காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி TS25
தமிழ்ம ாழியய மேசிப்மபாம்.
கயதயின் வழி வாசிப்பு பழக்கத்யத வளப்படுத்துமவாம்.
நீதிக் கயதகள் – குரங்கு அறிஞர்
ஓர் அறிஞர் ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதுவதற்காக அமைதியான
இடத்மதத் ததடிக் ககாண்டிருந்தார். அவர் அறியாைல், அரக்கர்கள்
இருந்த பள்ளத்தாக்மக தன் இடைாகத் ததர்ந்கதடுத்தார்.
தகாபைமடந்த ஒரு அரக்கன் அவமரப் பார்த்துக் தகட்டான்.
“”யார் நீ? இந்த அமைதியான பள்ளத்தாக்மக ககடுக்க வந்தாயா?”
என்றான்.
“”தயவு கசய்து என்மன ைன்னித்து விடு. நான் ஒரு அறிஞன்.
அமைதியான இடத்மதத் ததடிக் ககாண்டிருந்ததன். அதனால், இங்கு
வந்ததன்!” என்றார்.
“”இதற்கு ஒரு விமை நீ ககாடுக்க தவண்டும். நான் உன்மனக்
குரங்காக ைாற்றி விடுதவன். அதுதான் உனக்குத் தண்டமன!” என்று
அந்த அரக்கன் கூறினான்.
அடுத்த கணம், அந்தக் அறிஞர் குரங்காக ைாறிவிட்டார். அவர் விம்ைி
விம்ைி அழுதார். ஒரு ைரத்திைிருந்து ைற்கறாரு ைரத்திற்குத் தாவிக்
ககாண்டிருந்தார். குரங்குகமளப் தபால் பழங்கமளத் தின்று வந்தார்.
அன்புடன்
ஆசிரியர் ம ாகன்
காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி
காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி TS25
அவர் நகரத்மத அமடந்தார். அங்கு ஒரு கப்பல் பாக்தாத்
பட்டணத்திற்குப் புறப்பட இருந்தது. அவர் அதில் தாவி ஏறினார்.
அதிைிருந்த பயணிகள் கூச்சைிட ஆரம்பித்தனர்.
“”குரங்மக கவளிதய அனுப்புங்கள்; ககான்றுவிடுங்கள்!” என்று
கத்தினர்.
கப்பைின் தமைவன் அந்த விைங்கிற்காக வருத்தப்பட்டுச் கசான்னார்.
“”தவண்டாம். அதுவும் நம்முடன் வரட்டும். யாருக்கும் அது கதாந்தரவு
தராதவாறு நான் பார்த்துக் ககாள்கிதறன்!”
அந்தக் குரங்கு கப்பல் தமைவனுக்கு நன்றி உமடயவனாய் இருந்தது.
பாக்தாத்தில் ஒரு கசய்தி பரவி இருந்தது. அரசருக்கு ஆதைாசமன
கூறுபவர் இறந்துவிட்டதாகவும், அரசர் அந்த இடத்திற்குத் தகுந்த
ஆமளத் ததர்ந்கதடுக்க விரும்புவதாகவும் அறிவித்திருந்தார்.
இப்பதவிமய விரும்புதவார் ஏததனும் ஒரு கசய்திமயத் தகுந்த
முமறயில் எழுதி அனுப்பைாம். அவற்றுள் எது ைிகவும் நன்றாக
உள்ளததா, அமத எழுதியவர் ஆதைாசகராகத் ததர்ந்கதடுக்கப்படுவார்
என்றும் அறிவிக்கப்பட்டது.
அந்தக் குரங்கு அறிஞரும் கசய்திமய எழுதினார். அரசருமடய
தசவகர்களும், ைற்றவர்களும் நமகத்தனர். “”இங்தக தவடிக்மகமயப்
பார். இந்தக் குரங்கு அரசருக்கு ஆதைாசகராகப் தபாகிறதாம்!” என்று
தகைி கசய்தனர். ஆனால், எல்ைாச் கசய்திகளும் அரசரிடம் எடுத்துச்
கசல்ைப்பட்டன. அரசர் எல்ைாவற்மறயும் படித்தார். அந்தக் குரங்கின்
கசய்தி ைிகவும் நன்றாக இருந்தது.
அந்தக் குரங்மக தநர்முகத் ததர்விற்காக அரசர் வரச் கசான்னார்.
அக்குரங்கு நல்ை கம்பரீ ைாக உமடயணிந்து குதிமரதைல் ஏறி,
பாக்தாத் கதருக்களில் ஊர்வைைாக வந்து அரசமரச் சந்தித்தது.
அரசமவயில் அதனிடம் நிமறய தகள்விகள் தகட்கப்பட்டன. அது
எல்ைாக் தகள்விகளுக்கும் அறிவுப்பூர்வைான சரியான விமடகமளக்
கூறியது. அரசருக்கு அமத ைிகவும் பிடித்து விட்டது. ஆனால்,
ைந்திரிகள் தடுத்தனர்.
“”எப்தபாதும் அதனால் தபச முடியாது. எப்படி ஒரு குரங்கு தமைமை
ஆதைாசகர் ஆகமுடியும்?” என்றனர்.
அரசர் தீர்ைானைாக இருந்ததால் அவர் குரங்மகதய தமைமை
ஆதைாசகராக நியைித்தார். அவருமடய புதல்வி, இளவரசி இந்தக்
குரங்கு உண்மையில் குரங்கு அன்று. ஏததா அரக்கர்களின் ைாயத்தால்
இவ்வாறு ைாற்றப்பட்டுள்ளது என்பமத அறிந்தாள். அரக்கர்கள்,
அவர்களின் ைந்திர வித்மதகள் தபான்றவற்மற அவள் படித்துள்ளாள்.
அன்புடன்
ஆசிரியர் ம ாகன்
காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி
காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி TS25
அந்த ைந்திரத்தால் குரங்குத்தன்மை ைாறும்படி கசய்தாள். அறிஞர்
தன் பமழய நிமைமய அமடந்தார்.
அவர் இளவரசிக்கு நன்றி கூறினார். பை ஆண்டுகள் அங்குத் தங்கி
நன்றியறிததைாடு அரசருக்குத் தகுந்த ஆதைாசமனகமள
வழங்கினார்.
நீதி: அறிவுமடதயார் எவ்வுருவில் இருந்தாலும் ைதிக்கப்படுவர்
2. ேடப்பது எல்லாம் ேன்ய க்மக...
காட்டு ராஜா சிங்கத்தின் குயக வாசலில், ஏகப்பட்ட
மிருகங்களின் கூட்டம். காட்டு ராஜா, மவட்யடயாடச்
மசன்றமபாது, கால்விரலில் அடிபட்டு, விரல் துண்டாகி
விட்டமதன்று அறிந்து துக்கம் விசாரிக்கத்தான் காட்டுப்
பிரயஜகளான மிருகங்கள் கூடியிருந்தன. ஒவ்மவாரு மிருக ாக
வரியசயில் நின்று, குயகயின் உள்மள மசன்று, சிங்க
ராஜாயவப் பார்த்து விட்டுத் திரும்பின.
சிங்கராஜா காலில் பல ான கட்டுடன், கட்டிலில் படுத்துக்
கிடந்தது. அருமக சிங்கராணி, வழியும் கண்ரும் சிந்திய
மூக்கு ாக அ ர்ந்து இருந்தது.
ஒவ்மவாரு மிருக ாக வரியசயாகச் மசன்று
மகாண்டிருந்தமபாது, வரியசயின் இயடமய வந்து, புகுந்து
மகாண்ட குள்ளேரி, சிங்கராஜாவின் அருமக மசன்றதும்
மபருமூச்சு விட்டபடி “ஊம் ேடப்பது எல்லாம் ேன்ய க்மக”
என்றது. சிங்கராஜாவுக்கு கடுங்மகாபம் வந்துவிட்டது.
ே து காலிலுள்ள ஒரு விரமல மபாய்விட்டது. இந்தக் குள்ளேரி,
ேடப்பமதல்லாம் ேன்ய க்மக, என்று கூறுகிறமத. “பிடி அயத
அயடத்துயவ, குயகச்சியறயில்!” எனக் கட்டயள இட்டது
சிங்கராஜா.
சிப்பாய்க் குரங்குகள் பாய்ந்து, ேரியயப் பிடித்து இழுத்துச்
மசன்றன.
“ஒவ்மவாரு காரியமும் ே து ேன்ய க்குத்தான் ேடக்கிறது
என்ற உண்ய யயத்தாமன மசான்மனன்” என்று புலம்பியபடி
மசன்றது குள்ளேரி.
அன்புடன்
ஆசிரியர் ம ாகன்
காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி
காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி TS25
சிங்கராஜாவின் காலிலுள்ள புண் குண ாவதற்கு, மூன்று
ாதகாலம் கடந்தது. காலில் ஒருவிரல் இல்லாய யால்,
சிங்கராஜா கம்பீர ாக ேடக்க இயலா ல், மோண்டி மோண்டி
ேடந்தது. அதனால் மிருகங்கள் எல்லாம் யறமுக ாக
“மோண்டி ராஜா” என அயழத்தன.
இப்படிச் சிங்கராஜாயவ எல்லாரும் மகலி மசய்வயதக் மகட்டு,
சிங்கராணிக்கு மிகுந்த வருத்தம். என்ன மசய்வது? இந்தப்
பட்டத்யதச் சூட்டியது எந்த மிருகம் என்பது மதரிந்தால்,
இளவரசன் சிங்கக்குட்டியிடம் தண்டயன மகாடுக்கச்
மசால்லலாம என நியனத்தது.
உண்ய யில் இப்படி மபயர் யவத்தது, குறும்புக்கார முயல்
என்பது எவருக்கும் மதரியாது.
சியறயில் அயடபட்டிருந்த குள்ளேரிக்கு, யசவ உணமவ
தினசரி ஒரு மவயள தரப்பட்டது. காட்டுக்கிழங்யகயும்,
கனிகயளயும், பார்த்தாமல குள்ளேரிக்கு கு ட்டிக் மகாண்டு
வரும், என்ன மசய்வது? வாயய யவத்துக்மகாண்டு சும் ா
இருக்கா ல், வார்த்யதயயக் மகாட்டிவிட்டு, வாழ்க்யகயயக்
மகடுத்துக் மகாண்மடாம , என ஏக்கப் மபருமூச்சு விட்டுக்
மகாண்டிருந்தது குள்ளேரி.
மவகுோட்களாகியும் குண ாகா ல் காயல மோண்டிக்
மகாண்மட ஒரு ோள் காட்டில், மவகுதூரம் மவட்யடக்கு
வந்துவிட்ட சிங்கம், ஒரு இடத்தில் திறந்து யவக்கப்பட்டிருந்த
ஒரு கூண்டுக்குள், ஆட்டுக்குட்டி ஒன்று இருந்தயதக் கண்டது.
ஆவலுடன் ஆட்டுக்குட்டியின் மீது பாய்ந்து, கடித்துக் குதறித்
தின்றது.
தின்று முடிந்து, ஏப்பம் விட்டபடி திரும்பிய சிங்கம் அந்த இரும்புக்
கூண்டில் கம்பிக்கதவால் மூடப்பட்டிருந்தயதக் கண்டு,
தியகத்தது. டத்தன ாக கூண்டுக்குள் அகப்பட்டுக்
மகாண்மடாம என்று நியனத்து மவதயனப்பட்டது.
ஆத்திரத்தில் கர்ஜயன மசய்தது. அப்மபாது கூண்டில்
அயடப்பட்ட சிங்கத்யத, தங்கள் வண்டியில் கட்டி இழுத்துச்
மசன்ற காவலர்கள், “ேம் இளவரசர் மகட்டபடி அவர்
வியளயாடுவதற்கு ஒரு சிங்கம் கியடத்துவிட்டது. இயதப்
பார்த்தால் மிகவும் கிழ்ச்சியயடவார். இளவரசரின்
கிழ்ச்சியயக் கண்டு ன்னர் ே க்குப் பரிசுகள் மகாடுப்பார்”,
என்மறல்லாம் மபசிக்மகாண்மட அரண் யனயய அயடந்தனர்.
அன்புடன்
ஆசிரியர் ம ாகன்
காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி
காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி TS25
கூண்டிலிருந்த சிங்கத்யத இறக்கியமபாதுதான் அது மோண்டி
மோண்டி ேடந்தயத அறிந்தனர்.
இயதக்கண்டு வருந்திய அவர்கள், “இது ஊனமுற்ற சிங்கம்.
இயத ேம் இளவரசர் வியளயாடப் பழக்கப்படுத்த முடியாது.
“எனமவ, இயதக் காட்டில் மகாண்டு மபாய் விட்டுவிடுவமத
ேல்லது” என்று கூறியபடி சிங்கத்யத மீண்டும் காட்டுக்குள்
மகாண்டு மசன்று விட்டுவிட்டுத் திரும்பினர் காவலர்கள்.
சிங்கத்திற்கு கிழ்ச்சி மபாங்கியது.
“ே து கால் விரல், இல்லாததால்தான் ேம்ய விட்டு
விட்டார்கள். “ேடப்பது எல்லாம் ேன்ய க்மக” என்று
அன்யறக்கு ேரி மசான்னமபாது, ஆத்திரப்பட்டு அயதக்
கூண்டில் அயடத்மதாம். ஆனால் அது மசான்னது சரிமயன்று
இப்மபாதுதான் உணர முடிகிறது” என்மறல்லாம் நியனத்தபடி
தனது குயகக்குச் மசன்ற சிங்கம், தனது யனவியிடமும்
குட்டிகளிடமும் ேடந்தயதச் மசான்னது.
உடனடியாக, சிப்பாய்க் குரங்குகயள அயழத்து, “சியறயயத்
திறந்து குள்ளேரியய மவளியில் அனுப்புங்கள்” என்று
உத்தரவிட்டது. அதன்படி சியறயய விட்டு, மவளிவந்த
குள்ளேரியய வரமவற்ற சிங்கராஜா, “அறிவுக் கடமல, இன்று
முதல் நீங்கள்தான் எனது ந்திரி, ேடப்பது எல்லாம்
ேன்ய க்மக என்று அன்று நீங்கள் மசான்னது உண்ய யாகி
விட்டது. யார் எயதச் மசான்னாலும் அவசரப்படா ல் ஆராய்ந்து
பார்க்க மவண்டும் என்பயதப் புரிந்து மகாண்மடன் என்று
கிழ்ந்தது.
ேடப்பது எல்லாம் ேன்ய க்மக என்று நியனத்தால் துன்பம்
தரக்கூடிய மசயல் எதுவும் இல்யல
அன்புடன்
ஆசிரியர் ம ாகன்
காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி
காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி TS25
3. சிங்கமும் ேரியும்
ஒரு காட்டில் பல விலங்குகள் வாழ்ந்து வந்தன. அதில் ஒரு
சிங்கமும், ேரியும் மவகு ோளாக உணவின்றி அயலந்து திரிந்து
மகாண்டிருந்தன. ஒரு ோள் இரண்டும் மேருக்கு மேர் சந்தித்து
தத்த து நியலய யய புலம்பிக் மகாண்டன.
இறுதியாக இரண்டும் மசர்ந்து மவட்யடயாடுவது என்ற
முடிவுக்கு வந்தன. அதற்கு சிங்கம் ஒரு திட்டம் வகுத்துக்
மகாடுத்தது. அதாவது, ேரி பல ாக சத்தம் மபாட்டு கத்த
மவண்டும். அந்த சத்தத்யதக் மகட்டதும் காட்டு விலங்குகள்
மிரண்டு அங்கும் இங்கும் ஓடும். அப்படி ஓடும் மிருகங்கயள
சிங்கம் அடித்துக் மகால்ல மவண்டும்.
இந்த மயாசயன ேரிக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால்
உடமன ஒப்புக் மகாண்டது. அதன்படி, ேரி தனது பயங்கர ான
குரலில் கத்தத் துவங்கியது. அதன் விசித்திர ான சத்தத்யதக்
மகட்ட காட்டு விலங்குகள் அங்கும் இங்கும் மவக ாக ஓடின.
அந்த ச யத்தில் சிங்கம் நின்றிருந்த பக்கம் வந்த விலங்குகயள
எல்லாம் சிங்கம் மவட்யடயாடிக் மகான்றது.
ஒரு கட்டத்தில் ேரி கத்துவயத நிறுத்தி விட்டு சிங்கத்தின் பக்கம்
வந்தது. அங்கு வந்ததும் ேரிக்கு ஏகப்பட்ட சந்மதாஷம்.
ஏமனனில் நியறய மிருகங்கள் அங்கு இறந்து கிடந்தன. அயதப்
பார்த்ததும் ேரி, தான் அமகார ாகக் கத்தியதால்தான் இந்த
மிருகங்கள் இறந்துவிட்டன என்று கர்வம் மகாண்டது.
சிங்கத்தின் அருகில் வந்து, என்னுயடய மவயலயயப் பற்றி
என்ன நியனக்கிறாய்.. ோன் கத்திமய இத்தயன மிருகங்கயள
மகான்றுவிட்மடன் பார்த்தாயா என்று கர்வத்துடன் மகட்டது.
அதற்கு சிங்கம்.. ஆ ாம்.. உன் மவயலயயப் பற்றி மசால்ல
மவண்டு ா என்ன? நீதான் கத்துகிறாய் என்று மதரியா ல்
இருந்திருந்தால் ஒரு மவயள ோனும் பயத்திமலமய மசத்துப்
மபாயிருப்மபன் என்று பாராட்டியது.
அன்புடன்
ஆசிரியர் ம ாகன்
காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி
காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி TS25
4. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ஒற்றுய நீங்கில்
அயனவருக்கும் தாழ்வு
ஒரு மகாவில் மகாபுரத்தில் சில நீல நிறப் புறாக்களும் சில
மவள்யள நிறப் புறாக்களும் வாழ்ந்து வந்தன. நீலப் புறாக்கள்
தாம் மவள்யளப் புறாக்கயளவிட அழகாக இருப்பதாக எண்ணி
கர்வர்த்துடன் இருந்தன. சிலோட்களின் பின் அக் மகாபுரத்தில்
திருத்த மவலகள் ஆரம்ப ானது.
அதனால் எல்லாப் புறாக்களுக்கும் மகாபுரத்யத விட்டு
மவளிமயற மவண்டி ஏற்பட்டது. புறாக்கள் எல்லாம் மவமறாரு
இடம் மதடி ஒமர தியசயில் பறந்து மசன்றன. அயவகள் பறந்து
மசல்லும் மபாது ஓரிடத்தில் மவய்யிலில் உலர்வதற்காக
பரப்பப்பட்ட மேற்கயளக் கண்டன. கண்டதும் அயனத்தும்
ஒன்றாக அவ்விடத்திற்கு பறந்து மசன்று காயப் மபாடப்பட்ட
மேற்கயள தின்று தீர்த்து விட்டு அருமக இருந்த ஒரு மபரிய ரம்
ஒன்றில் அ ர்ந்தன.
தானியத்யத காய்வதற்காக பரப்பி விட்டு மசன்ற மவடன் திரும்பி
வந்து பார்த்த மபாழுது தானிய ணிகள் ஒன்று கூட இல்லாதது
கண்டு அதிர்ச்சியயடந்தான். தானியங்கள் காயப்மபாட்ட
இடத்தில் புறாக்களின் எச்சம் கிடப்பயத பார்த்து மவடன் என்ன
ேடந்தது என்பயத ஊகித்தான்.
ோயளக்கு இந்த புறாக்கயள எப்படியும் வயல விரித்து பிடித்து
விட மவண்டும் என்று முடிவு மசய்து அதன்படி றுோள் வயல
ஒன்யறத் தயார் மசய்து அந்த இடத்தில் விரித்து
தானியங்கயளயும் மபாட்டு புறாக்கள் வரும்வயர
காத்திருந்தான்.
அடுத்த ோள் அங்மக வந்த புறாக்கள் தானியத்யதப் பார்த்ததும்,
அயத உண்ணும் ஆயசயில் மவக ாக தயரயிறங்கி உண்ணத்
மதாடங்கின. சில ணித்துளிகளில் அதன் கால்கள்
வயலகளில் சிக்கிக் மகாண்டன.
சற்று மதாயலவில் யறந்திருந்த மவடன் நியலய யய ேன்கு
புரிந்து மகாண்டு புறாக்கயள பிடிக்க ஓடி வந்தான். மவடன்
வருவயதப் பார்த்த புறாக்கள் ஆபத்யத உணர்ந்து மகாண்டு,
உயிர் மீதுள்ள ஆயசயினால் எல்லாப் புறாக்களும் ஒன்றாக
அன்புடன்
ஆசிரியர் ம ாகன்
காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி
காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி TS25
இறக்யகயய விரித்து பறக்க ஆரம்பித்தது. வயலயயயும்
புறாக்கள் தூக்கி மகாண்டு உயரப் பறந்து மசன்றன.
இதயனக் கண்ட மவடன், “அய்யய்மயா… புறாக்கள்
மபானாலும் பரவாயில்யல. ோன் கஷ்டப்பட்டு தயாரித்த
வயலயும் அமதாடு மபாகிறமத…” என்று புலம்பிக் மகாண்மட,
பறந்து மசல்லும் புறாக்களின் பின்மன ஓடினான்.
பறந்து மசல்லும் மபாமத, அதில் இருந்த நீலப் புறாக்கள்
கர்வத்மதாடு, “எங்களது வலிய யால்தான் நீங்களும்
காப்பாற்றப்பட்டு இருக்கிறீர்கள். ோங்கள் சிறயக மிக மவக ாக
அடித்து பறக்கவில்யல என்றால்… அவ்வளவுதான்” என்று
கூறின. உடமன மவள்யள நிறப் புறாக்களும் தம் பங்குக்கு,
“ோங்கள்தான் வலிய மயாடு பறந்மதாம். உங்களுக்கு அழகு
இருக்கலாம், ஆனால் ஆற்றல் கியடயாது” என்று கூறிக்
மகாண்டு ஒன்றுக்மகான்று சண்யடயிட்டுக் மகாண்மட
பறந்தன. வீ ண் கர்வத்தினால் சண்யடயிட்டுக் மகாண்டு
பறந்ததினால் அவற்றின் பறக்கும் மவகம் குயறய ஆரம்பித்தது,
அதனால் அயவ ஒரு ரக்கியளயில் வயலயுடன் சிக்கிக்
மகாண்டது.
இதயனப் பார்த்த மவடனுக்கு கிழ்ச்சி
ஏற்பட்டது. “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்ற பழம ாழிக்
மகற்ப இப்புறாக்கள் தப்பி விடும ா என்று பயந்மதன்.
ேல்லமவயளயாக அவற்றின் “ஒற்றுய நீங்கியதால் அயன
வருக்கும் தாழ்வு” என்ற மேறிப்படி பறந்த புறாக்கமள ேன்றி”
என்று புறாக்கயளப் பார்த்து கூறிக் மகாண்மட அயவகயள
பிடித்து தனது கூயடக்குள் மபாடத் மதாடங்கினான்.
அன்புடன்
ஆசிரியர் ம ாகன்
காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி
காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி TS25
5. ேரியின் தந்திரம் பாட்டி வயட
ஒரு ஊரில் ஒரு பாட்டி வயட சுட்டு விற்று வந்தாள்.
பாட்டி வயடகயளச் சுட்டு ஒரு தட்டில் எல்மலாருக்கும்
மதரியும்படி பரப்பி யவத்திருந்தாள். இதயன ஒரு காகம்
கண்டது. காகத்திற்கும் வயட ம ல் ஆயச வந்தது.
பாட்டி வயடசுடும் கவனத்தில் இருந்தமபாது அந்தக் காகம்
சந்தற்பத்யத பயன் படுத்தி ஒரு வயடயய தூக்கிச் மசன்று ஒரு
ரத்தின் மீது உட்காந்தது.
இதயனக் ஒரு ேரி கண்டது. ேரி எப்படியும் அந்த வயடயய
தந்திர ாக காகத்திடம் இருந்து மபற்றுக் மகாள்ள நியனத்தது.
ேரி உடமன அந்த ரத்தடிக்குச் மசன்று காகத்யதப் பாத்து, நீ
என்ன அழகாக இருக்கிறாய்.
உன் மசாண்டு தனி அழகு. உனது குரலும் மிகவும்
இனிய யாக இருக்கும் என்று நியனக்கிமறன். உனது
இனிய யான குரலில் ஒரு பாட்டு மகட்க ஆயசப்படுகிமறன்
என்று மசான்னது.
மிகவும் அழகான பறயவ என்று தன்யன ேரி கூறியதால்
காகமும் ேரியய சந்மதாசப் படுத்த எண்ணியது. உடமன காகம்
தன் வாயில் வயட இருப்பயத றந்து தனது இனிய யான
குரலில் :”கா” “கா” “கா” என்று கத்தியது.
அப்மபாது காகத்தின் வாயில் இருந்த வயட கீமழ விழுந்து
விட்டது. அதயனக் கண்ட ேரி தன் தந்திரத்தில் காகம் ஏ ாந்து
விட்டது என நியனத்துக் மகாண்டு வயடயய கவ்வி எடுத்துக்
மகாண்டு பற்யற யறவில் இருந்து உண்டது.
ற்றவர்களின் தந்திர வார்யதயய ேம்பி காகம் ஏ ந்தது.
அன்புடன்
ஆசிரியர் ம ாகன்
காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி
காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி TS25
6. முயலும் சிங்கமும்
சிங்கம் ஒரு காட்டு மிருகம். அயத மிருகங்களின் இராசா
என்றும் கூறுவர்.
அது தாவர உணவு உண்ணும், ான், யர, முயல் மபான்ற
சாதுவான மிருகங்கயள மவட்யடயாடி அவற்றின் ாமிசத்யத
விரும்பி உண்ணும்.
ஒரு காட்டில் வாழ்ந்து வந்த சிங்கம் ஒவ்மவாருோளும் பல
மிருகங்கயள மவட்யடயாடி தின்று வந்தது.
இதயன கண்ட ற்யறய மிருகங்கள் மிக்க பயத்துடன்
வாழ்ந்து வந்தன.
சிங்கம் இப்படி பல மிருகங்கயள ஒவ்மவாருோளும் மகால்வதால்
தாம் மவகு சீக்கிரம இறந்துவிடுமவாம் என எண்ணி அயவ
எல்லாம் ஒன்றுகூடி ஆமலாசயன மசய்தது.
சிங்கத்யத எதிர்த்து அயவகளால் மபாராட முடியாது என்பது
அயவகளுக்குத் ேன்கு மதரியும்.
அதனால் அயவ சிங்கத்திற்கு இயரயாக தினம் ஒரு மிருக ாக
மபாவதற்கு தீர் ானித்தன.
எல்லா மிருகங்களும் சிங்கத்தின் குயகக்குச் மசன்று தாம்
எல்மலாரும் மசர்ந்து ஒரு முடிவுக்கு வந்துள்ளதாகவும்.
அதனால் சிங்கராசா இயர மதடி அயலயத் மதயவயில்யல.
ோம தினம் ஒருவராக உங்கள் குயகக்கு இயரயாக
வருகின்மறாம் என மதரிவித்தன.
அத்துடன் நீங்கள் பல மிருகங்கயள ஒரு ோளில் மகான்றால்
ோங்கள் எல்மலாரும் சீக்கிரம இறந்து விடுமவா. பின்பு
உங்களுக்கு உணவுகியடயா ல் நீங்களும் சீக்கிரம இறந்து
விடுவீர்கள் என்றன, இதயன மகட்ட சிங்கராசாவுக்கு கிழ்ச்சி
மபாங்கியது.
அன்றிலிருந்து ஒவ்மவாரு மிருகம் சிங்கத்திற்கு இயரயாகச்
மசன்றது,
அன்புடன்
ஆசிரியர் ம ாகன்
காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி
காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி TS25
ஒருோள் ஒரு முயலின் முயற வந்தது. முயல் சிங்கத்தின்
குயகக்கு சிறிது தா த ாகச் மசன்றது.
அதனால் சிங்கம் மிகுந்த மகாபத்துடன் இருந்தது.
சிங்கம் முயயலப் பார்த்து நீ ஏன் தா த ாகினாய் என
கர்ச்சித்தது.
அதயனக் மகட்ட முயலார் ேடுக்கத்துடன் “சுவாமி” ோன் வரும்
வழியில் மவமறாரு மபரிய சிங்கம் என்யன பிடிக்க கயலத்தது.
ோன் பதுங்கி இருந்துவிட்டு இப்பதான் வாமறன் என்றது.
என்யனவிட மபரிய சிங்கம் இந்தக் காட்டில் இருக்கிறதா?
என்று இறு ாப்புடன் மகட்டது.
அதற்கு “ஆம் சுவாமி” வாருங்கள் காட்டுகின்மறன் என்று
சிங்கத்யத அயழத்துச் மசன்று ஒரு கிணற்யறக் காட்டி
இதற்குள்தான் அந்த மபரிய சிங்கம் இருந்தது என்று கூறியது.
அதயன ேம்பிய சிங்கம் கிணற்யற எட்டிப் பாத்தது. அப்மபாது
சிங்கத்தின் நிழல் (பிம்பம்) மவமறாரு சிங்கம் கிணற்றினுள்
இருப்பது மபால் மதரிந்தது. சிங்கம் அயதப் பார்த்து கர்ச்சித்தது.
பிம்பமும் கர்ச்சித்தது. சிங்கத்திற்க்கு ஆத்திரம் மபாங்கியது.
இமதாபார் உனக்கு ஒரு முடிவு கட்டுகிமறன் என
கூறிக்மகாண்டு கிணற்றினுள் பாய்ந்தது.
சிங்கம் கிணற்று நீரில் மூழ்கி ாண்டது.
முயலின் ச மயாசித முயற்சியால் ற்யறய மிருகங்களும்
காப்பாற்றப்பட்டன.
அன்புடன்
ஆசிரியர் ம ாகன்
காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி
காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி TS25
7. முதயலயும் குரங்கும்
ஒரு காட்டில் ஒரு குரங்கு வசித்து வந்தது. அந்த காட்டின் ேடுப்
பகுதியில் ஆறு ஒன்று ஓடிக்மகாண்டிருந்தது. ஆற்றின்
கயரயில் ஒரு ோவல் ரம் நின்றது. அதில் இருந்த ோவல்
பழங்கயளத் தின்று குரங்கு உயிர் வாழ்ந்து வந்தது.
அக்காட்டின் ஒரு பகுதில் மபரிய ஆறு ஒன்று ஓடியது. அந்த
ஆற்றில் எப்மபாதும நீர் மபருக்மகடுத்து ஓடும். ஆற்றிற்கு
றுபக்கத்தில் இருக்கும் காடு மிகவும் மசழிப்பாகக்
காணப்பட்டதால் அங்கு மபாய் பார்க்க மவண்டும் என்று
குரங்கிற்கு ஆயச ஏற்பட்டது. ஆனால் குரங்கிற்கு அந்த
ஆற்யறக் கடந்து மபாக பய ாக இருந்தது.
ஒருோள் ஆற்றில் இருந்த முதயல ஒன்று ோவல் பழம் தின்று
மகாண்டிருந்த குரங்யகப் பார்த்து ‘ோவல் பழம் மிகவும் ருசியாக
உள்ளதா?’ எனக் மகட்டது.
குரங்கும்..”முதயலயாமர! உ க்கும் சில ோவல் பழம் பறித்துத்
தருகிமறன். சாப்பிட்டுப் பாருங்கள்” என்று ோவல் பழங்கள்
சிலவற்யற பறித்து ஆற்றில் வாயயப் பிளந்துக் மகாண்டிருந்த
முதயலயின் வாயில் மபாட்டது. முதயலயும் பழத்யத ருசித்து
சாப்பிட்டது. அவற்யறச் சாப்பிட்ட முதயல இந்த சுயவயான
பழங்கயள உண்ணும் முதயலயின் ஈரன் மிகவும் ருசியாக
இருக்கும் என எண்ணியது. அதனால் முதயல குரங்குடன்
ேண்பனாகப் பழகி அதன் ஈரயல உண்ண திட்டம் மபாட்டது
குரங்காமர நீர் எனக்கு ேல்லபழங்கயள தந்து என் பசியய
தீர்த்தீர் உ க்கு ோன் ஏதும் உபகாரம் மசய்யலாம் என்று
மயாசிக்கின்மறன் என்று கூறியது. அத்துடன் ஆற்றின் ற்றக்
கயரயில் ேல்ல பழ ரங்கள் பழுத்து தூங்குகின்றன. நீர் அங்கு
மசன்றால் அப் பழங்கயள நீயும் உண்டு எனக்கும் தரலாம்
அல்லவா என்றது.
அதற்கு குரங்கு எனக்கும் அக்காட்யடப் பார்க்க மவண்டும்
என்று பல ோளாக ஆயச இருக்கு ஆனால் எனக்கு இந்த
ஆற்யறக் கடந்து மபாகதான் பய ாக இருக்கிறது என்றது.
அதயனக் மகட்ட முதயல ோன் இருக்கும் மபாது நீ ஏன்
பயப்பட மவண்டும். இப்பமவ எனது முதுகில் ஏறி இரு ோன்
உன்யன அக்கயரயில் மசர்த்து விடுகின்மறன் என்றது.
அன்புடன்
ஆசிரியர் ம ாகன்
காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி
காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி TS25
வஞ்ச எண்ணம் மகாண்ட முதயலயின் அன்பு வார்த்யதயய
ேம்பிய குரங்கும் முதயலயின் முதுகின் மீது தாவி ஏறி
உட்காந்தது.
தனது ஆயசயய நியறமவற்ற இதுதான் தருணம் என்று
எணிய முதயல குரங்யக ேடு ஆற்றுக்கு மகாண்டு மசன்று
அங்மக குரங்கின் ஈரயல சாப்பிட இருக்கும் தனது ஆயசயயச்
குரங்கிற்கு மசான்னது. அப்மபாது குரங்கு பதட்ட யடயாது.
அப்படியா! நீ அயத முதலில் மசால்லவில்யலமய என்று கூறி
நீரில் ேயனந்து ஈரல் பழுதாகி விடும் என எண்ணி தான் தனது
ஈரயல எடுத்து ரக்கியளயில் யவத்துவிட்டு வந்துவிட்டதாக
கூறி; என்யன திரும்ப ரத்தடிக்கு மகாண்டு மசல் ோன் அயத
எடுத்து ாட்டிக் மகாண்டு வருகிமறன் என்று ச மயாசித ாக
கூறியது.
முதயலயும் மயாசிக்காது..குரங்கு உண்ய மசால்வதாக
எண்ணிக் மகாண்டு அயத திரும்ப ரத்திற்கு அயழத்து வந்தது
மவக ாக ரத்தில் ஏறிய குரங்கு..’முட்டாள் முதயலமய. ஈரயல
உடலிலிருந்து கழட்டி ாட்ட முடியு ா? உன்யன ேம்பிய
என்யன ஏ ாற்றிவிட்டாமய..நியாய ா? என்று மகட்டது.
முதயலயும் ஏ ாந்து திரும்பியது.
ோமும் யாயரயும் உடன் ேம்பக்கூடாது. அவர்கள்
ேல்லவர்களா..மகட்டவர்களா என ேட்பு மகாள்ளுமுன் பார்க்க
மவண்டும்.
அன்புடன்
ஆசிரியர் ம ாகன்
காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி
காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி TS25
8. யுக்தியால் தாகம் தீர்த்த காகம்
ஒரு மகாயட காலம், பகல் மேரம். மகாழுத்தும் மவயில்
க்கயளயும், பறயவகயளயும் வருத்தியது. தாகம்
எல்மலாருக்கும் ஏற்பட்டது
பறயவகள் தங்கள் தாகத்யதத் தீர்க்க தண்ணீர் இன்றி
அங்கும் இங்கும் அயலந்து திரிந்தன.
அவற்றில் ஒரு புத்திசாலி காகமும் இருந்தது. அது
தண்ணீருக்காக அயலயும் மபாது. ஒரு வீட்டின் மவளிமய வாய்
குறுகிய குடுயவ பாத்திரம் ஒன்யறக் கண்டது.
அங்மக மசன்று பார்த்தமபாது அப்பாதிரத்தில் மகாஞ்சத்
தண்ணிர் இருந்தயதக் கண்டு கிழ்வுற்றது.
உடமன குடுயவயின் விளிம்பில் அ ர்ந்து, தன் அலகால்
தண்ணீயரக் குடிக்கப் பார்த்தது. ஆனால் அதன் அலகிற்கு
தண்ணீர் ட்டத்யத எட்ட முடியவில்யல. அதனால்
பாத்திரத்தில் இருந்த நீயர காகத்தால் குடிக்க முடியவில்யல.
யகக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்யலமய என காகம் னம்
வருந்தியது. இயதவிட்டால் மவறு இடத்தில் தண்ணீர்
கிடக்கவும் ாட்டாது என எண்ணி அதயன எப்படியாவது
குடிக்க மவண்டும ன சுற்றுமுற்றும் பார்த்து மயாசயன மசய்தது.
பக்கத்தில் சிறு சிறு கூழாங்கற்கள் மகாட்டிக் கிடந்தன.உடமன
அதற்கு ஒரு யுக்தித் மதான்றியது. ஒவ்மவாரு கூழாங்கற்களாக
எடுத்து. அயத அந்தக் குடுயவயில் மபாட்டது.
கூழாங்கற்கள் விழ,விழ..தண்ணீரின் நீர் ட்டம் உயரத்
மதாடங்கியது. ஒரு கட்டத்தில் குடுயவயின் வாயருமக தண்ணீர்
வந்து விட்டது.
உடன், அந்தக் காகம் தண்ணீரில் தன் அலயக யவத்து. தாகம்
தீர தண்ணீர் அருந்தி கிழ்ந்தது.
எந்தப் பிரச்யனயாயினும் அதற்கு ஒரு தீர்வு உண்டு. ே து
புத்தியய பயன்படுத்தி,மயாசித்து..தீர்வு கண்டால் பிரச்யன
தீர்ந்து கிழ்ச்சி ஏற்படும்.
அன்புடன்
ஆசிரியர் ம ாகன்
காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி
காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி TS25
9. உப்பு வியாபாரியும் கழுயதயின் தந்திரமும்
முன்மனாரு காலத்தில் ஒரு உப்பு வியாபாரி இருந்தான். அவன்
தினந்மதாறும் ஒரு கழுயதயின் மீது உப்பு மூட்யடகயள ஏற்றி
ஊருக்குள் மபாய் வியாபாரம் மசய்து வருவான். மபாகும் வழியில்
ஒரு ஆறு இருந்தது. அந்த ஆற்யறக் கடந்துதான் ஊருக்குள்
மபாக மவண்டும்.
ஒரு ோள் உப்பு வியாபாரி வழக்கம் மபால கழுயதயின் முதுகில்
உப்பு மூட்யடகயள ஏற்றிக் மகாண்டு வியாபாரத்திற்கு கிளம்பிச்
மசன்றான். வழியில் உள்ள ஆற்யற கழுயத கடந்த மபாது
எதிர்பாரா ல் கழுயதயின் கால்கள் வழுக்கிவிட்டது. எனமவ,
கழுயத தடு ாறி ஆற்றுக்குள் விழுந்து விட்டது.
கழுயத தவறி விழுந்ததால் அதன் முதுகில் இருந்த உப்பு
மூட்யட ேயனந்து விட்டது. கழுயதயய வியாபாரி ம ல்ல
தூக்கிவிட்டான். ஆனால், நீரில் மூழ்கியதால் உப்பு மூட்யட
ேயனந்தது அல்லவா? அது ஒரு சில நிமிடத்தில் அப்படிமய,
தண்ணீரில் கயரந்து பாதி மூட்யடயாகிவிட்டது.
எனமவ, கழுயத முதுகில் இருந்த உப்பு மூட்யட மவறும் சாக்குப்
மபால எயடயில்லாதபடி ஆகிவிட்டது. ஆஹா என்ன ஆச்சரியம்
இப்மபாது கழுயத முதுகில் சுய மய மதரியவில்யல.
கழுயதக்கு மிகுந்த சந்மதாஷம். ஆனால் வியாபாரிக்கு மபரிய
ேஷ்டம். உப்பு வியாபாரியும் உப்பு வியாபாரம் மசய்ய
வழியில்லா ல் கழுயதயய ஓட்டிக் மகாண்டு வீட்டிற்கு
திரும்பினான்.
றுோளும் வழக்கம் மபால வியாபாரி உப்பு வியாபாரத்திற்கு
கிளம்பினான். கழுயத முதுகில் இருந்த உப்பு மூட்யட
கழுயதக்கு கன ாக இருந்தது. கழுயத ம ல்ல ேடந்து ஆற்றுப்
பாலம் அருமக வந்தது. திடீமரன அதற்கு முந்யதய ோள்
நியனவு வந்தது. எனமவ, ம ல்ல தடு ாறுவது மபால மசய்து
சட்மடன்று ஆற்றுக்குள் விழுந்தது.
அடுத்த நிமிடம் கழுயத முதுகில் இருந்த உப்பு மூட்யட நீரில்
கயரந்து விட்டது. இன்றும் கழுயதக்கு முதுகில் சுய
இல்லாது மபாய்விட்டது.
கழுயத தனது தந்திரத்தால் மதாடர்ந்து இயதமய மசய்த
வந்தது. இதனால் தினமும் வியாபாரத்திற்குப் மபாக முடியா ல்
வியாபாரி மதாடர்ந்து சிர ம் மகாண்டான். அவனுக்கு ம ல்ல
அன்புடன்
ஆசிரியர் ம ாகன்
காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி
காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி TS25
ம ல்ல கழுயதயின் தந்திரம் புரிந்தது. எனமவ, அதற்கு ஒரு
ேல்ல பாடம் கற்பிக்க நியனத்தான்.
அன்று கழுயத முதுகில் வழக்கம் மபால உப்பு மூட்யடயய
ஏற்றவில்யல வியாபாரி. ாறாக, பஞ்சு நியறந்த ஒரு சாக்கு
மூட்யடயய கழுயத முதுகில் ஏற்றினான். கழுயத வழக்கம்
மபால ஆற்று பாலத்தின் அருமக வந்தது. எதிர்பாரா ல் கால்
தடு ாறுவது மபால தடு ாறி ஆற்றிற்குள் விழுந்தது.
மூட்யடயில் இருந்த பஞ்சு நீரில் ேயனந்தது. அடக் கஷ்டம !
கழுயதயின் முதுகில் இருந்த பஞ்சு மூட்யட முன்யபவிட
அதிக ாக கனத்தது. கழுயதயும் மிகவும் கஷ்டப்பட்டு ஆற்யறக்
கடந்து கயரக்கு வந்து மசர்ந்தது.
தனது ஏ ாற்று மவயல இவ்வளவு ோள் தன்யனக்
காப்பாற்றிவந்த வியாபாரிக்குத் மதரிந்து விட்டத்யத எண்ணி
மவட்கப்பட்டது. இனி மேர்ய யாக ேடக்க முடிமவடுத்தது.
ோமும். ேம்ய ேம்பியவர், ேம்பாதவர் யாயரயும் ஏ ாற்றக்
கூடாது. அப்படி மசய்தால் ஒரு ோள் ேம் மசயல் அவர்களுக்குத்
மதரியவரும். அன்று அவ ானம் அயடயும் நியல வரும்.
அதற்கான தண்டயனயும் ே க்குக் கியடக்கும்.
அன்புடன்
ஆசிரியர் ம ாகன்
காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி
காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி TS25
10. மபராயச மபரும் ேஷ்டம்
கந்தசாமி என்ற ஓர் ஏயழ தன் யனவியுடன் சிறு குடியச
ஒன்றில் வாழ்ந்து வந்தான். வயதாகி விட்டதால் மவயலக்கும்
மசல்ல முடியாது மபாகமவ, தங்களிடம் இருந்த மபாருட்கயள
விற்று சாப்பிட மவண்டி ஏற்பட்டது. ோட்கள்
மசல்லச்மசல்ல…அவர்கள் உண்ண உணவின்றி தவித்தனர்.
இந்நியலயில் அவன் ஆண்டவயன மோக்கி …’இயறவா
எங்கயள ஏன் இப்படி பயடத்தாய்…இது இப்படிமய
நீடித்தால்….வறுய தாங்காது…ோங்கள் இறப்பயத தவிர
மவறு வழியில்யல’ என மவண்டினான்.
அவன் மீது இரக்கம் மகாண்ட இயறவன் அவன் முன் மதான்றி
அவனின் குயறகயளத்தீர்க்க….அவனுக்கு வாத்து ஒன்யற
பரிசளித்தார். அந்த வாத்து தினம் ஒரு மபான் முட்யட இடும்
என்றும்…அயத
விற்று அன்றடம் குடும்பத்திற்கு
மதயவயானவற்யற வாங்கி வாழ்ோயளக் சந்மதாஷ ாக
கழிக்கலாம் என்றும் கூறி யறந்தார்.
வாத்து தினம் ஒவ்மவாரு மபான் முட்யடயிட …அவர்கள்
அதயன விற்று வாழ்யகயய இனிதாகக் கழிந்தனர்.
ஒரு ோள் கந்தசாமியின் யனவி தன் கணவனிடம் மசன்று
‘தினம் தினம் இந்த வாத்து ஒவ்மவாரு மபான் முட்யடமய
இடுகின்றது, இப்படிமய இருந்தால் ோம் எப்படிப் மபரிய
பணக்காரர் ஆவது என்று மசால்லி, இந்த வாத்தின் வயிற்றில்
இருக்கும் எல்லா முட்யடகயளயும் ோம் எடுத்தால் அயத விற்று
மபரிய பணக்காரர் ஆகிவிடலாம் என்று ஒரு உபாயம்
மசான்னாள். இயதக் மகட்ட கந்தசாமிக்கும் அது சரிமயனப்
மதான்றியது.
உடமன, கந்தசாமி அந்த வாத்யதப் பிடித்து வாத்தின் வயிற்றில்
இருக்கும் எல்லா முட்யடகயளயும் எடுக்க வாத்யத மகான்று
அதன் வயிற்யறக் கிழித்தான். “ஆ” என்ன ஆச்சரியம் அந்த
வாத்தின் வயிற்றில் ஒருமுட்யடயும இருக்கவில்யல. அதன்
வயிறில் ற்யறய வாத்துகள்மபால் மவறும் குடமல இருந்தது
கண்டு ஏங்கினர்.
அன்புடன்
ஆசிரியர் ம ாகன்
காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி
காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி TS25
தினம் ஒரு மபான் முட்யடயிட்ட வாத்து இறந்து விட்டதால்,
வறுய அவர்கயள மீண்டும் சூழ்ந்துமகாண்டது.
தங்கள் மபராயசமய மபரும் தரித்திரத்யத தந்தது என னம்
வருந்தி ஏழ்ய யாகமவ வாழ்ந்து உண்ண உணவின்றி
இறந்தனர்.
ஆயச அளவுக்கு மிஞ்சினா; அது மபராயச. மபராயச மபரு
ேஷ்டத்யதயும் கஷ்டத்யதயும் தரும்.
11. உருவுகண்டு எள்ளாய மவண்டும்
உருவத்தில் சிறியவனாக இருப்பதால் அவயன ஏளனம்
மசய்யக்கூடாது. அவன் மவறு வியடயங்களில் வல்லவனாக
இருப்பான் என்பயத உண்ர்த்தும் நீதிக்கயத
ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வசித்து வந்தது. அது தனது
பலத்தாலும், மதாற்றத்தாலும், கர்ஜயனயாலும் காட்டில் வசித்த
அயனத்து மிருகங்கயளயும் பயமுறுத்தி வந்தது.
பயம் காரண ாய் அயனத்து மிருகங்களும் சிங்கத்திற்கு கிட்டச்
மசல்வதில்யல. சிங்கத்யதக் கண்டால் பயந்து ஓடிவிடுகின்றன.
ஆனால் ‘ஈ” ஒன்று பயமின்றி சிங்கத்தின் மீது வந்து
அ ர்ந்தது. அயதப் பார்த்ததும் சிங்கம் மகாபமுற்று கர்ஜயன
மசய்தபடிமய..’உன்யன என் பற்களால் கடித்துக் குதறுமவன்,
ேகங்களால் விறாண்டுமவன், ேசுக்கிப் மபாசிக்கிப் மபாடுமவன்
என்றது.
அதற்கு ஈ மயா நீ பலசாலியாய் இருக்கலாம்..உன்யனப் பார்த்து
ற்ற மிருகங்கள் பயப்படலாம். ஆனால் ோன் பயப்பட ாட்மடன்.
இன்னும் மசால்லப்மபானால்..நீ மசான்னபடி உன்யனமய நீ
பற்களால் கடித்துக் மகாள்ளவும், ேகங்களால் விறாண்டிக்
மகாள்ளவும் மசய்மவன்” என்றது.
இயதக் மகட்ட சிங்கம் மகாபத்துடன் ஏலு ாயின் அயதச் மசய்
என் சவால் விட..ஈ பறந்து வந்து சிங்கத்தின் முதுகில் அ ர்ந்து
அயதக் கடித்தது. ஈ முதுகில் அ ர்ந்த மபாது..அயத விரட்ட
சிங்கம்.தன் பற்களால் முயன்ற மபாது..ஈ பறந்து விட சிங்கம் தன்
முதுயகத் தாமன கடித்துக் மகாண்டது.
ஈ சிங்கத்தின் முகத்தில் அ ர்ந்த மபாது, அயத விரட்ட தன்
கால் ேகங்களால் முயல..ஈ பறக்க…சிங்கம் தன் ேகங்களால்
அன்புடன்
ஆசிரியர் ம ாகன்
காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி
காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி TS25
தன் முகத்யதமய விறாண்டிக் மகாண்டது. இவ்வாறு பலதடயவ
சிங்கத்யத ேன்கு இம்யச மசய்து விட்டு ஈ பறந்தது.
சிங்கத்தினால் ஈயய பிடிக்கமவா ேசுக்கமவா முடியவில்யல.
அதனால் சிங்கம் தன் இயலாஇயய எணி மவட்கப்பட்டது.
அதன் பின்புதான் சிங்கத்திற்கு புரிந்தது..தான் உடலளவில்
வீர ாய் இருந்தாலும்..ஒரு சிறு ஈ தன்யன இம்யசப் படுத்தி
விட்டமத என்று. .
உருவத்யதக் கண்டு யாயரயும் எயட மபாடக் கூடாது
இயதத்தான் வள்ளுவரும்..
உருவுகண் மடள்ளாய மவண்டும் உருள்மபருந்மதர்க்
கச்சாணி யன்னார் உயடத்து
என்றார்.
(மபாருள்- உருவத்தால் சிறிதாக இருந்தாலும் அயத மகலி
மசய்து அலட்சியப் படுத்த்க் கூடாது. மபரிய மதர் ஓடக்
காரண ாய் இருப்பது சிறிய அதன் அச்சாணிமய)
________________________________________________
12. அன்பா, மசல்வ ா, மவற்றியா சிறந்தது?
ஒரு ஊரில் கு ரன் தன் தாய் தந்யதயுடன் வசித்துவந்தான்.
அப்மபாது அவன் வீடட்டின் முன் மூன்று வயதானவர்கள் வந்து
‘ உள்மளவரலா ா ‘ என்று மகட்டனர்.
தந்யத ‘வாருங்கள்’ என்றார்.
‘ோங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது…யாராவது ஒருவர்
தான் வரமுடியும்…என் மபயர் பணம்…இவர்
மபயர் மவற்றி…இவர் மபயர் அன்பு..எங்கள் மூவரில் ஒருவர்
தான் ஒரு வீட்டிற்குள் மசல்லமுடியும்…எங்கள் மூவரில்
உங்களுக்கு யார் மவண்டும ா அவயர அயழத்துக்
மகாள்ளுங்கள்’ என்றார் பணம் எனப்படுபவர்.
கு ரனின் தந்யத ‘ மவற்றியய அயழக்கலாம்..ோம் எந்த
மவயலயயச் மசய்தாலும் அதில் மவற்றியயடயலாம்’ என்றார்.
அன்புடன்
ஆசிரியர் ம ாகன்
காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி
காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி TS25
ஆனால் கு ரமனா …’அப்பா பணத்யதமய உள்மள
பணம்
அயழக்கலாம்…ேம்மிடம்
..உட்பட
மசர்ந்துவிட்டால்…எல்லாவற்யறயும்..மவற்றி என்றான்.
…அயனத்யதயும்
வாங்கலாம்’
ஆனால் கு ரனின் தாமயா ‘மவண்டாம்…அன்யபமய
அயழக்கலாம்.அன்பு தான் முக்கியம்’ என்றாள்.
பின் மூவரும், ”அன்பு உள்மள வரட்டும்” என்றனர்.
அன்பு உள்மள வர, அவயரத் மதாடர்ந்து மவற்றியும்,
பணமும் கூட உள்மள நுயழந்தனர்.
உடன் கு ரனின் அம் ா’அன்யப ட்டும் தாமன உள்மள
அயழத்மதாம்’ என்றார்.
அன்பு மசான்னார்,’ நீங்கள் பணத்யதமயா, மவற்றியயமயா
அயழத்திருந்தால்.. ற்ற இருவரும் மவளிமய நின்றிருப்மபாம்.
ஆனால் அன்பான என்யன வரச் மசான்னதால்.. ோன்
இருக்கும் இடத்தில் தான் பணமும், மவற்றியும்
இருக்கும்..ஆகமவ அவர்களும் உள்மள வந்து விட்டனர்’
அன்பு உள்ளம் இருந்தால்..ேம் வாழ்வில்
மவற்றியும்,மதயவயான வசதிகளும் தானாகமவ வந்துவிடும்.
அன்மப சிவம்…அன்மப முக்கியம்.
இயதமய வள்ளுவர்..
அன்பின் வழிய துயிர்நியல அஃதிலார்க்கு
என்புமதால் மபார்த்த உடம்பு
அன்பு மேஞ்சத்தின் வழியில் இயங்குவமத உயிருள்ள
உடலாகும். இல்யலமயல் ,அது மவறும் எலும்புத்மதால்
மபார்த்திய மவறும் உடலாகும். சுருங்கச் மசான்னால்..அன்பு
னம் மகாண்டவர்கமள னிதர்கள் ஆவர்.
அன்புடன்
ஆசிரியர் ம ாகன்
காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி
காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி TS25
13. மேர்ய உயர்வு தரும்
ரியாயத ரா ன் வசித்து வந்த ஊரில் மசா ன் என்ற ஒரு
பணக்காரன் இருந்தார். அவர் மிகவும் மபால்லாதவர்,
பணத்தாயசப் பிடித்தவர். தன்னிடம் மவயல மசய்பவர்களுக்கு
சரியான கூலி மகாடுக்க ாட்டார்.
ஒருமுயற மசா ன் தன் மதாட்டத்தில் வியளந்த
மதங்காய்கயள சந்யதயில் விற்று விட்டு, கியடத்த பத்தாயிரம்
ரூபாயுடன் தன்னுயடய ாட்டு வண்டியில் காட்டு வழியாக
வீட்டுக்கு வரும் மபாது தனது பணப்யபயயத்
மதாயலத்துவிட்டார்.
வீட்டுக்கு வந்ததும் வண்டியில் பணப் யபயய மதடி பார்த்து
கியடக்கா ல் புலம்பி தள்ளினார். ாட்டு வண்டி ஓட்டி வந்தவர்
முதல் அயனவயரயும் மகட்டு பார்த்து கியடக்கா ல் என்ன
மசய்வது என்று மதரியா ல் விழித்தார்.
அப்மபா அவரது யனவியார் ‘உங்க பணப்யபயய
கண்டுபிடித்து மகாடுப்பவர்களுக்கு தகுந்த சன் ானம்
மகாடுக்கிமறன் என்று மசால்லுங்க, கண்டிப்பாக யாராவது
மகாண்டு வந்து மகாடுப்பாங்க’ என்றார்.
ஆகா இது ேல்ல திட்ட ாக இருக்கிறமத என்று நியனத்து
அடுத்த ோமள ஊர் முழுவதும் தண்மடாரா மபாட்டு
மசால்லிவிட்டார். ஊரு க்களும் பணப்யப கியடத்தால்
மகாடுத்து சன் ானம் வாங்கலாம் என்று நியனத்தார்கள்.
அப்படி மதடி பார்த்தும் யாருக்கும் பணப்யப கியடக்கவில்யல.
இந்த சம்பவம் ேடந்து ஒரு வாரத்திற்கு பின்பு அருகில் இருந்த
ஊரிலிருந்து அந்த ஊருக்கு ஒரு வழிப்மபாக்கர் வந்தார். அவர்
மபயர் பூபாலன். மிகவும் ேல்ல குணமுயடயவர். ஏயழயாக
இந்தாலும் கவுரவ ாக வாழ பிரியப்படுபவர். தன்னால்
முடிந்தவயர அடுத்தவர்களுக்கு உதவுபவர்.
அவர் விவசாயம் மசய்த நிலத்தில் நிலத்தடி நீர் கியடக்காததால்
விவசாயம் சரியாக மசய்ய முடியவில்யல மவறு மதாழில்
மசய்யமவா தன்னிடம் பணமும் அனுபவமும் இல்யல என்பதால்
பக்கத்து ஊருக்கு மசன்று ஏதாவது மவயல மசய்து சம்பாதித்து
பின்னர் மதாழில் மதாடங்க நியனத்து வந்தார். மபாகிற வழியில்
காட்டுப் பாயதயில் இருந்த அம் ன் மகாயிலுக்கு மபாய்
அன்புடன்
ஆசிரியர் ம ாகன்
காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி
மவண்டிக் காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி TS25
மகாண்டார்.
அப்படி காட்டு வழியில் மபாகும் மபாது அங்மக ஒரு புறா
அடிப்பட்டு கீமழ கடந்தது. அயத பார்த்து இரக்கப்பட்ட பூபாலன்
அந்த புறாயவ தூக்கிக் மகாண்டு அருகில் இருந்த குளத்திற்கு
மகாண்டு மசன்ற தண்ணீயர எடுத்து அந்த புறாவின் வாயில்
ஊற்றினார், பின்னர் அந்த புறாயவ அருகில் இருந்த
ரக்கியளயில் யவத்துவிட்டு வந்தார்.
அவர் அப்படி வரும் மபாது பாயதயின் ஓரத்தில் காலில் ஏமதா
ாட்டியயத கண்டார், அது ஒரு யப அதில் நியறய பணமும்
இருந்தது. அயத எடுத்தவுடன் பூபாலனுக்கு யாமரா பாவம், தன்
பணப்யபயய விட்டுவிட்டு மபாயிட்டாங்க, அப்படி மதாயலத்தவர்
னம் எத்தயன மவதயனப்படும ா, எனமவ வியரவில் அவயர
கண்டுபிடித்து மகாடுத்துவிட மவண்டும் என்று ஊருக்கு
வியரந்தார்.
அப்மபாது ஊருக்குள் மசன்ற மபாது அங்கு இருந்த கயடயில்
விசாரித்தமபாது கயடக்காரர் மசா யனப் பற்றி மசால்லி அவர்
தான் மதாயலத்தவர், நீங்க இயத மகாடுத்தால், கண்டிப்பாக
சன் ானம் மகாடுப்பார் என்றார்.
உடமன பூபாலனும் மசா ன் வீட்யட மதடி பிடித்து மசன்று
பணப்யப கியடத்த விபரத்யத மசான்னார். மசா னுக்கு
சந்மதாசம் தாங்கமுடியவில்யல. உடமன அந்தப் பணப்யபயய
வாங்கிக் மகாண்டார், அமதமேரம் அவரது மகட்ட எண்ணமும்
மவளிப்படத் மதாடங்கியது. பணப்யப கியடத்துவிட்டது,
பணமும்சரியாக இருந்தது, இப்மபா ஏன் இவனுக்கு சன் ானம்
மகாடுக்க மவண்டும். சன் ானம் மகாடுக்கா ல் தப்பிக்க என்ன
மசய்யலாம் என்று மயாசித்தார் மசா ன்.
மகட்ட னம் மகாண்ட மசா ன் பூபாலயனப் பார்த்து ‘நீ
என்யன ஏ ாற்றப் பார்க்கிறாய், ோன் என்னுயடய யபயில்
யவர ம ாதிரம் ஒன்யறயும் யவத்திருந்மதன், அது
காணவில்யல. ரியாயதயாக மகாடுத்து விடு, உன்யன சும் ா
விட ாட்மடன்’ என்று கத்தினான்.
பூபாலனுக்கு ஒன்றும புரியவில்யல, ஒருமவயள இவர்
மசான்னது மபால் யவர ம ாதிரம் இருந்து மதாயலந்து
மபாயிருக்கு ா, ோம் தான் எடுக்கவில்யலமய இவரிடம்
சன் ானம் வாங்குவயதவிட பிரச்சியனயில் இருந்து
அன்புடன்
ஆசிரியர் ம ாகன்
காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி
காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி TS25
தப்பிக்கலாம் என்று மயாசித்தார்.
மசா மனா விடா ல் கத்தி ஆர்ப்பாட்டம் மசய்தார். பூபாலன்
பணப்யப மகாண்டு வந்த மசய்தியய ஊராருக்கு மசான்ன
கயடக்காரர், கஞ்சப்பயல் மசா ன் அப்படி என்னத்தான் பரிசு
மகாடுக்கப் மபாறான் என்று பார்ப்மபாம் என்று அயனவயரயும்
அயழத்து வந்தார். வந்த இடத்தில் பூபாலன் குற்றவாளி மபால
நிற்பயத கண்ட ஊரார் மசா யன சும் ா விடக்கூடாது, இந்த
பிரச்சியனயய ரியாயத ரா னிடம் தான் மகாண்டு மசன்று
தீர்ப்பு மகட்க மவண்டும் என்று மசான்னார்கள்.
சிறிது மேரத்தில் மசா ன், பூபாலன், ஊர் க்கள் அயனவரும்
ரியாயத ரா ன் முன்னால் மபாய் நின்றார்கள். மசா ன் தான்
பணப்யபயயயும், அதில் இருந்த யவர ம ாதிரம் மதாயலத்த
கயதயயயு , பூபாலன் தான் பணப்யப கண்டுபிடித்த
கயதயயயும் மசான்னார்கள்.
ஏற்கனமவ மசா ன் அறிவித்த தண்மடாரா பற்றி ரியாயத
ரா னுக்கு மதரியும். அப்மபா தண்மடாரா மபாடும் மபாது
யவரம ாதிரம் பற்றி ஒன்றும் மசால்லாததும் மதரிந்தது தான்.
ஆக ம ாத்தம் மசா ன் ஏ ாற்றுகிறான் என்பயத
புரிந்துமகாண்ட ரியாயத ரா ன், மசா னுக்கு சரியான
தண்டயன மகாடுக்க நியனத்து இவ்வாறாக தீர்ப்பு கூறினார்
‘மசா ன் மதாயலத்த யபயில் பணமும், யவர ம ாதிரமும்
இருந்தது என்று அவமர மசால்லியிருக்கிறார். இப்மபாது
பூபாலன் மகாண்டு வந்த யபயில் பணம் ட்டும உள்ளது.
ஆக இது மசா னின் யபமய இல்யல, மவறு யாமரா
மதாயலத்த யப. அப்படி மதாயலத்தவர் இதுவயர யாரும் புகார்
மகாடுக்கவில்யல, அவ்வாறு யாரும் புகார் மகாடுக்காதவயர
ேம் ஊரு வழக்குப்படி கியடத்த பணத்தில் 10 பங்கு
அம் ன்மகாயிலுக்குக் மகாடுத்துவிட்டு, மீதியய எடுத்தவமர
யவத்துக்மகாள்ளலாம்.
ஆக பூபாலன் அந்த பணத்யத தன் மசாந்த உபமயாகத்துக்கு
யவத்துக்மகாள்ளலாம், மசா னின் பணம் ற்றும் யவர
ம ாதிரம் மகாண்ட யபயய கண்டுபிடித்தவுடன் மசா மன
சன் ானம் மகாடுப்பார், சயப கயலயலாம்.’
ரியாயத ரா ன் தீர்ப்பு மசான்னதும் மசா னுக்கு இதயம
நின்று மபானது மபால் ஆகிவிட்டது.
அன்புடன்
ஆசிரியர் ம ாகன்
காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி
காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி TS25
பூபாலன் கியடத்த பணத்தில் 10 சதவீதம் அம் ன் மகாயிலுக்கு
மகாடுத்துவிட்டு, மீதியய தன் மசாந்த ஊருக்கு மகாண்டு
மசன்று மதாழில் மசய்து ேல ாக வாழ்ந்து வந்தார்.
14. மபாறுய க்கும், ேற்பண்பிற்கும் கியடத்த பரிசு
மதாடர்ந்து சில ஆண்டுகளாக யழமய மபய்யவில்யல. அந்த
ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. க்கள் பசியால் வாடினர். ேல்ல
உள்ளம் பயடத்த மசல்வந்தர் ஒருவரிடம் அந்த ஊர் க்கள்
மசன்றனர்.
“”ஐயா! மபரியவர்களாகிய ோங்கள் எப்படிமயா பசியயப்
மபாறுத்துக் மகாள்கிமறாம். சிறுவர், சிறுமியர்கள் என்ன
மசய்வர்? இந்த நியலயில் நீங்கள் கட்டாயம் உதவி மசய்ய
மவண்டும்…”
என்று மவண்டினர்.
இளகிய உள்ளம் பயடத்திருந்த அவர்,”இந்த ஊரில்
குழந்யதகள் யாரும் பசியால் வாட மவண்டாம். ஆளுக்மகாரு
ம ாதகம் கியடக்கு ாறு மசய்கிமறன். என் வீட்டிற்கு வந்து
ம ாதகத்யத எடுத்துச் மசல்லச் மசால்லுங்கள்!” என்றார்.
ாளியக திரும்பிய அவர், தன் மவயலக்காரயன அயழத்தார்.
”இந்த ஊரில் உள்ள குழந்யதகளின் எண்ணிக்யகயயக்
கணக்மகடுத்துக் மகாள். ஆளுக்மகாரு ம ாதகம் கியடக்க
மவண்டும். கூடவும் கூடாது, குயறயவும் கூடாது.
ோயளயிலிருந்து ம ாதகங்கயளக் கூயடயில் சரியான
எண்ணிக்யகயில் யவத்துக்மகாண்டு வீட்டிற்கு மவளிமய
இரு…”
என்றார்.
றுோள், மவயலக்காரன் ம ாதகக் கூயடயுடன் மவளிமய
வந்தான். அங்மக காத்திருந்த சிறுவர், சிறுமியர் அவயனச்
சூழ்ந்து மகாண்டனர். கூயடயய அவர்கள் முன் யவத்தான்
அவன்.
மபரிய ம ாதகத்யத எடுப்பதில் ஒவ்மவாருவரும் மபாட்டி
மபாட்டனர். ஆனால், ஒமர ஒரு சிறுமி ட்டும் அய தியாக
இருந்தாள். எல்மலாரும் எடுத்துச் மசன்றது மபாக, மிஞ்சி
இருந்த சிறிய ம ாதகத்யத எடுத்துக் மகாண்டு அங்கிருந்து
கிழ்ச்சியுடன் மசன்றாள் அவள்.
அன்புடன்
ஆசிரியர் ம ாகன்
காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி
காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி TS25
இப்படிமய மதாடர்ந்து ோன்கு ோட்கள் நிகழ்ந்தது.
எல்லாவற்யறயும் கவனித்துக் மகாண்டிருந்தார் மசல்வந்தர்.
ஐந்தாம் ோளும் அப்படிமய ேடந்தது. எஞ்சியிருந்த சிறிய
ம ாதகத்யத எடுத்துக் மகாண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி. தன்
வீட்டிற்கு வந்தவள், தன் தாயிடம் அயதத் தந்தாள். அந்த
ம ாதகத்யதப் பிய்த்தாள் தாய். அதற்குள் இருந்து ஒரு
தங்கக்காசு கீமழ விழுந்தது.
அந்தத் தங்கக் காயச எடுத்துக் மகாண்டு மசல்வந்தரின்
வீட்டிற்கு வந்தாள் சிறுமி. “ஐயா! இது உங்கள் தங்கக் காசு.
மராட்டிக்குள் இருந்தது. மபற்றுக் மகாள்ளுங்கள்!” என்றாள்.
அவள். ” கமள! உன் மபயர் என்ன என்று மகட்டார்
மசல்வந்தர். சிறுமி தன் மபயர் கிருசாம்பாள் எனக் கூறினாள்.
கமள உன் மபாறுய க்கும், ேற்பண்பிற்கும் ோன் அளித்த
பரிமச இந்தத் தங்கக் காசு. கிழ்ச்சியுடன் இயத எடுத்துக்
மகாண்டு வீட்டிற்குச் மசல் என்றார் மசல்வர். துள்ளிக்
குதித்தபடி ஓடி வந்த அவள், ேடந்தயத தன் தாயிடம்
மசான்னாள்.
எனமவ, ோமும் மபாறுய யாகவும், மேர்ய யாகவும் இருந்தால்
மபரிமயார்களின் பரிசில்கயளப்மபறல்லாம்
_______________________________________________
15. சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன்
மபாரில் மதால்வி அயடந்த அரசன் தன் உயியரக்
காப்பாற்றிக்மகாள்ள ஓடி ஒளிந்தான். அரசன் மிகவும்
வீரத்துடன் மபாரிட்டாலும் அவனின் பயட மிகவும் சிறியடாக
இருந்ததினால் அவனால் மவல்ல முடியவில்யல. எதிரியிடம்
ாமபரும் பயட இருந்ததினால் மவற்றி மபற்றன். மதால்வியுற்ற
அரசயன மகாயல மசய்யு ாறு அவயன மவன்ற அரசன்
கட்டயள பிறப்பித்தான். அதனால் அவன் காட்டிற்கு ஓடிச்
மசன்றுஅங்கு இருந்த ஒரு குயகயில் ஒளிந்து மகாண்டான்.
மதால்வி கண்ட அரசன் மிகவும் னவருத்தம் மகாண்டான்.
னச்மசார்வினால் துணிவு இழந்தான். ஒருோள் மசாம்பலுடன்
அரசன் குயகயில் படுத்திருந்தான். அந்தக் குயகயினுள் ஒரு
சிலந்தி வாழ்ந்து வந்தது. அந்த சிறிய சிலந்தியின் மசயல் அவன்
கவனத்யதக் கவர்ந்தது. குயகயின் ஒரு பகுதியினுள் ஒரு
வயலயயப் பின்னக் கடுய யாக முயற்சி மசய்து
அன்புடன்
ஆசிரியர் ம ாகன்
காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி
காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி TS25
மகாண்டிருந்தது. சுவரின் மீது ஊர்ந்து மசல்லும் மபாது
வயலயினில் பின்னிய நூல் அறுந்து சிலந்தி கீமழ விழுந்து
விட்டது.
இவ்வாறு பலமுயற ேடந்தது. ஆனாலும், அது தன்
முயற்சியயக் கயடவிடா ல் றுபடியும் றுபடியும் முயன்றது.
கயடசியில் மவற்றிகர ாக வயலயயப் பின்னி முடித்தது.
அரசன் “இச் சிறு சிலந்திமய பல முயற மதால்வியயடந்தும் தன்
முயற்சியயக் யகவிடவில்யல. ோன் ஏன் விடமவண்டும்?
ோமனா அரசன். ோன் றுபடியும் முயற்சி மசய்ய மவண்டும்”
என்று எண்ணினான் றுபடியம் தன் எதிரியுடன் மபார் புரிய
தீர் ானித்தான். அரசன் தான் வசித்த காட்டிற்கு மவளிமய
மசன்று தன் ேம்பிக்யகயான ஆட்கயளச் சந்தித்தான்.
தன் ோட்டில் உள்ள வீரர்கயள ஒன்று மசர்த்து பலம் மிகுந்த
ஒரு பயடயய உருவாக்கினான். தன் எதிரிகளுடன் தீவிர ாகப்
மபார் புரிந்தான். கயடசியில் மபாரில் மவற்றியும் மபற்றான்.
அதனால் தன் அரயசத் திரும்பப் மபற்றான். தனக்கு அறிவுயர
மபாதித்த அந்த சிலந்தியய அவன் என்றும றக்கவில்யல.
ேன்றி...
அன்புடன்
ஆசிரியர் ம ாகன்
காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி