இறைவன் மீது நம்பிக்றை றவத்தல்.
ஓர் ஊரில், மீனர என்ை சுட்டிச் சிறுமி தன் குடும்பத்ததரடு வரழ்ந்து வந்தரள்.
மீனரவின் அப்பர சிறு வயதிலிருந்து முன்தனரர்ைளின் பழக்ை வழக்ைங்ைறளச் சரி வர
ைறைபிடித்துக் கைரண்டு வருபவர் ஆவரர். ஆை, தினமும் வரசலில் சரணம் கதளித்துக்
தைரலம் தபரடுதல், மஞ்சளில் றைக் ைரல் ைழுவுதல், தவப்பிறலறயக் ைறரத்து நீர்
குடித்தல் தபரன்ை கசயல்ைறளக் ைறைபிடிக்குமரறு தன் குடும்பத்தினருக்கும்
கதரைர்ந்து வலியுறுத்தி வந்தரர்.
இருப்பினும், மீனரவிற்கு அப்பர ைறைப்ப்பிடிக்ைச் கசரன்ன பழக்ை
வழக்ைங்ைளில் சற்றும் ஈடுபரடில்றல. மீனர அவற்றைகயல்லரம் சரிவர கசய்ைிைரளர
என்பறதப் பரர்ப்பதற்கும் யரரும் இல்றல. மீனரவிைம் இறதச் கசய் அறதச் கசய்
என்று கூறுபவர்ைள் அதன் நன்றமைறளக் கூைத் தவைிவிட்ைனர். மீனரவிைம்
தவப்பிறல நீறரக் குடிக்ைச் கசரன்னரல் ைீதழ ஊற்ைி விடுவரள். மஞ்சறளப் பூசிக்
கைரள்ளச் கசரன்னரல், ஆறை முழுவதும் மஞ்சள் ைறரப் பட்டுவிடும் என்று பூசிக்
கைரள்ள மரட்ைரள். இவ்வரறு கூறும் ைட்ைறளைளுக்குச் கசவிமடுக்ைரமல்
பிடிவரதமரைதவ இருந்தரள்.
மீனரவின் கபற்தைரர் தினமும் அழுவலைத்திற்கும் அவளது அண்ணன் பள்ளி
முடிந்ததும் நண்பர்ைளின் வீட்டிற்கும் கசன்றுவிடுவரர்ைள். மீனர தன் ஆயரவுைன்
வீட்டிதல அனரறதப் தபரல இருப்பரள். குடும்ப உைவுைளின் பரசம் ைிறைக்ைரமல்
வரழ்ந்துக் கைரண்டிருந்தரள். என்ைரவது வீட்டில் அறனவரும் தன்னுைதன இருந்துவிை
மரட்ைரர்ைளர என்ை ஆறச அவளது பிஞ்சி மனதில் ஆணி தரமரை இைங்ைியிருந்தது.
நரட்ைள் உருண்தைரடின. மீனரவிற்கு இப்கபரழுது பத்து வயது. தீடீகரன்று ஒரு
நரள் அவர்ைளின் ஊரில் திடீகரன்று கைரதரரனர என்கைரரு கைரடுறமயரன தநரய்
பரவிக்கைரண்டு வந்தது. மதலசியர மட்டுமல்லரமல் உலைம் முழுவறதயும் பரவிக்
கைரண்டு வருவறத அவள் அைிந்து கைரண்ைரள். மதலசியரவின் பிரதமரும் இந்த
தநரயிலிருந்து மக்ைறளக் ைரப்பரற்ை மக்ைள் நைமரட்ைக் ைட்டுப்பரட்டு ஆறணறய
அமல்படுத்துமரறு ைட்ைறளயிட்ைரர். மீனரவின் ஆறச நிறைதவைியது. அம்மர,
அப்பர, அண்ணன் மூவரும் வீட்டில் மீனரதவரடு இருக்ைத் கதரைங்ைினர்.
தன் வீட்டின் அருைரறமயில் வரழும் அறனவரும் தத்தம் வீடுைளில்
தவப்பிறலறயக் ைட்டுவது, மஞ்சளில் றைக் ைரல் ைழுவுவறதப் பரர்த்ததும் வியந்தரள்.
உைதன, அவளின் அண்றை அயலரரிைம் கசன்று “ஏன் நீங்ைள் இவ்வரறு
கசய்ைிைீர்ைள்?” என்று வினவினரள். திருமதி ைீதரவும் புன்சிரிப்புைன் மஞ்சள்,
தவப்பிறல, சரணம் இறவ அறனத்தும் ைிருமிைளிைமிருந்து நம்றமத் தற்ைரத்துக்
கைரள்ள உதவும் என்று விளக்ைினரர். அததரடு, இவ்வரைரன கசயல்ைள் அறனத்தும்
நமது தநரய் எதிர்ப்பு சக்திறய அதிைரிக்கும் என்பறத நமது முன்தனரர்ைள் அன்தை
அைிந்துள்ளனர் என்றும் மீனரவிைம் கூைினரர்.
அப்கபரழுதுதரன் மீனர தன் அப்பர தினம் ததரறும் ைறைப்பிடிக்ை தவண்டும்
என்று கூைிய கசயல்ைளில் எவ்வுளவு நன்றம இருக்ைிைது என்பதறன அைிந்து
கைரண்ைரள். தன் அப்பர கூறும் அறனத்துக் ைட்ைறளைளிலும் நன்றமைள் மட்டுதம
இருக்கும் என்பதறனப் புரிந்து கைரண்டு அதற்தைற்ப நைந்து கைரள்ள முற்பட்ைரள்.
இறைவனிைம் உலை மக்ைள் இந்த தநரயிலிருந்து தங்ைறள தற்ைரத்துக் கைரள்ள
தவண்டும் என்றும் தவண்டிக் கைரண்ைரள்.
நரளுக்கு நரள் தைரகரரனரவரல் பரதிக்ைப்படுபவர்ைளின் எண்ணிக்றை
அதிைரித்துக் கைரண்டிருந்த தவறலயில் மீனர தன் உைவுைள் தன்னுைன் இருப்பறத
எண்ணி மைிழ்ந்து கைரண்டிருந்தரள். தன் அம்மரவிைம் எப்படிச் சறமப்பது தபரன்ை
தவறலைறளக் ைற்றுக் கைரண்ைரள். தன் அப்பரவிைம் தினமும் மரறல தநரத்தில்
வீட்டின் வளரைத்தில் உைற்பயிற்சி கசய்வரள். தன் அண்ணனிைம் வீட்டுப் பரைத்தில்
கதரியரதறதக் தைட்டு கதரிந்து கைரள்வரள். இப்படிதய, நரள்வரின் உைவும்
கமன்தமலும் கநருக்ைமரைியது. இப்படிதய, தன்னுைன் அவர்ைள் அன்றபப் கபரழிந்திை
தவண்டும் என்று மீனர இறைவறன தவண்டுவரள்.
ஒரு நரள், பரல் மரவு முடிந்து விட்ைது என்று மீனரவின் அண்ணன் முகுந்தனிைம்
தன் அம்மர பரல் வரங்ை கசரன்னரர். மீனரவும் தன் அண்ணகனரடு கசல்ல தவண்டும்
என்று பிடிவரதமரை இருந்தரல். “அண்ணன் பரவரயில்றல பதிகனட்டு வயதுக்கு
தமலரைிவிட்ைரர், மீனர இன்னும் சிறுபிள்றளதரன் கசல்லதம. நீ அண்ணகனரடு
கசல்ல முடியரது. நைமரட்ைக் ைட்டுப்பரடு ஆறண முடிந்த பிைகு அம்மர உங்ைறள
கவளிதய அறழத்துச் கசல்ைிதைன். சரியர?” என்று மீனரறவ ஒருவழியரைச்
சரமரதரனம் கசய்தரர். அண்ணனும் பரல் வரங்ை முைமைவசத்றத அணிந்து கைரண்டு
கவளிதய கசன்ைரர்.
ைறையில் ஒருவர் பலத்தக் ைரய்ச்கசரதலரடு இரும்பிக் கைரண்டிருப்பறதக்
முகுந்தன் ைண்ைரர். தைரகரரனரவரை இருந்திை தபரது. விறரவரை வீட்டிற்குச் கசன்று
விடுதவரம் என்று பரறல வரங்ைிக் கைரண்டு வீட்டிற்குச் கசன்று விட்ைரர். அறழக்ைரத
விருந்தரடிப்தபரல் முகுந்தனுக்கும் கதரண்றை வழி, ைரய்சல், சலி தபரன்ை
தைரகரரனரவின் அைிகுைிைள் கமதுகமதுவரைத் கதரிய வந்தது. மீனர தன்
அண்ணனுக்கு எதுவும் கநரிைக் கூைரது என்று இறைவறன தவண்டுவரள். மீனரவின்
அப்பர சுைரதரரத் துறைறய அறழத்துத் கதரைர்பு கைரண்ை கபரழுது அவர்ைள்
மருத்துவ அவசர ஊர்திறய அனுப்பி முகுந்தறன மட்டும் அறழத்துச் கசன்ைனர்.
மருத்துவர் இரத்தப் பரிதசரதறன கசய்த கபரழுது முகுந்தனுக்குக் தைரகரரனர தநரய்
என்பதறன உறுதிச் கசய்தனர்.
இறதத்கதரிந்து கைரண்ை மீனர, தன் அண்ணன் முன்பு தபரல் தன்னுைன்
இல்லரமல் இருந்தரலும் பரவரயில்றல உயிதரரடு இருக்ை தவண்டும் என்று
இறைவனிைன் தைஞ்சிக் தைட்டு அழுதுக்கைரண்டிருந்தரள். இப்படிதய தினமும் தன்
அண்ணனுக்ைரை இறைவனிைம் தவண்டுவரள். 14 நரள் ைழித்து, முகுந்தனும் எந்த ஒரு
தநரயுமின்ைி வீடு திரும்பினரர். அண்ணறனக் ைண்ைவுைன் ஓடிச் கசன்று இறுக்ைமரை
அறனத்துக்கைரண்ைரள். ைைவுளிைம் கசன்று நன்ைி கூைினரர். ைைவுறள நம்பிதனரர்
றைவிைப்பைரர்.
அமுதவள்ளி ைதிதரசன் (எஸ் 7)
உருளும் ஆறசைள்
ஒரு ததரட்ைத்தில், மரமரத்து நிழலின் அடியில் அமர்ந்து கைரண்தை தன்
வரழ்க்றைறயப் புரட்டிப்தபரட்ை அந்த நரறள மீண்டும் நிறனவு படுத்துைிைரன்
பன்னிகரண்டு வயதத எட்டிய அச்சிறுவன் சபரி.
ைரலில் ைிறைத்த பந்துைன் மின்னகலன முன்தனைிக் கைரண்டிருந்தரன் சபரி.
எந்த நிமிைத்திலும் அவன் தைரல் தபரட்டு விடுவரன் என்று நம்பிய ரசிைர் கூட்ைம்
றையில் சின்னதும் கபரியதுமரய் நரட்டுக் றவத்துப் அறசத்தபடி – “ மதலசியர,
மதலசியர சபரி, சபரி’’ ன்று மைிழ்ச்சிக் தைரசம் எழுப்பிக் கைரண்டிருந்தனர்.
ஆம் அன்று பதிகனட்டு வயதுக்கு உட்பட்ை ைரற்பந்து இறுதி சுற்ைி அணல்
பைந்து கைரண்டிருந்தது. இறுதி கநரடி ஆட்ைத்தின் பரபரப்பிலும் அவனின்
நிறனவறலைள் தன் சீனியர் ஆட்ைக்ைரரர் ரசரக்ைின் சந்திப்றப தநரக்ைி பயணித்தது.
“ என்னரல எல்லரம் உன்ன மரதிரி நரட்டுக்குலரம் பந்து விறளயரை முடியரது…
இந்த ததரட்ைத்துல உள்ள றபயனுங்ை கூை விறளயரைதரன் முடியும்’’ என்ைரன் சபரி.
அறதக்தைட்ை ரரசரக் “ உன்றனப்தபரலத்தரன் நரனும், ஏறழக் குடும்பத்றதச்
தசர்ந்தவன். நீ ததரட்ைத்திலிருந்து வ்ந்திருக்ைிைரய், நரன்
ைம்பத்திலிருந்துவந்திருக்ைிதைன். பரர்க்ைப் தபரனரல் இருவரும் ஒதர ஜரதிதரன். ஏறழ
ஜரதி.. ஆனரல், ஒன்று வரழ்க்றையில் முன்தனருவதற்கு பணம் முக்ைியமல்ல விைர
முயற்சியும், தன்னம்பிக்றையும் தபரதுமரனது. நரன் என்தனரை தைரச் ைிட்ை உன்னி
அைிமுைப்படுத்துதைன்… அவரு ைண்டிப்பர உன்னுறைய ஆறசய நிறைதவற்றுவரர்”
என்ைரன்.
“ சபரி… சபரி… மதலசியர… மதலசியர என்ை தைரசம் மீண்டும் வரறன முட்டி
அவன் ைரதுைளில் விழுந்தது. தைரசத்தின் சத்தம் அதிைரிக்ை சபரி எதிரணிறய ஊடுருவி
பந்துைன் முன்தனைினரன். அடுத்த நிமிைம்-‘தைரல்’ என்ை குரல் அரங்ைம் எங்கும்
ஓங்ைரரமரை ஒலித்தது. ஆம்….. சபரி தைரல் தபரட்டு விட்ைரன். இரண்டுக்கு ஒன்று
எனும் தைரல் ைணக்ைில் மதலசியர கவன்று விட்ைது.
யரர் யரதரர அவறனத் ததரளில் தூக்ைிக் கூத்தரடினரர். தபரதரக் குறைக்கு
நரட்டின் தபரரசதர பரிசுைறள எடுத்து வழங்ைினரர். சபரி பரிசு கபரும் தபரது அவன்
ததரறளக் தட்டி சபரஷ் கசரன்னரர்.
அவன் நிறனவறலைள் மீண்டும் நிைழ்ைரலத்றதத் கதரை அவனுக்குள் ஒரு
தைள்வி. இறதவிை ஒரு ஆைரம் ஆண்டு பயிலும் மரணவனுக்கு மைிழ்ச்சியும்,
கைௌரவமும் தவறு என்ன இருக்ை முடியும்?
அருளரசி த/கப கஜயசீலன் (எஸ்7)
சிறுவர் ைறத – வண்ணப் கபன்சில்
ஒரு நைரத்தில், ைண்மணி என்ை சிறுமி தன் தந்றதயுைன் வரழ்ந்து வந்தரள்.
ைண்மணி வசதியுள்ள குடும்பத்தில் பிைந்தவள். ைண்மணி ஆறசப்படும் அறனத்துப்
கபரருள்ைள் அவளின் தந்றத வரங்ைி கைரடுத்து மைிழ்விப்பரர். ைண்மணிக்குக் ைவிதர
எனும் கநருங்ைிய ததரழி இருந்தரள். ைவிதர ஏறழ குடும்பத்தில் பிைந்தவள். ைவிதர
தந்றதயின் இைப்புக்குப் பின் தன் தரயுைன் வரழ்ந்து வந்தரள். ஏறழ சூழலினரல் அவள்
விரும்பியறதத் தரயினரல் வரங்ைி கைரடுக்ை முடியரதச் சூழலில் இருந்தனர்.
ைண்மணியும் ைவிதரவும் தினமும் ஒன்ைரைப் பள்ளிக்குச் கசல்வர். அவர்ைள் ஒதர
வகுப்பறையில் பயில்வர். ஒரு நரள், ைறலக்ைல்வியின் தபரது, ஆசிரியர் மரணவர்ைறள
வண்ணப் கபன்சிறலப் பயன்படுத்தி கைரடுக்ைப்பட்ை வறரப்பட்த்திற்கு வண்ணம்
தீட்ைப் பணித்தரர். மரணவர்ைள் அறனவரும் வண்ணம் தீட்ைத் கதரைங்ைினர். ஆனரல்,
ைவிதரவிற்கு வண்ணப் கபன்சில் இல்லரதக் ைரரணத்தரல் வண்ணம் தீட்ை முடியரமல்
தவித்தரள். ஆறையரல், தன் ததரழி, ைண்மணியிைம் வண்ணப் கபன்சிறல இரவல்
வரங்ைி பயன்படுத்திக் கைரண்ைரள். பரைம் முடிந்து மரணவர்ைள் ஓய்வு தநரத்தில்
சிற்றுண்டி சரறலக்குச் கசன்ைனர். ைண்மணியும் தன் வண்ணப் கபன்சிறல தமறச மீது
றவத்துவிட்டு சிற்றுண்டி சரறலக்குச் கசன்ைரள். அவளின் அலட்சிய தபரக்றைக் ைண்ை
ைவிதர அவளுறைய வண்ணப் கபன்சில் கபட்டிறயத் தன் புத்தைப்றபக்குள்
பரதுைரப்பரை றவத்துவிட்டுச் சிற்றுண்டிச்சரறலக்குச் கசன்ைரள். ஓய்வு தநரம் முடிந்து,
ைண்மணி வகுப்பறையில் நுறழந்த தபரது தன் வண்ணப் கபன்சில் கபட்டிறயத்
ததடினரள். அப்கபட்டி ைவிதரவின் புத்தைப்றபக்குள் இருப்பறதக் ைண்டு அவள்
திருடிவிட்ைரள் என்று தன் வகுப்பரசிரியரிைம் புைரர் கசய்தரள். பின்னர்,
வகுப்பறைக்குள் நுறழந்த ைவிதரறவ அவளின் கசயறலக் கூைித் திட்டினரர். ைவிதர
அழுது கைரண்தை உண்றமறய ஆசிரியரிைமும் ைண்மணியிைம் கூைினரள். அதறன
அைிந்த வகுப்பரசிரியர் மன்னிப்புக் தைட்ைரர். ைண்மணி தன் தீர விசரரிக்ைரதச்
கசயலுக்குக் ைவிதரவிைம் மன்னிப்புக் தைட்டுக்கைரண்ைரள். ைண்மணி தன்
மன்னிப்பிற்கு அறையரளமரைக் ைவிதரவிற்கு ஒரு புதிய வண்ணப் கபன்சில் கபட்டிறய
வரங்ைி கைரடுத்து மைிழ்ச்சிப் படுத்தினரள்.
நீதி : எதறனயும் தீர விசரரிக்ைரமல் முடிவு எடுத்தல் கூைரது.
ைல்பனர அன்னப்பன் கஜயபரலன் (எஸ் 7)
பிடிவரதம் கூைரது பரப்பர
ஓர் ஊரில் மீனர என்ை ஒரு சிறுமி இருந்தரள். அவள் நன்ைரைப் படிப்பரள்,
அவளிைம் கைரடுக்கும் தவறலறயச் சரியரைச் கசய்து முடிக்கும் திைறமசரலியரனவள்.
கபரியவர்ைள் முதல் சிைியவர்ைள் வறர அறனவரிைத்திலும் அன்பரைவும்,
பணிவரைவும் நைந்து கைரள்வரள்.
ஆனரல், மீனரவின் பிடிவரத குணம் மட்டும் யரருக்கும் பிடிக்ைவில்றல. மீனர
அவள் தரய் தந்றதயிைம் எது தைட்ைரலும் உைதன வரங்ைி தந்துவிை தவண்டும் என்று
பிடிவரதம் பிடிப்பரள். இல்லரவிட்ைரல், வீட்றைதய தபரர்க்ைளம் ஆக்ைிவிடுவரள்.
மறுநரள், மீனரவுக்குப் பிைந்தநரள். நீண்ை நரட்ைளரைக் தைட்டுக்கைரண்டிருந்த
விறல உயர்ந்த மிதிவண்டிறய அன்தை வரங்ைி கைரடுக்குமரறு அைம்பிடித்தரள்.
மீனரவின் கபற்தைரர் தங்ைள் சூழ்நிறலறயறயக் கூைி, அடுத்த மரதம் வரங்ைி
தருைிதைன் என்கைல்லரம் சமரதரனம் கசய்தனர். “அகதல்லரம் முடியரது. நரன்
பள்ளிக்கூைத்திற்குச் கசன்று வீட்டிற்கு வரும்தபரது நரன் தைட்ை மிதிவண்டி
ைண்டிப்பரை தவண்டும். இல்லரவிட்ைரல் நரன் சரப்புைதவ மரட்தைன்”, என்று
கசரல்லிவிட்டுச் கசன்ைரள்.
மீனரவின் கபற்தைரர் என்ன கசய்வகதன்று கதரியரமல் விழித்தனர். பள்ளி
முடிந்ததும் மீனர வீட்டிற்கு வந்து கைரண்டிருந்தரள். அப்தபரது திடீகரன்று ைனத்த
மறழ கபய்யத் கதரைங்ைியது. அவசரத்தில் குறை கைரண்டு வர மைந்து விட்ைரள்,
மீனர. உைதன ஓடிச் கசன்று அருைில் இருந்த தன்னுறைய கநருங்ைிய ததரழிக்
ைவிதரவின், வீட்டின் ஓரத்தில் ஒதுங்ைி நின்ைரள். அப்கபரழுது அந்த வீட்டிற்குள்
இருந்து வந்த தபச்சு சத்தத்றதக் தைட்ைரள்.
“அப்பர, உங்ை ைரல் கரரம்ப வலியர இருக்கு, இருந்தும் ஏன் லீவு எடுத்து
வீடுள்ள கரஸ்ட் எடுக்ைரம தவறலக்குப் தபரைிங்ை?”, என்ைரள் ைவிதர. “நீ தரனம்மர,
எல்தலரரும் ைிலரஸ் டுவர் தபரைரங்ை, நரனும் தபரைனும்னு கசரன்னல்ல, நரன்
தவறலக்கு தபரனரத்தரன் உனக்கு டுவர் தபரை பணம் தர முடியும் என்ைரர் ”,
ைவிதரவின் அப்பர. “அப்பர, நரன் டுவர் தபரைல. அடுத்த முறை கூை தபரய்க்ைலரம்.
உங்ை ைரல் வலி முதல சரியரைட்டும் அப்பர”, என்ைரள் ைவிதர. ைவிதரவின் அம்மர,
“நீங்ை வீட்டுல கரஸ்ட் எடுங்ை, அவளும் டுவர் தபரைட்டும். நரன் இங்ை ஒரு ஓபிஸ்’ல
ைிலினர் தவறல இருக்குதரம், நரன் தவறலக்குப்தபரதைன். அந்த பணத்துல அவளுக்கு
டூவர் தபரைவும், உங்ை மூட்டு வலிக்கு றவத்தியம் பரர்க்ைவும் சரியரை இருக்கும்”,
என்ைரர்.
தன் ததரழிக் ைவிதர அப்பரவின் ைஷ்ைத்றதப் புரிந்து கைரண்டு
விட்டுக்கைரடுக்ைிைரள், அவள் அம்மரவும் குடும்பத்திற்ைரை தவறலக்குச் கசல்ைிைரர்.
இறத பரர்த்த மீனர அவளின் தவைிறன உணர்ந்தரள். இனி நரமும் அம்மர,
அப்பரவுக்குத் கதரந்தரவு கைரடுக்ைக்கூைரது என்று நிறனத்தரள்.
மீனர வீட்டிற்கு வந்ததும், கபற்தைரர், “அம்மர,…மீனர..” என்று அவறள
அறழக்ை, “அப்பர எனக்கு இப்தபர றசக்ைில் இல்றலன்னர பரரவரல, அடுத்த
பிைந்தநரளுக்கு வரங்ைித்தரங்ை”, என்று கூைினரள். மீனர தபசியறதக் தைட்டு
வியப்பறைந்தனர் அவளது கபற்தைரர். தனது பிடிவரத குணத்றத மரற்ைிக் கைரண்டு
மைிழ்ச்சிதயரடு பிைந்த நரறளக் கைரண்ைரடினரள், மீனர.
ைரர்த்தினி நைரரஜன் (எஸ் 7)
உயிறர ைரப்பரற்ைிய ததரழன்.
ைம்தபரங் கசலரமட் என்ை ஓர் அழைிய ைிரரமத்தில் வரணி என்ை சிறுமி தன் தரத்தர
பரட்டியுைன் வரழ்ந்து வந்தரள். அவள் தினமும் வீட்டிலிருந்து ஒரு ைிதலரமீட்ைர்
துரத்தில் இருக்கும் பள்ளிக்கு மிதிவண்டியில் கசல்வரள்.
பள்ளி முடிந்து வரும் வரணி, மரறல தநரத்தில் தன் தரத்தரவுைம் தசர்ந்து அவரின்
ததரட்ைத்திற்குச் கசல்வரள். அங்கு அவர் பயிரித்த ைரய்ைைி கசடிைளுக்குத் தண்ணீர்
ஊற்றுவரள். அததரடு, ததரட்ைத்தில் இருக்கும் பழம் மரங்ைறளச் சுற்ைி இருக்கும்
ைறளைறள சுத்தம் கசய்வரள். அவள் ததரட்ைத்திலிருந்து தன் தரத்தரவுைன் வரும்
கபரழுது அங்குள்ள பழங்ைறளயும் ைரய்ைைிைறளயும் வீட்டிற்குக் கைரண்டு வருவரள்.
இந்நைவடிக்றை அவளுக்கு ஒரு கபரழுதுதபரக்ைரை அறமந்தது.
ஒரு நரள், பள்ளி முடிந்து வீடு திரும்பி கைரண்டிருந்த வரணிக்கு நரய்க்குட்டி குறரக்கும்
சத்தம் தைட்ைது. உைதன அவள் நரய்க்குட்டி இருக்கும் இைத்றத தநரக்ைினரள்.
நரய்க்குட்டி அங்குள்ள ஒரு ைரல்வரயில் ைிறைந்தது. அவள் நரய்க்குட்டிறயக்
ைரல்வரயிருந்து துக்ைினரள். அவள் அந்த நரய்க்குட்டிறய தன் வீட்டிற்குக் கைரண்டு
கசன்ைரள். அவள் நரய்க்குட்டிறய சுத்தம் கசய்து, மணி என்று கபயறரயும் றவத்தரள்.
அவள் தினமும் மணியுைன் விறளயரடுவரள். மணிறயத் தன் ததரழன் என்று தரத்தர
பரட்டியிைம் கூைினரள். மணியும் அவள் இருக்கும் இைத்தில் தரன் இருக்கும். பல
மரதங்ைள் உருண்டு ஓடின. மணியும் வளர்ந்தரன். வரணியும் மணியும் நண்பர்ைள் தபரல்
எப்கபரழுதும் விறளயரடுவரர்ைள்.
ஒரு நரள், வரணி தன் தரத்தரவின் ததரட்ைத்திற்கு மணியுைன் கசன்ைரள். அவள்
சரறலறயக் ைைக்கும் கபரழுது ஒரு வரைனம் தவைமரை சரறலயில் வந்தது.
அந்தநரத்தில், மணி தவைமரை வரணியின் தமல் பரய்ந்து அவறள சரறலயின்
ஓரத்திற்குத் தள்ளியது. மணி அவ்வரறு கசய்யவில்றல என்ைரல் வரணி அப்கபரழுது
விபத்திற்கு உள்ளரக்ைி இருப்பரள். தன் உயிறர பணயம் றவத்து வரணியின் உயிறர
ைரப்பரற்ைியது மணி.
அந்தநரத்தில், வரணி ‘பிரரணிைள் மீது நரம் அன்பு வந்தரல், அறவ நம் உயிறர ைரக்கும்
அளவிற்கு அன்பு றவக்கும்’ என்பறத உணர்ந்தரள். வரணி நன்ைி கூறும் வறையில்
மணியின் தறலறய தைவினரள். வரணி நன்ைியுணர்தவரடு மணியுைன் வீடு
திரும்பினரள். நைத்றத தன் தரத்தர பரட்டியிைம் கூைினரள்.
சத்தியைறலவரணி ரரஜதசைரம் (எஸ் 7)
தபரரறச கைரள்ளரதத!
ஒரு ஊரில் கபரிய கசல்வந்தர் ஒருவர் வரழ்ந்து வந்தரர். கபரிய மரளிறை வீட்டில்
வரழ்ந்த அவருக்கு, வீட்டில் நிறைய தவறலக்ைரரர்ைள் இருந்தனர். அந்தச் கசல்வந்தர்
கைரடீர மனம் பறைத்தவரரைவும், யரருக்கும் உதவி கசய்யரதவரரைவும் இருந்தரர்.
பணம், பணம் என்ை தபரரறசயில் வரழ்பவரரை இருந்தரர்.
அவரிைம் தவறல கசய்பவரரை ஆறசதம்பி என்பவர் இருந்தரர். மிைவும்
ஏழ்றமயரன குடும்பச் சூழல் உறையவர். சிைிய வரைறை வீடு மட்டும்தரன் அவருக்கு
இருந்தது.
ஒருநரள், அந்தச் கசல்வந்தரிைம், தரன் சுயமரை நிலம் வரங்ைி, அதில்
பயிரிைவிருப்பதரகும், அதற்குப் பண உதவி ததறவப்படுைிைது என்றும் தைட்ைரர்.
ஆனரல், அந்தக் கைரடூர மனம் பறைத்த கசல்வந்தர் “கூலியரன உனக்குச்
கசல்வந்தனரை ஆை ஆறசதயர! கைரடுக்கும் சம்பளதம அதிைம், பற்ைரவிட்ைரல் உன்
பிள்றளைறளயும் இங்தைதய கூலியரை வரச் கசரல், அறர வயிற்றுக் ைஞ்சியரவது
ைிறைக்கும்,” என்று கூைி அவமரனப்படுத்தி அனுப்பினரர்.
அந்த ஏறழ தவறலக்ைரரன் எதுவும் தபசரமல் தசரைத்ததரடு வீடு திரும்பினரர்.
“இதுதரன் நம் தறலவதி,” என்று தனக்குள் புலம்பிக்கைரண்தை நைந்தரர். அப்கபரழுது,
வழியில் புைர ஒன்று ைரலில் அடிப்பட்டுப் பைக்ை முடியரமல் தவித்துக்
கைரண்டிருப்பறதக் ைவனித்தரர். உைதன, பரிதரபப்பட்டு வீட்டிற்கு எடுத்துச்
கசன்ைரர். ைரயம் சரியரகும்வறர நன்கு ைவனித்துக் கைரண்ைரர். ைரயம் சரியரன
பின்னர், அப்புைரவும் அவர்ைறள விட்டுப் பைந்து கசன்ைது.
அடுத்த சில நரட்ைளில் தவறலக்ைரரனும் அவன் குடும்பத்தினரும் வறுறமயில்
வரடினரர்ைள். சரப்பிைதவ உணவில்லரமல் ைஷ்ைப்பட்ைனர். “இந்நிறலயிலிருந்து
நமக்கு விடிதவ ைிறையரதர,” என்று தவறலக்ைரரனின் மறனவி தவதறனப்பட்டுக்
கைரண்டிருந்தரள். அப்கபரழுது திடீகரன்று வீட்டின் வரசலில் ஏததர ஒரு கபரருள்
விழுந்தது தபரன்ை சத்தம். தவறலக்ைரரன் கசன்று பரர்த்த தபரது, அவன் ைரப்பரற்ைிய
புைர அங்தை ஒரு தமரதிரத்றதப் தபரட்டு விட்டு, “இது ஒரு அதிசய தமரதிரம்.
உங்ைளுக்கு தவண்டியறதக் தைட்ைரல் கைரடுக்கும். உங்ைள் ைஷ்ைத்றதப் தபரக்கும்.
என்றனக் ைரப்பரைியதற்கு என்னுறைய பரிசு,” என்று கூைிப் பைந்துச் கசன்ைது.
தவறலக்ைரரனுக்கும் அவன் மறனவிக்கும் என்ன நைக்ைிைது என்பதத
புரியரமல் ஆச்சரியத்தில் மூழ்ைினர். கவகு தநரம் தயரசித்தனர். பிைகு அந்த தமரதிரம்
உண்றமயில் அதிசயம் புரியுமர என்பறத அைிய தவண்டிய உணவுைறளக் தைட்ைனர்.
என்ன வியப்பு! உைதன, உணவுப் கபரருள்ைள் அங்கு வந்தது.
ஆச்சரியமறைந்தவர்ைள் பின்னர், அவர்ைளுக்கு நிலம் வரங்ைத் ததறவப்படும் பணத்றத
மட்டும் தைட்டுப் கபற்ைனர். அந்தப் பணத்றத றவத்து நிலமும் வரங்ைினரர்ைள்.
அவர்ைளின் வறுறமயும் நீங்ைியது. புதிய வீடு, புத்தரறைைள் என மைிழ்ச்சியரன
வரழ்க்றை வரழ்ந்தனர்.
வசதியரை வரழ்ந்த கசல்வந்தர் தீடீகரன்று வியரபரரத்தில் நட்ைம் ஏற்பட்டு
அறனத்துச் கசல்வங்ைறளயும் இழந்தரர். அவர் ைஷ்ைப்படும் நிறலயில் யரருதம
அவருக்கு உதவ முன்வரவில்றல. அததரடு, தநரய்வரய்ப்பட்டும் படுத்தரர். ைவனிக்ை
ஆள் இல்லரமல் இைந்துப் தபரனரர். அறத அைிந்த அறனவரும், கைரடிய கசல்வந்தர்
ஒழிந்தரர் என மைிழ்ந்தனர்.
ஆறசதம்பி அந்த ஊர் மக்ைளுக்கு நிறைய உதவிைள் கசய்யத் கதரைங்ைினரர்.
அறனவறரயும் மதித்தும் நைந்தரர். கசல்வத்ததரடும், தபரும் புைதழரடும்
வரழ்ந்தரர்ைள். அததரடு, ஆறசதம்பி இறுதி வறரயிலும் அந்த அதிசய தமரதிரத்றதப்
பயன்படுத்தரமல் பரதுைரப்பரை றவத்திருந்தரர்.
சுவரதி தமரைன் (எஸ் 7)
தைலி கசய்யரதத!
ஒரு ைிரரமத்தில் ைவிவர்மன் என்ை சிறுவன் தன் கபற்தைரர்ைளுைன் மைிழ்ச்சியரை
வரழ்ந்து வந்தரன். அவன் ைல்வியிலும் சிைந்து விளங்ைினரன். சிைந்த அைிவரற்ைறலப்
கபற்ைிருந்தரலும்கூை ைவிவர்மனிைம் ஒரு குறை கதன்பட்ைது. அவனரல் பிை
குழந்றதைறளப் தபரன்று சரளமரைப் தபச முடியரது. ஒரு வரக்ைியத்றதக் கூைி
முடிப்பதற்குள் குறைந்தது நரன்கு ஐந்து முறையரவது திக்ைிவிடுவரன். இதனரல், பள்ளி
மரணவர்ைள் அவறனத் ‘திக்குவரய்’ என்று அறழத்துக் தைலி கசய்வர். அதிலும், ஒதர
வகுப்பில் பயிலும் ைனியமுதனுக்குக் ைவிவர்மறனக் ைண்ைரதல பிடிக்ைரது. ைவிவர்மன்
வகுப்பின் முன்நிறலயில் தபசினரல் தபரதும் ைனியமுதன் அவனின் மனம் தநரகும்படி
தபசி மைிழ்வரன். ைவிவர்மன் ததர்வில் எப்கபரழுதும் முதல் நிறலயில் வருவதரல்
ைனியமுதன் அவன் மீது கபரைரறம கைரண்டு தினமும் தரக்ைி தபசுவரன். ைவிவர்மன்
பலமுறை இதறன நிறனத்து அழுததும் உண்டு. தனது கபற்தைரர்ைளிைமும் அவன்
இதறனப் பற்ைி கூைியுள்ளரன். அவர்ைள் அவனுக்கு எப்கபரழுதும் ஆறுதல் கூைி
ஊக்ைம் ஊட்டுவர். இவ்வரறு இருக்றையில் அன்று பள்ளி முடிந்து ைவிவர்மன்
எப்கபரழுதும் தபரல வீட்றை தநரக்ைி நறை தபரட்ைரன். அப்கபரழுது திடீகரன்று
“ைரப்பரத்துங்ை! என்றனக் ைரப்பரத்துங்ை” என்ை பயம் ைலந்த குரல் ஒன்று அருைில்
இருந்த ைட்ைைத்தின் பின் புைத்தில் இருந்து ஒலித்தது. ைவிவர்மன் உைனடியரைச் சத்தம்
வந்த திறசறய தநரக்ைி ஓடினரன். அங்கு தவறு பள்ளிறயச் தசர்ந்த இரண்டு
மரணவர்ைள் ைனியமுதறன அடித்துத் துன்புறுத்திக் கைரண்டிருந்தனர். ‘ைரரத்தத’
பழைியிருந்த ைரரணத்தரல் ைவிவர்மன் அவர்ைறள அடித்துக் ைனியமுதறனக்
ைரப்பரற்ைினரன். ைவிவர்மன் ைனியமுதறன அறழத்துச் கசன்று மரத்தடியில் அமர
கசய்தரன். “ஒரு முறை திைலில் பந்து விறளயரடும் தபரது நரன் உறதத்த பந்து
அவர்ைள் மீது தவறுதலரைப் பட்டுவிட்ைது. நரனும் அவர்ைளிைம் மன்னிப்பு தைட்ை
மறுத்துவிட்தைன். அதனரல், தரன் இருவரும் என்றனத் தரக்ைியுள்ளரர்ைள்”, என்று
ைனியமுதன் நைந்தறதக் ைவிவர்மனிைம் கூைினரன். தமலும், இதுவறரயில்
ைவிவர்மறனப் பலமுறை தைலி கசய்த ைரரணத்திற்ைரைக் ைனியமுதன் வருத்தத்துைன்
மன்னிப்புக் தைட்ைரன். ைவிவர்மன் திக்ைியவரறு “பருவர…யில்றல ைனி..அமுதர”,
என்று கூைினரன். அன்ைிலிருந்து ைனியமுதனும் ைவிவர்மனும் கநருங்ைிய
நண்பர்ைளரனரர்ைள். ைவிவர்மன் ைனியமுதனுக்குப் புரியரத பரைங்ைறளக் ைற்றுத்
தந்தரன். ைனியமுததனர ைவிவர்மனுக்குச் சரளமரைப் தபச உதவி கசய்தரன்.
- பிைரிைம் உள்ள குறைைறளக் ைண்டு தைலி கசய்தல் கூைரது; ஒருவர் நமக்கு
கசய்யும் தீறமறய உைதன மைந்துவிை தவண்டும்; ஆபத்தில் இருப்பவருக்கு
உதவ தவண்டும்.
தர்ஷினி அண்ணரமறல (எஸ் 7)
வரலட்
அன்று அலுவலைம் விடுமுறை. அலுவலை விடுமுறைகயனில் ருஹன்
அதிைரறலயிதலதய துயில் எழுந்து திைலில் உைற்பயிற்சி கசய்வது வழக்ைம். அங்கு
அவறரப்தபரலதவ பலரும் குைிப்பரை அதிைமரன முதியவர்ைள் அத்திைலுக்கு வந்து
உைற்பயிற்சியிறன தமற்கைரள்வது வழக்ைத்தில் இருந்தது. இவ்வரறு இருக்றையில்
அவர்ைளில் பலரிைம் ருஹன் தபசி நட்பு பரரரட்டியுள்ளரர். அன்று உைற்பயிற்சி கசய்த
ைறலப்பில் அத்திைலில் தபரைப்பட்டிருந்த இருக்றையில் வந்தமர்ந்தவர். “றஹ
தரத்தர! எப்படி இருைிங்ை?” என்று தைட்ைவரதை உைன் கைரண்டு வந்த நீர் புட்டிறயத்
திைந்து நீறர அருந்தளரனரர். “நரன் நல்லரயிருக்றையர. எனக்கைன்ன?” என்று
கசரல்லியவரறு அவன் ததரல்ைறளத் தட்டிக் கைரடுத்தவரரை தன் மரு றைறயக்
கைரண்டு தன் பரக்தைட்றை அலசலரனரர். “என்ன ததடுரிங்ை தரத்தர” என்ைவனிைம்.
“இல்றலயர வரலட் மைந்து வீட்டிதல கவச்சிட்டு வந்துட்தைன் .அன்றனக்கு தைரவில
விதசசம் அதுல ைிறைச்ச திருநீர உனக்கு கைரடுக்ை கவச்சிருந்த மைதிதல அப்தை
விட்டுட்டு வந்துட்தைன்”.
“அை பரவரல தரத்தர சரி அந்த பர்ஸ” என்று ஆரம்பித்தவரிைம் கசருமியவரறு
முதியவர் ஏததர ைறத கசரல்வது தபரல் கசரல்ல ஆரம்பித்தவர். நரன் படித்துக்
கைரண்டிருந்த தபரது என் அப்பர எனக்கு ஒரு வரலட்றைக் கைரடுத்தரர். அப்பர
அவ்வப்தபரது தரும் சில்லறரைறள அதில் தசர்க்ை ஆரம்பித்ததன். அததரடு, வீட்டில்
ததடிப் பிடித்து என் அப்பரவும், அம்மரவும் ஒன்ைரை இருக்கும் புறைப்பைத்றதக்
ைண்டு பிடித்து அதில் றவத்ததன்.அததரடு, நரன் வரலிபனரன பிைகு பள்ளித்
தைவல்ைளுக்ைரை என்றனப் புறைப்பைம் எடுத்தனர். ஆஹர! அரும்பு மீறசயும்,
குறும்புச் சிரிப்புமரை இருந்த என்றன எனக்தை மிைவும் பிடித்திருந்தது. பின்னர்,
அம்மர அப்பர பைத்றத எடுத்து விட்டு என் பைத்றத வரலட்டில் றவத்து, கநரடிக்கு
100 தரம் பரர்த்துக் கைரண்தைன். சில வருைங்ைளில் திருமணமரயிற்று. அப்தபரது
மறனவியின் முைத்றத அடிக்ைடி பரர்க்ை விரும்பியதபரது வரலட்டில் மரற்ைம். என்
பைம் இருந்த இைத்தில் என் அன்பு மறனவியின் பைம். அலுவலை தவறலயின்
இறையில் வரலட்றைத் திைந்து புறைப்பைத்றதப் பரர்ப்பது மைிழ்ச்சியரை இருந்தது.
இகதல்லரம் சில ைரலம் தரன். எங்ைள் அன்பு மயமரன வரழ்க்றையின் சரட்சியரை
மைன் பிைந்தரன். வரலடில் மறுபடியும் மரற்ைம். மறனவியின் இைத்றத மைன்
ஆக்ைிரமித்துக் கைரண்ைரன். பலமுறை பைத்றதப் பரர்ப்பதும்,'என் மைன்' என்று
மற்ைவர்ைளுக்குக் ைரட்டுவதும், எனக்கு ஒதர கபருறம தரன். வருைங்ைள் ஓடின.
மறனவி ைரலமரனரள். என் மைனுக்குத் தன் குடும்பத்றதக் ைவனிக்ைதவ தநரம்
தபரதவில்றல. என்றன எப்படி ைவனிப்பது? அப்தபரது என்றனத் தனிறம
வரட்டியது. கூட்ைத்தில் கதரறலந்து விட்ை குழந்றதயரய்த் தவித்ததன், தவிக்ைிதைன்,
தடுமரைிதனன். இப்கபரது தைரயில் திருநீர். விை மனமில்றலயப்பர ! இதனரதல என்
ைவறலயும் பைக்ைிைது, தனிறமயும் மறைைிைது என்கைன்றும் எவருக்கும்
நிரந்தரமரன துறணயரை இருப்பவர் இறைவன் மட்டுதம. என்ைவரறு எழுந்து
நைக்ைளரனரர்.
தரரணி தர்மரரஜர (எஸ் 7)
கசரல்வதறைக் தைள்!
தரமரன் பரயு என்கைரரு குடியிருப்புப் பகுதியில் ரரமன் தன் கபற்தைரர்ைளுைன்
மைிழ்ச்சியரை வரழ்ந்து வந்தரன். தைலிப் தபச்சு, கவட்டிப் தபச்சு, கசரல்வறதக்
தைட்ைரமல் பிடிவரதமரை நைந்து கைரள்ளும் பழக்ைங்ைறளக் கைரண்டிருப்பவனரை
ரரமன் இருந்தரன். பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் தன் மதிய உணறவ உட்கைரண்டு
கபற்தைரர்ைளின் றைப்தபசியில் விறளயரடுவறத வழக்ைமரைக் கைரண்டிருந்தரன்.
எப்கபரழுதும் றைப்தபசியில் பல மணி தநரம் கசலவிடுவதனரல் ரரமனின்
கபற்தைரர்ைள் அவனக்குத் கதரியரமல் றைப்தபசிறய மறைத்து விடுவரர்ைள்.
இருப்பினும், அவனின் கபற்தைரர்ைள் தங்ைளது றைப்தபசிறய எங்கு மறைத்து
றவத்தரலும் அதறனத் ததடி, விறளயரடி மைிழ்ச்சியறைவரன். "ரரமர கசரல்வறதக்
தைள்! எடுத்து றவ. வீட்டுப்பரைங்ைறளச் கசய்து முடித்தப் பின் தபரனில் விறளயரடு,
இல்றலகயனில் அப்பர திட்டுவரர்." எனும் தன் அம்மரவின் கசரல்லுக்கு ரரமன்
கசவிசரய்த்ததத இல்றல. வீட்டுப் பரைங்ைறளச் கசய்வது என்ைரதல ரரமன் ஓடி
ஒளிந்துவிடுவரன்.
நரட்ைள் உருண்தைரை பள்ளியில் நைத்தப்படும் இறுதி ஆண்டு ததர்வும் வந்தது.
தன் கபற்தைரர்ைளின் அைிவுறரக்கும் ைண்டிப்பிற்கும் கசவிசரய்க்ைரத ரரமன்
நைத்தப்பட்ைச் தசரதறனைளில் பதிலளிக்ைத் கதரியரமல் திண்ைரடினரன். தன்
அருைரறமயில் அமர்ந்திருக்கும் நண்பர்ைள் விறையளிக்கும் தவைத்திறனக் ைண்டு
கசய்வதைியரமல் ஓரிரு விறைைறள மட்டுதம எழுதினரன்.
பின், பள்ளியில் ததர்வுக் ைரலம் முடிந்து முடிவுைளும் அைிவிக்ைப்பட்ைன. தன்
நண்பர்ைறளக் ைரட்டிலும் மிைவும் தமரசமரன ததர்வு முடிவுைறள எடுத்துள்ளறதக்
ைண்டு ரரமன் ைவறலயுற்ைரன். கதரைர்ந்து, தன் கபற்தைரர்ைளின் தறலக்குனிறவக்
ைண்டு மனம் ைலங்ைினரன். பல முறை தன் கபற்தைரர்ைள் அைிவுறரக் கூைினரலும்
கசவிசரய்க்ைரது பிடிவரதத்துைன் றைப்தபசியில் விறளயரடியதத தன் ததரல்விக்கு
ைரரணம் என்று உணர்ந்தரன். தன் கபற்தைரர்ைளிைம் நைந்தறதக் கூைி ரரமன்
மன்னிப்புக் தைட்ைரன். அன்று முதல், கபற்தைரர் கசரல்வறதக் தைட்டு நைப்பததரடு
றைப்தபசியில் விறளயரடுவறத விட்டுவிட்டுப் பரைங்ைறள மீள்பரர்றவச் கசய்வதும்
வீட்டுப்பரைங்ைறளச் சரிவர கசய்வதறனயும் வழக்ைமரக்ைிக் கைரண்ைரன்.
திவ்யரூபினி சுப்பிரமணியம் (எஸ் 7)
வீண் ஆறச
ஒரு குளத்தருதை, ஒரு நத்றதயும் ஓர் ஆறமயும் வரழ்ந்து வந்தன. நத்றத
உருவத்தில் சிைியவன். ஆறமதயர உருவத்தில் கபரியவன். உருவத்தில் மட்டுமல்ல
உைலறமப்பிலும் இருவருக்கும் மிகுந்த தவறுபரடுைள் உண்டு. இருப்பினும்,
இருவருக்குதம, ஒருவர் தமல் ஒருவருக்கு கபரைரறம இருந்தது.
அது ஒரு மரறல தவறல, விலங்குைள் அறனத்தும் தங்ைளின் மரறல கபரழுறத
இனிதத ைழித்துக் கைரண்டிருந்தன. நத்றதயும் ஆறமயும் குளத்தருதை உள்ள இறல
தறழைறள உண்ணும் தவறள அது. ஆறமக்கும் நத்றதக்கும் தபசிக் கைரள்ள ஒரு நல்ல
வரய்ப்பரை அறமந்தது அன்றைய மரறலத் தினம்.
“வணக்ைம், நத்றதயரதர...’ என்று தனது தபச்சு வழக்றை ஆறமதய
கதரைந்தியது. பதில் கைரடுக்கும் வறையில் “வணக்ைம், ஆறமயரதர..” என்ைது நத்றத.
கவகு தநரமரய் வீண் அரட்றைைறள அடித்துக் கைரண்டிருந்த இருவரும், கமல்ல
தங்ைறள முன் றவக்ைத் கதரைங்ைினர். முதலில் நத்றத, “ உங்ைளுக்கு என்ன குறைச்சல்
ஆறமயரதர? ைடினமரன ஓடு, என்றனவிை பல மைங்கு உயரம், ைடினமரன ைரல்
பரதங்ைள் என்று தங்ைளின் அழறை அடுக்ைிக் கைரண்தை தபரைலரதம,” என்ைது.
நத்றதறயத் கதரைர்ந்து, ஆறமயும் “ ஆனரல், தங்ைறளப் தபரன்ை சிைிய
உருவம் தரதன அழகு,” என்ைது. தமலும், “எனக்கு, தங்ைறளப் தபரன்று கமன்றமயரன
வழுவழுப்பரன உைல் ததரற்ைம் தவண்டும், அழைிய நறை தவண்டும், அப்கபரழுதுதரன்
நரன் அழைரை இருப்தபன் என்று எனக்குத் ததரன்றுைிைது,” என்ைது ஆறம.
இறதக் தைட்டுக் கைரண்டிருந்த தவறள ஒன்று “ கரரதபக், வணக்ைம்
நண்பர்ைதள. இறையூறுக்கு மன்னிக்ைவும். நீங்ைள் இருவரும் தபசுவறதக் தைட்தைன்.
உங்ைளுக்ைரவது தங்ைறளக் ைரத்துக் கைரள்ள ஓடுைள் உண்டு. எனக்கு அதுவும்
இல்றல. ஒன்று மட்டும் நிறனவுக் கைரள்ளுங்ைள், இறைவன் பறைப்பில் அறனவரும்
அழதை! கரரதபக். நரன் கசன்று வருைிதைன்,” என்று கூைிச் கசன்ைது.
தவறளயின் அைிவுறரறயக் தைட்ை ஆறமயும் நத்றதயும் தங்ைளின் வீண் ஆறச
ததறவயற்ைது என்று உணர்ந்தன. இருவரும் அந்த மரறலப் கபரழுதில் நல்ல
நண்பர்ைளரை இல்லம் திரும்பின.
திவ்யர த/கப சிவகுமரர் (எஸ் 7)
இனிதன்
விடுமுறை வந்துவிட்ைரல் சிறுவர்ைளுக்குக் கைரண்ைரட்ைம்தரன். இதற்கு இனிதன்
மட்டும் விதிவிலக்ைர என்ன?
இனிதன் கபற்தைரர் கதரழிற்சரறல ஊழியர்ைள். இனிதனின் அக்ைரள் மல்லிைர
எ.ஸ்.பி.எம் வறர படித்து விட்டு வீட்டில் இருந்தரள். அவள் தரன் வீடு தவறலைறளச்
கசய்து வந்தரள்.
விடுமுறைக் ைரலத்தில் இனிதன் கசய்ய தவண்டிய பணிைறளக் ைரல
அட்ைவறண ஒன்றைத் தயரர் கசய்து குைிப்பிட்ைரன். குடும்பத்தில் மற்ைவர்ைள்
எல்லரம் கபண் பிள்றளைள். அவர்ைளரல் எந்தப் பிரச்சறனயும் எழவில்றல.
ைறைக்குட்டி இனிதன் தன்னுைன் படிக்கும் மரணவர்ைள் சிலறர அறழத்துக் கைரண்டு
கவளியில் கசன்ைரல், மதிய தவறளயில்தரன் திரும்புவரன். பிைகு மீண்டும் மரறல
முழுவதும் விறளயரட்டுத்தரன். குருவிக் குஞ்சு பிடிப்பது, மீன் பிடிப்பது, அரட்றை
அடிப்பது, ைரல்பந்து விறளயரடுவது இறவகயல்லரம் இனிதனின் அன்ைரை
தவறலைள்.
கைரஞ்ச தநரமரவது வீட்டிலிருந்து மூத்தவர்ைளுக்கு உதவ தவண்டும் என்ை
சிந்தறனதய அவனிைம் இல்றல. கபற்தைரரின் அைிவுக்கும் அவன் கசவி சரய்த்ததரைத்
கதரியவில்றல.
ஒரு நரள் அருைிலிருந்து சீனரின் பழந்ததரட்ைத்தில் இனிதனும் அவன்
நண்பர்ைளும் பழங்ைறளப் பைிக்ைச் கசன்ைனர். அப்தபரது அங்கு றவக்ைப்பட்டிருந்த
ைண்ணியில் இனிதனின் ைரல் சிக்ைிக் கைரண்ைது.
அவன் வலியரல் ைத்தினரன். அவனுறைய அலைறல மற்ைவர்ைள் தைட்ைனர்.
சிலர் வந்து இனிதறன மீட்ைனர். நல்ல தவறள அவனுக்குப் கபரியளவில்
பரதிப்பில்றல. இனிதன் தன் தப்றப உணர்ந்தரன். இப்தபரகதல்லரம் இனிதன் தனது
விடுமுறைக்ைரல அட்ைவறணப்படி கசயல்படுைிைரன். அவனுக்குள் ஏற்பட்ை இந்த
மரற்ைத்றதக் ைண்டு அறனவரும் மைிழ்ந்தனர்.
தினிஷர ரரதஜந்திரன் (எஸ் 7)
சிறுவர் ைறத
ஒரு ததரட்ைத்தில் ரரமு எனும் ஒரு சிறுவன் வசித்து வந்தரன். அவன் எப்கபரழுதும்
பள்ளிக்கு நைந்து கசல்வரன். ஒரு நரள், அவன் பள்ளிக்கு நைந்து கைரண்டிருக்கும்
கபரழுது அவனுைன் ஒதர வகுப்பில் பயிலும் மரணவர்ைள் மூவர் அவனுக்குப் பின்
நைந்து வந்து கைரண்டிருந்தனர். அவர்ைளில் ரவி ரரமுறவக் ைண்டு ‘தைய், பரத்து
கமல்ல நைைர’ என்று நறைப்பரைக் கூைினரன். ரரமு தைட்டுக்கைரள்ளரதவன் தபரல்
நறைறயத் கதரைர்ந்தரன். பின், அவர்ைளில் இன்கனரருவன் ‘தைய், நரமத்தரண்ைர
கமல்ல நைக்ைனும், இந்த தரரடு அவங்ைப்பர தபரட்ைதுைர’ என்று கூைிக்கைரண்தை
றைத்தட்டிச் சிரித்தனர். இந்த உறரயரைறலக் தைட்டுத் தன் தந்றதயின் சரறல
அறமப்புத் கதரழிறல எண்ணி ரரமு கவட்ைினரன். தன் நண்பர்ைளின் கபற்தைரர்ைள்
அலுவலைத்தில் தவறல கசய்வறதயும் தன் தந்றத இங்கு கவயிலில் ைரய்வறதயும்
ைண்டு ைவறலப்பட்ைரன். பள்ளி முடிந்ததும் தனக்கு நிைழ்ந்தறத ரரமு தன் தந்றதயிைம்
கூைினரன். அவனின் தந்றத தன் நண்பர்ைளின் கசயல் தவறு என எடுத்துறரத்தும்
அறத விளங்ைி கைரள்ளரது ‘இந்தத் கதரழில் எனக்குப் பிடிக்ைவில்றல’ என்று அழுது
அைம்பிடித்தரன். திடிகரன்று ஒரு நரள், ரவி சரறலயில் நைக்கும்கபரழுது ஒரு
கவைிநரய் ஒன்று அவறனத் துரத்தியது. ‘ைரப்பரற்றுங்ைள்! ைரப்பரற்றுங்ைள்! என
அலைிக்கைரண்டு ஓடிவந்த ரவிறயச் சரறலப்பணியில் இருந்த ரரமுவின் தந்றத
ைண்ைரர். உைதன, அவர் அங்ைிருந்த ைல்றல எடுத்து கவைி நரயின் மீது வீசினரர்.
நரயும் பயந்து பின்வரங்ைி ஓடியது. ரவி ரரமுவின் தந்றத கசய்த உதவிக்கு நன்ைி
கூைினரன். தரன் இதற்கு முன் அவரின் கதரழிறல இழிவரைப் தபசியறத எண்ணி
மன்னிப்புக் தைட்ைரன். ரரமுவின் தந்றத அவனுக்கு ஆறுதல் கூைி அவறனப்
பத்திரமரை வீட்டில் தசர்த்தரர். வீடு திரும்பியதும் தந்றத ரரமுவிைம் நிைழ்ந்தறதக்
கூைினரர். ரரமு தன் தந்றதயின் கசயறல எண்ணி மைிழ்ச்சியறைந்தரன். ரரமு தன்
தந்றதயின் கதரழில் ஓர் உயிறர மட்டுமல்ல பல உயிர்ைறளயும் ைரப்பரற்ைவல்லது
எனத் தன் தந்றத அன்றுறரத்த ஆறுதறல எண்ணி கபருமிதம் அறைந்தரன்.
துர்ைர ததவி ரவி (எஸ் 7)
வித்தியரசமரன உதவி
ஒரு ைரட்டில் ஒரு இறளஞன் நைந்து தபரய்க் கைரண்டிருந்தரன். அவனுக்குப்
பசிகயடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் ைனிந்த பழங்ைள் இருப்பறதக் ைண்ைரன்.
மரத்தின் தமல் சரசரகவன்று ஏைி அவற்ைில் சில பழங்ைறளப் பைித்துத் தின்ைரன். மிைக்
ைனிந்த வரசறனயுள்ள பழங்ைள் ைிறளைளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப்
பைிக்ைக் ைிறளயின் தமல் நைர்ந்து கசன்ை தபரது அவனது பரரம் தரங்ைரமல் ஒரு ைிறள
முைிந்து விட்ைது.
சட்கைன்று சுதரரித்த அவன் ைீதழ இருந்த ஒரு ைிறளறயப் பிடித்துக் கைரண்டு கதரங்ை
ஆரம்பித்தரன். குனிந்து பரர்த்தரல் தறர கவகு ைீதழ இருந்தது. ஏற்கைனதவ பயந்து
தபரயிருந்த அவன் தமலும் பயந்து ைண்றண மூடிக் கைரண்டு "யரரரவது
ைரப்பரற்றுங்ைள்' என்று திரும்பத் திரும்ப அலை ஆரம்பித்தரன். உள்ளங்றை வியர்த்து
வழுக்ை ஆரம்பிக்கும் நிறல வந்து விட்ைது.
தற்கசயலரை அப்தபரது அந்தப் பக்ைம் ஒரு முதியவர் வந்தரர். மரத்தில் கதரங்ைிக்
கைரண்டிருந்தவறனப் பரர்த்தரர். அவன் தமல் ஒரு சிைிய ைல்றல விட்டு எைிந்தரர். ைல்
பட்ைவுைன் வலியில் ைீதழ பரர்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "கபரியவதர, உதவச்
கசரன்னரல் ைல்லரல் அடிக்ைிைீதர. அைிவில்றலயர உமக்கு" என்று தைரபத்துைன்
தைட்ைரன்.
கபரியவர் பதில் தபசரமல் மற்கைரரு சிைிய ைல்றல எடுத்து அவன் தமல் எைிந்தரர்.
தமலும் தைரபமுற்ை இறளஞன் கபருமுயற்சி எடுத்து றைறய வீசி தமலிருந்த ைிறள
ஒன்றை பலமரை பற்ைிக் கைரண்டு "நரன் ைீதழ வந்தரல் உம்றமச் சும்மர விை
மரட்தைன்" என்று எச்சரித்தரன்.
கபரியவர் தமலும் ஒரு ைல்றல அவன் தமல் வீசினரர். இறளஞன் இப்தபரது
இன்கனரரு கபருமுயற்சி எடுத்து ைிறளதமல் ஏைி விட்ைரன். விடுவிடுகவன இைங்ைி
வந்த அவன் தநரரைப் கபரியவரிைம் வந்தரன். அவறர சரமரரியரைத் திட்டினரன். "ஏன்
அப்படிச் கசய்தீர்? உம்றம நரன் உதவிதரதன தைட்தைன்?" என்ைரன்.
கபரியவர் அறமதியரை சிரித்துக் கைரண்தை "தம்பி.. நரன் உனக்கு உதவிதரன்
கசய்ததன்" என்ைரர். இறளஞன் திருதிருகவன முழித்தரன்.
கபரியவர் விளக்ைினரர். "நரன் உன்றன முதலில் பரர்த்த தபரது நீ பயத்தரல் உறைந்து
தபரயிருந்தரய். உன் மூறள தவறல கசய்யவில்றல. நரன் ைல்றல விட்டு எைிந்ததும்
பயம் மறைய ஆரம்பித்து நீ என்றன எப்படிப் பிடிப்பது என்று தயரசிக்ை ஆரம்பித்தரய்.
தயரசிக்ை ஆரம்பித்தவுைன் நீயரைதவ உன்றனக் ைரப்பரற்ைிக் கைரண்டு ைீதழ இைங்ைி
விட்ைரய். உன்றன உன்னரதலதய ைரப்பரற்ைிக் கைரள்ள முடியும் என்று உன்
அைிவுக்கு முதலில் புலப்பைவில்றல. உன் பயம் உன் ைண்றண மறைத்துக்
கைரண்டிருந்தது. அதிலிருந்து உன்றன நரன் திறச திருப்பிதனன்" என்று கசரல்லி
விட்டுத் தன் வழிதய அவர் தபரய் விட்ைரர்.
நர்வீனர வடிதவலு (எஸ் 7)
‘வீண் பிடிவரதம்’
ஓர் ஊரில் கபரிய வீகைரன்ைில் ரரமு அவன் தம்பியுைனும் கபற்தைரர்ைளுைனும்
வரழ்ந்து வந்தரன். ரரமுவும் அவன் தம்பியும் தன் அப்பரவின் றைப்தபசியில்
விறளயரடுவதற்ைரை அடிக்ைடி சண்றையிட்டுக் கைரள்வர். இதனரல்,
கபற்தைரர்ைளிைம் திட்டு வரங்ைிக் கைரள்வது அவர்ைளின் இயல்பரைி விட்ைது. “நீங்ை
இருவரும் நல்லர விறளயரடுவதற்கு எவ்வளவு விறளயரட்டுப் கபரருளும் இைமும்
இருக்ைின்ைன. பின்ன ஏன், எப்பப் பரர்த்தரலும் தபரன் தபரன்...தபரன்ல
விறளயரடினர ைண் பரதிக்கும். எத்தறன தைவதரன் கசரல்ைது?” இவ்வரறு அப்பர
திட்டிக் கைரண்டிருக்கும்கபரழுது, அவர்ைள் இருவரின் தைரபம் அதிைரித்தது. உைதன,
ரரமு தன் தம்பியின் றைறயப் பிடித்துப் படுக்றை அறைக்குச் கசன்று ைதறவப் பூட்டிக்
கைரண்ைரன். அவர்ைளின் கபற்தைரர்ைள் உைதன ஓடி ைதறவத் தட்டினர். ஆனரல்,
அவர்ைள் திைக்ைவில்றல.
மதிய உணவு சரப்பிை அறழத்தனர். அப்கபரழுதும் அவர்ைள் இருவரும்
கவளிவரவில்றல. இரவும் வந்தது. பயத்தில் வீட்டின் ஜன்னல் வழி எட்டிப் பரர்த்து
ரரமுறவயும் அவன் தம்பிறயயும் அறழத்தனர். “வரங்ை, அப்பர தபரன் தருவரரு” என்று
அம்மர கூைினரள். அம்மர தங்ைறளப் எப்கபரழுதும் தபரல ஏமரற்றுைிைரர்
என்கைண்ணி ரரமு உைதன ஜன்னறல மூடினரன். அவன் அம்மர மிைவும்
வருத்தமுற்ைரள். திடீகரன்று, அப்பரவின் அலைல் சத்தம் தைட்டு ரரமு அவன் தம்பிறய
அறழத்து விறரவரை அறைறயவிட்டு கவளிவந்தரன். அங்கு அம்மர மயங்ைி
விழுந்தறதக் ைண்டு அவர்ைள் இருவரும் அழுதனர்.
உைதன, அவர்ைளின் அப்பர தண்ணீறர எடுத்து வந்து அம்மரவின் முைத்தில்
கதளித்தரர். அம்மர கமல்லத் தனது ைண்ைறளத் திைந்தரள். “உங்ைளரல்தரன் அம்மர
மயங்ைி விழுந்தரள். நீங்ை சரப்பிைரம உள்தள இருந்ததரல் அம்மரவும் பட்டினியரைதவ
இருந்தரள்” என்று ரரமுவின் அப்பர அவர்ைறள தநரக்ைி சினந்து கூைினரர்.
அப்கபரழுதுதரன் ரரமுவுக்குத் தன் ததறவயில்லரத விைரப்பிடியரல் தரன்
மட்டுமல்லரது பிைரும் ைரயப்படுைின்ைனர் என்பறத உணர்ந்து கபற்தைரர்ைளிைம்
மன்னிப்புக் தைட்ைரன்.
பரரதி ரகு (எஸ்7)
சிறுவர் ைறத
ஒரு அழைிய ைரட்டில் நிறைய மிருைங்ைள் மைிழ்ச்சியரை வரழ்ந்து வந்தன. ஆனரல்
அங்கு ஒரு யரறன மட்டும் நண்பர்ைள் இன்ைித் தனியரை வரழ்ந்தது. ஒரு நரள், அந்த
யரறன தன் நண்பர்ைறளத் ததடி ைரட்டில் அறலந்தது. அது ஒரு குரங்றைக் ைண்டு, “நீ
என் நண்பனரை இருப்பரயர?” என்று தைட்ைது. "நீங்ைள் மிைவும் கபரியவர், நரன்
கசய்வது தபரல் மரங்ைளில் உங்ைளரல் ஆை முடியரது. எனதவ நரன் உங்ைள்
நண்பனரை இருக்ை முடியரது”, என்ைது குரங்கு. பின் தனது பரறதயில் கசல்லும்
வழியில் ஒரு முயறலக் ைண்ைது. யரறன அந்த முயலிைம் தனது நண்பரரைச் தசர
முடியுமர என்று தைட்ைது. “நீங்ைள் என் வீட்டுக்குள் நுறழய முடியரத அளவுக்குப்
கபரியதரை இருக்ைிைீங்ைதள. நீங்ைள் என் நண்பரரை இருக்ை முடியரது ”, என்று முயல்
பதிலளித்தது. பின்னர் யரறன ஒரு தவறளறயச் சந்தித்து அதன் ததரழியரை இருக்ை
முடியுமர என்று தைட்ைது. தவறள கசரன்னது “நீங்ைள் மிைப் கபரியவர், ைனமரனவர்.
நீங்ைள் என்றனப் தபரலக் குதிக்ை முடியரது. மன்னிக்ைவும், அதனரல் நீங்ைள் என்
நண்பரரை இருக்ை முடியரது ”. பிைகு யரறன ஒரு நரிறயக் தைட்ைது, அதனிைமிருந்தும்
அதத பதில் ைிறைத்தது, அவர் மிைப் கபரியவர் என்று. அடுத்த நரள், ைரட்டில் உள்ள
விலங்குைள் அறனத்தும் பயத்தில் ஓடிக்கைரண்டிருந்தன. யரறன ஒரு ைரடிறய நிறுத்தி
என்ன நைக்ைிைது என்று தைட்ைது, ஒரு புலி அறனத்து விலங்குைறளயும் தரக்ைி
வருவதரைக் கூைப்பட்ைது. அறனவறரயும் ைரப்பரற்ை விரும்பிய யரறன புலியிைம்
கசன்று “தயவு கசய்து ஐயர, என் நண்பர்ைறள விட்டுவிடுங்ைள். அவற்றை உண்ண
தவண்ைரம் ”. புலி தைட்ைவில்றல. “நீ இங்ைிருந்து கசல்லரவிட்ைரல் உன்றனயும்
உண்டுவிடுதவன்” என்று கூைியது. அறனவறரயும் ைரபரற்ை தவறு வழி இல்லரத்தரல்
அந்த யரறன புலிறய உறதத்துப் பயமுறுத்தியது. அறனத்றதயும் ைண்ை ைரடி மற்ை
மிருைங்ைளிைம் நைந்தவற்றைத் கதளிவரைக் கூைியது. தங்ைறளக் ைரபரற்ைிய
யரறனயிைம் அறனத்து மிருைங்ைளும் கசய்த தவற்றை உணர்ந்து மன்னிப்புக்
தைட்ைன.
நட்பு என்பது அழறையும் உருவத்றதயும் பரர்த்து வருவது அல்ல. மனறதப்
பரர்த்து வருவதரகும்.
பிரவின் ரரஜ் சுகுமரைன் (எஸ் 7)
சுயநலமரன வியரபரரி (சிறுவர் ைறத)
ஒரு ஊரில் முத்து என்ை ஒரு கபரிய வியரபரரி ஒருவர் இருந்தரர். அவர் மரதம்
மரதம் கவலியூருக்குச் கசன்று கபரருட்ைறள வரங்ைி வருவரர். ஒரு நரள் அவர்
ைறைக்குத் ததறவயரன கபரருட்ைறள வரங்குவதற்கு கவளியூர் கசல்ல
தவண்டியிருந்தது.
அதுதபரல் ஒருமுறை அவர் கவளியூர் கசல்ல தவண்டி, ைரறலயில்
புைப்படுவதற்குத் ததறவயரனப் கபரருட்ைறள எடுத்து றவத்துக் கைரண்டிருந்தரர்.
புைப்படும் தநரத்தில் அவ்வியரபரரியின் நண்பனரன ரரஜர அவசர அவசரமரை ஓடி
வந்தரன்.
அவறனக் ைண்ை வியரபரரி “ஏன் இவ்வள பதற்ைத்ததரை ஓடி வர, என்ன கசய்தி”
என்று தைட்ைரர். அதற்கு ரரஜர “தநற்று இரவு நரன் ஒரு பயங்ைரமரன ைனவு ைண்தைன்
முத்து”.
“உன்தனரை ைரர் ஒரு லரரியில் தமரதி இைக்குை மரதிரி ைனவு ைண்தைன் ைர.
அதரன், உன் ைிட்ை கசரல்லி தபரைரம தடுக்ைலரனு வந்தத. பரத்து இருைர.
இப்தபரதிக்கு எங்தையும் தபரைரதத” என்று கூைிவிட்டுச் கசன்ைரன்.
தன் நண்பன் கசன்ைதும் அவ்வியரபரரி என்ன கசய்வது என்று சிந்தித்தரர்.
“பணம் ைட்டி விட்தைதன. ைண்டிப்பரைப் கபரருட்ைறள எடுத்து ஆை தவண்டுதம” என்று
நிறனத்தரன். பிைகு, “சரி நரம் தபரைரமல், தவண்டுகமன்ைரல் தவறலயரட்ைள்
இருவறர அனுப்பி றவக்ைலரம்” என்று முடிவு கசய்தரர்.
அதுதபரல், தவறலயரட்ைள் இருவறரயும் அனுப்பி றவத்தரர். ரரஜர
கூைியதுதபரல் தவறலயரட்ைள் கசன்ை ைரர் லரரியில் தமரதி இருவரும் இைந்தனர்.
முத்து வியரபரரி அவர்ைறள அனுப்பி றவக்ைரமல் இருந்திருந்தரல் இப்படி
அநியரயமரை இைந்திருக்ை மரட்ைரர்ைதள. என்னுறைய சுயநலதம இதற்கு ைரரணம்”
என்று நிறனத்து தவதறனப்பட்ைரர்.
நன்கனைிப் பண்பு : சுயநலமரை சிந்திக்ைரதீர்ைள்
மலர் கசல்வதுறர (எஸ் 7)
தறலப்பு : நல்ல நண்பன்
அது ஒரு மரறல கபரழுது, ைபிலனும் குமரனும் திைலில் ஓடி விறளயரடிக்
கைரண்டிருந்தரர்ைள். ஆங்ைரங்தை சிறுவர்ைள் கூட்ைம் கூட்ைமரை ஓடி ஆடி
விறளயரடிக் கைரண்டிருந்தனர். விறளயரட்டு றமதரனதம கூச்சலும் இறைச்சலுமரை
இருந்தது. திடீகரன்று, ஒரு சிறுவன் இவர்ைள் இருவரின் அருைிலும் வந்தரன். ‘வணக்ைம்
நண்பர்ைதள, என்னிைம் பந்து உள்ளது என் நண்பர்ைள் அங்கு இருக்ைிைரர்ைள் நீங்ைள்
இருவரும் எங்ைளுைன் விறளயரை வருைிைீர்ைளர?’ என்று தைட்ைரன். குமரதனர
அச்சிறுவனுைன் விறளயரைச் கசல்லத் தயங்ைினரன். ைரரணம், அச்சிறுவன் மலரய்
கமரழியில் தபசியது குமரனுக்கு விளங்ைவில்றல. விறளயரட்டின் தபரது
கதரைர்பரைல் அவசியமரனது எனக் ைருதி அவர்ைளுைன் விறளயரை மறுத்தரன்
குமரன். ஆனரல், ைபிலதனர நண்பர்ைளரைப் பழகுவதற்கு கமரழி ஒரு தறையல்ல என
குமரனுக்கு எடுத்துறைத்து அவர்ைளுைன் விறளயரை அறழத்துச் கசன்ைரன்.
அங்தைர கமரத்தம் ஏழு சிறுவர்ைள் இவர்ைளின் வருறைக்ைரைக் ைரத்திருந்தனர்.
இவர்ைள் மூவறரயும் தசர்த்துப் பத்து சிறுவர்ைளும் இரண்டு குழுவரைப் பிரிந்து பந்து
விறளயரைத் கதரைங்ைினரர்ைள். விறளயரட்டின் தபரது அமரட் ைரல் தடுக்ைி குமரன்
ைீதழ விழுந்தரன். அமரட் குமரன் அணி கவற்ைி கபைக் கூைகதன்று குமரன் ஓடும்
தபரது இறைதய ைரறல நீட்டினரன். குமரனுக்குக் றைைளில் ைரயம் ஏற்பட்ைது.
அமரட்டின் கசயறலக் ைண்டு சினம் கைரண்ை அவனது நண்பர்ைளரன ஹைிம் மற்றும்
அஸ்ரரவ் அவறனத் திட்டினரர்ைள். இறைதய குமரனும் ைபிலனும் நுறழந்து,
விறளயரட்டில் ைரயம் ஏற்படுவது வழக்ைமரனது என்பதரல் அமரட்றைத் திட்ை
தவண்ைரகமன்று எடுத்துறைத்தனர்.
தனது இழிவரன கசயறல எண்ணி அமரட் வருந்தினரன். அமரட்டின் நண்பர்ைள்
அறனத்து இனத்தவரும் ஒற்றுறமயரை வரழ்வதத சிைந்த வரழ்க்றை முறை என்பதறன
அவனுக்குத் கதளிவுபடுத்தினர். விறளயரட்டில் வழங்கும் ஒத்துறழப்பும் ஒற்றுறமயும்
தரன் வரழ்க்றையில் நரம் அறனவருைனும் ஒன்ைி வரழும் பழக்ைத்திறன வளர்க்ை
உதவும் என்பறத அமரட் உணர்ந்து, குமரனின் மன்னிப்புக் தைட்ைரன். அன்று முதல்
அவர்ைள் அறனவரும் நல்ல நண்பர்ைளரைினர்.
தயரைதரரணி கசல்வரரஜ் (எஸ் 7)
சிறுவர் ைறத
ஒரு ஊரில் குமரன் எனும் சிறுவன் தன் குடும்பத்துைன் வரழ்ந்து வந்தரன்.
சரதரரன குடும்ப சூழறலக் கைரண்ை றபயன். குமரனும் கபற்தைரரின் சிரமத்றதப்
புரிந்துக் கைரண்டு ைல்வியில் சிைந்து விளங்ைினரன். படிப்பில் சிைந்து விளங்ைினரலும்
அவனுக்குப் பின்னரல் இருந்தது ஒரு தசரைக் ைறத. குமரனுக்கு ஒரு ைரல் ஊனம்.
பிைக்கும் தபரதத ைரல் ஊனமரை பிைந்த குமரன். தன் ைரல் ஊனத்தரல் பலரின்
தைலிைளுக்கும் ைிண் ைலுக்கும் ஆளரைினரன். குமரன் ஊனத்றதப் பரர்த்து அவனின்
உைவினர்ைள் கூை அவனின் கபற்தைரறரக் ைரயப்படுத்தியுள்ளனர். குமரனின்
அப்பரவின் நண்பர்ைள் அவரிைம் நன்ைரைப் தபசினரலும் அவறரப் தபரை விட்டு
‘கநரண்டிைரலதனரை அப்பன்’ என்று அவறர ைிண்ைலடிப்பதும் உண்டு.
என்னதரன் அவன் ைல்வியில் சிைந்து விளங்ைினரலும் பரர்ப்பவர்ைளுக்கு
அவனின் ஊனம்தரன் குறையரை இருந்தது. ஒருமுறை பள்ளி முடிந்து குமரன்
ைவறலயில் அமர்ந்துக் கைரண்டிருந்தரன், அப்தபரது ஒரு ஆைவர் யரறரதயர ததடிக்
கைரண்டிருப்பறதப் பரர்த்தரன். அந்த ஆைவருக்கு ஒரு றையும் ைரலும் இல்றல. அந்த
வழியில் நைந்து கசன்ை மக்ைள், ‘ஐதயர பரவம், அனரறத தபரதல யரறரதயர
ததடுரரன்’ என்றும் சிலர் பிச்றசக்ைரரன் என்று நிறனத்துக் கைரண்டு சில்லறரறய
அவன் நின்றுக்கைரண்டிருந்த இைத்தில் தபரட்ைனர். அவருக்கு உதவும் எண்ணத்தில்
குமரன் “ஐயர, யரறரயரவதி ததடுவது தபரல கதரிைிைது. உங்ைளுக்கு ஏததனும் உதவி
தவண்டுமர?” என்று தைட்ைரன். அவன் தைட்ை தவைத்தில் அந்த ஆைவறர தநரக்ைி ஒரு
விறலமிகுந்த வரைனம் வந்தது. வரைனத்திலிருந்து அவர் அமர ைதறவத் திைந்தரன்
வரைன ஓட்டுனர். ைரரில் ஏரரமல் குமரனின் அருைில் வந்த ஆைவர் குமரறனப் பரர்த்து,
தம்பி நரன் அனரறதயும் இல்றல பிச்றசக்ைரரனும் இல்றல. நரன் இந்த ஊரில் புதிய
ைம்ைபனிலயக் ைட்டுவதற்கு இைம் பரர்க்ை வந்ததன்.
இங்கு பலர் என் ததரற்ைத்றதயும் ஊனத்றதயும் பரர்த்து அப்படி தபசியது
எனக்கு சைஜமரைி விட்ைது. சிறு வயதில் இருந்து இருக்கும் இந்த ஊனம் என்னுறைய
மனதில் வளர நரன் இைம் கைரடுக்ைவில்லல. எனக்கு ைிறைக்கும் ஒவ்கவரரு
ைரயத்றதயும் நரன் எனக்ைரன கவற்ைிப் படிைளரை மரற்ைிக் கைரண்தைன். ைரலில்
உனக்கு இருக்கும் ஊனத்தரல் உன்னுறைய மனறதரியத்றத தரலவிைரதத தம்பி என்று
கூைியப்படி குமரனின் முதுறை தட்டிக் கைரடுத்து வரைனத்தில் ஏைி கசன்ைரர். அன்று
நைந்த சம்பவம் குமரன் வரழ்க்றைறயப் புரட்டிப்தபரட்ை சம்பவமரை அறமந்தது.
ஒருவரின் ததரற்ைமும் அவரின் உைலில் இருக்கும் குறைைளும் சரதறனக்குத்
தறையில்றல என்பறத குமரன் அன்று உணர்ந்தரன்.
ரங்ைீத்தர த/கப சந்திரன் (எஸ் 7)
யரர் ஏறழ?
ஓர் ைிரரமத்தில் முைிலனும் தன் அம்மரவும் வசித்து வந்தனர். முைிலன் தினந்ததரறும்
பள்ளிக்குச் கசல்வது தபரல ஒரு புத்தைப்றபறயக் றையில் எடுத்துக் கைரண்டு ைிழிந்த
ைரலணியுைன் தவைமரைப் பள்ளிக்குப் புைப்பட்ைரன். அம்மர கைரடுத்த சரப்பரடு
றபறய மைந்து விட்டுச் கசன்ைரன். ஓய்வு தநரத்தின்தபரது புத்தைப் றபறயத் திைந்து
பரர்க்கும்கபரழுது அவனுறைய சரப்பரட்றை எடுத்து வரவில்றல என்பறத உணர்ந்து
றையில் பணமில்லரமல் தனியரை அமர்ந்திருந்தரன். எப்கபரழுது வீட்டிற்குச்
கசல்வகதன்று ைரத்துக் கைரண்டிருந்தரன். வீட்டிற்குச் கசன்ைதும் முதல் தவறலயரைச்
சரப்பிட்ைரன். முைிலனின் அம்மர தன் அருதை அமர்ந்து “ஏன் யர சரப்பட்ை இன்னிக்கு
மைந்துட்டு தபரயிட்ை? நீ இப்படி சரப்பிடுைத பரர்க்கும்தபரது அம்மரக்கு மனசு
தைக்ைல. சரி சரப்பிடு” என்று கூைிவிட்டுச் கசன்ைரர். சரப்பிட்டு முடித்ததும் தன் அம்மர
அவறன அறழத்து ஒரு தைள்வி தைட்ைரர். “முைி, நீ எதும் சரப்பிைரம இருந்த தபரது
உன் நண்பர்ைள் யரரும் எதும் தைக்ைறலயர”? என்று வினவினரர். அதற்கு முைிலன்
“இல்றல மர. இவ்வளவு நரள் நரன் பள்ளிக்கு தபரகும்தபரகதல்லரம் மனசுல
எப்கபரதும் ஒரு சங்ைைம் இருக்கும். நம்ம ஏன் ஒரு ஏறழயர பிைந்ததரம்னு. நீங்ை
கைரடுத்தனுப்புை சரப்பரட்றை நரன் பல முறை என் நண்பர்ைதளரடு பைிர்ந்து
சரப்பிட்டுருக்தைன் மர. ஆனர இந்த ஒரு நரள் நரன் சரப்பரடு எடுத்துட்டு தபரைல.
ஆனர எனக்கு யரரும் வந்து சரப்பரடு கைரடுக்ைல மர” என்று வருத்ததுைன் கூைினரன்.
“இவ்வளவு நரள் ஏறழயரை இருந்ததரம்னு நிறனத்து ைவறலப்பை எதுமில்ல. மற்ை
நண்பர்ைள் சரப்பரடு எடுத்து வந்தும் கூை பைிர்ந்து சரப்பிடும் நீயர ஏறழ? சரப்பரடு
இருந்தும் உனக்கு கைரடுக்ைரமல் சரப்பிட்ைவர்ைளும் என்றனப் கபரறுத்த வறரயில்
ஏறழத்தரன் முைிலர” என்று கூைி முைிலறன அறனத்துக் கைரண்ைரர்.
லரர்ஷினி லதர தசைரன் (எஸ் 7)
உலை மயமரக்ைம்
ஒரு ததரட்ைத்தில் தசரமு என்ை ஒருவர் வரழ்ந்து வந்தரர். அவர் மிை ஏழ்றமயரன
குடும்பத்றதச் தசர்ந்தவர். தசரமுவுக்கு நகுலன் என்கைரரு மைன் இருந்தரன். அவன்
நரன்ைரம் ஆண்டு பயிலும் மரணவன் ஆவரன். தன் மைன் நகுலனின் எதிர்ைரலம்
சிைப்பரை அறமய தவண்டும் என்று தசரமு எண்ணினரர். அதனரல், தசரமு தன் மைறன
அறழத்துக் கைரண்டு பட்ைணத்திற்கு மரற்ைலரைிச் கசன்ைரர். அங்குள்ள
கதரழிற்சரறல ஒன்ைில் ஊழியரரைப் பணிக்குச் தசர்ந்தரர். நகுலறன எப்படியரவது
நன்கு படிக்ை றவக்ை தவண்டும் என்பதற்ைரை இரவு பைல் பரரரமல் அயரரது
உறழத்தரர் தசரமு.
பிைந்தவுைதன தன் தரறய இழந்தவன் நகுலன். அன்று முதல் நகுலறனத் தன்
ைண்ணுக்குள் றவத்துப் பரர்த்துக் கைரண்ைரர் தசரமு. தரயில்ல ஏக்ைம் மைனுக்கு ஏற்பை
கூைரது என்பதரல் அதிை அன்தபரடும் பரசத்ததரடும் அவறன வளர்த்து வந்தரர்.
நகுலன் தைட்பறத எல்லரம் வரங்ைி தருவரர். இல்றல என்ை வரர்த்றதக்தை
இைமில்றல. ைைன் வரங்ைியரவது நகுலனின் ஆறசறயப் பூர்த்திச் கசய்துவிடுவரர்.
ைரல மயமரக்ைத்திற்கு ஏைப நகுலன் தன் தந்றதயிைம் ைல்வி தநரக்ைத்திற்ைரைத்
திைன்தபசி தவண்டுகமன்று தைட்ைரன். அவரும் தன் மைன் ைல்வியில் சிைந்து விளங்ை
தவண்டும் என்தை திைன்தபசிறய வரங்ைிக் கைரடுத்தரர்.
நகுலனின் வீட்டில் இறணய வசதி இல்றல. அதனரல், நகுலன் தினமும் பள்ளி
முடிந்து மீள்பரர்றவ கசய்வதற்ைரை திைன்தபசிறய எடுத்துக் கைரண்டு அருைில்
இருக்கும் தன் நண்பனின் வீட்டுக்குச் கசன்றுவிடுவரன். நரளுக்கு நரள் அவனது
திைன்தபசியில் புலனம், முைநூல், பைவரி தபரன்ை சமூை வறலத்தளங்தள
கபருக்கைடுத்து ஓடின. இறுதி ஆண்டு ததர்வும் கநருங்ைியது. நகுலன் எந்தநரமும்
திைன்தபசியிதலதய மூழ்ைியிருந்தரன். தசரமுவும் தன் மைன் ததர்வுக்ைரைத்தரன்
தயரரரைிைரன் என்று நிறனத்தரர். ததர்வும் முடிந்து ததர்ச்சியும் கவளிவந்தது. நகுலன்
மிை தமரசமரன் ததர்ச்சிறயப் கபற்ைிருந்தரன்.
அன்று முதல் தசரமு திைன்தபசிறய நகுலனிைம் கைரடுப்பதத இல்றல.
ைல்விக்ைரைப் பயன்படுத்துவதரை இருந்தரல், தசரமுவும் நகுலனுைன் அமர்ந்து
கைரள்வரர்; பயன்படுத்தியதுைன் மீண்டும் திைன்தபசிறய அவதர கபற்றுக்கைரள்வரர்.
தன் தவற்றை உணர்ந்த நகுலன் தசரமுவின் ைண்ைரனிப்புக்கும் அைிவுறரக்கும்
இணங்ைி ைல்வியில் ைவனம் கசலுத்தத் கதரைங்ைினரன்.
லிங்தைஸ்வரி சன்முைரரஜர (எஸ் 7)
அழகு மனதில் உள்ளது
ஓர் ஊரில் ைவிதர, வரணி என இரு சிறுமிைள் வரழ்ந்து வந்தரர்ைள். ைவிதர கவள்றள
நிைத்தில் பரர்ப்பதற்கு மிைவும் அழைரை இருப்பரள். இதனரல், அவளுக்குத் தரன் தரன்
கபரிய அழகு என்ை எண்ணம். ஆனரல், வரணி ைருறம நிைத்தில் இருந்தரலும் அவளது
குணம் கவண்றமயரனது. அவளுக்கு மற்ைவர்ைளுக்கு உதவுவது என்ைரல் மிைவும்
பிடிக்கும். ைவிதரவுக்கு வரணி ைருறம நிைத்தில் இருப்பதரல் அவறள ஏளனமரைவும்
தைலிச் கசய்தும் தபசுவரள். இருப்பினும், வரணி அதறனப் கபரிதுப்படுத்திக்
கைரள்ளரமல் ைவிதரறவத் தன் ததரழியரைதவ பரர்ப்பரள்.
வரணி வசிக்கும் இைத்தில் ைதிதரசன் என்ை ஒரு வயதரன முதியவரும் வசிக்ைிைரர்.
அம்முதியவரின் பிள்றளைள் கவளியூரில் தவறல கசய்வதரல், அவர் தனியரைதரன்
வீட்டில் இருப்பரர். ைதிதரசனுக்கு வரணிறய மிைவும் பிடிக்கும். ஏகனனில், வரணி தன்
ததரட்ைத்தில் ைரய்க்கும் பழங்ைறளத் தினமும் ைதிதரசனுக்குக் கைரண்டு வந்து
கைரடுத்து, அவருைன் நீண்ை தநரம் அளவளரவி விட்டுத்தரன் தன் வீட்டிற்தை
கசல்வரள். இதறனத் தினமும் ைவனிக்கும் ைவிதரவுக்கு, வரணியின் மீது கபரைறம
ஏற்படும். அதுமட்டுமின்ைி, “இவ பரர்க்ைதவ அசிங்ைமர இருக்ை, இவ கைரடுக்குை
பழத்றத எப்படி இந்த முதியவரு சரப்பிைரரு” என்று தனக்குள் நிறனத்துக் கைரள்வரள்.
ஒரு நரள், பள்ளி முடிந்து ைவிதர வயிற்று வலியுைன் அழுது கைரண்தை நைந்து வந்து
கைரண்டிருந்தரள். அவ்வழிதய, வரணியும் முதியவர் ைதிதரசனும் உறரயரடிக்
கைரண்டிருந்தரர்ைள். அழுது கைரண்தை வந்த ைவிதரறவக் ைண்ை வரணி, விறரவரை
அவறள தநரக்ைி ஓடினரள். “ைவிதர ஏன் அழுைிைரய்” எனப் பதற்ைத்துைன் வினவினரள்
வரணி. “நரன் இன்று பள்ளிக்குப் பணம் கைரண்டு கசல்ல மைந்துவிட்தைன், அதனரல்
நரன் இன்னும் சரப்பிைவில்றல, கரரம்ப பசிக்குது” என்று அழுதுக் கைரண்தை
மறுக்கூரல் கைரடுத்தரள் ைவிதர. உைதன, வரணி அம்முதியவருக்குக் கைரண்டு வந்த
பழங்ைள் அறனத்றதயும் ைவிதரவிைம் கைரடுத்து அதறனச் சரப்பிடும் படிக் கூைினரள்.
நைந்த அறனத்றதயும் ைவனித்துக் கைரண்டிருந்த முதியவர், ைவிதரவிைம் “பரர்த்தரயர,
ைவிதர. இதுதரன் வரணியின் நல்ல குணம். அவள் ைருப்பரை இருந்தரலும், அவளது
மனம் மிைவும் அழைரனது. ஒன்று ைற்றுக் கைரள் ைவிதர, அழகு முைத்தில் இல்றல.
ஒருவரின் குணத்திலும் மனதிலும் மட்டுதம உள்ளது” என்று அவர் கூைினரர்.
அக்ைணதம, ைவிதர வரணிறய தநரக்ைி “நன்ைி வரணி” என்ைரள் ஒரு சிறு
புன்னறையுைன்.
வரணிஶ்ரீ த/கப நல்றலயர (எஸ்7)
உைறவ வளர்ப்தபரம்
இரு நண்பர்ைள் பரறலவனத்தில் பயணம் கசய்தனர். கவயிலும் பரறலவன
சுடுமணலும் அவர்ைளின் பயணத்றதக் ைடுறமயரக்ைின. றையில் றவத்திருந்த
உணறவயும் தண்ணீறரயும் பைிர்ந்து சரப்பிட்ைரர்ைள். ஒரு ைட்ைத்தில் இருவரில்
பணக்ைரர நண்பன், தன் உணறவ ஏன் மற்ைவதனரடு பைிர்ந்து சரப்பிை தவண்டும்
என்று எரிச்சல் கைரண்ைரன். அதனரல் தன் ஏறழ நண்பனுக்குப் பைிர்ந்து தரரமல் அதிை
உணறவத் தரதன சரப்பிைத் கதரைங்ைினரன். தண்ணீறரயும் அவன் ஒருவதன குடித்து
வந்தரன். இறதக் ைண்ை அந்த ஏறழ நண்பன் தைரபம் கைரள்ளதவ இல்றல.
பரறலவனத்தில் ஓரிைத்தில் ஈச்றச மரம் இருந்தது. அம்மரத்திலிருந்து விழுந்த
பழங்ைறள ஏறழயரனவன் ஓடிப்தபரய்ப் கபரறுக்ைினரன். உைதன பணக்ைரரன்,
அறவ யரவும் தனக்தை கசரந்தமரனறவ என்று கசரல்லிப் பைித்தரன். உன்னிைம்தரன்
ததறவயரன உணவு இருக்ைிைதத. பிைகு ஏன் இறதப் பைிக்ைிைரய் எனக்கு தைட்ைரன்
ஏறழ. அப்படியரனரல் நரன் உணறவ றவத்துக்கைரண்டு உன்றன ஏமரற்றுைிதைன்
என்று குற்ைம் கசரல்ைிைரயர? என்று கசரல்லி தைரபத்தில் ஏறழயின் முைத்தில் ஓங்ைி
அடித்தரன் பணக்ைரரன். அந்தநரதம இருவரும் பிரிந்து நைக்ைத் கதரைங்ைினர்.
வலியும் அவமரனமும் கைரண்ைவனரை பரறலவன மணலில், "இன்று என்
நண்பன் என்றன அடித்து விட்ைரன்" என்று கபரிதரை எழுதி றவத்துவிட்டு நைந்தரன்
ஏறழ. ஓரிரு நரட்ைள் இருவரும் தண்ணீர் ைிறைக்ைரமல் பரறலவனத்தில் அறலந்து
திரிந்தரர்ைள். அப்தபரது ஓரிைத்தில் சிைிதளவு தண்ணீர் இருப்பறதக் ைண்டு ஓடிச்
கசன்று குடிக்ை முயன்ைரன் பணக்ைரரன். திடீகரன நண்பனின் நிறனவு வந்தது.
இவ்வளவு ைரலம் பழைிய நண்பறன ஒரு ைஷ்ைம் வந்ததும் ஏமரற்ைி விட்தைரதம என்று
உணர்ந்து நண்பறனச் சத்தமிட்டு அறழத்தரன். குரல் தைட்டு ஓதைரடி வந்த ஏறழ
நண்பன் அங்தை தண்ணீர் இருப்பறதக் ைண்டு ஆச்சரியமறைந்தரன். இதிலுள்ள
தண்ணீறர ஒருவர் மட்டுதம குடிக்ை முடியும்.
நீதய குடித்துக்கைரள் என்ைரன் பணக்ைரரன். உைதன ஏறழ தரைம் மிகுதியில்
தண்ணீறர முழுவதும் குடித்து விட்டு நண்பறன அறணத்துக்கைரண்டு நன்ைி
கதரிவித்தரன். பின்னர் இருவரும் ஒன்ைரை நைக்ைத் கதரைங்ைினர்.ஏறழ நண்பன்
அங்ைிருந்த ஒரு ைல்லில்,"என் நண்பன் இன்று மைக்ை முடியரத ஓர் உதவி கசய்தரன்"
என்று எழுதி றவத்தரன். உைதன வரனத்திலிருந்து ஒரு ததவதூதன் ததரன்ைி
ஏறழயிைம், அவன் உன்றன அடித்ததபரது அறத மணலில் எழுதி றவத்தரய். உதவி
கசய்ததபரததர அறதக் ைல்லில் எழுதி றவக்ைிைரய். அது ஏன்? என்று தைட்ைரன். நைந்த
தவறுைள் ைரற்தைரடு தபரை தவண்டியறவ. அதனரல் அறத மணலில் எழுதிதனன்.
ஆனரல் கசய்த நன்ைிறய என்றும் மைக்ைக் கூைரது. ஆைதவ அறதக் ைல்லில் எழுதி
றவத்ததன் என்ைரன் ஏறழ.
ஶ்ரீநிவரசன் பிள்றள மதைந்திரன் (எஸ் 7)
பணம் பத்தும் கசய்யரது !
துன் சம்பந்தன் எனும் குடியிருப்புப் பகுதியில் சீதர தன் கபற்தைரருைன் வரழ்ந்து
வந்தரல். நடுத்தர குடும்பத்தில் பிைந்தரலும் எளிறமயரன வரழ்க்றையில் மிைவும்
மைிழ்ச்சியரை வரழ்ந்து வந்தரள். புதிதரைப் பதிந்து கைரண்ை ஆயர் தரவரர்
தமிழ்ப்பள்ளியில் வனிதரவின் நட்பு அவளுக்குக் ைிறைத்தது. வனிதர பணக்ைரர
குடும்பத்தில் பிைந்தவள். அவள் றவத்திருக்கும் புத்தைப்றப, நீர் புட்டி, எழுதுதைரல் என
அறனத்து கபரருட்ைளும் விறல உயர்ந்தறவயரகும். வீட்டிலும் ஒதர பிள்றளயரை
வளர்ந்ததரல் அவள் ைஷ்ைத்றதக் ைண்ணரல் கூை பரர்த்ததில்றல.
சீதரவும் வனிதரவும் ஒதர வகுப்பில் பயின்ைனர். இருவரும் கநருங்ைிய
ததரழர்ைளரை இருந்தனர். சீதர வனிதரவிற்கு வீட்டுப்பரைங்ைள் கசய்து கைரடுத்தல்,
புத்தைப்றபறய சுமந்து வர உதவுதல் என பல உதவிைள் கசய்துள்ளரள். இருப்பினும்,
சீதர பலமுறை வனிதரவின் உண்றமயரன குணத்றதக் ைண்டுள்ளரள். தரன் மட்டுதம
அறனத்திலும் சிைந்தவளரை இருக்ை தவண்டும் என்ை எண்ணம் வனிதரவின் மனதில்
ஆழமரை இருந்தது. ஒருமுறை சீதரவின் அப்பர தன் மைளின் ஆறசறயப் பூர்த்தி
கசய்யும் வறையில் பல சிரமங்ைளுக்ைிறைதய சீதரறவ நைன வகுப்பிற்கு அனுப்பினரர்.
தன் மைளின் மைிழ்ச்சிக்ைரை அந்தி பைல் உறழத்து நைன வகுப்பிற்குப் பணத்றதச்
கசலுத்தி வந்தரர். சீதரவும் தன் தந்றதயின் ைஷ்ைத்றதப் புரிந்து கைரண்ைவளரை நைன
ைறலயில் சிைந்து விளங்ைினரள்.
சீதரவின் இந்த வளர்ச்சிறய வனிதரவரல் மனமரர ஏற்றுக் கைரள்ள முடியரமல்
சில வரரங்ைளுக்குப் பிைகு அவளும் அதத நைன வகுப்பில் தசர்ந்தரல். மரதங்ைள் ைைக்ை
சீதர நைன வகுப்பிற்குப் தபரவதில்றல. தன் தந்றதயின் உைல்நலக்குறைவும் அவளின்
குடும்ப வறுறமயும் அவளின் ஆறசக்குத் தறைைளரைின. வனிதர சீதரவின் நிறலறயக்
தைலிச் கசய்தததரடு அவள் முன் நைனமரடி ைிண்ைலடித்துக் கைரண்டிருந்தரள். வனிதர
பலமுறை தன் வறுறமறய சுட்டிக்ைரட்டி தைலி கசய்தரலும் சீதர அவற்றைகயல்லரம்
கபரிது படுத்திக் கைரள்ளரமல் தன் நட்றபக் ைரப்பவளரை கபரறுறமயரை இருந்தரள்.
இவ்வரறு பல முறை வனிதரவின் கசயல்ைள் சீதரவிற்குக் ைரயத்றத ஏற்படுத்தியுள்ளன.
தன் உண்றமயரன நட்பிற்ைரை அறனத்றதயும் ஏற்றுக் கைரண்ைரல்.
திடீகரன ஒரு நரள், விபத்தில் பணக்ைரரரும் அவரது மறனவியும் இைந்த கசய்தி
ஊகரல்லரம் பரவியது. வனிதரவின் கபற்தைரர் மைிழுந்து விபத்தில் மரணமுற்ைனர்.
இச்கசய்தி வனிதரவின் ஆைம்பர வரழ்க்றைக்கு முற்றுப்புள்ளி இட்ைது. கபற்தைரர்
இருக்கும் வறரதரன் பரசமும் அரவறணப்பும் என்பறத இவர்ைளின் இைப்பின் மூலம்
வனிதர புரிந்து கைரண்ைரள். வனிதரவின் உைவினர்ைள் பணத்றத எல்லரம் சுருட்டிக்
கைரண்டு அவறள அனரறத இல்லத்திற்கு அனுப்பினர். ஒரு ைனத்தில் வனிதரவின்
ஆைம்பர வரழ்க்றை தறலக் ைீழரய் மரைியது; அனரறதயரை நின்ைரள்.
வனிதரவின் நிறலறயக் ைண்டு ைலங்ைினரள் சீதர. வனிதர தனக்குப் பல
கைடுதல் கசய்திருந்தரலும் அதறன மனதில் றவத்துக் கைரள்ளரமல் பல
தபரரரட்ைங்ைளுக்குப் பிைகு வனிதரறவ தன் இல்லத்திற்கு அறழத்துச் கசன்ைரள்.
சீதரவின் குடும்பத்தினர் வனிதரறவ நன்ைரைக் ைவனித்துக் கைரண்ைனர். கவறும்
பணத்தினரல் மட்டுதம உண்றமயரன அன்றபயும் நட்றபயும் விறலக்கைரடுத்து
வரங்ைிவிை முடியரது என்பறத வனிதர அன்று உணர்ந்தரள். தன் தவற்றை எண்ணி
வருந்தி சீதரவிைம் மன்னிப்புக் தைட்ைரள்.
ஹிரண்யர நல்லப்பன் (எஸ் 7)