The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.
Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by kasthuriresh31, 2022-02-13 19:40:12

The-Farmer-and-the-Snake

The-Farmer-and-the-Snake

஧ாம்பும் யியசானியும்

(The Farmer and the Snake)

அது ஒரு அமகின கு஭ிர்கா஬ம். ஒரு ஥ாள் ஧ாம்பு ஒன்று ஧஦ினில் யிரபந்து உனிர்
ப஧ாய்யிடுபநா என்஫ ஥ிர஬னில் சுருண்டு கிடந்தது. அந்த ப஥பத்தில் அவ்யமிபன
யந்த யியசானி ஒருயன் அந்த ஧ாம்஧ிர஦ப் ஧ார்த்தான். இபக்க குணமுள்஭ அந்த
யியசானி அப்஧ாம்புக்கு உதயிட ஥ிர஦த்தான்.

஧ாம்஧ிர஦ எடுத்து தன் நார்ப஧ாடு அரணத்து அதர஦ச் சூபடற்஫ி஦ான்.
யியசானினின் உடல் சூடு ஧ட்டதும், ஧ாம்பு மநள்஭ மநள்஭ உணர்வு ம஧ற்஫து.

அதற்கு ஥ன்஫ாக உணர்வு யந்ததும், அது தன்ர஦க் காப்஧ாற்஫ின யியசானிரன
஧஬நாகக் கடித்துயிட்டது.

Tamilsirukathaigal.com Page 1

஧ாம்஧ின் ஥ஞ்சு ஏ஫ி உனிர் ப஧ாகும் ஥ிர஬னில் இருந்த குடினா஦யன் தன்
மசய்ரகக்காக யருந்தி஦ான்.

஧ாம்ர஧ப் ஧ார்த்து "ஏ ஥ன்஫ி மகட்ட ஥ாகபந! உன்ர஦க் காப்஧ாற்஫ின என்ர஦பன
கடித்துயிட்டாபன!! உன் குணம் மதரிந்தும் ஥ான் உ஦க்கு உதயி மசய்பதன்
அல்஬யா? அதற்கு இது சரினா஦ தண்டர஦ தான்" என்று கூ஫ியிட்டு இ஫ந்தான்.

஥ீதி: தீனயர்களுக்குச் மசய்யும் உதயி தீரநனாகபய
முடியும்.

For more Moral Stories in Tamil Visit,
Tamilsirukathaigal.com

Tamilsirukathaigal.com Page 2


Click to View FlipBook Version