Njrj;jpd; Fuy; Fuy; 15
murpaw;Jiw
jkpoPo tpLjiyg; Gypfs;
அந்த வறகயில் தாயகத்திலும், புலத்திலுமாக நடாத்தப்ெடுகின்ை அறனத்து அரசியல்
தொராட்டங்களிலும், நிகழ்வுகளிலும் சாத்தியமான முறையில் ஒன்று திரட்டப்ெட்ட எமது
இனத்தின் எதிர்கால அரசியல் நகர்வுகள் தமற் பகாள்வதன் அவசியத்றத தற்கால உலக
ஒழுங்குகள் எமக்கு உைர்த்தி நிற்கின்ைன. அத்துடன் அரசியல் கட்சிகள் தங்களது அரசியல்
சுய தொக்குகளுக்கு அப்ொற்ெட்டு தாயகத்தின் அைப்தொராட்டங்களில் ஈடுெடும் எமது
இன மக்களுடன் தாங்களும் றகதகார்த்துப் தொராடுமாறு தகட்டுக் பகாள்கின்தைாம்.
அதத தவறள முற்றிலும் தொலி மனநிறலப்ொட்டிறனக் பகாண்டதும், மனித
உயிர்களுக்குச் பசாந்தமான குறைந்தெட்ச உரிறமகறளக்கூட ெகிர்தளிக்க நிறனக்காத
மன நிறலயிறனக் பகாண்ட சிங்களதெரினவாத அரசுகதளாடு இறைந்து அவற்றிற்குச்
தசவகம் பசய்கின்ை அரசியல் தொக்கில் இருந்து விடுெட்டு தன்மானத் தமிழர்களாய்
ஒன்றிறைந்து"சுய"நிர்ைய உரிறமக் தகாட்ொட்டின் அடிப்ெறடயில் எமது இனத்தின்
இையாண்றமறய வலியுறுத்தும் தீர்வுத் திட்டம் ஒன்றிற்கான ெரிந்துறரகறள உலக
நாடுகளுக்கும் இலங்றக அரசிற்கும் முன் றவப்தொம்.
இதற்காக உலகத் தமிழர்கள், தமிழ் அரசியல் தறலவர்கள் அறனவறரயும் இன அழிப்பு
நாளான இன்றைய தம 18 இல் எம்தமாடு ஒன்றிறைந்து ெயணிக்க முன்வாருங்கள் என
அன்ொக அறழக்கின்தைாம்.
எங்கள் மக்களால் முன்பனடுக்கப்ெட்ட இன விடுதறல ஆயுதப் ளபாராட்டம் 2009 தம 18
அன்று பமளனிக்கப்ெட்ட அன்றுடன் சிறிலங்கா அரசின் தமிழ் மக்கள் மீதான
இனவழிப்புப் தொர் நின்று விடவில்றல என்ெதறன சரவததசம் அறிந்து பகாள்ள
தவண்டுபமன விரும்புகின்தைாம். சிறிலங்கா அரசின் திட்டமிட்ட இனவழிப்பு
பதாடர்ந்து பகாண்தட இருக்கின்ைது. எமது மக்களின் பூர்வீக நிலங்கள்- குறிப்ொக பூர்வீக
நிலத் பதாடர்புள்ள பிரததசங்கள் கூறுதொட்டுத் துண்டாடப்ெட்டு இனவிகிதாசாரத்றத
மாற்றும் தநாக்தகாடு சிங்கள இன மக்கள் குடிதயற்ைப்ெடுகின்ைனர்.
விவசாயத்திற்பகன்றும், மகாவலி அபிவிருத்திபயன்றும், பதால்பொருள்
ஆராய்ச்சிபயன்றும் தாயக பூமிறயக் கூறுதொட்டு தமிழர் தாயக ொரம்ெரிய நிலங்கறள,
தாயக மண்றை சூறரயாடுகின்ைனர்.
தமலும் எமது இனத்தின் கறல - ெண்ொட்டு விழுமியங்கள் நன்கு திட்டமிடப்ெட்டு
அழிக்கப்ெட்டு வருகின்ைன. தமிழர்களின் வைக்கத்தலங்கள் பெளத்த
விகாறரகளாக்கப்ெடுகின்ைன. அதனூடாக தமிழர்களின் வரலாற்றுக் கல்பவட்டுக்கள்
அழிக்கப்ெடுகின்ைன. தமலும் தமிழ்த் ததசிய கருத்துறரப்தொர், தமிழர்களின்
அடிப்ெறடஉரிறம ெற்றி தெசுெவர்கள் அச்சுறுத்தப்ெடுகின்ைனர். ஏததனும் ஒருவறகயில்
நிலப்ெரப்றெச் சுருக்கி தமிழரின் இனப்ெரம்ெறலக் குறைக்கும் திட்டமிட்ட இனவழிப்பு
இன்றுவறர பதாடர்ந்து பகாண்தட பசல்கின்ைது என்ெதறன சர்வததச சமுகத்திற்கு
தமிழின இனவழிப்பு நிறனவு நாளான இன்றைய நாளில் குறிப்பிட்டு சுட்டிக்காட்ட
விரும்புகின்தைாம்.
Mail: [email protected] Twitter: [email protected]
51
Njrj;jpd; Fuy; Fuy; 15
murpaw;Jiw
jkpoPo tpLjiyg; Gypfs;
தாய்த் தமிழக உைவுகதள,
கட்சி, இயக்க தெதமற்று 2009 க்கு முன்னர் எப்ெடி எமக்கான ஆதரவிறன தந்தீர்கதளா
அதததொன்று இனி வருங்காலங்களில் சிறி லங்கா அரச ெயங்கரவாதத்தால் பகாத்துக்
பகாத்தாக பகாறல பசய்யப்ெட்டு பகாண்பைாழிக்கப்ெட்ட உங்கள் பதாப்புட்பகாடி
உைவுகளின் நீதிக்காகவும், நிம்மதியாை வாழ்வுக்காகவும் பதாடர்ந்து கரம் தகார்த்து
நில்லுங்கள் என்ெதறன ததாழறமதயாடும், ெற்தைாடும் தவண்டி நிற்கின்தைாம்.
கடந்த எழுெது ஆண்டுகளுக்கு தமலாக, மூன்று கட்டங்களாக அகிம்றச, ஆயுத, ஜனநாயக
தொராட்டங்களில் இன விடுதறலயிறன தவண்டிப் தொராடி வருகின்தைாம். இதுவறர
தமிழர்களின் ததசிய இனப் பிரச்சிறனக்கான தீர்வு ஏததனும் ஒருவறகயிலாவது
கிறடக்கப் பெைவில்றல. ஆயுதப் தொராட்டத்றத றகவிட்டால் இன பிரச்சிறனக்கான
தீர்றவ ஏற்ெடுத்தித் தருதவாம் எனக் கூறிய சர்வததச நாடுகளும், அதன் சமூகங்களும்
இப்தொது பமளனம் காத்து பகாண்டிருக்கின்ைன. சிறி லங்காவின் அரச
ெயங்கரவாதத்தினால் காைாமல் ஆக்கப்ெட்தடாரின் உைவுகள் இன்றுவறர தொராடி
வருகின்ைனர். அவர்களுக்கான நீதி கூட இன்றுவறர கிறடக்கவில்றல. காைாமல்
ஆக்கப்ெட்தடாரின் உைவுகள் இைந்து பகாண்தட இருக்கின்ைனர். அதன் சாட்சியங்கள்
பமதுபமதுவாக இல்லாமல் தொகின்ைனர். புதிதாக ஆட்சிப் பொறுப்தெற்றிருக்கும்
தமிழகத்தின் தி.மு.க அரசும் ஏறனய கூட்டணிக் கட்சிளும் தங்களின் ததர்தல் அறிக்றகயில்
கூறியறவ மட்டுமன்றி ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சிறனக்கான தீர்வுக்கும்,
இனவழிப்பிற்கான நீதி கிறடப்ெதற்குரிய அரசியல் அழுத்தங்கறள உளப்பூர்வமாகச்
பசய்வீர்கள் என அன்புரிறமயுடன் எதிர்ொர்த்து நிற்கின்தைாம்.
தாயக விடுதறைறயக் குறிக்ளகாோகக் வகாண்டு ளபாராட்டத்றதத் தறைறம தாங்கிய
எமது விடுதறை இயக்கம் ஆயுதங்கறே வமேனித்து ெதிபனாரு ஆண்டுகள்
நிறைெறடகிைன்ைன. எமது மக்களின் ளமல் வகாடிய யுத்தத்றதத் திணித்து பல்ைாயிரம்
உயிர்கறேப் பலிவயடுத்து வென்ை மமறதயில் சிங்கே ளதசம் இந்நாறள
வெற்றிவிழாொகக் வகாண்டாடுகிைது. அத்ததாடு எமது மக்கள் தமது உடன்பிைப்புக்கறள
நிறனவுகூர முடியாதவண்ைம் தறடகறளப் தொடுகின்ைது. முள்ளிவாய்க்காலின்
நிறனவுக்கல்றலத் தகர்த்து தமிழ்மக்களின் ஆன்மா மீது ஆழமான வடுறவப்
ெதித்துள்ளது.
இந்ளநரத்தில், நாம் சர்ெளதசத்திற்கு ஒரு ளெண்டுளகாறே முன்றெக்கிளைாம். அரச
பயங்கரொதத்துக்கும், தமிழிை அழிப்புக்கும் துறைளபாை உங்களின் மைசாட்சிறயத்
வதாட்டு இறுதிளநர யுத்தத்தில் நிகழ்த்தப்பட்ட பாரிய இைஅழிப்றப முன்னிறுத்தி
சிறிைங்கா அரறச யுத்தக் குற்ைொளியாக வெளிப்படுத்துெதுடன், நீதியாை
விசாரறைகறே நடத்துெதற்கும் தற்ளபாறதய தமிழ்மக்களின் ஜைநாயக அரசியல்
கட்டறமப்புக்கறே அங்கீகரித்து தமிழர்களின் உரிறமகறே ஜைநாயகரீதியில்
வென்வைடுக்க துறைநிற்க ளெண்டுவமை ளகட்டுக்வகாள்கின்ளைாம்.
Mail: [email protected] Twitter: [email protected]
52
Njrj;jpd; Fuy; Fuy; 15
murpaw;Jiw
jkpoPo tpLjiyg; Gypfs;
யுத்த காலப்ெகுதியில் வகாத்துக் வகாத்தாகவும், குடும்பம் குடும்பமாகவும் மக்கள்
வகான்வைாழிக்கப்பட்டளபாது தமது உைவுகறே இழந்த குடும்பத்திைரின்
ளெதறையிலும் ளபாரின் ெடுக்கறேச் சுமந்து நிற்பெர்களின் துயரிலும் நாம்
பங்வகடுத்துக் வகாள்கிளைாம். இதுெறர காைமும் எமது விடுதறைப் ளபாரில்
தம்முயிர்கறே ஈகம் வசய்த மாவீரர்கறேயும் ளபாராட்ட காைத்தில் வகால்ைப்பட்ட
மக்கறேயும் நிறைவுகூரும் இவ்ளெறேயில், நாம் அறைெரும் எமது தாயகத்தின்
விடிவுக்காக ஒன்றிறைந்து ஒற்றுறமயுடன் ளபாராட இந்நாளில் உறுதிவயடுத்துக்
வகாள்ளொமாக.
நன்றி
“புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்”
பா. தயாளமாகன்
அரசியற்துறை
தமிழீழ விடுதறைப் புலிகள்
Mail: [email protected] Twitter: [email protected]
53
Njrj;jpd; Fuy; Fuy; 15
இந்தோ பசுபிக் கடல் பிராந்தியங்களில் யங்கள் அல்லது தெற்காசியப்
பிராந்திய பூக�ோள அரசிய
வல்லரசுகள் விரிக்கின்ற மாயவலை லில் சீனாவின் ஆக்கிரமிப் புக்கள்
பற்றியும் அதனால் அமெரிக்கா
விற்கு ஏற்படவிருக்கின்ற ஆபத்
துக்கள், பெருவர்த்தக சரிவுகள்
என்பவற்றை கருத்திற் க�ொண்டும்
ஐக்கிய அமெரிக்க தேச நலன்
சார்ந்தும் நேர்த்தியானதும்,அதே
நேரத்தில் மிக மென்மையாகவும்
அவரது நடவடிக்கைகளை த�ொடக்
கியுள்ளார். அதாவது ஒருவர்
ஒரு முதலையை மெல்லத்
ச�ோவியத் ரசியாவின் உடைவிற் இலங்கைத்தீவில் இரண்டு தேசங்களை
குப்பின்னர் உலக ஒழுங்கினை
தீர்மானிக்கும் சக்தியாக அமெ த�ோற்றுவிக்கவிருக்கின்றது.
ரிக்கா இருந்து வருகின்றது.
இந்தியாவ�ோடும் பெரும் முயற்
இருப்பினும் புதிய ப�ோட்டி வர்த் சில் ஈடுபட்டு வருகின்றது. இதன் தடவிக்கொடுத்து, நீரில் இருந்து
தகம், த�ொழில் நுட்ப விருத்தி முடிவுகள் இறுதியில் மூன்றாம் கரைக்கு க�ொண்டுவந்து பின்னர்
நுகர்வோர் த�ொகை மாற்று உலக யுத்தத்தில் முடிய அதனை தன்கட்டுப்பாட்டில் வைத்
விகிதம், நாணைய மாற்றுவிகி இருக்கின்றது. திருக்கும் யுத்திகளைப் ப�ோன்று
தங்கள், உள்நாட்டுக் குழப்பங் சில நடவடிக்கைகளை மேற்
கள் என்பன மாறும்போது இன் ஒவ்வொரு உலக யுத்தங்களும் க�ொண்டும் வருகின்றார்.
ன�ொரு உலக மாற்றத்திற்குள்
பெ ரு வ ல்ல ர சு க ளு க் கி டையே ,
உலகம் வலிந்து சென்றுவிடு வல்லரசுகளின் நிலங்கள் மீது குறிப்பாக சீனாவின் விடயத்
கின்றது. அந்தவகையில் ஏற்க ஆக்கிரமிப்பிற்காக இடம்பெற்றி தில் கைக�ொடுத்துக்கொண்டே
னவே பெரு முதலாளித்துவ ருந்தது. தற்போது சீனா த�ொடக் முற்றுகையை இறுக்கிக்கொண்
உற்பத்தியில் புதிய ப�ோட்டி கவுள்ள யுத்தமானது மூன்றாம் டிருக்கின்றார் பைடன்.அந்தவகை
யாளனாக முன்னேறி வருகின்ற உலகின் வறிய நாடுகளுக்குள் யில் அவரது பின்புல சாணக்கிய
சீனா, தெற்காசியாவின் ஜாம்பவா வல்லரசுகளை இழுத்து, கைத் அசைவுகள் மேற்குலகின் மத்தி
னாக தன்னை நிலை நிறுத்திக் த�ொழில் ப�ொருளாதார ஆக்கிர யில் இந்தியாவை, செல்வாக்கு
க�ொள்ள பெரும்பாடு படுகின்றது. மிப்பு யுத்தமாக பரிணமிக்கவிருக் மிக்க நாடுகளில் ஒன்றாக மாற்றி,
தற்போது உள்ள க�ொர�ோணா கின்றது. அமெரிக்காவை ப�ொறுத் மேற்குலக ஆதரவை இந்தியா
பெரும் த�ொற்று காரணமாக தவரை தற்போதைய அமெரிக்க பக்கம் நேரடியாக திருப்பி,
நாடுகளில் ஏற்பட்டுவரும் உயிரி அதிபர் திரு.ஜ�ோபைடன் அவர் இந்தியாவிற்கு சீனாவிடயத்தில்
ழப்புக்கள், ப�ொருளாதார நெருக் கள் அமெரிக்க அரசுத்துறையில் நம்பிக்கை ஊட்டத்தக்க விதத்தி
கடிகள், உள்நாட்டுக் குழப்பங் நீண்ட அனுபவமும் புலனாய்வு லான பின்னகர்வுகளை திரு.
கள் என்பவற்றை சரியான நேரத் அனுபவமும் க�ொண்ட, சாணக் பைடன் நகர்த்திவருகின்றார்.
தில் சீனா தனக்கு சாதகமாக கியத்தனமுடைய அரசுத் தலைவ அதன் மூலம் சீனாவிடயத்தில்
பாவித்து புதிய உலக ஒழுங்கை ராகவே உலகத்தலைவர்களால் இந்தியா துணிவ�ோடு செயற்பட
தீர்மானிக்கும் சக்தியாக தன்னை பார்க்கப்படுகின்றார். அவர் வேண்டும் எனும் ச�ொல்லாத
நிலை நிறுத்திக் க�ொள்ள அமெரிக் இந்தோ பசுபிக் கடற் பிராந்தி செய்தியையையும் திரு.பைடன்
காவ�ோடும், தெற்காசியாவில் இந்தியாவிற்கு உணர்த்திய
54
Njrj;jpd; Fuy; Fuy; 15
உள்ளார். இதற்கான காரணம் அனைத்து உதவிகளையும் இந்தி பதட்டமான சூழல்களுக்குள்
ஒன்றுதான். சீனாவிற்கெதிரான யாவிற்கு செய்யவிருப்பதாகவாக் சென்றுள்ளமைக்கு காரணம்
நி ல ை ப்பா ட ்டை க ்க ொ ண்ட குறுதி வழங்கியிருக்கின்றது எனும் ஆகும்.
அமெரிக்கா தலைமையிலான தகவல் வெளிவந்துள்ளமை உன்
மேற்குலகின் தெற்காசிய, சக்தி னிப்பாக ந�ோக்கப்படவேண்டும். அதிலும் குறிப்பாக இந்திய
மிக்க பங்காளியாக இந்தியா அதேப�ோல ஏற்கனவே இந்தியா உபகண்டத்தின் பாதுகாப்பர
விளங்குவதேயாகும். விற்கு ஆதரவாக இந்தோ பசுபிக் ணாக இருந்த இலங்கையும் தமிழீ
கடல் பகுதிகளில் பிரான்ஸ், ழமும் இன்று முற்றுமுழுதாக
இதற்காக திரு.பைடன் அவர் இந்தியாவுடன் இணைந்து கூட்டு சீனாவின் உள்ளங்கைகளுக்குள்
கள் இந்தியாவிற்காக நகர்த் ர�ோந்து நடவடிக்கைகளில் - பாண்டியூர் தேசிகன் -
ஈடுபட்டிருக்கின்றது.
திய பின்புலமுயற்சிகள் என்பது மேலும் சீனா விடையத்தில் எப் சென்றுள்ளன. இவை அனைத்
ப�ோதும் இந்தியாவிற்கு எல்லா தும் பல்வேறு அரசியல், இராணுவ,
அளப்பரியதாகவே ஆய்வாளர் வகையிலும் பிரான்ஸ் பக்கபல ஊடக ஆய்வாளர்களால் எழுதப்
மாக இருக்குமென வாக்குறுதி பட்டும் எச்சரிக்ப்பட்டும் வந்திருந்
களால் ந�ோக்கப்படுகின்றது. அளித்துள்ளதகவும் அறிய தன. தற்போது ஊடகங்களின்
முடிகின்றது. காதுகளில் படாததும் இந்திய
அவற்றில் ஒன்று ஐர�ோப்பிய உப கண்டத்திற்கும் அமெரிக்கா
ஆனால் இந்தியாவைப் ப�ொறுத்த விற்கும் தெற்காசியாவில் அச்சு
ஒன்றியத்தில் தடைப்பட்டிருந்த வரை அந்த நாட்டின் முன்னாள் றுத்ல்களை த�ோற்றுவிக்கக் கூடிய
க�ொள்கை வகுப்பாளரான திரு. துமான சதிவலைக் கலந்துரை
“ பி ர க் சி ல் ” உ ட ன ்ப டி க ்கைக ள் ர�ொமேஷ் பண்டாரி அவர்கள் யாடல் ஒன்று இலங்கை ஆட்சித்
வகுத்துக்கொடுத்த தவறான தலைமையில் உள்ள ராஜபக்சே
மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ள வெளியுறவுக்கொள்கைகளால் சக�ோதரர்களுக்கும் சீனப்பாது
பாகிஸ்தான், பங்காளதேஷ் காப்பு அமைச்சிற்கும் இடையில்
தாக ஐர�ோப்பிய ஒன்றியத் தலை ப�ோன்ற நாடுகள் விடயங் இடம்பெற்றுள்ளமை தெரியவருக்
களிலும் சரி, சீனா-இலங்கை கின்றது இந்தப் பேச்சுவார்த்தை
வர் திரு.ட�ொனால்ட் பிரஸ்ற் விடயங்களிலும் சரி அது ஒரு களின் த�ொடர்ச்சியாக இந்தமாத
சரியான க�ொள்கையின் கீழ் இராஜதந்திர ரீதியான அழைப்
அவர்கள் உறுதிப்படுத்தி உள் இன்றுவரை நடக்காமையின் ப�ொன்றை ஏற்று திரு.க�ோத
விளைவே, இந்தியாவை சுற்றி பாய அவர்கள் சீனாவிற்கு
ளார். இதற்கான கூட்டத் த�ொடரில் யுள்ள எல்லைகள் அனைத்தும் செல்லக்கூடும் என பலராலும்
எ தி ர்பார்க்கப ்ப டு கி ன ்ற து .
ஐர�ோப்பிய ஒன்றியத்தில்
இருந்து பிரிட்டன் பிரிந்த பின்னர்
அதனுடனான ஐர�ோப்பிய உறவு
கள் என்பது எப்படி இருக்கப்
ப�ோகின்றது, தெற்காசியப் பிராந்
தியத்தில் சீன அத்துமீறல்களுக்கு
எதிரான ஐர�ோப்பிய ஒன்றியத்
தின் நிலைப்பாடுகளில், பிரிட்
டனின் நிலைப்பாடுகள் எவ்வாறு
இருக்கும் என்பதுபற்றி அறிந்து
க�ொள்வதற்காகவும் இந்த கூட்டத்
த�ொடர் முக்கியம் பெறுகின்றது.
இந்த விடையம் த�ொடர்பில்
ஐர�ோப்பிய ஒன்றியம் எடுக்க
விருக்கும் முடிவுகளுடன் பிரிட்
டனும் இணைந்திருக்கும் என
பலராலும் நம்பப்படுகின்றது.
இதன் பின்னணியிலேயே தெற்கா
சியப் பிராந்தியத்தில் இந்தியா
விற்கு சீனாவால் ஏற்பட்டிருக்
கின்ற அச்சுறுத்தல்கள் த�ொடர்
பில் பிரிட்டன் ஆள், ஆயுத
தளபாடங்கள் உள்ளடங்கலாக
55
Njrj;jpd; Fuy; Fuy; 15
அந்த உரையாடல்களின் சாரம் என்பதால், தற்போது இடம் தாபனம்(vois of America)
இதுதான். கடந்த ஏப்ரல் 27ஆம் பெற்ற இரகசிய பேச்சுவார்த்தை மற்றும் இந்தியா க�ொண்டுவரவி
நாள் சீனப்பாதுகாப்புத்துறை யானது சீனன் குடாவில் இருந்து ருந்த அனல் மின்னிலையத்
மந்திரி திரு.வெய் பெங்க் க�ொழும்புக்கு கிழக்காக அம்பாந் திட்டம் என்பவற்றின் பாதுகாப்பே
அவர்கள் இலங்கைக்கு விஜயம் த�ோட்டை,க�ொழும்புத்துறைமுக கேள்விக்குட்படுத்தப் படுகின்
செய்து, இலங்கைப்பிரதமர் மகிந்த நகரம் ந�ோக்கியும் அதேநேரத்தில் றது. அதுமட்டுமல்லாது சீனாவின்
ராஜபக்சேவையும் சனாதிபதி சீனன் குடா ஆழ்கடலில் திருக�ோ இந்தச்செயலானது முழு இலங்
க�ோதபாய ராஜபக்சேவையும் ணமலை துறைமுகத்திற்கும், கையையும் உலகநாடுகளில்
சந்தித்து பேசியதை ஊடகங் அதே நேரத்தில் சீனன் குடாவை இருந்து தனிமைப்படுத்தும் திட்ட
கள் முக்கியப்படுத்தி ஆய்வுகள் மையப்படுத்தி வடபகுதிக்குமான மாகவே அமையக்கூடிய சாத்தி
செய்திருந்தன ஆனால் ஊடகங் கடலடி சுரங்க ரயில் பாதை யப்பாட்டை த�ோற்றுவிக்கிறது.
களின் காதுகளுக்கு எட்டப்படாது ஒன்றை அபிவிருத்தி எனும் இதனை இந்தியா தட்டிக்கேட்க
இலங்கை, சீன பாதுகாப்பு பேரில் உருவாக்கும் திட்டம் முனையும் ப�ோது அது சீனாவின்
புலனாய்வாளர்களால் பேணப் ஒன்றை சீனப்பாதுகாப்பு மந்திரி நவீன த�ொழில் நுட்பம் மற்றும்
பட்டுவரும் உரையாடல் ஒன்று க�ோரியுள்ளதாக நம்பப்படுகிறது. படைபலங்களைக்கணிப்பிட்டு
வெளியில்கசிந்துள்ளது. அதனால் இந்தியாவிற்கு கூடுதல்
இதற்காக சீனப்பாதுகாப்புத் சேதம் ஏற்படக்கூடும் எனும் கணிப்
அந்தச்சம்பவம் உண்மையாக துறை மந்திரி ராஜபக்சே சகத�ோரர் பீட்டின் காரணமாக இந்தியா
இருக்குமானால் தெற்காசியா களுக்கு கூறும் காரணம் குப்பை கையை பிசைந்துக�ொண்டு இருப்
வில் இந்தியா எனும் தேசம் சீனா கூழங்கள் சேர்வதை தடுத்தல், பதாகவே ஆய்வாளர்கள் கருது
வின் முற்றுமுழுதான முற்று சுற்றுச்சூழல் மாசடைவதிலிருந்து கின்றனர். சீனா ஏற்கனவே துறை
கைக்குள் வந்துவிடும் என்றே நாட்டைப்பாதுகாப்பது, மேலும் முக நகரம் எனும் பேரில் காலி
கருதப்படவேண்டும். அன்றைய விபத்துக்கள் அற்ற, விரைவான முகத்திடலிற்கு அண்மித்த கடற்
நாள் சீனப்பாதுகாப்பு மந்திரி ப�ோக் கு வ ர த் து ச ்சேவைகளை பிராந்தியத்தில் கிட்டத்தட்ட 446.6
திரு.வெய்ஃபெங்க் அவர்கள் மக்களுக்கு வழங்குவது என்ப ஹெக்டெயர் கடற்பரப்பை உள்
ராஜபக்சே சக�ோதரர்களுக்கு தாகும். ஆனால் கடல் வாழ் மீன் வாங்கிய செயற்கை நிலப் பரப்பை
கரிசனைய�ோடு கூறுபவது ப�ோல் களும் உயிரினங்களும் அழிந்து உருவாக்கியிருக்கின்றது. இந்த
ஒரு விடையத்தைக்கூறி சீனாவின் துறைமுக நகரமானது முழுக்க
ஏகாதிபத்திய ஆசையை உறுதிப் விடும் என்பதை அவர் கூறவு முழுக்க ஒரு சீன நகரமாகவே
படுத்திக்கொள்ளும் திட்டத் மில்லை, அதே நேரத்தில் ராஜ கருதப்படுகின்றது. இந்த நகரத்தை
த�ோடு அவரது பேச்சைத் பக்சே சக�ோதரர்களும் அவ்வாறா இலங்கையின் எந்த உள்நாட்டு
த�ொடங்கியிருந்தார். னத�ொரு கேள்வியை எழுப்பவு சட்டங்களும் கட்டுப்படுத்தாது.
மில்லை. உண்மையில் இந்த அந்த நகரத்தின் அனைத்து
அதாவது கடந்த 2012ஆம் ஆண் திட்டத்தின் மூலமாக இந்தி நடவடிக்கைகளும் ஐந்து பேருக்கு
டிற்கும் 2014ஆம் ஆண்டிற்கும் யாவை மிகக்கிட்டிய தூரத் தில் குறையாத, ஆனால் ஏழு பேருக்கு
இடைப்பட்ட காலங்களில் சீனா, முற்றுகையிடுவது மட்டுமல்ல மேற்படாத, இலங்கை-சீன கலப்
இலங்கையிடம், சீனன்குடா அமெரிக்க ஒலிபரப்புக்கூட்டுத் புக்குழுக்களால் நிர்வகிக்கப்படு
கடற்பகுதியை அதனது துறைமுக கின்றது. இந்த துறைமுக நகரத்
அபிவிருத்திக் காக்கவும் மற்றும் திற்கும் மற்றும் சீனா ஏற்கனவே
இல்மனைற் வளச் சுரண்டல் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதும்,
களுக்ககவும் இலங்கையை இனிமேலும் இலங்கையில் புதிதாக
க�ோரியிருந்தது அது சீனா உருவாக்க இருக்கின்றதுமான
நினைத்தபடி அந்த காலகட்டங் துறைமுகங்களுக்கும் யுத்தம�ொ
களில் காரிய சித்தியடைய வில்லை ன்று த�ொடங்கும்போது தங்கு
56
Njrj;jpd; Fuy; Fuy; 15
தடையின்றி வினிய�ோகங்களை பாட்டில் க�ொண்டுவந்தத�ோ அதே பெரும் படைக்குவிப்பொன்றை
த�ொடர்வதற்கும் இந்த கடலடி ப�ோல சீனாவின் ஆழுகையில் செய்திருக்கின்றது. இது பற்றி
இரயில் ப�ோக்குவரத்து உதவக் இருக்கின்ற தாய்வான், வியட் கருத்துக்கூறிய அமெரிக்க அரசுத்
கூடும் என ஊகிக்க முடிகின்றது. நாம் ப�ோன்ற நாடுகளை சீனா தலைவர் “இந்த படைக் குவிப்
ஆனால் சீனாவின் இவ்வாறான வின் பாணியில் அமெரிக்கா அத பானது சீனாவுடனான யுத்தம்
அத்துமீறல்களை அமெரிக்கா னது கட்டுப்பாட்டில் க�ொண்டுவரு ஒன்று ஏற்படாமல் தவிர்ப்பதற்
தலைமையிலான மேற்குலகம் வதன் மூலம் சீனாவின் அத்து கானது” என்று தெரிவித்திருந்தார்.
த�ொடர்ந்தும் விடப்போவதா மீறல்களுக்கு பாடம் கற்பித்தல்.
யில்லை. அதனால் சீனா விடயத் இதற்காக ஐ.நாடுகள் சபையின் ஆனாலும் தைவானிய அதிகாரி
தில் மேற்குலகம் மூன்று விதமான ஆதரவைத்திரட்டும் விதமாக
மாயவலைகளை சீனாவிற்காக சீனாவால் பாதிக்கப்பட்ட வியட் களிடம் கருத்து வெளியிட்ட
விரித்து வைத்துள்து.முதலாவது னாம், தைவான் ப�ோன்ற நாடு
மேற்குலக ஆதரவை சகல விதத் களின் வாக்கு மூலங்களைப் அமெரிக்க இராஜாங்க திணைக்
திலும் இந்தியாவிற்கு வழங்கி பெற்றுக்கொண்டு நடவடிக்கைக
இந்தியா மூலமாகவே இலங்கை ளில் இறங்குதல். அதன் மூலம் கள அதிகாரிகள், சீனவாவின்
மீதும் சீனா மீதும் அழுத்தங்களை அமெரிக்கா அதனது நடவடிக்கை
பிரய�ோகித்து தெற்காசியாவில் களுக்கு நியாயம் கற்பித்துவிடும். அத்துமீறல்களுக்கு எதிராக
குறிப்பாக இலங்கையிலும் இந்து
சமுத்திரப்பகுதியிலும் சீனாமேற் இதற்காகவே அண்மையில் தைவான் மேற்கொள்ளும் எந்த
க�ொள்கின்ற அத்துமீறல்களை தைவானுக்கு விஜயம் செய்துள்ள
முடிவிற்கு க�ொண்டுவருதல். இந்த முன்னைநாள் அமெரிக்க இரா வித எதிர் நடவடிக்கைகளுக்கும்
விடயமானது இப்போது நடை ஜாங்கத் திணைக்கள அதிகாரி
முறயில் பிரய�ோகிக்கப்பட்டு வரு கள் குழுவிடம் தைய்வான் அரசுத் அமெரிக்கா உதவியாய் இருக்
கின்றது. தற்போது நிலவிவரும் தலைமையகம் சீனாவால்
பூக�ோளப் ப�ோட்டியென்பது பல தைவான் மீது அடிக்கடி மேற் கும் எனக்கூறியிருந்ததுடன், பசு
முனைகளில் நிகழ்ந்து வந்தாலும் க�ொள்ளும் படை நடவடிக்கை
மற்றெல்லா முனைகளையும் பின் களால் தங்களுக்கு பெரும் அச்சு பிக்பிராந்திய கட்டளையகம்
தள்ளிவிட்டு துருத்திக் க�ொண்டு றுத்தல் ஏற்பட்டிருப்பதாக முறைப்
நிற்பது சீனா எதிர் அமெரிக்கா பாடு செய்யப்பட்டு, அந்த முறைப் சீனா, தைவான் மீது மேற்கொள்
என்ற முனைதான். ஆனால் பாடுகள் அமெரிக்க ராஜாங்கத்
இந்த முனைகூட தனித்த இரு திணைக்கள அதிகாரிகளால் ளும் அத்துமீறல்களை உன்னிப்
நாடுகளிடையிலான முறுகல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே
என்றில்லாமல் சீனா எது எது ப�ோல வியட்நாமும் சீனாவின் பாக பாத்துக் க�ொண்டிருக்கிறது
எவ்வாறு இருப்பினும் தனகக்கு அத்துமீறல் த�ொடரபாக அமெ
எதிராக எல்லோரும் அணிதிரள் ரிக்க இராஜாங்கத்திணைக்கள என்பத�ோடு மட்டுமல்லாது,
வதைப் பார்த்த படியிருக்கும் சீனா அதிகாரிகளிடம் புகார் செய்து
இவற்றுக் கெதிரான முறியடிப்புப் உள்ளதாக உணரப்படுகின்றது. தைவானின் உள்விவகாரங்களில்
ப�ொறி முறையை எவ்வாறு வடிவ
மைத்திருக்கும் என்பதை இனி இதனை ஒரு பிரதான காரணமாக அமெரிக்கா நேரடியாகவே தலை
வரும் நாட்களில் காணலாம். எடுத்துக்கொண்டு அமெரிக்கா,
பசுபிக்பிராந்திய தீவகற்பத்தில் யிட்டும் வருகின்றது. சீனாவின்
இரண்டாவது இந்தியாவின் ஆழு ஏற்கனவே இருந்த கடற்படை
கையில் இருந்த இலங்கையை முகாமை விஸ்த்தரித்து தைவா ஆபத்தான ப�ோக்கின் தீவிரத்தன்
எப்படி சீனா அதனது கட்டுப் னுக்கு மிகக் கிட்டிய தூரத்தில் மிக
மையை அமெரிக்கஅதிபர் நன்கு
உணர்ந்திருந்தார் அதனாலேயே
ஆப்கானிஷ்த்தான் பகுதியில்
பதட்டத்தை தணிப்பதில் இருக்
கும் முக்கியத்துவத்தை விட
த ெ ற ்கா சி ய ப் பி ர ா ந் தி ய த் தி ன்
பதட்டத்தை தணிப்பது அவசியம்
என அமெரிக்க அதிபர் கருது
கின்றார். அதனாலேயே இந்த
மாத ஆரம்பத்தில் ஆப்கானிஸ்த்
தான் பகுதியில் இருந்து படை
யினரை படிப்படியாக திரும்
பப்பெ ற ப ்ப ட் டு அ தி ல்
ஒருபகுதி காலாட்படை தெற்கா
சியா ந�ோக்கி நகர்த்தப்படவிருக்
கின்றது. உண்மையில் இதன்
ந�ோக்கம் சீனாவுடனான யுத்தம்
ஒன்று த�ொடங்கப்படுமாயின்
57
Njrj;jpd; Fuy; Fuy; 15
உட்பட வலிந்து காணாமல் சீனா இறுக்கப்பொத்தியுள்ள
அதன் கையை மேற்குலகம்
ஆக்கப்பட்ட நபர்கள் பற்றிய ஒன்றிணைந்து நசுக்கும்போது
உள்ளங்கையில் இருக்கின்ற
ப�ொறுப்புக்கூறல், திட்டமிடப் இலங்கைத்தீவில் இருந்து தமிழீ
ழம் தனித்து பிரிந்து வெளியேறும்.
பட்ட தமிழர் நில ஆக்கிரமிப்
இதனை நன்கு அறிந்துக�ொண்ட
புக்கள் என்பவற்றை தூக்கிப் சீனா தமிழ் மக்களுக்கு இத்தனை
துன்பங்களையும், அழிவுகளை
பிடித்து இலங்கையை அடிபணிய யும் ஏற்படுத்திவிட்டு இ்ன்று
தமிழ்மக்களை தமது கட்டுப்
வைத்தல். சீனாவின் பாதுகாப்பில் பாட்டில் க�ொண்டுவர முனை
வதின் சூட்சுமம் பற்றி இன்னொரு
மேற்கொள்ள விருக்கின்ற படை இருக்கின்ற இலங்கை அரசு பகுதியில் ஆய்வு செய்யப்படும்.
நகர்வுகளுக்கான ஆயத்தமா *******
கவே அவதானிகள் கருதுகின் அதனை அசட்டை செய்யும்போது
றனர். மூன்றாவதாக சீன முண்டு
க�ொடுக்கும் மூன்றாம் உலக ப�ோர்க்குற்ற விசாரணை,
நாடுகள் மீது ஆட்சிமாற்றங்கள்
ப�ொருளாதாரத் தடைகள், இலங்கை இனப்பிரச்சினையில்
ப�ோர்க்குற்ற விசாரணைகள்
என்பவற்றை மேற்கொள்ளுதல். பன்னாட்டுத்தலையீடுகள் என
அதனை அந்த நாடுகள் ஏற்க
மறுத்தால�ோ அல்லது அடி இலங்கையை சுற்றிய அடுத்த
பணியாது நடந்தல�ோ மனித
உரிமையின்காவலர்கள் எனும் வலையினை விரித்து வைத்தல்
ப�ோர்வையில் அந்தநாடுகளுக்
குள் கால்பதித்தல். இதன் ஒருகட் ப�ோன்ற சம்பவங்களை
டமாக ரசியா கிரிமியாமீது மேற்
க�ொண்ட தலையீடுகள் மற்றும் உருவாக்குதல். சுருங்கக்கூறின்
அமெரிக்காமீது மேற்கொண்ட
சைபர் தாக்குதல்கள், அமெரிக்க
சனாதிபதித் தேர்தலில் ரசியப்
புலனாய்வா ஆவளர்களின்
தலையீடுகள் எனும் குற்றச்சாட்
டுக்களின் அடிப்படையில் அமெ
ரிக்கா விதித்துள்ள உடனடிப்
ப�ொருளாதாரத்தடையும் அதன்
த�ொடரச்சியாக நேட்டோவில்
ரஷ்யாவிற்கு எதிராக அமெ
ரிக்கா முன்வைக்கவிருக்கின்ற
ப�ொருளாதாரத் தடைக்கான
ப�ொதுக்குழுப் பரிந்துரைகள் என்
பவை முக்கிய கவனத்தை ஈர்த
திருக்கின்றன. அதனடிப்படையி
லேயே தமிழீழ விடுதலைப்
ப�ோராட்டத்தின் இறுதி யுத்த்த்தின்
ப�ோது சிங்கள பேரினவாத அர
சால் மேற்கொள்ளப்பட்ட தமிழி
னப்படுக�ொலைகள், பெண்கள்,
58
Njrj;jpd; Fuy; Fuy; 15
குரல் 14ஒரு பார்வை
மாறும்? யாரிடமும் பதில் தணிகைமாறன் பற்றிய வரலாற்
இல்லை என்பதே யாதார்த்தம்! றுப் பதிவு த�ொடங்கியிருப்பது தலை
வரின் சிந்தனைகளைச் செயலால்
ஆண்டகை இராயப்பு ஜ�ோசப்: ‘சிலுவைச் சுமையதில் விடுதலை காட்டிய அந்த மாவீரன் பற்றிய
ஏந்துவ�ோம்’ அழகிய இந்தக் பதிவை மேலும் சிறப்பாகச் செய்ய
“எம்மைத் தாங்கிப் பிடித்த கவிதை இரண்டு தடவைகள் செங்கோலுக்கு எனது ஆசிகள்.
ஆண்டகைய�ொருவர் எம்மிடையே பிரசுரமாகியுள்ளது.
வாழ்ந்து ப�ோயிருக்கிறார். அயராது பேயும் நானும்: எந்தப் ‘பேய்க்காட்
உழைத்த எங்களுக்காகவே துணி தாயுமானவன்: 2 திருத்தங்கள்
வ�ோடு கூடவும் நடந்தார்...” கருத்துப்பிழை: வெளியே நிற்கும் டலும்’ இல்லாமல் அருமையாகப்
காந்தளின் கவிதை சிறப்பு ப�ோராளிகளின் எண்ணிக்கையைக் பதிவு செய்யப்பட்டிருப்பது ‘பேய்ச்
கேட்டறிந்தார். என்று குறிப்பிடப் சந்தோசம்’!
ஆசிரியர் தலையங்கம்: பட்டிருப்பது தவறு மற்றவர்களிடம் எத்தனை இடர் வரினும் தேச
கேட்டறிந்து தான் எந்த விபரத் விடுதலை உணர்வு மாறாது என்ப
த�ொடக்கப் பள்ளிகளையும் கூடப் தையும் தலைவர் அறியவேண்டும் தைத் தனது சிறுகதை மூலம்
படையின் நிர்வாகத்தின் கீழ் என்பதில்லை என்பதே யதார்த்தம். சாந்தி நேசக்கரம் அழகாகப் பதிவு
நடத்தும் எத்தனிப்பைச் சுட்டிக் மாறாக – ‘கணக்கிட்டுப்பார்த்தார்’ செய்திருக்கிறார்.
காட்டி, வழமை ப�ோல அரசியல் என்ற ச�ொல் இருந்திருக்க வேண்டும். மேலும் எதிர்பார்ப்பைத் தூண்டும்
ப�ோட்டிகளைத் தவிர்க்கும் வேண்டு வகையில் மயூரனுடனான கள நிகழ்
க�ோளையும் க�ொண்டிருக்கிறது. அச்சுப் பிழை: கடைசி வாக்கியத் வுகள் விறுவிறுப்பாகத் த�ொடர்கின்ற.
தில், தன்னுடைய ‘பங்கை’ பாத்திரத் த�ொடர்ந்து பலராலும் வலியுறுத்தப்
தில்... என்று உள்ளது. ‘பங்காக’ படுகின்ற தமிழர்களுடைய ஒன்றி
பத்திரத்தில் என அமைந்திருக்க ணைவை புலியூர் தேசிகனும்
வேண்டும். மேலும் வலியுறுத்தியிருக்கிறார்.
செவிடன் காதில் ஊதிய சங்கு!
நாட்டுப்பற்றாளர்களின் ஒரு மக்கள் நலன் காப்பகத்தின் மனித வீண்போகும் பணம் – இது ஒரு சிறுமி
குறியீடான அன்னை பூபதியின் நேய செயற்பாடுகள் யாவும் மகிழ்ச்சி எழுதிய கவிதையா? ஆச்சரியமாக
இந்த நினைவு மாதத்தில் அமரர் தருகின்றன. இந்தப் பணி மேலும் இருக்கிறது.‘பார்போற்றும் தமிழைப்
சபேசன் சண்முகம் அவர்களின் வளர்க! பாமுகத்தில் படிக்கலாம் வாருங்
கட்டுரையைப் பிரசுரம் செய்திருப் கள்’ என்று தாய்த் தமிழை ஆள
பது ப�ொருத்தமானது. வைக்கும் ஆதங்கம் மேலிட
விடுதலை வீரன் விக்டர் பற்றிய அன்புரிமைய�ோடு அழைக்கும்
28 வயதில் கைது செய்யப்பட்டு பெருமையை அவரால் வழிநடத்தப் குழந்தை ஆஷாவுக்கு என்றும்
43வயது வரை அரசியல் கைதியாக பட்ட தீபா உணர்வோடு அழகாக என் நெஞ்சம் நிறைந்த நல்லாசி
சிறையில் வாடிக்கொண்டிருக்கும் எழுதியிருக்கிறார். ஒவ்வொரு மாவீ கள். வளர்க!
தன் மகனைப் பற்றிய ஒரு தாயின் ரனும் எங்கள் தேசத்தின் விலை எங்கள் தேசத்தின் குரல் உலகின்
ஆதங்கம் வெளிப்படுத்தப்பட்டுள் மதிப்பில்லா ச�ொத்து என்ற பேருண் தேசமெங்கும் ஓங்கி ஒலிக்கட்டும்!
ளது. இப்படி எத்தனைய�ோ அம்மாக் மையில் உள்ளம் பெருமிதம் வாழ்த்துகிறேன்.
களின் புலம்பல்கள் த�ொடர்ந்து க�ொள்கிறது.
என்றும் அன்புடன்
க�ொண்டேயிருக்க, ஆளும் தரப்பு The Quad பற்றிய மறவனுடைய அம்மா
ஜனாதிபதி ப�ோன்றோருக்கான
விண்ணப்பங்களும் கருணை மனுக் கட்டுரை, சமகாலத்தின் பூக�ோளப்
ப�ோட்டி பற்றிய ஒரு தெளிவான
களும் சென்றுக�ொண்டே இருக்க விளக்கத்தைத் தந்திருப்பது
விடிவுக்கான கதவு இறுகப்
பூட்டியபடியே கிடப்பதுதான் பாராட்டுக்குரியது.
எங்கள் வரலாற்றின் மிகப்பெரிய உயிராயுதமாய் எழுந்த மேஜர்
ச�ோகம். இந்த நிலை என்றுதான்
59
Njrj;jpd; Fuy; Fuy; 15
கவி அரும்பு
நான் பிறந்த இடம் வலே மாநகரம் குறிஞ்சிப் பூ!!!
வற்றாத நீர் க�ொண்டு பத்தாண்டுக்கு ஒரு முறை
வருவ�ோரை மகிழ்விக்கும் இடம் பத்திரமாய் பவனி வருவாள்
நான் பிறந்த இடம் வலே மாநகரம் வெண்முகிலும் வெள்ளைப் பனியும்
மலையும் மலை சார்ந்த இடமும் வேறில்லை எனக்காட்டும்
குறிஞ்சி என்பர்!!! அழகான இடம் நான் பிறந்த இடம்
வலே மாநகரம்.....
நன்றி
- ஆஷா-
ச.கிறிஷ்ரியா கலாநாதன் விக்ரோறியா ஏஞ்சல் த�ோமஸ் லக்கி
வயது 07 வயசு 06 பிரித்தானியா
பிரான்ஸ் டென்மார்க் வயது 09
60
Njrj;jpd; Fuy; Fuy; 15
வாசகர் வட்டம்
இளையவளின் நன்றி காவிய நாயகர்களின் கதை அவர் மறைந்து ப�ோனாலும்
சிறுமியான எனது கவிதையை உங் எம் இனத்தின் விடியலுக்காக தம் அவரது கட்டுரை தேசத்தின் குரலில்
கள் தேசத்தின் குரலில் எழுத்துருவில் இன்னுயிர்களை ஈகம் செய்தவர் வெளியாகியிருப்பது அவருக்கான
வெளியிட்டு உங்கள் அடுத்த தலை களின் வரலாறுகள் என்றும் ப�ோற் சிறப்பாகவும் தேசத்தின் குரலுக்கான
முறையான என்னையும் உங்களுடன் றப்பட வேண்டிய ஒன்றாகும். சிறப்பாகவும் அமைகின்றது.
இணைத்துக் க�ொண்டமைக்கு மிக்க அந்தவகையில் எத்தனைய�ோ
மிக்க நன்றி! மாவீரர்களின் வீரதீர செயல் மறைந்த ஆயர் இராயப்பு
அவர்களுடன் நின்று களமாடி ய�ோசப் அவர்கள் பற்றி இன்னும்
- ஆஷா - யவர்களுக்கு மட்டுமே தெரிந் ததாக விரிவான தரவுகள�ோடு கட்டுரை
இருக்கும். இதுவரை எத்தனைய�ோ இடம்பெற்றிருக்கலாம்.
நல்ல பேக்காட்டல்........ பேரின் செயற் பாடுகள் எந்த இணை
எந்தப் பத்திரிகையை எடுத்தாலும் யத்தில�ோ அல்லது நூல்களில�ோ இடம் ஏனைய த�ொடர்கள் – குறிப்பாக
எனக்கு சிறுகதையை முதலில் பெற்றிருக்காது அவற்றைத் இந்தக் மாவீர், கள அனுபவங்கள் பற்றிய
வாசிப்பது தான் எனக்குப் பிடிக்கும். குரலில் எதிர்பார்த்து நிற்கின்றோம். த�ொடர்கள் வழமை ப�ோல் அருமை.
பேயும் நானும் என்ற தலைப்பைக் த�ொடர்ந்து எதிர்பார்க்கின்றோம்.
கண்டதும் நல்ல கதை என்று நினைத்து - குமணன் -
வாசிக்கத் த�ொடங்கினேன்....
புதிய தலைமுறையின் ஓர் கவி -கனகா (அவுஸ்திரேலியா)-
உண்மையில் அது கதை இல்லாமல் பெற்றோர் பிள்ளைகளுக்காக படும்
இருந்தப�ோதும் சுவாரசியமாக இருந் பாட்டை பாவில் மறைத்து, தமிழைக் தேசத்தின் குரல் அடிக்கடி வாசித்து
தது இது ப�ோன்று நாம் தமிழில் கற்க துடிக்கும் பாவையின் கவியூடாக வருகின்றேன். மிக நன்றாக
பயன்படுத்தும் ச�ொற்களை பலரும் நான் 'பமுகம்‘ பக்கத்தை ஒருமுறை இருக்கிறது. ப�ோதுமான அளவுக்கு
ய�ோசிக்கத் தூண்டுவதாக இருந்தது நானும் உலாவி வந்தேன். இளைய அரசியல், ப�ோராட்டம், வரலறு
சிறப்பு. தலைமுறைக்கும் இக்குரலில் இடம் என்பவற்றைப் பதிவு செய்து
க�ொடுத்தமை இன்னும் பல இளை நகர்கின்றது. வாழ்த்துக்கள்.
- பாரதி - ய�ோரை இணைக்க வழிவகுக்கும் என
நம்புகிறேன். தேசத்தின் குரலில் சுவாரசியமான
இரண்டு பாலைப்பழம் ப�ோட்டிகள் நடாத்தலாம்.
எங்கும் எப்போதும் தலைமையில் - குமாரி - குறிப்பாக குறுக்கெழுத்துப்
இருப்பவர்கள் சிறிய விடயங்களுக் ப�ோட்டி ப�ோன்ற வாசகர்களை
கெல்லாம் கவனம் செலுத்துதோ அண்மைக்காலமாக தேசத்தின் குரல் ஈடுபாட்டோடு வைத்திருக்கும்
கரிசனை காட்டுவத�ோ இல்லை. பத்திரிகையைத் தவறாது வாசித்து ஒரு ப�ோட்டியை நடாத்துவதை
இங்கு சிறப்பாகவே இருந்திருக்கிறது வருகிறேன். இம்முறை சபேசன் ஆசிரியர் குழு ய�ோசிக்கலாம். சில
மட்டுமன்றி ஒரு தாய்மையின் உணர்வு அண்ணாவின் கட்டுரை வந்திருப்பது படைப்புக்கள் எழுதியவரின் பெயர்
தாயுமானவனில் காட்டியிருப்பது தாயு இன்ப அதிர்ச்சி. அவுஸ்திரேலியாவில் இன்றி த�ொடர்ந்து வெளிவந்து
மானவனை ப�ோற்றுபவர்களுக்கெல் சபேசன் அண்ணாவின் க�ொண்டிருக்கின்றன. இதையும்
லாம் உள்ளங் குளிரச் செய்துள்ளது. ஆய்வுக்கட்டுரைகள் வான�ொலியில் கவனத்திலெடுத்தால் நன்று.
கேட்டிருக்கிறேன். அதிக
- அகிலா - சிரத்தையெடுத்து உசாத்துணைத் -சுகந்தன்-
தரவுகள�ோடு ஆய்வுக் கட்டுரைகளாக
அவர் வான�ொலியின் வாசிப்பார்.
அன்பான வாசகர்களே!
உங்களின் ஆக்கபூர்வமான கருத்துக்களையும் விமர்சனங்களையும்
எங்களுக்கு அனுப்பி வையுங்கள். அது எங்கள் குரலின்
வளர்ச்சிக்கு மென்மேலும் வலுச் சேர்க்கும்.
61
Njrj;jpd; Fuy; Fuy; 15
62