எண் பிரிவு விளக்கம் குறிப்பு 1 பாகம் A பிரிவு அ செய்யுளும் ச ொழியணிகளும் பிரிவு ஆ இலக்கணம் 15 புள்ளி (20 நிமிடம்) • 4, 5, 6 ஆம் ஆண்டுப் பாடத்திட்டத்தில் வரையறுக்கப்பட்ட செய்யுள் ச ாழியணிகள், இலக்கணக் கூறுகள். • பலவுள் செரிவு • பிரிவு அ – 8 ககள்விகள் • பிரிவு ஆ – 7 ககள்விகள் • கட்டொயம் பதிலளிக்க வேண்டும். • அரைத்துக் ககள்விகளுக்கும் விரடயளிக்க கவண்டும். • ெமிழ்ப்பள்ளிகளுக்காை 2017 சீைாய்வு செய்யப்பட்ட இலக்கணம், ச ாழியணிகளுக்காை வழிகாட்டிரயக் கருத்தில் சகாள்க. • பலவுள் செரிவு A, B, C / A, B, C, D / I, II, III, IV • RST: 8:4:3 2 பாகம் B கருத்துணர்ெல் 10 புள்ளி (15 நிமிடம்) • 4, 5, 6 ஆம் ஆண்டுப் பாடத்திட்டத்தில் வரையறுக்கப்பட்ட திறன்களின் அடிப்பரடயிலாை கருத்துணர்ப் பகுதி. • அரைத்துக் ககள்விகளுக்கும் விரடயளிக்க கவண்டும். • ஆண்டுக்கு ஏற்ப கருத்துணர்ப் பகுதிகள் அர ய கவண்டும். 4, 5, 6 ஆண்டுக்கான தமிழ்ம ாழி திப்பீட்டுக் கருவியின் அம ப்பு முமை
• அரெசயாட்டிய 5 - 7 வரையிலாை ககள்விகள். • பல்வரக வடிவ புறவயம் • கட்டுலத் துலக்கம் • 10 புள்ளிக்கொன வகள்விகள் • கட்டொயம் பதிலளிக்க வேண்டும். • பல்ேகக ேடிே புறேயம் இரணத்ெல், வட்டமிடுெல், செரிவு செய்ெல், வரகப்படுத்துெல், நிைல்படுத்துெல், ககாடிட்ட இடத்ரெ நிைப்புெல், எடுத்து எழுதுெல், சொடர்புபடுத்துெல், √ x அரடயாளமிடுெல், ெரி / பிரை எழுதுெல், நிரைவுக் கூர்ந்து எழுதுெல், விரடயின்கீழ்க் ககாடிடுெல் • முெல் 3 ககள்விகள் பல்ேகக ேடிே புறேயத்தில் அர யலாம். (5 புள்ளிக்காை ககள்விகள்) • கருத்துணர்ப் பகுதிகளின் ேகககள் ஆண்டு 4: • பண்பொடு, இலக்கியம், சபொருளொெொரம் செொடர்பொன உகரநகடப் பகுதி • உரைநரடப் பகுதி பலவரக வடிவங்களில் அர யலாம். • பாடநூல்கரளத் துரணயாகக் சகாள்ளலாம்.
ஆண்டு 5: • அறிவியல், ெமூகவியல், ெகேல் செொடர்புத் செொழில்நுட்பம் செொடர்பொன உகரநகடப் பகுதி • உரைநரடப் பகுதி பலவரக வடிவங்களில் அர யலாம். • பாடநூல்கரளத் துரணயாகக் சகாள்ளலாம். ஆண்டு 6: • சுற்றுச்சூழல், ேரலொறு, சுகொெொரம் செொடர்பொன உகரநகடப் பகுதி • உரைநரடப் பகுதி பலவரக வடிவங்களில் அர யலாம். • பாடநூல்கரளத் துரணயாகக் சகாள்ளலாம். • RST: 5:3:2
3 பாகம் C ேொக்கியம் அக த்ெல் 10 புள்ளி (10 நிமிடம்) • 5 - 6 வாக்கியங்கள் அர க்க கவண்டும். • கட்டுலத் துலக்கம் • 10 புள்ளி • கட்டொயம் பதிலளிக்க வேண்டும். ஆண்டு 4: • லகர, ழகர, ளகர, ரகர, றகர, ணகர, நகர, னகர வேறுபொடு விளங்க ேொக்கியம் அக த்ெல். • 3 இரணகள் வைங்கப்பட கவண்டும். எ. கா: பரி - பறி பலம் - பைம் ைம் – ணம் • செொற்ககள விரிவுபடுத்தி ேொக்கியம் அக த்ெல். • சகாடுக்கப்பட்ட சொற்கரள விரிவுபடுத்தி 5 வாக்கியங்கள் அர த்ெல். எ. கா: கிழ்ச்சியாை – வாழ்க்ரக ஆண்டு 5: • இறந்ெ கொலம், நிகழ்கொலம், எதிர்கொலம் கொட்டும் விகனச்செொற்ககளக் சகொண்டு ேொக்கியம் அக த்ெல். • காலத்திற்கு ஏற்ப 5 விரைச்சொற்கரளக் சகாண்டு கலரவயாை வாக்கியங்கள் அர த்ெல். எ. கா: பறக்கிறது,
விரளயாடுகிறார்கள், வரைந்ொன், சகாய்கிறாள், பாடுவார். • ஒகை காலத்ரெக் சகாண்டு 5 வாக்கியங்கள் அர த்ெல். • படத்ரெ அடிப்பரடயாகக் சகாண்டு நிகழ்காலத்தில் வாக்கியம் அர த்ெல். • ெகலப்கபசயொட்டி ேொக்கியம் அக த்ெல். • ஒகை ெரலப்பில் 5 வாக்கியங்கள் அர த்ெல். • வாக்கியங்கள் சகாடுக்கப்பட்ட ெரலப்ரப அடிப்பரடயாகக் சகாண்டிருக்க கவண்டும். எ.கா: காடுகள் ஆண்டு 6: • பல சபொருள் ெரும் செொல்கல வேறுபொடு விளங்க ேொக்கியம் அக த்ெல். • 3 சொற்கள் வைங்கப்பட கவண்டும். எ.கா: அடி (அடி எடுத்து ரவத்ெல், பிைம்பால் அடித்ெல்)
• ஒவ்சவாரு சொல்லுக்கும் 2 கவறுபட்ட வாக்கியம் அர த்ெல் கவண்டும். 4 பாகம் D கட்டுகர 15 புள்ளி (30 நிமிடம்) • 2 ெரலப்புகள் ஆண்டு 4, ஆண்டு 5: • வகள்வி 1 அர ப்பு ற்றும் அர ப்பற்ற கட்டுரைத் ெரலப்புகள். (செொல் அல்லது செொற்சறொடர் சகொண்ட ெகலப்புகள்) • வகள்வி 2 ெனிப்படம் அல்லது சொடர்படத்ரெ அடிப்பரடயாகக் சகாண்ட கரெ. ஆண்டுக்கு ஏற்ப கட்டுகரயின் ேகககள் ஆண்டு 4: • ென்கரெ • கற்பரைக் கட்டுரை • கருத்து விளக்கக் கட்டுரை • உறவுக் கடிெம் • ெனிப்படம் – கரெ • சொடர்படம் – கரெ சொல் அல்லது சொற்சறாடர் சொடர்பாை ெரலப்பிரை ாணவர்கள் செரிவு செய்யும்கபாது, க ற்காணும் 4 வரககளிலிருந்து ெரலப்புக்குப் சபாருத்ெ ாை ஏொவது ஒரு வரகயில் அணுகலாம். ஒற்ரறத் ெரலப்புக் சகாடுக்கப்படும். கெர்வர் அத்ெரலப்ரபக் சகாண்டு ென்கரெ, கற்பரைக் கட்டுரை, கருத்து விளக்கக் கட்டுரை, உறவுக் கடிெம் ஆகியரவ எழுெலாம்.
ஆண்டுக்கு ஏற்ப சொற்களின் எண்ணிக்ரக இருத்ெல் கவண்டும். ஆண்டு 4 – 80 சொற்கள் ஆண்டு 5: • கருத்து விளக்கக் கட்டுரை • ென்கரெ • கற்பரைக் கட்டுரை • விவாெக் கட்டுரை • நட்புக் கடிெம் • உரையாடல் • பாைாட்டுரை • ெனிப்படம் – கரெ • சொடர்படம் – கரெ சொல் அல்லது சொற்சறாடர் சொடர்பாை ெரலப்பிரை ாணவர்கள் செரிவு செய்யும்கபாது, க ற்காணும் 7 வரககளிலிருந்து ெரலப்புக்குப் சபாருத்ெ ாை ஏொவது ஒரு வரகயில் அணுகலாம்.
ஆண்டு 6: • வகள்வி 1 அர ப்பற்ற கட்டுரைத் ெரலப்புகள். (செொல் அல்லது செொற்சறொடர் சகொண்ட ெகலப்புகள்) ஒற்ரறத் ெரலப்புக் சகாடுக்கப்படும். கெர்வர் அத்ெரலப்ரபக் சகாண்டு ென்கரெ, கற்பரைக் கட்டுரை, விவாெக் கட்டுரை, கருத்து விளக்கக் கட்டுரை, நட்புக் கடிெம், உரையாடல், பாைாட்டுரை, ஆகியரவ எழுெலாம். ஆண்டுக்கு ஏற்ப சொற்களின் எண்ணிக்ரக இருத்ெல் கவண்டும். ஆண்டு 5 – 100 சொற்கள் ஆண்டு 6: அக ப்பற்ற ெகலப்புகள் • கருத்து விளக்கக் கட்டுரை • ென்கரெ • கற்பரைக் கட்டுரை • வாெக் கட்டுரை சொல் அல்லது சொற்சறாடர் சொடர்பாை ெரலப்பிரை ாணவர்கள் செரிவு செய்யும்கபாது, க ற்காணும் 4 வரககளிலிருந்து ெரலப்புக்குப்
• வகள்வி 2 அர ப்புக் கட்டுரைத் ெரலப்புகள். • ககள்வி 1 அல்லது ககள்வி 2 ஏெொகிலும் ஒன்றகனத் செரிவு செய்து பதிலளிக்க கவண்டும். • 15 புள்ளி சபாருத்ெ ாை ஏொவது ஒரு வரகயில் அணுகலாம். அக ப்புக்கொன ெகலப்புகள் • அலுவல் கடிெம் • கநர்காணல் • நிகழ்ச்சியறிக்ரக • பிரியாவிரட உரை வகள்வி 1க்கு ஒற்ரறத் ெரலப்புக் சகாடுக்கப்படும். கெர்வர் அத்ெரலப்ரபக் சகாண்டு ென்கரெ, கற்பரைக் கட்டுரை, கருத்து விளக்கக் கட்டுரை, வாெக் கட்டுரை ஆகியரவ எழுெலாம். ஆண்டுக்கு ஏற்ப சொற்களின் எண்ணிக்ரக இருத்ெல் கவண்டும். ஆண்டு 6 – 120 சொற்கள்