தனுஷ் ஷாலினியின்
குடும்ப திரட்டேடு
திரட்டேடு தலைப்பு : என் குடும்பம்
பபயர் : தனுஷ் ஷாலினி த/பப சுடரஷ்பாபு
வகுப்பு : நான்கு புகழ்
ஆசிரியர் : திருமதி சத்தியவாணி
என் பபயர் தனுஷ் ஷாலினி த/பப சுடரஷ்பாபு .
நான் ஆண்டு நான்கு புகழில் பயில்கிடேன். எனக்கு
பத்து வயது. நான் ஓய்வு டநரத்தில் கலதப்புத்தகம்
வாசிப்டபன். என் பசல்ைப் பிராணி ஒரு நாய்.
அதன் பபயர் டதாமி. என் எதிர்காை ஆலச
மருத்துவராவது. நான் என் குடும்பத்லத
டநசிக்கிடேன்.
இவர் என் தந்லத. என் தந்லதயின் பபயர்
திருவாளர் சுடரஷ்பாபு . அவருக்கு நாற்பது வயது.
என் தந்லத பசாந்த பதாழில் பசய்கிோர். அவர் ஓய்வு
டநரத்தில் காய்கறி டதாட்ேம் டபாடுவார். என் தந்லத
மிகவும் நல்ைவர். அவர் உதவும் மனப்பான்லம
பகாண்ேவர். நான் என் தந்லதலய மிகவும்
டநசிக்கிடேன்.
இவர் என் அம்மா. என் அம்மாவின் பபயர்
திருமதி அம்பிகா சந்திரகுமாரன். அவருக்கு முப்பத்து
மூன்று வயது. என் அம்மா இல்ைத்தரசியாக
இருக்கின்ோர். அவர் ஓய்வு டநரத்தில் பூச்பசடிகலள
நடுவார். என் அம்மா அழகாக இருப்பார். என்
அம்மா என் நைத்தில் அதிகம் அக்கலே பகாண்ேவர்.
என் அம்மா மிகவும் நல்ைவர். என் அம்மா
அன்புள்ளம் பகாண்ேவர். நான் என் அம்மாவிேம்
பாசமாக இருப்டபன்.
என் குடும்பம் ஒரு டகாவில்
நன்றி. வணக்கம்