The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.
Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by CIKGU MOGAN (SJKT CASTLEFIELD), 2020-10-12 10:48:18

PdPR ( TAMIL THN 5)

PdPR ( TAMIL THN 5)

தமிழ்ம ொழி ஆண்டு 5
உங்கள் வீட்டை ந ொக்கி பயிற்சிகள்

தமிழ்ம ொழி

ஆண்டு 5

உங்கள் வீட்டை
ந ொக்கி தமிழ்ம ொழி

பயிற்சிகள்

12.10.2020


16.10.2020

ஆக்கம் ஆசிரியர் ந ொகன்

தமிழ்ம ொழி ஆண்டு 5
உங்கள் வீட்டை ந ொக்கி பயிற்சிகள்

திங்கள் (12.10.2020 )
கருத்துணர்தல் ககள்வி

கீழே ககொடுக்கப்பட்டுள்ள உரையொடரை வொசித்து, அதன் பின்வரும்
வினொக்களுக்கு விரட எழுதுக.

நிருபர் : வணக்கம். திரு.கெல்வன் அவர்கழள!
கெல்வன்
நிருபர் : வணக்கம். வொருங்கள். இங்கு அமருங்கள்.
கெல்வன்
நிருபர் : நொன் ‘மழைசிய மைர்’ நொளிதழின் நிருபர். தங்கரளப் ழபட்டி
கொண வந்துள்ழளன்.
கெல்வன்
: ஓ! தொைொளமொக!
நிருபர்
கெல்வன் : தொங்கள் நீண்ட கொைமொக கபருநரட ழபொட்டியில் ஈடுபட்டு

வருகிறீர்கள். ஏைொளமொன ழபொட்டிகளில் கைந்து

ககொண்டிருக்கிறீர்கள். தொங்கள் எதிர்ழநொக்கிய

சிைமங்கரளச் கெொல்ை முடியுமொ?

: பை ெமயங்களில் நொன் எத்தரனழயொ சிைமங்கரள
அனுபவித்து இருக்கிழேன். ஆைம்பக் கொைத்தில்
ழபொட்டிக்கொன பயிற்சிகரளத் தகுந்த முரேயில் கெய்ய
முடியொமல் அவதிப்பட்டிருக்கிழேன். சிை ெமயங்களில்
பட்டினியொகக் கூட இருந்து பயிற்சி ழமற்ககொண்ழடன்.

: இந்தக் குரேகரள எவ்வொறு கரளயைொம் என்று தொங்கள்
கருதுகிறீர்கள்?

: விரளயொட்டு துரேயில் ஈடுபடுபவர்கரள அரடயொளம் கண்டு
அவர்கள் பயிற்சி கபறுவதற்கொன வெதிகரளச் கெய்து தை
ழவண்டும். அவர்கள் கவளிநொடுகளுக்குச் கென்று பயிற்சி
கபே வொய்ப்புகள் வேங்க ழவண்டும். அதுமட்டுமின்றி
விரளயொட்டொளர்களுக்கு நிைந்தை ஊதியம் வேங்கி
வருமொனத்திற்கு வழி கெய்தொல் அவர்கள் விரளயொட்டில்
முழு கவனத்ரதச் கெலுத்தைொம்.

ஆக்கம் ஆசிரியர் ந ொகன்

தமிழ்ம ொழி ஆண்டு 5
உங்கள் வீட்டை ந ொக்கி பயிற்சிகள்

நிருபர் : கபருநரட ழபொட்டியில் ஈடுபட விரும்பும்
கெல்வன்
இரளஞர்களுக்குத் தொங்கள் கூறும் ஆக ோசனை என்ன?
நிருபர்
: முதைொவதொக ஒழுங்கு விதிகளுக்குக் கட்டுப்படப் பேகிக்
கெல்வன் ககொள்ள ழவண்டும். அடுத்ததொக முரேயொன பயிற்சிகரளத்
தவேொமல் கெய்ய ழவண்டும். ழபொட்டிகளில் ழதொல்வி ஏற்படும்
நிருபர் ழபொது துவண்டு விடொமலும் கவற்றி கிரடக்கும் ழபொது
கெல்வன் கர்வம் ககொள்ளொமலும் இருக்க ழவண்டும்.
நிருபர்
கெல்வன் : நன்ேொகக் கூறினீர்கள். ெமீபத்தில் தங்களுக்கு
மழைசியொவின் சிேந்த விரளயொட்டு வீைர் எனும் விருரத
வேங்கினொர்கள். அதற்கு எனது மனமொர்ந்த வொழ்த்துகள்.
இந்த கவற்றிக்குக் கொைணமொகத் திகழ்ந்தவர்கள் என
யொரைக் குறிப்பிடுவீர்கள்?

: கண்டிப்பொக என் கவற்றிக்கு உந்துதைொக இருந்தவர்கள்
என் கபற்ழேொர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் என்
பயிற்சியொளர் திரு. அகைக்ஸ் ழவொங் அவர்கள். இந்த
ழவரளயில் அவர்களுக்கு நொன் நன்றி கெொல்ை
கடரமப்பட்டுள்ழளன்.

: தங்களின் அடுத்த இைக்கு என்ன?

: எதிர்கொைத்தில் ஒரு முரேயொவது ஒலிம்பிக் ழபொட்டியில்
கைந்து கவற்றி கபே ழவண்டும் என்பழத என் இைக்கொகும்.

: தங்களின் ஆரெ நிரேழவே என் வொழ்த்துகரளத்
கதரிவித்துக் ககொள்கிழேன். எங்கள் நொளிதழுக்குப் ழநைம்
கருதொமல் ழபட்டி அளித்ததற்கு நன்றி.

: நன்றி, வணக்கம்.

(கவற்றி நிச்ெயம் புத்தகத்திலிருந்து சிை மொற்ேங்களுடன்)

அ) திரு. செல்வன் என்பவர் யார் ?
___________________________________________________________________________________________

ஆக்கம் ஆசிரியர் ந ொகன்

தமிழ்ம ொழி ஆண்டு 5
உங்கள் வீட்டை ந ொக்கி பயிற்சிகள்

(1 புள்ளி)

ஆ) திரு செல்வன் எதிர்ந ாக்கிய ெிரமம் என்ன ?

____________________________________________________________________________________________

____________________________________________________________________________________________

(2 புள்ளி)

இ) ’ஆல ோசனை’ என்ற சொல்லுக்கு ஏற்ற சபாருளுக்கு (√) அடையாளமிடுக.

1 அறிவுடர
2 கருத்து

(1 புள்ளி)

ஈ) சபரு டை நபாட்டியில் இடளஞர்கள் கடைபிடிக்க நவண்டியடவயில் ஒன்டற
எழுதுக.

____________________________________________________________________________________________

(1 புள்ளி)

ஈ) மநேெிய மேர் ிருபர் திரு.செல்வடன எதற்காகப் நபட்டி கண்ைார்?
i. _________________________________________________________________________________
ii. _________________________________________________________________________________

(2 புள்ளி)

(7 புள்ளிகள்)

ஆக்கம் ஆசிரியர் ந ொகன்

தமிழ்ம ொழி ஆண்டு 5
உங்கள் வீட்டை ந ொக்கி பயிற்சிகள்

மெவ்வொய் ( 13.10.2020 )

அ. மகொடுக்கப்பட்ை வொக்கியங்களிலுள்ள இலக்கணப் பிடைகடள அடையொளங்கண்டு
வட்ைமிடுக.

1. கொடல ொடு வண்டி இழுக்கும். (1 புள்ளி)

2. எங்கள் வீட்டில் ொன்கு அடைகள் உள்ளன. (1 புள்ளி)

3. அது ஒரு வொழ் அறுந்த குைங்கொகும். (1 புள்ளி)

4. ஆடுகள் தடலகடளத் தின்கின்றன. (1 புள்ளி)

ஆ. ¦¸¡Îì¸ôÀð¼ š츢Âí¸Ç¢ÖûÇ þÄ츽ô À¢¨Æ¸¨Ç «¨¼Â¡Çí¸ñÎ
Åð¼Á¢Î¸.

1. «Å÷¸û ¾¢¼Ä¢ý ÀóРŢ¨Ç¡ÊÉ÷. ( 1 ÒûÇ¢ )
2. ¬º¢Ã¢Â÷ ¾ÅÁ½¢¨Â À¡Ã¡ðÊÉ¡÷. ( 1 ÒûÇ¢ )
3. ¿¡¾ý Á¡¨Ç¢ø Àð¼õ Å¢ðΠŢ¨Ç¡ÎÅ¡ý. ( 1 ÒûÇ¢ )
4. «õÁ¡ ÀȨŸÙìÌ þ¨È §À¡ð¼¡÷. ( 1 ÒûÇ¢ )

ஆக்கம் ஆசிரியர் ந ொகன்

தமிழ்ம ொழி ஆண்டு 5
உங்கள் வீட்டை ந ொக்கி பயிற்சிகள்

புதன் ( 14.10.2020 )
கட்டுடை

ஆக்கம் ஆசிரியர் ந ொகன்

தமிழ்ம ொழி ஆண்டு 5
உங்கள் வீட்டை ந ொக்கி பயிற்சிகள்

வியொைன் ( 15.10.2020 )
சிறுகடத

கீநை மகொடுக்கப்பட்டுள்ள மதொைர்பைத்திற்கு ஏற்ப 80 மெொற்களுக்குக்
குடறயொ ல் ஒரு சிறுகடத எழுதுக. ( 15 புள்ளிகள் )

ஆக்கம் ஆசிரியர் ந ொகன்

தமிழ்ம ொழி ஆண்டு 5
உங்கள் வீட்டை ந ொக்கி பயிற்சிகள்

மவள்ளி ( 16.10.2020)
மெய்யுள் & ம ொழியணி பயிற்சி
உலகநீதி (உலக ொத பண்டிதர்)

ஓதொ மலொரு ொளு மிருக்க நவண்ைொம்.
______________________________________________
______________________________________________
ஒருவடையும் மபொல்லொங்கு மெொல்ல நவண்ைொம்.
______________________________________________
______________________________________________

ொதொடவ மயொரு ொளு றக்க நவண்ைொம்.
______________________________________________
______________________________________________

வஞ்ெடனகள் மெய்வொநைொ டிணங்க நவண்ைொம்.
______________________________________________
______________________________________________

நபொகொத விைந்தனிநல நபொக நவண்ைொம்.
______________________________________________

______________________________________________

நபொகவிட்டுப் புறஞ்மெொல்லித் திரிய நவண்ைொம்.
______________________________________________
______________________________________________

ஆக்கம் ஆசிரியர் ந ொகன்

தமிழ்ம ொழி ஆண்டு 5
உங்கள் வீட்டை ந ொக்கி பயிற்சிகள்

• ஒருவடைப் நபொகவிட்டுப் பின் அவடைப் பற்றிக்
குடறகடளக் கூறித் திரிதல் கூைொது.

• மெல்லத்தகொத இைங்களுக்குச் மெல்லக்கூைொது.
• தீய மெயல்கள் மெய்பவநைொடு ட்பு மகொள்ளுதல்

கூைொது.
• மபற்மறடுத்த தொடய எவ்நவடளயிலும் றந்து

விைக்கூைொது.
• யொடைப் பற்றியும் தீட பயக்கும் மெொற்கடளச்

மெொல்லக்கூைொது.
• படிக்கொ ல் ஒரு ொளும் இருக்கக்கூைொது.

ஆக்கம் ஆசிரியர் ந ொகன்

தமிழ்ம ொழி ஆண்டு 5
உங்கள் வீட்டை ந ொக்கி பயிற்சிகள்

ஆக்கம் ஆசிரியர் ந ொகன்


Click to View FlipBook Version