வாசிப்பு
இது கதை புை்ைகம் .
இது ைமிழ் மமாழி கதை புை்ைகம் .
இது என் அக்காவின் ைமிழ் மமாழி
கதை புை்ைகம் .
என் அக்காவின் மகிழி கதை
புை்ைகங் கள் படிப்பது.
என் அக்காவிற்குக் கதை புை்ைகம்
படிப்பமைன் றால் அலாதி பிரியம் .
ஆக்கம் :திருமதி விஜி
வாசிப்பு
இஃது அழகிய நிலா.
இஃது அழகிய மபளரண் மி நிலா.
நிலா இரவில் வானில் தைான் றும் .
நான் நிலாதவக் கண் டு
இரசிப்தபன் .
நிலாவில் கால் பதிை்ை முைல்
மனிைர் நீ ல் ஆம் ஸ் ட்ராங் .
நானும் ஒரு நாள் நிலாவிற்குச்
மசல் தவன் .
ஆக்கம் :திருமதி விஜி
வாசிப் பு
இது திறன் தபசி
இஃது என் அப்பாவின் திறன் தபசி.
என் அப்பாவின் திறன் தபசி
மசவ் வக வடிவில் இருக்கும் .
என் அப்பாவின் திறன் தபசி ஐந்நூறு
ரிங் கிட் ஆகும் .
என் அப்பா திறன் தபசியில்
நண் பரக் ளுடன் உதரயாடுவார்.
ஆக்கம் :திருமதி விஜி
வாசிப் பு
இது மண் பாதன
இஃது அழகிய மண் பாதன.
இது குயவன் வதனந்ை அழகிய
மண் பாதன.
என் அம் மா மண் பாதனயில்
மபாங் கல் மசய் ைார.்
நான் மண் பாதனயிலிட்ட
மபாங் கதல மனம் மகிழ் ந்து
உண் தடன் .
ஆக்கம் :திருமதி விஜி
வாசிப் பு
இது நீ ர்புட்டி
இஃது என் நீ ல நிற நீ ர்புட்டி.
என் நீ ல நிற நீ ர்புட்டி உருதள
வடிவில் இருக்கும் .
நான் நீ ர்புட்டியில் ைண் ணரீ ்
அருந்துதவன் .
நானும் என் நண் பரக் ளும் தினமும்
பள் ளிக்கு நீ ர்புட்டி மகாண் டு
மசல் தவாம் .
ஆக்கம் :திருமதி விஜி
வாசிப் பு
இது பல் தூரிதக.
இஃது என் சிவப்பு நிற பல் தூரிதக.
நான் தினமும் காதலயிலும்
மாதலயிலும் பல் தூரிதகயால்
பல் துலக்குவேன் .
நான் என் பல் தூரிதகயில்
பற்பதசயிடட் ு சுை்ைமாக பல்
துலக்குவேன் .
என் பற் கள் மவண் தமயாகவும்
சுத்தமாகவும் இருக்கும் .
ஆக்கம் :திருமதி விஜி
வாசிப் பு
இது தமை்தூவல் .
இது சிவப்பு தமை்தூவல் .
இது என் ஆசிரியரின் சிவப்பு
தமை்தூவல் .
என் ஆசிரியர் எப்மபாழுதும்
சடத் டப்தபயில் தமை்தூவதலச்
மசாருகி தவை்திருப்பார்.
என் ஆசிரியர் சிவப்பு
தமை்தூவலில் புை்ைகங் கதளை்
திருை்துோர.் ஆக்கம் :திருமதி விஜி
வாசிப் பு
இது தவரதமாதிரம் .
இஃது என் மாமாவின்
தவரதமாதிரம் .
இஃது என் மாமாவின்
மினுமினுக்கும் தவரதமாதிரம் .
இஃது என் மாமாவின் விதல
உயரந் ்ை தவரதமாதிரமாகும் .
இஃது என் மாமா ரஷ் ய நாட்டில்
வாங் கிய தவரதமாதிரமாகும் .
ஆக்கம் :திருமதி விஜி
வாசிப் பு
இது மடிக்கணினி
இஃது என் அண் ணனின்
மடிக்கணினி.
என் அண் ணன் மடிக்கணினியில்
பாடங் கதளச் மசய் வார்.
என் அண் ணனின்
மடிக்கணினியில் இதணய
மைாடர்பும் உண் டு.
நான் இதணயை்தில் பல
ைகவல் கதளை் தைடிப் படிப்தபன் .
ஆக்கம் :திருமதி விஜி
வாசிப் பு
இது முகக்கவரி.
இஃது என் பசத் ச நிற முகக்கவரி.
இது துணியிலான முகக்கவரி.
முகக்கவரி மகாமரானா
மைாற்றிலிருந்து என் தனப்
பாதுகாக்கும் .
நான் மவளிதய மசல் லும் தபாது
என் முகக்கவரிதய அணிந்து
மசல் தவன் . ஆக்கம் :திருமதி விஜி