The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.

செய்வினை, செயப்பாட்டுவினை
ஆண்டு 5

Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by yall210899, 2021-09-18 22:48:31

செய்வினை, செயப்பாட்டுவினை

செய்வினை, செயப்பாட்டுவினை
ஆண்டு 5

ஆக்கம் : யாழினி சரவணன் IPGKTB



செய்வினை

✓ எழுவாய், சசயப்படுசபாருள், பயனிலை என்ற
வரிலசயில் வாக்கியம் அலைதல் வவண்டும்.

✓ சசயப்படு சபாருவ ாடு ‘ஐ’ என்ற இரண்டாம்
வவற்றுலை உருலபச் வசர்க்க வவண்டும்.

✓ எ.கா: அம்மு வவலை(ல்+ஐ) சசய்தாள்.
✓ ‘ஐ’ உருபு ைலறந்தும், சவளிப்பட்டும் வரும்.

ஆக்கம் : யாழினி சரவணன் IPGKTB



செயப்பாட்டுவினை

✓ சசயப்படுசபாருள், எழுவாய், பயனிலை என்ற வரிலசயில்
வாக்கியம் அலைதல் வவண்டும். எழுவாவயாடு ‘ஆல்’ என்
மூன்றாம் வவற்றுலை உருலபச் வசர்க்க வவண்டும்.

✓ பயனிலைவயாடு ‘படு’, ‘பட்டது’ என்னும் சசாற்கல ச்
வசர்க்க வவண்டும். (படு துலண விலை)

✓ எ.கா: பாடம் ஆசிரியரால் நடத்தப்பட்டது.

ஆக்கம் : யாழினி சரவணன் IPGKTB



குறிப்பு:

செய்வினை வாக்கியத்தில் எழுவாயாக இருப்பது செயப்பாட்டுவினை வாக்கியத்தில்
செயப்படுசபாருளாக மாறி அனமயும்.

செய்விலை செயப்பாட்டு விலை
ைாணவர்கள் வகுப்லபத் தூய்லை வகுப்பு, ைாணவர்க ால் தூய்லை
சசய்தைர், சசய்யப்பட்டது.
ஆசிரியர் இைக்கணம் கற்பித்தார். இைக்கணம் ஆசிரியரால்
கற்பிக்கப்பட்டது.
தச்சன் நாற்காலிலயச் சசய்தான். நாற்காலி தச்சைால்
நாடகக் கலைஞர்கள் சசய்யப்பட்டது.
நாட்டுப்பற்லற வ ர்த்தைர். நாட்டுப்பற்று நாடகக்
கலைஞர்க ால் வ ர்க்கப்பட்டது.

ஆக்கம் : யாழினி சரவணன் IPGKTB




Click to View FlipBook Version