SJKT BESTARI JAYA, 45600 BESTARI JAYA, SELANGOR
பெஸ்தாரி பெயா தமிழ்ப்ெள்ளி, 45600 பெஸ்தாரி பெயா, சிலாங்கூர்
உருமாற்றுப் பள்ளி 2025
நூல் பகிர்வு 31.05.2022 செவ்வாய் 1.30pm
படைப்பாளர் : ெி.பவானி
Pelajaran Dan Kesihatan கல்வியும் நல்வழியும்
நூடைப் பற்றி...
நூலின் பெயர் : மூன்றாம் உலகப் பொர்
ெகிர்ெவர் : சி.ெவானி
வகக : புதினம்
எழுத்தாளர் : கவரமுத்து
ெக்கங்கள் : 399
முதல் ெதிப்பு : ஜுகல 2012 (இது 11ஆம் ெதிப்பு
விகல : ரூ300/-
பவளியடீ ு : சூர்யா லிட்பரச்சர் (ெி) லிட்.
கிகைக்குமிைம் : பஜயெக்தி (RM 47.25)
Pelajaran Dan Kesihatan கல்வியும் நல்வழியும்
நூைாெிரியடைப் பற்றி....
எழுத்தாளர்
டவைமுத்து
▪ கவிஞர் கவரமுத்து பதனி மாவட்ைம் வடுகப்ெட்டியில் 13-7-1953 ல்
ெிறந்தார்.
▪ தந்கத இராமசாமி பதவர், தாயார் அங்கம்மாள்
▪ வடுகப்ெட்டியில் உயர்நிகலப் ெள்ளிக்கல்வி ெயின்றார்
▪ இவரது முதற்கவிகத ெிறந்தது ெத்தாவது வயதில்
▪ வடுகெட்டியில் ெள்ளிக்கல்வி முடித்து, பசன்கன ெச்கசயப்ென்
கல்லூரியில் எம்.ஏ ெடித்துத் தங்கப்ெதக்கம் பவன்றார்.
▪ 1980ல் ொரதிராஜாவின் ‘நிழல்கள்’ ெைத்தின் மூலம் ொைலாசிரியராக
அறிமுகம் ஆனார்.
▪ பெராசிரியர் ைாக்ைர் பொன்மணி கவரமுத்து இவர் மகனவியாவார்.
▪ மதன் கார்க்கி, கெிலன் கவரமுத்து என்று இரண்டு மகன்கள்.
▪ மூன்றாம் உலகப் பொர் நாவல் மபலசியா ைான்ஸ்ரீ பசாமா
அறக்கட்ைகளயின் சிறந்த ‘உலகத் தமிழ் நாவல்’ ெரிசு பெற்றது. ெரிசுத்
பதாககயாக 10 ஆயிரம் அபமரிக்க ைாலர் (இந்திய மதிப்ெில் ரூ 7.51
லட்சம்) வழங்கப்ெட்டுள்ளது.
▪ விருதுகள்
▪ ககலமாமணி விருது – 1990.
▪ சாகித்ய அகாதமி விருது -2003. (நாவல்: கள்ளிக்காட்டு இதிகாசம்)
▪ ெத்ம பூசன் விருது (2014)
▪ சிறந்த தமிழ்த் திகரப்ெைப் ொைலாசிரியருக்கான பதசிய விருது
(ஆறுமுகற).
Pelajaran Dan Kesihatan கல்வியும் நல்வழியும்
நூைாெிரியடைப் பற்றி....
ஆெிரியரின் பிற நூல்கள்:-
கவிடதத் சதாகுப்புகள்
• கவககற பமகங்கள்
• திருத்தி எழுதிய தீர்ப்புகள்
• இன்பனாரு பதசியகீதம்
• எனது ெகழய ெகனபயாகலகள்
• கவிராஜன் ககத
• இரத்த தானம்
• இந்தப் பூக்கள் விற்ெகனக்கல்ல
• தமிழுக்கு நிறமுண்டு
• பெய்பயனப் பெய்யும் மகழ
• எல்லா நதிகளிலும் எங்கள் ஓைங்கள்"
• பகாடி மரத்தின் பவர்கள்
கட்டுடைகள்
• கல்பவட்டுக்கள்
• என் ஜன்னலின் வழிபய
• பநற்று பொட்ை பகாலம்
• ஒரு பமளனத்தின் சப்தங்கள்
• சிற்ெிபய உன்கனச் பசதுக்குகிபறன்
• வடுகெட்டி முதல் வால்கா வகர
• இதனால் சகலமானவர்களுக்கும்
• இந்தக் குளத்தில் கல்பலறிந்தவர்கள்
• பகாஞ்சம் பதனரீ ் நிகறய வானம்
• தமிழாற்றுப்ெகை
புதினம்
• வானம் பதாட்டுவிடும் தூரம்தான்
• மீண்டும் என் பதாட்டிலுக்கு
• வில்பலாடு வா நிலபவ
• சிகரங்ககள பநாக்கி
• ஒரு பொர்களமும் இரண்டு பூக்களும்
• காவி நிறத்தில் ஒரு காதல்
• தண்ணரீ ் பதசம்
• கள்ளிக்காட்டு இதிகாசம்
• கருவாச்சி காவியம்
Pelajaran Dan Kesihatan கல்வியும் நல்வழியும்
என் பார்டவயில்....
விவசாயிகள் என்னும் செிக்கப்ெட்ை பதய்வங்களுக்கு ” சமர்ப்ெணம்
பசய்யப்ெட்டுள்ள நாவல் “மூன்றாம் உலகப் பொர்”. அதனாபலபய
இது அதிக முக்கியத்துவம் பெறுகிறது. ஆறறிவு மனிதனுக்கும்
இயற்ககக்கும் இகைபய நைக்கும் பொர்தான் இந்த மூன்றாம் உலகப்
பொர். இப்பொரில் இயற்கககய எதிர்த்து மனிதன் பவன்றாலும்
மனிதகன எதிர்த்து இயற்கக பவன்றாலும் பதார்கப்பொவது
மனிதன்தான். அதகன உள்ளைக்கமாகக் பகாண்டு எழுதப்ெட்ை
ெகைப்பு தான் இந்த மூன்றாம் உலகப் பொர்.
நிலம், நீர், காற்று ஆகியகவ மாசுப்ெடுவதால் சுற்றுச்சூழலும்
மாசுெட்டு, விவசாயமும் பகட்டு, மனித வாழ்க்கக எந்த அளவுக்குப்
ொதிக்கப்ெடுகிறது என்ெகத கவிஞர் ஒரு கிராமத்துக் ககதபயாடு
ெின்னிப் ெிகணந்து அற்புதமான சித்திரமாக தீட்டியிருக்குறார். இந்த
நாவல் பநடுக விவசாயம் பநாடிந்து வருவகத பவதகனபயாடும்,
விவரங்கபளாடும் ொத்திரங்கள் மூலமாகவும் பநரடியாகவும்
கவரமுத்து பெசுகிறார்.
அறிந்தும் அறியாமலும் நாம் இயற்ககக்குச் பசய்யும்
துபராகங்ககளயும் அதனால் இயற்கக நமக்கு ஏற்ெடுத்தும் சில
இன்னல்ககளயும், இழப்புகளுைன்; இழப்பு ஏற்ெடுத்தும்/ஏற்ெடுத்தப்
பொகும் ொதிப்புகளுைன் தன் ொத்திரங்ககள வாழ கவத்திருக்கிறார்...
மரங்கள் அழிப்பு, குளங்கள் ஏரிகள் ஆக்கிரமிப்பு, ரசாயன உரம், ரசாய
உரத்தினால் மலைாகும் மண், ஓகைகளில் சாய நீர் கலப்பு, காடுகள்
அழிப்பு, அதிகளவு கார்ென் பவளியடீ ு, ெிளாஸ்டிக் ெயன்ொடு, ஆகிய
இகவயாவும் "இயற்ககக்கு மட்டுமல்ல, நம் சந்ததிகளுக்கு நாம்
பசய்யும் துபராகம்" என மனகத சாட்கையில் அடித்து சாடுகிறார்...
Pelajaran Dan Kesihatan கல்வியும் நல்வழியும்
என் பார்டவயில்....
புவி பவப்ெமயமாதல், தனியார்மயமாதல் மற்றும் தாரளமயமாதல்
பொன்றகவ விவசாயத்கத எந்த அளவுக்கு ொதித்திருக்கிறது; இந்த
நிகல பதாைர்ந்தால், அதனால் ஏற்ெைவிருக்கும் அொயங்கள்
என்பனன்ன..? அந்த அொயம் ஏற்ெைாமல் அல்லது அொயத்தின்
அளகவக் குகறப்ெது எப்ெடி..? என அறிவியியகல அடித்தட்டு
ொமரனுக்குப் புரியும் வண்ணம் எமிலி மற்றும் இஷிமுரா மூலம்
விளக்கி இருக்கிறார் கவரமுத்து...
ெமுதாயச் ெிந்தடன
• கல்வியின் முக்கியத்துவம்
கல்வி ஒரு மனிதகன வளமாக்கும் என்ெது முற்றிலும் உண்கம.
கற்றவர்க்கு பசன்ற இைபமல்லாம் சிறப்பு என்ெது ஆன்பறாரின்
வாக்கு. இதகன மனதில் நிறுத்தி நன்றாக ெடிக்க பவண்டும் கல்வி
என்ெது ஒரு உறுதிமிக்க மற்றும் ொதுகாப்ொன எதிர்காலத்திற்கும்
ஒரு நிகலயான வாழ்க்ககக்கும் அவசியம். அவ்வககயில்
இந்நாவலில் கல்வியின் முக்கியத்துவத்கதப் ெற்றி கவிஞர் அழகாக
எடுத்துக்காட்டியுள்ளார். குறிப்ொக கிராமமப்புறத்தில் வாழும்
மக்களிகைபய கல்வி கற்கும் விழிப்புணர்வு அதிகரித்துள்ளதாக
காட்ைப்ெடுகிறது. கல்விவிகயக் கற்று அதகன முகறயாகவும்
சரியாகவும் ெயன்ெடுத்த பவண்டும் என்ற விழிப்புணர்கவ கவிஞர்
இதில் குறிப்ெிட்டுள்ளார்.
Pelajaran Dan Kesihatan கல்வியும் நல்வழியும்
ெமுதாயச் ெிந்தடன
• வலுவான குடும்ப உறவு
தாய், தந்கத, ெிள்களகள் ஆகிபயார் ஒரு கூகரக்குக் கீழ் வாழ்வதால்
மட்டுபம அகத சிறந்த குடும்ெம் என்று பசால்லிவிை முடியாது.
மாறாக இனிய உறவுகளின் சங்கமபம குடும்ெம் ஆகும். இனிய
உறவுகள் என்றால் கணவன் மகனவிக் கிகையிலான உறவு
சுமுகமாக இருக்க பவண்டும். பெற்பறார் ெிள்களகளுக் கிகையிலான
ொசம் ெலமாக இருக்க பவண்டும். ெிள்களகள் அவர்களுக்கிகைபய
ஒருமித்த உணர்வுைன் இருக்க பவண்டும். இகத தான் நாம் இனிய
உறவுகள் என்பொம். குடும்ெ உறவுகள் சிகதந்துவிட்ைால், அதன்
கட்ைகமப்பு உகைக்கப்ெட்டுவிட்ைால் ஏற்ெடும் விகளயுககளக் கண்
முன்பன காட்சிப் ெடுத்துகிறார் கவரமுத்து.
• இயற்டகடய நநெித்தல்
மனிதர்களாகிய நாம் இயற்கககய பநசிக்க பவண்டும். மனிதர்கள்
இயற்கககயக் காப்ெதன் மூலம் பூமிக்கு நிகறய நன்கமகள் வந்து
பசரும். மனிதர்களின் பெராகசயால் இயற்கக வளங்கள்
அழிக்கப்ெட்டு, ெிற உயிரினங்கள் யாவும் ொதிப்ெகைந்து வருகின்றன.
உயிர்களின் வளர்ச்சிக்குத் பதகவயான எல்லாவற்கறயும் இயற்கக
தருகிறது. காடுகள், நுண்ணியிரிகள், ஆறுகள், ஏரிகள், கைற்ெகுதிகள்,
மகலகள், மண் வளம், பமகங்கள், ஏன் ஒவ்பவாரு மகழத்துளியும்
கூை இயற்ககயின் பகாகைதான்.
இதில், ஒன்கற இழந்து கூை மனிதர்கள் வாழபவ முடியாது. வாழ
அவசியமான எல்லா வற்கறயும் அழித்துவிட்டு யாபராடு, எதபனாடு
வாழப்பொகிபறாபமா பதரியவில்கல. இயற்கககய பநசிப்ெது
மட்டுமல்ல, அகதப் ொதுகாப்ெதும் அவசியம். இது கைகமமட்டுமல்ல,
பொறுப்பும்கூை. நம் தகலமுகறக்கு பசாத்து பசர்ப்ெகதப்பொல,
ொதுகாத்து பசர்த்து கவக்க பவண்டும்..
Pelajaran Dan Kesihatan கல்வியும் நல்வழியும்
என்டனக் கவர்ந்த பக்கங்கள்.....
பக்கம் 53
பூமிக்கு வந்து பொன உயிர்களிலும் வந்து வாழும் உயிர்களிலும்
வல்லகமயும் வஞ்சகமும் உள்ள உயிர்... மனிதன்தான். பூமிகய
மனிதன்தான் பசதுக்கினான் என்ெது எத்துகண பெரிய உண்கமபயா
அத்துகண பெரிய உண்கம அவன்தான் சிகதத்தான் என்ெதும்.
மனிதன் மாறுதகல உண்ைாக்கினான். அதற்கு நாகரிகம் என்று பெயர்
சூட்டிக்பகாண்ைான்.
நாகரிகம்தான் மனிதனின் வளர்ச்சி; ஆனால், பூமிக்குப் ெின்னகைவு.
மண்ணில் ெிறந்த ஒன்று அது அதுவாக இருந்தவகர பூமி
ெழுதுறவில்கல. ஒன்று இன்பனான்றாக மாற்றப்ெடும் சம்ெவங்கள்
நிகழ்ந்த பொபதல்லாம் மனிதன் எழுந்தான்; பூமி விழுந்தது.
பக்கம் 341
அறிவும் ெண்ொடும் நம் ெிள்களகளுக்கு இகண தண்ைவாளங்களாக
இருக்கட்டும். அறிவு ஈட்டிக் பகாடுக்கும்; ெண்ொடு காத்துக்
பகாடுக்கும். ெிள்களகபள! ஆசிரியர்ககள வடீ ்டுக்கு விருந்துக்கு
அகழயுங்கள். அவர்கள் உங்ககளப் பெறாத பெற்பறார்கள்.
ஆசிரியர்கபள! உங்கள் வகுப்ெின் ககைசி மாணவர்ககளத்
தத்பதடுத்துக்பகாள்ளுங்கள். வகுப்ெில் வாழ்க்கக முகறயும்
பசால்லிக்பகாடுங்கள்.
முற்றும்
Pelajaran Dan Kesihatan கல்வியும் நல்வழியும்