MESYUARAT AGUNG TAHUNAN
62Ke
LAPORAN TAHUNAN & PENYATA KIRA-KIRA 2021
திகதி/ Tarikh : 02.12.2022 (வெள்ளி/ Jumaat)
நேரம்/ Masa : காலை 09.00 pagi
இடம்/Tempat : திருெள்ளுெர் மண்டபம்
நேசிய ெலக யாஹ்யா அொல் ேமிழ்ப்பள்ளி
Dewan Thiruvalluvar,
SJKT Jln Yahya Awal
0
ஜ ொகூர் மொநிலத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள்
கூட்டுறவுக் கழக வொரிய உறுப்பினர்கள்
AHLI LEMBAGA KOPERASI GURU-GURU
SEKOLAH TAMIL NEGERI JOHOR BERHAD
நோ.இரவீந்திரன் PIS
தணைவர்
க.தனககோடி த.பன்னீர் செல்வம் ப.செயசீலன் ப.சுபோஷ்
துணைத் தணைவர் செயைாளர் துணைச் செயைாளர் ச ாருளாளர்
கெம்ஸ் போல் ரோஜ் சி.ஆறுமுகம் கி.ெந்திரன் ஆ.சுப்பிரமணியம்
செயைணவ உறுப்பினர் செயைணவ உறுப்பினர் செயைணவ உறுப்பினர் செயைணவ உறுப்பினர்
இரோ.இரவிச்ெந்திரன் இரோ.இரோஜ் குமோர் சபோ.சிவன்
செயைணவ உறுப்பினர் செயைணவ உறுப்பினர் செயைணவ உறுப்பினர்
1
கவ.லீலோ க.கலோஷினி
அலுவைர் அலுவைர்
வணக்கம்
2
KOPERASI GURU-GURU SEKOLAH TAMIL NEGERI JOHOR BERHAD
§ƒ¡Ü÷ Á¡¿¢Äò ¾Á¢úôÀûÇ¢ ¬º¢Ã¢Â÷¸û ÜðÎÈ×ì ¸Æ¸õ
64A, Jln Badik, Taman Sri Tebrau, 80500 Johor Bahru
Pejabat Pos Taman Sri Tebrau, Peti Surat 62, 80057 Johor Bahru
No.Pendaftaran : 3611 / 1961 Tel : 07-336 2957
திரு / திருமதி / குமாரி _______________________________________
உறுப்பினர் எண் : _________________________
அன்புடையீர்,
ஜ ாகூர் மாநிலத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டுறவுக் கழகத்தின்
62-ஆம் ஆண்டுப் ஜபாதுக்கூட்ைம்
வணக்கம். நம் கூட்டுறவுக் கழகத்தின் 61ஆம் ஆண்டுப் ஜபாதுக்கூட்ைம் கீழ்க்காணும்
வடகயில் நடைஜபறும். இக்கூட்டத்தில் கழக உறுப்பினர்கள் தவறாமல் கலந்து
ஜகாள்ள விடழகிறறாம்.
நாள் : 02.12.2022 (வெள்ளி)
றநரம் : காலை மணி 9.00
இைம் : திருெள்ளுெர் மண்டபம்,
யாஹ்யா அொல் தமிழ்ப்பள்ளி, ஜ ாகூர் பாரு
நிகழ்ச்சி நிரல்
பகுதி 1
1. தமிழ்வாழ்த்து - திரு.ஆ.சுப்ரமணியம்
2. வரறவற்புடர - திரு த.பன்னீர்ஜெல்வம் (ஜகௌரவ ஜெயலாளர்)
3. தடலடமயுடர - திரு என்.இரவிந்திரன் PIS (தடலவர்)
4. SPM/STPM ஊக்குவிப்புத் வதாலக ெழங்குதல்
5. அதிர்ஷ்டக் குலுக்கு
பகுதி 2
1. கைந்த 17.12.2021 நடைஜபற்ற ஜபாதுக்கூட்ை அறிக்டகடயப் பரிசீலித்து
ஏற்றல்.
2. இயக்குனர் வாரிய அறிக்டக / உட்கணக்குத் தணிக்டகயாளர் அறிக்டக /
2021-ஆம் ஆண்டின் கணக்கறிக்டக குறித்த தடலடம பதிவதிகாரியின்
கருத்துகள் ஆகியவற்டறப் பரிசீலித்து ஏற்றல் (இருக்குமானால்)
3. 31.12.2021 வடரயிலான கணக்கறிக்டகடயப் பரிசீலித்து ஏற்றல்.
அ) 30.6.2021ஆம் நாள் வடரயிலான ெந்தாவிற்கு 3.5% இலாபப் பங்கீடு
வழங்குதல்.
ஆ) இயக்குனர் வாரியத்திற்குக் ஜகௌரவ றெடவத் ஜதாடக ரி.ம 4000.00
ஏற்றல்.
4. 2022 ஆண்டிற்கான உத்றதெ வரவு ஜெலடவ தாக்கல் வெய்தல்.
5. 3 ஜவளிக்கணக்குத் தணிக்டக நிறுவனங்களிலிருந்து ஒன்டறத் ஜதரிவு
ஜெய்தல்.
அ) Raki Thomas ஆ) Zahir & Co இ) Hal & Associates
3
6. கழகத்தின் முதலீடுகடள வடரயறுத்தல்
அ) ெங்கிக் கடன் - ரி.ம 1,000,000.00
ஆ) அரொங்கப் பங்குகள் - ரி.ம 250,000.00
இ) நிரந்தர லெப்புத் வதாலக - ரி.ம 6,000,000.00
ஈ) இதர முதலீடுகள் - ரி.ம 1,000,000.00
7. ஜவளிக்கைன்கடள வடரயறுத்தல்
அ) கைன் (வங்கி) - ரி.ம 5,000,000.00 - கட்ைைம்
ரி.ம 1,000,000.00 - நிலம்
ஆ) கைன் வங்கி - ரி.ம 1,000,000.00 - சுழல் நிதி
இ) ஓவர் டிராப் -
8. தீர்மானங்கடளப் பரிசீலித்து ஏற்றல்; மற்றும் கழகத்திற்கு எதிரான
குடறபாடுகள், பிரச்டனகள் இருப்பின் அவற்டறப் பரிசீலித்து (எழுத்து வடிவில்
7 நாள்களுக்கு முன் கழகத்திற்கு அனுப்பி டவக்க றவண்டும்).
நன்றி, வணக்கம்.
இயக்குநர் வாரிய ஆடணக்கிணங்க,
………………………………………………..
(திரு த.பன்னீர் ஜெல்வம்)
ஜகௌரவ ஜெயலாளர்
4
KOPERASI GURU-GURU SEKOLAH TAMIL NEGERI JOHOR BERHAD
ஜ ொகூர் மொநிலத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டுறவுக் கழகம்
64A, Jln Badik, Taman Sri Tebrau, 80500 Johor Bahru
Pejabat Pos Taman Sri Tebrau, Peti Surat 62, 80057 Johor Bahru
No.Pendaftaran : 3611 / 1961 Tel : 07-336 2957
Tuan / Puan / Cik ……………………
No Ahli ……………………
Tuan / Puan / Cik ,
Per: Mesyuarat Agung Ke 62 Koperasi Guru-Guru Sekolah Tamil , Negeri Johor
Berhubung dengan perkara di atas, dengan hormatya dimaklumkan bahawa Mesyuarat Agung
Tahunan Koperasi Guru-Guru Sekolah Tamil Negeri Johor Kali ke 62 akan diadakan seperti
berikut :-
Tarikh : 02.12.2022 (Jumaat)
Masa : 9.00 pagi
Tempat : Dewan Thiruvalluvar, SJK(T) Jalan Yahya Awal, JB
AGENDA :
9.00 pagi - Pendaftaran
Sesi Pertama Jamuan ringan
1. Bacaan Doa
2. Ucapan Aluan - En.T.Pannir Selvam (Setiausaha Kehormat)
3. Ucapan Pengerusi - En.N.Revindran PIS (Pengerusi)
4. Penyampaian Saguhati kepada pelajar cemerlang SPM / STPM
5. Cabutan bertuah
Sesi Kedua
1. Membentang & Mengesahkan Minit Mesyuarat Agong yang lalu bertarikh
17.12.2021.
2. Membentang & Menerima Laporan Lembaga Pengarah & Jawatankuasa Audit
31.12.2021 (jika ada)
3. Menimbang & meluluskan akaun-akaun koperasi berakhir 31.12.2021
a) Cadangan dividen 3.5% atas modal Yuran pada 30.06.2021
b) Bayaran kehormat dicadangkan sebanyak RM 4000,00.00 sahaja.
4. Menimbang & meluluskan Belanjawan Tahun 2022
5. Meluluskan Perlantikan Satu Panel yang terdiri daripada 3 Firma Audit untuk
mengaudit akaun.
* Raki Thomas & Co
* Zahir & Co
* Hals Associates
5
6. Menimbang & Meluluskan Skop & Had Pelaburan yang dibiayai wang berlebihan
Koperasi.
a) Pinjaman Bank - RM 1,000,000.00
b) Pelaburan Bon Kerajaan - RM 250 000.00
c) Deposit Simpanan Tetap - RM 6,000,000.00
d) Pelaburan Wang Amanah - RM 1,000,000.00
7. Menetapkan Had Maksima Keterhutangan (Pinjaman Luar)
a) Pinjaman Bank - RM 5,000,000.00 (Bangunan)
b) Pinjaman Bank - RM 1,000,000.00 (Tanah)
c )Overdraf - RM 1,000,000.00 (Pusingan)
8. Mendengar & Menimbang usul-usul Koperasi dan aduan yang satu notis yang
tidak kurang daripada 7 hari diberikan kepada koperasi yang dikemukakan oleh
anggota.
Dengan Perintah Ahli Lembaga Pengarah,
______________________________________
(PANNIR SELVAM A/L THANGAVELLOO)
Setiausaha Kehormat
6
61-ஆம் ஆண்டுப் ஜபொதுக்கூட்ட அறிக்கக
திகதி : 17.12.2021 (வெள்ளி)
நேரம் : காலை மணி 8.30 – காலை மணி 11.30 ெலர
இடம் : இயங்கலை
பகுதி 1 ெருலக : 313 நபர்
1. கடவுள் வாழ்த்து
1.1 திரு.ஆ.சுப்ரமணியம்(729) அவர்கள் இறை வாழ்த்துடன் ஆண்டுப்
பபாதுக்கூட்டம் ப ாடங்கப்பட்டது.
2. வரவவற்புரர– திரு.த.பன்னீர் செல்வம் (செயலாளர்)
2.1 பெயலாளர், திரு. .பன்னீர் பெல்வம் (974) ஜ ாகூர் மாநிலத் மிழ்ப்பள்ளிகளின்
கூட்டுைவுக் கழகத்தின் ஆண்டுப் பபாதுக்கூட்டத்திற்கு வருறக புரிந்
அறைவறரயும் வரஜவற்றுப் ஜபசிைார்.
2.2 ற்ஜபாது நாம் 61-ஆம் ஆண்டில் காலடி எடுத்து றவத்துள்ஜளாம்.
உறுப்பிைர்களின் ஆ ரவின்றி நாம் இவ்வளவு தூரம் பயணித்திருப்பது கடிைம்
எைக் கூறிைார். அறைவருக்கும் வாழ்த்துகறளயும் நன்றிறயயும் ப ரிவித்துக்
பகாண்டார்.
2.3 இன்றைய நமது கூட்டம் ங்கு றடயின்றி நடந்ஜ ை அறைவரின் ஒத்துறழப்பு
ஜ றவ எைக் கூறிைார்.
3. தரலவர் உரர – திரு.நா.இரவீந்திரன் (தரலவர்)
3.1 றலவர் திரு.நா.இரவீந்திரன் (721) அவர்கள் அறைவறரயும் வரஜவற்றுப்
ஜபசிைார்.
3.2 வருறகயளித் அறைவருக்கும் நன்றி றைக் கூறிைார்.
3.3 இன்றைய நமது இயங்கறல வழி நடத் ப்படும் கூட்டம் SKM-இன்
ஆஜலாெறையின்
ஜபரில் நடத் ப்படுகிைது.
3.4 நமது பவளிக்கணக்குத் ணிக்றகயாளரின் ாம த்திைால், இவ்வாண்டு கூட்டம்
ாம மாக நடத் ப்படுகிைது எை விளக்கிைார். ஜமலும் SKM 31.12.2021-க்குள்
பபாதுக்கூட்டம் நடத் ஒப்பு ல் வழங்கியுள்ளது.
3.5 இவ்வாண்டு நமது ஆண்டறிக்றக அச்சிடப்படாமல் பமன்நகல் (soft copy)-ஆக
வழங்கப்படுகிைது.
3.6 நமது கழகத்தின் வருமாைங்கறள விளக்கிைார்.
3.7 வங்கியில் இருக்கும் கழகத்தின் ஜெமிப்புகறளயும் றலவர் விளக்கிைார்.
3.8 இயங்கறல வழி நடத் ப்படுவ ால், வாரிய உறுப்பிைர்களின் ஜ ர்வு நறடபபைாது
என்ப றை விளக்கிைார்.
3.9 2020-ஆம் ஆண்டில் நமது கழக உறுப்பிைர்களின் எண்ணிக்றக 667 ஜபர் எைக்
கூறிைார். இந் வளர்ச்சி உறுப்பிைர்கள் நம் கழகத்தின் ஜமல் றவத்திருக்கும்
நம்பிக்றகறயக் காட்டுகிைது எைக் கூறிைார்.
3.10 நமது கழகம் ப ாடர்ந்து 4 ஆண்டுகளாக ஜ ாகூர் மாநில அளவிலாை சிைந்
கழகமாகத் ஜ ர்வு பபற்றுள்ளது என்ப றைக் கூறிைார்.
7
3.11 கழக உறுப்பிைர்கள் கண்டிப்பாக வாரிசு நியமை பாரத்ற நிறைவு பெய்ய
ஜவண்டும் எைக் கூறிைார். இந் பாரம் நமது ப ாறலவரி குழு மூலம் பகிரப்படும்.
உறுப்பிைர்கள் றயக் கூர்ந்து அ றை அச்சிட்டு நிறைவு பெய்து கழகத்திற்கு
பால் வழி அனுப்பி றவக்கக் ஜகட்டுக்பகாண்டார்.
3.12 ஜமலும், உறுப்பிைர்கள் ங்களின் வங்கிக் கணக்கு விபரத்ற த் ப ாறலவரியில்
பகிரப்படும் Google பாரத்தின் வழி நிறைவு பெய்யக் ஜகட்டுக்பகாண்டார்.
3.13 பவளிக்கணக்குத் ணிக்றகயாளர் 2021 ூன் மா ம் வறரயிலாை
ஜெமிப்பிற்கு 3.5% இலாப ஈவு வழங்க பரிந்துறர பெய்துள்ளைர்.
3.14 றலவர், கூட்டத்தில் கலந்துபகாண்ட உறுப்பிைர்களுக்கு RM30
படித்ப ாறக வழங்கவுள்ள ாக அறிவித் ார்.
3.15 றலவர், உறுப்பிைர்களின் வருறகறய Google பாரத்தில் நிறைவு பெய்யக்
ஜகட்டுக்பகாண்டார்.
3.16 அடுத் 62-ஆம் ஆண்டுப் பபாதுக்கூட்டம் ஜ ாகூர் பாரு மாவட்டத்தில்
நடத் ப்படும் எை அறிவித் ார்.
4. SPM/STPM வதர்வுகளில் சிறப்புத் வதர்ச்சி சபற்ற உறுப்பினர்களின்
பிள்ரளகளுக்கு அன்பளிப்பு வழங்குதல்.
ஊக்குவிப்புத் ப ாறக பபறுபவர்களின் விபரங்கள் ஒளிபரப்பப்பட்டை.
எண் உறுப்பிைர் பபயர் உ மகன்/மகள் பபயர் SPM/STPM
எண் அறடவு
10A
4.1 திரு.P.ஜகாவிந் ொமி பபருமாள் 1140 தீபன் ஜகாவிந் ொமி 8A
7A
4.2 சிவகாமி முத்துசுவாமி 941 நவீ ா ைபாலு
7A
4.3 அமர ம் சின்ைப்பா 867 னுஷா பரமசிவம் 9A
10A
4.4 உமாநந்தினி ப யராமன் 1321 அர்ச்ெைா ஸ்ரீ ெரவணன் 7A
11A
4.5 ஸ்ரீ ஜ வி பபரியண்ணன் 1535 ெஞ்ஜெய் சுப்ரமணியம்
4.6 இரா குமார் இராெ ஜவல் 942 கீர்த் ைா இரா குமார்
4.7 பூங்பகாடி சுப்ரமணியம் 1167 விக்ைரூபிணி மூர்த்தி
4.9 வி யபலட்சுமி இரா ரத்திைம் 1258 சுஜித்திரா சுப்ரமணியம்
பிரிவு 2
1. கூட்டக் குறிப்பாளர் வதர்வு
வாரிய உறுப்பினர்களில் இருந்து 3 வபரர கூட்டக் குறிப்பு எடுக்க
வதர்ந்சதடுக்கப்பட்டது.
1.1 திரு.ப.ப யசீலன் (829)
1.2 திரு.பபா.சிவன் (1168)
1.3 திரு.இரா.இரா குமார் (942)
2. 23.10.2020 –ஆம் ஆண்டுப் சபாதுக்கூட்ட அறிக்ரகரயப் பரிசீலித்து ஏற்றல்
2.1 பெயலாளர் திரு. .பன்னீர் பெல்வம் கடந் பபாதுக்கூட்ட அறிக்றகறயச்
ெமர்ப்பித் ார். 60-ஆம் ஆண்டுப் பபாதுக்கூட்ட அறிக்றக ஏகமை ாக
ஏற்றுக்பகாள்ளப்பட்டது.
முன்பமாழிந் வர் : திரு.சு.சீனிவாெகம் (397)
வழிபமாழிந் வர் : திரு.ப.மணிவண்ணன் (654)
8
3. இயக்குநர் வாரிய அறிக்ரக, உட்கணக்குத் தணிக்ரகயாளர் அறிக்ரக
பரிசீலித்து ஏற்றல்.
3.1 இயக்குநர் வாரிய அறிக்றக மற்றும் உட்கணக்குத் ணிக்றகயாளர்
அறிக்றக ஏகமை ாக ஏற்றுக்பகாள்ளப்பட்டது.
முன்பமாழிந் வர் : திரு.சு.இரவிச்ெந்திரன் (796)
வழிபமாழிந் வர் : திரு.சி.மதிவாைன் (701)
4. 31.12.2020 வரரயிலான கணக்கறிக்ரகரயப் பரிசீலித்து ஏற்றல்.
4.1 பபாருளாளர் திரு.ப.சுபாஷ் அவர்கள் 2020-ஆம் ஆண்டு
கணக்கறிக்றகறயச்
ெமர்ப்பித் ார்.
4.2 நமது கழகத்தின் வரவு பெலவுகறள விளக்கிைார்.
4.3 நம் கழக கட்டடங்களின் வழி கிறடக்கப்பபறும் வருமாைத்ற
விளக்கிைார்.
31.12.2020 வறரயிலாை கணக்கறிக்றக ஏகமை ாக
ஏற்றுக்பகாள்ளப்பட்டது.
முன்பமாழிந் வர் : திரு.பல.மஜகந்திரன் (1324)
வழிபமாழிந் வர் : திரு. சிவசுப்ரமணியம் (856)
5. 2021-ஆம் ஆண்டிற்கான உத்வதெ வரவு செலரவப் பரிசீலித்து ஏற்றல்
15.1 பபாருளாளர் திரு.ப.சுபாஷ் அவர்கள் 2022-ஆம் ஆண்டுக்காை உத்ஜ ெ வரவு
பெலவுகறள விளக்கிைார்.
முன்பமாழிந் வர் : திரு.ம.அரங்கண்ணன் (801)
வழிபமாழிந் வர் : திரு.பப.ஜகாவிந் ொமி (1140)
6. உட்கணக்குத் தணிக்ரகயாளர் அறிக்ரகரய ெமர்ப்பித்தல்.
முன்பமாழிந் வர் : திரு.ம.நடராென் (646)
வழிபமாழிந் வர் : திரு.சு.மாயச்ெந்திரன் (1215)
7. 30.06.2020-இன் இலாப ஈவு 3.5%-ஐ ஏற்றல்.
30.06.2020-இன் இலாப ஈவு 3.5%
முன் பமாழிந் வர் : திரு.சு.சீனிவாெகம் (397)
வழிபமாழிந் வர் : திரு.பல.மஜகந்திரன் (1324)
8. இயக்குநர் வாரிய சகௌரவச் வெரவத் சதாரக RM4000-ஐ ஏற்றல்.
முன் பமாழிந் வர் : திரு.மாரிமுத்து (910)
வழிபமாழிந் வர் : திரு.S.நடரா ா (1316)
9. 2021-ஆம் ஆண்டுக்கான ஆண்டுப் சபாதுக் கூட்டத்தின் படித்சதாரகரய ஏற்றல்.
காறல மணி 9.45-க்குள் கூட்டத்தில் இறணயும் உறுப்பிைர்களுக்கு RM30.00 வழங்கு ல்.
முன்பமாழி ல் : திருமதி இரா.வி யபலட்சுமி (662)
வழிபமாழி ல் : திரு.P.ஜகாவிந் ன் (1292)
9
10. மூன்று சவளிக்கணக்குத் தணிக்ரக நிறுவனங்களிலிருந்து ஒன்ரறத் சதரிவு
செய்தல்.
10.1 வாரிய உறுப்பிைர்களுக்குத் ஜ ர்ந்ப டுக்கும் உரிறம வழங்கப்பட்டது. ஏகமை ாக
ஏற்றுக்பகாள்ளப்பட்டது.
முன்பமாழி ல் : திரு.ஜகா.கஜணஷ் (1360)
வழிபமாழி ல் : திரு.நீ.வி யெங்கர் (843)
11. கழகத்தின் முதலீடுகரள வரரயறுத்தல்
i) புதிய பங்குகள் : RM 1,000,000.00
ii) அரொங்கப் பங்குகள் : RM 250,000.00
iii) வங்கி றவப்பு : RM 6,000,000.00
iv) மு லீட்டுப் பகுதிகள் : RM 1,000,000.00
முன்பமாழி ல் : திரு.கா.நடரா ா (603)
வழிபமாழி ல் : திரு.சி.மதிவாணன் (701)
12. சவளிக்கடன்கரள வரரயறுத்தல்
i) கடன் (வங்கி) - RM 500,000.00
RM 1,000,000.00
ii) கடன் (வங்கி) - RM 1,000,000.00
iii) ஓவர் டிராப் -
முன்பமாழி ல் : திருமதி சு.இரா ம்மா (798)
வழிபமாழி ல் : திரு,இரவி ாென் (1453)
13. தீர்மானங்கள்
- தீர்மாைங்கள் கிறடக்கப்பபைவில்றல
14. இதர விபரங்கள்
14.1 திரு.ப.மணிவண்ணன்- படித்ப ாறக RM30 வழங்கிய வாரிய உறுப்பிைர்களுக்கு
நன்றி ப ரிவித் ார். இருப்பினும், பதிவு ஜநரத்ற நீட்டிக்கும்படி
ஜகட்டுக்பகாண்டார். றலவர் அவர்கள் வருறகயளித் அறைவருக்கும்
படித்ப ாறக வழங்கவுள்ள ாகத் ப ரிவித் ார்.
14.2 திரு.ப.மணிவண்ணன் அவர்கள் எதிர் வரும் காலங்களில் நமது கழகத்தின்ன்
ஆண்டறிக்றக பமன்நகலாக இருப்பின் பெலவுகறளக் குறைக்கலாம் எை
ஆஜலாெறைக் கூறிைார்.
- ஏற்றுக்பகாள்ளப்பட்டது
14.2 றலவர் அவர்கள் அறைத்து உறுப்பிைர்களுக்கும் நன்றி ப ரிவித் ார்.
15. முடிவுரர
15.1 துறணத் றலவர் திரு.க. ைஜகாடி அவர்கள் வருறகயளித் அறைவருக்கும்
நன்றி கூறி இன்றைய 61-ஆம் ஆண்டுப் பபாதுக் கூட்டத்ற நிறைவு பெய் ார்.
அறிக்றக யாரித் வர்,
பன்னீர் பெல்வம் /பப ங்கஜவலு
பகௌ.பெயலாளர்
10
ஜெயலகவ அறிக்கக
பேரன்புமிக்க கழக உறுப்பினர்கள் அனனவருக்கும் வணக்கம். 01.01.2021 முதல்
31.12.2021 வனரயிலான செயலனவயின் நடவடிக்னககனைத் தங்களின்
கவனத்திற்குத் சகாண்டு வருவதில் சேரு மகிழ்வு அனடகிப ாம். நமது கழகத்தின்
வைர்ச்சிக்கு பேராதரவு நல்கி வரும் உறுப்பினர்கள் அனனவருக்கும் மனமார்ந்த
நன்றினயத் சதரிவித்துக் சகாள்கிப ாம். கழகத்தின் உறுப்பினர் எண்ணிக்னகனய
அதிகரிக்க அனனவரும் ஒத்துனழப்பு நல்க பவண்டும் என மிகத் தாழ்னமயுடன்
பகட்டுக்சகாள்கிப ாம். கழக நடவடிக்னககளுக்கு ஒத்துனழப்பு நல்கி நமது கழகம்
பமலும் சவற்றியனடய தங்களின் ஆபலாெனனகனை வழங்குமாறு அன்புடன்
பகட்டுக்சகாள்கிப ாம்.
கழக வொரியக் குழு
திரு.நோ.இரவீந்திரன் தலலவர்
திரு.க.தனககோடி துலைத்தலலவர்
திரு.த.பன்னீர் செல்வம் செயலோளர்
திரு.ப.செயசீலன் துலைச் செயலோளர்
திரு.ப.சுபோஷ் சபோருளோளர்
ஜெயலகவயினர்
திரு.கெம்ஸ் கபோல் ரோஜ் செயலலவ உறுப்பினர்
திரு.சி.ஆறுமுகம் செயலலவ உறுப்பினர்
திரு.கி.ெந்திரன் செயலலவ உறுப்பினர்
திரு.சபோ.சிவம் செயலலவ உறுப்பினர்
திரு.இரோ.இரோஜ் குமோர் செயலலவ உறுப்பினர்
திரு.ஆ.சுப்ரமணியம் செயலலவ உறுப்பினர்
திரு.இரோ.இரவிச்ெந்திரன் செயலலவ உறுப்பினர்
உட்கணக்குத் தணிக்ககயொளர்
1. திரு.சு.சீனிவோெகம்
2. திரு.சு.திவோகரன்
3. திரு.சல.மககந்திரன்
11
செயலலவக் கூட்டங்கள்
கடந்த 01.01.2021 முதல் 31.12.2021 வலர 5 செயலலவக் கூட்டங்கள்
நலடசபற்றன.
எண் சபயர் 9/4 6/8 28/10 2/12 16/12
1 திரு.நோ.இரவீந்திரன்
2 திரு.க.தனககோடி
3 திரு.த.பன்னீர் செல்வம்
4 திரு.ப.செயசீலன் கோ
5 திரு.ப.சுபோஷ்
6 திரு.கெம்ஸ் கபோல் ரோஜ் கோ
7 திரு.சி.ஆறுமுகம் கோ
8 திரு.கி.ெந்திரன் கோ
9 திரு.சபோ.சிவம்
10 திரு.இரோ.இரோஜ் குமோர்
11 திரு.ஆ.சுப்ரமணியம் கோ
12 திரு.இரோ.இரவிச்ெந்திரன் கோ
(கோ) – கோரைத்கதோடு கூட்டத்தில் கலந்துசகோள்ளவில்லல
சதோகுப்பு,
________________
(த.பன்னீர் செல்வம்)
சகௌரவச் செயலோளர்
12
2021—ஆம் ஆண்டு புதிய உறுப்பினர்கள்
எண் உறுப்பிய எண் உறுப்பினர் சேயர்
1. 1670 ஷண்முகப்பிரியொ ஜபருமொள்
2. 1671 மமககல இரொ ூ
3. 1672 மதசுதொ நொயர் சின்னெொமி
4. 1673 திலகவதி எல்லப்பன்
5. 1674 நித்தியொ பொலகிருஷ்ணன்
6. 1675 மகொபிநொதன் இரொமன்
2021-ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட கல்விக் கடன்கள்
எண் உறுப்பினர் சபயர் மகன்/மகள் துலற பல்கலலக்கழகம் ஆண்டு
1 உ.பார்வதி (744) ந. ார்மீகன் மின் University Tun 3
பபாறியியல் Hussein Onn Batu 2
4
Pahat 3
4
2 Y.சித்திரா (1444) - Master Of University 2
Education Teknologi 2
Malaysia (UTM) 2
3 M.ஜெகரன் (802) ஜெ.லிஷுத்திரன் இளநிறல JAIN Deemed-to- 3
be University
2
4 M.ஜெகரன் (802) ஜெ.சுஜவ ா Diploma Pusat Perubatan 5
Kejururawatan University Malaya
5 T.மார்லின் (1433) - இளநிறல Open University
( மிழ்) Malaysia (OUM)
6 ந.குமு ா (1553) - Master Of Unitar
Education International
University
7 கி.ொந்தி (1551) - Master Of Unitar
Education International
University
8 இரா.பகௌெல்யா - Master Of Unitar
(1381) Education International
University
9 இரா.இரா குமார் இரா. மயந்தி Bachelor of Multimedia
(942) Accounting University,
Malacca
Master Of University
Education
10 கு.சிவகுமார் (1454) - Teknologi
Malaysia (UTM)
11 V.விக்ஜைஸ்வரி (937) ஜ ஜவஷ் வர்மன் Bachelor Of Cyberjaya
Medicine University
13
2021-ஆம் ஆண்டு ஓய்வூதியம் ஜபற்றவர்கள்
உ.எண் ஜபயர் ஓய்வூதிய ஜதொகக
1. 689 திருமதி இரொ.பரமமஸ்வரி 3,720.00
2. 717 திரு. K.மணிவண்ணன் 3,840.00
3. 816 திருமதி A. உதயஜலட்சுமி 3,360.00
4. 597 திரு.M. திருமவங்கடம் 4,200.00
5. 683 திரு.மகொ.பொலசுப்ரமணியம் 4,080.00
6. 690 திருமதி S.வெந்தி 3,840.00
7. 655 திருமதி N.பிமரமொ 4,200.00
8. 576 திரு.J.குணமெகரன் 4,440.00
9. 780 திருமதி மவ.நிர்மலொ 3,600.00
10.883 திருமதி S.ஜபடரிக் மமரி 3,120.00
11.727 திருமதி R. உமொரொணி 3,600.00
2021 உறுப்பினர் எண்ணிக்லக
1 னெரி 2021 - 667 ஜபர்
புதிய உறுப்பினர்கள் - 6 ஜபர்
_______________
வமாத்தம் - 673 ஜபர்
பதவி ஓய்வு வபற்ஜ ார்/ - 13 ஜபர்
கழகத்திலிருந்து விைகிஜயார் ___________________
31.12.2020 வமாத்தம் 660 ஜபர்
=================
14
2020-ல் பதவி ஓய்வு ஜபற்மறொர்/ கழகத்திலிருந்து விலகிமயொர்
1. திருமதி மவ.நிர்மலொ (780)
2. திருமதி A. உதயஜலட்சுமி (816)
3. திரு.மகொ.பொலசுப்ரமணியம் (683)
4. திரு. R.மதவன் (1459)
5. திருமதி R.உமொமதவி (1607)
6. திரு. K.மணிவண்னன் (717)
7. திருமதி. G.வெந்தி (784)
8. திருமதி S.வெந்தி (690)
9. திரு.M.திருமவங்கடம் (597)
10. திரு.R.வீரப்பத்திரன் (565)
11. திரு.J.குணமெகரன் (576)
12. கொலஞ்ஜென்ற அமரர் A.வொசுகி (1589)
13. கொலஞ்ஜென்ற அமரர் ஜபொன்.மணியம் (521)
15
ம ொகூர் மொநிலத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டுறவுக் கழகம்
உட்கணக்குத் தணிக்ககயொளர் அறிக்கக - 2021
16
2022-உத்தேச வரவு சசலவு
உத்கதெ வரவு 2022
எண் வரவு சதோலக (RM)
1. அங்கத்தினர் கடன் இலாப ஈவு 250,000.00
120,000.00
2. வங்கி நிரந்தர வவப்புத் ததாவக 20,000.00
6,000.00
3. பகுதி முதலீட்டு இலாப ஈவு 45,000.00
4. காப்புறுதி இலாப ஈவு 150.00
441,150.00
5. கட்டட வாடவக
6. புதிய அங்கத்தினர் பதிவு சந்தா
உத்ததச த ாத்த வரவு
உத்கதெ செலவு 2022
எண் வரவு சதோலக (RM)
1. வாரிய உறுப்பினர்களின் தபாக்குவரத்து 6,480.00
தசலவு
6,000.00
2. கழக வாரிய உறுப்பினர் கூட்டம் 30,000.00
64,000.00
3. கழக ஆண்டுப் தபாதுக்கூட்டம்
1,500.00
4. கழக அலுவலக பணியாளர் ஊதியம் தச 6,000.00
நிதி, படித்ததாவக
500.00
5. மின்சாரம் & நீர் கட்டணம் 600.00
6. தவளிக்கணக்கு தணிக்வகயாளர் கட்டணம் 8000.00
11,000.00
7. வங்கிச் தசவவத் ததாவக
1,000.00
8. உட்கணக்கு தணிக்வகயாளர் 1,000.00
தபாக்குவரத்துத் கட்டணம் 3,000.00
4,500.00
9. அ ானித ததாவகக்கான வட்டி 1,000.00
143,580.00
10. அங்காசா கட்டணம்
11. கழக சீரவ ப்பு & கணிணி சீரவ ப்பு
12. இதரச் தசலவுகள்
13. நகல் & அச்சு
14. தபால் & ததாவலப்தபசி
15. SPM, STPM சிறப்புத் ததர்ச்சி அன்பளிப்பு
த ாத்த உத்ததச தசலவு
17
கழக வளர்ச்சி அறிக்லக
Pernyataan Perkembangan
ஆண்டு உறுப்பினர்களின் ெந்தொ (RM)
எண்ணிக்கக
1961 RM4040.00
1962 129 RM17430.00
1963 147 RM37755.00
1964 192 RM55286.00
1965 211 RM84559.00
1966 247 RM106070.00
1967 238 RM119067.00
1968 251 RM150063.00
1969 270 RM201420.00
1970 277 RM242177.00
1971 272 RM262680.00
1972 262 RM280062.00
1973 280 RM341029.00
1974 287 RM370686.00
1975 293 RM345525.00
1976 325 RM494514.00
1977 312 RM565853.00
1978 317 RM657205.00
1979 323 RM738967.00
1980 362 RM893936.00
1981 379 RM1073220.00
1982 391 RM1200200.00
1983 401 RM1361746.00
1984 391 RM1443215.00
1985 392 RM1561842.00
1986 397 RM1614348.00
1987 395 RM1748883.00
1988 423 RM1814491.00
434 RM1953214.00
1989
425
18
ஆண்டு உறுப்பினர்களின் ெந்தொ (RM)
எண்ணிக்கக
1990 425 RM1987250.00
1991 450 RM2057105.00
1992 458 RM2124483.00
1993 466 RM2236604.00
1994 489 RM2330966.00
1995 483 RM2395734.00
1996 477 RM2442277.00
1997 480 RM2646743.00
1998 512 RM2646743.00
1999 535 RM2761353.00
2000 520 RM2841764.00
2001 505 RM2948892.00
2002 505 RM3228583.00
2003 520 RM3380971.00
2004 520 RM3483395.00
2005 515 RM3542299.00
2006 520 RM3717223.00
2007 518 RM3945870.00
2008 536 RM4146601.00
2009 538 RM4364740.00
2010 561 RM4578064.00
2011 567 RM4651560.00
2012 597 RM4841065.00
2013 609 RM5045583.00
2014 638 RM5367562.00
2015 645 RM5741784.00
2016 649 RM5996876.00
2017 669 RM6392830.00
2018 665 RM6614028.00
2019 655 RM6793109.00
2020 667 RM6804141.00
2021 660 RM7181050.00
19