நமது தே சி ய கொ டி வரலா று ஆண்டு 5 பெ யர்: செ ல்வ மோ கன்ரெ ங்கநா தன் mykid:130905-14-1285
பொ ருளடக்கம் அறி முகம் ஆரா ய்ச்சி நோ க்கங்கள் ஆய்வு முறை மை ஆய்வி ன்முடிவுகள் ஆய்வி ன்சுருக்கம் துணை நூல் பட்டியல்கள்
அறி முகம் எனது ஆய்வை ப் படிக்கும் அனை வருக்கும் நன்றி சொ ல்ல வி ரும்புகி றே ன். இந்த ஆய்வி ன் மூலம் எனது அறி வை அதி கரி க்க முடிந்தது. இந்த ஆய்வை முடிக்க எனக்கு உதவி ய அனை வருக்கும் நன்றி சொ ல்ல வி ரும்புகி றே ன்.
ஆரா ய்ச்சி நோ க்கங்கள் கொ டியை உருவா க்கி ய வரலா று கொ டியி ல் உள்ள வண்ணங்கள் மற்றும் சி ன்னங்களி ன் பொ ருள் கொ டியை உயர்த்தும் போ தும் இறக்கும் போ தும் நெ றி முறை கள்
ஆய்வு முறை மை நே ர்கா ணல்கள் உற்றறி தல் நூல்நி லை ய ஆய்வு
ஆய்வி ன் முடிவுகள்
மலே சி யக் கொ டி வரலா று 26 மே 1950ஆரம்பத்தி ல் 11- புள்ளி நட்சத்தி ரமும், 11 பட்டை களும் 16 செ ப்டம்பர் 1963 தற்போ தை ய 14-புள்ளி நட்சத்தி ரமும் 14 பட்டை களும் கலூர் கெ மி லா ங் - Jalur Gemilang ("Stripes of Glory") பிற பெ யர்கள் 14 கி டை நி லை ப் பட்டை கள் அடுத்தடுத்த சி வப்பு, வெ ள்ளை நி றங்களி ல்; மூலை யி ல் உள்ள சதுரத்தி ல், நீலப் பி ன்புலத்தி ல் மஞ்சள் பி றை யுடன்14- புள்ளி நட்சத்தி ரம். வடிவமை ப்பு முகம்மதுஹம்சா ஏற்கப்பட்டது வடிவமை ப்பா ளர்
கருநீல வர்ணபெ ட்டகம் முதல் ஐந்து கோ டுகள் வரை இருக்கி ன்றது. இது நா ட்டின்பல இனத்தவரும் ஒற்றுமை யா கவும் அமை தி யா கவும் வா ழ்வதை குறி க்கி ன்றது. வெ ள்ளை வர்ணம் மலே சி யர்களி ன் தூய்மை யா ன எண்ணங்களை யும் மனங்களை யும் குறீக்கி ன்றது. சவா ல்களை சந்தி க்கும் தை ரி யத்தை குறி ப்பது சி வப்பு வர்ணம் மஞ்சள் வர்ணம் அரசர்களை யும், அவர்கள் மே ல் மக்கள் வை த்தி ருக்கும் மரி யா தை யை யும் குறி க்கி ன்றது. இள்லா மி யம் மலே சி யா வி ன் official religion என்றும் குறி க்கி ன்றது தே ய்பி றை . மலே சி யா வி ன் முன்னா ள் பி ரதமர் டத்தோ ஸ்ரீடா க்டர் மகா தீர் முகமது 2001- ஆம்ஆண்டில் தே சி ய கொ டியை ஜா லூர் கெ மி லா ங் (Jalur Gemilang) என்று பெ யர் சூட்டினா ர்
கொ டி ஏற்றும் நெ றி கள் கொ டி தரை யை த் தொ டா மல் பா ர்த்துக் கொ ள்ள வே ண்டும் கொ டியை உயர்த்துவதற்கு முன்அது நல்ல நி லை யி ல் உள்ளதா என்பதை உறுதி ப்படுத்தி க் கொ ள்ளுங்கள் கவனமா கவும் மெ துவா கவும் கொ டியை உயர்த்தவும்
ஆய்வி ன் சுருக்கம் தே சி யக் கொ டி என்பது நா டொ ன்றி ற்குக் குறி யீடா க அமை யும் ஒரு கொ டியா கும் தே சி ய கொ டி நமது சுதந்தி ரத்தை யும், தை ரி யமா ன சுதந்தி ர போ ரா ளி கள் போ ரா டிய நீண்ட போ ரா ட்டத்தை யும் குறி க்கி றது. அதோ டு நமது தே சி ய கொ டியி ல் உள்ள ஒவ்வொ ரு நி றத்தி ற்கும் ஒவ்வொ ரு அர்த்தம் உள்ளது.
துணை நூல் பட்டியல்கள் 1. புத்தகங்கள்/ பத்தி ரி க்கை கள் 2.இணை யதளம் 3. வளவா ளர் 4. செ ய்தி த்தா ள்கள்
நன்றி