1 TINGKATAN ð®õ‹ 10:10 : 85, Jalan Perhentian, Sentul, 51100 Kuala Lumpur, Malaysia. : 03-4041 1617 / 03-4041 5757 : 016 670 2285 : 03-4044 0441 : [email protected] : www.umapublications.com : facebook.com/umapublications (000587246-D) ISBN: 978967434279-1 RM 14.90 îI› ðJŸÁˆ¶¬í bahasa tamil bUKU AKTIVITI ð£ìË™ Ü®Šð¬ìJ™ ªñ£Nˆ Fø¡, Þô‚èí‹, ªêŒ»œ, ªñ£NòE, 膴¬óŠ ðJŸCèœ àò˜G¬ô„ C‰î¬ùˆ Fø¡ ðJŸCèœ PT3 îó G¬ôJ™ Mù£‚èœ C‰î¬ù õ¬óðìˆF™ ðJŸCèœ QR-Þ™ «è†ì™, «ð„²Š ðJŸCèœ M¬ìèœ îI›Š ðJŸÁˆ¶¬í ð®õ‹ 1 baha sa ta mil TINGKATAN 1
îI› ðJŸÁˆ¶¬í 1 1 ð®õ‹ பயிற்சி 1 த�ொகுதி அ. செவிமடுத்த பகுதியிலுள்ள கருத்துகளை நிரல்படக் கூறுக. (1.1.1) ஆ. காலியிடத்தில் பொருத்தமான சிந்தனைக் குறிவரைவைக் கொண்டு கூறிய கருத்துகளைப் படைத்திடுக. திறன்கள்: 1.1.1, 2.2.1, 3.2.1, 4.2.1 1 உலகப் புகழ்பெற்றவர் கணிதமேதை இராமனுஜர். இவர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். 1887ஆம் ஆண்டு, டிசம்பர் 22ஆம் நாளன்று தமிழ்நாட்டில் உள்ள ஈரோட்டில் பிறந்தார். தமது பத்தாவது வயதில் தமிழ், ஆங்கிலம், புவியியல் ஆகிய பாடங்களில் மாநில அளவில் சிறப்புத் தேர்ச்சி பெற்றார். கல்லூரியில் பயிலும்போது கணிதத்தின் மீது மட்டுமே அவரது கவனம் தீவிரமாகியது. இதனால், பிற பாடங்களில் பின் தங்கியதால் கல்லூரியை விட்டு விலகினார். இருப்பினும், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடரக் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டார். அதன்வழி பல புகழ்பெற்ற ஆய்வுகளை வெளியிட்டார். இராமானுஜர் தமது 32ஆம் அகவையில் இவ்வுலக வாழ்க்கையைத் துறந்தார். Tamil Work Book Form 1 AMAL.indd 1 UMA PUBLICATIONS 12/10/2019 11:34:21 AM
îI› ðJŸÁˆ¶¬í 2 1 ð®õ‹ பயிற்சி வாசிப்புப் பகுதியின் கருப்பொருளையும் கருச்சொற்களையும் அடையாளம் கண்டு வட்ட வரைபடத்தில் எழுதுக. (2.2.1) வட்ட வரைபடம் சினம்மனத்தைச் சீர்குலைக்கும் ஓர் உணர்வு. சினத்தை அடக்கி ஆள வேண்டும் என்பது அனைவரது விருப்பம் ஆகும். ஆழமாக மூச்சு விட்டபடி ஒன்றிலிருந்து பத்து வரை எண்ணத் தொடங்கினால் சினம் குறையும் என்பார்கள். சுத்தமான காற்றைச் சுவாசித்தபடி, சற்றுக் காலாற நடந்தோமானால் மன இறுக்கம் குறையும். நிம்மதியான உறக்கமும் சினத்தைக் குறைக்கும் மருந்தாகும். 2 வேண்டாம் சினம்! Tamil Work Book Form 1 AMAL.indd 2 UMA PUBLICATIONS 12/10/2019 11:34:21 AM
îI› ðJŸÁˆ¶¬í 3 1 ð®õ‹ பயிற்சி அ. கீழ்க்காணும் வாக்கியங்களை நிரல்படுத்துக. (3.2.1) • சிறப்பு விருந்தினர் குத்துவிளக்கேற்றி, கலைநிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார். • நாட்டியக் கலைஞர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. • நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுத்தலைவர் வரவேற்புரை ஆற்றினார். • நிகழ்ச்சியில் கலந்து கொண்டோருக்கு விருந்து பரிமாறப்பட்டது. • கலைநிகழ்ச்சி மாலை 6 மணிக்குத் தொடங்கியது. • கண்களைக் கவரும் வகையில் பல்வகை நடனங்கள் படைக்கப்பட்டன. ஆ. நிரல்படுத்திய வாக்கியங்களைப் பத்தியில் எழுதுக. (3.2.1) 3 Tamil Work Book Form 1 AMAL.indd 3 UMA PUBLICATIONS 12/10/2019 11:34:21 AM
îI› ðJŸÁˆ¶¬í 4 1 ð®õ‹ பயிற்சி 1. திருக்குறளில் விடுபட்ட சொல்லைத் தெரிவு செய்க. ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் –––––––––– எனக்கேட்ட தாய் A சான்றோன் B ஆன்றோன் C ஆன்றோர் D சான்றோர் 2. திருக்குறளின் முதலடியில் கருமையாக்கப்பட்ட சொல்லின் மிகச் சரியான ப�ொருள் யாது? ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனை A பெருந்துயர் B பெருமகிழ்ச்சி C கர்வம் D இறுமாப்பு 3. பின்வரும் திருக்குறளுக்குப் பொருத்தமான கருத்தைத் தெரிவு செய்க. ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் எனக்கேட்ட தாய் A சான்றோன் எனக் கேள்வியுறும் மகன், தாயைக் காட்டிலும் பெருமகிழ்ச்சி கொள்வான். B மகன் சான்றோன் எனக் கேள்வியுறும் தாய் மகனைவிடப் பெருமகிழ்ச்சி அடைவாள். C மகன் சான்றோன் எனக் கேள்வியுறும் தாய் பெருமகிழ்ச்சி அடைவாள். D மகன் சான்றோன் எனக் கேள்வியுறும் தாய் அனைவரிலும் பெருமகிழ்ச்சி அடைவாள். செய்யுள் த�ொடர்பான வினாக்களுக்கு மிகச் சரியான விடையைத் தெரிவு செய்க. (4.2.1) 4 Tamil Work Book Form 1 AMAL.indd 4 UMA PUBLICATIONS 12/10/2019 11:34:21 AM
îI› ðJŸÁˆ¶¬í 5 1 ð®õ‹ பயிற்சி 1 த�ொகுதி வினாச்சொற்களைப் பயன்படுத்தி விவரங்கள் அறிய கேள்விகள் எழுப்புக; எழுதுக. (1.2.1) திறன்கள்: 1.2.1, 2.3.1, 3.3.1, 5.1.1 2 கூலிம் மாவட்ட இளைஞர் மேம்பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்திருக்கும் திடல் தடப்போட்டி 2020 நாள் : 18-04-2020 (சனிக்கிழமை) நேரம் : காலை மணி 9.00 இடம் : கூலிம் மாவட்ட விளையாட்டரங்கம் பங்கேற்போர் : கூலிம் மாவட்ட தேசிய இடைநிலைப்பள்ளி மாணவர்கள். (விண்ணப்பப் பாரத்தைப் பூர்த்தி செய்து 01-04-2020க்குள் அனுப்பி வைக்க வேண்டும்) என்ன? எவ்வாறு? எங்கு? ஏன்? எப்பொழுது? Tamil Work Book Form 1 AMAL.indd 5 UMA PUBLICATIONS 12/10/2019 11:34:21 AM
îI› ðJŸÁˆ¶¬í 6 1 ð®õ‹ பயிற்சி பின்வரும் பனுவலை வாசித்து வினாக்களுக்கு விடை அளித்திடுக. (2.3.1) ஆடு - புலி ஆட்டம் ஆடு – புலி ஆட்டம் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளுள் ஒன்று. இந்தியாவில் தோன்றிய இவ்வாட்டம் தெற்காசிய நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் விளையாடப்படுகிறது. இது மிகவும் பழைமையான விளையாட்டாகும். சங்கப் பாடல்களில் இது ‘வங்கா வரிப்பாறை’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாறையிலோ தரையிலோ வரையப்படும் முக்கோண வடிவிலான அரங்கத்தில் கற்கள் அல்லது மணிகள் போன்றவற்றை முத்துகளாகப் பயன்படுத்தி விளையாடுவது வழக்கம். மூன்று பெரிய கற்கள் புலிகளாகவும் பதினைந்து சிறிய கற்கள் ஆடுகளாகவும் பயன்படுத்தப்படும். புலி ஆடுகளை வெட்ட முயல்வதும் ஆடுகள் அதற்கு இடம் கொடுக்காமல் தம்மைத் தற்காத்துக் கொள்வதுடன் புலியை நகரவிடாமல் மறிப்பதும்தான் இவ்வாட்டத்தின் சிறப்பாகும். இது மதிநுட்பம் நிறைந்த விளையாட்டாகக் கருதப்படுகிறது. வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமே இது விளையாடப்படுவதில்லை. நன்கு சிந்தித்து ஆடினால் மட்டுமே விளையாட்டாளர் வெற்றி பெற முடியும். பலமற்றவர்களாக இருந்தாலும் ஒற்றுமையாய் இருந்தால் பலம் பொருந்திய எதிரியையும் வெல்ல முடியும் என்ற சிந்தனையை இவ்வாட்டம் விதைக்கிறது. 1. ஆடு – புலி ஆட்டம் எங்குத் தோன்றியது? 2. ஆடு – புலி ஆட்டம் மிகப் பழைமையானது என்று கூறப்படுவது ஏன்? 3. இவ்விளையாட்டின் சிறப்புகள் இரண்டனை எழுதுக. 4. இவ்விளையாட்டின்வழி விதைக்கப்படும் நற்சிந்தனை யாது? 5. ஏன் ஆடு – புலி ஆட்டம் மதிநுட்பம் நிறைந்தது எனக் கூறப்படுகிறது? 2 Tamil Work Book Form 1 AMAL.indd 6 UMA PUBLICATIONS 12/10/2019 11:34:21 AM
îI› ðJŸÁˆ¶¬í 7 1 ð®õ‹ பயிற்சி கீழ்க்காணும் பட்டைக் குறிவரைவிலுள்ள விவரங்களைத் த�ொகுத்து எழுதுக. (3.3.1) ஆசிய நாடுகளில் சுற்றுச்சூழல் காரணங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் 3 மியான்மர் இந்தியா பூட்டான் வங்கதேசம் வட கொரியா, தென் கொரியா கிழக்கு திமோர் நேபாளம் இந்தோனிசியா தாய்லாந்து இலங்கை மாலத்தீவு மூலம் : *உலகச் சுகாதார நிறுவனம் Tamil Work Book Form 1 AMAL.indd 7 UMA PUBLICATIONS 12/10/2019 11:34:21 AM
îI› ðJŸÁˆ¶¬í 8 1 ð®õ‹ பயிற்சி அட்டவணையிலுள்ள விபரங்களைத் த�ொகுத்து எழுதுக. (3.3.1) 2019–ஆம் ஆண்டில் அமான் பெஸ்தாரி நகரில் நிகழ்ந்த சாலை விபத்துகள் 4 சாலையைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை விழுக்காடு % பாதசாரிகள் 25 12.5 மோட்டாரோட்டிகள் 100 50 மகிழுந்து – பயணிகள் 35 17.5 வாடகை மகிழுந்து – பயணிகள் 10 5 பேருந்து – ஓட்டுநர்கள் 10 5 கனவுந்து – ஓட்டுநர்கள் 20 10 மொத்தம் 200 100 மூலம்: சாலைப் பாதுகாப்புத்துறை Tamil Work Book Form 1 AMAL.indd 8 UMA PUBLICATIONS 12/10/2019 11:34:21 AM
îI› ðJŸÁˆ¶¬í 127 1 ð®õ‹ விடைப்பட்டி த�ொகுதி 1 பயிற்சி 1 அ. • இராமானுஜர் ஒரு கணித மேதை. • இவர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். • தமிழ்நாட்டில் உள்ள ஈரோட்டில் பிறந்தார். • கணிதத்தின் மீது மட்டும் தீவிர ஆர்வம். • கேம்ப்ரிட்ஜில் கல்வியைத் தொடர்ந்தார். • பல புகழ்பெற்ற ஆய்வுகளை வெளியிட்டார். • 32-ஆவது அகவையில் இறந்தார். ஆ. 1. கணித மேதை 2. ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். 3. ஈரோடு, தமிழ்நாட்டில் பிறந்தார். 4. கணிதத்தில் ஆர்வ மிகுதி உடையவர். 5. கேம்பிரிட்ஜில் உயர்கல்வி கற்றார். 6. ஆய்வுகளை வெளியிட்டார். 7. 32-ஆவது அகவையில் இறந்தார். பயிற்சி 2 • சினம் சீர்குலைக்கும். • சினத்தை ஆள வேண்டும். • ஆழமான மூச்சுவிட்டுச் சினத்தைக் குறைக்க வேண்டும். • சுத்தமான காற்றைச் சுவாசிக்க வேண்டும். • காலாற நடக்க வேண்டும். • நிம்மதியாக உறங்க வேண்டும். பயிற்சி 3 அ. i. 3 ii. 5 iii. 2 iv. 6 v. 1 vi. 4 ஆ. 3, 5, 2, 1, 4 ஆகிய முறையில் நிரல்படுத்திப் பத்தியாக எழுதுதல். பயிற்சி 4 1. A 2. B 3. C த�ொகுதி 2 பயிற்சி 1 1. கூலிம் மாவட்ட இளைஞர் மேம்பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்தது என்ன? 2. திடல் தடப்போட்டிகள் எப்பொழுது, எங்கு நடைபெறவுள்ளன? 3. இப்போட்டியில் ஒருவர் எவ்வாறு பங்கேற்க முடியும்? 4. இப்போட்டியில் ஒருவர் ஏன் பங்கேற்க வேண்டும்? 5. திடல் தடப் போட்டியில் பங்கேற்பதால் ஒருவருக்குக் கிடைக்கும் நன்மை என்ன? பயிற்சி 2 1. இந்தியாவில் • சங்கப் பாடல்களில் இவ்வாட்டத்தைப் பற்றிக் குறிப்பு உள்ளது. 2. (i) ஆடுகள் புலியிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளுதல். (ii) ஆடுகள் புலியை நகரவிடாமல் மறித்தல். 3. ஒற்றுமை 4. எதிரியை வெல்ல நன்கு சிந்தித்துச் செயல்படுதல். பயிற்சி 3 • ஆசிய நாடு க ளில் சு ற் றுச்சூ ழ ல் காரணங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலவரத்தைப் பட்டைக் குறிவரைவு குறிக்கிறது. உலகச் சுகாதார நிறுவனம் நிலவரத்தை வெளியிட்டுள்ளது. • தெரிநிலைக் கருத்து :- மியான்மார் அதிக எண்ணிக்கையிலான பாதிப்பைப் பதிவு செய்துள்ளது. மாலத்தீவில் பாதிப்புக்குள்ளான குழந்தைகளின் எண்ணிக்கை பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவு. மியான்மார், இந்தியா, பூட்டான் ஆகிய நாடுகள் அதிகச் சுற்றுச்சூழல் பாதிப்பு உண்டான நாடுகள் பட்டியலில் உள்ளன. • புதைநிலைக் கருத்து :- சுற்றுச்சுழல் பாதிப்பு : திட்டமிடப்படாத மேம்பாட்டுத் திட்டம்/ போர்/ தூய்மைக்கேடு/ காடழிப்பு மற்றும் ஏற்புடைய காரணங்கள். • பாதுகாப்பான சுற்றுச்சுழல் ஆரோக்கியமான மனித வளத்தை உருவாக்கும். பயிற்சி 4 அட்டவணை 2019–ஆம் ஆண்டில் அமான் பெஸ்தாரி நகரில் நிகழ்ந்த சாலைவிபத்துகளைக் குறிக்கிறது. இத்தகவல்களைச் சாலைப் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது. • தெரிநிலைக் கருத்து: சாலையைப் பாதசாரிகள், மோட்டாரோட்டிகள், மகிழுந்தில் பயணிப்பவர்கள், வாடகை மகிழுந்துப் பயணிகள், பேருந்துப் பயணிகள், Tamil Work Book Form 1 AMAL.indd 127 UMA PUBLICATIONS 12/10/2019 11:34:32 AM