The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.
Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by baskaran712002, 2022-09-23 04:32:18

குரல் 31

குரல் 31

Njrj;jpd; Fuy; Fuy; 31

தேவாலயங்களின் உலக அவைப்பேரவை
ஒன்றுகூடலில் சைவநெறிக்கூடம்
தேவாலயங்களின் உலக அவை (கவுன்சில்) உள்ளிட்ட உறுப்பினர் பிரிவுகளுடன், உள்நாட்டு
"World Council of Churches“ என்பது 1948 இல் அளவில் கிறிஸ்தவ ஒற்றுமைக்காக இப்பேரவை
நிறுவப்பட்ட உலகளாவிய கிறிஸ்தவ சபைகளுக்கு செயல்படுகின்றது.
இடையேயான குழு அவையாகும். இன்று அதன் முழு
உறுப்பினர்களில் கிழக்கின் அசிரியன் தேவாலயம், யேர்மனியில் 11வது பேரவை ஒன்றுகூடல்
ஓரியண்டல் ஆர்த்தடாக்ஸ் தேவாலயங்கள், கிழக்கு
ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் பெரும்பாலான அதிகார தேவாலயங்களின் உலக அவையாக உள்ள
வரம்புகள், பழைய கத்தோலிக்க திருச்சபை,
லூத்தரன் தேவாலயங்கள், ஆங்கிலிகன் கம்யூனியன், இக்கூட்டமைப்பு, மிக உயர்ந்த முடிவெடுக்கும்
மென்னோனைட் தேவாலயங்கள், மெதடிஸ்ட்
தேவாலயங்கள், ம�ொராவியன் தேவாலயங்கள், மார் அதிகாரம் க�ொண்ட அமைப்பாகும். இவ் அவை
த�ோமா சிரியன் தேவாலயம் மற்றும் சீர்திருத்த
தேவாலயங்கள், அத்துடன் பாப்டிஸ்ட் உலக வழக்கமாக ஒவ்வொரு எட்டு வருடங்களுக்கும்
கூட்டணி மற்றும் பெந்தேக�ோஸ்தே தேவாலயங்கள்
உள்ளடக்கப்பட்டதாகும். ஒருமுறை ஒன்றுகூடுகிறது. தேவாலயங்களின்

கத்தோலிக்க திருச்சபை முழு உறுப்பினராக கூட்டுறவு அவையில் உறுப்பினர்களாக உள்ள
இக்கூட்டமைப்பில் இல்லை, இருப்பினும் இது
பார்வையாளர் வகை க�ொண்ட கூட்டங்களுக்கு திருச்சபையின் உறுப்பினர்கள் ஒரே இடத்தில்
பிரதிநிதிகளை அனுப்புகிறது.
ஒன்று கூடி வழிபடுவதுடன், உலகப் ப�ொது
உலகளாவிய, பிராந்திய மற்றும் துணை-பிராந்திய,
தேசிய மற்றும் உள்ளூர் தேவாலயங்களின் ஒரு விடயங்கள் த�ொடர்பில் கலந்தாயவும், சமய
உலகளாவிய கூட்டுறவு, ஒற்றுமை அமைப்பாக இது
இயங்குகின்றது. இதற்கு தலைமை அலுவலகம் அடிப்படையில் ஒன்றாகக்கூடவும் இவ் ஒன்றுகூடல்
இல்லை, ஆனால் அதன் நிர்வாக மையம்
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள எக்குமெனிகல் பயன்படுகின்றது. இவ் அவையின் ஒன்றுகூடலில்
மையத்தில் உள்ளது. 110 இற்க்கும் மேற்பட்ட
நாடுகளில் உலகம் முழுவதும் 500 மில்லியனுக்கும் உறுப்பினர் தேவாலயங்கள், அனைத்துக் கிறித்தவ
அதிகமான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும்
உறுப்பினர்களில் இதில் அடங்குவர். ப�ொதுத்தேவாயலங்களின் (எக்குமெனிகல்)

மத்திய கிழக்கு தேவாலயங்கள் கவுன்சில் மற்றும் பங்காளிகள் மற்றும் பிற தேவாலயங்களின் வாழ்க்
ஆஸ்திரேலியாவில் உள்ள தேவாலயங்களின்
தேசிய கவுன்சில் ப�ோன்ற உலக தேவாலயங்களின் கையில் ஒரு சிறப்பு நிகழ்வாகும் ப�ொது ஒன்று
பல பிராந்திய துணை நிறுவனங்கள், ஓரியண்டல்
ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுகள், லூத்தரன் தேவாலயங்கள் கூடலாகவும் இது விளங்குகின்றது.

உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும் 4,000
இற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை ஒரே
இடத்தில் ஒன்றிணைக்கிறது. நாளும் 3000 இற்கும்
மேற்பட்ட பார்வையாளர்களைம் இக்கூட்டம்
உள்வாங்கிக்கொள்கின்றது. இப் பேரவை ஒன்றுகூடுல்
(அசெம்பிளி) என்பது உலகின் மிகப்பெரிய
கிறிஸ்தவர்களின் கூட்டமாகவும் ந�ோக்கப்படுகின்றது.

ஜெர்மனியில் உள்ள எவாஞ்சலிகல் சர்ச் (ஈகேடி),
பாடெனில் உள்ள எவாஞ்சலிகல் சர்ச், ஜெர்மனியில்
உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களின் சங்கம் (ஏசிகே),
அல்சேஸ் மற்றும் ல�ோரெய்ன் புராட்டஸ்டன்ட்
தேவாலயங்களின் ஒன்றியம் ஆகியவற்றின் கூட்டு
அழைப்பின் பேரில் 11 வது ப�ொதுச்சபைப்
பேரவை ஒன்றுகூடல் (The 11th Assembly of the

51

Njrj;jpd; Fuy; Fuy; 31

World Council of Churches) 31.08.2022 முதல் தற்போதைய அரசியல், ப�ொருளாதார நிலமையினை

08.09.2022 வரை யேர்மனியில் கார்ஸ்றூகே நகரில் விளக்கவும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

பெரும்சிறப்பாக நடைபெற்றிருந்தது. 'இலங்கைப் சுவிஸ்- மற்றும் இலங்கைப் பல்சமய இல்லத்துடன்
பல்சமய இல்லம்‘ சைவநெறிக்கூடம் எனும் பக்தி சைவநெறிக்கூடம் இப்பேராளர் மாநாட்டில் 3
மன்றம் சுவிற்சர்லாந்தில் 1994ல் நிறுவப்பட்டதாகும். நாட்கள் பங்கெடுத்திருந்தது. 08.09.2022 இரண்டு
2007ம் ஆண்டு முதல் கருவறையில் தமிழ் பயிலரங்குகளை வழங்கி இருந்தது. 120
வழிபாட்டினை சைவநெறிக்கூடம் அருள் ஞானமிகு நாடுகளில் இருந்து வருகை அளித்திருந்த பல்
ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலை நிறுவி ஆற்றி ஆயிரத்திற்கும் அதிகமான சமயப் பிரதிநிதிகளுக்கு
வருகின்றது. இனம், ம�ொழி, சமயம், பண்பாடு, சைவநெறிக்கூடத்தின் வேண்டுகை சென்றடைந்தது.
வரலாறு எனும் ஐந்து ப�ொருளையும் ந�ோக்கமாகவும்

குறிக்கோளாகவும் சைவநெறிக்கூடம் க�ொண்டுள்ளது. இலங்கையில் இருந்து அருட்தந்தை திரு.

2002ல் சுவிற்சர்லாந்தில் பேர்ன் நகரில் எட்டுச் வர்ணகுலசூரிய ஈமனுவேல் பியூஸ் கென்னடி,

சமயங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்ட பல்சமய திரு. வெங்கடறமண சுந்தரராமக்குருக்கள், திருமதி.

இல்லத்தில் சைவநெறிக்கூடம் பங்காளராக உள்ளது. கட்டுவல தேவக சனுக்கானிசானி கருணாரெட்னே,

ஈழத்தில் 2009ம் ஆண்டு ப�ோர் மெளனிக்கப்பட்டதன் புத்தள ஜமாத் தலைவர் திரு. முகமது அர் இம்
பின்னரும் இன்னும் தமிழ் மக்கள் பல் வழியில் அப்துல்லா, திரு. புத்தியகம சந்திராரெட்னே தேரர்
வேறுபாடுகளை எதிர்கொண்டு வாழ்கின்றார்கள். ஆகிய�ோர் வருகை அளித்திருந்தனர்.

உரிய அரசியல் தீர்வும் வழங்கப்படவில்லை. சுவிற்சர்லாந்தில் அமைந்துள்ள பல்சமய
சுவிற்சர்லாந்து நாட்டில் உள்ள அரசியல் இல்லத்தின் இயக்குனர் காலநிதி. திருமதி காறின்
கட்சிகளுக்கும், அறவழியில் தமிழ்மக்களுக்கு உரிய மிக்கிற்யுக், சைவநெறிக்கூட இணைப்பாளர் மற்றும்
உரிமைகளும், நீதியும் வழங்க தமிழ் பக்திமன்றம் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர்
எனும் வகையில் சைவநெறிக்கூடம் வாய்புக்களுக்கு திரு. சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் ஆகிய�ோர்
ஏற்ப முயன்று வருகின்றது. இவ்வழியில் 2007ம் பயிலரங்கினை இணைந்து நெறிப்படுத்தினர்.
ஆண்டு பல்சமய இல்லத்தில் பங்காளராக உள்ள
புத்தசமயத் தலைவர். திரு. பண்டே அவர்களுடன் சுவிற்சர்லாந்து சீர்திருத்த தேவாலயம் இந்நிகழ்விற்கு
இணைந்து இலங்கையில் பல்சமய இல்லத்தின் நல்கை வழங்கியிருந்தது. இதன் பன்னாட்டுத்
ந�ோக்குடன் இலங்கைப் பல்சமய இல்லம் த�ொடர்பாளர் திரு. கைன்ஸ் பிக்செல் மற்றும்
நிறுவப்பட்டது. திருமதி. அஞ்செலா (கத்தோலிக்க திருச்சபை, பேர்ன்
-சுவிற்சர்லாந்து) பல்சமய இல்லம்சைவ நெறிக்
இதன் ஒரு ந�ோக்கம் மூவின - நான்கு சமய கூடத்துடன் இணைந்து வழங்கிய பயிலரங்கினை
மக்களுக்கிடையில் மனிதப் புரிதலை, பாகுபாடு அற்ற த�ொகுத்து வழங்கினார்.
வாழ்வுரிமைப் புரிதலை, அனைத்து மனிதர்களும் ஒரே

நிகர் உரிமை உள்ள மக்கள் எனும் உளநிலையை இலங்கையில் இருந்து வந்திருந்த மூவினத்து நான்கு
அனைவரிடத்திலும் மேம்படுத்துவதாகும். தற்போது சமயத்தவர்களும் இலங்கையின் தற்போதைய
இலங்கையில் அமைந்துள்ள பல்சமய இல்லம் நிலையினை விளக்கினர். நாம் மனிதர்களாக
புத்தளத்தில் இயங்கி வருகின்றது. தேவாலயங் மனித உரிமைகளை மதித்து வாழவேண்டியது
களின் உலக அவைப்பேரவை தேவாலயங்களின் அடிப்படை என்பதையும் வலியுறுத்தினர்.
11வது பேரவை ஒன்றுகூடலில் சைவநெறிக்கூடத்தின் தற்போது ப�ொருளாதாரப்பிரச்சனை நிலவுதைச்
முன்னெடுப்பினை பயிலரங்காக வழங்கவும், சுட்டிக்காட்டி அதனையும்தாண்டி அடிப்படை
மாநாட்டில் பங்கெடுப்பவர் களுக்கு இலங்கையின் உரிமைப் பிரச்சனைகள் உரியமுறையில் பேசி

52

Njrj;jpd; Fuy; Fuy; 31

தீர்வுகாண்படவேண்டும் எனவும், அதற்கு தம்மிடம் Saivite-Hindu community in Switzerland as a Hindu
எவ் அரசியல் வலுவும் இல்லாதப�ோதும், நாம் priest.
முயலும் முயற்சியில் பாகுபாடுகள், வேறுபாடுகள்
மக்களிடையில் களையப்பட்டு, அனைவரும் ஒரே Today our hopes for a compassionate and
நிகரில் இருந்து பேசும் சூழலை ஏற்படுத்தப்படவேண்டும்
என்பதையும் வலியுறுத்தினர். peaceful world are constantly being challenged

பயிலரங்கில் பேசிய சிவருசி தர்மலிங்கம் by wars, hatred, cultural and religious conflicts,
சசிக்குமார், இலங்கை பிரித்தானியர்களிடம் racism, Xenophobia and the rise of populism.
இருந்து விடுதலைபெற்றதுமுதல் இன்று வரை Unfortunately, Sri Lanka too has witnessed this
தமிழர்கள் எதிர்நோக்கியுள்ள பாகுபாட்டு sad reality for the last five decades.
இடர்பாடுகளையும், அடக்கு முறைக்கு எதிராக
ஏன் தமிழர்கள் கிளர்ந்தெழுந்தார்கள் என்பதையும் Trust and harmony among religions and major
விளக்கி, இன்றும் எமது அடிப்படைப் பிரச்சனைகள்
தீர்க்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டினார். ethnic communities have been deteriorating
மேலும் நாம் இலங்கைப் பிரச்சனைக்குத் தீர்வு
அளிக்கும் அரசியல் வல்லமையுடன் இங்கு dangerously. Still, there is no political
இல்லை. வலிகளைச் சுமரந்தவர்கள் பெயரால்
நாம் இங்கு உரையாடவில்லை, நடந்து முடிந்த resolution to the ethnic conflict and people have
வரலாற்று நிகழ்வுகள் அப்படி மறந்து கடந்து
ப�ோகமுடியாது. ஆனாலும் தீர்வு ந�ோக்கி பேச முயல been polarized and divided along the ethnic and
வேண்டும். அப்படிப் பேசுகின்றப�ோது அனைவரும்
வெளிப்படையாக அழுத்தமின்றிப்பேசும் சூழல் religious fault lines.
நிலவேண்டும். அப்படி ஒரு சூழல் நிலவுவதற்கு
சமயத் தலைவர்கள் தம்மாலான உழைப்பினை The 2012 national census in Sri Lanka, which
நல்கலாம் என நம்பிக்கை வெளியிட்டார். provides the most recent available data, lists
the population as 70.2 per cent Buddhist, 12.6
பயிலரங்கின் நிறைவில் வருகை அளித்திருந்த per cent Hindu, 9.7 per cent Muslim, and 7.4 per
மக்கள் தமது கேள்விகளை கேட்டனர். சமயத் cent Christian.
தலைவர்கள் நேரடியாகப் பதில் அளித்தனர்.
According to the UN Special Rapporteur on
நிறைவாக பல்சமய வழிபாட்டுனும் எதிர்காலத்திற்கு Freedom of Religion and Belief, Ahmed Shaheed
நல்வாழ்த்து நவின்றும் நிகழ்வு நிறைவுற்றது. said that the 2019 Easter Sunday bombings were
“followed by a significant rise in intercommunal
பல் நாட்டில் இருந்தும் வருகை அளித்தவர்களுக்கு, tension, specifically targeting members of certain
சைவநெறிக்கூடம் - அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர்
திருக்கோவில் அருட்சுனையர் சிவருசி தர்மலிங்கம் religious minority groups and their places of
சசிக்குமார் அவர்களது பெயரால் இத்தகவல்
வேண்டுகை ஆங்கிலத்தில் அளிக்கப்பட்டது: worship, and “UN had repeatedly called on the

government to take all appropriate measures to

curb incitement to hatred and violence against

members of minorities.”

In this context, Sri Lanka as a plurinational
and multi-religious community needs interreligious
and cultural trust and peacebuilding. To promote

peace and harmony and from the grassroots

level to the governmental level interreligious

dialogue and openness should be promoted.

I am honoured and humbled by this opportunity I strongly believe Interreligious trust and
to attend this meeting representing the Tamil bridge building should be an important pillar

53

Njrj;jpd; Fuy; Fuy; 31

of peaceful and prosperous Sri Lanka. First, within communities and their leaders.
Thank you.
it should start with the religious leaders and
At this opportunity, we kindly and strongly
people on the ground.
request all international and local institutions
Therefore, I hope the house of religion project
in Sri Lanka and similar initiatives will provide and civil societies to support this process for a

a necessary urgently needed dialogue space and peaceful and prosperous Sri Lanka.
Thank you.
facilitate an open and genuine dialogue process
த�ொகுப்பு: சிவமகிழி

54

Njrj;jpd; Fuy; Fuy; 31

55

Njrj;jpd; Fuy; Fuy; 31

56


Click to View FlipBook Version