விக்டடோரியோ டதோட்டத் தமிழ்பள்ளி
ஆண்டு 5
காலம் காட்டும்
வினைச்ச ாற்கள்
பாடநூல் பக்கம் : 182
ஆக்கம் : யாழினி சரவணன் IPGKTB
ஆக்கம் : யாழினி சரவணன் IPGKTB
இறந்த காலம்
ஒரு செயல் நிகழ்ந்து முடிந்ததத உணர்த்தும்
காலம் இறந்தகாலம்
படித்தான், பாடினாள், பறந்தது, ஓடின.
ஆக்கம் : யாழினி சரவணன் IPGKTB
நிகழ்காலம்
ஒரு செயல் நிகழ்ந்துசகாண்டிருப்பதத
உணர்த்துவது நிகழ்காலம்.
உண்கிறான், உறங்குகிறாள், ஆடுகிறது,
பறக்கின்றன.
ஆக்கம் : யாழினி சரவணன் IPGKTB
எதிர்காலம்
ஒரு செயல் நிகழப்பபாவதத உணர்த்துவது
எதிர்காலம்.
படிப்பான், பபசுவாள், ஆடுவார், வரும்.
ஆக்கம் : யாழினி சரவணன் IPGKTB
வாக்கியம் அமைத்திடுக
எழுந்தேன்
சமைக்கிறாள்
சசல்வான்
ஆக்கம் : யாழினி சரவணன் IPGKTB
நன்றி
யாழினி சரவணன் IPGKTB