பெட்டாலிங் பெர்டானா மாவட்ட அளவிலான
nre;jkpo; tpoh
2022
epfo;r;rp
epuy;
kyu;
சிறப்பு வருகை:
உயர்திரு.வீ.செங்குட்டுவன்
(உதவி இயக்குநர், தமிழ்மொழிப் பிரிவு,
சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகா)
நாள் : 29 ஜூலை 2022
நேரம் : காலை மணி 9.00
இடம் : சுங்கை ரெங்கம் மாநாட்டு மையம்
பெட்டாலிங் பெர்டானா மாவட்டத் தமிழ்மொழிப் பாடக்குழு
உபசரணை பள்ளி : தேசிய வகை சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளி
த மி ழ் த் தா ய் வா ழ் த் து
காப்பியனை ஈன்றவளே! செவ்வியலின் இலக்கியங்கள்
காப்பியங்கள் கண்டவளே! செழித்திருந்த பொற்காலம்
கலைவளர்த்த தமிழகத்தின் சேர்த்துவைத்த செயுள்வளத்தில்
தலைநிலத்தில் ஆள்பவளே! செம்மாந்த பழையவளே!
தாய்ப்புலமை யாற்புவியில் அவ்வியலில் வேரூன்றி
தனிப்பெருமை கொண்டவளே! அறிவுயர்ந்த தற்காலம்
தமிழரொடு புலம்பெயர்ந்து அழகழகாய் உரைநடையும்
தரணியெங்கும் வாழ்பவளே! ஆளுகின்ற புதியவளே!
நிலைபெறநீ வாழியவே
நிலைபெறநீ வாழியவே! குலங்கடந்து நெறிகடந்து
நிலவரம்பின் தடைகடந்து
எங்களெழில் மலைசியத்தில் கோமகளாய்த் தமிழர்மனம்
கொலுவிருக்கும் தமிழணங்கே!
சிங்கைதனில் ஈழமண்ணில்
இலக்கியமாய் வழக்கியலாய் நிலவினுக்கே பெயர்ந்தாலும்
இனக்காவல் தருபவளே! நினதாட்சி தொடருமம்மா.....
பொங்கிவளர் அறிவியலின் நிறைகுறையாச் செம்மொழியே!
புத்தாக்கம் அத்தனைக்கும் நிலைபெறநீ வாழியவே
பொருந்தியின்று மின்னுலகில் நிலைபெறநீ வாழியவே!
புரட்சிவலம் வருபவளே!
epfo;r;rp epuy;
காலை மணி 8. 30
வருகையாளர்கள் பதி வு & காலைச் சி ற்றுண்டி
பள்ளி மண்டபத்தி ல் ஒன்று கூடுதல்
இறை வாழ்த்து
தமி ழ்த் தாய் வாழ்த்து
தேசி யப் பண்
மாநி லப் பண்
ப ர த ம்
வ ர வே ற் பு ரை - தி ருமதி சு. வி ஜயகுமாரி
( சுங்கை ரெங்கம் தமி ழ்ப்பள்ளி
தலைமையாசி ரி யர்)
தலைமையுரை - தி ருவாளர் சு. கோவி ந்த சாமி
( பெட்டாலிங் பெர்டானா தமி ழ்ப்பள்ளி
தலைமையாசி ரி யர் மன்றத் தலைவர்)
சி றப்புரை - டாக்டர். சு. சுகுமார்
தி றப்புரை ( பெட்டாலிங் பெர்டானா மாவட்டப் பள்ளி
பரி சளி ப்பு மேம்பாட்டுச் சி றப்பு அதி காரி )
- உயர்தி ரு. செங்குட்டுவன் வீரன்
( உதவி இயக்குநர், தமி ழ்மொழி ப் பி ரி வு,
சி லாங்கூர் மாநி லக் கல்வி இலாகா)
ந ட ன ம்
நி னைவுப் பரி சு வழங்குதல்
நன்றி யுரை - தி ருவாளர் கா. சுகுமாறன்
வி டைபெறுதல் ( சுங்கை ரெங்கம் தமி ழ்ப்பள்ளி
பெற்றோர் ஆசி ரி யர் சங்கத் தலைவர்)
Vw;ghl;Lf; FO
சு ங் கை ரெ ங் க ம் த மி ழ் ப் ப ள் ளி
செ ய ல வை உ று ப் பி ன ர் க ள்
த லை வ ர் : திருமதி சு. விஜயகுமாரி ( தலைமையாசிரியர் )
துணைத் தலைவர் : திருமதி க.ஜமுனா ராணி ( இணைப் பாடத் துணைத் தலைமையாசிரியர் )
துணைத் தலைவர் : திருமதி க. லதா ( நிர்வாகத் துணைத் தலைமையாசிரியர் )
துணைத் தலைவர் : திரு.லெ.ஆறுமுகம் ( மாணவர் நலத் துணைத் தலைமையாசிரியர் )
ஒ ரு ங் கி ணை ப் பா ள ர் : திருமதி தே. சுமதி (தமிழ்மொழிப் பாடக் குழுத் தலைவி)
து . ஒ ரு ங் கி ணை ப் பா ள ர் : திருமதி இரா. கோகிலவாணி
செ ய லா ள ர் : திருமதி கி.பரிமளா
பொ ரு ளா ள ர் : திருமதி பூ.பத்மா
கட்டுரைப் போட்டியின் ஒருங்கிணைப்பாளர் பள்ளி : சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளி
பேச்சுப் போட்டியின் ஒருங்கிணைப்பாளர் பள்ளி : கிளன்மேரி தமிழ்ப்பள்ளி
கவிதைப் போட்டியின் ஒருங்கிணைப்பாளர் பள்ளி : செர்டாங் தமிழ்ப்பள்ளி
புதிர்ப் போட்டியின் ஒருங்கிணைப்பாளர் பள்ளி : ஐக்கோம் தமிழ்ப்பள்ளி
அறிக்கை தயாரிப்பு நிகழ்ச்சி நிரல் மலர் ம ண் ட ப ம் மாணவர் படைப்பு
திருமதி இரா. கோகிலவாணி(த) திருமதி கி.பரிமளா(த) குமாரி வெ.இந்திராவதி(த)
திருமதி சு.மாரியாயி
திருமதி மா.மேனகா(த)
திருமதி செ.தேவிகா திருமதி சு.தேன்மலர்
குமாரி கு.இரஞ்சிதா
திருமதி தே.சுமதி
தி ரு ம தி . சு ம தி தி ரு ம தி க . கி ஷ் ண வே ணி தி ரு ம தி க. ந ந் தி னி
தே ரு உ ஷா
கு மா ரி . க ஸ் தூ ரி
தி ரு ம தி மு . சோ தா தே வி தி ரு . பு . ஜீ நா த ன் வெ
ய வ
கு மா ரி வெ . ந் தி ரா வ தி
இ
தி ரு ம தி . . செ ல் வி
செ
வி ரு ந் தோ ம் ப ல் வருகைப் பதிவு தி ற ப் பு நிகழ்ச்சி நெறியாளர்
திருமதி சு.தமிழ்த் திருமங்கை(த) திருமதி பூ.பத்மா(த) திருமதி வெ.கவிதா(த)
திருமதி மு.சந்திரகலா
திருமதி பெ.அபிராமி திருமதி கா.சத்தியவதி திருமதி பெ.குணவதி ப ரி சு
திருமதி இரா.கோகிலவாணி(த)
தி ரு ம தி . ப த் மா
பூ கு மா ரி . க ஸ் தூ ரி தி ரு ம தி க.
வெ
தி ரு ம தி . கு ண வ தி
த ன ல ட் சு மி
திருமதி சு.மாரியாயி
பெ
தி ரு ம தி க .
ந ந் தி னி தி ரு ம தி
. சு கு ணா
தி ரு ம தி த . ன ந் த வ ள் ளி
ஆ உ ஷா பா
கு மா ரி வெ .
ந் தி ரா வ தி கு மா ரி மு .
லை வா ணி தி ரு ம தி
. ந ளி னி
இ க வீ
தி ரு ம தி இ ரா .
மி ளா கி ரே ஸ் தி ரு ம தி . ப ரி ம ளா
கி
ப
தி ரு ம தி க . ஷ் ப வ ள் ளி
பு
ந ற் சா ன் றி த ழ் வெ ற் றி யா ள ர் க ளி ன்
தொ ழி ல் நு ட் ப ம் புகைப்படக் கலைஞர்
ப ட வி ல் லை
தி ரு ம தி செ . தே வி கா ( த )
திருமதி க. உஷா நந்தினி(த)
திருமதி இர. வனிதா
திருமதி வ. சத்தியா தேவி(த) திருமதி வெ.கவிதா
தி ரு ம தி கு . வ கே ஸ் வ ரி
சி திருமதி தே.ஜீவநேசம்
கு மா ரி . க ஸ் தூ ரி
வெ
தி ரு ம தி . லெ ட் சு மி
ஆ
நிகழ்ச்சிப் பதிவு பங்கேற்பாளர் மேலாளர்
இறை வாழ்த்து
திருமதி கா.சத்தியவதி(த)
திருமதி செ.தேவிகா
திருமதி ச.இந்திராணி
தி ரு ம தி பூ . ப த் மா
2022
நாள் போட்டிகள்
25.7.2022 கட்டுரைப் போட்டி
26.7.2022 கவிதைப் போட்டி
புதிர்ப் போட்டி
27.7.2022 பேச்சுப் போட்டி
29.7.2022
பரிசளிப்பு விழா
ed;wp
பெட்டாலிங் பெர்டானா மாவட்ட
அளவிலான செந்தமிழ் விழா
எவ்வித இடையூறும் இன்றி
வெற்றிகரமாக நடந்தேற
உதவிக்கரம் நீட்டிய அனைத்து
நல்லுள்ளங்களுக்கும் ஏற்பாட்டுக்
குழுவினரின் மனமார்ந்த நன்றி
மலர்கள் உரித்தாகுக.