சிரம்பான் த ாட்டத் த சிய வகைத் மிழ்ப்பள்ளி,
71450 சுங்கை ைாடூட், சிரம்பான், நெகிரி நெம்பிலான்
SJKT LADANG SEREMBAN, 71450 SUNGAI GADUT, SEREMBAN,
NEGERI SEMBILAN
44 ஆம் ஆண்டு
நபற்த ார் ஆசிரியர் ெங்ைப் நபாதுக்கூட்டம்
MESYUARAT AGUNG TAHUNAN
PERSATUAN IBU BAPA DAN GURU KALI KE- 44
திைதி : 18 ஜுன் 2022 ( ெனிக்கிழகை )
தெரம் : பிற்பைல் ைணி 1.00
இடம் : சிரம்பான் த ாட்டத் த சிய வகைத் மிழ்ப்பள்ளி
சி ப்பு வருகையாளர் : உயர்திரு ை.ஆனந் ன்
அறிவியல்,ைணி ப் பாட தைம்பாட்டுச் சி ப்பு அதிைாரி
சிரம்பான் ைாவட்டக் ைல்வி அலுவலைம்
நபற்த ார் ஆசிரியர் ெங்ைம் சிரம்பான் த ாட்டத் த சிய வகைத் மிழ்ப்பள்ளி
ஆண்டறிக்கை 2022
PIBG SJKT Ladang Seremban / Laporan Tahunan 2022
நபற்த ார் ஆசிரியர் ெங்ை 44 ஆம் ஆண்டுப் நபாதுக்கூட்ட நிைழ்வுச் ொரம்
நிைழ்ச்சி நிரல் :
அங்ைம் 1:
1. பதிவு
2. இறை வணக்கம்
3. வரவவற்புறர – திரு. சு. ஆறுமுகம் (செயலாளர்)
4. தறலறையுறர – திரு. வகா. வதசிங்கு ( சபற்வைார் ஆசிரியர் ெங்கத் தறலவர் )
5. ஆவலாெகர் உறர – திருைதி கலா சரங்கொமி ( தறலறையாசிரியர் )
6. சிைப்புறர
அங்ைம் 2:
1. 2021/2022 -ஆம் ஆண்டிற்கான சபாதுக்கூட்டக் குறிப்றபப் பரிசீலித்து ஏற்ைல்
2. 2021/2022 -ஆம் ஆண்டிற்கான செயலறிக்றகறயப் பரிசீலித்து ஏற்ைல்
3. 2021 -ஆம் ஆண்டிற்கான கணக்கறிக்றகறயப் பரிசீலித்து ஏற்ைல்
4. தீர்ைானங்கள் / கடிதங்கள் இருப்பின் அவற்றைப் பரிசீலித்து ஏற்ைல்
5. 2022/2023 -ஆம் ஆண்டிற்கான செயலறவ உறுப்பினர்கள் வதர்வு
6. சபாது
7. நன்றியுறர
நபற்த ார் ஆசிரியர் ெங்ை 44ஆம் ஆண்டு நபாதுக்கூட்ட ஏற்பாட்டுக் குழுவினர்
Senarai Ahli Jawatankuasa Penganjur
ஆவலாெகர்: திருைதி கலா சரங்கொமி (தறலறையாசிரியர்)
Penasihat: Pn. R.Kala(Guru Besar)
தறலவர்: திரு வகா.வதசிங்கு
Pengerusi: En.K. Desingu
துறணத் தறலவர்: திரு சுப்ரைணியம்
Naib Pengerusi En..Subramaniam
செயலாளர்: திரு ஆறுமுகம்
Setiausaha: En.S.Arumugam
சபாருளாளர்: திருைதி வதா.பிவரைா
Bendahari: Puan T.Prema
செயலகம்: திருைதி சப .ைவகஸ்வரி
Urusetia: ( நிருவாகத் துறணத்தறலறையாசிரியர்)
Puan P. Mageswari (GPK 1)
திருைதி ைா.தமிழ்ச்செல்வி
(ைாணவர் நலத் துறணத்தறலறையாசிரியர்)
Pn.M.Tamil Chelvi ( GPK HEM)
திருைதி யுவநீதா
(இறணப்பாடத் துறணத்தறலறையாசிரியர்)
Pn.Uvaneedha ( GPK KO-KU
Juruacara : Pn.Vijayaletchumy Gopal & Pn.K.Suganthi
Bacaan Thevaram : Pn.V.Leela Devi
Cenderahati : Pn. V.Jayesri & Pn. S.Uganeswari & Pn.K.Radhaletchumy
Siaraya : En.K.Desingu & En.M.Rajandaran
Jamuan VIP : Pn. R.Nalini, Pn.K. Anbarasi , Pn. S.Kasthuri ,
& Ibu bapa Pn.D.Rathaneswaary, Pn.S.Thiruchelvee
Pendaftaran (thn) : Pn.K.Radha ( Tahun 1)
Pn.V.Mariayee ( Tahun 2)
Pn.R.Danam ( Tahun 3 )
Pn.C.Vimala ( Tahun 4)
Pn.K.Anuradha ( Tahun 5)
Pn.S. Sukunthala ( Tahun 6)
Pencatat minit BT : Pn.M.Thilaga , Pn K.Kavitha , Pn.P.Anitha
Pencatat minit BM :
Persediaan Dewan : Pn.G.Sarasvathy, Pn.S.Yogesvary, Pn.G.Vijayaletchumy
En. S.Arumugam, En.P.Sandrasegaran,
Dr.Roshara, Pekerja Sekolah
Fotografi & Slaid : En.K.Thirumurugan
Slaid Kokurikulum : Pn.A.Uvaneedha
Slaid Aktiviti Sekolah : Pn.S.Elan Devi & Pn.V.Premalatah
Pengurusan Undi : Pn.K.Revathy & Pn.S.Devagi
Jemputan : Pn.V.Naganalini & Pn.P.Thamilarasi
2021 ஆம் ஆண்டிற்ைான நபற்த ார் ஆசிரியர் ெங்ைச் நெயலகவ உறுப்பினர்
ஆவலாெகர்: திருைதி கலா சரங்கொமி (தறலறையாசிரியர்)
தறலவர்: திரு வகா.வதசிங்கு
துறணத் தறலவர்: திரு இரா.சுப்ரைணியம்
செயலாளர்: திரு சு.ஆறுமுகம்
சபாருளாளர்: திருைதி வதா.பிவரைா
நெயலகவ உறுப்பினர்ைள்
திரு நா. வகாபிநாதன்
திரு.மு. திலக் குைார்
திருைதி கவிதா
திருைதி வி.செய ஶ்ரீ
திரு.சு.ரவிெங்கர்
திரு.ல.அகிலன்
திருைதி க. கவிதா
திருைதி சி.வதவகி
திருைதி மு.தமிழ் செல்வி
திரு கி.திருமுருகன்
திரு சவ.ைரியாயி
உட்ைணக்ைாய்வாளர்
திருைதி க.ெரஸ்வதி
திரு மு.இளங்வகாவன்
நபற்த ார் ஆசிரியர் ெங்ைம்
சிரம்பான் த ாட்டத் த சிய வகைத் மிழ்ப்பள்ளி
71450 சுங்கை ைாடுட், நெகிரி நெம்பிலான்
43 - வது ஆண்டுப் நபாதுக்கூட்டக் குறிப்பு
திகதி : 19 செப்டம்பர் 2021
வநரம் : ைாறல ைணி 5.30
தளம் : இயங்கறல ெந்திப்பு
திைப்புறர : உயர்திரு அருறைநாயகம் த/சப வதாைஸ்.
ைாவட்டக் கல்வி உதவி அதிகாரி, பள்ளி நிர்வாகத் துறை,
சிரம்பான் ைாவட்டக் கல்வி அலுவலகம்.
வருறக : 132 வபர்
1.0 இக வாழ்த்து
1.1 சபற்வைார் ஆசிரியர் ெங்க உறுப்பினர் திரு.R.சுப்பிரைணியம் அவர்களால்
இறைவாழ்த்து பாடப்பட்டது.
2.0 வரதவற்புகர
2.1 நிகழ்ச்சி சநறியாளர் குைாரி க. அனுசியா சிைப்பு வருறகயாளரான
சிரம்பான் ைாவட்ட உதவி கல்வி அதிகாரி உயர்திரு அருறைநாயகம்
வதாைஸ் அவர்கள் , பள்ளித் தறலறையாசிரியர் திருைதி சர.கலா அவர்கள்,
சபற்வைார் ஆசிரியர் ெங்கத் தறலவர் திருவாளர் வகா.வதசிங்கு, பள்ளித்
துறணத்தறலறையாசிரியர்கள், ஆசிரியர்கள், சபற்வைார் ஆசிரியர் ெங்க
உறுப்பினர்கள் ைற்றும் சபற்வைார்கள் அறனவறரயும் 43-வது சபற்வைார்
ஆசிரியர் ெங்கக் கூட்டத்திற்கு வரவவற்ைார்.
3.0 நபற்த ார் ஆசிரியர் ெங்ைத் கலவர் உகர
3.1 சபற்வைார் ஆசிரியர் ெங்கத் தறலவர் திருவாளர் வகா.வதசிங்கு அவர்கள்
சிைப்பு வருறகயாளரான சிரம்பான் ைாவட்ட உதவி கல்வி அதிகாரி
உயர்திரு அருறைநாயகம் வதாைஸ் அவர்கள் , பள்ளித் தறலறையாசிரியர்
திருைதி சர.கலா அவர்கள், பள்ளித் துறணத்தறலறையாசிரியர்கள்,
ஆசிரியர்கள், சபற்வைார் ஆசிரியர் ெங்க உறுப்பினர்கள் ைற்றும்
சபற்வைார்கள் அறனவறரயும் இக்கூட்டத்திற்கு வரவவற்றுப் வபசினார்.
3.2 சபற்வைார் ஆசிரியர் ெங்கம் ைாணவர்கள் வைம்பாட்டுத் திட்டங்கறள
சவற்றியறடய செய்ய சபற்வைார்கள் ைற்றும் பள்ளி நிர்வாகத்துடன்
இறணந்து செயல்படும் என்று கூறினார். வைலும், சபற்வைார் ஆசிரியர் ெங்கம்
இ-ெரனாவுடன் (e-sarana) இறணந்து சபருந்சதாற்றுக் காலங்களில்
சிரைப்பட்ட குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டியது என்றும் தைது உறரயில்
குறிப்பிட்டார்.
3.3 அதுைட்டுமின்றி, ைாணவர்களின் பாதுகாப்பிற்காகப் சபற்வைார் ஆசிரியர்
ெங்கம் பள்ளி நிர்வாகத்திற்குச் சிறிய அளவிலான சீரறைப்புத்
திட்டங்கறள வைற்சகாள்ள உதவியாக இருந்தது என்றும் சதரிவித்தார்.
3.4 வைலும் அவர், தற்வபாது ைாணவர்கள் ஓய்வு வவறளயில்
சிற்றுண்டிச்ொறலக்குச் செல்ல இயலாது என்பதால் பள்ளிக்கட்டடங்களின்
ஒவ்சவாரு ைாடியிலும் றக கழுவும் இடத்றத ஏற்பாடு செய்துள்ளதாகக்
கூறினார்.
3.5 சதாடர்ந்து அவர், இலவெைாக முகக் கவெங்கறளயும் றகத்தூய்மிகறளயும்
வழங்கிய சபற்வைார்களுக்கு நன்றி கூறினார்.
3.6 இறுதியாக, ைாணவர்களின் கல்வி வைம்பாட்டிற்கு ஆதரவும் ஒத்துறழப்பும்
வழங்குைாறு சபற்வைார்கறளக் வகட்டுக் சகாண்டார்.
4.0 நபற்த ார் ஆசிரியர் ெங்ை ஆதலாெைர் உகர
4.1 பள்ளியின் தறலறையாசிரியர் சிைப்பு வருறகயாளரான சிரம்பான் ைாவட்ட
உதவி கல்வி அதிகாரி உயர்திரு. அருறைநாயகம் வதாைஸ் அவர்கள், சபற்வைார்
ஆசிரியர் ெங்கத் தறலவர் திரு கு.வதசிங்கு ைற்றும் வருறக புரிந்த
அறனவருக்கும் தைது நன்றிறயத் சதரிவித்துக் சகாண்டார்.
4.2 சபருந்சதாற்றுக் காரணைாக 2020 ஆம் ஆண்டு சபற்வைார் ஆசிரியர் ெங்க
சபாதுக்கூட்டம் திட்டமிட்டறதப்வபால் நடத்த இயலாைல் வபானதால் கல்வி
அறைச்சின் கட்டறளக்கிணங்கி இவ்வாண்டுக்கு ஒத்திறவக்கப்பட்டது
என்ைார்.
4.3 அவர் பள்ளி நிர்வாகத்திற்கு ஒத்துறழப்பும் ஆதரவும் சகாடுத்த
சபற்வைார்களுக்குத் தைது நன்றியிறனத் சதரிவித்துக் சகாண்டார்.
4.4 நன்சனறிக் கல்வி பணித்தியம் படிநிறல 2 ைாணவர்களுக்கு ஒவ்சவாரு
திங்கட்கிழறையும் ெைய வகுப்றப திட்டமிட்டு நடத்திக் சகாண்டிருப்பதாகக்
கூறினார். சதாடர்ந்து இவ்வகுப்பிற்குப் சபற்வைார்கள் தங்களின் ஆதரறவ
வழங்கிக்சகாண்டிருப்பதாகவும் கூறினார். வைலும் பள்ளி நிர்வாகம்
ைாணவர்களுக்குத் தகவல் சதாழில்நுட்பம் சதாடர்பான பட்டறை ஒன்ைறன
ஏற்பாடு செய்துள்ளதாகக் கூறினார்.
4.5 தறலறையாசிரியர் அறனத்துப் சபற்வைார்கறளயும் ைாணவர்களின் ஊங்கு
நிறலக்கு முன்னுரிறை வழங்குைாறு வகட்டுக் சகாண்டார். அதற்கு
எடுத்துக்காட்டாக ைாணவர் வலாவின் ராவின் (5E) தாயார் வராவபாத்திக்
சபாருள்கறளப் பள்ளிக்கு வழங்கியறைக்குத் தனது நன்றியிறனத் சதரிவித்துக்
சகாண்டார். அவரது ஆதரவு அறிவியல் வபாட்டிகளுக்கு (STEM) வித்தாக
அறைந்துள்ளதாகத் கூறினார்.
4.6 வைலும் தைதுறரயில், நைது பள்ளி ைாணவர்கள் கறலக்கல்வி சதாடர்பான
வபாட்டிகளில் கலந்து வதசிய அளவில் சவற்றி சபற்றுள்ளனர் என்பறதத்
சதரிவித்தார். இவ்வாண்டு நைது பள்ளி ைாணவர்கள் நீலாம் வபாட்டியிலும்
பங்சகடுத்துள்ளனர் எனவும் குறிப்பிட்டார். சுயைாக கறதப் புத்தகம் ஒன்றிறன
எழுதிய ைாணவன் S.திவாகருக்கு (5K) ஊக்கம் அளித்த அவனது
சபற்வைாருக்கு வாழ்த்துகறளத் சதரிவித்துக் சகாண்டார்.
4.7 சபருந்சதாற்றுக் காலங்களில் இயங்கறலக் கற்பித்தலில் ைாணவர்களின்
பங்சகடுப்பு 60% இருந்து 70% வறர உயர்ந்துள்ளது என்று கூறினார்.
5.0 ைாவட்ட ைல்வி அதிைாரி , உயர்திரு. அருகைொயைம் த ாைஸ்
அவர்ைளின் உகர
5.1 சிரம்பான் ைாவட்டக் கல்வி துறண அதிகாரி , உயர்திரு. அருறைநாயகம்
வதாைஸ் அவர்கள், 43- வது சபற்வைார் ஆசிரியர் ெங்க சபாதுக்கூட்டத்திற்கு
வருறகயளித்த அறனவறரயும் வரவவற்றுப் வபசினார்.
5.2 வைலும் சிரைம் பாராைல் இயங்கறலவழி கூட்டத்தில் கலந்து
சகாண்டவர்களுக்கு நன்றி சதரிவித்தார்.
5.3 அவர் வகாரணி நச்சின் காரணைாக 43 ஆவது சபற்வைார் ஆசிரியர் ெங்க
சபாதுக்கூட்டம் கல்வி அறைச்ொல் ரத்து செய்யப்பட்டதற்கான காரணத்றதப்
சபற்வைாருக்குத் சதரிவித்தார்.
5.4 பள்ளி நிர்வாகம் ைாணவர்களின் உயர்வுக்கு என்றும் பாடுபடுவதாகக்
சதரிவித்தார்
5.5 வைலும், சபற்வைார்களும் ஆசிரியர்கவளாடு றக வகார்த்து ைாணவர்களின்
கல்வி வைம்பாட்டிற்குத் துறண நிற்குைாறு வகட்டுக் சகாண்டார்.
5.6 அவர் வருகின்ை சபற்வைார் ஆசிரியர் ெங்க சபாதுக்கூட்டத்றத ைார்ச் 2022-
க்குள் நடத்த வவண்டும் எனவும் கூறினார்.
5.7 வைலும் அவர், ைாணவர்கறள நற்குடிைக்களாக உருவாக அறனவரும்
பாடுப்பட வவண்டும் என்றும் வகட்டுக் சகாண்டார்.
6.0 2020–வது நபாதுக்கூட்டக் குறிப்கபப் பரிசீலித்து ஏற் ல்.
6.1 செயலாளர் திரு.ஆறுமுகம் 2020- ஆம் ஆண்டு நறடசபற்ை நடவடிக்றககறள
வாசித்தார்.
முன்சைாழிந்தவர் : திரு. ெசிகுைார்
வழிசைாழிந்தவர் : திரு.அகிலன்
7.0 ைணக்ைறிக்கைகய ஒப்புவித்து ஏற் ல்
7.1 சபாருளாளர் திருைதி த.பிவரைா டிெம்பர் 2020 வறரயிலான கணக்கறிக்றகறய
வாசித்து விளக்கைளித்தார்.
முன்சைாழிந்தவர் :திரு.அகிலன் சலட்சுைணன்
வழிசைாழிந்தவர் : திருைதி ரதி வதவி
8.0 2021 ஆம் ஆண்டிற்ைான நப.ஆ.ெ நெயலகவத் த ர்வு
8.1 தறலறையாசிரியர் கல்வி அதிகாரி உயர்திரு.அருறைநாயகம் அவர்கறள
2021/2022- ஆண்டிற்கான செயற்குழு உறுப்பினர் வதர்றவ ஏற்று நடத்துைாறு
வகட்டுக் சகாண்டார்.
முன்சைாழிந்தவர் :திருைதி P.வயாவகஸ்வரி
வழிசைாழிந்தவர் :திருைதி K.ஈஸ்வரி
8.2 சபற்வைார் ஆசிரியர் ெங்கத் தறலவர் 2021/2022 திரு வகா.வதசிங்கு
அவர்கள் ஏகைானதாகத் வதர்ந்சதடுக்கப்பட்டார்.
முன்சைாழிந்தவர் : திரு.இளங்வகாவன்
வழிசைாழிந்தவர் :திரு.S.சுப்ரைணியம்
8.3 சபற்வைார் ஆசிரியர் ெங்கத் துறணத்தறலவர் 2021/2022 திரு.S.சுப்பிரைணியம்
அவர்கள் ஏகைானதாகத் வதர்ந்சதடுக்கப்பட்டார்.
முன்சைாழிந்தவர் : திருைதி தமிழ் செல்வி
வழிசைாழிந்தவர் : திரு.K.முனீஸ்வரன்
8.4 நெயற்குழு உறுப்பினர்ைள் த ர்வு :
செயலாளர் : திரு.சு.ஆறுமுகம்
சபாருளாளர் : திருைதி T.பிவரைா
செயலறவ உறுப்பினர்கள் (ஆசிரியர்கள்) 2021/2022
திருைதி க.கவிதா
திருைதி சி.வதவகி
திருைதி ை.தமிழ்செல்வி
திரு. திருமுருகன்
திருைதி.சவ.ைாரியாயி
8.5 நெயலகவ உறுப்பினர்ைள் ( நபற்த ார்ைள்)
திரு.தைாபிொ ன்
முன்சைாழிந்தவர் : திருைதி கறலயரசி
வழிசைாழிந்தவர் : திரு.இரவிகுைார்
திரு. திலாக் குைார்
முன்சைாழிந்தவர் : திரு.கு.வதசிங்கு
வழிசைாழிந்தவர் : திருைதி பிவரைா
திருைதி ைவி ா
முன்சைாழிந்தவர் : திரு.கு.வதசிங்கு
வழிசைாழிந்தவர் : திருைதி ைாலதி
திருைதி நஜய ஶ்ரீ
முன்சைாழிந்தவர் : திருைதி வரவதி
வழிசைாழிந்தவர் : திருைதி கவிதா
திரு.இரவி ெங்ைர்
முன்சைாழிந்தவர் : திருைதி வைாகனா
வழிசைாழிந்தவர் : திரு. ெசிகுைார்
திரு. அகிலன்
முன்சைாழிந்தவர் : திரு.திருசெல்வம்
வழிசைாழிந்தவர் : திரு.ெசிகுைார்
8.6 உட்ைணக்ைாய்வாளர்ைள்
1. திருைதி G.ெரஸ்வதி - ஆசிரியர்
2. திரு.இளங்வகாவன் - சபற்வைார்
முன்சைாழிந்தவர் : திரு.கு.வதசிங்கு
வழிசைாழிந்தவர் : திரு.S.அகிலன்
9.0 நபற்த ார் ஆசிரியர் ெங்ைì ைட்டணம் ஆண்டு 2021/2022
9.1 2021/2022 ஆண்டுக்கான சபற்வைார் ஆசிரியர் ெங்கக் கட்டணம் ஒரு
குடும்பத்தினருக்கு RM 50 என்று செயலாளர் சதரிவித்தார்.
9.2 கூட்டத்தில் அறனவராலும் அக்கருத்து ஏகைானதாக ஏற்றுக்
சகாள்ளப்பட்டது.
முன்சைாழிந்தவர்: திருைதி கறலவாணி
வழிசைாழிந்தவர்: திருைதி வலாவகஸ்வரி
10.0 தீர்ைானங்ைள்
10.1 திருைதி வைாகனா (வரஸ்ைன் 5B) பள்ளியில் ைாணவர்களுக்குக் கூடுதல்
வகுப்பு நடத்துைாறு வகட்டுக் சகாண்டார். வகாரணி நச்சு என்பதால் கூடுதல்
வகுப்புகள் நடத்த இயலாது என்று தறலறையாசிரியர் சதரிவித்தார்.
10.2 வைலும் தறலறையாசிரியர் ஆங்கில சைாழி ைற்றும் வதசிய சைாழி
பாடத்திற்கு மின்டா கஞ்சில் ( Minda Kancil) ஆண்டு 1 ைற்றும் ஆண்டு 2
ைாணவர்களுக்கு அரொங்கம் ொரா நிறுவனத்தின் (NGO) உதவிவயாடு கூடுதல்
வகுப்பு நடத்தப்படுவதாகக் கூறினார்.
10.3 திருைதி துர்காயினி ைாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி (Science Fair)
இடுபணிறயச் செய்து முடிக்க கூடுதல் அவகாெம் சகாடுக்குைாறு வகட்டுக்
சகாண்டார். தறலறையாசிரியர் குறுகிய கால அவகாெத்தில் ைாவட்ட
நிறலயிலான வபாட்டிக்கு ைாணவர்கறளத் சதரிவு செய்ய வவண்டும்
என்பதால் இச்சூழறலத் தவிர்க்க முடியவில்றல எனத் சதளிவுப் படுத்தினார்.
இது வபான்ை சிக்கல்கள் ைறுபடியும் ஏற்படாது என உறுதியளித்தார்.
10.4 திருைதி பிரியா (வகாகுலாெரியன் 2K) இயங்கறல வாயிலாக நடத்தப்படும்
கற்ைல் கற்பித்தல் திருப்தியளிக்கும் வறகயில் இல்றல என்று கூறினார்.
தறலறையாசிரியர் தற்வபாது சூழ்நிறலக்கு ஏற்ப இயங்கறல வாயிலாக
நடத்தப்படும் கற்ைல் கற்பித்தல் தான் மிகவும் சிைந்தது என்றும் ைாணவர்களின்
பங்கு அளப்பறியது என்றும் கூறினார்.
10.5 திரு. ஆறுமுகம் அவர்கள் திறரமுறனசெயலிறயப் பயன்படுத்தி பாடங்கள்
நடத்தப்பட வவண்டும் என்று வகட்டுக்சகாண்டார். ஆசிரியர்கள்
ைாணவர்களின் கவனத்றத ஈர்க்கும் வண்ணம் சுவாரசியைான திறரமுறன
செயலிறயப் பயன்படுத்திவய பாடங்கள் நடத்துகின்ைனர் என்று
தறலறையாசிரியர் கூறினார்.
10.6 திருைதி தனசலட்சுமி அவர்கள் ைறழகாலங்களில் பள்ளி
சிற்றுண்டிச்ொறலயில் சவள்ளம் ஏற்படாைல் இருப்பறதத் தவிர்க்க
சீரறைக்கப்பட வவண்டும் எனக் வகட்டுக் சகாண்டார். வைலும், அவர்
பள்ளியின் நுறழவாயிலும் சீரறைக்கப்பட வவண்டும் என்று வகட்டுக்
சகாண்டார். ைாண்புமிகு (YB) அவர்களின் உதவிவயாடு
சவள்ளம் ஏற்படாைல் தடுக்க கால்வாய், பள்ளியின்
இருநுறழவாயில்கள், சிற்றுண்டிச் ொறல வபான்ை இடங்களில் சீரறைப்புப்
பணி நடந்து சகாண்டிருப்பதாகக் கூறினார். கட்டிட நிர்வகிப்பு முழுறைசபற்ை
பிைகு நுறழவாயில் சீர்படுத்தப்படும் என்று தறலறையாசிரியர் கூறினார்.
10.7 திரு.ஹரிடாசும் திரு.சூரியாவும் வாகனம் நிறுத்துமிடத்தில் அதிகைான
கற்கள் உள்ளன என்று கூறினர்.வாகனம் நிறுத்துமிடம் விறரவில்
செப்பனிடப்படும் எனத் தறலறையாசிரியர் கருத்துறரத்தார்.
10.8 திருைதி சித்ரா வதவி அவர்கள் ைாணவர் கழிப்பறையின் தூய்றையின்றைறயப்
பற்றி வினவினார்.பள்ளி கழிப்பறை கால அட்டவறணப்படி சுத்தம்
செய்யப்படுவதாகவும், ைாணவர்கள் அதிகம் பயன்படுத்துவதால் அதன்
தூய்றைறயப் வபணுவதில் சிரைத்றத எதிர்சகாள்வதாகவும் கூறினார்.
இப்பிரச்ெறன புதிய கட்டடம் நிறைவறடந்தவுடன் ெரி செய்யப்படும் எனவும்
கூறினார். பள்ளி வைலாளர் வாரியம் RM 60,000 ைானியத்றதக் கழிப்பறைச்
சீரறைப்புச் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் என்ைார்.
10.9. திருைதி நிர்ைலா பள்ளி வளாகத்திலும் பள்ளி மூடுந்துகளிலும் தர
செயற்பாட்டு முறை முழுறையாகப் பின்பற்ை வவண்டும் எனக் கூறினார்.
ைாணவர்களின் எண்ணிக்றக அதிகைாக இருப்பதால் பள்ளி
முடியும் வவறளயில் ைட்டுவை சிலக்கல்கறள எதிர்வநாக்குவதாகவும் கூறினார்.
பள்ளி மூடுந்து ஓட்டுனர்களிடம் தர செயற்பாட்டு முறைறயப் பற்றி
முழுறையான விளக்கம் அளித்துவிட்டதாகவும், பள்ளி நிர்வாகம் அவர்களிடம்
கடுறையாக நடந்து சகாள்ள முடியாது எனவும் சதரிவித்தார்.
10.10 திருைதி சித்ரா அவர்கள் வகுப்பறையின் சவளி நடவடிக்றககள்
பாதுகாப்பானதாக இருக்க வவண்டும் என்றும் பள்ளி புத்தகக் கறடயில்
விறளயாட்டுச் ெட்றடகள் வபாதுைானதாக இல்றல எனவும் கூறினார்.
தறலறையாசிரியர் கல்வி அறைச்சு ஆறணக்கு இணங்க சவளி
நடவடிக்றககள் தற்வபாது நடத்தப்படைாட்டாது எனக் கூறினார். பள்ளி
விறளயாட்டு ெட்றடகள் அறனத்து ைாணவர்களுக்கும் ெரியான
எண்ணிக்றகயில் புத்தகக் கறடயில் இருப்பதாகக் கூறினார்.
10.11 திருைதி உைா வதவி அவர்கள் ைாணவர்கள் வாங்கவவண்டிய புத்தக
எண்ணிக்றகறயப் புத்தகப் பட்டியலில் இறணக்குைாறு வகட்டுக்
சகாண்டார்.தறலறையாசிரியர் அறனத்து பணித்தியத் தறலவர்களின்
முடிவுக்கு ஏற்பவவ வநாட்டுப் புத்தகங்களின் எண்ணிக்றக
நிர்ணயிக்கப்படுகின்ைன எனக் கருத்துறரத்தார்.
10.12 திருைதி பிவரைா(துர்காஷினி 5E) அவர்கள் வராவபாத்திக் (Robotic) வகுப்பு
அறனத்து ைாணவர்களுக்கும் நடத்தப்பட வவண்டும் என்று வகட்டுக்
சகாண்டார். வராவபாத்திக் சபாருள்கள் அதிக விறலயில் இருப்பதால் பள்ளி
நிர்வாகம் அறனத்து ைாணவர்களுக்கும் வழங்க இயலாது என்று
தறலறையாசிரியர் சதரிவித்தார்.
10.13 திருைதி ைஞ்சுளா அவர்கள் பள்ளியில் வராவபாத்திக் (Robotic) வகுப்பு
நடத்தப்பட வவண்டும் என்று வகட்டுக் சகாண்டார். தறலறையாசிரியர்
வகாரணி நச்சு காலத்திற்குப் பிைகு வராவபாத்திக் வகுப்பு நடத்தப்படும் என்று
கூறினார்.
10.14 திருைதி கங்கா வதவி அவர்கள் ைாணவர்களுக்கு அதிகைான இடுபணிகறள
வழங்க வவண்டாம் என்று வகட்டுக் சகாண்டார். ைாணவர்களின் அறிவுொர்
முறைறய வளப்படுத்துவதற்கு இடுபணிகள் வழங்கப்படுகிைது என்று
தறலறையாசிரியர் கூறினார்.
10.15 திருைதி வகாைதி (ெங்கமித்ரா 4B) அவர்கள் பள்ளியில் இலவெ உணவு (Food
Bank) ஏற்பாடு செய்யுைாறு வகட்டுக்சகாண்டார்.
தறலறையாசிரியர் இத்திட்டத்திற்கு உதவி நல்கிய திருைதி வகாைதி
அவர்களுக்கு நன்றிறயத் சதரிவித்துக் சகாண்டார்.
10.16 திரு.செயராைன் அவர்கள் வகாரணி நச்சிலிருந்து ைாணவர்கறளப்
பாதுகாப்பாகப் பார்த்துக் சகாண்டதற்குப் பள்ளியின் நிர்வாகத்திற்கு நன்றி
சதரிவித்துக் சகாண்டார்.
10.17 திருைதி ஷாைளா அவர்கள் பள்ளியில் கணினி வகுப்புகள் நடத்தப்பட
வவண்டுசைனக் வகட்டுக் சகாண்டார்.பிரத்திவயக கணினி ஆசிரியர் இல்றல
எனவும் வபாதுைானக் கணினிகள் இல்றலசயன்பதாலும் கூடல்
இறடசவளிறயக் கறடபிடிக்க முடியாசதன்பதாலும் கணினி வகுப்புகள்
நடத்த முடியாத சூழ்நிறலயில் இருப்பதாகத் தறலறையாசிரியர் சதரிவித்தார்.
10.18 திரு குணாளன் அவர்கள் 2 ைாதத்திற்கு ஒரு முறை சைாழி சதாடர்பான
வபாட்டிகள் நடத்தப்பட வவண்டுசைனக் வகட்டுக் சகாண்டார்.
தறலறையாசிரியர் ஆண்டு முழுவதும் பாட ெம்பந்தைான வபாட்டிகள்
நறடசபறுவதாகக் கூறினார்.
10.19 திரு. இரவிந்திரன் அவர்கள் அறனத்து வகுப்புகளிலும் சதாறலக்காட்சி வெதி
ஏற்பாடு செய்யுைாறு வகட்டுக்சகாண்டார். தறலறையாசிரியர் சபற்வைார்
ஆசிரியர் ெங்க உதவியுடன் 6 வகுப்புகளில் சதாறலக்காட்சி
சபாறுத்தப்பட்டுவிட்டதாகக் கூறினார்.
11.0 நபாது
11.1 தறலறையாசிரியர் பள்ளி சிற்றுண்டிச்ொறலயில் விற்கப்படும் உணவின்
விறலகறளப் பற்றி கருத்துறரத்தார். உணவின் விறல RM 1.00 லிருந்து
RM 1.50 க்கு உயர்த்தப்பட்டுள்ளறதப் பற்றி சபற்வைார்கள் கருத்துறரக்கும்படி
வகட்டுக்சகாண்டார். வைற்கண்ட முடிவு சபற்வைார்களால் ஏகைானதாக
ஏற்றுக் சகாள்ளப்பட்டது.
முன்சைாழிந்தவர் : தனம் வழி சைாழிந்தவர் : திரு.இரவிகுைார்
11.2 சிற்றுண்டிச்ொறல குத்தறக (Tender kantin) - 2021/2022 ஆம் ஆண்டுக்கான
பதிவுகள் ஆரம்பைாகி உள்ளது எனத் தறலறையாசிரியர் கூறினார். சிற்றுண்டி
நிர்வகிப்பில் ஆர்வமுள்வளார் அலுவலகத்தில் அதற்கான பாரத்றதப் சபற்று,
பூர்த்திச் செய்து 30.9.2021-க்குள் அனுப்பி றவக்குைாறு வகட்டுக் சகாண்டார்.
11.3 திருைதி வகாைதியின் தறலறையின் கீழ் இ ெரனா (E sarana)
திைம்பட செயலாற்றியறைக்கு நன்றிறயத் சதரிவித்துக் சகாண்டார். நிதியுதவி
சகாடுக்க ஆர்வம் சகாண்ட சபற்வைார்கள் திருைதி சித்ரா வதவி, திருைதி
வகாைதிறய அணுகுைாறு வகட்டுக் சகாண்டார்.
11.4 புதிய சபற்வைார் ஆசிரியர் ெங்கத் தறலவர் திரு வகா.வதசிங்கு அவர்கள்
தைதுறரயில் வருறகயளித்த அறனவருக்கும் நன்றியிறனத் சதரிவித்துக்
சகாண்டார் .சகாடுக்கப்பட்ட சபாறுப்பிறனச் சிைப்பாகச் செய்வதாக
உறுதியளித்தார்.
11.5 கூட்டம் ைாறல ைணி 7.00 ைணியளவில் ஒத்தி றவக்கப்பட்டது.
தயாரித்தவர், பார்றவயிட்டவர்,
..................................... ...........................................
திரு. ஆறுமுகம் திரு. வகா.வதசிங்கு
செயலாளர் தறலவர்
சபற்வைார் ஆசிரியர் ெங்கம் சபற்வைார் ஆசிரியர் ெங்கம்
சிரம்பான் வதாட்டத் வதசிய சிரம்பான் வதாட்டத் வதசிய
வறகத் தமிழ்ப்பள்ளி வறகத் தமிழ்ப்பள்ளி
PERSATUAN IBU BAPA SJKT LADANG SEREMBAN,
71450 SUNGAI GADUT, NSDK
MINIT MESYUARAT AGUNG TAHUNAN PIBG KALI KE- 43
Tarikh : 19 September 2021
Masa : 5.30 petang
Medium : Google meet
Perasmian : En.Arumanayagam Thomas,
Penolong Pegawai Pendidikan Daerah
Kehadiran : Seremban (Unit Sekolah Rendah )
132 orang
1.0 Nyanyian Thevaram
1.1 Thevaram telah dinyanyikan oleh En.R.Subramaniam (AJK PIBG)
2.0 Ucapan Aluan
2.1 Pengacara majlis Cik.K. Anusia mengalu – alukan kedatangan tetamu khas Pegawai
Pendidikan Daerah Seremban En.Arumanayagam Thomas, Guru Besar Pn. R. Kala,
Yang Di Pertua PIBG En.K.Desingu, Guru – guru penolong kanan, guru – guru,
semua AJK PIBG dan ibu bapa ke mesyuarat agung kali ke 43.
3.0 Ucapan Yang Di Pertua Persatuan bu Ibu Bapa dan Guru (PIBG)
3.1 YDP PIBG En.K.Desingu mengalu – alukan kedatangan Penolong Pegawai PPD
En.Arumanayagam Thomas, Guru Besar Pn. R. Kala, Guru – guru Penolong Kanan,
guru – guru, semua AJK PIBG dan ibu bapa ke mesyuarat agung kali ini.
3.2 Beliau menyatakan bahawa PIBG sentiasa bekerjasama dengan ibu bapa dan pihak
sekolah untuk menjayakan program untuk pembangunan murid. PIBG
3.3 dengan Kerjasama E Sarana telah banyak membantu keluarga yang mengalami
kesulitan hidup di musim Pandemik.
3.4 Selain daripada itu, beliau juga menyatakan bahawa PIBG juga telah membantu pihak
sekolah dalam menguruskan penyelenggaran kecil yang membabitkan keselamatan
warga sekolah terutamanya yang melibatkan murid.
3.4. Beliau menyatakan bahawa sinki telah disediakan di setiap aras bangunan untuk
memudahkan murid-murid mencuci tangan semasa waktu rehat memandangkan murid
tidak dapat menggunakan kantin semasa waktu makan.
3.5 Beliau juga mengucapkan terima kasih kepada ibu bapa yang menyumbangkan
secara percuma pelitup muka dan pencuci tangan kepada murid.
3.6 Beliau menyatakan bahawa telah menyumbangkan barang keperluan kepada ibu bapa
yang terjejas semasa Pandemik Covid-19.
3.7 Beliau memohon para ibu bapa sentiasa memberikan sokongan dan kerjasama kepada
pihak sekolah demi kemajuan murid-murid.
Tindakan : Makluman semua
4.0 Ucapan Penasihat Persatuan Ibu bapa dan Guru
4.1 Guru Besar selaku Penasihat PIBG mengucapkan terima kasih kepada Pegawai PPD
En.Arumanayagam Thomas, YDP PIBG En.K. Desingu dan para hadirin yang hadir
ke Mesyuarat Agung PIBG
4.2 Beliau menyatakan bahawa Mesyuarat Agung PIBG yang telah dirancang pada tahun
2020 tetapi telah ditangguhkan selaras dengan arahan Kementerian Pendidikan
Malaysia akibat pandemik Covid -19.
4.3 Beliau mengucapkan terima kasih kepada para ibu bapa kerana memberikan sokongan
yang padu kepada pihak sekolah.
4.4 Beliau menyatakan bahawa Panitia Pendidikan Moral telah merancang dan sedang
menjalankan Kelas Agama untuk murid-murid Tahap 2 setiap hari Isnin secara
Google Meet. Kelas ini mendapat sokongan yang menggalakkan dari pihak ibu bapa
dan murid. Pihak sekolah juga telah menganjurkan bengkel ICT untuk murid dari
masa ke semasa untuk pembangunan ICT.
4.5 Beliau meminta semua ibu bapa memberi keutamaan kepada kemenjadian murid.
Beliau megucapkan ribuan terima kasih kepada Ibu Lohvin Rao dari 5 Elango kerana
sanggup membeli bahan untuk pertandingan robotik demi menggalakkan
penglibatan murid tersebut dalam pertandingan STEM.
4.6 Beliau juga menyatakan murid-murid sekolah kita telah menyertai pertandingan seni
dan meraih kemenangan di peringkat Kebangsaan. Tahun ini murid sekolah kita juga
telah mengambil bahagian dalam pertandingan Nilam. Beliau juga mengucapkan
syabas dantahniah kepada ibu bapa murid S.Thivakar yang telah memberikan
semangat dan motivasi kepada anak mereka sehingga menghasilkan sebuah buku
cerita.
4.7 Beliau menyatakan bahawa penglibatan murid didalam PDPR secara atas talian
telah bertambah kepada 60% hingga 70% setelah pelbagai intervensi telah dijalankan.
4.8 Beliau mengucapkan ribuan terima kasih kepada pihak PIBG yang telah
menyumbangkan 6 unit Televisyen dan telah dipasang didalam kelas untuk
memudahkan PdPc.
4.9 Beliau mengucapkan ribuan terima kasih kepada e-sarana kerana memberi barangan
runcit dan makanan kepada keluarga yang berkeperluan semasa Pandemik Covid-19.
Tindakan : Makluman semua
5.0 Ucapan Perasmian Penolong Pegawai PPD Seremban-En Arumanayagam Thomas
5.1 Pegawai PPD En.Arumanayagam Thomas mengalu – alukan kedatangan para hadirin
ke Mesyuarat Agung PIBG kali ke 43.
5.2 Beliau bersyukur atas kehadiran ibu bapa yang memuaskan walaupun diadakan secara
atas talian.
5.3.Beliau menyatakan bahawa Mesyuarat Agung PIBG kali ke 43 telah ditangguhkan
selaras dengan arahan Kementerian Pendidikan Malaysia akibat Pandemik Covid -
19.
5.4 Beliau menyatakan bahawa pihak sekolah sentiasa berganding bahu dalam
meningkatkan pencapaian murid dalam kurikulum, kokurikulum dan sahsiah murid.
5.5 Beliau meminta ibubapa juga perlu memberikan sokongan yang padu dan menjalinkan
hubungan yang mesra dengan pihak sekolah demi pembangunan murid.
5.6 Beliau menyatakan bahawa mesyuarat agung yang seterusnya perlulah dijalankan
Bulan Mac 2022.
5.7 Beliau menyarankan semua pihak perlu memainkan peranan untuk melahirkan
insan yang berguna.
Tindakan : Makluman semua
6.0 Membentang dan menerima Laporan Tahunan 2020
6.1 Setiausaha PIBG, En. S.Arumugam telah membentangkan Laporan Aktiviti Tahunan
PIBG bagi 2020.
Pencadang : En.Shasi Kumar Penyokong : En. Akhilan
7.0 Membentang dan menerima penyata kewangan yang telah diaudit.
7.1 Bendahari, Pn. T. Prema telah membentangkan penyata kewangan bagi tahun 2020
yang berakhir sehingga 31 Disember .
Pencadang : En. Akhilan Letchumanan Penyokong : Pn. Rathi Devi
8.0 Pemilihan AJK PIBG bagi sesi 2021
8.1 Guru Besar meminta ibu bapa yang hadir untuk memberikan kuatkuasa kepada
Pegawai PPD Seremban En.Arumanayagam untuk menjalankan pemilihan AJK baru
bagi tahun 2021/2022.
Pencadang : Pn.P.Yogeswary Penyokong : Pn. K.Eswary
8.2 Yang Di Pertua PIBG bagi tahun 2021 / 2022: En.K.Desingu
Pencadang : En.Elanggovan Penyokong : En.R.Subramaniyan
8.3 Naib Yang Di Pertua PIBG bagi tahun 2021 / 2022 : En.R.Subramaniam
Pencadang : Pn.Tamilchelvi Penyokong : En.K.Muniswaran
8.4 Pemilihan AJK guru seperti berikut:
Setiausaha : En.S. Arumugam
Bendahari : Pn.T. Prema
Ahli Jawatan Kuasa 2021/2022 –Wakil Guru
Pn. K. Kavitha
Pn. S. Devagi
Pn. M.Thamil Selvi
En. K. Thirumurugan
Pn. V. Mariayee
8.9 Ahli Jawatan Kuasa (Ibubapa)
En. Gobinathan Pencadang : Pn.Kalai Arasi
Penyokong :En. Ravikumar
En. Thilak Kumar Pencadang : En.K. Desingu
Penyokong : Pn. Prema
Pn. Kavitha Pencadang : En.K.Desingu
Penyokong :Pn. Malathi
Pn. Jaya Sri Pencadang : Pn. Revathy
En. Ravi Sankar Penyokong : Pn. Kavitha
Pencadang : Pn.Mogana
Penyokong : En.Sasikumar
En. Akhilan Pencadang : En.Thiruselvam
Penyokong : En.Sasikumar
8.10 Juruaudit Dalaman
1. En G.Saraswathy - Guru
2. En.Elanggovan - Ibubapa
Pencadang : En.K.Desingu
Penyokong : En.S. Akhilan
9.0 Bayaran PIBG Sesi Persekolahan Tahun 2021 / 2022
9.1 Setiausaha mencadangkan sumbangan PIBG bagi sebuah keluarga bagi tahun
2020 / 2021 adalah RM 50.00.
9.2 Mesyuarat bersetuju dengan cadangan tersebut.
Pencadang : Pn.N.Kalaivani Penyokong : Pn.P. Logeswary
Tindakan : Tindakan ibubapa
10.0 Bacaan Usul
10.1 Pn.Mogana (Rehsman 5B) meminta sekolah mengadakan kelas tambahan untuk murid.
Guru besar menyatakan bahawa kelas tambahan tidak dapat diadakan kerana
Pandemik Covid-19.
10.2 Guru besar juga menjelaskan bahawa kelas tambahan Bahasa Inggeris dan Bahasa
Melayu untuk murid minda kancil tahun 1 dan 2 telah diadakan dengan bantuan NGO.
Kelas ini telah diadakan pada hari Jumaat selepas waktu persekolahan oleh guru –
guru Bahasa Inggeris dan guru-guru Bahasa Melayu.
10.3 Pn. Durgayini meminta guru – guru memberi lebih masa untuk murid menyiapkan
projek Science Fair. Guru besar menjelaskan bahawa pihak sekolah
terpaksa melaksanakan dalam masa yang singkat untuk memilih wakil
murid ke pertandingan peringkat daerah. Beliau berjanji akan memastikan pekara ini
tidak berulang.
10.4 Pn.Priya (Kogulshariyan 2K) menyatakan bahawa PdPr melalui google meet tidak
efektif dan tidak lancar. Guru besar menjelaskan bahawa google meet merupakan
kaedah yang terbaik untuk menjalankan PdPr untuk situasi sekarang dan murid juga
memberi komitmen yang tinggi.
10.5 En. Arumugam meminta guru – guru menggunakan power point dalam mengajar
murid. Guru besar menjelaskan bahawa guru – guru memang menggunakan power
point dalam pengajaran harian di samping itu guru-guru juga menjalankan
pembelajaran secara interaktif untuk menarik minat murid.
10.6 Pn.Thanaletchumi mencadangkan bahawa kantin perlu dibaikpulih dan masalah banjir
perlu diatasi. Beliau juga meminta jalan masuk dan keluar perlu diasingkan. Guru
besar menjelaskan bahawa kerja baik pulih kantin dalam berjalan dan longkang
yang besar telah dibina pintu sekolah dengan bantuan YB untuk mengelak banjir.
Jalan masuk dan keluar akan dibaiki selepas kerja pembinaan bangunan siap
sepenuhnya.
10.7 En. Haridass dan En.Suria menyatakan bahawa tempat letak kereta ibubapa berbatu.
Guru besar menjelaskan bahawa kerja meletakkan tar akan dibuat dalam masa yang
terdekat.
10.8 Pn.Chitra Devi menyatakan bahawa tandas murid kotor.Guru Besar menyatakan
Bahawa pekerja sekolah sentiasa mencuci tandas dan menjaga kebersihan tandas.
Namun kekerapan penggunaan tandas dikalangan murid amat tinggi menyukarkan ia
kekal bersih. Masalah ini akan diatasi sepenuhnya jika bangunan baru siap. Ini
kerana bangunan baru mempunyai tandas di setiap aras .LPS telah menyediakan
peruntukkan sebanyak RM 60,000 untuk baikpulih tandas.
10.8 Pn. Nirmala menyatakan bahawa SOP perlu diikuti setiap masa didalam kawasan
sekolah dan juga dalam van sekolah. Guru besar menjelaskan bahawa sekolah sentiasa
mengikuti SOP dan hanya pada waktu balik menjadi masalah kerana jumlah murid
agak banyak. SOP dalam van sekolah telah dijelaskan kepada pemandu van namun
pihak sekolah tidak dapat bertegas dengan mereka.
10.9 Pn.Chitra menyatakan bahawa aktiviti luar kelas perlu selamat dan stok t-shirt sekolah
di kedai buku sentiasa kurang. Guru besar menjelaskan bahawa aktiviti luar tidak
dapat dijalankan pada masa kini atas arahan KPM. Isu T- shirt sekolah dapat
diselesaikan kerana kedai buku telah pun sediakan bekalan yang secukupnya untuk
semua murid.
10.10 Pn.Uma Devi menyatakan bahawa murid perlu membeli banyak buku nota dan
meminta untuk memasukkan jumlah buku yang harus dibeli dalam senarai buku
pada awal tahun. Guru besar menjelaskan bahawa penggunaan buku adalah
mengikut kuantiti yang telah ditetapkan oleh Panitia.
10.11 Pn. Rajaram (Thurgashini 5E) menyatakan kelas robotik perlu diadakan untuk
semua murid. Guru besar menjelaskan bahawa kit robotik adalah mahal dan sekolah
tidak mampu membelikan kit tersebut untuk semua murid.
10.12 Pn.Manjula mencadangkan supaya kelas robotik diadakan di sekolah. Guru besar
menjelaskan bahawa kelas akan diadakan selepas Pandemik Covid-19.
10.13 Pn.Ganga Devi meminta supaya tidak memberikan banyak projek kepada murid. Guru
besar menjelaskan bahawa projek diberi untuk memupuk keintelektualan murid
mengikut trend PdPr 4.0.
10.14 Pn.Gomathi (Sangkamithra 4B) meminta supaya mengadakan food bank di sekolah.
Guru besar mengucapkan terima kasih kepada beliau kerana membantu dalam
memberi sumbangan dalam program food bank sekolah.
10.15 En. Jayaraman mengucapkan tahniah kepada pihak sekolah dalam menangani
Pandemik Covid- 19.
10.16 Pn.Shamala menyarankan supaya mengadakan kelas komputer. Guru besar
menjelaskan bahawa kelas komputer tidak dapat diadakan untuk semua murid kerana
bilangan komputer terhad dan perlu mengamalkan penjarakan sosial. Sekolah juga
tidak mempunyai guru komputer khas untuk mengajar komputer.
10.17 En.Gunalan meminta sekolah mengadakan pertandingan Bahasa setiap 2 bulan sekali.
Guru besar menjelaskan bahawa sekolah sentiasa mengadakan pertandingan
berasaskan matapelajaran sepanjang masa.
10.18 En.Ravindran mencadangkan supaya memasang TV dalam semua kelas. Guru besar
menjelakskan bahawa PIBG telah memasang TV di dalam 6 kelas.
Hal – Hal Lain
11.1 Guru Besar Pn. Kala mencadangkan harga makanan di kantin harus diberi pertimbangan.
Beliau meminta pendapat ibu bapa berhubung perkara ini. Harga sebungkus dinaikkan
daripada RM1.00 kepada RM 1.50.
11.2 Mesyuarat bersetuju denga cadangan tersebut.
Pencadang : Pn.Thanam Penyokong : En.Ravi Kumar
11.2 Guru Besar mengumumkan bahawa tender kantin sekolah dibuka bagi sesi 2021/2022.
Diminta sesiapa yang berminat boleh mendapatkan borang di pejabat dan serah sebelum
30 September 2021.
11.3 Guru besar mengucapkan terima kasih kepada E Sarana yang bergerak aktis di bawah
Kepimpinan Pn.Gomathi. Sekiranya terdapat ibu bapa yang ingin memberi sumbangan,
boleh berhubung dengan AJK Pn. Chitra Devi dan Pn. Gomathi.
Tindakan : Makluman
11.4 Ucapan YDP Baru En.K. Desingu – Beliau mengucapkan ribuan terima kasih kepada
para hadirin. Beliau juga menyatakan akan melaksanakan tanggungjawabnya dengan
sempurna.
15.0 Penangguhan Mesyuarat
Mesyuarat ditangguhkan pada pukul 7.00 petang.
Pencatat , Disemak ,
…………………………………. ………………………
En. S. Arumugam En.K. Desingu
Setiausaha PIBG Yang Di Pertua PIBG
SJK(T) Ladang Seremban
2021/2022 ஆம் ஆண்டு நபற்த ார் ஆசிரியர் ெங்ை நெயலறிக்கை
Laporan Aktiviti PIBG Tahun 2021/2022
1. பள்ளி அளவிலான ஆசிரியர் தினக் சகாண்டாட்டம்.
2. தகவல் சதாடர்பு சதாழில்நுட்ப (ICT Class) வகுப்பு.
3. தற்காப்புக் கறல பயிற்சி ( கராத்வத வகுப்பு)
4. ந ாகலக்ைாட்சி நபாருத்து ல்.
5. ைல்வி ைற்றும் பு ப்பாட ெடவடிக்கை தைம்பாடு உ வி
6. பள்ளி சீரகைப்பு ைற்றும் தைம்பாட்டுப் பணி
2022-2023 ஆம் ஆண்டிற்ைான நெயலகவ உறுப்பினர்ைள்
ஆவலாெகர் : திருைதி சர. கலா ( தறலறையாசிரியர்)
தறலவர் : _____________________________________
முன்சைாழிந்தவர் : _______________________
வழிசைாழிந்தவர் : _______________________
துறணத்தறலவர் : _____________________________________
முன்சைாழிந்தவர் : _______________________
வழிசைாழிந்தவர் : _______________________
செயலாளர் : _____________________________________
சபாருளாளர் : _____________________________________
செயலறவ உறுப்பினர்கள் :
1. ________________________ முன்சைாழிந்தவர் : ______________________
2. ________________________ வழிசைாழிந்தவர் : ______________________
3. ________________________ முன்சைாழிந்தவர் : ______________________
4. ________________________ வழிசைாழிந்தவர் : ______________________
5. ________________________ முன்சைாழிந்தவர் : ______________________
6. ________________________ வழிசைாழிந்தவர் : ______________________
ஆசிரியர்கள் : முன்சைாழிந்தவர் : ______________________
வழிசைாழிந்தவர் : ______________________
முன்சைாழிந்தவர் : ______________________
வழிசைாழிந்தவர் : ______________________
முன்சைாழிந்தவர் : ______________________
வழிசைாழிந்தவர் : ______________________
1._________________________ 2._______________________
3._________________________ 4. _______________________
5. _________________________ 6. _______________________
கணக்காய்வாளர்கள் :
1. ________________________ முன்சைாழிந்தவர் : ______________________
வழிசைாழிந்தவர் : ______________________
2. ________________________
நன்றி நவில்கிவைாம்
தறலறையாரியர், சபற்வைார் ஆசிரியர் ெங்கத் தறலவர், செயற்குழு உறுப்பினர்கள்,
ஆசிரியர்கள், சபற்வைார்கள், பள்ளியின் வளர்ச்சிக்கும் முன்வனற்ைத்திற்கும் பல
வழிகளில் சபாருளாகவவா, பணைாகவவா, வெறவயாகவவா சகாடுத்து உதவிய
அறனத்து நல்லுள்ளங்களுக்கும் எங்களின் ைனைார்ந்த நன்றி ைலர்கறளச்
ெைர்ப்பிக்கின்வைாம்.
கல்வி அறைச்சு
சநகிரி ைாநிலக் கல்வி இயக்குநர்
சிரம்பான் ைாவட்ட கல்வி உதவி அதிகாரிகள்
சபற்வைார்கள், நன்சகாறடயாளர்கள்
ஆசிரியர்கள்