Njrj;jpd; Fuy; Fuy; 23
க�ொண்டிருந்தது. முன்னணிக் அமைக்கப்படலாம்; புதிய சுற்றுக் கையைப் பெரிதும் எதிர்பார்த்தார்
காப்பரண்களை விட பின்னணி காவல் அணிகள் வருவிக்கப்பட்டு கள். இது பிற்போடப்பட்டுக் க�ொண்
முகாம்களின் பாதுகாப்பை வலுப் காடுகளில் கண்காணிப்புக்கள் டிருந்த காரணத்தை அவர்களால்
படுத்துவதிலேயே அதிக கவ அதிகரிக்கலாம். புதிய சூழலைப் விளங்கிக் க�ொள்ள முடியவில்லை.
னத்தை சிறிலங்காப் படைகள் படித்து முடிக்க இயக்கத்துக்கு
செலுத்தியிருந்தன. இந்தப் பகுதி இன்னும் சிலகாலம் தேவைப் ஆ ன ா ல் தல ை வ ரு க ்கோ
களூடாக புலிகளின் வேவு அணி படலாம். இம்முகாம் மீதான தாக்கு
கள் மிகச் சுலபமாகப் ப�ோய்வந்து தல் மட்டுமே இப்போதைக்குப் இத்திட்டம் மட்டுமே மூளையில்
க�ொண்டிருந்தன. ‘பராக்கிரமபுர’ ப�ோதுமென்றால் இவற்றைப்
த்துக்கான வேவும் இவ்வழியேதான் புறக்கணித்து அந்தத் தாக்கு இருக்கவில்லை. மணலாற்றுக்
நடைபெற்றுக் க�ொண்டிருந்தது. தலைச் செய்யலாம். சமீபகாலமாக
யுத்தகளம் மந்தமடைந்திருந்தது. காட்டில் எதிரியின் அந்த இலகுத்
பராக்கிரமபுர மீதான தாக்குதல் இராணுவச் சமநிலையில் தமிழர்
நடந்தால் மணலாற்றின் முன்ன தரப்பின் கையை ஒருபடி உயர்த்த தன்மை அவருக்குத் தேவையாக
ணிக் காப்பரண் வரிசையில் இத்தாக்குதல் பெரிதும் தேவைப்
மாற்றங்கள் நடக்கும். இராணுவக் பட்டது. இத்திட்டத்தோடு த�ொடர் இருந்தது. அதில் கல்லெறிந்து
கட்டுப்பாட்டுக் காடுகளுக்குள் புடைய ப�ோராளிகள் நூறுவீதமும்
புதிதாக தற்காலிக சிறுமுகாம்கள் வெற்றி உறுதியான இந்த நடவடிக் குழப்ப அவர் விரும்பவில்லை.
ஆனாலும் பராக்கிரமபுர மீதான
தாக்குதல் திட்டத்தையும் முழுமை
யாகக் கைவிடவில்லை.
(த�ொடரும்..........)
பேச்சு வழக்கும் எழுத்து நடையும் வந்துவிட்டது.
நாகரிகம் என்ற சரியான வடிவம் நாகரீகம் என்று
எழுதப்படுகின்றது.
பேச்சுத் தமிழில் நாம் உச்சரிக்கும் தமிழ்ச்சொற்கள் பலவற்றை சமுகம் என்ற ச�ொல் வருகை தருவது என்பதான
நாம் எழுதும்போதும் அதே ப�ோலவே எழுதமுற்படுகிற�ோம். அர்த்தம் க�ொண்டுவரும் – சமூகம் என்பது சமுதாயம்
பேச்சுவழக்கில் சில ச�ொற்கள் உச்சரிக்கப்படுகின்ற ப�ோது – Society.
அவை தவிர்க்க முடியாதவை என்பதை ஏற்றுக்கொள்ள அழைப்பிதழ்கள் பலவற்றில் இப்போதெல்லாம்
முடியும். ஆனால் அதே ச�ொற்களை எழுத்து வடிவில் க�ொண்டு ‘சமூகமளிக்கும்படி வேண்டுகிற�ோம்’ என்பது
வரும்போது அதே மாதிரி எழுதுவதைத் தவிர்க்க வேண்டும். காணப்படுகின்றது. சமுகம் என்ற ச�ொல்லை சமூகம்
மிகவும் அவதானமாக, தமிழின் தன்மை மாறாமல் அல்லது ஆக்கி அர்த்தத்தையே மாற்றிவிடும் இந்த நடைமுறை
குறையாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுதல் அவசிய பற்றி நாம் ய�ோசிக்க வேண்டாமா?
மானது. இப்போதெல்லாம் பல தமிழ்ச் ச�ொற்கள் (வட ம�ொழிச் ‘இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!’
ச�ொற்கள் உட்பட) தவறான முறையிலேயே எழுதப்பட்டு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!’
வருகின்றன. காலப்போக்கில் அதுவே சரி என்று ஆகிவிடும் இப்படியாக, வாழ்த்திலிருந்து பெறப்படுகின்ற இந்தக்
ஒரு மனப்போக்கு உருவாகினாலும் அச்சரியப்படு ‘கள்’ளின் பாவனை அதிகமாகிக்கொண்டு செல்கிறது!!
வதற்கில்லை. இதே ப�ோலவே, ‘பாராட்டுகள்’ என்ற ச�ொல்
எனவே தான், தமிழின் தனித்துவம் குன்றாமல் அதைப் ‘பாராட்டுக்கள்’ ஆக மாறியுள்ளது! இந்த வரிசையில்
பேணிப்பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரினதும் இன்னும் பல க் ்கள்் – இன்றைய பயன்பாட்டில் உலவி
கடமை என்பதால் – அவ்வாறாக இடம்பெறுகின்ற சில வருகின்றன.
ச�ொற்களின் பிரய�ோகத்தை நாம் பார்க்கலாம். பரிச்சயம் என்ற சரியான வடிவம் பரிட்சயம் என்று
கலாசாரம் என்ற ச�ொல் பேச்சுவழக்கில் ‘கலாச்சாரம்’ எழுதப்படுகின்றது.
என்று உச்சரிக்கப்பட்டு, எழுதும்போதும் கலாச்சாரம் சுய இச்சையில் செய்யப்படுவது சுயேச்சை
என்றே எழுதப்படுகின்ற நடைமுறை.
சுயம் + இச்சை = சுயேச்சை இந்தச் ச�ொல்
கலை + ஆசாரம் = கலாசாரம்... இதுவே சரியானது. இன்று பரவலாக ‘சுயேட்சை’ என்றே எழுத்தில்
இதேப�ோன்றே பிரசாரம் – பிரச்சாரம் என்று பயன்படும்மப்பட்டு வருவதைக் காணலாம்.
உச்சரிக்கப்பட்டு அப்படியே எழுத்துநடையிலும்
- சபரி - - இன்னும் த�ொடரும்......
50
Njrj;jpd; Fuy; Fuy; 23
Rtprpy; eilngw;w ‘Njrj;jpd; Fuy;” md;ud; ghyrpq;fk;>
jkpoPo murpaw;Jiwg; nghWg;ghsu; gphpNfbau; R.g.jkpo;r;nry;td;
cl;gl 7 khtPuu;fspdJk; epidTfs; Rke;j tzf;f epfo;T!
Njrj;jpd; Fuy; md;ud; ghyrpq;fk;> jkpoPo ,lk;ngw;wd. Rtp]; ehl;by; jw;NghJ mjpfupj;Jt
murpaw;Jiwg; nghWg;ghsu; gphpNfbau; R.g.jkpo;r; Uk; Neha;j;njhw;Wr; #o;epiyapy; xUehs; fhy
nry;td; cl;gl 7 khtPuu;fspdJk; epidTfs; ,ilntspapy; kz;lgk; khw;wpj; njupag;gLj;
Rke;j tzf;f epfo;thdJ 19.12.2021 QhapW jpUe;j NghjpYk;> Neha;j;njhw;Wf;Fupa ghJfhg;G
md;W Ngu;z; khepyj;jpy; rpwg;ghf eilngw;wJ. eilKiw tpjpKiwfisg; Ngzp> muq;fk;
epiwe;J kf;fs; fye;Jnfhz;L tzf;fk;
Rtp]; jkpou; xUq;fpizg;Gf; FOtpd; Vw;ghl;by; nrYj;jpaikahdJ kpfTk; czu;TG+u;tkhf
eilngw;w ,t;tzf;f epfo;tpy; nghJr;RlNuw; mike;jpUe;jJ.
wYld; jkpoPoj; Njrpaf;nfhb Vw;wp itf;fg;gl;l
jidj; njhlu;e;J <ifr;Rlu;fs; Vw;wg;gl;L epfo;tpd; ,Wjpahf "ek;Gq;fs; jkpoPok;" gh-
mftzf;fj;Jld; Rlu;> kyu;tzf;fk; nrYj;jg; liyj; njhlu;e;J jkpoPoj; Njrpaf;nfhb
gl;lJ. ifNaw;fg;gl;ljidj; njhlu;e;J cWjpAld;
epfo;Tfs; epiwTngw;wd.
khtPutpj;Jf;fshd murpay; ngUe;jiffs;
Rke;j ,t;tzf;f epfo;tpy; vOr;rptzf;fg;ghly; Rtp]; jkpou; xUq;fpizg;Gf;FO
fs;> ftptzf;fq;fs;> Ngr;R> epidTg;gfpu;Tk;
51
Njrj;jpd; Fuy; Fuy; 23
சகாயம் அவனைப் ப�ொருட்படுத்தவில்லை.
விற்பனையில் மும்முரமாய் இருந்தான்.
“அட�ோ..’ தமிலப் பன்டி . . மீனைக் குடுடா!...
(டீ) பள்ளா!” (நாயே) இப்போதும் சகாயம்
எதுவும் ச�ொல்லவில்லை. சிறியைக் கவனித்ததாகவும்
காட்டிக்கொள்ளவில்லை.
சிறிலின் க�ோபம் தலைக்கேறியது.
குனிந்தான், இரண்டு கைகளாலும் வாரி வாரி மணலை
அள்ளிச் சாக்கில்
- சிறுகதை ப ர ப ்ப ப ்ப ட் டி ரு ந ்த
சூதியக்கதிர்களின் த�ொடுகையில் நடந்தத�ோ.. அது.?- சபரி மீன்கள் மீதும்,
பிறந்த வெள்ளிக் குழந்தைகள் கூ டைக் கு ள்ளே யு ம்
க� ொ ட் டி ன ா ன் .
எதுகடலின் மேற்பரப்பெங்கும் துள்ளி ஒரு சில வினாடிப்
ப� ொ ழு து க் கு ள்
விளையாடிக் க�ொண்டிருந்தன.
அ ந ்த ர ம் மி ய மா ன
காலைப்பொழுதில் மீன் வியாபாரத்துக்காக மாத்தளன் நடந்து முடிந்த இந்த விபரீதச் செயலை யாரும்
கடற்கரை சுறுசுறுப் பாகிக்கொண்டிருந்தது. மீன்கள் எதிர் பார்க்கவில்லை.
நிரம்பிய கூடையைக் கட்டுமரத்திலிருந்து சகாயம்
இறக்குவதைக் கண்டதுமே, கரையில் காத்திருந்த ஏதேத�ோ கெட்ட வார்த்தைகளைச் ச�ொல்லித்
பில�ோமினா ஓடிப்போய்க் கைக�ொடுத்து உதவினாள். திட்டிக் க�ொண்டே திரும்பி நடந்தான் சிறில்.
தினமும் இவர்கள் வியாபாரம் செய்யும் இடத்தில் “மணல் தானே. .? ஒருதரம் கழுவினால் ப�ோயிடும்.
வழமைப�ோல, கவலைப்படாதேங்கோ..” அங்கே நின்றவர்கள்
இன்றும் ஞானம் காத்திருந்தார். ஆறுதல் ச�ொல்லி, கடலில் நீர் எடுத்துவந்து
மீன்களைக் கழுவி மணல் ப�ோக்கினார்கள்.
பெரிய படங்கு ஒன்றை மணல்மீது விரித்து, ஞானமும் வீடு திரும்பிக்கொண்டிருந்தப�ோது பில�ோமினா
பில�ோமினாவும் மீன்களை வகைகளுக்கேற்ப கவலைய�ோடு ச�ொன்னாள்:
கூறுகளாகப் பிரித்துவைக்க, சில்லறை வியாபாரிகள்
சூழ்ந்து க�ொண்டார்கள். ஒவ்வொருவராய்
விலை கேட்கத்துவங்க, வியாபாரம் சூடுபிடிக்கத் “எத்தினை நாளுக்குத் தான் இந்தக் கிழிஞ்ச
த�ொடங்கியது. சில நிமிடங்கள் தான் கழிந்திருக்கும். வலையிலை மீன் பிடிக்கிறது. கிடைக்கிற
சூழ்ந்து நின்றவர்களைத் தள்ளி விலக்கியபடி அந்தப் லாபத்திலை ஒவ்வொரு நாளும் இருபது இருபது
பரட்டைத் தலையன் சகாயத்துக்கு முன்னால் வந்து ரூபாய்ப்போட்டு வைச்சு, காசு சேர்ந்த உடனை
நின்றான். புதுவலை வாங்கலாமெண்டு நினைச்சம்.. இனிமேல்
அது சரிவரும்போலை தெரியேல்லை ஞானமக்கா. .”
அவன் பெயர் சிறில். நடந்து முடிந்த க�ொடிய அந்தக்கடலுக்குள் மீன் பிடிக்கும் அனுமதியை
ப�ோருக்குப் பிறகு வன்னிக்குள் இறக்குமதி மூன்று மாதங்களுக்கு முன்புதான் சிங்கள ராணுவம்
செய்யப்பட்ட சிங்களக் காடையர்களில் இவனும் இவர்களுக்குக் க�ொடுத்திருந்தது.
ஒருவன். இப்போதெல்லாம் கடற்கரையில் இவன்
வைத்ததுதான் சட்டம். ம�ொத்தமாய் அத்தனை வலைகள் இல்லை, படகுகள் இல்லை, படகுகூடத்
மீனையும் தனக்கே தந்துவிடும்படி அதிகாரத் தேவையில்லை. கட்டுமரம் கட்டினால் ப�ோதும்..
த�ோரணைய�ோடு க�ொச்சைத் தமிழில் மிரட்டினான். ஆனால் வலை ? வலையில்லாமல் எப்படி மீன்
சில்லறையாக விற்கும்போது கிடைக்கக்கூடிய பிடிக்க முடியும்? செய்யவதறியாமல் இவர்கள்
லாபத்தில் பத்தில் ஒரு பங்குகூடக் கிடைக்க திகைத்து நின்றப�ோதுதான் ஒருநாள். .
முடியாத அளவுக்கு அவன் கேட்டவிலை அடிமாட்டு
விலையாக இருந்தது. இடிந்து கிடந்த வீட்டினுள் சிக்கிக்கிடந்த வலையின்
52
Njrj;jpd; Fuy; Fuy; 23
ஒரு நுனியைப் பில�ோமினா கண்டாள். மெதுவாய் கடல் - அவர்களுடைய தாய்,
மிக மெதுவாய் கற்துண்டுகளை ஒவ்வொன்றாய் கடல் - அவர்களுடை உயிர்
அப்புறப்படுத்தி வலையை வெளியே எடுத்தார்கள். கடல் - அவர்களுடைய வாழ்க்கை
ஆங்காங்கே கிழிந்திருந்தது. சிரமப்பட்டு மூன்று கடல�ோடுகின்ற ப�ொழுதுகளிலெல்லம், நுரை
பேருமாய்ச் சேர்ந்து கிழிசல்களைத் தைத்து, தற்காலிக ப�ொங்கும் அலைகள�ோடு உயரே எழும்பித் துள்ளி
உபய�ோகத்துக்கென வைத்துக் க�ொண்டார்கள். விழுகின்ற திரளி, கெளிறு, மணலை, சூடை,
மீன் வியாபாரத்தில் கிடைக்கும் காசில் க�ொஞ்சம் பாரை, சுறா மீன் என இன்னும் வகை வகையான
க�ொஞ்சமாய்ச் சேமித்து புதிய வலை வாங்குவது மீன்கள் எங்கென்றில்லாமல் இவர்களுடைய
அவர்களுடைய திட்டம். உடலின் அத்தனை பாகங்களையும் கிசு கிசு
காசுப�ோட்டு வைப்பதற்கு ஒரு உண்டியலும் மூட்டிக் கடலுக்குள் மீளும். இந்தக் கடலின்
தயார் செய்த பில�ோமினா, மறக்காமல் தினமும் குழந்தைகள் இனம்புரியாத ஒரு பேரானந்தத்தினுள்
சகாயத்திடம் அந்தக்காசை வாங்கி உள்ளே ப�ோட்டும் மூழ்கித்திளைக்கின்ற அற்புதமான
விடுவாள்.
“ஏன் ..? இப்ப என்ன நடந்துப�ோச்செண்டு இப்படி ப�ொழுதுகள் அவை.
அங்கலாய்க்கிறாய்?” பில�ோமினாவைப் பார்த்து
சகாயம் கேட்டான். காலம் - ப�ோர் என்ற க�ொடிய வடிவெடுத்து
அவர்களுடைய வாழ்வியலைப் புரட்டிப்
“இல்லைத் தம்பி. . பில�ோமினா கவலைப்படுறதிலையும் ப�ோட்டுவிட்டது. பல லட்சம் உயிர்களை விழுங்கி,
ஞாயம் இருக்கு.. முந்தியெண்டா கடற்கரையை தமிழனுடைய தாய் நிலத்தைத் துடைத்தெறிந்து,
நிறைச்சு எங்கட சனம் நிக்கும்.. ஆனா இப்ப பாத்தா. ஒரு ஜீவபூமியைச் சுடுகாடாக்கிப் பெற்ற அந்த
. நீட்டுக்குச் சிங்களக்குடும்பங்கள். . மீன் பிடிக்கப் வெற்றியைக் க�ொண்டாட, இரத்தக்கறை
ப�ோறவையிலை அரைவாசிப்பேர் சிங்களவர் . . படிந்த கைகளால் உலகத்தின் ஆதிக்க சக்திகள்
கட்டுமரத்தையும் கிழிஞ்ச வலையையும் வைச்சு ஒன்றுடன�ொன்று கைகுலுக்கிக் க�ொண்டன.
நாங்கள் பிழைப்பு நடத்திறம். அவங்களுக்கு
புதுசு புதுசாய்ப் படகுகள், வலையெல்லாம் அது 2009 மே மாதத்தின் நடுப்பகுதி.
ஆமி குடுத்திருக்கு. . இண்டைக்கு எங்கடை
பிழைப்பிலை மண் அள்ளிப்போட சிறில் எண்ட லட்சக்கணக்கில் மண்ணுக்குள் புதையுண்டவர்கள்
சிங்களவன் வந்தான். . இன்னும் என்னவெல்லாம் ப�ோக, சிங்களத்தின் அகதி முகாம்களுக்குள்
நடக்கப்போகுத�ோ…?” ஞானமும் கவலைய�ோடு சிறைபட்டுக் கிடந்தவர்களும் ஆயிரம் ஆயிரமாய்
பேசினா. . . இரண்டு ஆண்டுகளுக்கு அதிகமான க�ொடூர
சித்திரவதைகளை அனுபவித்த பிறகு, வீடு திரும்பும்
“ எங்கடை கடலாத்தா ஒருநாளும் அனுமதியை நிபந்தனைகளுடன் அவர்களில்
எங்களைக்கைவிடமாட்டா.. நேத்து வந்த சிங்களப் சிலருக்கு ராணுவம் க�ொடுத்தது.
ப�ொறுக்கியள் எங்களை என்ன செய்ய முடியும்? ..
ம் .. ? அதையும் ஒருக்காப் பாப்பம்..” எனினும், அவர்கள் மனங்களில் முளைவிட்ட ஒரே
கேள்வி –
ச�ொல்லிக்கொண்டே விறைப்போடு நடந்த ‘ச�ொந்த இடங்களுக்குப் ப�ோகச் ச�ொல்லுறாங்கள்
சகாயத்தைப் பார்த்த இரண்டு பெண்களுடைய . . இதுக்குப் பின்னாலையும் என்னென்ன சூழ்ச்சி
கண்களிலும் கவலையும் கலக்கமும் தெரிந்தன. வைச்சிருக்கிறாங்கள�ோ. .?’
… வலி சுமந்த நினைவுகள். . புண்ணாகிப்போன
காற்றைக் கிழித்துக் கடல�ோடிய மைந்தர்கள் நெஞ்சங்கள். . பதை பதைக்கும் உணர்வுகள் . .
அவர்கள்.
ச�ொந்த கிராமத்துக்குள் அடியெடுத்து வைத்தார்கள்.
அப்பன், பாட்டன், பூட்டன், முப்பாட்டன், கண்ணுக்கெட்டிய தூரம் வரை மயான பூமியாய்
க�ோந்துறு ,மாந்துறு என்று பரம்பரை பரம்பரையாக வெறிச்சோடிக் கிடந்தது ஊர்.
அவர்கள் புகுந்து விளையாடிய கடல் அது,
53
Njrj;jpd; Fuy; Fuy; 23
‘என்ன இது ? இடம் மாறி வந்து விட்டோமா ?’ மாதா க�ோயில் தான் . . அரைவாசி இடிஞ்சபடி
… மாதான்ர சுருவம் தெரியுது. .”
‘அப்பாடா ! எல்லோருக்கும் க�ொஞ்சம் தெம்பு
பார்க்கும் திசை எங்கும் பசுமை, அழகாய் விடிகின்ற வந்தது. அந்த இடத்தை அடையாளமாய் வைத்து
காலைப்பொழுதுகளின் இனிமை, த�ோழமை கலந்து நடந்தார்கள். மாதா க�ோயிலின் இடது பக்க
வெளிப்படுகின்ற நலம் விசாரப்புகள். ஒழுங்கையில் (குச்சொழுங்கை) சகாயத்தின் வீடு.
“ டேய் பாலு வீட்டிலை சிவலை மாடு கண்டு பக்கத்தில் ஞானமக்கா வீடு. உடைந்த கற்களும்
ப�ோட்டிருக்கடா. . கடும்பு காச்சி வைக்சிருக்கிறன் கற்குவியல்களுமாய்க் கிடந்த வீடுகளைச் சிரமப்பட்டு
. . பள்ளியாலை வீட்டை ப�ோகேக்கை வந்து அடையாளம் கண்டார்கள்.
கடும்பு சாப்பிட்டிட்டுப்போ. .” அகதி முகாமிலிருந்து ஏத�ோ ஒரு த�ொண்டு நிறுவனம்
“எங்கடை த�ோட்டத்திலை கத்தரியும் வெண்டியும் க�ொடுத்த தறப்பாள் விரிப்புகள் தற்காலிகக் கூரைகள்
நிறையக் காய்ச்சிருக்குதக்கா . . வடிவாப் பிடிங்கிக் ஆயின. ஆங்காங்கே உயிருடனிருந்த தென்னைகளின்
க�ொண்டுப�ோய் சமை. .” ஓலைகள் கிடுகுகள் ஆக . . வீழ்ந்து கிடந்த மரங்கள்
“அக்கோய் ! நிறையச் சூக்காய் நண்டு பட்டதெண்டு தூண்கள் ஆக . . குடிசைகள் முளைத்தெழுந்தன.
மனிசன் க�ொண்டு வந்திருக்கு . . கூழ் காச்சப்போறம் “நாங்கள் க�ொஞ்சம் பெரிசாக்கட்டுவம் . .
. . இரவுக்கு எல்லோரும் வாங்கோ . . இண்டைக்கு ஞானமக்காவும் எங்கள�ோடையே இருக்கலாம்.”
நிலவுக்கூழ் குடிப்பம். .” சகாயம் இப்படிச் ச�ொன்னப�ோது ஞானம்
கபடமில்லாத அன்பு. துளியேனும் ப�ோலித்தனம் இடைமறித்தா
கலக்காத உண்மையான நேசம் . . “வேண்டாம் தம்பி. . பக்கத்திலை தானே
எங்கே அவர்களெல்லம் ? இருக்கப்போறன் . . தனிக்குடிசையாகவே கட்டுவம்.”
அந்த அன்பு நெஞ்சங்கள் எங்கே ? ஞானம் இவர்களில் ஒருத்தியாகியது ஒரு தனிக்கதை.
என்றும் கர்ப்பிணியாய் செவ்விளநீர்க்குலை எல்லை காக்கும் பணியின் ப�ோது 2006 ம் ஆண்டில்
சுமந்து நிற்கும் ராசக்கா வீட்டுத் தென்னை . .. ஞானத்தின் கணவர் உயிர் துறந்தார்.
கனகண்ணை கடை, பள்ளிக்கூடம், பிள்ளைகளின் “அப்பான்ர பணியை நான் த�ொடரப்போறன் . .
மாலைநேரக் கிளித்தட்டு விளையாட்டில் புழுதி எனக்கு அனுமதி தாங்கோ அம்மா” என்று தாயிடம்
பறக்கும் செம்மண் ஒழுங்கைகள். . ஸ்டீபன் கேட்ட ப�ோது, முடிவெடுத்து விட்ட
உறுதி குரலில் தெரிந்தது. ஞானம் மறுக்கவில்லை.
அன்போடு பாடம் ச�ொல்லிக் க�ொடுக்கும் அல்பிரட் கணவருடைய இழப்பு . . த�ொடர்ந்து மகனுடைய
மாஸ்டரின் வீடு . . பிரிவு. . தன்னால் தாங்கிக்கொள்ள முடியாது
எங்கே ? எல்லாம் எங்கே . .? என்பது தெரிந்திருந்தும், நாடு காக்கும் பணிக்கு
மகனையும் அனுப்பி விட்டு உள்ளுக்குள் அழுதா.
எல்லாமே இழந்தோமா ?
அது இரணைப்பாலைக் கிராமம் தானா ? சகாயமும் பில�ோமினாவும் திருமணமாகிப் பக்கத்து
வீட்டில் குடிவந்திருந்த நேரம் அது. ஞானமக்கா . .
ஞானமக்கா என்று அந்தப் பெற்ற மனசுக்கு மருந்து
திகைப்பில் நிலைகுலைந்து நின்றன பத்துக் தடவியது இவர்களுடைய பாசம்.
குடும்பங்கள்.
“ அங்கை பாருங்கோ . . அதிலை தெரியிறது சில மாதங்கள் கழிந்தன.
எங்கடை மாதா க�ோயில் தானே ? இடிஞ்சு ஸ்டீபன் களத்தில் உயிர்ப்பலியாகினான் என்ற சேதி
ப�ோக்கிடக்கு. .” பில�ோமினா சத்தமிட்டுச் ச�ொல்ல, வந்தது.
எல்லோரும் பார்த்தார்கள்.
(த�ொடரும்........)
“பில�ோமினா ச�ொன்னது சரி . . அது எங்கடை
54
Njrj;jpd; Fuy; Fuy; 23
பரந்தன் - ஆனையிறவு ஊடாகவும் நகரவேண்டியி
ஆ.அனப் ரசன.் ஊடறுப்புச் சமர் ருந்தன. அணிகள் நகரமுடியா
தளவுக்கு நீர்மட்டம் அதிகமாக
அது 1996 ஆம் ஆண்டின் ஆனையிறவிலிருந்து கிளி இருந்த காரணத்தால் ஒருமுறை
இறுதிப் பகுதி. அவ்வருடத்தின் ந�ொச்சி வரை சிறிலங்காப் படை இத்திட்டம் பிற்போடப்பட்டது;
யூலை மாதத்தில் ‘ஓயாத அலை கள் நிலைக�ொண்டிருந்தன. வேற�ொரு காரணத்தால் இன்
கள்’ என்ற பெயரில் புலிகள் இந்நிலையில் கிளிந�ொச்சி அப் ன�ொரு முறை இத்திட்டம்
நடத்திய தாக்குதலில் முல்லைத் படியே இருக்கத்தக்கதாக பரந் பிற்போடப்பட்டது. இறுதியில்
தீவுப் படைத்தளம் முற்றாகக் தனையும் ஆனையிறவையும் தாக்குதல் நிகழ்த்தப்படாம
கைப்ப ற ்ற ப்ப ட் டி ரு ந ்த து . ஊடறுத்துத் தாக்கியழிக்க லேயே 1996 ஆம் ஆண்டு
அதைத்தொடர்ந்து சிறிலங்கா புலிகள் திட்டம் தீட்டினர். நிறைவடைந்தது.
இராணுவம் மேற்கொண்ட இவை சரிவந்தால் கிளிந�ொச்சிப் இந்நேரத்தில் எதிரியும் பெரும்
‘சத்ஜெய -1’ என்ற நடவடிக்கை படைத்தளம் நாட்டின் ஏனைய ஆக்கிரமிப்பு நடவடிக்கை ஒன்
மூலம் பரந்தனும், ‘சத்ஜெய பகுதிகளுடன் நிலவழித் த�ொடர் றுக்காகத் தன்னைத் தயார்ப்
-2,3’ நடவடிக்கைகள் மூலம் புகளற்ற தனித்த படைத்தள படுத்திக் க�ொண்டிருந்தான்.
கிளிந�ொச்சியும் சிறிலங்கா அரச மாகிவிடும். முல்லைத்தீவுத் தளம் மீதான
படைத்தரப்பால் கைப்பற்றப் 1996 ஆம் ஆண்டின் இறுதிப் தாக்குதலும் அதைத் த�ொடர்ந்து
பட்டிருந்தன. இந்நிலையில் பகுதி இந்த ‘ஆனையிறவு – அலம்பிலில் தரையிறங்கிய
புலிகள் தமது அடுத்த பாய்ச் பரந்தன்’ கூட்டுப்படைத்தளம் இராணுவத்துடனான சமரும்
சலுக்குத் தயாரானார்கள். மீதான ஊடுருவித் தாக்குதலுக் ஒருபக்கம். அதன்பின்னர் சூட்
கான ஆயத்தங்கள�ோடே கழிந் ட�ோடு சூடாக சத்ஜெய 1, 2, 3
ஆனையிறவை மையமாகக் என்று பெயரிடப்பட்டு நடத்
க�ொண்ட இராணுவப் படைத் தது. சண்டையணிகள் பயிற்சி தப்பட்ட சிறிலங்கா இராணு
தளம் இப்போது வன்னிக்குள் யிலீடுபட்டிருந்தன. திட்டமிட் வத்தினரின் நடவடிக்கையை
தனது மூக்கை நுழைத்திருந்தது. டதன்படி முதன்முறையே இந் எதிர்த்துஒருமாதத்துக்கும்மேலாக
சத்ஜெய மூலம் கைப்பற்றப் தத் தாக்குதலைச் செய்ய முடிய புலிகள் மறிப்புச் சமரை நடத்
பட்ட பரந்தன், கிளிந�ொச்சி வில்லை. தாக்குதல் திட்டம் தியிருந்தமை இன்னொரு பக்
என்பவற்றையும் இணைத்து சிலதடவைகள் பிற் ப�ோடப்பட் கம். இவற்றுக்கெல்லாம் முன்பு
அது மிகப்பெரிய வல்லமையு டுக்கொண்டிருந்தன. யாழ்ப்பாணத்தைக் கைவிடும்
டன் கம்பீரமாக நின்றிருந்தது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ப�ோது நடந்த த�ொடர் சமர்
அந்தக் கம்பீரத்தின் அச்சா காரணம். ஆனையிறவின் மையப் கள் என்று ஒருவருட காலப்
ணியை ந�ொருக்குவதென புலிகள் பகுதி மீது தாக்குதல் நடத்த பகுதி மிக உக்கிரமான சண்
முடிவெடுத்தார்கள். ஓயாத வேண்டிய அணிகள் நீரேரியூடா டைக்காலமாக இருந்தமையால்
அலைகள் -1 இல் த�ொடங்கி கவும் சதுப்புநிலமூடாகவும் புலிகள் இயக்கம் தனது ஆட்
இடைவிடாமல் கடும் சமர் புரிந் சிலவிடங்களில் வெட்டைகள் பலத்தைப் ப�ொறுத்தவரை பல
திருந்த நிலையிற்கூட புலிகள் வீனமடைந்திருக்கும் என்ற
அசந்து ப�ோகவில்லை. கிளி கணிப்பு சிறிலங்கா இராணுவத்
ந�ொச்சியைப் படையினர் கைப் தரப்புக்கு இருந்தது. முல்லைத்
பற்றிய சிலநாட்களிலேயே தமது தீவை இழந்தாலும் கிளிந�ொச்
அடுத்த அடிக்கான வேலைத் சியைக் கைப்பற்றின�ோம் என்
திட்டத்தில் புலிகள் முழு றளவில் இராணுவத்தினரின்
மூச்சாக இறங்கி விட்டார்கள். மன�ோதிடம் அதிகரித்திருந்தது.
கண்டிவீதியை மையமாக வைத்து அதே சூட்டோடு அடுத்த நட
வடிக்கையையும் செய்து வெற்றி
55 யைப் பெற்றுக்கொள்வது இலகு
Njrj;jpd; Fuy; Fuy; 23
வென இராணுவம் கணித்தது. விட்டுப் பின்வாங்குவதற்கான
அத்தோடு புலிகள் தம்மைத் அவகாசம் எதிரிக்குக் க�ொடுக்
தயார்ப்படுத்தும் கால அவகா கக்கூடாதென்பதில் புலிகள்
சத்தைக் க�ொடுக்கக் கூடாதென் மிகக் கவனமாக இருந்தனர்.
பதும் ஒரு முக்கிய காரணமாக முல்லைத்தீவில் புலிகள் ஆட்ல
அமைந்திருந்தது இவற்றின் றிகளைக் கைப்பற்றியபின்னர்,
அடிப்படையில் ஆனையிறவை கைவிடப்படும் நிலைவந்தால்
முதன்மைப் பின்தளமாகக் தமது ஆட்லறிகளைத் தகர்த்து
க�ொண்டு ஒரு பெரும் நடவடிக் நேரடித் தரைத்தொடர்பைத் விடும் ஏற்பாடுகளை இராணு
கைக்கான அயத்தப்பணிகளில் துண்டிப்பதும் அடிப்படைத் வம் அறிவுறுத்தியிருந்தது. மிக
சிறிலங்காப் படைத்தரப்பு ஈடு திட்டங்களாக இருந்தன. எல் வும் உச்சக்கட்டத் திகைப்புத்
பட்டிருந்தது. சிறப்பணிகள் கள லாம் திட்டமிட்டபடி சரிவந் தாக்குதல�ோடு வேகமான நகர்
முனைகளில் குவிக்கப்பட்டு, தால் களநிலைமைகளைக் வுகளை மேற்கொண்டு சாள்ஸ்
ஆயுத தளபாடங்கள் ப�ொருத்தப் கருத்திற்கொண்டு த�ொடர் நட அன்ரனி சிறப்புப் படையணி
பட்டு, கிட்டத்தட்ட நடவடிக் வடிக்கைகள் திட்டமிடப்பட் ஆட்லறித் தளத்தைக் கைப்பற்
கைக்கான முன்னேற்பாடுகள் டிருந்தன.எங்காவதுபிசகினால�ோ றியது. எந்தச் சேதமுமின்றி
நிறைவடையும் நிலையில் இழப்புக்கள் அதிகம் வர நேர்ந் ஒன்பது ஆட்லறிகள் கைப்பற்றப்
இருந்தன. ஆனையிறவை மைய தால�ோ நடவடிக்கையை நிறுத் பட்டன. திட்டமிட்டதன்படி
மாகக் க�ொண்ட ஆட்லறித் திக் க�ொள்வதென்பதும் தீர்மா கைப்பற்றப்பட்ட ஆட்லறிக
தளம் மேலதிக பீரங்கிகளைக் னிக்கப்பட்டிருந்தது. ஏனென் ளைக் க�ொண்டு எதிரிநிலைகள்
க�ொண்டு மெருகூட்டப்பட்டி றால் இழப்புக்கள் அதிகமான மீது புலிகள் அங்கிருந்தே
ருந்தது. நீண்ட த�ொடர் சமர்களைச் எறிகணைத் தாக்குதலை
இந்நிலையில்தான் புலிகளும் செய்ய இயக்கம் விரும்பவில்லை. நடத்தினர்.
தமது பாய்ச்சலுக்குத் தயாராகிக்
க�ொ ண் டி ரு ந ்தார்க ள் . ஜனவரி எட்டாம் நாள் இருட் இந்நிலையில்ஏனையகளமுனை
இறுதியில் புலிப்படை முந்திக் டத் த�ொடங்கியதும் தாக்கு கள் சிலவற்றில் எதிர்பார்த்த
க�ொண்டது. ஓரிரு தடவைகள் தலணிகள் நகரத் த�ொடங்கின. வெற்றி கிடைக்கவில்லை. குறிப்
பிற்போடப்பட்ட அந்நடவடிக் ஆனையிறவின் மையப்பகுதிக் பாக பரந்தன் படைத்தளத்தின்
கையைச் செய்ய இறுதியில் குச் செல்லும் அணிகள் நீண்ட மீதான தாக்குதல் முழு வெற்றி
எல்லாம் கைகூடி அந்த நாளும் தூரம் நீருக்குள்ளாலும் வெட் யளிக்கவில்லை. கைப்பற்றப்
வந்தது. 1997 ஆம் ஆண்டு டைக்குள்ளாலும் நகர வேண் பட்ட ஆட்லறிகளை தமது கட்டுப்
ஜனவரி மாதம் ஒன்பதாம் நாள். டும். மிகவும் சிக்கலான அதே பாட்டுப் பகுதிக்குக் க�ொண்டு
ஆனையிறவின் மையப்பகுதி நேரம் ஆபத்து அதிகமான நகர்வு வரவேண்டுமானால் பரந்தன்
களைக் கைப்பற்றியழிப்பதும் அது. சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படைத்தளம் கைப்பற்றப்பட
ஆயுத தளபாடங்களைக் கைப்பற் படையணியே ஆனையிறவின் வேண்டும். அப்போதுதான் அவ்
றுவதும் ஒருபக்கம் இருக்க, மையத்துக்குச் சென்று ஆட்ல வழியால் முரசும�ோட்டைப்
பரந்தன் சந்தியை மையமாகக் றிகளைக் கைப்பற்றும் பணியில் பகுதிக்கு அவற்றைக் க�ொண்டு
க�ொண்டு, இரசாயணத் த�ொழிற் ஈடுபட்டிருந்தது. எதுவித சிக்க வர முடியும்.
சாலை உள்ளடங்கலாக அமைக் லுமின்றி அணிகள் நகர்ந்து
கப்பட்டிருந்த பரந்தன் படைத் தமக்கான நிலைகளைச் சென்ற பரந்தன் படைத்தளம் மிகமி
தளத்தைக் கைப்பற்றுவதும் டைந்தன. ஒன்பதாம் நாள் கப் பலமாகவிருந்தது. தனது
– அதன்வழியே கிளிந�ொச்சி அதிகாலையில் திட்டமிட்டபடி நடவடிக்கைக்கென மேலதிக
இ ர ா ணு வ த் தி ன ரு க்கா ன சண்டை த�ொடங்கியது. சிறப்புப் படைகளைக் குவித்தி
ருந்தான் எதிரி. அதைவிட அதி
எதிரி திகைத்துத்தான் ப�ோனான். கரித்த ஆயுதப் பலத்தோடும்
தனது ஆட்லறிகளைத் தகர்த்து எதிரியிருந்தான். ஆட்லறிகள்
பறிப�ோன பின்னர் பரந்தனை
56
Njrj;jpd; Fuy; Fuy; 23
விடுவதில்லையென்பதில் மிக வந்தால் அடுத்தநாள் இரவ�ோ, க�ொடுக்கப்பட்ட அந்த அதிர்ச்சி
மிக மூர்க்கமாக இருந்தான். மூன்றாம்நாள�ோ கூட மீள ஒரு வைத்தியம் சிலமாதங்களுக்குத்
ஏனென்றால் பரந்தன் கைவிடப் திட்டத்தோடு ப�ோய் முகாம் தமது நடவடிக்கைகளைப் பிற்
பட்டால் அவ்வளவு ஆட்லறிக கைப்பற்றப்படும். க�ொக்கா வில், ப�ோடவேண்டி சூழ்நிலையை
ளும் புலிகளின் கைகளுக்கு நிரந் மாங்குளம் உட்பட அப்படி அவர்களுக்கு ஏற்படுத்தியது.
தரமாகப் ப�ோய்விடுமென்பது யான பல வரலாறுகள் ஏற்க
அவனுக்குத் தெளிவாகத் தெரிந் னவே உண்டு. ஆனால் ஓர் இரவி இயக்கம் ஆட்லறியைக் குறி
தது. எனவே எத்தகைய இழப்புக் லேயே வெற்றியா பின்வாங்கு வைத்து அடித்த அடுத்த அடி
கள் வந்தாலும் பரந்தன் படைத் வதா என்பது தீர்மானிக்கப்பட சரியாகவே விழுந்தத�ோடு ஓர்
தளத்தைக் கைவிடுவதில்லை வேண்டிய நிலையில் பரந்தன் ஆட்லறியையும் பெற்றுத் தந்தது.
யென்பதில் எதிரி பிடிவாத படைத்தளத்தின் மீதான தாக் அது தென்தமிழீழத்தில் புளு
மாக இருந்தான். குதல் அமைந்திருந்தது. குணாவ இராணுவ முகாம்
விடியும்வரை சமாளித்தாற் விடிவதற்குள் பரந்தன் படைத் மீது நடத்தப்பட்ட அதிரடித்
ப�ோதும் என்ற நிலையில் இரா தளம் கைப்பற்றப்பட முடியா தாக்குதல். அதன்பின் தாண்
ணுவமும், விடிவதற்குள் தளத் தென்பது விளங்கிவிட்டது. டிக்குளச் சமரிலும் ஆட்லறிகள்
தைக் கைப்பற்றி ஆட்லறிகளைக் இந்நிலையில் கைப்பற்றிய ஆட்ல குறிவைக்கப்பட்டன; ஆனால்
க�ொண்டுவந்துவிட வேண்டு றிகளைக் க�ொண்டு எதிரிமீது கிடைக்கவில்லை. அதன்பின்
மென்று புலிகளும் கங்கணம் எறிகணைத்தாக்குதல் நடத்திய அதேயாண்டு ஓகஸ்ட் முதலாம்
கட்டிக்கொண்டு சமரிட்டனர். படியிருந்த அணிகளுக்குக் கட் நாள் ஓமந்தைப்படைத்தளம்
விடிந்துவிட்டால் எதிரியின் டளை பிறப்பிக்கப்படுகிறது. மீதான தாக்குதலிலும் ஆட்லறி
விமானப்படை புலிகளுக்குப் அதன்படி அனைத்து ஆட்லறி கள் மீது கண்வைக்கப்பட்டது;
பெரிய சவாலாகிவிடும். பின்னர் களையும் ஆயுதக் களஞ்சியத் ஆனால் கிடைக்கவில்லை (ஈழத்து
இருந்ததைப் ப�ோன்று அந்நேரத் தையும் தகர்த்து அழித்துவிட்டு எழுச்சிப் பாடகன் மேஜர்
தில் விமான எதிர்ப்புப் படை அவ்வணிகள் பின்வாங்கின. சிட்டு இச்சண் டையில்தான்
யணி கனரக ஆயுதங்களைக் கைக்கெட்டியது வாய்க்கெட் வீரச்சாவடைந்தார்).
க�ொண்டு பலமாக இருக்க டாத கணக்காக கையிற் கிடைத்த
வில்லை. பகல்நேரச் சண்டை அந்த ஒன்பது ஆட்லறிகளும் இனிமேல் எதிரியிடமிருந்து
களில் – குறிப்பாக வெட்டைச் அவற்றுக்கான எறிகணைகளும் ஆட்லறிகளை எதிர்பார்த்துக்
சண்டைகளில் MI-24 தாக்குதல் அழிக்கப்பட்டன. பெரும் திகைப் க�ொண்டிருக்க முடியாதென்று
வானூர்தி மிகப்பெரிய சவா புத் தாக்குதல�ொன்றை நடத்தி இயக்கம் தானே அவற்றைத்
லாக இருந்தது. எதிரியின் எதிரிக்குப் பலத்த ஆள், ஆயுத தேடிக்கொண்டது. ஏற்கனவே
பகுதிக்குள் நீண்டதூரம் உள் இழப்புக்களை ஏற்படுத்திவிட் பல ஆயுதங்களை எதிரிக்கு
நுழைந்து ஆட்லறிகளைக் கைப் டுப்புலிகள்பின்வாங்கிக்க�ொண் அறிமுகப்படுத்தியது ப�ோல் பல்
பற்றியபடியிருக்கும் அணிகள் டார்கள். குழல் பீரங்கியை சிறிலங்கா
அதிக ஆபத்தை எதிர்கொள்ள இராணுவத்துக்கு அறிமுகப்படுத்
நேரிடும். பரந்தன் படைத்தளம் பெரும் வெற்றிய�ொன்று கைநழு தியதும் புலிகள் இயக்கம்தான்.
வீழ்த்தப்படாதவரை ஆனையிற விப் ப�ோனது தானென்றாலும் பின்வந்த காலத்தில் 2000 ஆம்
விற்குள் நிற்கும் புலிகள் ப�ொறிக் இயக்கமும் ஈழவிடுதலைப் ஆண்டு ஆனையிறவு கைப்பற்
குள் அகப்பட்ட நிலைதான் ப�ோராட்டமும் க�ொஞ்சம் ஆசு றப்பட்டப�ோதுதான் இயக்கம்
இருக்கும். வாசப்படுத்திக் க�ொள்ள கால எதிரியிடருந்து ஐந்து ஆட்ல
புலிகள் எவ்வளவு முயன்றும் அவகாசத்தைப் பெற்றுக் க�ொடுத் றிகளைக் கைப்பற்றியது. ஆனால்
பரந்தன் படைத்தளம் வீழ்த்தப் தது அத்தாக்குதல்தான். பெரு அதற்கு முன்பே இயக்கம்
படவில்லை. ப�ொதுவான சண் மெடுப்பிலான ஆக்கிரமிப்பு இரட்டை இலக்கத்தில் ஆட்லறிப்
டைகளில் இப்படிச் சிக்கல் இராணுவ நடவடிக்கைக்குத் பீரங்கிக ளைப் பயன்படுத்திக்
திட்டமிட்டிருந்த எதிரிக்குக் க�ொண்டிருந்தது.
57 *****
Njrj;jpd; Fuy; Fuy; 23
ஏழுக்கும் அதிகமான அமைப்புக்கள் இணைந்து அவுஸ்ரேலியாவில்........
தமிழ் மரபுத்திங்கள் க�ொண்டாட்டமும்
அஞ்சல் தலை வெளியீடும்
ஒரு நீண்ட நெடிய வரலாற்றுப் பின்புலத்தை சமூத்தினரும் அதை ஏற்றுக்கொள்ளும் வகையில்
தன்னகத்தே க�ொண்ட பரந்து விரிந்து வாழும் மென்மேலும் வளர்ந்து க�ொண்டிருக்கிறது.
உலகளாவிய தமிழ்ச் சமூகமானது இந்தியா, இந்தச் சூழலில் இலங்கை, இந்தியா பின்னணி
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கனடா, யைக் க�ொண்ட பல தமிழ் மக்கள் கடந்த ஆண்
தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா எனப் டில் இருந்து ப�ொங்கல் விழாவை தனித்தனி
பல்வேறு நாடுகளில் வாழ்ந்துக�ொண்டிருந்தாலும் அமைப்பாக இல்லாது அனைத்து அமைப்புக்
குறிப்பிடத்தக்க அளவு தமிழ் மக்கள் தங்களு களும் கூடி விழாக்களை முன்னெடுக்கிறார்கள்.
டைய அடையாளத்தோடு வாழ்ந்து வருகின்றார் இவ்வாறு சிட்னி, மெல்பேர்ன், அடெலெய்ட்,
கள். தங்கள் அடையாளத்தை இழந்து விடாது காப் பேர்த் ப�ோன்ற பல நகரங்களில் நிகழ்வதைக்
பதற்கான முயற்சியில் த�ொடர்ந்து ஈடுப்பட்டுக் காணமுடிகிறது. இதனூடாக தமிழ் மக்கள், தமிழ்
க�ொண்டிருக்கிறார்கள் என்பதை பதிவு செய்து அமைப்புக்கள், ஒரு கூட்டமைப்பாக தங்களின்
க�ொள்வத�ோடு, ஒரு மிகச்சிறந்த அற்புதமான முக்கியமான விழாக்களை முன்னெடுப்பதன்
தமிழ்ச் சமூகம் அவுஸ்ரேலியாவில் தங்களுடைய மூலமாக தமது அடையாளத்தை நிலைநிறுத்
வரலாற்றுக் கூறுகளை தமது முன்னோர்கள் திக்கொண்டும் இருக்கின்றார்கள்.
க�ொடுத்த அறிவு சார்ந்த விடயங்களை தமது
அடுத்த தலைமுறையினருக்குக் கடத்துவத�ோடு,
இந்தப் பல்லின கலாச்சாரச் சமூகத்தில் தமக்
கென்ற ஒரு தனித்துவமான அடையாளத்தை
நிலைநிறுத்தி இந்தப் பல்லின கலாச்சாரப்
ப�ொதுச் சமூகத்தோடு இணைந்து வாழ்வதற்
கான ஒரு கட்டமைப்பை நிறுவுவதற்காக
த�ொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டு வந்திருக்கி
றார்கள் என்பது தான் வரலாறு.
அத்தகைய பயணத்தில் இங்குள்ள தமிழ்
அமைப்புக்கள் இது சார்ந்து பல முன்னெடுப்
புக்களை, நிகழ்வுகளை இந்த பல்லின
கலாச்சார சமூகத்தில் தமிழர்கள் ஒரு அங்கமாக
வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திக்கொண்டே
இருக்கின்றன. அந்த வகையில் மிக முக்கயமான
ஒரு விழா, முக்கியமான ஒரு பண்பாட்டு நிகழ்வு
ஒவ்வோர் ஆண்டும் அவுஸ்ரேலிய தேசம்
முழுவதும் பல நகரங்களில் பல அமைப்புக்கள்
முன்னெடுக்கும் தமிழர் விழா “தைப்பொங்கல்
விழா” மிக முக்கியமானது. அந்த விழாவானது
ஒவ்வொரு கால கட்டத்திலும் கடந்த பல
ஆண்டுகளாக மிகுந்த வரவேற்ப்பை பல்லின
கலாச்சார சமூகத்துடன் சேர்ந்து ப�ொதுச்
58
Njrj;jpd; Fuy; Fuy; 23
இந்த ஒருங்கிணைவின் விளைவாக இந்த ஆண்டு வாய்ப்புஏற்படும்.அதேவேளையில்இந்தஅஞ்சல்
“தமிழ் மரபுத்திங்கள்“ என்ற நம்முடைய மரபு தலையின் இந்தச் ச�ொல்லானது தமிழ்மரபு
சார்ந்த ஒரு ச�ொல்லாடலை, அதன் பின்னணியை மாதம், தமிழ் மரபுத் திங்கள் க�ொண்டாட்டம்
நம்முடைய இளைய தலைமுறையினருக்கும் என்பது அனைத்துச் தலைமுறையினரிடமும்
இங்கு பிறந்து வாழும் குழந்தைகளுக்கும் மற்ற க�ொண்டுப�ோய் சேர்க்கப்படும் என்ற ந�ோக்கமும்
இன மக்களுக்கும் அதைப்பற்றிய ஒரு புரிதலை, மிக முக்கியமானது. ஓர் அரசு அறிவிக்க
வழிப்புணர்வை ஏற்படுத்தும் ந�ோக்கில் இந்த வேண்டும், அரசு இதை அங்கிகரிக்க வேண்டும்
2022ம் ஆண்டு ப�ொங்கல் விழாவில் இந்தச் என்பதற்கு முன் அந்தச் சமூகம் தன் பின்புலத்தை,
ச�ொல்லாடல் அதிகமாக உச்சரிக்கப்ட வேண்டும், வரலாற்றுக் கூறுகளை ஆய்வு செய்து அங்கிகரித்து
இந்தத் தமிழ் மரபு மாதம், தமிழ் மரபுத் திங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். எங்களுடைய மரபு,
என்ற வார்த்தை அதிகமாகப் பயன்படுத்தப்பட பண்பாட்டுக் கூறுகளையும் எங்களுடைய
வேண்டும் என்ற ந�ோக்கில் அது சார்ந்த விழிப் க�ொண்டாட்டங்களின் முக்கியத்துவம் என்பதை
புணர்வை ஏற்படுத்தும் வகையில் அடலெயட் நாம் உணர்ந்த பின்புதான் அதை வெளிப்படுத்த
மாநகரில் உள்ள தமிழ்ச் சங்கத்தின் தலைமையின் முடியும். நாம் வெளிப் படுத்திய பின்பு தான்
தலைமையில் ஏழுக்கும் அதிகமான தமிழ் மற்றைய இன மக்கள் அதை அங்கிகரிக்க முடியும்.
அமைப்புக்கள் ஒன்றுகூடி ப�ொங்கல் விழாக்குழு இங்கு மக்களுடைய அங்கீகாரத்தை நாம் பெற்ற
வானது ஏற்படுத்தப்பட்டுள்ளது. பின்புதான் அதை அரசும் ஏற்றுக்கெள்வதற்கு
இந்தக் குழுவின் மூலம் அஞ்சலகத்துறையினு வழிவகை செய்ய முடியும் என்ற வகையில்
டைய அனுமதிய�ோடு தமிழ் மரபுத் திங்கள் ஒரு முதல் முயற்சியாக இந்த அஞ்சல் தலை
என்ற ஒரு அஞ்சல் தலையை வெளியிடுவது வெளியீடானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
என்று தீர்மானிக்கப்பட்டு அதை வடிவமைப்புச் இந்த அஞ்சல் தலையில் ஏறத்தாழ 30 க்கும்
செய்து அதை அஞ்சல் துறையின் அனுமதிக்கு அதிகமான கூறுகளை உள்ளடக்கியுள்ளது.
அனுப்பி வைக்கப்பட்டது. அஞ்சல்துறையின் மிக முக்கியமாக அஞ்சல் தலையானது இரண்டு
அனுமதி பெற்று மரபுத் திங்கள் அஞ்சல் முக்கிய வண்ணங்களை பின்புலமாகக் க�ொண்
தலை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அஞ்சல் டுள்ளது. ஒன்று சிவப்பு மற்றது மஞ்சள். இந்த
தலையானது அடெலெய்ட் மாநிலத்தில் 16ம் சிவப்பு மஞ்சள் என்ற இரண்டும் நம்முடைய
திகதி விக்டோறியா சதுக்கத்தில் நடைபெற்ற இயற்கை சார்ந்த தமிழர் வாழ்வியலை குறிக்கும்
ப�ொங்கல் விழாவில் வெளியிடப்பட்டது. வண்ணம் சூரிய வெளிச்சத்தின் செவ்வான
இந்த அஞ்சல் தலையை வெளியிடுவதன் மூலம் நிறம். மேலும் தமிழர்களுடைய அடையாளமாக
இளைய சமூகத்தினர், நம்முடைய குழந்தைகள் தமிழ் நாட்டின் மாநில மலராகவும் செங்காந்
இந்த அவுஸ்ரேலியா நிலப்பரப்போடு தமிழ் தள் கார்த்திகை மலரில் இந்த இரண்டு
மரபையும் இணைத்துப் பார்ப்பதற்கான ஒரு வண்ணங்களும் உள்ளடக்கம். மேலும்
59
Njrj;jpd; Fuy; Fuy; 23
திருவள்ளுவருடைய உருவமானது மேலே வியலைக் குறிக்கும் வகையில் பாரம்பரியம்
ப�ொறிக்கப்பட்டுள்ளது. அத்தோடு ஓலைச் குறித்து நிற்கும் வேளான் த�ொழிலைக் க�ொண்ட
சுவடியும் அதில் ப�ொருத்தப்பட்டுள்ளது. குடிமக்களாக காட்சிப்படுத்தும் விதமாக
அவுஸ்ரேலிய பூர்வகுடி மக்களுடைய பூமராங் இயற்கை சார்ந்த விவசாய உழவை நினைவு
என்பதும் அது தமிழர்களுடைய ப�ோர்க்கருவி கூரும் வண்ணமாக கலப்பை பின்னணியில்
யான வளரியை ஒத்தது என்பதால் அவுஸ்ரேலிய இடம் பெற்றுள்ளது. எமது அனைத்து
மற்றும் தமிழர் பூவர்வகுடி மக்களை நினைவு கலைக்கூறுகளின் பண்பாட்டு வடிவமாக
கூரும் வகையிலும் அந்த அடையாளமானது மக்களால் இன்றும் க�ொண்டாடப் பட்டுவரும்
ப�ொருத்தப்பட்டுள்ளது. ப�ொங்கல் விழாவின் ஒரு முக்கிய பண்பாட்டுக்
தமிழர்களுடைய த�ோல் இசைக் கருவிகளான கூறாக இதில் உள்ளடக்கப் பட்டுள்ளது. இதன்
பறை, துடும்பு, முரசு, மிருதங்கம், உறுமி ப�ோன்ற மையத்தில் கற்பகதரு என்று அழைக்கக் கூடிய
கருவிகளும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் த�ொன்மையை விளக்கக்கூடிய
நாட்டியக் கலைகளான பரதநாட்டியம், ஒயிலாட் தமிழர்களுடைய வாழ்வியலில் முக்கியமான
டம் ப�ோன்ற கலைகளும் இதில் உள்ளடங்கி அங்கமாக இருக்கக்கூடிய பனை மரம் இடம்
யுள்ளது. தமிழர்கள் தங்களுடைய மரபு பெற்றுள்ளது. மேலும் சேர, ச�ோழ பாண்டிய
சார்ந்த கலைகளை இன்னும் உயிர�ோட்டமாக மன்னர்களின் க�ொடிகளான புலி, மீன், மற்றும்
வைத்திருக்கிறார்கள் என்பதைக் குறிப்பதற்காக வில் அம்பு தாங்கிய ஓவியம் இடம் பெற்றுள்ளது.
மேலும் பண்பாட்டுக் கூறுகளாக நம்முடைய அகரத்தை குறிப்பதற்காக ஆ என்ற ச�ொல்லும்,
தஞ்சைப் பெரிய க�ோவிலினுடைய வடிவம் இன்னும் கல்வெட்டு எழுத்துக்களும்
ப�ொருத்தப்பட்டுள்ளது. அதனூடாக எமது கீழடியில் கண்டு எடுக்கப்பட்ட வரலாற்றுக்
கட்டடக்கலை வெளிப்படுகின்றது. நம்முடைய கூறுகளும் இடம் பெற்றுள்ளன. இதுப�ோல் பல
அரசர்களுடைய காலத்திலிருந்து இன்று வரை விடயங்களை உள்ளடக்கி தமிழர் மரபுத் திங்கள்
எமது தமிழ்ச் சமூகமானது பலவகையான அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது.
கட்டிடக்கலைகளை உருவாக்கியுள்ளது.
பண்பாட்டு அடிப்படையில் தமிழர்களுடைய
மரபு வழிவந்த விளையாட்டான கபடி,
ஏறு தழுவுதல் ப�ோன்ற விடயங்களும் அதில்
சேர்க்கப்பட்டுள்ளன. எமது மக்களின் வாழ்
60
Njrj;jpd; Fuy; Fuy; 23
61
Njrj;jpd; Fuy; Fuy; 23
கேணல் கிட்டு உட்பட வங்கக் கடலில் காவியமான பத்து
மாவீரர்கள் நினைவான வெற்றிக் கிண்ணப் ப�ோட்டிகள் - 2022
:::மேற்கு அவுஸ்திரேலியா:::
வங்கக் கடலில் காவியமான தமிழீழ விடுதலைப் ஏற்றிவைக்க, அவுஸ்திரேலிய பூர்வீக மக்களின்
புலிகளின் மூத்த தளபதி கேணல் கிட்டு மற்றும் 10 க�ொடியை திரு. பிரதீபன் அவர்களும் தமிழீழத்
மாவீர்களின் 29 ஆவது ஆண்டு நினைவு நாளை முன் தேசியக் க�ொடியினை திரு. அமுதன் அவர்களும் ஏற்றி
னிட்டு தமிழ்த் தேசிய கலை பண்பாட்டுப் பேரவை வைத்தனர். க�ொடிகள் ஏற்றப்பட்டதைத் த�ொடர்ந்து
– மேற்கு அவுஸ்திரேலியா மற்றும் அவுஸ்திரேலிய அகவணக்கம் செலுத்தப்பட்டது.
தமிழ்க் காங்கிரஸ் இணைந்து நடாத்திய வெற்றிக்
கிண்ணப் ப�ோட்டியில் கால்பந்தாட்டம், மட்டைப்பந்
தாட்டம் மற்றும் கரப்பந்தாட்டம் என்பன 09/01/2022
அன்று இடம் பெற்றன.
காலை 8:00 மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் அவுஸ்தி
ரேலிய தேசியக் க�ொடியை திரு. நந்தன் அவர்கள்
62
Njrj;jpd; Fuy; Fuy; 23
த�ொடர்ந்து ஈகைச்சுடரினை திரு.விமல் அவர்கள் ஏற்றி அணியும் தட்டிச் சென்றன. ஆட்ட நாயகனாக திரு.
வைக்க, கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களது கிஷாந்தன் அவர்களும், த�ொடர் நாயகனாக திரு.
திருவுருவப்படத்திற்கு நிகழ்வில் கலந்து க�ொண்ட பில் கிளிங்ரன் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.
வர்கள் மலர்வணக்கம் செலுத்தினர்.
சிறுவர்களுக்கான கால் பந்தாட்டத்தில் முதல்
சிறுவர்கள் பெரியவர்களுக்கான ப�ோட்டிகளில் இடத்தினை ஜீவா அணியும் இரண்டாம் இடத்தினை
மட்டைப்பந்தாட்டத்தைத் த�ொடந்து மதிய நேர விக்ரர் அணியும் தட்டிச்சென்றன. பெரியவர்களுக்
இடைவேளையில் ப�ோட்டியில் கலந்து க�ொண்டவர் கான கால்பந்தாட்டப் ப�ோட்டியில் முதல் இடத்தினை
கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும் மதிய வாகை அணியும் இரண்டாம் இடத்தினை காந்தள்
உணவு வழங்கப்பட்டது. ப�ோட்டி நாளுக்கான தண் அணியும் தட்டிச்சென்றன. கால்பந்தாட்ட ஆட்ட
ணீர்ப் பந்தலும் ஏற்பாட்டாளர்களினால் ஒழுங்கு நாயகனாக திரு. பிரபாநந்தன் அவர்கள்
படுத்தப்பட்டிருந்தது. தெரிவுசெய்யப்பட்டார்.
கரப்பந்து ப�ோட்டியில் முதல் இடத்தினை சங்கர்
அணியும் இரண்டாம் இடத்தினை மாலதி அணியும்
தட்டிச்சென்றன. கரப்பந்தாட்டத்தில் ஆட்ட நாயகனாக
திரு. இளங்கீரன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.
ப�ோட்டி இடைவேளைகளில் மகளீர் கலந்தது
க�ொண்ட நட்பு ரீதியான மட்டைப்பந்து மற்றும்
கரப்பந்தாட்டம் என்பனவும் நடைபெற்றது.
ப�ோட்டிகளில் பதின்மூன்றிற்கும் மேற்பட்ட அணிகள்
கலந்து க�ொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்
தியிருந்தனர். ஒருநாள் விளையாட்டு நிகழ்வு
ஏராளமான பார்வையாளர்களினால் உற்சாகப்படுத்
தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இடைவேளையை த�ொடர்ந்து மாலை 8.00 மாலை 8:00மணிக்கு தேசிய க�ொடிகள்
மணிவரை ப�ோட்டிகள் நடைபெற்றன. ப�ோட்டிகளில் நிகழ்வு
மட்டைப்பந்தாட்டத்தில் முதல் இடத்தினை வேலவன் இறக்கப்பட்டதைத் த�ொடர்ந்து
அணியும் இரண்டாம் இடத்தினை நாயகன் *****
இனிதே நிறைவடைந்தது.
63
தமிழா உனக்கு தை முதல் நாள்
தவறவிடாதே இது க�ொள்முதல் நாள்
க�ொள் முதலுக்கே நட்டம் வந்தால்
குடி மூழ்கும் பாரதனால்.
அதனால் தை முதல்நாள்
தமிழர்களுக்கு ஆண்டின் முதல் நாள்
ப�ொங்கல் திருநாள் உளவர்களுக்கிது பெருநாள்.
ப�ொங்கல் செய்வாய் நீ அதற்காய்ப்
புத்தாடை அணிவாய் நீ
சுற்றம் சூழப் பகிர்ந்துண்டு
சுகமாய் வாழ்வாய் வாழ்வாய் - நீ.
சூரியனுக்கு நன்றி ச�ொல்லும் செந்தமிழா
உன் சுதந்திர வாழ்வுக்கு ஆகுதியான
சூரியப் புதல்வர்களையும் நினைவில் க�ொள்ளடா.
மாட்டிற்கே ப�ொங்கல் செய்யும்
மறத்தமிழா நீ மான்பு வாழ மாண்ட
மறவர்களையும் மனதில்
க�ொள்வாய் பைந்தமிழா.
புதுவைதாசன்.
- ம.முல்லைமதி -