பெயர் : ................................................... ெடிவம் : 2 கற்றல்தரம் : 3.2.4 முன்னுரர எழுதுதல் இரையத்தினால் ஏற்ெடும் விரைவுகள் | மாதிரி 1 ஆதி அந்தம் அற்ற இப்பிரெஞ்சத்தில் மனிதன் எனும் ெரைப்பெ உயர்வானது எனக் கருதப்ெடுகிறது. அதில் மனிதன் மட்டுபம தானும் ஒரு பிரம்மன் ஆகி, புதியனவற்ரறப் ெரைக்கின்றான். இயற்ரகயின் உன்னதப் ெரைப்பு மனிதன். அம்மனிதனின் உன்னதப் ெரைப்பு இரையம் என்பற பதளிய பவண்டும், இரையம் மனித வாழ்க்ரகயில் ெவவிரைவுகரை ஏற்ெடுத்துகின்றது என்ெது மறுக்கவியலாத உண்ரமயாகும், மாதிரி 2 இருெத்து ஓறாம் நூற்றாண்டிரனத் தகவல் பதாழில்நுட்ெயுகம் என்கின்றனர் சான்பறார். அத்தகவல் பதாழில்நுட்ெ வைர்ச்சியின் ஆணி பவராய்த் திகழ்வது இரையம் . ஆம்! நாம் விரும்பினாலும் விரும்ொவிட்ைாலும் அரசன் முதல் ஆண்டி வரர இரையம் என்ற நான்பகழுத்துச் பசால்லின் தாக்கத்திலிருந்து விடுெடுவது அரிதிலும் அரிது. இரையம் மனித வாழ்க்ரகயில் ெல விரைவுகரை ஏற்ெடுத்துகின்றது என்ெரத ஈண்டுக் காண்பொம். மாதிரி 3 எவ்வ துரறவது... உலகம் உலகத்பதாடு அவ்வ துரறவது அறிவு என்ற வான் புகழ் வள்ளுவனார் வாக்கிற்கு இைங்க, இன்று உலகபம இரையம்' என்ற நான்பகழுத்து மந்திரச் பசால்லிற்குக் கட்டுப்ெட்டுள்ைது என்று கூறினால் அது மிரகயாகாது. ‘அர்ொபநட்’' என்ற சிறிய வித்து ' இண்ைர்பநட்' என்ற பெயரில் பெரிய விருட்சமாகும் என்று யார் எதிர்ொர்த்திருப்ொர்கள்? யாராவது கனவாவது கண்டிருப்ொர்கைா? ஆம், இன்று இரையம் அரசன் முதல் ஆண்டி வரர அரனவரும் கட்ைாயம் ெயன்ெடுத்திபய தீர பவண்டும் என்ற சூழரல உருவாக்கியுள்ைது என்ெது பவள்ளிரைமரல.. இரையத்தினால் மனுக்குலம் ெலவிரைவுகரை எதிர்பநாக்குகிறது என்ெது உண்ரமபய!