The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.

காற்றுத் தூய்மைக்கேடு ஏற்படுவதற்கான காரணங்கள்

Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by KAMELESWARI, 2021-08-14 11:33:00

காற்றுத் தூய்மைக்கேடு ஏற்படுவதற்கான காரணங்கள்

காற்றுத் தூய்மைக்கேடு ஏற்படுவதற்கான காரணங்கள்

காற்றுத் தூய்மைக்ககடு ஏற்படுவதற்கான காரணங்கள்

காற்று என்பது உலகத்தில் உள்ள ஐம்பூதங்களில் ஒன்றும் இயற்மகயில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.
ைனித வாழ்க்மகக்கு அடிப்பமையானது காற்று எனலாம். அதுைட்டுமில்லாைல், காற்று இல்மலகயல் ைனிதன்
இல்மல என்கற கூறினால் மிமகயாகாது. ைனிதன் சுத்தைான காற்மறச் சுவாசிக்க கவண்டும் என்றுதான்
கவண்டுகிறான். ஆனால், ைனிதனின் சில தீயச் செயல்களினால் காற்றுத் தூய்மைக்ககடு ஏற்பட்டு
ைனிதனுக்குத் க ாய் ச ாடிக்கு வித்திடுகிறது.

சபருகிவரும் வாகனப் பயன்பாடு காற்றுத் தூய்மைக்ககடு ஏற்படுவதற்கான காரணத்தில் ஒன்றாகும்.
வாகனங்கள் சவளியிடும் புமகயானது காற்மற ைாசு அமைய செய்கிறது. ைகலசியாவில் உள்ள
ஒவ்சவாருவரும் வீட்டிற்கு ஒரு வாகனைாவது இருக்க கவண்டும் என பசுைரத்தாணி கபால ைனதில் ஆழைாக
எண்ணம் சகாண்டிருக்கின்றனர். ஓர் இைத்திலிருந்து கவறு இைத்திற்கு செல்வதற்கு ாம் மிதிவண்டிமய
அல்லது சபாது கபாக்குவரத்து பயன்படுத்துவது சிறப்பு. எடுத்துக்காட்ைாக, ஐப்பான் ாட்டில் காற்று ைாசு
அமையாைல் இருப்பதற்கு அந்த ாட்டினர் கவமலக்குச் செல்வதற்கு மிதிவண்டிமயப் பயன்படுத்துகிறார்கள்.
இதனால், அந்த ாடு காற்று ைாசு அமையாைல் இயற்மகமய கபணிக்காக்கிறது. அகதகபால், ாம்
அமனவரும் வாகனங்களின் பயன்பாட்மைக் குமறக்க கவண்டும்.

சதாழிற்ொமலயிலிருந்து சவளியாகும் புமகயானது காற்றுத் தூய்மைக்ககட்மை விமளவிக்கிறது என
உள்ளங்மக ச ல்லிக்கனி கபால சதளிவாகப் புலப்படுத்துகிறது. சதாழிற்ொமலயில் சவளியாகும் புமக
ஓகொன் பைலத்மத ைாசுயமைய செய்கிறது. சதாழிற்ொமலயிலிருந்து சவளியாகும் புமகயில் கந்தக
கரிமிலவாயு காற்றில் கெர்ப்பதால் சபரிகயார்களிலிருந்து சிறிகயார் வமர சுவாெச் சிக்கலால்
அவதிப்படுகிறார்கள். அதுைட்டுமில்லாைல், சதாழிற்ொமலகள் சவளியிடும் புமகயானது அருகில்
உள்ளவர்கமள முகம் சுளிக்க மவக்கின்றன. இதனால், அருகில் இருப்பவர்கள் தங்கள் வீட்டில் இருந்தாலும்
சுகாதாரைற்ற வாழ்க்மகமய வாழ க ரிடுகிறது. ஆககவ, அரொங்கம் ெட்ைத்திட்ைகளின்படி காற்று ைாசு
அமைய காரணைான சதாழிற்ொமலகளுக்குத் தக்க அபராதமும் அதன் வழி ைத்துகவார்களுக்குத்
தண்ைமனகமள வழங்க கவண்டும்.

திறந்த சவளியில் குப்மபகமள எரித்தல் என்பது தவறான செயலாகும். இத்தமகய செயலினால் காற்று
தூய்மைக்ககடு விமளகிறது என்றால் எள்ளளவும் மிமகயாகாது. குப்மபகமள ைட்டுமில்லாைல், திைக்கழிவுகள்,
விவொயக் கழிவுகமள எரித்தல் ஆகியமவ காற்மற ைாசு நிமறந்ததாக ைாற்றுகிறது. அதிகைான
சபாருட்கமளத் திறந்த சவளியில் எரிப்பதால் புமக மூட்ைம் நிகழ்கிறது . புமக மூட்ைைானது நீண்ை க ரைாகத்
சதாைர்ந்து இருந்தால் அருகில் உள்ளவர்கள் தூய்மையான காற்மறச் சுவாசிப்பதற்கும் உைல் லத்மத
கபணுவதற்கும் தமையாக உள்ளது. ஆககவ, திறந்த சவளியில் குப்மபகமள எரித்தமலக் குமறந்து சகாண்டு
ைறுபயனீடிற்கும் ைறுசுழற்சிக்கும் பயன்படுத்துதல் அவசியம்.

காற்று என்பது ைனிதனின் அத்தியவசியைான ஒன்றாகும் என்பமத ைறுபதற்கில்மல. காற்றுத்
தூய்மைக்ககடு அமையாைல் காப்பாற்றுவதற்கு ாம் ஒவ்சவாருவரின் கைமையாகும். அைாது செய்பவன் பைாது
படுவான் என்பது கபால அரொங்கம் காற்றின் தூய்மைககட்மை விமளவித்த யாராகிலும் அவர்களுக்குத் தக்க
தண்ைமனயும் அபராதமும் வழங்குவது அவசியம். அரொங்கம் ைற்றும் தனியார் நிறுவனங்கள் காற்மற ைாசு
அமையாைல் கபணுவதற்கு முகாம்களும் கருதரங்குகளும் ைத்தி ைக்களுக்கு விழிப்புணர்மவ ஏற்படுத்த
கவண்டும்.

பயிற்சி 1 – 14/8/2021

1.காற்றுத் தூய்மைக்ககடு அமையாைல் கபணுவதற்கான வழிமுமறகள்.
 அரொங்கத்தின் ைவடிக்மககள்
 தனியார் நிறுவனங்கள் ைவடிக்மககள்
 பள்ளிகள்
 சபற்கறார்
 ெமுதாயம்


Click to View FlipBook Version