The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.

ஆமையும் அழகிய பெண்ணும்

Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by Monica@Roman, 2021-01-28 09:41:56

ஆமையும் அழகிய பெண்ணும்

ஆமையும் அழகிய பெண்ணும்

அரசர் கதைகள் - ஆதையும் அழகிய பெண்ணும்!

ஓரு காலத்தில் தைஜீரிய தைசத்தை ஓர் அரசன் மிகுந்ை ஆளுதையுடன் ஆண்டு வந்ைான்.

குடிைக்கள் ைட்டுைல்ல, விலங்குகதையும் ைன் கட்டுப்ொட்டில் தவத்து இருந்ைான்.
அவனுக்கு எக்ென்யான் என்ற ைகன் இருந்ைான். அவன் ஒரு நிதலயில்லாை சிந்ைதை
உள்ைவன். அவனுக்கு நிதறய ைதைவிகள் இருந்தும் யாதரயும் விரும்ொைலும்
தைசிக்காைலும் இருந்ைான். அைைால் ைன்ைன், ைகனின் கண்ணில் ெடும் அழகாை
பெண்கதைபயல்லாம் அவனுக்கு ைதைவியாக்கி தவத்ைான். பெண்ணின் ைாதயா,
ைந்தைதயா சம்ைதிக்கவில்தலபயன்றால் அவர்கதைக் பகான்று விடும் துர்க்குணம்
பகாண்டிருந்ைான்.

அந்ைாட்டில் மிகவும் புத்திசாலியாை ஆதை ஒன்று இருந்ைது. அந்ை ஆதையின் ைதைவியும்,
ைகளும் மிகவும் அழகாைவர்கள். ைகள், இைவரசன் கண்ணில் ெட்டுவிடாைல் இருக்க ஆதை,
அவதைப் புைர்களில் ஒளிந்து இருக்க தவத்ைது.

ஒருைாள் அந்ை ஆதை, உணவுக்காக ைைது வயலில் தவதல பசய்வைற்காகத் ைன்
ைதைவியுடன் பசன்றிருந்ைது.

அந்ை தைரத்தில் ெறதவகதை தவட்தடயாடிக் பகாண்டிருந்ை இைவரசன் ஒரு ெறதவதய
தைாக்கி அம்தெத் பைாடுத்ைான். அந்ைப் ெறதவ பொத்பைன்று புைர் அருகில் விழுந்ைது.
ஆதையின் ைகள் அதைப் ொர்த்து கலக்கம் அதடந்ைாள். ெறதவதயா அவளின் அதீை அழதக
ரசித்ைெடி இருந்ைது. அதை அவள் எடுத்து அன்புடன் ைடவிக்பகாண்டிருந்ைாள். அப்தொது
ெறதவதயத் தைடி புைரின் அருகில் வந்ை ெதடவீரன் ஒருவன், அழகின் உருவைாக இருந்ை
ஆதைப் பெண்தணப் ொர்த்து வியந்து தொைான்.

அவன் ஓடிப் தொய் இைவரசனிடம், அழகாை பெண் ஒருத்தி புைருக்குள் ஒளிந்து இருக்கும்
விஷயத்தைச் பசால்லி விட்டான்.

அதைக் தகட்ட இைவரசன் விதரந்து வந்து புைர் அருகில் பசன்றான். அந்ை அழகிய ஆதைப்
பெண்தண ொர்த்ைதும் அவைது கண்கள் விரிந்ைை. அவன் வாழ்ைாளில் அத்ைதகய அழகிய
பெண்தணப் ொர்த்ைதையில்தல. அவதைதய தவத்ை கண் வாங்காைல் ொர்த்துக்
பகாண்டிருந்ைான்.

அடுத்ை கணதை அந்ை பெண்தணத் ைைது ைதைவியாக்கிக் பகாள்ை தவண்டும் என்று
ஆதசப்ெட்டான். அந்ை அழகியும் அவதை உற்றுதைாக்கிக் பகாண்டிருந்ைாள்.
பிறகு அவளுடன் தெச்சுக் பகாடுத்ைான். அவளும் அவனுடன் தெச ஆரம்பித்ைாள். பவகு
தைரம் அந்ைப் பெண்ணிடம் தெசிக் பகாண்டிருந்ை அவன், அவள் அவதை ஏற்றுக் பகாண்டு
ைதைவியாகத் ையார் என்று பசால்லும் வதர தெசிக் பகாண்டிருந்ைான். பின்ைர்
அரண்ைதைக்குத் திரும்பிைான். ைன்ைராை ைைது ைந்தையிடம் அந்ை ஆதையின் ைகதைச்
சந்தித்ைது ெற்றிக் கூறாைல் ைதறத்து விட்டான்.
ைறுைாள் காதலயில் ஆறு துணித் துண்டுகள், முன்னூறு ைரத்துண்டுகதைப் ெரிசாக
ஆதையின் வீட்டுக்கு அனுப்பி தவத்ைான். அன்று பிற்ெகலில், ஆதையின் வீட்டுக்குச் பசன்ற
இைவரசன் ஆதையிடம், ைான் அந்ைப் பெண்தண ைணக்க விரும்புவைாகவும் அவளுக்காக
எவ்வைவு ைாட்கள் தவண்டுைாைாலும் காத்திருக்கத் ையார் என்றும் கூறிைான். ஆைால் ஆதை
மிகவும் ெயந்ைது. ைன்ைனுக்கு இந்ை விஷயம் பைரிந்ைால் ைன்தை ைட்டுைல்ல, ைதைவி,
ைகள் எை எல்தலாதரயும் பகான்று விடுவான் என்று ெயத்தின் உச்சியில் பசான்ைது.

ஆைால் இைவரசைாை ைன்ைனின் ைகதைா ஆதையிடம், அப்ெடி ஏதும் ைடக்காைல் ைன்
ொர்த்துக் பகாள்வைாக பசால்லிச் சைாளித்ைான். ஆதையும் அவைது வார்த்தைதய ைம்பியது.
இைவரசதைா ைன் ைாயிடம் பசன்று, ஆதை அழகி ெற்றிக் கூறிைான். அவருக்கும் அரசரின்
பிடிவாை குணம் ெற்றிய பவறுப்பு இருந்ைது. அவர், அரசருக்குத் பைரியாைல் அந்ை ஆதைக்
குடும்ெத்தின் வீட்டுக்குச் பசன்று அந்ைப் பெண்தணப் ொர்க்க முடிவு பசய்ைார். உதட,
உணவு வதககள் ைற்றும் ைங்க ைதககதை எடுத்துக் பகாண்டு கிைம்பிைார்.

ைன் ைகைாை இைவரசன் திருைணம் பசய்துபகாள்ை விரும்பிய ஆதையின் ைகதைப்
ொர்த்ைார். ைான் பகாண்டு வந்திருந்ை பொருட்கதையும் கூடதவ ஆலிவ் எண்பணதயயும்
அந்ை அழகிக்குப் ெரிசளித்ைார். அந்ை ஆதையிடம், “”என் ைகதை, உன் ைகதை ைணந்து
பகாள்வான், தவறு யாருக்கும் அவதை ைணம் தெச தவண்டாம்”" என்று உறுதியாகக்
கூறிைாள். ஆதையும் அரசியிடம், அப்ெடிதய ைான் காத்திருப்ெைாகவும் தவறு யாருக்கும்
ைைது அழகிய ைகதை ைணமுடித்துக் பகாடுக்க ைாட்தடன் எைவும் ைறு உறுதி அளித்ைது.

ஐந்து ஆண்டுகள், அரசி அந்ை ஆதைதயயும் ைன் ைகனின் வருங்கால ைதைவியாை
ஆதையின் அழகிய ைகதையும் பைாடர்ந்து சந்தித்து வந்ைாள். அபைத் என்ெது அந்ை ஆதை
அழகியின் பெயர். ஒரு ைல்ல ைருணத்தில் அவன் ைன் ைந்தையாை ைன்ைரிடம் ைான்
ஆதசப்ெட்ட ஆதை அழகி ெற்றிச் பசான்ைான். அதைக் தகட்டதும் ைன்ைன் கடும் தகாெம்
பகாண்டான்.

உடதை ைக்கள் அதிகம் கூடும் சந்தைப் ெகுதிக்கு அந்ை ஆதைக் குடும்ெத்திதை இழுத்து
வரும்ெடி ைன் ெதடத் ைைெதிக்குக் கட்டதை இட்டான். ெதடத் ைைெதியும் ைன் வீரர்கள்
சிலருடன், ஆதைக் குடும்ெத்தை இழுத்து வரப் புறப்ெட்டுச் பசன்றான்.

ைாட்டின் ைக்கள் எல்தலாரும், அைற்குள் பசய்தி அறிந்து சந்தைப் ெகுதியில் கூட்டைாகச் தசர
ஆரம்பித்து விட்டைர்.

இைவரசதைா இருைதலக் பகாள்ளி எறும்ொகத் துடிக்க ஆரம்பித்ைான்.

ஆதை அழகிதயயும் அைன் குடும்ெத்திைதரயும் நிச்சயம் பகான்று விடுவார்கள் என்று
வருந்ைத் பைாடங்கிைான்.

ைன்ைதைா எந்ை விைச் சலைமும் காட்டாைல் இருந்ைான்.

ெதடத் ைைெதியும் வீரர்கள் சிலரும் ஆதைக் குடும்ெத்தை இழுத்து வந்ைைர்.

என்தை ஆச்சர்யம்!
ஆதை அழகியின் அழகு எல்தலாதரயும் ையங்கச் பசய்வைாய் இருந்ைது.
இப்ெடி ஓர் அழகி இந்ை ைாட்டில் இருந்ைாைா என்று ைக்கள் ைங்களுக்குள்தைதய தெசிக்
பகாள்ை ஆரம்பித்ைைர்.

சிலதரா, இந்ை அழகிய பெண் இவ்வைவு ைாள் எங்தக ஒளிந்திருந்ைாள் என்று வாய் விட்தட,
ெலரும் தகட்கும்ெடிக் குரல் எழுப்பிைர். அதில் ெல குரல்கள் வயிற்று எரிச்சலாய் பைரித்து
விழுந்ைை.

ைன்ைன் எல்லாவற்தறயும் தகட்டுக் பகாண்டுைான் இருந்ைான்.

பகாடுதைக்கார ைன்ைைாை அவன் ைன் முன்ைால், ெதடத் ைைெதி பகாண்டு வந்ை நிறுத்திய
ஆதையின் ைகதைப் ொர்த்ைான். அவனுக்கும் ஆச்சர்யம் பைாற்றிக் பகாண்டது. அவன்
வாழ்ைாளில் அப்ெடி ஒரு அழகிதய அவன் ொர்த்ைதில்தல. உலகத்திதலதய இவள் ைான்
சிறந்ை அழகி என்ெதில் பகாஞ்சமும் ஐயம் இருக்காது என்ெதை அவன் உணர்ந்ைான். ஆைால்
அவன் என்ை முடிவு எடுக்கப் தொகிறான் என்ெதைத் திகிலுடன் எதிர்தைாக்கியவாறு
இருந்ைது ஆதைக் குடும்ெம்.

இைவரசனுக்கும் ெயைாகத்ைான் இருந்ைது.

ைக்கதைா ைன்ைன் என்ை பசய்யப் தொகிறான் என்ெதை அறிய ஆவலாய் இருந்ைைர்.

மீண்டும் ஒரு முதற அந்ை அழகிய பெண்தணப் ொர்த்ை ைன்ைன், இவதை விட என்
ைகனுக்குப் பொருத்ைைாைவள் தவறு யாரும் இருக்க ைாட்டார்கள், இவள்ைான் என் ைகதை
ைணக்கப் தொகிறவள் என்று உரத்ை குரலில் பசான்ைான்.

பைாடர்ந்து ைன் அரசில் ொதிதய ஆதைக்கு எழுதித் ைருவைாகவும் தைலும் ைன்
ெண்தணகதையும் ஆதைக்தக அளிப்ெைாகவும் அதைப் ெராைரிக்க நூற்று ஒரு பெண்கதை
நியமிப்ெைாகவும், இது ைவிர முன்னூறு பெண்கதை ஆதைக்கு அடிதைகைாக
அளிப்ெைாகவும் பைரிவித்ைான்.

ைக்கள் சந்தைாஷம் அதடந்ைைர். உடதைதய ைன்ைன் பெரிய விருந்து ஒன்தறயும்
அறிவித்ைான். விருந்தில் ெலவதக உணவுளும் ெழங்களும் இனிப்புகளும் வழங்கப்ெட்டை.

ஆதை ைைக்கு அளிக்கப்ெட்ட ெகுதி ைாட்தடத் திறம்ெட ஆட்சி பசய்ைது.

இந்ைக் கதையின் தையக் கருத்தை, வறுதை நிரந்ைரம் அல்ல என்று உரக்கச் பசால்வதுைான்.


Click to View FlipBook Version