Booking Instructions
Gas booking online in Tuticorin
Phone Number Registration
தமிழ்
1. எங்கள் லேண்ட் லைன் எண்ணான 0461-2375255 அல்லது
0461-2375265 அல்லது 0461-2377601 என்ற எண்ணுக்கு அழைத்து,
மொபைல் நம்பரை பதிவு செய்யுமாறு எங்களது ஊழியர்களைக்
கேட்டுக் கொள்ளுங்கள்.
2. உங்கள் மொபைலில் பெறப்பட்ட OTP யைக் எங்கள் ஊழியருடன்
பகிரவும். இத்துடன் உங்கள் மொபைல் எண் பதிவு முடிந்தது.
English
1. Call our office land line number 0461-2375255 or 0461-2375265 or
0461-2377601 and request staff to register mobile number in the system.
2. Staff will initiate the process of Domestic gas cylinder and ask for an OTP
received in customer’s mobile. Share OTP with our staff. Your mobile number
registration is done.
● After mobile number is registered, one of the
SMART booking modes can be used to book a
refill.
● உங்களது மொபைல் நம்பரை பதிவு
செய்த பிறகு, ஏதேனும் ஒரு முறையை
தேர்வு செய்து சிலிண்டரை பதிவு
செய்யலாம்
Missed Call
தமிழ்
1. பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 84549 55555 என்ற
எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கவும்.
English
1. Give missed call to 84549 55555 from registered mobile number.
Whatsapp
தமிழ்
1. பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 75888 88824 என்ற
எண்ணுக்கு “REFILL” என்ற வாட்ஸ்அப் செய்தியை அனுப்பவும்.
English
1. Send Whatsapp message “REFILL” to 75888 88824 from registered mobile
number.
IVRS
தமிழ்
1. IVRS வசதியை பெற பதிவுசெய்யப்பட்ட மொபைல்
எண்ணிலிருந்து 77189 55555 என்ற எண்ணை அழைக்கவும்.
English
1. Call IVRS facility 77189 55555 from registered mobile number.
SMS
தமிழ்
1. பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 77189 55555 க்கு
“REFILL” என SMS அனுப்பவும்.
English
1. Send SMS “REFILL” to 77189 55555 from registered mobile number.
Bharat Bill Pay
தமிழ்
1. BBPS (பாரத் பில் பே சிஸ்டம்) மூலம் சிலிண்டரை முன்பதிவு
செய்யலாம்
English
1. Refill can be booked through BBPS (Bharat Bill Pay System)
PAYTM APP
தமிழ்
1. Paytm App டவுன்லோட் (பதிவிறக்கம்) செய்யவேண்டும்
2. டவுன்லோட் (பதிவிறக்கம்) செய்த பின்பு கேட்கப்படும் தேவையான
தகவலயும் பூர்த்தி செய்யவும்
3. சிலிண்டெர் புக்கிங் மற்றும் இணயவழி சிலிண்டர் தொகை
செலுத்தும் வழி
English
1. Download the PAYTM APP from GOOGLE PLAY STORE.
2. Fill the required information requested after downloading.
3. Click the cylinder booking and online cylinder payment method.
Indian Oil Portal
தமிழ்
1. இந்தியன் ஆயில் இணையதளம் மூலம் ரீஃபில் முன்பதிவு
செய்யலாம். https://cx.indianoil.in
English
1. Refill can be booked through Indian Oil portal https://cx.indianoil.in
INDIAN OIL ONE APP
தமிழ்
1. GOOGLE PALY STORE- ல் INDIAN OIL-ONE APP ஐ டவுன்லோட்
(பதிவிறக்கம்) செய்யவேண்டும். ரிஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல்
மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும்.
2. APP – ல் கேட்கப்படும் அனைத்து விபரங்களயுமு பதிவிட்ட பின்பு
இது நடைமுறைக்கு வரும்.
INDIAN OIL ONE APP- சிறப்பு அம்சம் :
● ரிஃபில் புக்கிங் செய்ய முடியும்
● ரிஃபில் புக்கிங் செய்வதற்கான ஒப்புதல் கிடைக்கும்.
● தங்களுக்கு விநியோகஸ்தர் பில் செய்தவுடன் விபரம் கிடைக்கும்
● தற்பொழுதய ரீஃபில் சிலிண்டரின் தொகை தெரியும்.
● டெலிவரி உறுதி செய்யப்பட்ட நிலை காணமுடியும்
● ஒரு ஆண்டு அல்லது இரண்டு ஆண்டுகளுக்கான புக்கிங் மற்றும்
டெலிவரி விவரம்.
● புக்கிங் வேண்டாம் என்றால் தாங்களாகவே ரத்து செய்யும்
முறையும் உள்ளது.
● தங்களது இணைப்பின் மானியத்தின் நிலை அறிய முடியும்.
● தங்களது மானிய தொகை வரும் வங்கியின் விபரம் அறிய முடியும்.
அதாவது தங்களது ஆதார் சிலிண்டர் மானியத்திற்காக எந்த
வங்கியில் இணைக்கப்பட்டுள்ளது என்ற விபரம் அறிய முடியும்.
● சிலிண்டர் தொ கையை INDIAN OIL ONE APP மூலமாகவே
செலுத்தவும் முடியும்
DOWNLOAD INDIAN OIL ONE APP
English
1. Download INDIAN OIL-ONE APP from GOOGLE PLAY STORE. Only the
registered mobile number will be accepted.
2. The APP is ready to use once you have recorded all the details requested in the
APP.
INDIAN OIL ONE APP SPECIALITIES :
● Refill booking of gas cylinders can be done.
● You get approval for refill booking.
● Details of the bill will be available soon as the dealer bills you.
● The current refill cylinder amount is visible
● Confirmation of the delivery status can be seen.
● Details of booking and delivery of gas cylinders can be seen for a year or two.
● There is also a system of self- cancellation if booking is not required.
● You can know the status of the subsidy of their connection.
● You can know the details of the bank where their subsidy amount is coming from
i.e. you can know the details of which bank is connected to your Aadhaar card
number for receiving your allotted subsidy for the cylinder
● Cylinder amount can also be paid through INDIAN OIL-ONE APP.
DOWNLOAD INDIAN OIL ONE APP