாவவ ?
20.ைாற்றுக அ .வபன்ொல்டிஐலிருந்து வபன்ொயின் ஆ.பீனாலிலிருந்து
ொலிசிலிக் அமிைம் .

Please send your Materials & Question Papers to [email protected] (OR) Whatsapp - 9385336929

www.kalvikadal.in https://material.kalvikadal.in

21. கீழ்கண்ட முறைகளில் உள்ள ெைன்பாடுகறள எழுதுக அ.ைாண்ட் முறை
ஆ.வான் ஆர்கல் முறை
22. [Cr(NH3)6]3+ பாைா காந்த தன்றை உறடயது ஆனால் [Ni(CN)4]2-
றடயா காந்த தன்றை உறடயது .ஏன்?
23.ஆஸ்வால்டு நீர்த்தல் விதி -தருவி

24.பாபஃப் விதி என்ைால் என்ன. எடுத்துக்காட்டு தருக?

25.ஷாட்கி ைற்றும் பிவைங்கள் குறைபாட்றட விவரி ?

26.ஒரு முதல் படி விறனயில் ஒரு விறன 99.9% முடிவறடய

நதறவப்படும் காைம் அதன் அறை வாழ் காைத்தில் 10 ைடங்கு என நிறுவுக?

KALVI KADALகீழ்கண்ட வினாக்களுக்கு விடடயளிக்கவும்3 x 5 =15

27. a.ைாந்தறனடு குறுக்கம் காைைம் ைற்றும் விறளவுகறள கூறுக ?
b.இறடச்வெருகல் நெர்ைங்கள் என்ைால் என்ன.எடுத்துக்காட்டு தருக ?

(OR)
c.[Pt(NO2)(H2O)(NH3)2]Br என்ை அறைவில் உள்ள அ.றைய உநைாக

அயனி ஆ. ஈனிகள் இ. உநைாக அயனியின் ஆக்ஸிஜநனற்ை எண் காண்க ?

d.எத்தில் நபாநைட் நொதறன என்ைால் என்ன?

28. a.வைண்டர்ென் ெைன்பாட்றட தருவி ?
b. 20 நைால் /லி நொடியம் அசிநடட் ைற்றும் 0.18 நைால் /லி அசிட்டிக்

அமிைம் வகாண்ட தாங்கல் கறைெலின் pH ைதிப்பு காண்க. Ka ைதிப்பு
1.8 X 10-5

(OR)
c.முதல் படி விறனயின் அறை வாழ் காைம் தருவி?

d.வபாருள் றைய கனெதுைத்தின் BCC வபாதிவு திைறன விளக்குக

29. a.சிறு குறிப்பு எழுதுக அ.வபர்கின் விறன ஆ.குறுக்கு ஆல்டால் குறுக்க
விறன

b.கன்னிொநைா விறனயின் விறன வழிமுறைறய எழுதுக

(OR)

c. C2H3N (A) எனும் மூைக்கூறு வாய்ப்பாடுறடய நெர்ைம் அமிை
நீைாற்பகுத்தலின் நபாது Bஐ தருகிைது. Bஆனது றதநயாறனல்
குநளாறைடுடன் விறன புரிந்து Cஐ தரும். நைலும் C ஆனது நீைற்ை AlCl3
முன்னிறையில் வபன்சீனுடன் விறன புரிந்து Dதரும் . Dஆனது Zn/Hg
ைற்றும் அடர் HCl உடன் விறன புரிந்து E தரும். A,B,C,D,E காண்க

Please send your Materials & Question Papers to [email protected] (OR) Whatsapp - 9385336929

www.kalvikadal.in https://material.kalvikadal.in

கீழே ககொடுக்கப்பட்டுள்ள நீல நிற எழுத்துக்களள கதொட்டு அந்த
தளலப்பிற்கு ஏற்ப பொட குறிப்புகளள கபற்றுக் ககொள்ளவும்

KALVI KADAL
✓ TN State Board 1th – 12th Standard Text Books 2020-21 New Edition

GUIDES :

➢ 6th – 12th Standard All Publications Guides 2020-21 New Edition

➢ 6th Standard All Guides

➢ 7th Standard All Guides Reduced Syllabus Study

➢ 8th Standard All Guides Materials & Guides 2020-21

➢ 9th Standard All Guides ➢ 9th Standard Reduced Syllabus
➢ 10th Standard All Guides ➢ 10th Standard Reduced Syllabus
➢ 11th Standard All Guides ➢ 11th Standard Reduced Syllabus
➢ 12th Standard All Guides ➢ 12th Standard Reduced Syllabus

FULL GUIDES :

➢ 10th Standard All Subjects FULL Guides Free Download 2020-21
➢ 11th Standard All Subjects FULL Guides Free Download 2020-21
➢ 12th Standard All Subjects FULL Guides Free Download 2020-21

Question Papers :

➢ 10th Standard Full Portion Question Papers MEGA Collection 2020
➢ 10th Standard PUBLIC EXAM Original Question Paper 2020
➢ 11th Standard PUBLIC Exam Original Question Paper & Answer key 2020
➢ 12th Standard PUBLIC Exam Original Question Paper & Answer key 2020

Please send your Materials & Question Papers to [email protected] (OR) Whatsapp - 9385336929


Click to View FlipBook Version