The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.

தமிழ்மொழி வாரம்
20-6.2022-24.6.2022

Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by g-50363042, 2022-06-18 13:43:17

செய்தி துளிர்

தமிழ்மொழி வாரம்
20-6.2022-24.6.2022

சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளி, சா அலாம்
SJKT SUNGAI RENGGAM

தமிழ்மொழி வாரம்

20.6.2022 - 24.6.2022

த மி ழோ டு இ ணை வோ ம் !
தமிழோடு இசைவோம் !

மொ ழி யே அ றி வி ன் ம டை மா ற் ற ம் !

2022

உ ள் ள ட க் க ம்

மு ன் னு ரை
நோ க் க ம்
ப ணி ப கி ர் வு நி ர ல்
அ ம லா க் க ச் செ ய ற் கு ழு
த மி ழ் மொ ழி வா ர ப் போ ட் டி க ள்
போ ட் டி க ள் ந ட த் து ம் மு றை
போ ட் டி க ளி ன் வி தி மு றை க ள்
ந ன் றி யு ரை

மு ன் னு ரை

பிறந்து சிறந்த மொழிகளுக்கிடையே சிறந்தே பிறந்த

மொழி தமிழ்மொழி. தமிழ்மொழியின் காலத்தை எவரும்

கணித்துக் கூறுவதிற்கில்லை. ஏனெனில் அது ஒரு

காலங்கடந்த மொழி. அதன் வரலாறு மிகத் தொன்மையானது !

எனினும், பாவியம், ஓவியம், காவிரி, பொருநை, கட்டடம்,

ஆகழய்வுகள், சிற்பம், ஆகியவை தமிழ்மொழியின்

தொன்மையை உலகிற்குத் துல்லியமாக புலப்படுத்துகிறது.

இதனை மாணவர்களிடையே பறைசாற்றும் வண்ணம்

இவ்வாண்டும் தமிழ்மொழி கழகத்தின் ஏற்பாடில் ஒவ்வொரு

ஆண்டும் நடத்தப்படுவது போல் ஒரு நடவடிக்கையாக

தமிழ்த்தாயின் நல்லாசியுடன் நடத்தப்படுகிறது.
.

நோ க் க ம்

மாணவர்களிடையே தமிழ்மொழியின்பால்

ஈடுபாட்டை ஏற்படுத்த துணைபுரிதல்;

மாணவர்கள் இலக்கண இலக்கியத்

தெளிவுடன் நல்ல தமிழில் பேசுதல்;

மாணவர்களின் தனித்திறமைகளை

வெளிக்கொணர்தல்;

மாணவர்கள் இலக்கியத்தின் முருகியலை

நுகரச்செய்தல்;

மாநில அளவிலான செந்தமிழ் விழா

போட்டிகளுக்குச் சிறந்த படைப்பாளர்களை

உருவாக்குதல்.

ஆலோசகர் : திருமதி . சு. விஜயகுமாரி (தலைமையாசிரியர்)

து.ஆலோசகர் : திருமதி .கி .லதா (கலைத்திட்ட மேம்பாட்டுத் துணைத்

தலைமையாசிரியர்)

து.தலைவர் 1 : திரு லெ. ஆறுமுகம் (மாணவர் நலப் பொறுப்பாசிரியர்)

து.தலைவர் 2 : திருமதி க. ஜமுனாராணி (புறப்பாட முதுநிலை

உதவியாசிரியர் )

ஒருங்கிணைப்பாளர் : திருமதி தே.சுமதி (தமிழ்மொழிப் பணித்தியத் தலைவி)

செயலாளர் : திருமதி ரா.கோகிலவாணி

திருமதி சு. மாரியாயி

தமிழ்மொழி வார செயற்குழு உறுப்பினர்கள் 2022

இறை வாழ்த்து நிகழ்ச்சி நெறியாளார் காணொலி படைப்பு
திருமதி.கி.பரிமளா
திருமதி.சு.மாரியாயி திருமதி சந்தரகலா

நிகழ்ச்சி மலர் திறப்பு விழா போட்டிகளுக்கான பொறுப்பாளர்கள்
திருமதி.தே. சுமதி திருமதி கி.பரிமளா அனைத்து தமிழ்மொழியாசிரியர்கள்
திருமதி கி.பரிமளா

நிகழ்ச்சி ஆவணங்களின் தொகுப்பு வெற்றியாளர்கள் சான்றிதழ் /பரிசுகள்
திருமதி ரா.கோகிலவாணி திருமதி.பு.பத்மா ( ஆண்டு 1 )
திருமதி சு. மாரியாயி குமாரி. ரஞ்சிதா ( ஆண்டு 2 )
குமாரி இந்திரா ( ஆண்டு 3 )
நிழற்படங்கள் திரு. ஜீவநாதன் ( ஆண்டு 4 )
திருமதி. மு. யாசோதா தேவி ( ஆண்டு 1 )
திருமதி கி.சத்தியாவதி ( ஆண்டு 2 ) திருமதி. அ. லெட்சுமி ( ஆண்டு 5 )
திருமதி வனிதா( ஆண்டு 3 ) திருமதி ரா.கோகிலவாணி ( ஆண்டு 6 )
திருமதி பவானி( ஆண்டு 4 )
திருமதி ஜீவநேசம்( ஆண்டு 5 )
திருமதி பெ.அபிராமி( ஆண்டு 6 )

நீதிபதிகள்
ஆண்டு 1 - திருமதி தே,சுமதி , திருமதி. ரா.கோகிலவாணி , திருமதி செல்வி
ஆண்டு 2 - திருமதி சு. மாரியாயி , திருமதி. ரா.கோகிலவாணி , திருமதி.மு. யாசோதா தேவி
ஆண்டு 3 - குமாரி.வெ.கஸ்தூரி , திருமதி.சு.தேன்மலர் , திருமதி தமிழ்திருமங்கை
ஆண்டு 4 - திருமதி.கி.பரிமளா, திருமதி வ. சத்தியாதேவி, குமாரி மு.கலைவாணி
ஆண்டு 5 - குமாரி மு.கலைவாணி , குமாரி. அ.ஜோசப்பின் , திருமதி.த.ஆனந்தவள்ளி
ஆண்டு 6 - திருமதி.தே.சுமதி, குமாரி. அ.ஜோசப்பின் , திருமதி.சு.தேன்மலர்

தமிழ்மொழி வாரப் போட்டிகள்
2022






போட்டிகள் ஆண்டு திகதி பொறுப்பாசிரியர்கள்




திருமதி. மு. யாசோத தேவி
1 20-29 ஜூன் ( தலைவி)
மாறுவேடம்
இயங்கலை 2022 திருமதி.பு.பத்மா

போட்டி






2 20-24 ஜூன்
ஆத்திசூடி திருமதி கி.சத்தியாவதி( தலைவி)
நேர்முகப் 2022 குமாரி. ரஞ்சிதா

போட்டி






3 20-24 ஜூன்
திருக்குறள்
திருமதி வனிதா(தலைவி)
ஒப்புவித்தல் 2022 குமாரி இந்திரா

நேர்முகப்
போட்டி






4 20-24 ஜூன்
கதைக் கூறுதல் திருமதி பவானி( தலைவி)
நேர்முகப் 2022 திரு. ஜீவநாதன்
போட்டி






5 20-24 ஜூன்
கவிதைப்
திருமதி ஜீவநேசம்( தலைவி)
படைத்தல் 2022 திருமதி. அ. லெட்சுமி
நேர்முகப்

போட்டி






6 20-24 ஜூன்
மேடைப் பேச்சு திருமதி பெ.அபிராமி (தலைவி)
நேர்முகப் 2022 திருமதி ரா.கோகிலவாணி
போட்டி

போட்டிகள் நடத்தப்படும் முறை

01 அனைத்துப் போட்டிகளும் பள்ளி

அளவில் நடத்தப்படும்.

02 வெற்றியாளர்கள் நீதிபதிகளால்
தேர்ந்தெடுக்கப்படுவர்.

03 வகுப்பு முறையில் ஒவ்வொரு

போட்டியிலிருந்து தலா மூவர்

தேர்ந்தெடுக்கப்படுவர்.

04 அனைத்துப் போட்டியாளார்களின்

பெயர்களும் வகுப்பு முறையில்

தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர்
அறிவிக்கப்படும்.
தமிழ்மொழி பணித்தியம் ‘22

போட்டியின்
விதிமுறைகள்

மனனம் உச்சரிப்பு உடல் மொழி சரளம்

ஆ த் தி சூ டி தி ரு க் கு ற ள் மா று வே ட ம் க தை

மாறுவேடப் போட்டி

ஆ ண் டு 1

போட்டியாளார்கள் தங்கள் படைப்பைக் காணொலியாகப்
பதிவு செய்து ஏற்பாட்டுக் குழு வழங்கும் கூகுள் பாரத்தைப்
பூர்த்தி செய்து உடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

வேறு வழியில் கிடைக்கப் பெறும் படைப்புகள் ஏற்றுக்

கொள்ளப்படாது.

பங்கேற்பாளர் அனுப்பப்படும் காணொலி 5 நிமிடத்திற்கு மேல்
போகக்கூடாது.
காணொலி அமைதியான சூழலில் பதிவு செய்திருக்க
வேண்டும்.
காணொலியைத் தனித் தனியாகப் பதிவு செய்துபின்
இணைத்து அனுப்பினால் ஏற்றுக் கொள்ளப்படாது.
விதிமுறைகளைப் பின் பற்றாத காணொலி போட்டியிலிருந்து
நீக்கப்படும்.
காணொலிகளை அனுப்பவதற்கான இறுதி நாள் 26.05.2022
நள்ளிரவு 12.00.

ஆத்திசூடி ஒப்புவித்தல் போட்டி




அறஞ்செய விரும்பு ஆண்டு 2

ஆறுவது சினம்

இயல்வது கரவேல்

ஈவது விலக்கேல்

உடையது விளம்பேல்

ஊக்கமது கைவிடேல்

ஆத்திசூடியை

ஒப்புவிக்குப்போது எந்தவித

உபகரணங்களையும்

பயன்படுத்தக் கூடாது.

ஆத்திசூடியையும்

பொருளையும் பார்த்து

படிக்கக் கூடாது.

எண்ணெழுத் திகழேல் போட்டியாளர்கள்

பள்ளிச்சீருடை மட்டுமே

ஏற்ப திகழ்ச்சி அணிந்திருக்க வேண்டும்.
ஐய மிட்டுண்
ஒப்புர வொழுகு
ஓதுவ தொழியேல்
ஒளவியம் பேசேல்

ஆண்டு 3

தி ரு க் கு ற ள் ஒ ப் பு வி த் த ல் போ ட் டி

திருக்குறளை ஒப்புவிக்குப்போது

எந்தவித உபகரணங்களையும்

பயன்படுத்தக் கூடாது.

திருக்குறளையையும்

பொருளையும் பார்த்து படிக்கக்

கூடாது.

போட்டியாளர்கள் பள்ளிச்சீருடை

மட்டுமே அணிந்திருக்க வேண்டும்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
பகவன் முதற்றே உலகு.(1) இடுக்கண் களைவதாம் நட்பு.(788)

இனிய உளவாக இன்னாத கூறல் முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.(100) இன்மை புகுத்தி விடும்.(616)

கற்க கசடறக் கற்பவை கற்றபின் எண்ணித் துணிக கருமம் துணிந்தப்பின்
நிற்க அதற்குத் தக.(391) எண்ணுவம் என்பது இழுக்கு.(467)

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
நற்றாள் தொழாஅர் எனின்.(2) உயிரினும் ஓமபப் படும்.(131)

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
அன்றே பறப்பது நன்று.(108) நாவினாற் சுட்ட வடு.(129)

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.(393)

ஆண்டு 4

கதையின் நீதி மற்றும்

நன்னெறிப் பண்புகள்

இருப்பது அவசியம்.
கதை கூறும்போது

எந்தவொரு

உபகரணங்களையும்
பயன்படுத்தக் கூடாது.
கதையைப் பார்த்து

படிக்கக் கூடாது.
போட்டியாளர்கள்

பள்ளிச்சீருடை மட்டுமே

அணிந்திருக்க வேண்டும்.

கதைக் கூறும்

போட்டி

கவிதை ஒப்புவித்தல்
போட்டி

கவிதை ஒப்புவிக்கும்போது எந்தவொரு
உபகரணங்களையும் பயன்படுத்தக்
கூடாது.
கதையைப் பார்த்து படிக்கக் கூடாது.
போட்டியாளர்கள் பள்ளிச்சீருடை மட்டுமே

அணிந்திருக்க வேண்டும்.

ஆண்டு 5

மே டை பே ச் சு ப் போ ட் டி

போட்டியாளர்கள் எந்தவொரு

உபகரணங்களையும்
பயன்படுத்தக் கூடாது.
பனுவலைப் பார்த்து படிக்கக்

கூடாது.
போட்டியாளர்கள் பள்ளிச்சீருடை

மட்டுமே அணிந்திருக்க
வேண்டும்.

ஆ ண் டு 6

ந ன் றி யு ரை

தமிழ்மொழிக் கழகம் ஏற்பாடு

செய்திருக்கும் தமிழ்மொழி

வாரம் சிறப்பாக நடைபெற

பல வழிகளில் ஒத்துழைப்பும்

உதவியும் வழங்கிய

அனைத்து நல்லுங்களுக்கும்

எங்கள் உளமார்ந்த நன்றி

மலர் தூவுகிறோம்.

அன்புடன்,
தமிழ்மொழி
பணித்தியம்

தமிழ் எங்கள் உயிரென்பதாலே வெல்லும் தரமுண்டு தமிழர்க்கு இப்புவிலேயே


Click to View FlipBook Version